உங்கள் வீடியோ க்கு அனுஷன் வந்தது தான் பம்பல 👌பிறந்தநாள் வாழ்த்துக்கள் கிருஷ்ண 🧁🧁
@jsa27 Жыл бұрын
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் கிருஷ்ணா🎂🎁🎉🎈💐 அணுஷனை மீண்டும் உங்களுடன் பார்து சந்தோசம்.உங்களைப்போல் நேர்மையான தம்பி .வாழ்த்துக்கள்
@bavatharinisivamohan2886 Жыл бұрын
டென்மார்க் அம்மாவின் கவிதை அருமை.... அப்படியே கிருஷ்ணாவைப் பற்றிய உண்மையான வரிகள். கேக்கிறபோது சந்தோஷமாக இருந்தது. அதுவும் அனுஷனின் குரலில் அருமையாக இருந்தது. மீண்டும் மீண்டும் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் ❤கிருஷ்ணா❤ ஆண்டவரின் கிருபை எப்பவுமே உங்களோடு கூட இருக்கும். அழகான பிறந்தநாள் கொண்டாட்டம். இந்த அக்காவின் அன்பான வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.
@qryu651 Жыл бұрын
தம்பி கிருஷ்ணாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். பல தம்பிமார்கள் உங்களை வாழ்த வந்தார்கள். தம்பி அனுசன் குரலில் இனிமையான அன்பு சொற்பொழிவுகள், வெளிநாட்டில் வாழும் உங்கள் அன்பு உள்ளங்களின் பாச அன்பு பரிசுகள் எல்லோருக்கும் நன்றிகள் தம்பி கிருஷ்ணா நீங்கள் உங்கள் சேவைகளை தொடர்ந்து செய்யுங்கள். உங்கள் நேர்மையான சேவை இன்று தெரிந்து விட்டது.
@SureshKumar-ee4dd Жыл бұрын
வணக்கம் கிருஸ்ணா இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.எல்லோரையும் ஒன்றாக பார்க்கையில் றேம்ப சந்தோசம்.அம்மா அனுப்பியிருந்த கவிதை அருமையாக இருந்தது அதை அனுசனின் குரலில் கேற்கும்போது மிகவும் அருமையாக இருந்தது.பிரகலாதனின் சீனமொழி அருமையாக இருந்தது.இதைப்பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி இன்றுபோல் என்றும் சந்தோசமாக இருக்க இறைவனை பிறாத்திக்கின்றேன்
@sakilandilu971 Жыл бұрын
உண்மையில் வீடியோ பார்க்கும் போது மெய் சிலிர்த்து போகிறது எல்லாமே அன்பால் சேர்ந்த கூட்டம் அனுசனின் பங்களிப்பு கவிதாசின் ஒத்துழைப்பு திவா அன் பிரகாலதன் எல்லோருடைய வாழ்த்துக்களும் வார்த்தைகளும் மிகவும் ஆழமாய் இருந்தது கிருஷ்ணா மீண்டும் உங்களுக்கு பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள் இன்னும் ஓட வேண்டிய தூரம் இருக்கு இறைவனின் ஆசிகள் என்றும் நிறைந்து இருக்கும் வாழ்க வளமுடன் 👍👍👍👍👍👍👍👍
@razikharis4617 Жыл бұрын
டென்மார்க் அம்மாவின் கவி வரிகள் சூப்பர், அனுஷனின் குரலில் இன்னும் சூப்பரா இருக்கு
@cdnnmonaakitchen8504 Жыл бұрын
HAPPY BIRTHDAY KRISHNA.GOD BLESS YOU.ஈன்றபொழுதில் தன் மகனை சான்றோன் என கேட்ட தாய்.உங்கள் அம்மாவுக்கும் அப்பாவுக்கும் பெருமை சேர்த்துள்ளீர்.DECORATION IS VERY BEAUTIFUL. FROM CANADA
@mariyanmaarulanantham2584 Жыл бұрын
அன்பு மகன் கிறிஸ் இறைபக்தியிலும் நற்குணங்களிலும் மக்கள் சேவையிலும் மென்மேலும் வளர்ந்துபெருக எமது கர்த்தராகிய யேசுவின் நாமத்தில்வாழ்த்துகிறேன்
@ponippaskaniyood217 Жыл бұрын
சூப்பர் சூப்பர் ரதியம்மாவின் வாழ்த்துக்களை சொன்னதுக்கு சூப்பர் என்றென்றும் மறக்காமல் எல்லோரோடியும் சந்தோஷமா வாழனும் Happy Birthday to you
@kayalvili-05 Жыл бұрын
Happy birthday.... எல்லோரும் ஒண்டு சேர்ந்தாலே ஒரே பம்பல் தான் 😅😅 highlight சீனா மொழி thaan
@kirupakarangunaratnam9830 Жыл бұрын
இனியபிறந்தநாள் வாழ்த்துக்கள் கிருஸ்ணா!! ஆதரவற்றோரின் வாழ்கையை மாற்றிய கண்கண்ட கடவுள் கிருஸ்ணா. நீண்டகாலம் ஆரோக்கியத்துடன் வாழ வாழ்த்துகின்றேன்.
@vijaydhas6861 Жыл бұрын
அன்புத் தம்பி கிருஷ்ணாவிற்கு இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்..வாழ்க வளமுடன்..
@anushamaniam6537 Жыл бұрын
11
@truthisbitter9801 Жыл бұрын
யது எப்பவும் போல அன்புக்கு அடிமை ❤️❤️ நன்றி மறக்காமல் கிருஷ்ணா மாமா விட்கு இவ்வளவு அன்பாக மனசார gift கொடுத்தீர்கள். உங்கள் நல்ல மனம் போல பல ஆசீர்வாதம் கிடைக்கும் தம்பியா... நீங்கள் கஷ்ட நிலையில் இருந்தாலும் சுயநலம் இல்லாமல் எல்லாரையும் விட பெரிய மனதோடு உள்ளதால் கொடுத்தீர்கள் இது கடமைக்காக இல்லாமல் நன்றி உணர்வோடு செய்தக்காக மகன் கர்த்தர் உங்களையும் மென்மேலும் ஆசீர்வாதிக்க ஜெபிக்கிறேன் ❤️❤️❤️🙏🏾🙏🏾🙏🏾
@pathmaloginianandakulendra2958 Жыл бұрын
Amma appa vin nalla valarpu
@arulsathya8499 Жыл бұрын
தம்பி கிருஷ்ணாவுக்கு எமது இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும். நான் உரும்பிராய் அங்கிள்.இந்த வீடியோவில் உங்கள் நெருங்கிய உறவுகள் சிலரைக்காணவில்லை. என்னதான் இருந்தாலும் இன்றாவது உங்கள் தாயார் நிகழ்வில் கலந்து கொண்டு உங்களை வாழ்த்தி சிறப்பித்திருக்கலாம்தானே.இது கவலைக்குரிய விடயம்.
@ranivaithilingam4123 Жыл бұрын
அன்பின் கிறிஸ்ணாவிற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். இன்றுபோல் என்று மனமகிழ்ச்சியாக வாழ ஆண்டவர் கூட இருப்பாராக.
@shobhar4619 Жыл бұрын
Yas
@BasSuba-p8x Жыл бұрын
Happy birthday wishing to krushna wish you all the best of blessing kanna
@LavanakumarLavanakumar Жыл бұрын
நல்ல பண்ணாக இருந்திச்சு பிந்தநாள் விழா மட்டு நகர் தம்பிகளின் அன்பு ஆழ் கடலை விட ஆழமமமானனது❤❤❤❤❤
@skvlog4735 Жыл бұрын
Thanks ❤️
@truthisbitter9801 Жыл бұрын
SK vlog + Voice of anushan + Rj tamizha ❤️❤️❤️ 👌👌👌 செம fun நீங்கள் எல்லோரும் சேர்ந்தால். இப்படியே ஒற்றுமையாக அன்பாக இருங்கள். ஒற்றுமையே பலம்
@mahenthiranrajah571 Жыл бұрын
அனுசன் வாசிப்பாதாலே கவிதை நல்லாயிருக்கு
@selvaranjinisasibalan9579 Жыл бұрын
கிருஷ்ணா உங்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள். மற்றும் சேவைகளும் சிறப்பு அனுசன் வாசிப்பும் சேவையும் சிறப்பு வாழ்த்துக்கள். சகோ
@sinnakuddyyogarajah7861 Жыл бұрын
Happy birthday to you God bless you தம்பிய ப்ரோ good peles you really family soo happy pro
@palyr7840 Жыл бұрын
என்றும் ஆரோக்கியத்துடனும் சகல ஐஸ்வரியங்களுடனும் நலமாகவாழ எங்கள் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் கிருஸ்னா.🎉🎉🎂
@pirashanthpamathy9984 Жыл бұрын
happy birthday krishna anna .god bless you. சீனா மொழி கேட்டு வாய் விட்டு சிரிச்சோம். வாழ்த்துக்கள் .
@sivakumarsubramaniam6023 Жыл бұрын
வணக்கம் கிருஷ்ணா ஆர் ஜே வேற லெவல் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@mariyanmaarulanantham2584 Жыл бұрын
அன்பு மகனுக்கு அன்பார்ந்த மனம்நிறைந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்
@muvivave1317 Жыл бұрын
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அண்ணா எல்லோரையும் பார்க்கும் போது சந்தோசம்.எப்போதும் சந்தோசமாக இருக்க வேண்டும். ❤❤❤
@vishnurigalrigal9535 Жыл бұрын
தம்பி கிருஷ்ணாவுக்கு இனிய அகவை தின நல்வாழ்த்துகள். எல்லாமே மிகவும் சந்தோஷமாக இருந்தது. இந்த மகிழ்ச்சி என்றுமே நிலையாகத் தொடரட்டும்.
@KarthikaKarthika-i1e Жыл бұрын
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அண்ணாச்சி கடவுளின் ஆசீர்வாதம் கிடைக்கட்டும்
@suthesuthe6400 Жыл бұрын
ஹாய் அனைவரையும் ஒன்றாக பார்த்ததும் அருமையான பம்பலான வீடியோவாக இருந்ததும் மிக்க மிக்க சந்தோசமா இருக்கு அதுலயும் முக்கியமான இலங்கையின் ஏழைகளின் விடி வெள்ளியான எங்கட பாசத்திற்கும் நேசத்திற்க்கும் உருவான கிருஷ்ணா கிருஷ்ணாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன் உங்கள் பாசத்துக்கு ஏங்கி தவிக்கும் உங்கள் உறவு 🤟🤟🤟🤟🤟🤟🤟🤟🤟🤟வாழ்க 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻நலமுடன்
@skvlog4735 Жыл бұрын
Thanks 🙏
@TharshikaTharsi-h6f4 ай бұрын
பி ற த நா ள் வாழ்த்துக்கள் அண்ணா my kutty அண்ணா உங்களுக்கு ஒரு கவிதை என் உயி ர் நீ ❤️என் உ ற வு நீ 🥰என் ந ட் பு நீ 🌹என் கடவுள் நீ 🥰🙏my கி ரு ஷ்ணா அண்ணா எப்பவும் happy ஜ யிருக்கணும் உங்க ள் ள என் அப்பா jesus ஷ பாக்கிற ன் அண்ணா 🎁🎁
@nallathampiarulkaran4045 Жыл бұрын
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் தம்பி கிருஸ்ணா
@nanthiniekarunakaran588 Жыл бұрын
Happy Birthday Krishna & It's nice to see all🎉❤
@manokaranvelautham3972 Жыл бұрын
இனிய பிறந்தநாள்வாழ்த்துக்கள் கிரிஷ்ணா. சகல செல்வங்களும் பெற்று ஆண்டவரின் கிருபையால், நீடூழி காலம் பெருவாழ்வு வாழ வாழ்த்துகிறோம்.🙏🏻🙏🏻🙏🏻🥰 மட்டக்களப்பு ரீமுக்கு மிக்க மிக்க நன்றி🙏🏻வந்து கிரிஷ்ணாவின் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடியமைக்கு அனுஷனுக்கு மிக்க நன்றி, அனைத்து வாழ்த்து மடல்களும் வாசித்தமைக்கு🥰 கவிதாஸ்க்கு மிக்க நன்றி, அண்ணாவோடு கூட நின்று அனைத்து உதவிகளுக்கும் கை கொடுத்தமைக்கு🥰 இந்த பிறந்தநாளை சிறப்பாக அமைத்துக் கொடுத்த ஆண்டவருக்கு நன்றி🙏🏻🙏🏻
@pamilajeyabalan Жыл бұрын
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் கிருஷ்ணா 🎉🎂🎈🤗
@hulksmash26 Жыл бұрын
Beautiful celebration for a beautiful soul. Happy belated birthday. You look younger than all your friends.
@hygftgggyuu6549 Жыл бұрын
கிருஷ்ணாவின் பிறந்தநாள்ளுக்கு திவா பிரபா அனுஷான் நன்பர்கள் வந்தது மிகவும் சந்தோஷமாக உள்ளது❤❤🎉🎉🎉
@mariyanmaarulanantham2584 Жыл бұрын
ஆண்டவர் படைத்த மகிழ்ச்சியின் நாளிது அனைவரும் அகமகிழ்வோம் அக்களிப்பாய் இறைதுதிபாடுவோம் ஏழைகளின் நண்பன் இரக்கத்தின் சிகரம் அனைத்துமனதிலும்நிலைத்து நின்றிட்டஅன்புமகன்கிறிஸ் வாழ்க வாழ்க நீடூழி வாழ்க
@SangeethaKailan-jo6ik Жыл бұрын
Wow super happy birthday krishna thampi ❤❤❤anusan kathaipathai keeduk kondu erukalam anusan sert krishna sert very nice thampikale ❤❤❤
@roypillai356 Жыл бұрын
தம்பி கிருஸ்ணா இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்...🇫🇰
@NavaNava-n3e Жыл бұрын
WOW SUPERB BROTHER SK VLOG THANKS FOR YOUR VIDEO KEEPITUP VANAKKAM OAKY AND HAPPY BIRTHAY TO YOU OAKY ❤❤🙏🙏🙏🙏🙏
@anthonygnananthrasadurai15843 ай бұрын
எனது கிருஸ்ணவுகக் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் கத்தர் என்றும் அசிர்வதிப்பார் ஆலெலுயா
@gurumurthyramamurthy6597 Жыл бұрын
Many more happy birthday years ahead ..Sri.Krishna ! God bless bless u and blog companion Sri.Kavidas...!
@MuthuRubavathyАй бұрын
கர்த்தரோ மெய்யான தெய்வம் அவர் ஜீவனுள்ள தேவன் நித்தியராஜா தட்டார் அனைவரும் வார்ப்பித்த சுரூபங்களாலே வெட்கிப்போகிறார்கள் அவர்கள் வார்ப்பித்த விக்கிரகம் பொய்யே அவைகளில் ஆவி இல்லை அவைகள் மாயையும் மகா எத்தான கிரியையுமாயிருக்கிறது அவைகள் விசாரிக்கப்படும் நாளிலே அழியும் எரேமியா10-10'14'15;7-26;8-5'6'7'23 ஏசாயா17-7'8;26-13'14;30-22;31-7;40-18முதல்;41-29;42-8'17;44-9மதல்20;45-16;47-6'7;45-20;46-5'6'7;40-11;41-1'4
@manchumahes4151 Жыл бұрын
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் கிருஸ்ணா, இன்று போல் என்றும் சுற்றம் சூழ மகிழ்வுடன் மற்றவர்கள் மனம் கவர்ந்து மாண்புடன் வாழ்கவே!
@afkanafkan363510 ай бұрын
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் கிருஷ்ண love ப்ரோ
@Senthil_Murugan.I Жыл бұрын
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் உடன் பிறந்தவனே... தமிழாய் தலைவர் புகழாய் நீடு வாழ்க❤🎉❤
@rajendramasaipillai343 Жыл бұрын
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் கிருஷ்ணா
@paramesbala293 Жыл бұрын
Happy birthday to Kirushna, and all the best for you.
@AbinayanAnuАй бұрын
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் கிருஸ்ணா வாழ்கபல்லாண்டு❤❤❤
@MohammedNawfal-eq4hc Жыл бұрын
Eppa anna kaliyanam eppovum brith day than kondaduthigga wish your happy brithday anna
@Skanush Жыл бұрын
Very very happy brothers we are most awaited vlog.❤god bless all of you ❤.❤❤❤❤❤❤😍😍😍😍🥰🥰🥰🥰😍😍🥰🥰 veralevel happy. Skanush kavi thiva pirak mithu brothers special moments❤❤❤. Very very happy ❤all of our family ❤❤❤
@jayanthineysivayogarajah1358 ай бұрын
Wish your happy Birthday god bless you. ❤🎉❤🎉❤🎉❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 ❤❤❤❤❤❤❤❤❤❤❤ இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் உரித்தாகட்டும் இயேசப்பா உங்களை மென்மேலும் ஆசீர்வதிப்பாராக தொடர்ந்தும் உங்களுக்கு நல்ல சுகம் பெலம் ஆரோக்கியம் எல்லாவற்றையும் ஒரு குறைவும் இன்றி இயேசப்பா ஆசீர்வதிக்கவும் பிரார்த்திக்கின்றோம் உங்களுக்கு எங்களுடைய அன்பான நல்வாழ்த்துக்கள் நன்றி கிருஷ்ணா
@hygftgggyuu6549 Жыл бұрын
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்🎉🎉🎉❤❤❤🎂🎂கிருஷ்ணா அனுஷான் மிண்டும் உங்கள்ளுடன் காண்பது சந்தோஷம்மாக உள்ளது வாழ்த்துக்கள்
Happy birthday dear Krishna. God bless you. Naan Karthi🎂🎂🎂🎂🎂🎊🎊🎊
@skvlog4735 Жыл бұрын
Thanks ❤️
@teyak1472 Жыл бұрын
Rj thamizha அசத்திட்டீங்க!👌🤣🤣🤣🤣🤣🤣🤣
@thillainathan580910 ай бұрын
தம்பி கிருஷ்ணன் உங்கள் உள்ளடக்கத்தை வழங்கும் வாழ்த்துக்கள் தம்பி மிக கிருஷ்ணன் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தம்பி கிருஷ்ணன் உங்கள் உள்ளடக்கத்தை வழங்கும் மிக மிக நல்ல வாழ்த்துக்கள் தம்பி மிக மிக
@kala3499 Жыл бұрын
தம்பி இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார். 🎂
@newtonnjoseph6750 Жыл бұрын
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தம்பி God bless you
@eashaeasha5639 Жыл бұрын
Happy birthday to my dear son Krushna. All the best. God bless you& yours loving family. Congratulations to yours brightful future life.
@Jegatheesan-q4l Жыл бұрын
Happy Born Day Kirushna anna ❤🎉 Ithe pola Anushan anna da b'day um celebrate pannunga kirushna anna ❤ Unga rendu peraiyum onna paarkkum pothu happy ah irukku naa
@marymercy4413 Жыл бұрын
Happy Birthday SK ❤may God bless you ❤
@sriskantharasaparmilan9446 Жыл бұрын
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் கிருஸ்ணா அண்ணா
@JGomez-ji8zr Жыл бұрын
நூறு ஆண்டுகளுக்கு மேலாக நலமும் வளமும் நிறைந்த நீடூழி வாழ எல்லாம் வல்ல இறைவனை மன்றாடுகிறேன்
@aandyarasaratnam7306 Жыл бұрын
உங்கள் எல்லோருடைய பம்பல் நன்றாக சிரிப்புதான் வந்தது மகிழ்ச்சி
@skvlog4735 Жыл бұрын
Thanks ❤️
@lalivijayarathnam3780 Жыл бұрын
இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் தம்பி வாழ்க வளமுடன் ❤🎉🎉
@VijenthiranVijay-t6x Жыл бұрын
பிறந்த நாள்வாழ்த்துக்கள்
@jeyapalanvani8136 Жыл бұрын
Happy birthday kirushna God. Bless you❤💝
@nageswarythurairajah720510 ай бұрын
Happy birthday to krishna, god bless you. Jesus bless you from amma
@thurairatnanthangavelu90338 ай бұрын
இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள் தம்பி கிருஷ்னா
@TheepanTheepan-g2v2 ай бұрын
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் கிருஷ்ணா
@destnychild Жыл бұрын
Brother, many many more happy returns of the day and I wish you a very happy birthday. 🎂 🎁 🎉 💐 🎊 🍰 🍫 🎈 🍻 🍼 🍼 🍼 🍼 🍼
@nishanthinianton6040 Жыл бұрын
அழகான சோடினைகள் நீங்கள் இன்னும் வளரவேண்டும் அழகான வாழ்க்கை கிடைக்க வேண்டும்🎉🎉🎉🎉❤❤
@skvlog4735 Жыл бұрын
Thanks ❤️
@kunathevy-qo2nf Жыл бұрын
Belated Happy birthday Kishna, have a great year ahead. God bless you 🙏
இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் தம்பி கிருஸ்ணா ❤🙏❤ வாழ்க வளமுடன் என்றும் ஆரோக்கியத்துடனும் நலமாகவாழ நல்வாழ்த்துக்கள்🙏🙏🙏டென்மார்க்கில் இருந்து சுபாஸ்🙏🦜ஈழம் மலர்ரட்டும்🙏🙏🙏
@cynthiaravindran7745 Жыл бұрын
Happy birthday Krishna,God bless you,long live,continue your good work 🎂 🎈 🎊🎁🎉❤🎉❤
@santhakumarin.k.s.theenath448 Жыл бұрын
Happy birthday thambi God bless with good health happy life always
@haroldjohnson2145 Жыл бұрын
Happy Birthday Thambi. God bless. 🎉🎉🎉
@DilaniDilani-ew9dl Жыл бұрын
Happy birthday bro ❤❤ intha videovil high light pirakalathan Sina moli sirippu thanka mudiyala😂😂😂😂😂
@alot2lovenature_Mrs_ShantiRaju Жыл бұрын
Happy birthday Guru…!!🎇🍰🎇 May your day be filled with nothing but sweetness you have brought into others lives!! Thank you for being yourself-you’re our Hero!! So, happy birthday Guru!!🎆🍰🎆 Definitely Very Happy to meet our Joint Families of Jaffna & Battiii today!! Great Spirits!!🥰💯🥰 God Bless You ALL Abundantly!!🙏💐🙏
@bavatharinisivamohan2886 Жыл бұрын
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்❤கிருஷ்ணா❤ நீண்ட ஆயுளுடனும் சகல செல்வங்களும் பெற்று நீடூழ் காலம் வாழ இந்த அக்காவின் அன்பான வாழ்த்துக்கள் ❤️🙏
@rubanthatcha85135 ай бұрын
Wish your many more happy returns of the day Brother 🎉 God bless you
@sajasaja5543 Жыл бұрын
Happy birthday sk anna ⚘⚘🎂intha party yedpadu seithA anaiththu ullaggalukum thanks semmaiya iruku😍😍 next birthday sk anna jodyya (wife) cake cut pannanum 💑💑
@piruththipriya-fm5vd Жыл бұрын
Very Very happy brothers video vera level ❤❤ god bless you all 😊😊
@NadarajahRajamanu9 ай бұрын
Happy Birthday to you Krishna God bless you 🎂🎂🎂🎁🎉🎉🎉🎊🎊🎊❤️❤️❤️
@DarunVayuputhra-xh2nr Жыл бұрын
சகல ஐஸ்வர்யமும் பெற்று ஆரோக்கியத்துடன் மேலும் மேலும் சிறப்புடன் உங்கள் பணிகளை செய்ய வேண்டுமென்று வாழ்த்துகிறேன். Jesus bless you 🙏
@manchumahes4151 Жыл бұрын
டென்மார்க் கவிதை நன்று, நன்று, உண்மை உண்மை வாழ்த்துகள் !
@shobhar4619 Жыл бұрын
Happy birthday to you Krishna ❤❤🎂🎂🎂eppavume neenga santhosama irukka இறைவன் thunai iruppanaga Aameen
@skvlog4735 Жыл бұрын
Thanks ❤️
@ITSMETHARUN-o7g11 ай бұрын
இனிய பறந்தநாழ் வாழ்த்துக்கள் கிருஷ்ணா
@ValarmathiD-d3h Жыл бұрын
God bles you Krishna kavidas anuson and family and relatives and friends
@doreenanthony5068Ай бұрын
Happy birthday ❤️ thamby enjoy your day 😘. God bless you 💖 😘 😊 💛 ❤️