இன்றைய நிலவரப்படி, 4 திசைகளிலும், சுமார் 10 கிலோ மீட்டர் சுற்றளவில் எந்த குடியிருப்புகளும் இல்லை . இந்த நிலையில், இங்கே வீடுகள் உருவாகி, குறைந்தபட்ச பாதுகாப்புடனோடாவது, குடியேற இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆகுமோ தெரியாது. மிதம்மிஞ்சி உபரியாக இருக்கும் பணத்தை முதலீடு செய்யலாம். அப்படி என்றாலும்கூட,! குறிப்பிடப்படும் சதுர அடி விலை மிக மிக அதிகம் .
@shyamsundar-ob5yk Жыл бұрын
இந்த ப்ளாட்டில் இருந்து 100 M க்குளேயே கும்பக்குடி கிராம வீடுகள் உள்ளன.. மாத்தூர் 2 கிமீ
@lalithabhavani55708 ай бұрын
பத்துவருடங்களாவது ஆகும். வேலை செய்பவர்கள் உறவினர்கள் இவர்கள் சேர்ந்தாற்போல. வாங்கி வீடு கட்டினால் பாதுகாப்பாக இருக்கும்.
@arasikps3490 Жыл бұрын
சதுர அடி என்ன விலை
@RihanaRihana-b2r6 ай бұрын
899
@peterdevadossp.k5814 Жыл бұрын
Middle class family people vanga mudiumma Ra te over