புது வீடு சுத்தி பாக்கலாமா | என் அழுகை கு கரணம் | I don't know why I couldn't control my emotions

  Рет қаралды 104,611

Sharanya's Lifestyle Vlogs

Sharanya's Lifestyle Vlogs

Күн бұрын

Пікірлер: 251
@vennilasrinivasan89
@vennilasrinivasan89 Жыл бұрын
என் அன்பு சரண்யாவிற்கு நீங்க Gardenக்கு Bye சொன்னபோது எனக்கே அழுகை வந்தது. நீங்க கலங்குவதை பார்த்ததும் எனக்கும் அழுகை தான் வந்தது. இது தான் சொல்ல தோணுச்சு. இதுவும் கடந்து போகும். நீல வண்ண கூரை இல்லாத நிலம் இங்கு ஏது காலம் (ரகு) என்னும் தோழன் உன்னோடு தடைகளை மீறு. மாறுமோ தானா நிலை எல்லாமே தன்னாலே போராடு நீயே அறம் உண்டாகும் மண்மேலே மீதி இருள் நீ கடந்தால் காலை ஒளி வாசல் வரும் தோளில் நம்மை ஏந்தி கொள்ளும் நமக்கான நாள் வரும் தல கோதும் இளங்காத்து சேதி கொண்டு வரும் மரமாகும் விதை எல்லாம் வாழ சொல்லித்தரும் கலங்காத கலங்காத நீயும் நெஞ்சுக்குள்ள இருளாத விடியாத நாளும் இங்கு இல்ல ரொம்ப பக்கம்தான் பக்கம்தான் நிழல் (ரகு) நிக்குதே நிக்குதே உன்ன நம்பி நீ முன்ன போகையில பாத உண்டாகும் நிக்காம முன்னேறு கண்ணோரம் ஏன் கண்ணீரு நிக்காம முன்னேறு அன்பால ( ur fans) நீ கைசேரு
@gokulanavaneethan4915
@gokulanavaneethan4915 Жыл бұрын
Don't waste ur emotions to these youtubers who cry for views
@vennilasrinivasan89
@vennilasrinivasan89 Жыл бұрын
​@@gokulanavaneethan4915Why are you wasting your time to advice and change others
@sharanyaslifestylevlogs
@sharanyaslifestylevlogs Жыл бұрын
That's so nice of you. Thank you very much for the positive comment dear. I felt very emotional reading this. Thanks from bottom of my heart for the love and support you give us ❤️
@viky641
@viky641 Жыл бұрын
Thalaivar looks tired....every family leader should b appreciated and praised,handles pressure physically,mentally,economical wise 2 keep ther family happy...
@sharanyaslifestylevlogs
@sharanyaslifestylevlogs Жыл бұрын
True 😊
@wonderpaulinevlogs
@wonderpaulinevlogs Жыл бұрын
Superb Saranya all the best
@meeramenon2521
@meeramenon2521 Жыл бұрын
It is natural to feel bad....but remember nd believe in the divine power.... Peace nd happiness is the first priority
@janusvlog248
@janusvlog248 Жыл бұрын
வாழ்த்துக்கள்... நாங்களும் இதேபோல் ஒரு சூழ்நிலையில் ஒரு வருஷமாக சிரமங்களை அனுபவித்து வந்தோம் இப்பொழுது வீடு மாற்றிய பிறகு இறைவன் அருளோடு நிம்மதியாக இருக்கின்றோம். நீங்களும் நிம்மதியாக வாழ்வீர்கள்..., விநாயகர் துணை
@rajinis1671
@rajinis1671 Жыл бұрын
வாழ்த்துக்கள் சகோதரி கவலைப்படவேண்டாம் எல்லாம் நன்மைக்கே நடக்கும் ❤️🌹
@sharanyaslifestylevlogs
@sharanyaslifestylevlogs Жыл бұрын
Thank you so much 🙂
@devanathan3436
@devanathan3436 Жыл бұрын
Ungala maathiri beautiful couples irundaa...kudisai veedaaga irunthaalum athu palace aaga aayidum
@sharanyaslifestylevlogs
@sharanyaslifestylevlogs Жыл бұрын
Thank you very much 😊
@preethiscatworld2100
@preethiscatworld2100 Жыл бұрын
Luv u so much akka and papakutties ❤️❤️💚🎉 vaazhga valamudan anna akka and papakutties ❤️💚🎉
@saijairaje6254
@saijairaje6254 Жыл бұрын
நான் ஒரு விஷயம் சொல்லறேன் தப்ப நினைக்க வேண்டாம் என் மனதில் உள்ள. விஷயம் சொல்லறேன் அன்னிய மண்ணில் இருக்கும் அனைவருக்கும் தாய் மண்ணின் பெருமையை மறந்தவங்களுக்கும் காலம் யாருக்கும் நிற்காது உங்கள் குழந்தைகள் பத்தி யோசித்த நீங்கள் உங்கள் பெற்றவர்கள் களை மறந்து விட்டீர்களே வாழ்க்கையில் பணம் தேவை தான் ஆனால் சொந்த ஊரில் இருந்து இருந்த குழந்தைகள் இப்படி ஏங்கி போய்இருக்கது இப்படி பெற்றவர்கள் குழந்தைகள் வருத்தி என்ன உங்கள் எல்லாருக்கும் வெளிநாட்டு மேகம் சொந்த மண்ணில் இல்லதா சுதந்திரம் அன்னிய மண்ணில் கிடைக்க போகிறது
@mohmednasar3193
@mohmednasar3193 Жыл бұрын
Super correct
@vennilasrinivasan89
@vennilasrinivasan89 Жыл бұрын
நீங்க சொல்வதை நாங்க வெளிநாட்டில் இருப்போர் அப்படியே ஏற்றுக்கொள்ள முடியாது. வெளிநாட்டிற்கு வேண்டுமென்றே போவார் சிலர் சூழ்நிலையால் செல்வோர் பலர். ஊரில் சொல்லும்படி வசதியாக இருக்க வேண்டும் கடன் அடைக்க வேண்டும் என்று தான் பலர் வந்துயிருக்காங்க. அது மட்டுமில்லாமல் நாங்களும் எல்லா சிரமமும் பட்டு கொஞ்ச நிலைமையை சரிசெய்வதற்குள் திருமணமாகி குழந்தைகள் பிறந்து பிள்ளளைகள் பெரிசாகி அடுத்த பொறுப்பு கூடுகிறது. ஊரில் போனால் இந்த வேலை கிடைக்குமா என்று பயம். IT வேலை வேலையில்லை என்றால் நாங்க மட்டுமில்லை பெற்றோர்களும் ஏன் இந்த அளவு இருக்கின்ற குழந்தைகள் கூட தான் சிரமப்படுவார்கள்.. வயதானவர்களை மேலும் சிரமபடுத்தக்கூடாது என்று கையில் இருக்கும் கலாக்காயே மேல் என்று வாழ்கிறோம். பலாக்காயை ருசிக்காமலே. யாரும் பெற்றோரை சும்மா எல்லாம் விடவில்லை நாங்களும் பொறுப்பாகத்தான் பார்க்கிறோம். ஏன் நம் நாட்டில் கூட இருப்போர்கள் கூட சிலர் பார்ப்பது இல்லை. நம்ம ஊரில் யாரும் பக்கத்து வீட்டுகாரர் மாநிலகாரர் என்று சண்டையில்லாமல் தான் இருக்கிறோமா. அப்படி பார்த்தால் வாழவே முடியாது நம்ம வீட்டுக்குள்ளேயே தான் இருக்கவேண்டும். எங்கிருந்து பார்த்தாலும் இக்கரைக்கு அக்கரை பச்சையாகத்தான் தெரியும். நீங்களும் தப்பா நினைத்துக்கொள்ளாதீர்கள். எங்களுக்கும் ஊர் பற்று உறவு சொந்தம் பந்தம் என்று எல்லா உணர்வும் இருக்கு. காயப்படுத்தாதீங்க இப்படி சொல்லி
@priyaprakash4163
@priyaprakash4163 Жыл бұрын
Very true ppl jus leave their parents and settle in abroad .in India itself we get everything.tat too tat kids also miss their grandparents relatives they like to b here more than gernany😊
@vijaylakshmi4857
@vijaylakshmi4857 Жыл бұрын
People in India talks like these to make people in abroad feel guilty. Truth is India seems worse. Noone seeing their parents. How lonely they feel we witness all the time. Even there children live in different states and rarely come to see their parents. Because people are away they take too much of care of parents and make sure they get everything they need. Talking on video calls, paying for holidays etc... No difference living in India or abroad.
@saijairaje6254
@saijairaje6254 Жыл бұрын
​@@vijaylakshmi4857 யாரும் யாரையும் குறை சொல்ல முடியாது ஒரு விஷயத்தை புரிந்து கொள்ள வேண்டும் இப்போது சென்னை பெற்றவர்கள் இருக்காங்கன்னு வைங்க வேலை. டெல்லி இல்லை மும்பை இருந்த அப்போது ஒரு அவசரம் இருந்த வந்து 4இல்லை5 மணி நேரத்தில் வந்து பார்க்க முடியும் குடும்பத்தோடு இவர்கள்ளையே எடுத்து கொள்ளுங்கள் ரகுவின் தந்தை இறந்து விட்டார் ஆனால் ரகு மட்டுமே வந்துட்டு போனார் அவர்கள் இருவரும் குடும்பத்தோடு வர முடியாது எவ்வளவு செலவு சில நேரங்களில் சில விஷயங்கள் விட்டு கொடுத்த. என்ன தப்பு . நம்முடைய பாதுகாப்புக்காக ராணுவ வீரர்கள் எவ்வளவு கஷ்டப்பட்டு உயிரை பணயம் வைத்து போராடிகொண்டு இருக்காங்க ஆனால் நம் அன்னிய நாட்டில் அடைக்கலம் தேடி போகிறோம்
@chikkume3723
@chikkume3723 Жыл бұрын
neenga unga own houseka ena pananum apdnu ninachinganu share panunga dont stress muck akka just chill u have beautiful family nothing is worthy other than that
@sharanyaslifestylevlogs
@sharanyaslifestylevlogs Жыл бұрын
Thank you dear
@radharvn4142
@radharvn4142 Жыл бұрын
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@devanathan3436
@devanathan3436 Жыл бұрын
Akka...neenga very beautiful...neenga antha veetla irukkaruthaala thaa...antha veetukkey oru azhagu kidaichirukku.......❤❤
@sharanyaslifestylevlogs
@sharanyaslifestylevlogs Жыл бұрын
Thank you very much 😊
@wonderpaulinevlogs
@wonderpaulinevlogs Жыл бұрын
Don't worry ma all for good
@pramilag7153
@pramilag7153 Жыл бұрын
Happy so see this sister .. Same situations right now I m struggling here in Erode ...
@sharanyaslifestylevlogs
@sharanyaslifestylevlogs Жыл бұрын
Ohh 😞😞 takecare dear
@josephinammu2328
@josephinammu2328 Жыл бұрын
All the best sister Jesus help you
@joanvinodmercillin403
@joanvinodmercillin403 Жыл бұрын
Actually sis, this new house looks very pleasant than the old house. So dont worry. It is really a challenge in shifting houses in foreign countries. But if you are thinking for the benefit of the kids, is still ok. Please move forward.
@sharanyaslifestylevlogs
@sharanyaslifestylevlogs Жыл бұрын
Thank you very much 😊
@rlakshma
@rlakshma Жыл бұрын
All the very best. Everything will go fine.
@haneefathaha1469
@haneefathaha1469 Жыл бұрын
Wellwish ers
@sitar9518
@sitar9518 Жыл бұрын
Akka keep maha periyava photo or idol and pray akka … definitely you reach heights
@sharanyaslifestylevlogs
@sharanyaslifestylevlogs Жыл бұрын
Sure will keep dear 😊
@chandirakanthannmrs2427
@chandirakanthannmrs2427 Жыл бұрын
Schön! Das Umziehen und das Milchwarmen im neuen Haus hat mich sehr gefreut.Machen Sie sich keine Sorgen.Grüße an Raghuanna.👌🙏🙏🙏🙏🙏
@sharanyaslifestylevlogs
@sharanyaslifestylevlogs Жыл бұрын
Vielen Vielen Dank 😊😊😊😊
@saroramachantran5370
@saroramachantran5370 Жыл бұрын
Don’t worry Be happy
@Lavanya-by4ey
@Lavanya-by4ey Жыл бұрын
Feel pannatheenga akka you are a strong woman and you have very supportive husband this situation is not permanent in your life akka . God has a plan to you, thalaivar and kutties akka. God will do miracles in your life akka just believe akka.
@sharanyaslifestylevlogs
@sharanyaslifestylevlogs Жыл бұрын
Thank you very much 😊
@Ntap348
@Ntap348 Жыл бұрын
கவலைப்பட வேண்டாம் சரண்யா, இதுவும் கடந்து போகும். நீங்கள் எப்பவும் சந்தோசமாக இருக்க வேண்டும் ❤️❤️
@priyankam984
@priyankam984 Жыл бұрын
New home nalla eruku sister 💚
@sharanyaslifestylevlogs
@sharanyaslifestylevlogs Жыл бұрын
Thanks dear
@nageswarimurukesan1723
@nageswarimurukesan1723 Жыл бұрын
Puthu veetuku vaazhthukkal mole.. ❤
@sharanyaslifestylevlogs
@sharanyaslifestylevlogs Жыл бұрын
Thank you very much 😊
@santhiyadevi8543
@santhiyadevi8543 Жыл бұрын
Happy ahh irugaaa👍.... sister
@kittybala7951
@kittybala7951 Жыл бұрын
Dear sharanya super vlog. House looks beautiful. Cute kutties. thank you for showing house tour. Don't worry. Engae sudharshana akka. Wonderful to see your friends. Vazthukal❤🙏
@sharanyaslifestylevlogs
@sharanyaslifestylevlogs Жыл бұрын
Sudarshana akka was very busy that day and couldn't make it. Thank you dear
@geethaarunachalam7593
@geethaarunachalam7593 Жыл бұрын
Vazhthukkal sis. Annavum, neengalum rombha tierd theriringa nalla rest edunga sis. Kutties so cute❤
@sharanyaslifestylevlogs
@sharanyaslifestylevlogs Жыл бұрын
Thank you so much 🙂
@logusakthi7436
@logusakthi7436 Жыл бұрын
சரண்யா உங்களை பார க்கவே அழக இருக்கு🎉🎉❤❤ . start new life🎉🎉❤❤
@sharanyaslifestylevlogs
@sharanyaslifestylevlogs Жыл бұрын
Thank you very much 😊
@yuveneswarythangiah9825
@yuveneswarythangiah9825 Жыл бұрын
Congratulations Saranya sis wishing you and your whole family 🙏🏻 and hope you guys ll feel better after to the new house ll new start for everything but soon it wil set up to you guys and as a friend I like to share you guys a important information or you may also take it as a advice personally it is I know you guys it's been years you from India to Germany I'm sure you and Anna work hard to come this stage although you guys miss your home and family in India but please stay away from your relatives as much as can because their thoughts and feelings when we come to a good situation ll not good my father always says a pazhamozhi that ' eppothum utthatille uravam ullathille pazhaiyum vachi irukenum to our enemies or even though if there's a person who we doesn't like but they still want to be in touch with us always relatives ll come to your house with good heart or bad heart we doesn't know so try get rid of their evil eyes dear sister God Bless you guys those advice are given Tru my personal experiences dear sister 🙏🏻🙏🏻🙏🏻❤️❤️❤️
@sharanyaslifestylevlogs
@sharanyaslifestylevlogs Жыл бұрын
Thanks sooo much for the love and support ❤️
@madhumitha.s9062
@madhumitha.s9062 Жыл бұрын
Hall supra set pannirukinga ka 👌👌
@sharanyaslifestylevlogs
@sharanyaslifestylevlogs Жыл бұрын
Thank you very much 😊
@lizclean1
@lizclean1 Жыл бұрын
Congratulations Sharanya and family God bless
@sharanyaslifestylevlogs
@sharanyaslifestylevlogs Жыл бұрын
Thank you very much 😊
@radhas2763
@radhas2763 Жыл бұрын
Good luck to you dear...i am going through a similar situation..some decisions dont work out...its ok..am sure things will be great in the new place ❤❤. Lovely apartment ❤
@sharanyaslifestylevlogs
@sharanyaslifestylevlogs Жыл бұрын
Thank you so much 🙂
@vinethabalavinetha7589
@vinethabalavinetha7589 Жыл бұрын
1st oru patti veedu pakathula nenga irunthingaila antha veedu kitchen madhiri iruku intha veedu kitchen
@sharanyaslifestylevlogs
@sharanyaslifestylevlogs Жыл бұрын
Yes dear. But bit bigger than that
@bhanumathinarayanan1916
@bhanumathinarayanan1916 Жыл бұрын
All the best . Kutties are very cute 🥰
@ramku3263
@ramku3263 Жыл бұрын
We can't choose our neighbour don't worry. Sharanya keep smiling 🎉🎉🎉🎉 one doubt it is very costly we buy a flat in downtown area in Germany
@sharanyaslifestylevlogs
@sharanyaslifestylevlogs Жыл бұрын
Yes
@RamsaranArusai-bq7oo
@RamsaranArusai-bq7oo Жыл бұрын
Hi all the very best.....our best wishes to your family...Good friends....
@sharanyaslifestylevlogs
@sharanyaslifestylevlogs Жыл бұрын
Thank you so much 🙂
@aparnathiyagarajan5015
@aparnathiyagarajan5015 Жыл бұрын
Never ever stick to material things if it's not good for us. Don't worry akka neenga sonna mari ethuku live panrom happy ah iruka thana. Have a great and happy days in your new home
@sharanyaslifestylevlogs
@sharanyaslifestylevlogs Жыл бұрын
Thanks a lot
@LoganathanShaliny
@LoganathanShaliny Жыл бұрын
Hi saraniya .dont worry everthing will be ok.i hope this House brings Lots of happynes to your family.think everthing positive.
@sharanyaslifestylevlogs
@sharanyaslifestylevlogs Жыл бұрын
Thank you so much 🙂
@packyaselvi5178
@packyaselvi5178 Жыл бұрын
வாழ்த்துக்கள் 🎉🎉
@sharanyaslifestylevlogs
@sharanyaslifestylevlogs Жыл бұрын
Thank you so much 🙂
@sugunakishore9518
@sugunakishore9518 Жыл бұрын
Hi I like ur simplicity. Enjoy your new home. Which country,
@sharanyaslifestylevlogs
@sharanyaslifestylevlogs Жыл бұрын
Thank you so much 🙂 We are in Germany
@உஷாசுப்புசாமி
@உஷாசுப்புசாமி Жыл бұрын
வாழ்த்துகள்!!இனி எல்லாம் சிறப்பாகவே நடக்கும்💐💐💐
@geethanarayan6887
@geethanarayan6887 Жыл бұрын
First of all, it is such a beautiful home. With all your friends , it was such a celebration. The vibes were so positive. Best wishes to new beginnings. The surroundings, play areas, walkabouts are too good. I understand, change is difficult but in this case, it was necessary and the best decision. For all of you. The trees in your garden{old house} are infected and the need pruning and an insecticide spray. Hope the new tenant enjoys gardening! You feeling sentimental and emotional is understandable but you are moving from a stressful space to a happy and positive space. 1 hour for milk to boil! that sure was indicating something! Be happy ma. Everything happens for good! Take care. love to kutties and regards to Raghu sir!
@sharanyaslifestylevlogs
@sharanyaslifestylevlogs Жыл бұрын
Thank you very very much dear for this comment. Feels so light after reading this. Yes. I too felt like it's infected. We have told the new tenants as well. They had told that they'll takecare of it. Hoping that they'll takecare of everything well 😊
@geethanarayan6887
@geethanarayan6887 Жыл бұрын
Great ma! You have taken a positive step. The tenants will take care of your home and garden well. Relax and take care! So good to see Raghu sir's relaxed face after his cricket session. The kutties are also happy.
@kasthurimurugan7583
@kasthurimurugan7583 Жыл бұрын
Don't feel sharanya Akka 😢😢. Best wishes for your new beggining 🎉🎉.
@chitraarumugam4177
@chitraarumugam4177 Жыл бұрын
Don't feel be like always happy God with ur family ❤
@banumathics4448
@banumathics4448 Жыл бұрын
Hi saranya, be happy and keep going, everything is ok now
@sharanyaslifestylevlogs
@sharanyaslifestylevlogs Жыл бұрын
Thank you so much 🙂
@SriDevi-wp9uf
@SriDevi-wp9uf Жыл бұрын
Akka pls feel pandiga toxic atmosphere ungalukum and pasagalukum naladu illa la so neega edutha mudiym romba naladuuuuu,,,,,,, I too experiensing same in Kerala.... I'm in Village and I'm from Chennai..... They treat me as the same like u ka ,,, I have 1&1/2 year baby so I don't have that experience but neega sona other experience ellam enakum nadakudhu ka ... I m love come arrange marriage..... They( PPL in Village) treat me like the same the way they treated u ka ,,,,
@sharanyaslifestylevlogs
@sharanyaslifestylevlogs Жыл бұрын
Omg!! Very shocking to know that it happens in India as well. Takecare and thank you very much for the love ❤️
@simple_nail
@simple_nail Жыл бұрын
Be happy sharanya Akka.. You are such a sweet heart.. Everything happens for a reason..So enjoy in ur new space 🤗
@perumalpandiyarajan6876
@perumalpandiyarajan6876 Жыл бұрын
All for gud don't worry
@viky641
@viky641 Жыл бұрын
Balaji anuja missing.....kutties pesradhelam so cute to hear
@vaishnaviajeesh4039
@vaishnaviajeesh4039 Жыл бұрын
Congratulations dear.Forget the tough events you both encountered.. kids are blessed to get such a thoughtful mom and dad.Wishing you blissful moments in your new home ..
@sharanyaslifestylevlogs
@sharanyaslifestylevlogs Жыл бұрын
Thank you so much 😊
@antonyjdurai740
@antonyjdurai740 Жыл бұрын
Dear sis Don't worry .....
@getstrengthful
@getstrengthful Жыл бұрын
Congratulations! Wonderful house!!! As everyone says don’t worry everything is for good. You will buy a bigger house soon and expand your business double. All blessings are there and so many well wishers for you.
@sharanyaslifestylevlogs
@sharanyaslifestylevlogs Жыл бұрын
Thanks so much! 😊
@anusaravanan7457
@anusaravanan7457 Жыл бұрын
I don't why...i feel this house is full of positive vibes♥️
@sharanyaslifestylevlogs
@sharanyaslifestylevlogs Жыл бұрын
Thank you very much 😊
@sideupsun
@sideupsun Жыл бұрын
Nice house Saranya,
@sharanyaslifestylevlogs
@sharanyaslifestylevlogs Жыл бұрын
Thank you very much 😊
@soniyaselin9875
@soniyaselin9875 Жыл бұрын
GOD bless your family ma. 😊
@sharanyaslifestylevlogs
@sharanyaslifestylevlogs Жыл бұрын
Thank you so much
@nivegithamanoharan3343
@nivegithamanoharan3343 Жыл бұрын
Akka title la காரணம் varanum ada change panunga
@sharanyaslifestylevlogs
@sharanyaslifestylevlogs Жыл бұрын
Oh dear. I'll change now. Just seeing your comment. 😕
@nivegithamanoharan3343
@nivegithamanoharan3343 Жыл бұрын
@@sharanyaslifestylevlogs That's fine akka , When are you coming to srilanka ? Waiting to see you and kutties
@steffijoe4335
@steffijoe4335 Жыл бұрын
To great beginnings❤❤❤ To a wonderful home filled with Love, prosperity and good health ❤❤ Wishing you guys all the best ❤
@sharanyaslifestylevlogs
@sharanyaslifestylevlogs Жыл бұрын
Thank you so much 🙂
@vasanthibalajee9914
@vasanthibalajee9914 Жыл бұрын
Everything for good be happy ❤
@sharanyaslifestylevlogs
@sharanyaslifestylevlogs Жыл бұрын
Thank you very much 😊
@rajalakshmidevarajan2254
@rajalakshmidevarajan2254 Жыл бұрын
Enjoy in yr new house. All the best
@sharanyaslifestylevlogs
@sharanyaslifestylevlogs Жыл бұрын
Thank you so much 😊
@sundarim1328
@sundarim1328 Жыл бұрын
Don't worry sharnya all is well
@sharanyaslifestylevlogs
@sharanyaslifestylevlogs Жыл бұрын
Thank you very much 😊
@satheas26
@satheas26 Жыл бұрын
God bless 👍
@sharanyaslifestylevlogs
@sharanyaslifestylevlogs Жыл бұрын
Thank you so much 🙂
@malligav5302
@malligav5302 Жыл бұрын
Saranya new house supera irukkuma All the best .vazhga valamudan
@sharanyaslifestylevlogs
@sharanyaslifestylevlogs Жыл бұрын
Thank you so much 🙂
@sumathik737
@sumathik737 Жыл бұрын
வாழ்த்துகள்
@sharanyaslifestylevlogs
@sharanyaslifestylevlogs Жыл бұрын
Thank you so much 🙂
@shaliniragavan2543
@shaliniragavan2543 Жыл бұрын
❤❤❤❤🎉🎉🎉🎉
@revathirethanyaa-cs3og
@revathirethanyaa-cs3og Жыл бұрын
My best wishes for u r new beginning akka🎉🎉
@sharanyaslifestylevlogs
@sharanyaslifestylevlogs Жыл бұрын
Thank you so much 🙂
@69geethu
@69geethu Жыл бұрын
Congratulations !!! Super you both have shifted all your things and house warming went off well with all your friends. Sure sure you all will be happy inthe new house. Wish your family all happiness in your new house. ❤
@sharanyaslifestylevlogs
@sharanyaslifestylevlogs Жыл бұрын
Thank you so much 😊
@vaanmathip6464
@vaanmathip6464 Жыл бұрын
Congrats akka and anna❤❤❤
@sharanyaslifestylevlogs
@sharanyaslifestylevlogs Жыл бұрын
Thank you so much 🙂
@williamfoysal6051
@williamfoysal6051 Жыл бұрын
Don't cry sister I also feel crying...don't worry all be fine we all support u just relax and happy.... billal Hussein from Malaysia
@sharanyaslifestylevlogs
@sharanyaslifestylevlogs Жыл бұрын
Thank you so much 🙂
@brindhasudhakar626
@brindhasudhakar626 Жыл бұрын
Hai sharanya sister.Our Wishes to your Family Sister . You Will Always Positive day in New House always Sister With God blessings Sharanya Sister.
@sharanyaslifestylevlogs
@sharanyaslifestylevlogs Жыл бұрын
Thank you so much 🙂
@geethag5089
@geethag5089 Жыл бұрын
Hazelnuts
@SasiKumar-ql7fl
@SasiKumar-ql7fl Жыл бұрын
Feel pannadheenga sharanya 🤗🤗🤗🤗🤗🤗Eallam nalladhukkakathan 😊😊😊 Pushpa sasikumar.
@sharanyaslifestylevlogs
@sharanyaslifestylevlogs Жыл бұрын
Thank you so much 🙂
@nivethaamuthuraman3227
@nivethaamuthuraman3227 Жыл бұрын
The other new tree looks like a walnut tree
@sharanyaslifestylevlogs
@sharanyaslifestylevlogs Жыл бұрын
Yes dear
@naliniganesh1806
@naliniganesh1806 Жыл бұрын
Hi Sharanya, Raghu, Avantika & Anshika. How are u all? Congrats for ur new house milk warming celebration with ur best Indian friends get together by helping u all in boiling the milk, doing Pooja to Gods & brought home all the delicious tiffin items. Don't feel as sad & emotional as you & Raghu took a good decision for the welfare of ur kids.Is the School, shops,market are all close to ur new house? Another advantage is your close friends & many Indians are living in your new locality. So, you all be happy. My best wishes & blessings to you all to lead a happy, stress-free, peaceful, healthy, safe & prosperous life always. God Bless you all. Take care.🎊🎉🎈🎂🌹❤️🫶🫶💙
@sharanyaslifestylevlogs
@sharanyaslifestylevlogs Жыл бұрын
Hi ma.. thank you very much for the positive approach. School and kindergarten are next to next building and is just 500m from our house. We have a grocery store in walking distance and all other necessary shops are reachable in less than 5 mins by car. It's such an amazing location
@savagequeen4894
@savagequeen4894 Жыл бұрын
Happy 🎇 🎆 to see u again with ur long time loving ❤️ friends 💗
@sharanyaslifestylevlogs
@sharanyaslifestylevlogs Жыл бұрын
Thank you so much 😀
@cdnnmonaakitchen8504
@cdnnmonaakitchen8504 Жыл бұрын
unkal puthina chuddney,date chuttney recipe parthen.naankal srilankan.canadavil irukirom.ungal video parpen.kutties azhakai pesukirarkal.from கனடா
@sharanyaslifestylevlogs
@sharanyaslifestylevlogs Жыл бұрын
Thank you very much 😊
@savagequeen4894
@savagequeen4894 Жыл бұрын
Wow 👌 New home 🏡 looks so big and spacious and kitchen looks perfect 🥰
@sharanyaslifestylevlogs
@sharanyaslifestylevlogs Жыл бұрын
Thank you so much 😊
@seemajeba2223
@seemajeba2223 Жыл бұрын
Congratulations..be happy always 😊
@sharanyaslifestylevlogs
@sharanyaslifestylevlogs Жыл бұрын
Thank you so much 😀
@shreedevaki5499
@shreedevaki5499 Жыл бұрын
Pasanga konjam valandhutta problem solved, don’t worry 👍🏻
@sharanyaslifestylevlogs
@sharanyaslifestylevlogs Жыл бұрын
Thanks a lot dear
@nithyasasikumar3748
@nithyasasikumar3748 Жыл бұрын
Hi Sharanya, you have very good friends.👌so supportive
@sharanyaslifestylevlogs
@sharanyaslifestylevlogs Жыл бұрын
Thank you so much 🙂
@barathshorts4451
@barathshorts4451 Жыл бұрын
Congrats
@sharanyaslifestylevlogs
@sharanyaslifestylevlogs Жыл бұрын
Thank you so much 🙂
@thiruchelvikumarakulasingh5626
@thiruchelvikumarakulasingh5626 Жыл бұрын
No worries be happy always in your new sweet home 💐❤️😍👍al the best kuttys💐❤️❤️
@sharanyaslifestylevlogs
@sharanyaslifestylevlogs Жыл бұрын
Thanks a lot
@ayshafarhana8047
@ayshafarhana8047 Жыл бұрын
Feel panathiga akka.. Be happy. Everything happens for some reason.
@sharanyaslifestylevlogs
@sharanyaslifestylevlogs Жыл бұрын
Thank you so much 🙂
@ragavidhamodiran180
@ragavidhamodiran180 Жыл бұрын
Don't feel Saranya your comfortable and happiness is very important to your life saran.
@sharanyaslifestylevlogs
@sharanyaslifestylevlogs Жыл бұрын
Thank you so much 🙂
@vigneshwar1038
@vigneshwar1038 Жыл бұрын
Hi en husband Germany vandhu irrrukaru nenga Germany endha place la irrukingha
@sharanyaslifestylevlogs
@sharanyaslifestylevlogs Жыл бұрын
Karlsruhe
@dosaii
@dosaii Жыл бұрын
Super positive vibes🎉 nice vlog. Wish you all a very happy and fun filled life❤
@sharanyaslifestylevlogs
@sharanyaslifestylevlogs Жыл бұрын
Thank you so much 😊
@jeyaranikananathan4609
@jeyaranikananathan4609 Жыл бұрын
நல்லதே நடக்கும் சரண்யா , கவலைப்படவேண்டாம்
@sharanyaslifestylevlogs
@sharanyaslifestylevlogs Жыл бұрын
Thank you very much 😊
@aadvikpriyavenkat
@aadvikpriyavenkat Жыл бұрын
Don't worry sis ethvum kadanthu pogum.. your new beginning Start 🎉❤
@sharanyaslifestylevlogs
@sharanyaslifestylevlogs Жыл бұрын
Thank you so much 🙂
@Innocent__.
@Innocent__. Жыл бұрын
Only India thaan vantharai vala vekkum country ellar kudaiyum namma than sikram set agiruvom 💯
@sharanyaslifestylevlogs
@sharanyaslifestylevlogs Жыл бұрын
Yes
@SureshBala-on3qk
@SureshBala-on3qk Жыл бұрын
Best Wishes For A New Beginning With A Positive Vibes ❤
@aravintharavinth6438
@aravintharavinth6438 Жыл бұрын
Don't wry be happy😊
@sharanyaslifestylevlogs
@sharanyaslifestylevlogs Жыл бұрын
Thank you so much 🙂
@nadinelagarde3029
@nadinelagarde3029 Жыл бұрын
Don't worry dears now a wonderful life is wainting for you !!! Be Always happy ❤🙏🏽🥰
@sathyabalakrishnan
@sathyabalakrishnan Жыл бұрын
Planning individual house in Germany doesn't work.. Community matters..
@sharanyaslifestylevlogs
@sharanyaslifestylevlogs Жыл бұрын
True
@v.priyadharshini2603
@v.priyadharshini2603 Жыл бұрын
Everything will be alright 😌 sis.. don't worry...there is no need to be perfect in every thing .. believe in God..he will definitely take you to the life that u want ❤❤... God is there for u and your family..😊Love u sis
@sharanyaslifestylevlogs
@sharanyaslifestylevlogs Жыл бұрын
Thank you very much 😊
@TachanyanipriyaAnbu
@TachanyanipriyaAnbu Жыл бұрын
Best wishes sister and brother
@sharanyaslifestylevlogs
@sharanyaslifestylevlogs Жыл бұрын
Thank you
@sharminetahir9136
@sharminetahir9136 Жыл бұрын
Hai sis... So happy see u n family.. Sis now which place u stay.. My nephew stay in cologne study there if one day I come visit my nephew.. I like meet u n family... I form Malaysia
@sharanyaslifestylevlogs
@sharanyaslifestylevlogs Жыл бұрын
Sure Thank you so much 🙂
@archanau3842
@archanau3842 Жыл бұрын
All the best sis bro
@sharanyaslifestylevlogs
@sharanyaslifestylevlogs Жыл бұрын
Thank you so much
@vinodhvino24
@vinodhvino24 Жыл бұрын
I congratulate you on moving into a new house.😊 I hope it brings you happiness throughout your life.❤
@sharanyaslifestylevlogs
@sharanyaslifestylevlogs Жыл бұрын
Thank you so much!!
@RSHappyCook
@RSHappyCook Жыл бұрын
All the best and be happy always ❤
@sharanyaslifestylevlogs
@sharanyaslifestylevlogs Жыл бұрын
Thank you so much 🙂
@sumathiraghunathan8649
@sumathiraghunathan8649 Жыл бұрын
All will be good. Don't worry .❤ GOD BLESS U ALL WITH GOOD HEALTH AND PEACE ❤❤❤❤❤❤
@sharanyaslifestylevlogs
@sharanyaslifestylevlogs Жыл бұрын
Thank you so much 🙂
Beat Ronaldo, Win $1,000,000
22:45
MrBeast
Рет қаралды 158 МЛН
To Brawl AND BEYOND!
00:51
Brawl Stars
Рет қаралды 17 МЛН
Our HOME 🏠 Tour in SouthKorea
14:49
KOREA-MARUMAGAL
Рет қаралды 1,1 МЛН
Pongal seer to @Mrs.Wolften | 2025 @SowbaraniyaRamesh surprised buboo ❤️
13:53
Beat Ronaldo, Win $1,000,000
22:45
MrBeast
Рет қаралды 158 МЛН