இந்தியாவின் பழமையான சட்டங்களால் அரசியல்வாதிகளும் அரசு ஊழியர்களுமே நன்றாக வாழ்கிறார்கள். வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். வாழ்ந்து கொண்டிருப்பார்கள்
@RajeshRajesh-ec6lc5 ай бұрын
காங்கிரஸ் கட்சி இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை மாற்றக்கூடாது என்றும் இந்தியாவில் ஜாதி இருந்து கொண்டே இருக்க வேண்டும் என்று நினைத்து இந்திய மக்கள் ஒற்றுமையில்லாமல் ஜாதியை வைத்துக் கொண்டு சண்டை போட்டுக்கொண்டே இருக்க வேண்டும் என்று நாட்டை காங்கிரஸ் கட்சியை நினைக்கிறது
@arulmaryarockiyasamy27515 ай бұрын
Iya you are live long life iya you are great every speech❤🎉
@annamayyatv47075 ай бұрын
🇮🇳🇮🇳🇮🇳 👌👌👌 👍👍👍 மத்திய அரசை விமர்சிக்க சம்பந்தப்பட்டவர்களுக்கு எந்த தகுதியும் இல்லை. சம்பந்தப்பட்டவர்கள் சுயநலத்துக்காகவும், தற்பெருமைக்காகவும் ஆட்சி செய்தார்கள். ஆனால் தற்போதைய மத்திய அரசு நாட்டுப்பற்றோடு ஆட்சி செய்கிறார்கள். இனிமேல் சம்பந்தப்பட்டவர்கள் ஒதுங்கி இருப்பது நல்லது.
@Kalaimohanmohan5 ай бұрын
Law Commision யிடம் கலந்து ஆலோசனை செய்ய வேண்டும்
@balaaraja54084 ай бұрын
அரசின் தண்டனை என்பது சட்ட சீர் திருத்தத்தை மீறும் தருவாயில் தண்டனை அளிக்கப்படும்....அரசு network சார்ந்த சட்ட சீர் திருத்தம் செய்ய தவறி தண்டனைக்கு மட்டும் முக்கியத்துவம் அளிப்பது மேலும் தவறை அதிக படுத்துவதற்கு வழிவகுக்கும்...
@trdamotharan45245 ай бұрын
அது தான் இப்பே நடைமுறையில் உள்ளது
@Kalaimohanmohan5 ай бұрын
இந்தியா ஏழைகளின் சட்டம் அம்பேத்கார் சட்டம் பணக்காரரின் சட்டம் மோடி அமித்ஷா
@Sent5755 ай бұрын
Etha time pass ku kekaringa comedy show 😂😂😂
@bashyamkumarperumal96595 ай бұрын
PC is worried to save his past robbery and trying to continue his robbery unhindered 😀