ஹாய் சிஸ்டர் வீடியோ ரொம்ப சூப்பர் சிஸ்டர் நானும் இப்போ கிச்சன் மணி சேவிங் பண்றேன் சிஸ்டர் உங்க வீடியோ எனக்கு ரொம்ப மோட்டிவேஷனா இருக்கு சிஸ்டர் தேங்க்யூ சிஸ்டர் 👍🏻❤️❤️
@RizusdiaryАй бұрын
வாழ்த்துக்கள் கண்டிப்பாக சேமிப்பு என்பது அனைவருக்கும் மிக அவசியமான ஒன்று இது உங்களுக்கு மட்டுமில்லாமல் உங்கள் குழந்தைகளுக்கும் கற்றுக் கொடுங்கள் வாழ்த்துக்கள்.....
@sahulhameed8424Ай бұрын
இன்ஷா அல்லாஹ் கண்டிப்பா
@RaniKarthika-f5nАй бұрын
Unmai dan sister super Unga papa ku tbiku valutukal yen payanukum katuren unga video
Mashaallah all tips superb sis ❤❤❤parenting video upload panunga sis 🎉🎉
@Rizusdiary29 күн бұрын
will upload soon insha Allah
@AbumusthafaAbumusthafa-co3fd28 күн бұрын
Asalamualaikum sis oru chinna suggestion nattu pazham ku padila sevvalai use panunga.daily mind fresh ha strt ahum...❤️❤️❤️
@Rizusdiary22 күн бұрын
va alaikum salaam... ok ma thank you 😊
@KANAGADEVIG5 күн бұрын
Mam kulanthai valarpu pathi podungha
@Rizusdiary3 күн бұрын
Already pottachu...sis
@muzammilsameeha18165 күн бұрын
Sis naa old jewels konjam beerola summa irukuthunun en kids oda jewels bankla vatchu one lakh edutha 2saveren coin edutha sis last year...ipa qtha monthly 5000 ipdi kattirvan interest athigama iruku sis....daily 300rs en hubby kudupanga sis. atha inima epdi sis save pannalam
@Rizusdiary3 күн бұрын
தினமும் கொடுக்கும் 300 ரூபாயை அப்படியே செலவு செய்யாமல் உண்டியலில் போட்டு வையுங்கள் மொத்தமாக ஒரு அமௌன்ட் சேர்ந்தவுடன் அதில் கோல்ட் காயின் வாங்கி சேமித்துக் கொள்ளலாம்
@daydreamer6906Ай бұрын
Nalla irunthuchu sister ellame ❤ thank you
@RizusdiaryАй бұрын
Thanks dr ❤️ keep watching
@M.sameem-p3bАй бұрын
Assalamu alaikum sis Post office la SSA account open pannalama
@RizusdiaryАй бұрын
will update soon
@keerthanam5425Ай бұрын
Hi akka kulanthai valarpu video poduga akka enaku rendu girl baby husband ennoru boy baby venu kekraga.Na enna pandrathu akka enaku ugala romba pidikum. atha uga ketta kekanu thonuchi pls solluga.
@Rizusdiary29 күн бұрын
will upload soon
@KhashiyaMuhsinАй бұрын
Sister hair pack receip podunga with measurements
@RizusdiaryАй бұрын
Will upload soon
@KenistanRebeccaАй бұрын
Super ideas ellam kudupinga ❤
@RizusdiaryАй бұрын
Thanks dr ❤️
@BasheerBasheersasima26 күн бұрын
Kulanthai valarpu video poduga
@Rizusdiary22 күн бұрын
video potachu ma
@KhashiyaMuhsinАй бұрын
Sister unga face pack bodyfullah use panalama
@RizusdiaryАй бұрын
yes
@SumaiyafathimaSumiАй бұрын
Assalamu alaikum sis. Unga 100 days savings challenge enna aachu sis. Finished ayiduchaa. Reply pannungaa.
@RizusdiaryАй бұрын
va alaikum salaam... will upload soon
@s.v.selvarАй бұрын
Akka naa undiyal savings pannuvankka atha en hasbent ketta kututhuruva avankka thara amount tha serthuvaika ennoda thevaikalai Ella kammi panni serthu vaiju oru chinna sonthosam kuta illa akka ippaku 8000 kututha atha vajutha Kulu apro Diwali dress etuthom atha paththi onnu illa oru Vartha nee serthu vaika poitha Ithala panna mudinjuthunu sollama naa thara poithana nee serthu vajjanu sonna evalo kastama iruku akka enaku 2 girl baby hasbent auto otrankka Kulu ellame iruku enaku coin vankkanunu asai ithu correct illa katana mudikurathu correct akka
@Rizusdiary29 күн бұрын
உங்கள் கணவர் உங்களை பாராட்ட வேண்டும் என்று நீங்கள் எதிர்பார்க்க வேண்டாம் உங்களில் நீங்கள் எப்போதாவது பாராட்டி இருக்கிறீர்களா மனதார உங்களின் நீங்கள் பாராட்டுங்கள் உங்களுடைய திறமையினால் தான் இவ்வளவு பணம் சேமிக்க முடிந்தது என்று உங்களையே நீங்கள் பாராட்டிக் கொள்ளுங்கள்.... கண்டிப்பாக நீங்க சேர்த்து வைக்கும் காசை காயின் வாங்கி வைப்பது உங்களுடைய பெண் குழந்தைகளுக்கு வருங்காலத்தை இன்னும் ஒளிமயமாக்கும் வாழ்த்துக்கள்..
@s.v.selvar29 күн бұрын
@@Rizusdiary thanks akka
@KenistanRebeccaАй бұрын
Naga srilanka la irukiram sister Enna maaree charge edupinga
@RizusdiaryАй бұрын
WhatsApp msg pannunga sis
@Karthick-fn6nw13 күн бұрын
Super sister👌
@Rizusdiary3 күн бұрын
Thanks dr ❤️
@jeniglenjeniglen1420Ай бұрын
Sister face pack amount solluga
@Rizusdiary29 күн бұрын
WhatsApp msg pannunga
@apserkhan440Ай бұрын
Post office le yena account open banano
@Rizusdiary29 күн бұрын
Normal a.... amount pottu...theava podumbothu edukra maari... scheme
@senthila18017 күн бұрын
Hi maami
@Rizusdiary3 күн бұрын
hi
@mahalakshmijayamurugan30627 күн бұрын
❤❤❤❤❤❤❤ super super sister❤❤❤
@Rizusdiary22 күн бұрын
Thank you so much 😊❤️❤️❤️
@asmarahim257323 күн бұрын
Post office scheme lam vatti thana ma? Nammo markathuku kudadhu thanama!? Adhan naa podala sis nammo cash ku extra yevlo amount varudho adhu nammolodadhu ila thana sis adhu haram thanama!?😊
@Rizusdiary22 күн бұрын
நம்ம சேர்க்கும் பணத்தை பாதுகாப்பாக ஒரு இடத்தில் வைக்க வேண்டும் என்றால் எங்காவது நாம் வைக்க வேண்டும் அதற்கு பேங்கில் வைத்தால் அதிக வட்டி கிடைக்கும் போஸ்ட் ஆபீஸ் இல் வைத்தால் குறைவான வட்டி கிடைக்கும் அந்த வட்டி பணத்தை எடுத்து நாம் பயன்படுத்தாமல் பிறருக்கு கொடுத்துவிட்டு நம்முடைய பணத்தை மட்டும் பயன்படுத்தலாம்....
@abdulajeez5986Ай бұрын
Post office vatti aahathaa
@RizusdiaryАй бұрын
எல்லா பேங்க்லயும் வட்டி அதிகம் ஆனால் போஸ்ட் ஆபீஸ் பொறுத்த வரை வட்டி மிக மிக குறைவு... நாம் சேமித்துவிட்டு அதில் உள்ள பணத்தை எடுக்கும்போது அந்த வட்டி பணத்தை மட்டும் எடுத்து வேறு யாருக்காவது கொடுத்து விட்டு நம்முடைய சேமிப்பை நாம் பயன்படுத்தலாம்....