Super Roja manram 🎉my favourite Roja manram ❤ comedy king Ramesh Povarasan Annan Rasikan 🎉nan❤
@lakshmanann5255 Жыл бұрын
காமெடி நடிகர் சார் உங்க திருமணம் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது சூப்பர் சூப்பர் சூப்பர் நாட்களில் அனைவருக்கும் என்னோட மனமார்ந்த வாழ்த்துக்கள் நான் இப்பொழுது சென்னையில் தரமணியில்
@Saravanan-cy6cl Жыл бұрын
👌👌👌💯
@kumarperumal3241 Жыл бұрын
Super Ramesh anna
@GOPALGopal-fr7lq11 ай бұрын
G. Perumal. Vandavasi. S.m
@mr.mechanwonderworld1758 Жыл бұрын
ரோஜா நாடக மன்ற ஆசிரியர் அவர்களுக்கு சிறு விண்ணப்பம்.... நான் உங்கள் நாடகங்களை KZbin னூடே பார்த்து ரசிக்கிறேன் (நான் தற்போது தமிழ்நாட்டில் இல்லை). நான் சிறுவயதில் பார்த்து ரசித்த கூத்துக்கும்... தற்ப்போதைய கூத்துக்கும் நிறைய வேற்றுமைகள். கூத்துப் பாடல்கள் வெகுவாக குறைந்துவிட்டது. ஏன் இல்லையென்றே கூட சொல்லலாம். அசுரன் வரும்போது கூட கூத்து நாடகப் பாடல்களை பாடுவதில்லை. மேலும் ஆபாச வார்த்தைகளை கொஞ்சம் குறைத்துக் கொண்டால் இந்த கிராமியக் கலையை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல ஏதுவாக இருக்கும். இது எனது வேண்டுகோள். ❤❤❤