புதிய முகத்தின் அறிமுகம் | யார் இந்த பொண்ணு | Voice Of Anushan

  Рет қаралды 262,195

Voice of Anushan

Voice of Anushan

Күн бұрын

Пікірлер: 243
@thunderstorm864
@thunderstorm864 Жыл бұрын
என்ட கடைக்குட்டி தங்கையின் புன்சிரிப்பு அழகோ அழகு. வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன் இப்படிக்கு ஓர் ஈழத் தமிழன்
@kokila7625
@kokila7625 Жыл бұрын
வாழ்த்துக்கள் தங்கைக்கு அருமையான காணொளி சகோதரரே உங்க சித்தியின் மகள் அழகாக டான்ஸ் ஆடினா அருமை அந்த சின்ன தம்பியின் கதைகள் கதைப்பதைகோக்க சந்தோசமாகயிருந்தது சூப்பர்👌👌👌👌👌👌❤❤❤❤❤❤
@manom-rc7bf
@manom-rc7bf Жыл бұрын
Anusan.siththimakal.tans.supar.manamakalukkuvalththukkal.sakotharaok.supar.supar.oka.vait.nanpa
@sarangansara-rn8vx
@sarangansara-rn8vx Жыл бұрын
அனுசன்அன்புஎன்பதுஇதுததான்கன்டவுடன்திகைத்துப்போயிருவம்என்னபன்றதுஎன்றுஅதைபோல்தான்உங்கல்தங்கையும்அந்தசின்னத்தம்பியும்தடுமாரிப்போனான்...பூப்புநிதநீராட்டுவில.நடந்த.தங்கைகக்கும்வாழ்த்துக்கல்
@Vannivelan8691
@Vannivelan8691 Жыл бұрын
ஈழத்தமிழ் உறவுகளின் குடும்பவிழா கண்டதில் மிக்க மகிழ்ச்சி! பெரியவர்கள் பிள்ளைகள் யாவரும் ஒருவருக்கொருவர் மரியாதையுடன் பழகும் விதம் தமிழர் பண்பாட்டின் தொட்டில் தமிழீழம்...! வாழ்த்துக்கள்...!!
@ganeshvijaya4942
@ganeshvijaya4942 Жыл бұрын
நன்றி தம்பி
@punitharajpunitharajmannar3119
@punitharajpunitharajmannar3119 Жыл бұрын
🌹👍
@vijidoss9937
@vijidoss9937 Жыл бұрын
சகோதரனே உன் அன்புக்கு எல்லோரும் அடிமைஉன் வெட்கம் கலந்த சிரிப்பு மிகவும் அழகு உன்னை நேசிக்காமல் யாரும் இருக்க மாட்டார்கள்வாழ்த்துக்கள் சகோதரா
@saki61892
@saki61892 Жыл бұрын
Super ❤❤❤
@sathiyarajan8109
@sathiyarajan8109 Жыл бұрын
மகன், ஆழகான குடும்பம். சடங்கு வீடுகளை பார்த்து 30 வருடங்களுக்கு மேலாகிவிட்டது. நம் மண்ணில் இப்படி ஒரு நிகழ்ச்சி நடப்பதை உங்கள் வீடியோவில் பார்த்து மகிழ்ச்சியடைந்தேன். உறவுகள் ஒன்று சேர கடவுளிடம் பிராத்திப்போம். தங்கள் உடல் நிலை எப்படி இருக்கின்றது? உடம்பை பார்த்துக்கொள்ளவும். அம்மாவை கேட்டதாக கூறவும். எப்போ யாழ் வருகின்றீர்கள்? உங்களையும், கிருஷ்ணாவையும் நேரில் பார்க்க விரும்புகின்றேன். தேவ சித்தம் இருந்தால் பார்ப்போம்.
@sivakumarsiva4495
@sivakumarsiva4495 Жыл бұрын
வாழ்த்துக்கள் தம்பி அனுசன் மற்றும் தங்கைக்கு இனிய பூப்புனித நல்வாழ்த்துக்கள் மற்ரும் உங்கள் தங்கைக்கும் வாழ்த்துகள் டான்ஸ் அருமை அருமையாந நிகழ்வாந தரணம்ஆ
@vijayanshana5990
@vijayanshana5990 Жыл бұрын
சிறப்பான பதிவு உறவுகளுடன் சந்தோஷமான நிகழ்வு தங்கையின் டான்ஸ் சூப்பர் 👍👍👍 PPT. VIJAYAN ❤️
@alot2lovenature_MrsShantiRaju
@alot2lovenature_MrsShantiRaju Жыл бұрын
அழகான கிராமத்து விருந்து தந்த அனுஷன்/கவிக்கு முதலில் மிக்க நன்றிகள்…..!!👋🙏👋 குழந்தை ஒன்றுக்கு குட்டி தேவதையான நன்நாள் வாழ்த்துகள்…!!💐💗💐 உங்க அழகான சின்ன தங்காவையும் எங்கள் குடும்பத்திற்கு வருக….வருக என வரவேற்கிறேன்…!!💐🙏💐 @20:08 /23:51 குழந்தை ஆனந்தக்கண்ணீர் விட வைச்சிட்டது...!உண்மையான கள்ளமில்லாத அன்பை காண்பித்த நல்ல மனம்கொண்ட குழந்தை…வாழ்க வளமுடன்!!!🙏🥰🙏
@muralitharan3997
@muralitharan3997 Жыл бұрын
தங்கையின் dance மிக மிக அருமை வாழ்த்துக்கள்
@senthivelmurugan6442
@senthivelmurugan6442 Жыл бұрын
பாசமிகு சொந்தங்களுடன் அனுசனை பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி. பாசத்தை பொழிந்த சின்ன தம்பி மிகவும் அருமை. பெரிய நகரங்களில் இருப்பது போல் இந்த ஊரிலும் "பூ புனித நீராட்டு விழா" சிறப்பாக உள்ளது. அனைத்து தமிழ் சொந்தங்களுக்கும் வாழ்த்துக்கள்.
@vasanthy2015
@vasanthy2015 Жыл бұрын
தங்கைக்கு வாழ்த்துகள்🙏 அனுஷான் உங்கள் உறவினர்கள் எல்லாம் அழகாக இருக்கிறார்கள்💕.
@sriramparis7796
@sriramparis7796 Жыл бұрын
உறவுகளைப்பார்த்ததும் அன்பை பகிர்ந்ததும் மிகவும் மகிழ்ச்சியான தருணங்களே வாழ்த்துக்கள் சகோதரனே
@reegansabamalai1326
@reegansabamalai1326 Жыл бұрын
அருமையான நடனம் தங்கச்சி வாழ்த்துக்கள்
@பூக்களின்ரசிகன்-வ1ழ
@பூக்களின்ரசிகன்-வ1ழ Жыл бұрын
அருமையான பதிவு மிகவும் அழகாக இருந்தது அனுஷான் வாழ்த்துக்கள் தங்கச்சி
@tharminijudegodwin5735
@tharminijudegodwin5735 Жыл бұрын
சாமத்திய கலியாணவீடு 😃😃😃. நல்ல சாப்பாடு அன்பான மக்கள் 🙏👍👌
@BM-cw7nh
@BM-cw7nh Жыл бұрын
வாழ்த்துக்கள்.👏👍🏻👌🔥🎊🎉. சாமத்திய களியாணம் இல்லை, பூப்புனித நீராட்டு விழா or சாமத்திய சடங்கு or சாமத்ய வீடு இப்படி பல வார்த்தைகள் உண்டு bro.👏👏👏. 🇱🇰🇩🇰 இருந்து ஹரன்.
@palam7307
@palam7307 Жыл бұрын
good
@sritharangnanamoorthy5222
@sritharangnanamoorthy5222 Жыл бұрын
மஞ்சள் நீராட்டு விழா
@thakshikathakshayan9030
@thakshikathakshayan9030 Жыл бұрын
சானுவின் நடனம்👍👌💞
@jeyarajanthonipillai6505
@jeyarajanthonipillai6505 Жыл бұрын
"சிறப்பான பதிவு அனுசன்,👏👍
@aarokiaraj4652
@aarokiaraj4652 Жыл бұрын
அழகான திருமண காணொளி சூப்பர்
@rajlaxmidevendra2629
@rajlaxmidevendra2629 Жыл бұрын
Vanakkam தம்பிகள் இருவருக்கும் உங்கள் விடியோ பார்த்து மிகவும் சந்தோஷம்அடைந்தேன் நான் இதுவரை இலங்கை பார்த்தது இல்லை ஆனால் அது இப்போது உங்கள் காணொளி மூலமாக பார்க்க கிடைத்தது மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.எனக்கு நேரில் வந்து பார்க்க ஆசை ஆசையாக இருக்கிறது ஆனால் அது எப்படி முடியும் என்று நினைக்கிறேன் நீங்கள் எடுத்து போடும் காணொளி மூலமாக பார்த்து ரசித்து கொண்டிருகிறேன் .உங்கள் சிரிப்பு அழகாக இருக்கிறது பேசுவதும் நன்றாக இருக்கிறது வாழ்த்துகள் வாழ்க வளமுடன் வாழ வேண்டும் என்று வாழ்த்துகிறேன் இன்னும் தொடரட்டும் உங்கள் பணி மென்மேலும் சிறக்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன் நன்றி தம்பி 🙏🙏🙏🙏🌹🌹🌹🌹❤️❤️❤️🤝🤝🤝
@jashoraj634
@jashoraj634 Жыл бұрын
வாழ்த்துக்கள் தங்கச்சி வேற லெவல்
@physics_philosophy
@physics_philosophy Жыл бұрын
அருமை.... அருமை...🙌🙌🙌❣️❣️🥰....Great to see all of you sharing happy moments
@ananthanveluppillai6873
@ananthanveluppillai6873 Жыл бұрын
அன்புத்தம்பி அனுசன் வணக்கம்! 👏🏼 மிக சிறப்பு👍 உங்கள் அன்பு சகோதரி சாணு பல் திறமை அவரிடம் இருக்கின்றது வாழ்த்துக்கள்! அசத்துங்கள்!!!💪💪💪🇨🇦
@johnvictor4764
@johnvictor4764 Жыл бұрын
தம்பி உன்னுடன் நிறை கதைக்க வேண்டும் நான் தமிழ் நாட்டை சேர்ந்தவன் நீங்கள் நிறைய பேருக்கு உதவியை செய்து வருகிறிர் என்னால் உதவி முடியாத சூழ்நிலை எமது தொப்புள் கொடி உறவுகள் கஷ்டமா இருக்கின்றது நீங்கள் போடுகின்ற Videos பார்த்து கண்ணீர் வருகின்றது நிச்சயமாக ஒரு நாள் உங்களை சந்திப்பேன் அன்றைக்கு எமது தொப்புள் கொடி உறவுகளுக்கு நேரிடையாக வந்து உதவி செய்வேன் காலங்கள் மாறும் காட்சிகள் மாறும் இறைவன் அருள் என்றும் இருக்கும் நீர் உங்களை சார்ந்தவர் அனைவரும் பால்லாண்டு வாழ்க!
@indranipaka1266
@indranipaka1266 Жыл бұрын
Super 👍 Ausan . ச௱மத்தியம்.அல்லது ௶ப்புறித நிர௱ட்டுவிழ௱ என்று த௱ன் கூறுவது.ச௱மத்திய கல்ய௱ணம் என்றுகூறுவது. இல்லை.sister ஆட்டம் super 👍
@seethashiyamalan8472
@seethashiyamalan8472 Жыл бұрын
அருமையான பதிவு,
@baleswaran7501
@baleswaran7501 28 күн бұрын
Anushan Very Lucky Men. Living with lovely Women & Girls
@jeyakumar5583
@jeyakumar5583 Жыл бұрын
Very nice video Iam Jayakumar from India (ex Indian peace keeping force Army man) In 1987 to 1990 my troops in batticaloa for various places include Urani manrosa church campus I most like for batticaloa people
@jovithamartin185
@jovithamartin185 Жыл бұрын
If you say indian peace keeping force what they did it Tamil people unforgivable killing at least 5000 people how many women was rapped by ipkf
@jovithamartin185
@jovithamartin185 Жыл бұрын
May be you are good person but what Indian forces did it would write in the dark history😢
@sakthivelthanusiya
@sakthivelthanusiya Жыл бұрын
Thangachi dance semma. Congratulations. Kutty thampi enna oru anpu. pakkave aasaiya irukku. Daily video podunka anna. Unka Video kku daily wait pannitu irukkom.
@sasikaranarchana8529
@sasikaranarchana8529 Жыл бұрын
வாழ்த்துக்கள் தங்கை,, அருமையான " பதிவு தம்பி
@balamuruganrengasamy537
@balamuruganrengasamy537 Жыл бұрын
அருமையான தருணம்
@nishanthinianton6040
@nishanthinianton6040 Жыл бұрын
வாழ்த்துக்கள் தங்கம் 🎉🎉🎉
@rajandivi6302
@rajandivi6302 Жыл бұрын
Aanushan Happy. Congratulations 👏 Anu sister.sweet smile beauty Jolly time volgs journey excellent performance Vadiva irruku 👌👍 congratulations 🌹
@nishanthdon5109
@nishanthdon5109 Жыл бұрын
வாழ்த்துக்கள் முதல் பூப்புனித நீராட்டுவிழாசிறப்பித்த தங்கைக்கும் 👏👏👏குடும்பதினருக்கும் அருமையான வீடியோ பதிவை மக்களுக்கு எடுத்துசென்ற அனுசான் மற்றும் தங்கை சானு 👏👏👏 வாழ்த்துக்கள் நான் யாழ் ஈழத்து நிஷாந்தன் தற்போதுqatarரிலிருந்து👈
@thomasfernando2527
@thomasfernando2527 Жыл бұрын
Super Anushan...Thomas From Canada Paandiruppu Kalmunai
@SamsungSamsung-pq2fb
@SamsungSamsung-pq2fb Жыл бұрын
நம்ம தமிழ் உறவுகளுக்கு வாழ்த்துக்கள்
@anbazhagan4917
@anbazhagan4917 Жыл бұрын
வாழ்த்துக்கள்
@vijimurugaiyah3028
@vijimurugaiyah3028 Жыл бұрын
வாழ்த்துக்கள் அனூஷான்
@mmalarmmalar3490
@mmalarmmalar3490 Жыл бұрын
Congratulations 💐🤝anushan and family my God bless you all 🛐🙏
@tharudsitharudsi228
@tharudsitharudsi228 Жыл бұрын
Super anna unga sister so cute ah dance panraa super ❤❤
@SaspiniV
@SaspiniV 26 күн бұрын
❤❤❤❤video super. அருமையாக. இருந்தது
@FawzulNaleema
@FawzulNaleema 6 ай бұрын
Another sinna paisa in kazaikal Romba beautiful Anushan allthebest 🎉❤
@safreenafatma5775
@safreenafatma5775 Жыл бұрын
Congratulations lovely ❤️❤️ So nice God bless you
@ranjieraj5515
@ranjieraj5515 Жыл бұрын
Vazhthukal thangaichi Dance super ❤️Anushan super vlog your family 👍👍❤️
@amwajiha
@amwajiha Жыл бұрын
Congratulations 🎉🎉very nice 💐💐💐💐💐
@ponkuna
@ponkuna Жыл бұрын
யாழ்ப்பாணம் தங்கச்சுரங்கம். அள்ளுங்கள் புலம்பெயர் தமிழர்களின் தங்கத்தை!
@sulaiha6340
@sulaiha6340 Жыл бұрын
வாழ்த்துக்கள் அருமையான வீடியோ
@sinthujansinthu5178
@sinthujansinthu5178 Жыл бұрын
Unga sister super ah irukkaanga sollunga avakidda avanga innocent rompa pidichirukku❤❤❤ from Qatar and unga video Ellam super congratulations bro God bless you 😊😊😊❤❤❤
@shanthinyshanthi8537
@shanthinyshanthi8537 Жыл бұрын
Hi அனுசன் கண்டு நாளாச்சு Super super
@surendrarajani
@surendrarajani Жыл бұрын
வாழ்த்துக்கள் அனூஷான்........
@razikharis4617
@razikharis4617 Жыл бұрын
வாழ்த்துக்கள் தங்கச்சி
@rajaksubra5956
@rajaksubra5956 Жыл бұрын
Anushan best of luck i like your advertise voice
@Rehabothministrysrilanka
@Rehabothministrysrilanka Жыл бұрын
1997-2005 varai naan valarntha idam thank you Anushan
@piriyapiriya8551
@piriyapiriya8551 Жыл бұрын
வாழ்த்துக்கள் தங்கை
@JeyarajSuresh
@JeyarajSuresh Күн бұрын
வாழ்த்துக்கள் செல்லம்
@razikharis4617
@razikharis4617 Жыл бұрын
தம்பியின் டான்ஸ் சூப்பர்
@tamilarasi2078
@tamilarasi2078 Жыл бұрын
குட்டித் தம்பி மாமாவின் கஷ்டம் கண்டு கவலைப்படுவது ௮தாவது மாமாவின் வியர்வை சிந்திய ௨ழைப்பைக் காணும் போதும் ௨ங்௧ள் தலை முடி கலைந்ததைக் கண்டும் மிகவும் கவலை கொள்கிறான் ௮துதான் ௮ன்பு பாசம் ௭ன்பது. குட்டிப் பையனை மெச்சுகுறேன். 😮😅😮
@ulso7904
@ulso7904 Жыл бұрын
Annushan. Kavi. 🥰🥰🥰🥰🙏🙏🙏🙏🙏nise. Family😍😍😍😍♥️🙏
@ThavachchelvanSelvan
@ThavachchelvanSelvan 6 ай бұрын
Semmada Anu really great good person My brother
@Englishbirds540
@Englishbirds540 Жыл бұрын
அருமை அருமை
@kokulakumar4289
@kokulakumar4289 29 күн бұрын
Super Anushan anna👌👌👌❤️💚♥️
@rajinis1671
@rajinis1671 Жыл бұрын
வாழ்த்துக்கள் ஐயா 🌹❤️😀
@nathannathan7064
@nathannathan7064 Жыл бұрын
வாழ்த்துக்கள் தங்கச்சி அருமை
@bithyabithya3449
@bithyabithya3449 Жыл бұрын
தம்பி உங்கள் இருதயம் கள்ளம்கபடு இல்லை தம்பி உங்களை எனக்கு பிடிக்கும்
@jeyanthi2408
@jeyanthi2408 Жыл бұрын
அருமை
@SogiDfxg
@SogiDfxg 29 күн бұрын
அருமை👌👌👌👌
@tharginijeevakumar348
@tharginijeevakumar348 Жыл бұрын
Kadaisivaraikkum engada kavithaasada chella mugatha kaaddave illa anusan😂 please animel appadi seyatheenga we love kavithaas too❤
@kavithaskavi752
@kavithaskavi752 Жыл бұрын
Iyooo
@rukseelangunaseelan3113
@rukseelangunaseelan3113 Жыл бұрын
Congratulations .I am from Coimbatore.
@thurairajahsivam6442
@thurairajahsivam6442 Жыл бұрын
Not samathiya kalyanam, we call samathiya weddu, supper brother, fantastic family ,thampy kalakiran
@hygftgggyuu6549
@hygftgggyuu6549 Жыл бұрын
டாண்ஸ் சூப்பர்❤
@KalaSiva-yf1fj
@KalaSiva-yf1fj 19 күн бұрын
Vaalththukkal brother ❤
@michaeljoseph5008
@michaeljoseph5008 Жыл бұрын
Nice family and friends. Good 👍👍👍 video. Keep it up. May God our LORD JESUS blessings with the Child.
@sarojinipusparasa3206
@sarojinipusparasa3206 Жыл бұрын
வாழ்த்துக்கள் ❤
@RRubanRuban
@RRubanRuban 12 күн бұрын
டான்ஸ் ஆடிய தங்கைக்கு வாழ்த்துக்கள்
@lalivijayarathnam3780
@lalivijayarathnam3780 Жыл бұрын
வாழ்த்துக்கள் ❤🌹🌹👌🏻
@nanthinithiyagarajah1230
@nanthinithiyagarajah1230 Жыл бұрын
kudthapithampiyin anpu alaperyathu , elorum anpana ravukal ellorum nanraka valga valamudan;👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
@puvaneswaran9650
@puvaneswaran9650 Жыл бұрын
வாழ்த்துகள் தம்பியா
@sinnatamu4043
@sinnatamu4043 Жыл бұрын
THE HAPPY YOU can be the best gift you can give others. Keep it up Thamby.
@mathidevi6221
@mathidevi6221 Жыл бұрын
Congratulations 👏 💐
@KonesalingamRasiah
@KonesalingamRasiah Ай бұрын
சாமர்த்தியம் இல்லை பூப்புனித நீராட்டு விழா
@sangeethakailan6230
@sangeethakailan6230 Жыл бұрын
அருமை அருமை தம்பி அணுசன்
@thalayasingambalasundaram4644
@thalayasingambalasundaram4644 Жыл бұрын
அன்னணுக்கும் தங்கைக்கும் வாழ்த்துக்கள்
@rajahs500
@rajahs500 Жыл бұрын
Nice video vaaltukkal thanka
@Sasisrilanka
@Sasisrilanka Жыл бұрын
அன்பானவர்கள்😍😍😍
@karunaveni6930
@karunaveni6930 Жыл бұрын
சாமத்தியக் கல்யாணவீடு இல்லை அனுசன் சாமத்தியவீடு.
@parakitssongspara1090
@parakitssongspara1090 7 ай бұрын
Valthukkal sister .
@abdulgaffoor8838
@abdulgaffoor8838 Жыл бұрын
ALAKANA ARUMAI YANA FAMILY. VAALTHUKAL. 🇱🇰
@bairathymani
@bairathymani 9 ай бұрын
சூப்பர் வாழ்த்துக்கள்
@jothijothi4609
@jothijothi4609 Жыл бұрын
God bless you
@vjrupan7722
@vjrupan7722 Жыл бұрын
வாழ்த்துக்கள் sis💐💐💐
@kaladevikanthasami9547
@kaladevikanthasami9547 Жыл бұрын
நானும் உங்கள் ரசிகை.
@kisian12
@kisian12 Жыл бұрын
Congratulations 🎉🎉🎊
@anithapanneerselvam9760
@anithapanneerselvam9760 Жыл бұрын
Her dance is so nice..
@suthasuthan2258
@suthasuthan2258 Жыл бұрын
அருமை ❤
@shalomshalon5173
@shalomshalon5173 Жыл бұрын
Supper 👌 anusan intha hostelthan naan padiththen
@manrayanithya5044
@manrayanithya5044 Жыл бұрын
👌👏 குட்டித்தம்பியின் பாசம்👌👏 👏👏👏👏👏👏👏👏👏👏👏💯
@rajinisivalingam6464
@rajinisivalingam6464 Жыл бұрын
Super Vaazhukkal anna
@sahbbn8575
@sahbbn8575 Жыл бұрын
Congratulations
@kishanthijeyakanthan9493
@kishanthijeyakanthan9493 Жыл бұрын
Congratulations ❤❤❤❤
@mahenmahendran4063
@mahenmahendran4063 Жыл бұрын
தம்பி திருகோணமலை பக்கம் வந்தால் எங்கள் வீட்ல வந்து ஓரு வேளை சோறு சாப்பிட்டு போ அப்பு உன்னை மாதிரி ஒரு தங்கமான பிள்ளையை இந்த காலத்துல காண்பதே மிகவும் அரிது கட்டாயமாக வா தம்பி பாசத்துடன் எதிர் பார்க்கும் உன் அண்ணன்
didn't manage to catch the ball #tiktok
00:19
Анастасия Тарасова
Рет қаралды 34 МЛН
Osman Kalyoncu Sonu Üzücü Saddest Videos Dream Engine 262 #shorts
00:20
pumpkins #shorts
00:39
Mr DegrEE
Рет қаралды 123 МЛН
Synyptas 4 | Жігіттер сынып қалды| 3 Bolim
19:27
kak budto
Рет қаралды 1,4 МЛН
ஜெயசீலி அம்மா ஒரு பாடகி
3:20
Anthonipillai Nishanthan
Рет қаралды 2,8 М.
didn't manage to catch the ball #tiktok
00:19
Анастасия Тарасова
Рет қаралды 34 МЛН