புது வருட தீர்க்கதரிசன உருட்டுகளை அள்ளி வீசும் கள்ளர்கள் !! || 2023 Fake Prophecies - Part 1

  Рет қаралды 20,476

Roasting today's christianity

Roasting today's christianity

Күн бұрын

Пікірлер: 127
@sbabu2373
@sbabu2373 4 ай бұрын
சார் உங்க நிகழ்ச்சிகள் எல்லாம் நன்றாக இருக்கிறது மக்கள் தெரிவுக்கு வரவேண்டும்.நன்றி
@nayageswarakulanayagam2027
@nayageswarakulanayagam2027 10 ай бұрын
தம்பிகளா இந்த மாதிரியான எந்தப் பயலுகளையும் சும்மா விட்டுவிட வேண்டாம்! முடிந்தால் வறுத்து எடுத்தவுடன் சட்டியை அப்படியே நெருப்புக்குள் கவிழ்த்து விடவும்! ஒரு பயல் கூட தப்பிப் பிழைத்து விடக்கூடாது! மிக்க நன்றி! 🙏❤️🙏
@EstherRani-hh7ze
@EstherRani-hh7ze 10 ай бұрын
அவனவன் கிரியைக்கு தக்கதாக நான் அளிக்கும் பலன் என்னோடு கூட வருகிறது.
@godsgift8211
@godsgift8211 10 ай бұрын
கர்த்தர் இயேசு கிறிஸ்துவின் நாமம் தூஷிக்கப்படும் படி நடப்பவர்கள் இவர்களைப் போல பலர் உண்டு அனைவரும் மறக்க வேண்டாம் கணக்கு கொடுக்க வேண்டும். ஆமென் 🙏
@rajadeepa1946
@rajadeepa1946 10 ай бұрын
விடாதிங்க.ஒருத்தரையும் நல்லா வருக்கபடவேண்டும்.
@parthibandrummer5794
@parthibandrummer5794 10 ай бұрын
இவர்கள் அனைவரும் பொய்யும் பொய்க்கு பிதாவுமாயிருக்கிறார்கள்😮
@porselvis-rd2in
@porselvis-rd2in 9 ай бұрын
உண்மையை வெளிப்படுத்தும் உங்கள் பணி சிறப்பாக தொடரட்டும்
@DailylifeofBirds
@DailylifeofBirds 5 ай бұрын
😂😂😂😅😅😅
@yuvarajraj7533
@yuvarajraj7533 10 ай бұрын
Brother's உங்க பணி மென் மேலும் துதாரட்டும் வாழ்த்துக்கள் தேவன் உங்களை ஆசிர்வாதப்பார் ஒருவயும் விடாதீங்க நல்லா வார்த்தைடுக
@kumarkkumark4327
@kumarkkumark4327 10 ай бұрын
ஏக இறைவன் பரமபிதாவாகிய மகாதேவனை நம்பாமல் அவரை வணங்கிய மாமனிதரை இறைவனாக்கி வணங்கும் சுயசிந்தை அற்ற மக்கள் இருக்கும் வரை இவரைப் போன்றோர் உழைக்காமல் வாயால் வடை சுட்டு சுபிட்சமாக வாழ்வார்கள்.ஏக இறைவன் பரமபிதாவாகிய மகாதேவனைப்பற்றி யாராலும் எழுதவும் முடியாது அவர் நினைப்பதை யாராலும் அறியவும் முடியாது அவர் கொடுப்பதை யாராலும் தடுக்கவும் முடியாது அவர் சர்வ வல்லவர் அவர் உங்களில் ஜீவனாய் இருக்கிறார்.
@kirupajohn2621
@kirupajohn2621 4 ай бұрын
ம ம ம மலர்.......... விழி நல்லாக கதைபழகிட்டாரு இன்னும் கரும்பிலை கொடுத்து நாக்கிலே இழுத்தால் நல்லாகவே கதைப்பாரு. யார்தான் வழக்கிறாங்கலோ தெரியல்ல
@பெரியார்பேரன்-ல7ழ
@பெரியார்பேரன்-ல7ழ 9 ай бұрын
திக்கா பாலா ஷபலோதியா ஓ ரிபா லா தாபா ஷகலா திலவா கரிமா ஷகலா😅
@francisministries
@francisministries 10 ай бұрын
Good job brothers, God bless you..
@SuperRajuraju
@SuperRajuraju 10 ай бұрын
அடேயப்பா...9:17 நம்ம ஆளு சும்மா தெறிக்க விட்ருப்பாரு... அப்படியே ஒரு goose bumps தான் போங்க 😅
@ramalingambharthamathark6278
@ramalingambharthamathark6278 10 ай бұрын
21 மணி நேரத்தில் 5440 பார்வையாளர்கள். மாபெரும் வெற்றி படி தட்டுகள்
@Gurugamez
@Gurugamez 10 ай бұрын
நாசமா போயிராதீங்கடா
@thayanidhinidi9124
@thayanidhinidi9124 10 ай бұрын
கிறிஸ்தவர்கள் என்று கூறிக்கொள்பவர்கள் இவர்களை விட்டு விலக வேண்டும்.
@prabakard9092
@prabakard9092 11 күн бұрын
இவர்களுடைய கள்ளத்தீர்க்கதரிசனங்கள் ஏதும் இதுவரை நிறைவேறவில்லை.
@MarinusJerald
@MarinusJerald 10 ай бұрын
❤சூப்பர்❤ வாழ்த்துகள் பிரதர்ஸ்🎉💐🌹💥💥👍👌🙏🙏🙏
@kingjoysep20
@kingjoysep20 10 ай бұрын
People take a note these are the false Preachers of end times, don't give them a single rupee....
@AreatSelvamary
@AreatSelvamary 10 ай бұрын
Thambigala your work of roast should be continue for the kingdom of God do it for the Lord and god will give you'll more wisdom and knowledge to stand for the truth some of them turn off their coment box and phohesies don't understand very sad😢
@roastingtodayschristianity
@roastingtodayschristianity 10 ай бұрын
Thanks 👍
@AnthonyRodrigoMichael
@AnthonyRodrigoMichael 9 ай бұрын
Superb bro, keep going..
@manafterchrist
@manafterchrist 10 ай бұрын
One of the best roasting after a long time. God bless you brother
@riversoflivingwater1807
@riversoflivingwater1807 10 ай бұрын
இல்லை நண்பரே அவர் வாயிலே கொசு போயிட்டது
@tamiladam2033
@tamiladam2033 9 ай бұрын
பிரதர் இந்த மாதிரி இருக்கிறவங்களை இன்னும் இன்னுமா வறுத்து
@Thangadurai-l2y
@Thangadurai-l2y 10 ай бұрын
Excellent Brothers👍. May God Bless You all Brothers.
@Harikumar-xk2vs
@Harikumar-xk2vs 10 ай бұрын
கள்ள தீர்கதரிசி ஸ்டீபன் (அன்பரின் பாதம் ) இந்த பிராடு பற்றியும் காணொளி போடுங்க சகோ இந்த வருடமும் அவன் புது வருட தீர்கதரிசனம் சொல்ல புறப்பட்டுட்டான்
@jebaraj5734
@jebaraj5734 10 ай бұрын
11 பரியாச உதடுகளினாலும் அந்நியபாஷையினாலும் இந்த ஜனத்தோடே பேசுவார். ஏசாயா 28 👌
@mariajayanthi6720
@mariajayanthi6720 10 ай бұрын
Brother 100 out of 100
@DuraisamyBhascaran-pi7tw
@DuraisamyBhascaran-pi7tw 10 ай бұрын
பூமி கீழத்தானே இருக்கு திக்கா பாபா தீபாவளியா
@muthu191
@muthu191 10 ай бұрын
👌👍🤝👏
@napoleonmudukulathur6206
@napoleonmudukulathur6206 10 ай бұрын
Waw super! How many dubakkurs! How many false prophets! How many anti Christ's!
@ImmanuelD733
@ImmanuelD733 10 ай бұрын
Super bro.
@venkatachalamvajravelu7323
@venkatachalamvajravelu7323 9 ай бұрын
Mental ularuvayanuga Aiming at money without shedding sweat from Elichavaya christian Families
@rajkschwartz
@rajkschwartz 7 ай бұрын
Ther is a list of people who take a diary like journalist and visit all meeting from 30 Dec to Jan 05
@mr_jo_04
@mr_jo_04 Ай бұрын
Dogs pastor's are present now a days preaching like a unknowingly the world of God 1John-4:1to7
@mykk_views9007
@mykk_views9007 10 ай бұрын
Continue your comedy show. Super joker brothers.
@roastingtodayschristianity
@roastingtodayschristianity 10 ай бұрын
Thanks for watching all our videos
@DuraisamyBhascaran-pi7tw
@DuraisamyBhascaran-pi7tw 10 ай бұрын
தீமையானவர்களின் கைகளில் இந்த வேதம் இன்னும் அநேக காலத்துக்கு இருக்கும்
@prithviice
@prithviice 10 ай бұрын
2nd one is just probability, in which atleast 1 will definitely happen
@ramalingambharthamathark6278
@ramalingambharthamathark6278 10 ай бұрын
10 லட்சம்டா, பத்து இலட்சம்டா...
@RaviRavi-vw6vo
@RaviRavi-vw6vo 10 ай бұрын
ஷிரிடி பாபா பாபா பாபா இவங்களக்கெல்லாம் பரலோகம் மூடப்படும
@roastingtodayschristianity
@roastingtodayschristianity 10 ай бұрын
🤣🤣
@m.s1724
@m.s1724 2 ай бұрын
0/100💥🔥
@marinusjerald2783
@marinusjerald2783 10 ай бұрын
Intha uruttu Rajakal 2024 il thirithuvarkalaa ❤thank you bros ❤God Bless you brothersand your All channela❤❤❤
@yuvarajraj7533
@yuvarajraj7533 10 ай бұрын
Advanced Happy new year brothers and please conveyed my wishes today's rosting Christian bye brother ❤❤❤
@debra6968
@debra6968 10 ай бұрын
Hi Brothers, Rajj from Sri Lanka. At the beginning I thought, you guys are into a wrong mission, into a wrong track, but now I regret that decision. Let the "cleansing" of the Body of Christ continue💚. Don't know whether you will read this and take it seriously...or you may be doing that I'm not able to find.. Why don't you teach on bible facts separately...so that people will learn...no compulsion but a request. This will help the new hearts that have accepted Jesus Christ as their Saviour. We need truth to be well told, in these days of abosolute peril. Thanks for heeding. Take care and many blessings..
@roastingtodayschristianity
@roastingtodayschristianity 10 ай бұрын
Bibles Christianity is the channel name bro...pls follow and share . kzbin.info/www/bejne/mIOYZImoe8-tm80si=L103tbOn8NsgmLLT
@debra6968
@debra6968 10 ай бұрын
@@roastingtodayschristianity Thanks a lot. I'll subscribe and folowup that...
@sekardaniel8082
@sekardaniel8082 10 ай бұрын
😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
@MarthaKumari-f4b
@MarthaKumari-f4b 4 ай бұрын
100/00⁰⁰0000🎉😅
@MrP-tking
@MrP-tking 10 ай бұрын
20/100 mark 😂
@shang9733
@shang9733 10 ай бұрын
Saralama theerkatharisanam solkiraarkal sarvasaatharanam aayituchu theerkatharisanem
@ArunprakashDevadass
@ArunprakashDevadass 10 ай бұрын
Even if I had gone to a film I would have not enjoyed this much as I enjoyed your video dear friends 😅😅😅 SARAVANA. JOSHUA LOVELY
@roastingtodayschristianity
@roastingtodayschristianity 10 ай бұрын
Good to hear but.. See that u seek the kingdom first.. Thanks bro👍🎉🎉
@ramalingambharthamathark6278
@ramalingambharthamathark6278 10 ай бұрын
பாட்டி ... ஒரே மாதிரியே அன்னிய பாஷை பேசிட்டு விளக்கம் மட்டும் வேற வேற மாதிரி சொல்லுது.
@georgeeliot943
@georgeeliot943 10 ай бұрын
Grandma mentions which country. It is Netherlands? As far as I know Holland is the land lower of sea level.
@rajkschwartz
@rajkschwartz 7 ай бұрын
😀🤣🤣🤣😢😢
@ezrakumaarezrakumar1101
@ezrakumaarezrakumar1101 7 ай бұрын
பாட்டிக்கு குசும்ப பாத்தியா😂😂😂😂😂....
@MohanMohan-wm1rm
@MohanMohan-wm1rm 10 ай бұрын
annanvhalae happy new year
@user-thusi
@user-thusi 8 ай бұрын
Athu enna poisolrangke athu poithan unmeya ungkelukku theriuma
@danielvijay2782
@danielvijay2782 10 ай бұрын
I live in Salem, all prophets are prophesying about other countries where I do not live. Please prophets tell about my place and what will happen to our place, never tell about other countries where I don't live, and how's that useful for me..
@MarthaKumari-f4b
@MarthaKumari-f4b 4 ай бұрын
Ma............. Dayan
@riversoflivingwater1807
@riversoflivingwater1807 10 ай бұрын
Tpo ten கள்ளத்தீர்க்கதரிகளில் மோகன்C 1 Alan pal 2 Sadhu pal 3 Angel தாத்தா 4...........
@selwyndiscipleshiptraining
@selwyndiscipleshiptraining 10 ай бұрын
Vincent selva kumar major prophet missing
@TimVels
@TimVels 10 ай бұрын
Hilarious! 😂😂
@selwyndiscipleshiptraining
@selwyndiscipleshiptraining 10 ай бұрын
Samson paul highlight among all.
@jesuwanthyjesuwanthy1492
@jesuwanthyjesuwanthy1492 10 ай бұрын
Bro GOD wrath is in chennai bcos of all the Christian leaders
@chitrabarnabas9478
@chitrabarnabas9478 10 ай бұрын
My mark to 'dhikka baba, dhikka baba' 30/100....for entertaining us.... Thathakku 10/100 for telling country names... 'Mala mala' kku 20/100 for speaking other language... All the others get only 5... For your crispy crunchy roasting 200/100..... 😂😁🤣😂 Hearty laugh😂😂👏👏👏
@roastingtodayschristianity
@roastingtodayschristianity 10 ай бұрын
Gracias🎉🎉
@SimbaCaty4049
@SimbaCaty4049 10 ай бұрын
❤😂😅😊🎉👍🙏
@juliansujendran8156
@juliansujendran8156 23 күн бұрын
Shame on these wolves. Spoiling the name of CHRISTIANITY. ROASTING is not enough. Anything else? Beggars.
@allwinanandaraj2433
@allwinanandaraj2433 10 ай бұрын
100/0
@g.ravichandran7673
@g.ravichandran7673 22 күн бұрын
0000000
@anthonys8554
@anthonys8554 10 ай бұрын
Kadithu patchitirgalanal aivirgal
@roastingtodayschristianity
@roastingtodayschristianity 10 ай бұрын
Amen
@GlorytoGod-qr18
@GlorytoGod-qr18 10 ай бұрын
நீங்க Augustin Jebakumar ஐ விமர்சித்திருக்கிறீர்கள் அவரைப்போல ஊழியம் செய்வீர்களா?😡😡😡😡 உங்கட channel ah நான் வெறுக்கவில்லை நீங்கள் போடுகின்ற வீடியோக்கள் நன்றாக உள்ளது சில கள்ள ஊழியர்களிடம் இருந்து பல ஆத்துமாக்களை காப்பாற்றி இருக்கிறீர்கள் நல்லது ஆனால் நல்ல ஊழியக்காரரையும் விமர்சிக்கிறீர்கள் அதுதான் பிடிக்கவில்லை😊
@roastingtodayschristianity
@roastingtodayschristianity 10 ай бұрын
Don't miss the video in Bible's Christianity tomorrow eve ..
@marinusjerald2783
@marinusjerald2783 10 ай бұрын
Nengal sollum oilyar Nalla oilyar ilayai
@GlorytoGod-qr18
@GlorytoGod-qr18 10 ай бұрын
@@marinusjerald2783 yara solringa bro?
@RajkumarChristopher
@RajkumarChristopher 10 ай бұрын
😂😂😂😂😂 என்ன கொடும சார் இது....
@shakthiraba
@shakthiraba 10 ай бұрын
Wow guys.. Your subscription count is increasing for every video, your channel intention is getting fulfilled.. Upgrade your account... I am Prophesying for your channel.. You will grow rapidly, your bank balance, status, 3store building, costly cars, luxury life with 3wifes... Enjoy da... 😂😅😅😅😅
@roastingtodayschristianity
@roastingtodayschristianity 10 ай бұрын
Already we are super rich bro 🤣🤣🤣
@lilacmaghil5733
@lilacmaghil5733 10 ай бұрын
0.43. Nee yaruda kurisolra..
@Vasanthkumar.Balachandra-oh2ne
@Vasanthkumar.Balachandra-oh2ne 10 ай бұрын
😅
@francisxavierfrancisxavier5014
@francisxavierfrancisxavier5014 9 ай бұрын
Mathathllam sonneenga ok intha songuku nernga fault solrathu thappu,song writing and preaching reendum onnu illa,song apdeenna extreme ah than irukkum,romba sillyah irukku,bro purinchukuveengannu ninaikiren,itha vachi Fr ah kutram sonnathu sariya padala,
@EstherSelvi-rp5xb
@EstherSelvi-rp5xb 10 ай бұрын
2 பிசாசுகள்
@rajeshwariraji610
@rajeshwariraji610 10 ай бұрын
👨‍💼👨‍💼👍suoer.🤗🙏🌷🤝
@lilacmaghil5733
@lilacmaghil5733 10 ай бұрын
1.22 Yenda nalla nirkiravara thalli vidura.
@esthermythili4083
@esthermythili4083 10 ай бұрын
Comedy villain devil jayanth
@prithviice
@prithviice 10 ай бұрын
Vai gabbu thanga mudiyama vilunduttaru
@Priiya-h8b
@Priiya-h8b 8 ай бұрын
Jesus kitta nyanam khelunga
@vijaynadar-o1n
@vijaynadar-o1n 10 ай бұрын
Ewargal yaawarum kallargal
@princejesusforever
@princejesusforever 5 ай бұрын
Kelatu ku 😂😂😂😂
@saravanan-ym6rz
@saravanan-ym6rz 10 ай бұрын
😂😂😂
@rekhak7129
@rekhak7129 10 ай бұрын
This is not ok to keep a A rated tamil cinema movie title for God s video ! If you truly have God s fear change the title of the video !
@roastingtodayschristianity
@roastingtodayschristianity 10 ай бұрын
Which title??
@geethaskitchen357
@geethaskitchen357 9 ай бұрын
Neenga rendu perume unmaiya chiristhavargal thana illa adhavathu sangigala😮
@VimalKumar-q8u
@VimalKumar-q8u 10 ай бұрын
Nee Nallavana iruka jabam Pannu
@roastingtodayschristianity
@roastingtodayschristianity 10 ай бұрын
Adhey neeyum panalaam la...en ingaa vandhu comment panre
@selvapeter2370
@selvapeter2370 10 ай бұрын
Ask all these fake preachers to repent for their sins and stop looting money from innocent people.
@marinusjerald2783
@marinusjerald2783 10 ай бұрын
Avarkal Nallavarkal thaan bro
@rasarathnamrajakumanan5493
@rasarathnamrajakumanan5493 10 ай бұрын
சொங்கி மங்கி 2 பெரும்
@virginsam
@virginsam 10 ай бұрын
Andavrin pillikalai avaruddiya poothkarkalli Kochi Pathum Two Dogs neengkal Naasammai pooveerkal
@sivabalan1344
@sivabalan1344 10 ай бұрын
Ada arma madugala uliyakargala jok panathiga
@jesuwanthyjesuwanthy1492
@jesuwanthyjesuwanthy1492 10 ай бұрын
Jesus ikku kovam varadha bro
@roastingtodayschristianity
@roastingtodayschristianity 10 ай бұрын
9 .....ஒருவரும் கெட்டுப்போகாமல் எல்லாரும் மனந்திரும்பவேண்டுமென்று விரும்பி, நம்மேல் நீடிய பொறுமையுள்ளவராயிருக்கிறார். 2 பேதுரு 3:9 8 நீங்களும் நீடிய பொறுமையோடிருந்து, உங்கள் இருதயங்களை ஸ்திரப்படுத்துங்கள். கர்த்தரின் வருகை சமீபமாயிருக்கிறதே. யாக்கோபு 5:8
@harisalunke352
@harisalunke352 10 ай бұрын
avan evan endru solla vendam
@shanmugamkrish6644
@shanmugamkrish6644 10 ай бұрын
Must boot on same stage sir,.
@virginsam
@virginsam 10 ай бұрын
Naai.naai unnium Aandavar vrrthuaddupar
СОБАКА ВЕРНУЛА ТАБАЛАПКИ😱#shorts
00:25
INNA SERG
Рет қаралды 2,6 МЛН
У вас там какие таланты ?😂
00:19
Карина Хафизова
Рет қаралды 20 МЛН
HELP!!!
00:46
Natan por Aí
Рет қаралды 47 МЛН
🕊️Valera🕊️
00:34
DO$HIK
Рет қаралды 20 МЛН
СОБАКА ВЕРНУЛА ТАБАЛАПКИ😱#shorts
00:25
INNA SERG
Рет қаралды 2,6 МЛН