மற்ற வண்டிகளில் இருப்பதை விட Underseat Storage/Boot Space எப்பவும் TVS-la அதிகமாக இருக்கும். சூப்பர் 👏🏽👌🏽
@chanbashaps2884 күн бұрын
Super.. Very Attract Design and colour.. 🌙
@Nilanthinii4 күн бұрын
Beautiful Teal 🩵 colour
@guruswamythirumurthi95892 сағат бұрын
இந்த ஒயிட் கலர் வன்டியை எவரும் வாங்க மாட்டார்கள்.
@jeyram47554 күн бұрын
சூப்பர் 🎉🎉
@gnandakumarnandu26404 күн бұрын
SUPER VEHICLE
@lmchannel27794 күн бұрын
கொடுத்துருக்காங்க....கொடுத்துருக்காங்க.... ரேஞ்ச் எவ்வளவு..? விலை எவ்வளவு...?
@sprakashaiht4 күн бұрын
Range no improvement - 200kms -- ella - Fast charging capable pathi sollale sirr???
@asenthilkumar79764 күн бұрын
விலை என்ன 2 1/2 லட்சமா?
@Nilanthinii4 күн бұрын
₹.1,70,000
@asenthilkumar79763 күн бұрын
@Nilanthinii பொய்தான சொல்றீங்க?🤭🤪
@Nilanthinii3 күн бұрын
@@asenthilkumar7976 இன்னிக்கு விசாரிச்சதுல Rough Estimated value தான் சொன்னார்கள். பொய் சொல்வது உங்க பழக்கமோ என்னவோ 🤷🏽♀️ ஆனால் நான் பொய் சொல்லவில்லை
@Vivekkumar-tv8ui4 күн бұрын
Bro TVS ronin 2025 video podunga, seat length(not height) increase panni erungala.? How much exact MM length increased .? my purchase decision in 2025. please help..🙏
@eswaramoorthi70114 күн бұрын
Super colour ❤❤❤
@thugkrish18773 күн бұрын
Thanks bro 👍
@SenthilKumar-uc7mx4 күн бұрын
BATTERY LITHIUM IRON OR LITHIUM FERRO PHOSPHATE
@வேலைவாய்ப்பு3 күн бұрын
எது ப்ரோ பெஸ்ட்
@sureshmahalingham51644 күн бұрын
Super, Excecellent❤
@harrisjayakumarkumar3314 күн бұрын
Super 👌
@akmapr86714 күн бұрын
Defenetly I need this bike
@sudharshanavardhan18944 күн бұрын
இத வாங்குவது பெரிசு இல்ல... But இதுக்கு GST கட்டி மாலாது.
@mohanr20534 күн бұрын
வாங்க வக்கில்லாத நிலை நடிக்காதே!
@mohanr20534 күн бұрын
ஆடத்தெரியாதவ தெரு கோணலாம் இது எப்படி இருக்கு?
@positivenews25834 күн бұрын
Mental
@MATHEWSHITZ0073 күн бұрын
அதான் டா மோடி
@sundarrajaram53152 күн бұрын
Dai loosu pu
@dhilipkumarmunusamy2504 күн бұрын
Very good super scooter EV❤❤
@jack110i3 күн бұрын
லான்ச் ஆகிவிட்டதா?
@jamesragav21504 күн бұрын
Pulsar 125 neon review podunga bro
@nagarajan.v55564 күн бұрын
Suppar
@Anything.lk19964 күн бұрын
Navigation innam illa
@vetris63403 күн бұрын
விலையை சொல்லியிருக்கலாம்.
@alls6783 күн бұрын
இதுக்கு காரே வாங்கிடலாம்...
@navinkumar63883 күн бұрын
USB charging port inside boot is worst thinking 🤔💭/design