அதே போல தலைவர் வடிவேலு நடிச்ச வாத்தியார் படத்துல, அவர் எதுக்கு சரி வரமாட்டார்னு கடைசி வரைக்கும் சொல்லிருக்கமாட்டாங்க 😂
@kolinskevin99724 жыл бұрын
Athu meesai bro.
@navathif1234 жыл бұрын
@@kolinskevin9972 ungalukku epdi bro theriyum
@indhunadhan56514 жыл бұрын
aahu vathiyar movie than bro
@ljlj70554 жыл бұрын
Super...
@RathnasabapathyRajeevan-gw4qd4 жыл бұрын
அது உண்மையிலேயே நீங்கள் நினைக்கிறது எதுவும் கிடையாது. அது பொம்பிளைகளை கூட்டிக் கொடுக்கிற மாமா வேலைக்கு சரிப்பட்டு வரமாட்டாய் என்று தான் நீ அந்த வேலைக்கு சரிப்பட்டு வரமாட்டாய் என்று சிங்கமுத்து முதல் கொண்டு வடிவேலுவின் அப்பாவாக வருகின்ற மனோபாலா வரைக்கும் இதேதான் சொல்லியிருக்க வேண்டும்.
@silentkiller34404 жыл бұрын
இதே மாதிரி தேடி தேடி கண்டுபிடிச்சி video போடுற நீங்க தான் பாஸ் Intelligent
@pattabisaranya11034 жыл бұрын
S
@tejeshss60703 жыл бұрын
Yes really
@sankaranc31784 жыл бұрын
இதவிட புத்திசாலித்தனமான படங்கள் இப்போ சமீபமா வந்திட்டிருக்கு. கதையே இல்லாம... படத்த எடுத்து ஓட்டுறது எவ்வளவு புத்திசாலித்தனம்.
@meenamy4374 жыл бұрын
Semma 😂😂 😂
@vimalajeyakumar37464 жыл бұрын
Aama eg: Seemaraja, Mr.Local
@vijayamallika65724 жыл бұрын
😂😂
@abinesh66364 жыл бұрын
@@vimalajeyakumar3746yaara emathuringa antha 2 movie laiyym story lam iruku.. seemaraja la avan raja familyla vanthavan..avan samanthava love pannuvan..but ava ivan enemy oda ponna irukum(twist) ..but last senthuduvanga...mr local laiyum oru story iruku.neenga keta solren Summa enna vena sollalam story ah illama movie eduthu irukanganu aana athalam mudiyathu...
@sankaranc31784 жыл бұрын
@@விடியலைதேடி-ர3ச படம் எப்படி எடுக்கறதுன்னு தெரியாம படம் எடுத்து ரசிகனின் பாக்கெட்ட தீக்கறது அறிவாளியாலத் தான் முடியும். என்ன படம் என்று கடைசி வர புரியாம பாத்துட்டு வர்ர ரசிகனின் முட்டாள்தனம் நீங்கும் வர தான் புத்திசாலி வெற்றி பெற முடியும்.
@nethajisuga70914 жыл бұрын
மாநகரம் படத்தில் க்ளைமேக்ஸ்ல ஹீரோ ரெண்டு பேரும் உங்க பெயர் என்னனு கேட்கும் போதுதான் படம் முழுக்க பெயரை பயன்படுத்தவில்லை என தெரியும்
@karthickraja44264 жыл бұрын
Itha than nanum sollalanu vantha bro
@vijaysakthi17034 жыл бұрын
Heroin perum solla mattanga
@dillibabu69874 жыл бұрын
Adhuku munnadi Pathu endradhukula la Vikram peru solli eruka matanga
@priyamotivational30914 жыл бұрын
Athu oru moka padam
@snarenkarthik6514 жыл бұрын
பாக்யராஜ் அவர்களின் அவசர போலீஸ் 💯 அருமையான படம்
@vidyasailu85324 жыл бұрын
Ya
@MuhammadUmar-wj5yj4 жыл бұрын
YYes
@h.f268410 ай бұрын
இந்த படத்துல நடிகை மோனிகா குழந்தை நட்சத்திரமாக நடிச்சதா சொல்ராங்களே🤔 உண்மையான்ணு கொஞ்சம் சொல்லுங்க
@arasuaslv69934 жыл бұрын
பாலசந்தர் எடுத்த எதிர் நீச்சல் படத்திலே இருமல் தாத்தா ன்னு ஒரு கேரக்டரை கடைசி வரை காண்பிக்க மாட்டார்கள்
@sheckkottaikarar94044 жыл бұрын
இது ஒரு அதிசயமா
@jomurali15024 жыл бұрын
I guess bhagayaraj sir movie was brilliant...bcz writing a screenplay according to previous shooted movie is really brilliant
@pktvicky4 жыл бұрын
Bro ! உங்கள் குரல் உண்மையில் நன்றாக இருக்கு ! வார்த்தை உச்சரிப்பு தெளிவாகவும், 80% நிகழ்கால தமிழ் இலக்கணம் உங்களுக்கு இயல்பாக உள்ளது.. சினிமா டப்பிங், ஹாலிவுட் தமிழ் டப்பிங் நீங்கள் முயற்சி செயவும் வெற்றி நிச்சயம்!!💐💐💐💐💐👍👍
@samynathanr124 жыл бұрын
Semma bro😎😎😎😎👍🏻
@AlexAlexandar4 жыл бұрын
Thanka Thalaivar in Ninaithathai Mudippavan Semma THALAIVA 👍👍👍💪💪💪 Avasara Police 100 Super
அனைவருக்கும் தெரியும் திரு பாக்யராஜ் அவர்கள் இயக்கிய அவசர போலீஸ் 100 என்கிற படம் தான் மிகவும் புத்திசாலித்தனமாக எடுக்கப்பட்ட படம். இக் காணொளியின் முடிவில் கமெண்ட் செய்ய சொல்லும் பொழுது, நீங்கள் மிகவும் புத்திசாலித்தனமாக அந்த காட்சியை சரியாக திரையில் தோன்றும் படி செய்துள்ளீர்கள்... சபாஷ் 👌
@sagotharan4 жыл бұрын
சிறந்த காணொளி நண்பா. அவசர போலீஸ் பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன்.
@Prabhakaran-zl4sv4 жыл бұрын
அவசர போலீஸ் 100 செம திரைக்கதை 👌👌👌👌👌👌
@rajakumarrajakumar97974 жыл бұрын
Unga video ellame super anna voice face kuda semma
Mgr sir neenga vera level mass sir We always love you💪💪💪
@havoc544 жыл бұрын
Nice bro⚡⚡
@snarenkarthik6514 жыл бұрын
யோவ் கருப்பு சட்டை அருமை தோழரே
@jaisridivya99133 жыл бұрын
Please ABCD movie pathi video podunga
@diosekar50914 жыл бұрын
👌👌👌
@vinothvideos56514 жыл бұрын
என்னனே தெறில Bro உன்ன பாத்ததும் சிரிப்பு வருது😃
@05bbc5204 жыл бұрын
Avasara police 100 Oru brilliant wrk
@sathieshkumarsk4 жыл бұрын
1.M.Kumaran s/o Mahalaxmi Asin Ku name ennanu sollamatanga just jeyamravi Malabar nu ta kupduvar... 2.Valakku en 18/9 movie la songsku music irukadhu... 3.yosichu solren.....
@malathimals10114 жыл бұрын
3. Super
@jerome85664 жыл бұрын
tolet full movie kum oru 1% music kooda irukaadhu
@sathieshkumarsk4 жыл бұрын
@@jerome8566 oh super, thank u, but sorry nan movie pakala
@Ulagathamizhanbhuvan4 жыл бұрын
அசின் பெயர் மைதிலி
@manikeerthi18814 жыл бұрын
1.Mythili
@41_senju.s744 жыл бұрын
Super na
@apuhanifa56284 жыл бұрын
Super friend
@jeenujeevajeenujeeva95294 жыл бұрын
Black shirt super sir...
@sharvathkhan35094 жыл бұрын
Like pannitan pa..
@pavithraamutheeswaran63644 жыл бұрын
Unga explains great anna
@sivalingam62594 жыл бұрын
Avasara police 100 tha bro semma idea na
@easuraja14354 жыл бұрын
Avasara Police 100 super
@MathishSmathi4 жыл бұрын
Thala....Munna maari video podu...thala...ithula summa perukunu potura maari eruku THALA...
@mastertheblaster48274 жыл бұрын
தளபதி😎😎😎😎😎😎😎
@suriyanila97394 жыл бұрын
Bro unga voice vera level
@SciencePlusMovies4 жыл бұрын
"அவசர போலீஸ் 100" 👌👌👌
@jerome85664 жыл бұрын
Super video brother. Do these kind of videos.
@miniradio98704 жыл бұрын
Bro unga voice semma
@karthikaeswaran4914 жыл бұрын
Unga voice nallaruku bro
@lingeshanr4 жыл бұрын
Gopika's name is Girly. Like how Hari renamed Diana as Nayanthara; Girly was renamed by Cheran as Gopika :) But both names turned out to be the main frame of references even in their home state Kerala :D Many won't know their original names :)
@thangapandiyanjayasree04164 жыл бұрын
AnnA....... Flashback illatha movie list Sollunga that is my second time
@kesavankumar1654 жыл бұрын
Azhakiya Tamil magan,sura ,thuppaki,
@skselvaa12134 жыл бұрын
Kaithi
@grkarthikrajaah67264 жыл бұрын
Anbee vaa ,ejaman,naan kadavul,neeya,sindhu bhairavi,idhayam,&most of the v.sekar movies
@sivamaadeshsr19354 жыл бұрын
Thuppakki
@psychosiva39104 жыл бұрын
@@skselvaa1213 bro kaithi moviela flashback kata maatanga ana karthi soluvaru
@sureshvarma24354 жыл бұрын
Parthipan movie Kathai Thirakathi Vasanam Iyakkam Movie Then Otha seruppu first time in indian cinema Fantastic effort
@shanthishanthi40934 жыл бұрын
👏👏👏👏
@vivekrvivekr89314 жыл бұрын
Avasara police ultimate screenplay
@kokkikumar26964 жыл бұрын
Mgr vera leval❤
@citizenboopathi45454 жыл бұрын
AYM film last scene la tha Simbu character name a soluvanka...
@ArunKumar-lm8zh4 жыл бұрын
Aym movie la song pathi than sonnanga, 10 endrathukulla movie la than name solla maattarnu sonnanga
@@ArunKumar-lm8zh AYM la name enanu apopo ketute irupanka... Silent a irunthutu last a 3 mind dialogue la soluvaru STR...
@citizenboopathi45454 жыл бұрын
@@abinesh6636 like venum nu comment la podunka potrom...
@parthasarathi73364 жыл бұрын
Avasara police 100 semma screen play Bakyaraj great....
@oneshthas69624 жыл бұрын
Hi I'm srilankan 🇱🇰 Bro jayam Ravi and aravindsamy act Panna movie thani ovruvan ennathan hit movie endalum logic usually rip so naan for example onnu solluren " Aravind samy sir avaroda adi aalkku phone panni solluvaru ennoda voice la pesi unnoda thampy enga irukkan endu keppanga so nee alart ah iru" appadinnu thirumpavum Aravind samy sir call Panna antha villan Enna yaarum ematha elathuda appadinnu theva illatha vasanam Ellam pesuvar so rendume ore phone number than Aravind samy sir voice recognition la than solluvar call perumalsamy endu so avvalavukku phone number theriyatha bro itha Pola niraiya irukku antha movie la so ithaiyum konjam ungada channel la post pannunga bro bye.... Love you Tamil Nadu 😍😍😍
@saravananguru48764 жыл бұрын
Thuppaki padathula hero vum villanum climax la tha meet pannuvanga athuvaraikum hero yaarunu villanukum villan yaarunu herokum theriysthu that is brilliant
Missing those templates during the starting of videos...nenga pesunga bro but starting la andha concept related templates podunga bro....thank you
@rockingstar86444 жыл бұрын
Mass 🔥🔥🔥🔥🙏🙏🙏🙏
@MuthuKumar-ru3sv4 жыл бұрын
Nice bro bt (10 endrathuku @MANIRATHNAM nu solliruparu la athuvum chummavaa....?
@feeloflife30364 жыл бұрын
Athanpa vikramukku antha padathila enna name
@sivachandran59704 жыл бұрын
💯
@ftvftv58214 жыл бұрын
Super bro
@dhanalakshmi8624 жыл бұрын
Video timing extend panunga
@பாத்திமாமைந்தன்4 жыл бұрын
10 எண்றதுக்குள்ள படத்தில் கையாண்ட இண்ட்டலிஜெண்ட்டையே நான் சிறப்பானதென்பேன்.
@parvathisuresh65264 жыл бұрын
Avasara police nooru
@abineshabi8624 жыл бұрын
Avasara police 100 sema
@barathchandran16244 жыл бұрын
Bro unga next video iam waiting
@senthilkrishna53314 жыл бұрын
Manakaram moviela 2nd hero name last varakum sollamadaga
@madhanthemass24334 жыл бұрын
Hello bro how are you nice concept
@arungopal26464 жыл бұрын
1 .Vamanan padathula Jai Santanam Kita ragasiyama kathula solluvaru. Atha ketale tension ago Jai ethuketalum santhanam seivar. Ana enna soldraru nu yarukume theriyathu. 2. M. Kumaran s/o. Mahalaxmi la Asin character name hero vachathu Malabar. Bt heroin name sollave matanga. Itha neenga miss panitinga bro. 3. Lesa lesa padathula Vivek ku paatu padi propose Panna atha ponnu kadaisi vsrsikum suspense Oda mudichurupanga
@துரைசக்கரவர்த்தி4 жыл бұрын
நண்பா முகத்தை காட்டி காணொளி செய்கின்றீர்கள் நன்று மறைமுகமாக உங்கள் குரல் கேட்பதே அழகாகத்தான் உள்ளது அதைவிட ஒளி,ஒலியாக கேட்கவும் பார்க்கவும் மேலும் அழகாக உள்ளது தொடரட்டும் உங்கள் பயணம்
@rajajacob54974 жыл бұрын
Your voice super Bro
@vijaysiddhik211954 жыл бұрын
Bro.. Neega New Movies Review Pannuga Bro.. Pls..🙏🙏🙏
@snimeshnath4904 жыл бұрын
One & only topmost indian screen Writter Bagyaraj......
@iyanarstephen60944 жыл бұрын
Nice
@இயற்கைவிரும்பி-ள4ங4 жыл бұрын
நினத்தாலே இனிக்கும் (கமல்) படத்தில் நினைத்தாலே இனிக்கும்னு ஒரு பாட்டு அந்த பாட்டுல நினைத்தாலே இனிக்கும்ன்ற வரி மட்டும் தான் பாட்டு fullஆ வரும் வேறு வரிகளே கிடையாது.
@vijayamallika65724 жыл бұрын
Yeah!unga comment partha apram than antha padala ketutu varen.really fantastic!