மனது நிறைந்த மகிழ்ச்சியான தருணம் இது அம்மா கை பக்குவம் குடும்பத்தார் வீட்டில் மகிழ்ச்சி க்கு அளவே இல்லை ❤❤❤ எங்கள் வீட்டு கல்யாணத்துக்கு வந்தது போல் இருந்தது இன்று போல் என்றும் குடும்பத்தார் அனைவரும் ஒற்றுமையாக இருக்க இறைவனை வேண்டி கொள்கிறேன் 🙏🌹🌹🌹வாழிய உம் குடும்பத்தார் வாழ்க வளமுடன் வையகம் பேச ❤ 👌🏻 ♥
@takshanyasri79882 жыл бұрын
Amma evalo chinna pillai Mari irukuratha patha romba happya iruku ...Amma ungala romba romba romba pidikum. Rendu pasangalaiyum romba nalla valathu irukinga....Ramya sister yenga ammava nalla pathukoga pls.. .Ammava nanga yepaiyum sirucha mugathodatha pathukitu irukom video la athey Mari neenga vanthathuku aparamavum athey Mari pathukanum....seekirama unga samiyal video pakkanum.....yellarum yepaiyum Happya healthya irukanum....
@family44352 жыл бұрын
Crcta sonniga akshanya
@takshanyasri79882 жыл бұрын
@@family4435 Thank you...
@MT-vb7et2 жыл бұрын
Ama apdita nanum ninaikire eppavum happya irukanum
@poornirajendran12332 жыл бұрын
Super enakum ipte oru mamiyar ketaikalanu kastama iruku my mamiyar very silent 🙂
@akashs75032 жыл бұрын
Chhb
@poornarck90272 жыл бұрын
சிறப்பாக இருந்தது புவனேஷ். மதியம் சம்பந்தி கலப்பு கலகலப்பு. மணமக்கள் இன்று போல் என்றும் இணைபிரியாது இருமணம் இணைந்து குடும்பம் ஒற்றுமையாக இருக்க ஆண்டவனை பிராத்திக்கிறேன். அம்மா எப்போதும் இதே போல மகிழ்ச்சியாக இருங்கள். பல்லாண்டு வாழ்க .🎉🎊💐💐💐
Amma ungala veachi sejjitanga semma Fanna irunthathu valthukal puvan & ramya kalyanathuku Neril vanthathu pola irunthuchi super
@swethavelusamy15792 жыл бұрын
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏 புது மண தம்பதிகள் வாழ்க வளத்துடன் 🙏 திருமண நாள் நல்வாழ்த்துக்கள் ❤️
@illam772 жыл бұрын
இதே சிரிப்புடன் என்றென்றும் வாழ்க்கையில் சீரும் சிறப்புமாக சிறகடித்து பறக்க வேண்டும், உங்கள் அனைவருக்கும் அன்பு கலந்த வாழ்த்துக்கள், வையகம் உள்ள வரை வளரட்டும் உங்கள், வளமான வாழ்க்கை பயணம் 🙏💐💐💐
@maheswaridevapiran22562 жыл бұрын
திருமண வீடியோ சூப்பர் சம்பந்தம் கலந்த நிகழ்ச்சி சூப்பர்
@riyanoorinaznazriya55962 жыл бұрын
வாழ்க பல்லாண்டு anna அக்கா 😍💐💐💐வாழ்க்கைல எப்பவும் happiness irukkanum மாப்பிள்ளை பொண்ணு 💞😍நாங்களும் கல்யாணத்துக்கு வந்த feel வருது அம்மா ❤ ரம்யா அக்கா ஒரு interview குடுங்க அம்மா
@lathasenglishclasses9812 жыл бұрын
,super aha irunthathathu,kari virunthukku waiting,ore fun samantham kalakarathu superb,,
Happy marked life Buvan&Ramya வாழ்க பல்லாண்டு வளர்க உங்கள் எதிர்காலம் இறைவன் ஆசீர்வாதம்
@Saradha_N2 жыл бұрын
அம்மாவோட காமெடி செம சூப்பர் 😂😂😂😂😂😂👌👌🙏
@rukhyakhanam46352 жыл бұрын
Buvan muham very bright Akka serippu sooper thankyou Aandavaa
@hasinim8166 Жыл бұрын
எத்தனை முறை உங்க கல்யாண வீடியோ பார்த்தாலும் சலிக்காமல் இருக்கும் ❤❤ புவன்❤ ரம்யா சூப்பர் சூப்பர் சூப்பர் 🎉🎉
@meenakshib58832 жыл бұрын
Bhuvan unga athai seema fun super family ora sripu i am so enjoy happies moment ramya your so luck in
@KITCHENRASIGAI2 жыл бұрын
உங்க வாழ்க்கை எப்பவுமே சந்தோசமா இருக்கட்டும் நீண்ட ஆயுலுடன் இன்று போல் என்றும் சந்தோஷமாக இருக்க நான் கடவுளை வேண்டுகிறேன்
@sudharshans80322 жыл бұрын
Samandham kalakuthal Vera level 😍👍🏻👍🏻
@reallifestyle3602 жыл бұрын
மணமக்கள் இருவரும் இணைந்து பல்லாண்டு வாழ்க. வாழ்க வளமுடன்
@rtsravistastysamayal6052 жыл бұрын
புது மணத்தம்பதியருக்கு இனிய திருமண நாள் வாழ்த்துக்கள். சம்மந்தம் கலக்கிறது மிகவும் அருமை அக்கா உங்களை நல்லா வச்சு செஞ்சுட்டாங்க இந்த வீடியோ பாத்து சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது. அருமை
@Suresh.S752 жыл бұрын
சம்பந்தம் கலந்த program super o super 😃😃😃😃😃👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👏👏👏👏👏
@srividhyavidhya7722 жыл бұрын
Amma sema fun ah irunthuchu ungala vachu comedy pannitaga ennala siripa control panna mudila... Anna marakama intha comment ah Amma kita soluga...amma enaku oru 🙌kuduga
@thalirkodi39852 жыл бұрын
Vanakkam Amma Kai Pakkuvum.... Indraya vlog super. Sambanthi kalakal super.. Arukani Kondai ...Ammaku super ra irinthathu...😂😂👍👍👌🙏
@amyfamily52322 жыл бұрын
Vera level amma .... Ipadi oru character ellam epum happy thn house ah
@selvichandrasekar26302 жыл бұрын
வாழ்த்துகள் வாழ்க வளமுடன் நலமுடன் 👌👌👍
@celinerani28272 жыл бұрын
Unga vidio la unga amma speed da pesuranganu naan skip panniruven but avenga rompa innocent marriage parkalamunu vanthen appuram unga previous vidio parthutuiruken enaku yuvan rompa pidikum my son avenga mathiri puvan kovichukatha unnai pidikum
@tntamilcreations37892 жыл бұрын
Super super super amma உங்கள் காமெடி ரொம்ப ரொம்ப சூப்பர்🥰🤩
@SN-no3gv2 жыл бұрын
Jodi no 1height whight ellame match ayi erukku
@laxmiananthi85412 жыл бұрын
It's a new function I have ever seen in my life. Very funniest function. Wishing a very happy life ahead 😊😊
@lalithakumari42122 жыл бұрын
Super Ramya azhaga irukkanga ma
@compros12 жыл бұрын
Ladies Enna fun samanbandhi kalakradhu 😅 I enjoyed seeing the fun ❤
@m.susheela4322 жыл бұрын
Very nice movements and enjoying when people's keep flowers on Amma hairs really natural and memorable I personally enjoyed that movements because Amma is as usual she did act any other you tubers over acting she is gem
@pramilam60422 жыл бұрын
0
@meenakshi93412 жыл бұрын
Super super Amma.bhuvan wedding function nice and beautiful.amazing.happy happy.wish you happy married life bhuvan Ramya.congratulations.vallga vallamudan.god bless you.good.👌👌👌👌👌🙋🙋🙋🙋🙋🙋🙋🙋💐🌹❣️🌹❣️💐
ரோஜா பூ மாலையிலே ஒரு முல்லைப்பூ சேர்கிறதே. இந்த மைனாக்கள் கூட்டத்திலே ஒரு சின்னப்புறா கூடுதே. எங்கள் நெஞ்சமெல்லாம் வாழ்த்துதே.....
@banusastry6462 жыл бұрын
Oh my God!!!!!!What fun filled things.Really very nice lots of laughter.Great.Enjoyed very much. Thank you🤗🤗👍👐👐👌👌👌👌👌
@lavanyaselvaraj48422 жыл бұрын
Video super 👌👌 amma sema alga irukanga😍❤️
@bhuvaneshwaribhuvana57792 жыл бұрын
ரொம்ப சூப்பரா இருந்தது 👌👌👌
@senthilkumarkumar69552 жыл бұрын
மகிழ்ச்சியான திருமண வாழ்க்கை அண்ணா
@thakirbasha69852 жыл бұрын
சம்மந்தி கலக்கிறது பார்த்து🤣🤣🤣 அதுவும் அம்மாவை பார்த்தேன் சிரிப்பு தாங்க முடியல அம்மா மனசு சின்ன புள்ள மாதிரி எனக்கு இதே மாதிரி இருக்கணும் ஆண்டவன் 100 ஆயுசு போட்டு நல்லா இருக்கணும் ❤❤❤❤❤
@balakasthuri83162 жыл бұрын
Uga videoku wait pannidu iruntha anna... Tq
@honeybeecreationz40412 жыл бұрын
Enga samudhayathilum ipdi than sambandham kalakuvanga 🥰
@prakashn39182 жыл бұрын
Super vera leval happy marriage life
@ashmidhaa52852 жыл бұрын
Kalaila irundhu video kkaga wait panna bro..... Happy marriage life...
@rajeswarivenkatakrishnan3912 жыл бұрын
Exceptional editing and wonderful vlog.
@meenad11052 жыл бұрын
Super amma 😂😂😂😂😂Hey Amma romba paavam pa 😍😍
@bestiesaravanaraj67942 жыл бұрын
இருவருக்கும் இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் உங்கள் வாழ்வில் அனைத்து செல்வங்களையும் பெற்று நீடூழி வாழ வேண்டும் என்று மனமாற வாழ்த்துகிறேன் வாழ்க வளமுடன் வாழ்க வையகம் வாழ்க பல்லாண்டு வாழ்க வளர்க என்றும் அம்மாவுடைய சந்தோஷம் மிகவும் அருமை வாழ்த்துக்கள் இன்று போல் என்றும் மனமகிழ்ச்சியுடன் வாழ மனமார்ந்த வாழ்த்துக்கள் அம்மா
@misbabena28382 жыл бұрын
Happy married life 🎉🎉🎉🎉💖
@umaseshasai85222 жыл бұрын
V.funny...super...super...nalla suthi pottukkongha( kan drishti kazichukkongha)...ma....eandrendrum....idhepol...maghilchi thangalin kudumbathirku nilaikkattum.....Valgha....valamudan.....🤩🤩💥💥👌👌
@latchuedits11222 жыл бұрын
Amma last comedy Happy irkuga amma
@bhuvaneshraja89232 жыл бұрын
சம்பந்திகள்.அட்டகாசம்.தாங்கலை.செம.ஜாலி வாழ்த்துகள் தம்பி
@palanipalani57482 жыл бұрын
From amma kai pakuvam vedio varell very super.
@family44352 жыл бұрын
Hi amma.. Samanthi game very very super... Highlights... Ponnu make up saree super... Thambi also 👌
@kathiryazhini93162 жыл бұрын
lastla orey sirippu than varuthu amma,🥰🥰🥰☺️☺️☺️☺️😇😇😇
@shanjusharan83162 жыл бұрын
Amma neenga Vera level 🥰🥰🥰🤩🤩🤩🤩🤩🤩🤩🤩valzthukkal💐💐💐💐
@umaviswanathan37952 жыл бұрын
Ayo semma fun mummiya paithiyakari Mari pannitanga pongappa semma serippu 😄😄😄😄😄😄😄😄🥰🥰🥰🥰🥰🥰🥰🥰
@zeenathriad50562 жыл бұрын
I really love you Amma ur really Awesome person ur daughter in law so lucky to have a mother in law like you...god bless ur family❤❤❤❤❤
@JayaKumar-fq8ji2 жыл бұрын
Amma cherapa iruthathu marriage Amma unkala parkium pootha unkayuthaya speech always very happy amma
@Quest20012 жыл бұрын
Congratulations Bhuvan And Ramya!! All the best for your new life.. Revathy akka enga video la paakave mudiyala
@malarmathi94052 жыл бұрын
மணமக்கள் இருவரும் வாழ்க பல்லாண்டு வாழ்க 💐💐💐
@venkat.vicky.tharun.82832 жыл бұрын
Super video 👌 என்றும் நலமுடன் வாழ இறைவனை வேண்டுகிறோம் 🙏🙏🙏🌹🌹🌹🌹🌹❤️❤️❤️💐💐💐👌👌🙏🙏🙏🙏👌👌👌👌👌
@chiapet95702 жыл бұрын
ரொம்ப நாளைக்கு பிறகு reception ல பொண்ணு அழகா புடவை கட்டிப்பாக்கறேன். இல்லாட்டி அசிங்கமா பாந்தமே இல்லாத ஒரு காக்ரா சோளி, .இது தான் நம்ம ஊருக்கு அழகு. அந்த dress North Indians க்கு சரிபட்டு வரும்்
@sasikalamoorthy36392 жыл бұрын
💐 திருமணநாள் நல்வாழ்த்துகள்..🙏 புவன்ரம்யா வாழ்க வளமுடன் நலமுடன் என்றும் என்றும் மகிழ்ச்சியாக... மிக்க மகிழ்ச்சியாக உள்ளது உங்கள் சம்ப்ரதாயம்..அம்மா எப்பவும் மழ்ச்சியாக இருக்க வாழ்த்துக்கள் 💐👌👌🙏
@sasikalamoorthy36392 жыл бұрын
🙏👍🤝
@avudaiammalavudaiammal25252 жыл бұрын
Happy married life bhuvan Ramya. 💐💐💐💐💐🌹🌹🌹🌹🌹🌹God bless your
@amyfamily52322 жыл бұрын
God gift thn ramya sis .... Intha mari family unkalaku kidika
@durgasgarden67742 жыл бұрын
Arukayi getup super.. Suhasini character a vida superb ah irukku🤣😂🤣😂💐💐💐💐💐👌👌👌👌👏👏👏👏
@revathijeeva19792 жыл бұрын
வாழ்த்துக்கள் happy married life bro
@nasarbashai92512 жыл бұрын
வாழ்க பல்லாண்டு அண்னா அண்ணி
@ushab35402 жыл бұрын
Vazthukkal manamakkaluku
@Latjag2 жыл бұрын
Amma neenga sema sportive...nijamave sirichom adha parthu ...
@tinassports8352 жыл бұрын
Tharumaru thakalisoru sema super samandhi enjoyful
@reavathiravichandran19722 жыл бұрын
Function Super 👌Amma 💐💐😃😃😃
@radhamanivenkataramani68872 жыл бұрын
Amma Head la pink antenna flower....Sema comedy... Excellent footages...
@meenakshirajkumar17862 жыл бұрын
Waiting for new girl to c in the video in a casual manner.nice fun games with amma.
@santhanantha2 жыл бұрын
Yendraikkum neengga yellorum nalamaai irukkanum .
@radharamani71542 жыл бұрын
Wish u happy married life. Vazhga valamudan
@ranisenthilvel71432 жыл бұрын
Function excelent purana & ramya nice couple 🍇🍇🍇🍇🍇🍇🍇
@SimisKitchenVlogs2 жыл бұрын
வாழ்க வளமுடன் நலமுடன் பல்லாண்டு காலம்
@pkamalakannan76992 жыл бұрын
Super enmeel niga oonga marumagal kutathan vlog potanum
@bhuvaneshwaribhuvana57792 жыл бұрын
என்னுடைய கமெண்ட் தான் ஃபர்ஸ்ட் கமெண்ட் பார்த்துட்டு இருந்தேன் அம்மா
@sarojat65392 жыл бұрын
தாலி கட்டி முடித்ததும் பொட்டு வைத்து, பூ சுத்தி புடவைக்குள் மரைக்க பட வேண்டும் இதுதான் முரை எல்லாம் நாகரீக உலகமாகிவிட்டது நன்றி
@vanithasenthil86842 жыл бұрын
Semma semma semma cute babies ponnu and mapillai. God bless you both guy's
@sreethar91502 жыл бұрын
ஹாய்
@greenlandmettur33742 жыл бұрын
super vlog சம்மந்தம் கலப்பது மிக அருமையாக இருந்தது காமெடியா இருந்தது எங்கள் வீட்டுக்கு வாருங்கள்
@dharanioo88452 жыл бұрын
super amma happlymarrage life bortheramma family👍👍👍👍
@suthaammu26062 жыл бұрын
💐💐Happy married life bro.. இன்று போல் என்றென்றும் மகிழ்ச்சியுடன் வாழ வாழ்த்துக்கள்...
@RGYasodhachitra35802 жыл бұрын
Amma super o super dance it's so nice and same has wishes to happy married couples be happy in all day and life
@ramagbeenpriya98232 жыл бұрын
சம்பந்தி கலப்பு நல்ல கலகலப்பாக இருந்தது
@sowmyawinsamayal97962 жыл бұрын
Inaiku avanga kela viluga kudathunu Kai pudujute irunthinga intha kaiya kadaisi varaikum puduchukonga congratulations 👏❤️💐💐💐💐💐💐💐💐💐💐💐
@subathrarajesh53202 жыл бұрын
Marriage video super ra irunthuchi and ramya sister raikum video la kaminga
@RKPDLifestyle2 жыл бұрын
Bro and sis made for each other.. super vedio🙂😊🤩😇
@murugan2642 жыл бұрын
வாழ்க வளமுடன் 👌. அம்மா👌👍
@manimegalaisivakumar30752 жыл бұрын
வாழ்க வளமுடன் 🎉🎉🎉
@geetharani9532 жыл бұрын
Amma ஒரே jolly superb 👌
@muruga4022 жыл бұрын
Suprb superb superb Nan romba enjoy panen
@nagaraj93642 жыл бұрын
Happy wedding anniversary Anna akka
@masilas17052 жыл бұрын
So beautiful bhuvan and Ramya😍😍😍
@bhuvanamurugesan61742 жыл бұрын
Super Bhuvan,Amma Super 👌👍🏼
@lalithalp39882 жыл бұрын
Amma vera level super vlog 👌💕 epavum epadiye Sandosama erukanum 🥰