மிக்க நன்றி மிகவும் தெளிவான விளக்கம் சங்கத்தில் இல்லாத ஓட்டுநர்களும் இதன் மூலம் பயன் பெறுவார்கள் அதேபோன்று புதிதாக வரும் ஆட்டோ கட்டணத்தை பொதுமக்களிடம் எடுத்துக் கூறி விளக்க வேண்டும் மேற்கொண்டு என்ற ஒரு கூடுதல் கட்டணமும் வாடிக்கையாளர்களின் வாங்காமல் சங்கங்கள் நிர்ணயித்துள்ள இந்தக் கட்டணத்தை முறையாகப் பெற்று நம்முடைய வாழ்வாதாரமும் மற்றும் வாடிக்கையாளரிடம் சிறப்பான சேவை செய்ய வேண்டும்
@mohammedyaseen514521 күн бұрын
எந்த ஒரு அரசாங்கமும் இதை பற்றி கண்டுகொள்ளாமல் இருக்கின்றது. அனைத்து கூட்டமைப்பு சங்கங்களின் எடுத்து இருக்கின்றன இந்த ❤முடிவுக்கு ரொம்ப நன்றி வரவேற்கத்தக்க செய்தி
@MydheenAbdulkhader20 күн бұрын
அருமையான பதிவு வாழ்த்துக்கள்
@VelMurugan-jx3ho21 күн бұрын
அருமையான பதிவு அண்ணா
@revathikalidas737921 күн бұрын
சுப்பேர் அண்ணா
@SriniVasan-le8ly19 күн бұрын
அனைத்து ஓட்டுநர்களும் ஒன்றுபட்டு செயல்படுவோம் மீட்டர் கட்டணத்தை உருவாக்கி கொடுத்த கூட்டமைப்பு சங்கத்தினர் அனைவருக்கும் மனமார்ந்த நன்றி
@veeraveera926421 күн бұрын
Super anna
@vishvanathan198121 күн бұрын
அணைத்து ஆட்டோ ஓட்டுநர்களும் ஒரே மாதிரியான மீட்டர் கட்டணத்தை பயன்படுத்துவோம்..... முற்றிலுமாக கார்ப்பரேட் நிறுவனத்தை புறக்கணிப்போம்...... மினிமம் 50ரூபாய் கி. மீ 18ரூபாய் வெயிட்டிங் 1.50பைசா அனைவரும் பின்பற்றுவோம் 👍
@Muralinew21 күн бұрын
அருமையான பதிவு
@vikramindia976820 күн бұрын
Etha kudutha vangikara ore oru auto karara kattunga pakalm??
@GaneshGk-y4i21 күн бұрын
🙏
@sugansenthil346021 күн бұрын
ஆட்டோ தொழில் என்ற சுய தொழிலை கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு விட்டுக் கொடுக்க மாட்டோம். கண்டிப்பாக கூட்டமைப்பு சங்கங்களின் புதிய ஆட்டோ சவாரி கட்டணம் அறிவிப்பை ஏற்று அதன்படி செயல்படுவோம்.
@Vimal.com2311 күн бұрын
இதுக்கு மீட்டர் நீங்களே கொடுத்தீங்கன்னா நல்லா இருக்கும்
@NagarajSankar-w8g21 күн бұрын
Nalladhu anna
@vikramindia976820 күн бұрын
Uber la car ku ethula pathi rate than
@ComedyJack584721 күн бұрын
வெற்றிவேல் ஐயா வணக்கம் ஆட்டோ மீட்டர் இப்போ ₹25 இருக்கு அது ₹50 ருபாய் என்று ஆட்டோ மீட்டரில் மாத்தி தருவீங்களா சொல்லுங்க உங்கள் பதிலுக்காக காத்திருக்கிறேன் உங்களின் ஒருவன்🙏
@vikramindia976820 күн бұрын
Ethuku meter vandila ethita 500and 1 km kuRs. 300 vangikonga ,,atha correct