புது பொருள் வந்தாச்சு🤗🤗🤗🤗

  Рет қаралды 7,382

Ms. Suganthi

Ms. Suganthi

Күн бұрын

Пікірлер: 47
@வாழ்கவளமுடன்-ம2த
@வாழ்கவளமுடன்-ம2த 3 ай бұрын
🎉❤
@sathyass5346
@sathyass5346 4 ай бұрын
Hi sis feeding kurti, frill and yelastic sleeve stich panna evlo amount vanguvinga
@VijayaLakshmi-vy4bd
@VijayaLakshmi-vy4bd 4 ай бұрын
நானும் டெய்லர் தான். இப்ப தான் 1 வருடமாக தைக்கிறேன். அடிக்கடி சோம்பேறித்தனம் வந்து தொற்றிக்ககொள்ளும். தைக்க ப்ளவுஸ் இருந்தாலும் தைப்பதற்கு சோம்பேறித்தனமாக இருக்கும். ஆனால் என் மனசு என்னை சும்மா இருக்க விடாது... ஊக்குவிப்புக்காக உங்க வீடியோ பாக்க ஆரம்பிச்சேன்.. இப்ப நல்ல முன்னேற்றம்.. ரொம்ப நன்றி சகோதரி.. எனக்கும் உங்கள மாதிரி பிஸி ஆகணும்னு ஆசை.. அதற்காக இன்னும் நுணுக்களை உங்க வீடியோ பாத்து கற்றுக்கொண்டு இருக்கிறேன்.வாடிக்கையாளர்கிட்ட நம்ம பேசக்கூடாது... ஆனா நம்ம உருவாக்கிய பொருள் தான் பேசணும்.. அது மூலமா நிறைய வாடிக்கையாளர்களை பெறணும்... என்பது தான் என் தாரகமந்திரம்.. எல்லாம் உங்க வீடியோ பாத்துதான்... என்னை நானே ஊக்குவித்துக் கொள்கிறேன்... நன்றி சகோதரி❤
@kavikavitha3368
@kavikavitha3368 4 ай бұрын
Hi mam pls clear my doubt For three dart blouse Right side armhole-19.5 Left side armhole -18.5 Shoulder-14 Chest-36 Bust-36 Waist-32 Back height-14 Back neck deep -9 Front neck deep-7 Cross height-12 Different size armhole blouse epdi mam cut panrathu any ides
@muthumarimuthumari1267
@muthumarimuthumari1267 4 ай бұрын
பிரிக்கும்போதே உங்க ஆர்வத்த பார்த்தேன். Ada ச்சை
@ms.suganthi2396
@ms.suganthi2396 4 ай бұрын
@@muthumarimuthumari1267 enna ada chai
@SelvaRani-c5q
@SelvaRani-c5q 4 ай бұрын
Enga vedio kanom 9 naalachu
@SelvaRani-c5q
@SelvaRani-c5q 4 ай бұрын
Enga vedio kanom 13 naalachu
@ms.suganthi2396
@ms.suganthi2396 4 ай бұрын
@SelvaRani-c5q innaiku varum sis
@SelvaRani-c5q
@SelvaRani-c5q 4 ай бұрын
😊🙏​@@ms.suganthi2396
@bharathivignesh7696
@bharathivignesh7696 4 ай бұрын
சகோதரி எனக்கு ஒரு சந்தேகம் நெட் கவுன் தைக்கும் போது கேண் கேண் பட்டி வைத்து தைக்க விரும்புகிறேன் 5 1/2 மீட்டர் நீளம் எடுத்து உள்ளேன் இதற்கு கேண் கேண் பட்டி வைத்து தைத்தால் நன்றாக இருக்குமா என் மகளுக்கு 24 வயது தயவு செய்து சொல்லுங்கள் சகோதரி❤❤❤❤❤❤❤
@ms.suganthi2396
@ms.suganthi2396 4 ай бұрын
Vaikkalaam
@bharathivignesh7696
@bharathivignesh7696 4 ай бұрын
@@ms.suganthi2396 நன்றி சகோதரி 🙏🙏🙏❤❤❤
@karthikakarthick1621
@karthikakarthick1621 4 ай бұрын
Sis Nan unga saree convert maxi class miss pannitan Nan out of station so Nan eppadi class attend pandradhu
@Abiragam2011
@Abiragam2011 4 ай бұрын
Superrrrr sis..valthukkal❤❤❤
@GurshitBegam
@GurshitBegam 2 ай бұрын
அக்கா நீங்க இவ்ளோ ரேட் போட்டு வாங்கி இருக்கீங்க அக்கா இது செகண்ட்ல துணிக்கடையில் கேட்டால் வெறும் 2000மட்டும் நான் அங்கேதான் தான் வாங்கினேன்
@RamishaabithaSheerin
@RamishaabithaSheerin 4 ай бұрын
Online tha blouse order vagarigala
@sundarisundari8530
@sundarisundari8530 4 ай бұрын
சிஸ்டர் நா இப்பதா தைய்க ஆரம்பிச்சி இருக்க அளவு பிளவுஸ் விட நா தச்ச பிளவுஸ் அளவு அதிகமாக இருக்கு ஆனா முன் பக்கம் க்கி போட முடியல அது எதனால சொல்லுங்க சிஸ்டர் பிலீஸ்
@sathyass5346
@sathyass5346 4 ай бұрын
Sis feeding kurti stiching panna evlo clouth venum
@dhiyafashiondesigning
@dhiyafashiondesigning 4 ай бұрын
Super sis naanum intha fit checkingvanganum romba naal aasai sis aanal enga vagurathun theriyallai neega vaaguna idathulla try pannalam eruken sis thank u
@dhanalakshmi6328
@dhanalakshmi6328 4 ай бұрын
Unga videos pathale jollya eruku
@dhanalakshmi6328
@dhanalakshmi6328 4 ай бұрын
Sis over lack ellama side la nenga pandra blouse la finish ah erukuma nu kattonga over lack ellama kuduthengana blouse ku evlo vanguvenga
@anunugar6285
@anunugar6285 4 ай бұрын
Thank you sister for your review. Rompa nalaa நானும் search panittu இருந்தேன். I also booked there
@santhinisanthini3647
@santhinisanthini3647 4 ай бұрын
Hi suganthi 🥰.. happy onam..inke keralavile onam festival atha unkalukum wishes😍🤩😍
@ms.suganthi2396
@ms.suganthi2396 4 ай бұрын
@@santhinisanthini3647 ungalukum happy onam sis 🤩🤩
@narmadhamasila1090
@narmadhamasila1090 4 ай бұрын
Superb Sis
@AtchadhaS
@AtchadhaS 4 ай бұрын
Super sis
@sathyass5346
@sathyass5346 4 ай бұрын
Hi sis pls feeding kurti cutting and stiching video podunga
@ms.suganthi2396
@ms.suganthi2396 4 ай бұрын
@@sathyass5346 already video potturuken sis
@Nilgiris_knitting.
@Nilgiris_knitting. 4 ай бұрын
Ethu eathugu sis
@Thiran69-xd4de
@Thiran69-xd4de 4 ай бұрын
Super ❤sis
@ShabeerhamadShabeerbarveen
@ShabeerhamadShabeerbarveen 4 ай бұрын
ஹலோ சுகந்தி சிஸ்டர் உங்க வீடியோ அனைத்தும் நான் பார்ப்பேன் அனைத்தும் அருமை நீங்கள் இந்த பொருட்கள் வாங்குவது சிறந்த நோக்கம்தான் நல்லது இருந்தாலும் ஒரு ஓவர்லாக் வாங்கி டிஷ் பண்ணி குடுங்க நூல் பிஸிர் எல்லாம் வெளிய வராம அருமையாக இருக்கும் வார் லாக் கண்டிப்பாக தேவை ஒவ்வொரு ஷாப்பிற்கும்
@priyamarimuthu4116
@priyamarimuthu4116 4 ай бұрын
Nice sister❤
@shanthis7532
@shanthis7532 4 ай бұрын
Nanum tailoring tha Pantran yenakkum vaganum erutha but Yenga vagarathu therila tq for sharing this sis❤❤❤❤
@Sk.Sharoon
@Sk.Sharoon 4 ай бұрын
Hi sister nan srilankala erunthu pakkiren unkal video eallam pappen nalla irunthisu unkal tholil muyatsikkum munnetrathukkum valththukkal super siter🎉🎉🎉❤❤❤❤
@beemasyed2853
@beemasyed2853 4 ай бұрын
Super maaa
@MohanaAlagappan
@MohanaAlagappan 4 ай бұрын
Intha dummy chest size enna sister
@mohamedahamed5505
@mohamedahamed5505 4 ай бұрын
Super sis.. Kammi rate la kidaikatha
@ms.suganthi2396
@ms.suganthi2396 4 ай бұрын
Ithuve cummy thaan sis
@mohamedahamed5505
@mohamedahamed5505 4 ай бұрын
@@ms.suganthi2396OK sis
@sangeethakarthik8218
@sangeethakarthik8218 4 ай бұрын
🎉😊🥰💐💐💐உங்க முகத்துல எவளவு சந்தோஷம் பக்கவே நல்லா இருக்கு இதே மாதிரி நீங்க வளரனும் ❤❤❤🎉🎉 வாழ்த்துகள் 😊😊
@Jesijesi12345
@Jesijesi12345 4 ай бұрын
Hii sister nanum Karaikal sister so nenga direct ta class yetupingala sister please reply pannunga
@kalaivani30555
@kalaivani30555 4 ай бұрын
Keep rocking sis
@kavineha2143
@kavineha2143 4 ай бұрын
Super sister
@lalithathiyagarajan5078
@lalithathiyagarajan5078 4 ай бұрын
Un pechuku nan adict
@DeepaS-r3g
@DeepaS-r3g 4 ай бұрын
Super sister ❤❤❤❤
narrow pant easy and simple method 😍😍
13:02
Ms. Suganthi
Рет қаралды 28 М.
Jaidarman TOP / Жоғары лига-2023 / Жекпе-жек 1-ТУР / 1-топ
1:30:54
I Sent a Subscriber to Disneyland
0:27
MrBeast
Рет қаралды 104 МЛН
Вопрос Ребром - Джиган
43:52
Gazgolder
Рет қаралды 3,8 МЛН
I'VE MADE A CUTE FLYING LOLLIPOP FOR MY KID #SHORTS
0:48
A Plus School
Рет қаралды 20 МЛН
New Home New Update | அமலாவின் பங்களா
12:26
Amala village food
Рет қаралды 90 М.
tailoring time management 💪
8:41
Ms. Suganthi
Рет қаралды 1,8 М.
Home tour 🏡 #home @AnupallaviG
27:33
Anupallavi Gowda
Рет қаралды 259 М.
Jaidarman TOP / Жоғары лига-2023 / Жекпе-жек 1-ТУР / 1-топ
1:30:54