ஐயா crs அவர்களுக்கு விவரங்களை வழங்கி அவர் சில கேள்விகளை கேட்டதாகவும் sr agm நேற்று கூறியுள்ளதாக செய்தி தாள்களில் வந்தது நவம்பர் மாதம் திறக்க படும்
@madhialaganbalu2741Ай бұрын
நவம்பர் 😔😔😔
@natodimeenavan_1847Ай бұрын
அப்படியா நண்பரே நன்றி நண்பரே எனக்கு தெரியாது மன்னிக்கவும்
@natodimeenavan_1847Ай бұрын
நன்றி நண்பரே 💐💐💐
@srinivasannambi2923Ай бұрын
புதிய பாம்பன் பாலத்தின் அடியில் பணிசெய்ய நிறுவிய இரண்டு இரும்பு பிளாட்பாரங்களை இன்னும் அகற்றவில்லையே? அவைகளை அகற்றினால்தானே கப்பல்கள் செல்ல இடையூறு நீங்கும்.அதைப்பற்றி விளக்கம் இல்லையே!.அவைகளும் நீக்கப்பட்டால்தானே பணி பூரணமாக நிறைவடையும்?
@natodimeenavan_1847Ай бұрын
அதையும் மிக விரைவில் அகற்றுவார்கள் 👍👍👍🙏🙏🙏
@srinivasannambi2923Ай бұрын
@@natodimeenavan_1847 தகவலுக்கு நன்றி.உங்கள் பணி சிறக்க வாழ்த்துகள்