புத்தாண்டு விருந்து/15 வகை கறி சமைக்கலாம் வாங்க/New year big veg thali / Received COVID vaccine

  Рет қаралды 195,495

LONDON THAMIZHACHI

LONDON THAMIZHACHI

Күн бұрын

In this video I have shown how I cooked for our new year dinner with variety of South Indian vegetarian dishes.
contact:
londonthamizhachi@gmail.com
Follow me Instagram and facebook:
My Instagram id:
I'm on Instagram as londonthamizhachi.
Follow me in Face book as:
London THAMIZHACHI

Пікірлер: 776
@ponmalarmichealraj5048
@ponmalarmichealraj5048 4 жыл бұрын
தமிழன் பண்பாட்டை மறக்காமல் சட்டியில் வரசி திண்கிறது தான் செம செம செம 😋🤗😉
@rojarahimulla2038
@rojarahimulla2038 4 жыл бұрын
Ithu than vunmai yana valkai
@rajirajeshwari5991
@rajirajeshwari5991 4 жыл бұрын
Acho... adipozhi makkale... New year feast veara level... variety of dishes n Adai pradhaman payasam..👌👌👌...chattile viravi sapdradhu super taste sister...adhu evergreen...anikum inikum... Onam Sathya saota oru feel.. again' Happy'New year..🎉⭐❤️
@LONDONTHAMIZHACHI
@LONDONTHAMIZHACHI 4 жыл бұрын
Thanks a lot
@rajirajeshwari5991
@rajirajeshwari5991 4 жыл бұрын
Welcome sister ❤️❤️
@juderaj8981
@juderaj8981 4 жыл бұрын
அக்கா,அண்ணாச்சி,ஆன்ரன்,அகஸ்ரின் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்
@arputhagnanam1479
@arputhagnanam1479 4 жыл бұрын
நியூ இயரை சூப்பரா அமர்களமா , வெஜிடரியன் சாப்பாட்டோடு அசத்திட்டீங்க. இடை இடையே சகோதரின் தத்துவம் . Happy New year . God bless all.
@devyi4642
@devyi4642 4 жыл бұрын
Eididjeieieibceicbeieieieiei Eididjeieieibceicbeieieieiei Eididjeieieibceicbeieieieiei e
@mgkitchenandgardenchannel1130
@mgkitchenandgardenchannel1130 4 жыл бұрын
Easy Murukku Sharing My channel kzbin.info/www/bejne/kHuXaKR3g5dpraM
@mathialaganchelliah2261
@mathialaganchelliah2261 4 жыл бұрын
இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் சகோதரி புத்தாண்டு அன்று சமையல் புல்லட் டிரெயின் மாதிரி விரைவு சமையல் பா சூப்பர் அருமை அருமை பிரமாதம் அண்ணாச்சி பின்னணி இசை அருமை.
@pampam3465
@pampam3465 4 жыл бұрын
நீங்கள் பேசுவது 😄ஜாலி பார்த்து கொண்டே இருக்கலாம் போல இருக்கு
@ajithviji.
@ajithviji. 3 жыл бұрын
Akka உங்க சமயல விட நிங்க பேசுகின்ற speech super நல்ல entertainment ahh irukkuka and உண்க சமயலும் superooo super eppovum நின்க ரெண்டு பேருமே இப்படியே சந்தோசமா இருங்க
@malashanmugam8349
@malashanmugam8349 2 жыл бұрын
Nice New Year virunthu. We enjoy watching your video. Thank you for Sharing with us.
@sangamithra7455
@sangamithra7455 4 жыл бұрын
London thamilachi akkavukim annachi annavukum anton,agustin kum thamikalukum wish you happy new year...akka unga samayal ellam super akka..new year annaiku vegtarian la asathitinga...annachi annavoda thathuvam, editinglam super...ungal payanam vetri pera vaalthukal...god bless you your family....
@LONDONTHAMIZHACHI
@LONDONTHAMIZHACHI 4 жыл бұрын
Thanks ma
@sangamithra7455
@sangamithra7455 4 жыл бұрын
Akka naan unga you tube fan..neenga podura ella videosum na parthutu irukan...but ippathan ungaluku first time comment panni irukan..neenga next video podumpothu enaku oru hi sollunga akka...
@sangamithra7455
@sangamithra7455 4 жыл бұрын
@@LONDONTHAMIZHACHI akka naan tamilnadu salem enga familya unga fan..enga familyku hi happy new year sollunga akka...
@YummySpicyTamilKitchen
@YummySpicyTamilKitchen 4 жыл бұрын
migavum suvaiyaga arumaiyana new year virunthu💐💐💐 happy new year dear sis and annachi 👍👍👍
@kavithasubramanian1828
@kavithasubramanian1828 4 жыл бұрын
புத்தாண்டு வாழ்த்துக்கள் சமையல் சூப்பர் தத்துவம் மற்றும் பாசிடிவ் வார்த்தைகள் எனர்ஜியை தருகிறது சுபி அக்கா கடவுள் ஆசீர்வாதம் எப்போதும் உங்களுக்கு உண்டு சாப்பாடு அடிபொழி அக்கா👍👍👌👌❤❤
@shakila7518
@shakila7518 4 жыл бұрын
நம்பவே மாட்டீங்கன்னு,5 mts before தான் எங்க பெரிய அக்காக்கும் எங்கyounger sisters எல்லாத்திற்கும் சண்டை,,,அப்படியே உங்க conversation na காமிச்சேன் ...எல்லாரும் சண்டை ய மறந்து சிரிச்சிட்டாங்க, so thank you Sis we will take challenges as opportunity 😃😄HAPPY NEW YEAR 🙃
@ramajothi1384
@ramajothi1384 4 жыл бұрын
Iam your new subscriber. Unga videos yealamae sema super akka, nerayah motivational ah irukuthu. Kastama irukum poluthu ungalaum nama annachi yum video la parthalae pothu kandipa oru solution kedacherum superb.
@JenovaTamilSamayal
@JenovaTamilSamayal 4 жыл бұрын
புத்தாண்டு வாழ்த்துக்கள் அண்ணா,அக்கா குடும்பம் .நானும் இப்படிதான் சட்டியில் இருப்பதை பிரட்டி வழித்து சாப்பிடுவேன் அதன் சுகமே தனி சுகம் .இதெல்லாம் அனுபவித்தால் மட்டுமே புரியும். உங்களுடைய யதார்த்தமான பேச்சும் செயல்முறையும் எப்பவும் சூப்பர். நீடூழி வாழ்க .
@seli4682
@seli4682 4 жыл бұрын
சிஸ்டர் குடும்பத்திற்கு புது வருட வாழ்த்துக்கள் யேசு கர்த்தர் ஆசீர்வாதிப்பர் ஆமென் ஆல்லொலுயா
@manikandandn1655
@manikandandn1655 4 жыл бұрын
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் அக்கா அருமையான விருந்து சூப்பர் அடை பாயாசம் அருமை
@sarapastries1972
@sarapastries1972 4 жыл бұрын
உங்கள் சமையல் சூப்பராக இருக்கு மிஸ் பண்ணாம பார்கிறேன். உங்கள் குடும்பத்திற்கு என் குடும்பத்தின் சார்பில் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் கர்த்தர் உங்களை ஆசிர்வதிப்பாராக .நான் சென்னையில் வசிக்கிறேன்
@MyRecipeNotes
@MyRecipeNotes 4 жыл бұрын
Oru tym tha unga video pathen... ipo search panni line ah pathutey iruken... keep rocking...
@madhankattalai2132
@madhankattalai2132 4 жыл бұрын
அக்கா அண்ணாச்சி தம்பிகளுக்கு புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் சைவ சமையல் சூப்பர் அக்கா அதுவும் நம்ம ஊரு ஸ்டால் பாத்திரத்தில் பிசைந்து சாப்பிட்ட விஷயம் இயல்பாகவே சூப்பர் இருக்கு இந்த video வழக்கம் போல சூப்பர இருக்குதுங்க👍
@usharani3089
@usharani3089 4 жыл бұрын
Super kadavul aththana vegetables um vazhakkai maangai nu anga ungaluku kuduthurukaru athuku first nantri sollanum kadavuluku🙏 ok virunthu super wish you happy new year sister💑👬
@samsulkuthatajbommi6710
@samsulkuthatajbommi6710 3 жыл бұрын
sister Neeggal pesuvathu manasukku niraiva irukku ungal video yellathayum parthen yen kooda perantha sahothari pol manasukku thonuthu ❤️❤️❤️❤️👍👍👍👍👍i love
@shaletsuresh1951
@shaletsuresh1951 4 жыл бұрын
Putting the rice in the pan and eating moment lovely, I think most of us have done that in our lives 🤤👌
@ramanint3312
@ramanint3312 3 жыл бұрын
Hi mam I wanted to join your family I like
@விஜிகண்ணன்வீட்டுசமையல்மகிழ்வி
@விஜிகண்ணன்வீட்டுசமையல்மகிழ்வி 4 жыл бұрын
புத்தாண்டு வாழ்த்துக்கள் சகோதரி அருமையாக சொன்னீர்கள் வாழ்க்கை ஒரு சவால்தான் துணிந்து எதிர்நீச்சல் போடுவோம் வாழ்க வளமுடன்
@subhababy5880
@subhababy5880 4 жыл бұрын
அனைவருக்கும் வாழ்த்துக்கள். சூப்பர் சாப்பாடு மா. பார்க்க லேட் ஆயிடுச்சு பா. கொடுத்த மெசேஸ்க்கு நன்றி. எப்பவும் உங்கள போலவே பாசிடிவ் எனர்ஜியோட இருக்கணும் முடிவு பண்ணிருக்கேன். அன்புதங்கைக்கு நன்றி மா. , அண்ணாவுக்கும்.
@AranTamil
@AranTamil 4 жыл бұрын
Super Yummy veg thali very interesing video Happy New Year to all 👌👌👌👌👌
@benladoran389
@benladoran389 4 жыл бұрын
உங்களுடைய தமிழ் பேச்சு மிகவும் அருமை எவ்வளவு தான் வெளி நாடுகளில் வசித்தாலும் ஆங்கிலம் கலக்காமல் தமிழில் பேசுகிறீர்கள் சகோதரீ....,,,,மீகவும் அருமை இதற்காகத்தான் நான் உங்க சேனலை subscribe பண்ணியிருக்கிறேன்.......சகோதரீ வாழ்க வளமுடன்,.......
@amuthakarunakaran5382
@amuthakarunakaran5382 4 жыл бұрын
ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் . அடிபொலி ....அசத்தல் சமையல் அப்படியே தமிழ் புத்தாண்டு சமையல் (வடை மிஸ்ஸிங்) சிரிப்பு க்கு பஞ்சமில்லை. புத்தாண்டு தகவல் அருமை. நன்றி...நன்றி. 😍🙏👍👌😁
@LONDONTHAMIZHACHI
@LONDONTHAMIZHACHI 4 жыл бұрын
Thanks ma
@naseemabanu6419
@naseemabanu6419 4 жыл бұрын
Happy new year ..sis n annachi ..n son's good luck your video very entertaining tq all the best ...😍
@prabhasweety3642
@prabhasweety3642 4 жыл бұрын
Iniya puthaandu nalvaazhthukkal akka and family😊😊😊😊
@babug4754
@babug4754 4 жыл бұрын
Hai akka annachi happy new year. 💐🤝🏻today samayal super egapatta itams semma paka paka rompa aasaiya iruku akka ennaku please paarsal pannuga babu.g karaikudi...payasam 😋
@abdaheera143
@abdaheera143 4 жыл бұрын
வணக்கம் அம்மா மகன் மகள் பேரன்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள் புத்தாண்டு வாழ்த்துக்கள் அம்மா தமிழ் தமிழ் தான் என்றும் அன்புடன் அப்தாகிர் LIC Anten how are you happy New year
@aruljayaseelan4176
@aruljayaseelan4176 4 жыл бұрын
சூப்பர் தங்கச்சி. Happy new year
@saararafik1427
@saararafik1427 4 жыл бұрын
Hello subi epdi irukinga? Wish happy new year💐🎊 Romba easya samatchi kaatitinga.. Ella dishum nalla irunthuchu
@SiblingsDreamWorldTamil
@SiblingsDreamWorldTamil 4 жыл бұрын
அட்டகாசமான காய்கறி விருந்து அக்கா வீட்டில் காய்கறி விருந்து என்னால் நம்பவே முடியவில்லை🤣 அசைவ விருந்து தான் எதிர்பார்த்தோம், எதை சமைத்தாலும் அக்கா செம சூப்பர் போங்க அண்ணாச்சி 👌😋
@vanithasathiy5899
@vanithasathiy5899 4 жыл бұрын
உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்💐❤️
@selvig8399
@selvig8399 4 жыл бұрын
Sister, Happy New year ur family,take care ur health.வாழை இலை சாப்பாடு அற்புதம் samayal semma speed sister.Annachi comments always super.👍🙏
@ramaskitchensalem2738
@ramaskitchensalem2738 4 жыл бұрын
Super akka unga vedio paka paka interstinga irruku happy new year akka unga confident speech super akka
@sathayeesuppiah3671
@sathayeesuppiah3671 3 жыл бұрын
Super mouth watering dishes to be tried, really motivational speech you are sharing, am a fan of your tamil slang. God bless you and your family. Ananchi is also jovial person.
@CanadianEasyLife
@CanadianEasyLife 4 жыл бұрын
அடபாயாசம், வத்த குழம்பு , பீன்ஸ் கேரட் பொரியல், சாம்பார் , ஊரிலிருந்து அத்தான் மற்றும் மகள் போன் கால், school email Anton happy!! Covid first dose.., பசி கொடுமை... கண் கட்டுது அண்ணாச்சிக்கு... வாழக்காய், மாங்காய் , பூசனிக்காய், சேனகிழங்கு கோபம் வந்தால் கேனக்கிழங்கு, உருளைக்கிழங்கு, கைகுத்தரிசி, ரசம், அடிபுடி அசத்தல் , செவ்வாழை, வாழை இலை சாப்பாடு ... இரவு நேர வானவெடி காட்சி... snow Anton my விருப்பம்.. இங்கன கனடாக்கு அனுப்புங்க தினமும் snow காட்சி தான்!! உங்கள் நல்ல கருத்து சந்தர்பங்களை சாதணையாக மாற்றுங்கள் சூப்பர் சூப்பர்.... 🌹💕 புத்தாண்டு வாழ்த்துக்கள்!!!!
@LONDONTHAMIZHACHI
@LONDONTHAMIZHACHI 4 жыл бұрын
Wow super sister. Thanks
@sristhambithurai8012
@sristhambithurai8012 4 жыл бұрын
வித்தியாசமான ஒரு சைவஉணவு பிரமாதம் இனிதாக தொடரட்டும் ஆக்கமும் ஊக்கமும் தர வல்ல வீடீயோக்கள்
@pushpakiran995
@pushpakiran995 4 жыл бұрын
Happy new year akka mama and kutties🤗🎉.super active akka nenga tips sollunga indha thangai ku🙂.
@valarmathi1217
@valarmathi1217 4 жыл бұрын
சவால்களை சாதனைகளாக மாற்றுவோம் sister 👍Happy New Year sister 😍
@saranyarobinfdo7479
@saranyarobinfdo7479 4 жыл бұрын
Wow superb akka na samaykum pothu yaru call pannalum pesa maten ana neenga ivlo items pannitu pesureenga very good akka neenga
@mohammedabdulla5200
@mohammedabdulla5200 4 жыл бұрын
Hi Akka video eppa varum endu pathan im so very happy 👵👵👵👵
@pavithrapooja1380
@pavithrapooja1380 4 жыл бұрын
இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் சகோதரி , அண்ணாச்சி.... சமையல் அடிபொலி சகோ.......மகிழ்ச்சி......💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞
@kavithaallapitchay677
@kavithaallapitchay677 3 жыл бұрын
Akka annachi now only l am watching your new year cooking nice any way l wish you and ur family happy new year
@kaladevidhanaraj8173
@kaladevidhanaraj8173 4 жыл бұрын
Happy New year ma. Super video with good message and feast .Snowfall also beautiful. Your street new year celebration also nice to see.💐
@MrMS-yl3bl
@MrMS-yl3bl 4 жыл бұрын
Akka nenga ven Pongal sambar vada senju kaminga plzzzzz
@devakimanohar6800
@devakimanohar6800 4 жыл бұрын
Wishing you a happy new year to you and family members may enjoy happily ma.new year vazhillai.virundh is superb ma your your cooking is . all excellent ma 👌👍👍👍👌sister
@LONDONTHAMIZHACHI
@LONDONTHAMIZHACHI 4 жыл бұрын
Thanks sister
@valarmathi9205
@valarmathi9205 4 жыл бұрын
சமையல் சூப்பர் சகோதரி.உங்கள்குடும்பத்தில் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.வாழ்க வளமுடன்
@rojarahimulla2038
@rojarahimulla2038 4 жыл бұрын
Assalamualaikum sister new year valthukal vaytruku nalla vunavu manathuku nalla varthaikal anbana peychu pidithiruku annanum neengalum nalla karuthukal solringa ma nanri ma by roja 🌹
@sukishanthan3220
@sukishanthan3220 4 жыл бұрын
இனிய புதுவருட வாழ்த்துக்கள் அக்கா அண்ணாச்சி பசங்கள் 🙏 உங்களின் சாப்பாட்டை பார்க்க நா ஊறுகிறது 💓💯👌👍🏻
@janakalakshmi2989
@janakalakshmi2989 4 жыл бұрын
Happy New year 💐. Thank you so much for those powerful thoughts and wordings to kick start this new year😊👍
@vijayadharmaraj1793
@vijayadharmaraj1793 4 жыл бұрын
அடிபொழி சமையல். அக்கா. ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும். 👍👍👍
@anandavallysockalingam5506
@anandavallysockalingam5506 4 жыл бұрын
Vazhthukal anna anni & family Vazhka valamudan
@ashishtanjorkar5542
@ashishtanjorkar5542 3 жыл бұрын
Akka unggala Eppa pakkalam...very nice samayal😋😋😋😋
@shakilabanu5205
@shakilabanu5205 4 жыл бұрын
Happy new year akka sema veg dishes nice motivation 👌👌👌👌👌👌👌
@rajinis1671
@rajinis1671 4 жыл бұрын
சுப்பர் சகோதரி உங்களின் சாப்பாடு புத்தாண்டு வாழ்த்துக்கள் 👌🌹❤️😀
@kumarmani7909
@kumarmani7909 4 жыл бұрын
அக்கா today 15 items 👌🤤🤤🤤 கல்யாண் வீடு போல விருந்து Superb 🤤🤤🤤 அடி பெலிய்👌👌👌 அண்ணாச்சி 📹ஒளிப்பதிவு asuseal superb
@LONDONTHAMIZHACHI
@LONDONTHAMIZHACHI 4 жыл бұрын
Thanks ma
@kumarmani7909
@kumarmani7909 4 жыл бұрын
@@LONDONTHAMIZHACHI நன்றி அக்கா
@ManiMani-gw1zt
@ManiMani-gw1zt 4 жыл бұрын
Puthu varusam Sandhosam pongattum vazhthukkal akka annachi⚘⚘⚘⚘⚘
@malamlt6371
@malamlt6371 4 жыл бұрын
Akka video superrrr... vattha kulambu video podunga akka ....
@kalyaninathan8045
@kalyaninathan8045 4 жыл бұрын
Acca Enjoy your holiday seasons. Super video. Love from Canada.
@ravichandrang5704
@ravichandrang5704 4 жыл бұрын
Sahala kala vallikum avargaludaya familykum happy new year
@lakshmitools2600
@lakshmitools2600 4 жыл бұрын
Super sis Bro Eating kadai soru awesome Nice video carry on Ur speech and bro way of talking very nice
@chitras4974
@chitras4974 4 жыл бұрын
தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
@ghaniani6468
@ghaniani6468 4 жыл бұрын
Ka &Annachee you guys always tell the truth of lifestyle I like your style and your way you are amazing for me and I always take you as my Inspiration tq may God bless you ka 👌👍
@blessingsharmi9518
@blessingsharmi9518 3 жыл бұрын
Super aunty 👌👌👌 pray for me aunty😍😍unga channel pathale happy ah feel aguthu😍😍👍
@saraswathichinna2121
@saraswathichinna2121 4 жыл бұрын
Unga final msg super en manasula.irunthatha neenga solliteenga - thank u happy new year Akka & ur family
@rajasekarvino6064
@rajasekarvino6064 4 жыл бұрын
Akka namma ooru sappadi Adipoli.Annachi ,Akka, Agastin,Anton Late happy new year wishes
@santhikarthik32
@santhikarthik32 4 жыл бұрын
Hai akka anna happy new year enjoy your family nice vedio super!!!!
@lakshmirayanskitchen
@lakshmirayanskitchen 4 жыл бұрын
Super combination of South Indian food in London with super tamil description , London tamilachi kalakunga
@narasimhagupta5797
@narasimhagupta5797 4 жыл бұрын
Happy New year, super samayal akka.
@indiraindira2
@indiraindira2 4 жыл бұрын
Superb veg virundu akka and Annachi👌👌👌Happy New Year😍😍😍😍
@lathasharavanan6446
@lathasharavanan6446 4 жыл бұрын
Happy New year sister and annachi valga Vazhamudan 🎉
@ambika5094
@ambika5094 4 жыл бұрын
Happy new year sister excellent video thank u so much sister
@ramjothi7643
@ramjothi7643 4 жыл бұрын
Sister enaku unga video patthavudane oru energy varum rompa happya irukkum ningalum annachium pesurathu atha vida santhosama irukkum
@prematitus3889
@prematitus3889 3 жыл бұрын
கன்னியாகுமாரி பேச்சே தனி அழகு தான் சிஸ்டர். கன்னியாகுமரியின் புது தோழி 🌹
@vinuasvika2528
@vinuasvika2528 4 жыл бұрын
Hi akka super happy new year your family akka
@meiyarasivinothkumar
@meiyarasivinothkumar 4 жыл бұрын
Semma items akka... Superb... Especially you are a energetic Robo😍😍😍😍
@MuthuLakshmi-bz1hn
@MuthuLakshmi-bz1hn 4 жыл бұрын
Happy New year super sapadu 👌👌👌👌
@sathyas2142
@sathyas2142 4 жыл бұрын
Happy new year akka and annachi Anna vera level cooking of 15 dishes. Love u lot both stay blessed forever wishing you many more happy returns of the year❤️
@ponsubhaa3771
@ponsubhaa3771 4 жыл бұрын
Don't use phone at kitchen sometimes it will burn Akka.... eapodume pola samyala panni asathitinga.. happy new year akka and annachi
@jeyak6045
@jeyak6045 4 жыл бұрын
Madam neenga sonna varthaigal unmaiyelaye arumai nandri
@jsankarlal
@jsankarlal 4 жыл бұрын
Where you have purchase these items because i am in London ,i am coming from nagercoil
@bharathithiru5271
@bharathithiru5271 4 жыл бұрын
Happy new year akka annachi 🎂🎂🍰🍰🎂🍰🍰😊✋ my fav veg😍😍😍 enjoy . Akka annachi enakku wish pannuga.
@LONDONTHAMIZHACHI
@LONDONTHAMIZHACHI 4 жыл бұрын
Thanks lot Bharathi. Happy new year. Have a adipoli year. All the best.
@bharathithiru5271
@bharathithiru5271 4 жыл бұрын
@@LONDONTHAMIZHACHI Thanks lot akka and Annachi.
@vinothmaryvinothmary234
@vinothmaryvinothmary234 4 жыл бұрын
Happy newyear akka anna and kutties
@swarnahkumar135
@swarnahkumar135 4 жыл бұрын
Beautiful kitchen and Beautiful view outside your kitchen 😍 thanks for the video
@kalaioptom2717
@kalaioptom2717 4 жыл бұрын
அக்கா ஓபனிங் music 🎵 vera level இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகள்....ஆன்டன் குட்டிக்கு spl வாழ்த்துக்கள்,😍😍😍😍😍😍
@LONDONTHAMIZHACHI
@LONDONTHAMIZHACHI 4 жыл бұрын
Thanks ma
@rajant.g.5071
@rajant.g.5071 4 жыл бұрын
Happy New year 2021 .Hello enn phone call kataa vaa illa sir deya Rai tar Dr. K .Balachanndar .😎 . Hello romba pasiekuthu cheif.Dr. Minaal jo. K .B. sir ku. Ready vannga anchi. O my god yesapaa makkela.Appa .😀😀😀😀😀
@gandhidavidchelliah7831
@gandhidavidchelliah7831 4 жыл бұрын
உங்கள் எல்லோருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.
@CookZeee
@CookZeee 4 жыл бұрын
Na ungaloda periay fan ayitan nala stress buster nenga. So happy epada video poduvinganu iruntha pathutan full ah
@moniram6743
@moniram6743 4 жыл бұрын
Neenga use pandra rice name enna ma
@aswinkutti6782
@aswinkutti6782 4 жыл бұрын
Happy new year sister 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
@suriyatanishya7498
@suriyatanishya7498 4 жыл бұрын
சூப்பர் அக்கா அடிபொழி. புத்தாண்டு வாழ்த்துக்கள் அக்கா
@vatchalasaminathan4898
@vatchalasaminathan4898 4 жыл бұрын
16.45 mins super annachi 👌👌👌
@subashinisenthilkumar9724
@subashinisenthilkumar9724 4 жыл бұрын
👍happy new year💐 is wooden compound safe. How do u maintain. If it is between 2houses who will maintain. IPl explain in some video
@outdoorwithsamee
@outdoorwithsamee 4 жыл бұрын
சட்டியை வழித்து சாப்பிடுவது.. 🤤 பழைய குருடி கதவை திறடி😎 செந்தொழுவன்.. 🍌என உங்கள் பேச்சு ஓவ்வென்றேயும் நான் ரசித்தேன் அக்கா 🤣
@learnwithyokesh9491
@learnwithyokesh9491 4 жыл бұрын
Authentic Nagercoil cuisine Akka. From UK the aromora reaches Chennai. Pls one time make Chaka Pradhaman. Happy 2021 Akka Annachi.
@LONDONTHAMIZHACHI
@LONDONTHAMIZHACHI 4 жыл бұрын
Thanks ma
@jencyamalrani9582
@jencyamalrani9582 4 жыл бұрын
Yes akka pls share sundaikai vatha kuzambu recipe and rest of the things super👌 vera level...also wishing you to come up with more videos on daily basis.....❤
@dr.henzalettah735
@dr.henzalettah735 4 жыл бұрын
அக்கா Anton's English speaking style awesome! Every time Ethum Oru small message pesa sollunga enga kuda
It’s all not real
00:15
V.A. show / Магика
Рет қаралды 20 МЛН