புதுசு புதுசா வராங்க🤣🤣 Indian Cinema Action Fight Troll😜 Funny Fight Scenes | Tamil | Telugu, Hindi

  Рет қаралды 1,736,079

Empty Hand

Empty Hand

Күн бұрын

*Instagram: / emptyhand_yt
Our New Shorts Channel : / @emptyhandshorts6881
Join With Me Friends...
For More Videos... Subscribe to Empty Hand KZbin Channel

Пікірлер: 2 100
@paraiyar
@paraiyar 2 жыл бұрын
தலைவா உங்கள் வீடியோவின் காட்சிகளை பார்த்து சிரித்ததை விட உங்க சிரிப்பை பார்த்து தான் அதிகம் சிரித்தேன்... 🤣🤣🤣 ❤️❤️❤️
@sangeethasharmila9684
@sangeethasharmila9684 2 жыл бұрын
A̠m̠a̠a̠a̠
@KarthiKeyan-tp7ks
@KarthiKeyan-tp7ks 2 жыл бұрын
😂😂
@mr.tamillan143
@mr.tamillan143 2 жыл бұрын
S 😄😄😄
@kingfisher4242
@kingfisher4242 2 жыл бұрын
Pushapa movie la lariyavey paraka vituta bro 😁😂😂🤣
@josephmilton8026
@josephmilton8026 2 жыл бұрын
S
@blackimaa3096
@blackimaa3096 2 жыл бұрын
"அவர control பன்னுங்க சார்" 🤷‍♂️ timing vera leval 💯💯💯👌
@kousalyachamu31
@kousalyachamu31 2 жыл бұрын
😹😝😹😝
@sudheep_fr
@sudheep_fr 2 жыл бұрын
Ennoda channel um paarunka nanbaah 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💗💗💗💗💗💗💗💗💗💗💗😇😇😇😇😇😇😇😇😇😇😇🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@codeclubs-tamil
@codeclubs-tamil 2 жыл бұрын
@@sudheep_fr same me bro🥲
@sudheep_fr
@sudheep_fr 2 жыл бұрын
@@codeclubs-tamil ok
@RT-rt4ig
@RT-rt4ig 2 жыл бұрын
தலைவா நீயும் உன் நக்கல் சிரிப்பு இன்னும் பலமடங்கு வளர வாழ்த்துக்கள்😂😂😂
@ifor_ind
@ifor_ind 2 жыл бұрын
4:11 அத வேற ஞாபகப்படுத்திட்டீங்க...😂😂
@toanish
@toanish 2 жыл бұрын
@2:27 Andha Sanjay Dutt scene is from Hindi Movie 'Policegiri' - Directed by namma K.S.Ravikumar 😆 @EmptyHand
@Princessmedia3352
@Princessmedia3352 2 жыл бұрын
ப்ரோ உங்க உங்க வீடியோவை பார்க்கும் போது👁👁 உள்ள ஆச்சரியம்!!!!!!!! ஆனந்தம்🤣🤣🤣 அதிர்ச்சி🤯🤯🤯 ஒட்டுமொத்த கலவையாகவே இருக்கு👍👍👍👍
@lianakane9041
@lianakane9041 2 жыл бұрын
😂😂😂😂😂
@KoLaaruThamiLan
@KoLaaruThamiLan Жыл бұрын
😂😂
@rchandra4058
@rchandra4058 2 жыл бұрын
இப்ப கூட சொல்றேன் என் மனசுக்குள்ள நிறைய depression இருக்கு ஆனா இத ஒரு பத்து நிமிடம் பார்த்தா மனசுக்கு கொஞ்சம் மகிழ்ச்சியாக இருக்கு அஜித்
@lovelyanimals5777
@lovelyanimals5777 2 жыл бұрын
Me too bro
@poovarasany9060
@poovarasany9060 2 жыл бұрын
Nice bro same feeling
@sudheep_fr
@sudheep_fr 2 жыл бұрын
Ennoda channel um paarunka nanbaah 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💗💗💗💗💗💗💗💗💗💗💗😇😇😇😇😇😇😇😇😇😇😇🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@iniyaviral343
@iniyaviral343 2 жыл бұрын
அப்படியா அப்படியே Safi zone ஒரு யூடியூப் சேனல் இருக்கு அதுல பாருங்க வேற லெவல் ஆ இருக்கும் சிரிப்பு அடக்க முடியாது எல்லாரையும் வச்சி கலாச்சிட்டு இருப்பாரு
@kavithasanjana7253
@kavithasanjana7253 2 жыл бұрын
Evalo Peru depression ah erukangala athula nanum eruken
@Kathir7146
@Kathir7146 2 жыл бұрын
Empty Hand Ajith Bro Video வந்தாலே ஒரே சிரிப்பு தான் 😃❤️💥✨️
@kgf2800
@kgf2800 2 жыл бұрын
Yes
@indeandahar6872
@indeandahar6872 2 жыл бұрын
Ama
@Kathir7146
@Kathir7146 2 жыл бұрын
@@kgf2800 🤝🙂mm
@Kathir7146
@Kathir7146 2 жыл бұрын
@@indeandahar6872 Mm👍🏻
@sudheep_fr
@sudheep_fr 2 жыл бұрын
Ennoda channel um paarunka nanbaah 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💗💗💗💗💗💗💗💗💗💗💗😇😇😇😇😇😇😇😇😇😇😇🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@aathav_0073
@aathav_0073 2 жыл бұрын
11:45 ennah resan kadaila mannanan vanga adichikiramari rendu perum thalli vittutu munnadai varange😅
@myeverythingbts2002
@myeverythingbts2002 2 жыл бұрын
2:53 ada pavingala🤣🤣🤣🤣🤣🤣
@karthikv8403
@karthikv8403 2 жыл бұрын
Kalailaye சிரிக்க வச்சிட்டிங்க அண்ணா.... ரொம்ப நன்றி... 🤣🤣🤣🤣🤣🤣❤️🥰
@vijayalayan.t4346
@vijayalayan.t4346 2 жыл бұрын
Sunday special ah 😂😂 காலைல வீடியோ போட்டு எங்க எல்லாரையும் சிரிக்க வைக்கிற இந்த மனசு தான் கடவுள் 🙏
@jonanishanthini2351
@jonanishanthini2351 2 жыл бұрын
"Thin thin tha....thada thin thin tha"😂 Annaee...nega kudutha reaction vera level 🤣🤣🤣🤣🤣
@karthikr4525
@karthikr4525 2 жыл бұрын
இருட்டு படம் தான் ஞானம் வருது🤣😂🤣😂
@mxshxrrxf_mxshx
@mxshxrrxf_mxshx 2 жыл бұрын
7:35 Vivegam movie scene😂😂😂
@ezhilr6226
@ezhilr6226 2 жыл бұрын
உங்கள் வீடியோ பார்த்து சிரிச்சு கண் கலங்கிருச்சிருங்க 🤣😂😂😂unga face reaction Vera level🔥💙❤️நீங்க வேற லெவல்👌👍💐💞💓
@dhanadhana4761
@dhanadhana4761 2 жыл бұрын
உங்கள் வீடியோவை பார்த்தாலே சிரிப்பு மழைதான்🤣🤣🤣😍
@Drtrastha
@Drtrastha 2 жыл бұрын
10:59 இருட்டு படம் Vera leval 🤤
@remorajremoraj9255
@remorajremoraj9255 2 жыл бұрын
Thalaiva final touch vera level🤣🤣😂🤣😂
@BALAJI-ix9ee
@BALAJI-ix9ee 2 жыл бұрын
Unexpected vijay sethupathiii😂😂😂😂
@kannanb8571
@kannanb8571 2 жыл бұрын
8:07 😁😁🤣🤣🤣🤣🤣🤣🤣avre control panunge pls
@sameenbanu2703
@sameenbanu2703 2 жыл бұрын
உங்க விடியோவதான் எதிர் பார்த்தேன் ...... Neenga endha content video potalum elllame super ❤️👍🤞✌️👌
@gangadharan5142
@gangadharan5142 2 жыл бұрын
அர்ஜுன் ஒரு படத்தில் ரப்பர் mudhalaiyodu சண்டை போட்டு இருப்பாரு 👍
@ezhilkrishnan1470
@ezhilkrishnan1470 2 жыл бұрын
3:57 he is Sanjay dutt, Bollywood actor bro 😂😂😂
@busybosstamil123
@busybosstamil123 2 жыл бұрын
10:50 bgm suits for u bro😂😂😂😂😂
@yourfriend7385
@yourfriend7385 2 жыл бұрын
While comparing with other countries இந்தியர்கள் புத்திசாலிகள் ஆனா இந்த அளவுக்கா நான் எதிர்பாக்கல😂😂😂😂😂😂😂
@yokeswarang8126
@yokeswarang8126 2 жыл бұрын
6:42 attle na be like na sivanenu thana da irukan 😂
@jayadeesan464
@jayadeesan464 2 жыл бұрын
மிக விரைவில் தலைவனின் சேனல் 💥1million நண்பர்களை பெற வாழ்த்துக்கள்...💗
@Queen-of-my-ownworld
@Queen-of-my-ownworld 2 жыл бұрын
Yow antha comedy ya vida un reaction pakkaratha tha yya ultimate 🤣🤣🤣🤣 that newton's 3 law 🤣🤣🤣🤣
@gokudbz1131
@gokudbz1131 2 жыл бұрын
1:19 rip gravity 😂
@sarankandhan
@sarankandhan 2 жыл бұрын
ஆரம்பமே வேற லெவல் அதுவும் உங்க சிரிப்பு வேற லெவல் 😂😂😂😂😂😂
@ezhilr6226
@ezhilr6226 2 жыл бұрын
நிறைய படத்தில இது மாதிரி நம்ப முடியாத scenegal இருக்கு நீங்க போட்டதும் சூப்பர் 👌👍♥ வாழ்த்துக்கள்🎉🎊 💓💞🤍✨
@wolftamilfact
@wolftamilfact 2 жыл бұрын
Thalaivan da😆🤣
@kishothr_0785
@kishothr_0785 2 жыл бұрын
8:51 enna bro isaimini ya😂😂
@Paws20247
@Paws20247 2 жыл бұрын
மனதில் அத்தனை காயம் இருந்தாலும் உங்க வீடியோ பார்த்த 10 நிமிடம் சந்தோசம் thanks 🙏 bro 😎 I’m from canada 🇨🇦
@princeabraham3891
@princeabraham3891 2 жыл бұрын
1:55 athu unicon 🦄 bro😂😂
@flashyfavorites582
@flashyfavorites582 2 жыл бұрын
Yevlo depression ல இருந்தாலும் உங்க வீடியோ and உங்க சிரிப்ப பார்த்த எல்லாமே மறந்து என்னையே அறியாமா சிரிக்கிறேன் love you lot thala ❤️❤️❤️❤️ serious a sollura nee yenoda stress buster 🥰 you are the king ❤️
@m.v.nithyaseoul2590
@m.v.nithyaseoul2590 2 жыл бұрын
Sss..true
@sudheep_fr
@sudheep_fr 2 жыл бұрын
Ennoda channel um paarunka nanbaah 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💗💗💗💗💗💗💗💗💗💗💗😇😇😇😇😇😇😇😇😇😇😇🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@yourfriend7385
@yourfriend7385 2 жыл бұрын
4:24 இப்பிடி Reels நீங்களும் பண்ணுங்க அப்புறம் Saami saami எங்க O solriya எங்க 😂😂😂😂
@alldayjollyday6102
@alldayjollyday6102 2 жыл бұрын
6.41 Atlee be like : dei na sevenenu dhana da iruthen 😂🔥
@subramaniamiyer2432
@subramaniamiyer2432 2 жыл бұрын
😂 the first one was beyond any kind of imagination or belief.. stunt man and director enna yosichu senjangalo! Missile ye miss pannavan😂
@kannanb8571
@kannanb8571 2 жыл бұрын
11:05 iruttu padam thaan nabagam varuthu🤣🤣🤣🤣
@thirumalaithirupathipogala3120
@thirumalaithirupathipogala3120 2 жыл бұрын
தலைவரே உங்களுக்கு மட்டும் எப்படி கிடைக்குது இது போன்ற வீடியோ மஜா வா இருக்கு 🤣🤣🤣🤣
@sivaramakrishnanchandrasek8372
@sivaramakrishnanchandrasek8372 2 жыл бұрын
Adhichi therikka vittuteengha Thalaivaa...Vera Maari..Vera Maari...Semma humour sense Thalaivaa...1:09 BGM...ROFL😂😂😂😂😂😂
@myeverythingbts2002
@myeverythingbts2002 2 жыл бұрын
1:49🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
@sowndharyasowndharya2543
@sowndharyasowndharya2543 2 жыл бұрын
3:17 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
@senthilcreativecloud1078
@senthilcreativecloud1078 2 жыл бұрын
8:22 sync ehh..😂🤣
@suryaprakash2732
@suryaprakash2732 2 жыл бұрын
Vaa Thalaiva un Vidio ku than ya waiting 💯 This vidio vera level funny 😅😅🤪😁😅😅🤪😁😅😅🤪😁😅😁😅😁😁😁😁😁😅😅😁😅😅😁😁😅😁😁😅😁😅😁😁😅
@MuthuKumar-vl9mz
@MuthuKumar-vl9mz 2 жыл бұрын
🤣🤣🤣ஐயோ மார்னிங்ங்க என்ன சிரிச்சு சிரிச்சு அழ வச்சுட்டீங்க ப்ரோ 😜 நான் ரொம்ப சந்தோசம் பட்ட தருணம் உங்க notification mobila வாந்த அப்போ 🧡
@dhivakar4125
@dhivakar4125 2 жыл бұрын
1:10 vera 11 bro 😆😆😆😆
@ErCoBa2712
@ErCoBa2712 2 жыл бұрын
9:30 🐢🐢🐢🐢🐢🐢🐢🐢🐢🐢🐢🐢 Dei Siva ipdi pannitiye da
@mphk5570
@mphk5570 2 жыл бұрын
7:20 can't control my laughing 😂😂😂 Neenga Vera level pa ✌
@djsri3642
@djsri3642 2 жыл бұрын
0:49 ampala ampala 😂😂😂
@SelvaGanesh007
@SelvaGanesh007 2 жыл бұрын
7:20 antha effect + thalaivan dance🤣🤣🤣🤣
@vkmedia942
@vkmedia942 2 жыл бұрын
Balayya ultimate 😂👌❤Thalaiva unka videos maddum iruntha depression varave varathu 😎
@thamaraikannank9812
@thamaraikannank9812 2 жыл бұрын
Antha last video vera level bro🤣🤣
@silambuarasan6550
@silambuarasan6550 2 жыл бұрын
எடிட்டிங் வேற லெவல் தலைவரே இந்த வீடியோ காக எவ்வளவு நாள் காத்திருக்கிறது
@sangeethasharmila9684
@sangeethasharmila9684 2 жыл бұрын
தலைவா.... உன்னுடைய அந்த சிரிப்பு இருக்கே ....Vera level 🔥 en thalaiva da.....
@SBCSPonPushkar
@SBCSPonPushkar 2 жыл бұрын
7.17 that dance steps starts Vera Level 😂😂😁
@leaderofhappiness8295
@leaderofhappiness8295 2 жыл бұрын
3:05 newton's 3rd law🤣🤣🤣 : For every action there is an equal and opposite reaction. F=-F (or) F=ma 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
@abishekn8016
@abishekn8016 2 жыл бұрын
Ending cool suresh scene🤣🤣🤣Vera level
@canyouspeakenglish2229
@canyouspeakenglish2229 2 жыл бұрын
1:41 is unacceptable troll….
@blankwide9262
@blankwide9262 2 жыл бұрын
bro ungada face expression vere level😂😂😂
@baranidharan7056
@baranidharan7056 2 жыл бұрын
6:15 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
@gokulgamer5028
@gokulgamer5028 2 жыл бұрын
2:02 = unicorn
@aarthiaadhavan1094
@aarthiaadhavan1094 2 жыл бұрын
இது எல்லாம் சினிமா கிடையாது கிரேட் கிரிகாலன் மேஜிக் ஷோ😆
@agathiyanaj4509
@agathiyanaj4509 2 жыл бұрын
Vera level broo 🤣😂🤣 opening scene AA therika vetigaa🔥🔥
@MuruganMurugan-ul7hj
@MuruganMurugan-ul7hj 2 жыл бұрын
Anna Nenga Vera lewal Semma 😊😊😊😊👍👍🙏😘😘😘😃😃😃
@gameomania9551
@gameomania9551 2 жыл бұрын
Ballaya record ah yarum break pana mudyathu 🤣 Epic 💥
@ananthkumar5705
@ananthkumar5705 2 жыл бұрын
Ennoda husband eppovume sirika maataga .athu evlo periya comedy ah irunthalu vaai vittu sirika maataga . Unga video paathagana payangarama siripaga . Unga siripa paatha avangaluku siripu varu . Romba tqs anna
@kunasagee6858
@kunasagee6858 2 жыл бұрын
வா தல காலைலயே சிரிக்க வைக்க வந்துட்டியா 😍😍
@TamilEditzzzzzz
@TamilEditzzzzzz 2 жыл бұрын
10:25 En thaliavan John wickunu nenepu😂.
@cbtofficial4126
@cbtofficial4126 2 жыл бұрын
1.10 bgm and face reaction i could'nt control 🤣🤣😅😅
@mr_pisa_2004
@mr_pisa_2004 2 жыл бұрын
Athu ena movie bro?
@k.murugesank.murugesan5031
@k.murugesank.murugesan5031 2 жыл бұрын
Thalaiva vera mari thala ongha videos lan. Amuku dumuku amaal dumaal dhan 🤣🤣🤣🤣
@Davidprince777
@Davidprince777 2 жыл бұрын
1:57 that bgm 😂🤣😂🤣😂🤣😂🤣😂😂😂🤣😂😂😂😂🤣
@yugeshsenthilkumar4793
@yugeshsenthilkumar4793 2 жыл бұрын
8:40 😂😂🤣🤣🤣
@வாழ்கநேர்மை
@வாழ்கநேர்மை 2 жыл бұрын
எப்படி எல்லாம் நம்மளை இந்த சினிமாக்காரங்க ஏமாத்தி இருக்காங்க இப்பத்தானே புரியுது😯😂😀
@Tamilmovieopinion
@Tamilmovieopinion 2 жыл бұрын
5:49 captain America civil war reference 🤣🤣
@fullfantacysports743
@fullfantacysports743 2 жыл бұрын
விவேகம் ப்ளாகேபூஸ்டர் அஹ ப்ரோ 🤣🤣🤣🤣🤣 பரவால்ல அப்டியே வச்சிக்கோங்க 🤣🤣🤣
@vigneshvicki7020
@vigneshvicki7020 2 жыл бұрын
Atlee reff vera level😂
@swasthiswetha07
@swasthiswetha07 2 жыл бұрын
Sarath எப்போதும் போல super.... masterpiece scene in விவேகம் வேற level
@jay-ik7cs
@jay-ik7cs 2 жыл бұрын
7:30 unga acting ultimate thala😂🎉🔥💐 next super star ⭐🔥😅
@theprofessor9974
@theprofessor9974 2 жыл бұрын
🤣🤣🤣 தலைவா ipo tha தூங்கி enthirichen Video pathuthu சிரிப்பு... 😂
@chulbul__420
@chulbul__420 2 жыл бұрын
En inam nee
@kalamsulthana7897
@kalamsulthana7897 2 жыл бұрын
😂😂😂 🤣 yen manasula irukura baramey yeraki vacha Mari iruku pa romba naal kalichu 🤣 semaya soricha
@manojmk175
@manojmk175 2 жыл бұрын
Antha Climax Love Scene Kola Mass😂🤣
@itsngk
@itsngk 2 жыл бұрын
4th Law Ne Eluthiru Thala...🔥😂 Ultimate Ra Video...💯
@sharavanasharavana.i8607
@sharavanasharavana.i8607 2 жыл бұрын
Ada kaduvule kadavule😂😂😂😂😂😂🙏🏼...... Shortly Empty hand 1milion subscribers reach aagha poguthu👏🎉🎊🎂💐❤️❤️❤️❤️
@Aabir_TTF_Lk
@Aabir_TTF_Lk 2 жыл бұрын
Disclaimer - Don't Think about Logics...😂😂
@mgblackin3670
@mgblackin3670 2 жыл бұрын
Actors and directors be like :it is just entertainment guys 😅😁
@user-es2qi4wh3x
@user-es2qi4wh3x 2 жыл бұрын
Bro enaku evlo kastam depressiona irunthalum unga video pathathum manasula irukura ellam kastamum paranthu poiduthu neenga unmayave great bro i love you 😘
@ganesan7946
@ganesan7946 2 жыл бұрын
சிரிப்பு திலகம் 'என்ற பட்டத்ததை உனக்கு வழங்குகிறேன். 😂
@DeepakNJR11
@DeepakNJR11 2 жыл бұрын
Thalaiva semma fun😂😂😂😂😂✌✌✌
@vigneshr3580
@vigneshr3580 2 жыл бұрын
Bro vera level 💯😂😂 fun
@narakavidk5845
@narakavidk5845 2 жыл бұрын
Un logic la telescope la replay paka vecha Mari ultimate.... JFF
@kikiclusterrangolimuggulu
@kikiclusterrangolimuggulu 2 жыл бұрын
Beginning to end 🤣 varaikum comedy dhan 😀
@vigneshthechef1918
@vigneshthechef1918 2 жыл бұрын
அண்ணா உங்க எல்லா வீடியோவும் பாப்பேன் எனக்கு ரொம்ப புடிக்கும் அண்ணா 🤩🤩🤩..love you
@muthuselvam1479
@muthuselvam1479 2 жыл бұрын
Lockdown stress buster தலைவன் வந்துட்டான் டா, unexpected entry தலைவா 🤣🤣🤣
@akalya4879
@akalya4879 2 жыл бұрын
சிரிப்பு மழை ஆரம்பம்🤣
@aravindkumar3144
@aravindkumar3144 2 жыл бұрын
Andha poona music engarndhu da pudichinga 😅😆 exclusive sound effect for empty hand 🤣🤣🤣🤣🤣
@keerthivasan3778
@keerthivasan3778 2 жыл бұрын
யோவ் தலைவரே..... நீ வேற லெவல் யா.... உண்ண நேர்ல பாத்தேன் உனக்கு பால் அபிஷேகம் தான்........ 😂😂 என்னால சிரிப்ப அடக்க முடியல... வயிரு வலிக்குதுயா😂😂😂😂 யப்பா டேய் 😂😂
@anithaani9006
@anithaani9006 2 жыл бұрын
1 Million Subscribers vara poranga congrats Anna🤗🤗
Секрет фокусника! #shorts
00:15
Роман Magic
Рет қаралды 68 МЛН
هذه الحلوى قد تقتلني 😱🍬
00:22
Cool Tool SHORTS Arabic
Рет қаралды 93 МЛН
Underwater Challenge 😱
00:37
Topper Guild
Рет қаралды 47 МЛН
Quiet Night: Deep Sleep Music with Black Screen - Fall Asleep with Ambient Music
3:05:46
The GOAT Roast 🐐💥 | Plip Plip
14:55
Plip Plip
Рет қаралды 328 М.
Секрет фокусника! #shorts
00:15
Роман Magic
Рет қаралды 68 МЛН