புதுமண தம்பதிகளுக்கு விருந்து கொடுத்தோம் 😍😍😍

  Рет қаралды 187,350

KAYAL KITCHEN

KAYAL KITCHEN

Күн бұрын

#kayal_kitchen #mutton_biriyani
Organia Ghee Contact No 👇
+91 8056418269
+91 9442055395
Blue Rose Syrup Contact No 👇
+918056991344

Пікірлер: 382
@nilakuttychannel
@nilakuttychannel 2 жыл бұрын
பிரியாணி எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு இரண்டுமே பார்ப்பதற்கு நா ஊறுகிறது சகோ.....
@shifasartcraft7200
@shifasartcraft7200 2 жыл бұрын
மொஜிடோ இது என்ன டிஷ் விளக்கம் அல்லது வீடியோ போடவும்
@VigneshVignesh-fj7li
@VigneshVignesh-fj7li 2 жыл бұрын
Super. O. Super. Sister Puthu mana Thambathi. galuku. Engaloda valthukkal
@kayalkitchen7928
@kayalkitchen7928 2 жыл бұрын
நன்றி ப்ரோ
@azeemaertiyh7118
@azeemaertiyh7118 2 жыл бұрын
Assalamualaikum neenga rambai illai sollingala adu English la yanna sollu vanga bay leaf ahh pls sollunga. Biriyani super.
@kayalkitchen7928
@kayalkitchen7928 2 жыл бұрын
Wa alaikum mussalam.. Ramba ilai na english la pandan leaf ma..
@mabumabu9620
@mabumabu9620 2 жыл бұрын
👌👌👌👌👏👏lemon push powder ethoda 1 lemon Rose essense biriyani tham podubothu seruga arumaya erukkum
@kayalkitchen7928
@kayalkitchen7928 2 жыл бұрын
நன்றி.மா ♥♥
@alphameera1819
@alphameera1819 2 жыл бұрын
Super😍
@imthathshybullah4686
@imthathshybullah4686 2 жыл бұрын
வேகமாக காய்கறி நறுக்குவது எப்படி என்று உங்கள் கணவரிடம் கேட்டு அதை ஒரு வீடியோவாக போடவும்
@kayalkitchen7928
@kayalkitchen7928 2 жыл бұрын
ஷ்யூர்
@imthathshybullah4686
@imthathshybullah4686 2 жыл бұрын
@@kayalkitchen7928 thanks you mam
@shifasartcraft7200
@shifasartcraft7200 2 жыл бұрын
நீங்கள் சொல்லியபடி ஆர்கானிக் நெய் தம்மடை அத்திப்பழம் ஸ்வீட் நீங்கள் கொடுத்த மொபைல் நம்பர்ல தொடர்பு கொன்டு வாங்கி ரோம் அல்ஹம்துலில்லாஹ் ரொம்ப நல்லாருக்கு எனக்கு ராலி ஜூஸை பத்தி வீடியோ போடவும்
@kayalkitchen7928
@kayalkitchen7928 2 жыл бұрын
Insha Allah ma
@samaiyalattakaasam7259
@samaiyalattakaasam7259 2 жыл бұрын
எண்ணை கத்திரிக்காயில் பேரிச்சம் பழம் சேர்ப்பது புதுமையாக இருக்கு அந்த எனமல் தாலா உங்க காயல்பட்டணம் ல கிடைக்குதா விருந்து அருமை பிரியாணியும் நல்ல இருக்கு இளநீர் சர்பத் அருமை
@kayalkitchen7928
@kayalkitchen7928 2 жыл бұрын
Thanks ma.. Plates singapore la vangunadhu ma...
@mansoorahmed8451
@mansoorahmed8451 2 жыл бұрын
Sister intha syrup online shopping la kedaikkum ma
@mansoorahmed8451
@mansoorahmed8451 2 жыл бұрын
Assalamu alaikum intha syrup eappdi vangurathu enga kedaikkum reply pls
@ameena511
@ameena511 2 жыл бұрын
அருமையான விருந்து 🍽️இளநீர் ஜுஸ் செம்ம👌👌👌
@sajithabanu4681
@sajithabanu4681 2 жыл бұрын
Assalamu alaikum sis.super sis.nanum rice cookerlathan biriyani seiven.
@berryberry6771
@berryberry6771 2 жыл бұрын
Enga oorla yellam biriyan,i thalicha, chikken 65, egg , yellam seivom sis
@shaya3400
@shaya3400 2 жыл бұрын
Kayal patnam halwa purchase panra maadiri edaavadu video poodunga naanga Trichy side.
@kayalkitchen7928
@kayalkitchen7928 2 жыл бұрын
Insha Allah.. Ketu solren ma..
@noorjubair9599
@noorjubair9599 2 жыл бұрын
Assalamu alaikum biriyaani super 👌🏼😍❤ma bule juice looks very nice 👍🏻
@kayalkitchen7928
@kayalkitchen7928 2 жыл бұрын
Wa alaikum mussalam.. Thanks ma ❤️❤️
@azzizahbeevi4905
@azzizahbeevi4905 Жыл бұрын
Maasha Allah..Alhamdulillah super sis..❤👌👌👌👌👌
@azimazahra8877
@azimazahra8877 2 жыл бұрын
Assalamualikum rambai leaf in msia call pandan leaf. Love from msia waiting for next
@kayalkitchen7928
@kayalkitchen7928 2 жыл бұрын
Wa alaikum mussalam.. 👍👍
@tamilbayansadam2011
@tamilbayansadam2011 2 жыл бұрын
காயல்பட்டினத்தில் பெண் எடுக்க ஆசையாக இருக்கு என்ன செய்ய வேண்டும் சொல்லுங்கள் sister
@shaascreative
@shaascreative 2 жыл бұрын
😂
@tamilbayansadam2011
@tamilbayansadam2011 2 жыл бұрын
@@shaascreative அந்த ஊர் எனக்கு ரொம்ப பிடிக்கும் 😥😥😥
@shaascreative
@shaascreative 2 жыл бұрын
@@tamilbayansadam2011 then umma wappa kitta sollunga anga kalyanam pesa solli😂
@tamilbayansadam2011
@tamilbayansadam2011 2 жыл бұрын
@@shaascreative அங்க யாரை பார்த்து பேசுவது கொஞ்சம் சொல்லுங்க நான் உங்கள எப்பவும் மரக்க மாட்டேன் அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவான்
@shaascreative
@shaascreative 2 жыл бұрын
@@tamilbayansadam2011 im from srilanka
@FFeditz5884
@FFeditz5884 2 жыл бұрын
Asalamu.Alikum Rabiya akka nalla irukegala ka Rice cooker briyani parkave differenta irunthuchu ka yummy Masha Allah juice colour suprooooooooooooooooo super ka seema colour ka Masha and Yummy 😋😋😋😋😋😋 Sorry ka late for chatting oruku poitan ipothan than vanthan 😊😊😊😊 ka
@benasyed7815
@benasyed7815 2 жыл бұрын
As salamu alaikum..brother inaiku buhari sheriff lla antha videos podungalaen..ennala poha mudiyathu..
@indumathy7028
@indumathy7028 2 жыл бұрын
I am new subscriber two days ukka video watch paina kalare kari samacha super irruindutu thank akka❤️
@kayalkitchen7928
@kayalkitchen7928 2 жыл бұрын
Thank you so much ma
@shifasartcraft7200
@shifasartcraft7200 2 жыл бұрын
உங்கள் பிரதரின் down town video super 👌 alhamdulillah menmalum valra waaltukkal
@kayalkitchen7928
@kayalkitchen7928 2 жыл бұрын
Aameen aameen
@sultanfouzi1133
@sultanfouzi1133 2 жыл бұрын
Namma uorla. Rambilai. Ya. Poondhalainu. Soluvum. Sis. Adhu potadhan. Semma vasanaiya irukum.
@kayalkitchen7928
@kayalkitchen7928 2 жыл бұрын
Apdiya.. yendha ooru
@sultanfouzi1133
@sultanfouzi1133 2 жыл бұрын
@@kayalkitchen7928 enga ooru paragipettai sis
@kayalkitchen7928
@kayalkitchen7928 2 жыл бұрын
@@sultanfouzi1133 oh okay ma
@annoornizam3992
@annoornizam3992 2 жыл бұрын
Blue rose syrup entha shop LA vangunathu address pl.
@kayalkitchen7928
@kayalkitchen7928 2 жыл бұрын
Enga ooru High Stylez la kidaikum..
@nijamkayal4332
@nijamkayal4332 2 жыл бұрын
@@kayalkitchen7928 intha kadai entha area seacustoms road laya iruku
@kayalkitchen7928
@kayalkitchen7928 2 жыл бұрын
No.. G Snacks pakkathula iruku...
@moumisai7448
@moumisai7448 2 жыл бұрын
Nanum 2 nala continues pathu unga video ku ellam comment panran, salikama reply kuduringa sis, intha manasuku than nega innum nala varanum sis, love you lot
@kayalkitchen7928
@kayalkitchen7928 2 жыл бұрын
ரொம்ப சந்தோஷம் மா... உங்க கமெண்ட்ஸ்க்கு ரிப்ளை பண்றது என்னுடைய கடமை... என் உழைப்பை பாராட்டுறீங்க... பதிலுக்கு நன்றி சொல்வதில் என்ன ஆகி விட போகிறது...
@azeemaertiyh7118
@azeemaertiyh7118 2 жыл бұрын
Oh sari sari thanku so much
@kayalkitchen7928
@kayalkitchen7928 2 жыл бұрын
👍
@syedmubarak3789
@syedmubarak3789 2 жыл бұрын
Inshaa Allah kandippa rendu recipe yum poduga sis
@ammiameer7536
@ammiameer7536 2 жыл бұрын
Assalamu alaikkum kandippa enna kathirikka resip solluga iam srilankala
@abusalihfathima1853
@abusalihfathima1853 2 жыл бұрын
MASHA ALLAH SUPERMA
@poongodipoongodi2355
@poongodipoongodi2355 2 жыл бұрын
Your video voice I'm wiching mind relief sister 🙏🙏
@kayalkitchen7928
@kayalkitchen7928 2 жыл бұрын
ரொம்ப ரொம்ப நன்றி மா ♥♥
@bulkabanu495
@bulkabanu495 2 жыл бұрын
Masha allah.. but oru doubt sister, biriyani ku onion, tomato equal ratio podanuma? Onion ah vida tomoto kammi ah thana podanum? And Coconut milk use panratha ipa than paakura sister. Coconut milk 1st or 2nd milk ah sisy?
@kayalkitchen7928
@kayalkitchen7928 2 жыл бұрын
நான் எப்பவும் சம அளவு தான் சேர்ப்பேன்.. அரிசிக்கு பாதி அளவு வெங்காயம் & தக்காளி சேர்ப்பேன்.. சோறு நல்ல சேர்ந்தாப்ல இருக்கும்..
@bulkabanu495
@bulkabanu495 2 жыл бұрын
@@kayalkitchen7928 coconut milk add panratha pathi doubt ketaney sisy???
@kayalkitchen7928
@kayalkitchen7928 2 жыл бұрын
இரண்டு பாலும் கலந்து தான் சேர்த்தேன் மா... தண்ணிக்கு பதிலா தேங்காய்பால் சேருங்க... கறி வேகவும் தேங்காய்பால் சேருங்க.. மிச்சம் இருக்க தேங்காய்பாலை அளந்து ஊத்துங்க..
@bulkabanu495
@bulkabanu495 2 жыл бұрын
@@kayalkitchen7928 oh ok ok sister. 3 kg ku 1 coconut use panni irupigala??
@kayalkitchen7928
@kayalkitchen7928 2 жыл бұрын
@@bulkabanu495medium size 2 coconut use panen..
@raziarawoofraheel1172
@raziarawoofraheel1172 2 жыл бұрын
ஹாய் அஸ்ஸலாமு அலைக்கும்....... எப்படி இருக்கீங்க நலமா? ரைஸ் குக்கர் பிரியாணி சூப்பர் 👌👌மாஷாஅல்லாஹ்....... நாங்க கத்தரிக்காயை எண்ணெயில் பொன்னிரமாக வறுத்துதான் எண்ணெய் கத்தரிக்காய் செய்வோம்.......... தக்காளி ஜாமுக்கு பச்சைமிளகாய் போடமாட்டோம் முந்திரி திராட்சை மட்டும் நெய்யிள் தாளித்து செய்வோம் .. இந்த வீடியோவில் நீங்கள் செய்த எல்லாமே சூப்பர் மாஷாஅல்லாஹ்......... .. இதுபோல இன்னும் பல விடியோக்கள் பதிவிட என்னோட அன்பான வாழ்த்துக்களும் துவாவும் 🤲🤲🤲🤲💐💐💐💐🎈🎈🎈🤩🤩🤩
@kayalkitchen7928
@kayalkitchen7928 2 жыл бұрын
வ அலைக்கும் முஸ்ஸலாம்... அல்ஹம்துலில்லாஹ்.. நீங்க எப்படி இருக்கீங்க மா??
@kayalkitchen7928
@kayalkitchen7928 2 жыл бұрын
உங்க ஐடியாஸ் எல்லாம் சூப்பர் மா
@raziarawoofraheel1172
@raziarawoofraheel1172 2 жыл бұрын
@@kayalkitchen7928 அல்ஹம்துலில்லாஹ் நல்லாயிருக்கேன்மா துவா செய்ங்க
@subhashini669
@subhashini669 2 жыл бұрын
Verunthu super. Mm Sema taste. Blue sabbath pakka.
@kayalkitchen7928
@kayalkitchen7928 2 жыл бұрын
Thanks ma
@KadharJc
@KadharJc 2 жыл бұрын
Masha allah unga samaiyalum vilakkamum thelivaana peachum alagu than. Kaalai tiffun and maalai tiffun podunga kulandhaigslukkaga pls sis..
@subaithanasreen5226
@subaithanasreen5226 2 жыл бұрын
Rice cooker la biryani super... Na biryani pot la dan panunaen... Mozito video share panuga sis
@kayalkitchen7928
@kayalkitchen7928 2 жыл бұрын
இன்ஷா அல்லாஹ்.. ஷேர் பண்றேன் மா..
@mohamedafrith7634
@mohamedafrith7634 Жыл бұрын
Alhamtulillah ma
@chandratitus6598
@chandratitus6598 2 жыл бұрын
Very interesting super sister semmmmma
@berryberry6771
@berryberry6771 2 жыл бұрын
Biriyani super chikken 65 Egg paayasam ithellam illaiya virunthuku
@kayalkitchen7928
@kayalkitchen7928 2 жыл бұрын
பாயாசத்திற்கு பதிலா தான் இளநீர் சர்பத் செய்தேன் மா..
@mrsaathil3345
@mrsaathil3345 2 жыл бұрын
Enna katherikkai kulebu vdo link snupunge sis
@kayalkitchen7928
@kayalkitchen7928 2 жыл бұрын
kzbin.info/www/bejne/qKelhmehbMmcoqc
@hemamary4393
@hemamary4393 2 жыл бұрын
First time I saw your video, wow super briyani sister and way speaking also good 👍
@kayalkitchen7928
@kayalkitchen7928 2 жыл бұрын
Thanks ma 👍👍
@karpaghalakshmi7621
@karpaghalakshmi7621 2 жыл бұрын
First time pakren Unga Chanel...very nice and very helpful tips...enhancer sarbath yummy 😋
@kayalkitchen7928
@kayalkitchen7928 2 жыл бұрын
Thanks ma 😍😍
@nasreenbanus3903
@nasreenbanus3903 2 жыл бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் நானும் நாளை விருந்து வைக்கனும். டக்குனு உங்க வீடியோ பார்தன்.... இன்ஷா அல்லாஹ் try பன்னிட்டு comment பண்றேன்....
@kayalkitchen7928
@kayalkitchen7928 2 жыл бұрын
Wa alaikum mussalam ma.. Insha Allah.. 👍👍👍
@shifasartcraft7200
@shifasartcraft7200 2 жыл бұрын
நீங்கள் போடும் ரம்ப இலை எங்கள் ஊரில் இதை டவுன் பான்டன் என்று சொல்லுவோம் இது இல்லாமல் சமையல் இல்லை இது ஒவ்வொரு வீட்டிலும் இந்த செடி இருக்கும்
@adnanrajam6425
@adnanrajam6425 2 жыл бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் காயல் கிச்சன் சூப்பர் விருந்து கொடுத்து உள்ளீர்கள் உங்களுக்கு கார் மற்றும் டூ வீலர் டிரைவிங் தெரியுமா மாஷா அல்லாஹ் நல்ல விஷயம் வரவேற்பு இக் உரியது
@kayalkitchen7928
@kayalkitchen7928 2 жыл бұрын
Wa alaikum mussalam.. எனக்கு கார் ஓட்ட தெரியாது..என் கணவர் தான் ட்ரைவ் பண்ணாங்க...
@shifasartcraft7200
@shifasartcraft7200 2 жыл бұрын
கரி பிரியாணி க்கு தேங்காய் பால் எவ்வளவு அளவு எடுக்கனும்
@leojeba5059
@leojeba5059 2 жыл бұрын
Awesome Rabbia akka..ur dedication is unmatched akka..the video itself is 18min long..I know how hard it would have been to film this..the efforts u put in the background make this video wholesome..apart from ur cooking skills , the way u respect ur culture and having healthy relationships with ur relatives and inviting them is something every homemaker should learn from u..Rabbia akka its a pity that we know u make delicious foods but we never get to taste them....as always #keep rocking..#gorabbiaakka...
@kayalkitchen7928
@kayalkitchen7928 2 жыл бұрын
Thank you so much dear... Welcome home ma.. 😍😍😍
@rojakudpudeen4907
@rojakudpudeen4907 2 жыл бұрын
Like a
@sowthaaffan1996
@sowthaaffan1996 9 ай бұрын
😊
@TimePass-vr8qp
@TimePass-vr8qp 2 жыл бұрын
Assalamualaikum sister ❤️ விருந்து உணவு மிகவும் அருமை❤️❤️❤️ மட்டன் பிரியாணி செய்முறை Super👍🏻👍🏻
@kayalkitchen7928
@kayalkitchen7928 2 жыл бұрын
வ அலைக்கும் முஸ்ஸலாம்.. நன்றி மா ♥
@syedibrahim3391
@syedibrahim3391 2 жыл бұрын
@@kayalkitchen7928 assalamu alaikum sister. Ur number
@kayalkitchen7928
@kayalkitchen7928 2 жыл бұрын
@@syedibrahim3391 Wa alaikum mussalam...For what purpose?
@athajilutha4698
@athajilutha4698 2 жыл бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் சூப்பர் ஜூஸ் பெயர் சொல்லுங்கள்
@kayalkitchen7928
@kayalkitchen7928 2 жыл бұрын
Wa alaikum mussalam.. Blue Rose syrup
@ThameenaJamal
@ThameenaJamal 2 жыл бұрын
Sis, 4kg biriyani seiya ettanai litre rice cooker thevai padum...konjam solunga
@kayalkitchen7928
@kayalkitchen7928 2 жыл бұрын
3 1/2 litr and above ok ma
@haaniyafaisil6736
@haaniyafaisil6736 2 жыл бұрын
Assalam walikum akka super akka Masha Allah akka kichen tourபோடுங்கள்akka
@kayalkitchen7928
@kayalkitchen7928 2 жыл бұрын
வ அலைக்கும் முஸ்ஸலாம்... இன்ஷா அல்லாஹ் மா ♥
@gayusanjugayusanju2622
@gayusanjugayusanju2622 9 ай бұрын
Daun pandan....rambai peyar... Malaysia le eppadi than solluvum
@katheejabeevi9215
@katheejabeevi9215 2 жыл бұрын
Alhamdulillaah... Maashaa Allah... 👌👍🥰
@ashiyamohammedashiyamohamm3210
@ashiyamohammedashiyamohamm3210 2 жыл бұрын
Aslam alikum very good launch resipi
@asanammu1179
@asanammu1179 2 жыл бұрын
Aslammalikum sister thakkali chatni ku pacha melahai potuvigalaa
@kayalkitchen7928
@kayalkitchen7928 2 жыл бұрын
Wa alaikum mussalam.. Yes ma
@rukshanabakrudeen9042
@rukshanabakrudeen9042 2 жыл бұрын
Hii..sis very nice.... super..... neenga entha ooru
@kayalkitchen7928
@kayalkitchen7928 2 жыл бұрын
Thanks ma.. Im from kayalpatnam...
@riswanajainul
@riswanajainul 2 жыл бұрын
Assalamu alaikum 😍Rice cooker biriyaani super. Nanum athule than biriyaani seiven ma. Den ilaneer juice looks so nice. 😍👍🏻
@kayalkitchen7928
@kayalkitchen7928 2 жыл бұрын
Wa alaikum mussalam Thanks ma
@jumailasameem6371
@jumailasameem6371 2 жыл бұрын
Unga biryani sapdawe unga weetuku waranumpolae ... pakka perfect
@kayalkitchen7928
@kayalkitchen7928 2 жыл бұрын
Ha ha.. Welcome ma.. Yepdi irukeenga???
@Hameed837
@Hameed837 2 жыл бұрын
Rabiya Wowww Nice 👍🏻👍🏻👍🏻
@shaya3400
@shaya3400 2 жыл бұрын
Ramba ila edukku use panna laam.eppadi store panradu konjam sollunga sis. Enga pakkathu home la inda sediya remove panraanga adaan store panna ketkkuren. Pls reply me
@kayalkitchen7928
@kayalkitchen7928 2 жыл бұрын
கறி தாளிக்க யூஸ் பண்ணலாம் மா.. முக்கியமா பிரியாணிக்கு யூஸ் பண்ணலாம்... ரம்பலைலை ஒரு தாம்பளத்தில் போட்டு பரத்தி 3 நாள் நிழலில் காய விடுங்க.. அதன் பிறகு எடுத்து ஒரு பாக்ஸில் போட்டு ஃப்ரிஜ்ஜில் வைங்க...எத்தனை நாள் ஆனாலும் கெட்டு போகாது.. இலை காய காய இன்னும் மனம் அதிகமாருக்கும்.. நான் இந்த முறையில் தான் ஃபாரினுக்கு எடுத்துட்டு போவேன்..
@fathmuhi786
@fathmuhi786 2 жыл бұрын
I store it in freezer
@shaya3400
@shaya3400 2 жыл бұрын
@@kayalkitchen7928 thanks for u r tips sister
@shaya3400
@shaya3400 2 жыл бұрын
@@fathmuhi786 thanks sis
@kayalkitchen7928
@kayalkitchen7928 2 жыл бұрын
@@shaya3400 Avanga solra madhriyum store pannalam ma..
@william1627
@william1627 2 жыл бұрын
Vanakam sister eppadi irukiringga?? Super food briyani ultimate 🤩🤩 lady finger eppadi special cook pannalam solli kodungga ..may Allah bless you and your family ❤️❤️ love from Malaysia
@kayalkitchen7928
@kayalkitchen7928 2 жыл бұрын
Very fine.. How about you..?? Sure.. I ll make a video specially for you.. Aameen Aameen...
@amanullasathikmeera8910
@amanullasathikmeera8910 2 жыл бұрын
Maa shaa Allha super sis. ilaneer juice Awesome..👌👌
@buvanabhvi8080
@buvanabhvi8080 2 жыл бұрын
How to make that drinks.
@naseerasamu3978
@naseerasamu3978 2 жыл бұрын
ப்ளூரோஸ்எங்குகிடைக்கும்
@kayalkitchen7928
@kayalkitchen7928 2 жыл бұрын
Enga ooru la kidaikudhu ma
@zuriyaasrina5232
@zuriyaasrina5232 2 жыл бұрын
Jam ku chilli poduvingala
@kayalkitchen7928
@kayalkitchen7928 2 жыл бұрын
ஆமா.. கொஞ்சம் காரம் இனிப்பு புளிப்புனு கலந்து இருக்கும்..
@janijani6369
@janijani6369 Жыл бұрын
Ilani sarbath eppadi seivinga sis
@kayalkitchen7928
@kayalkitchen7928 Жыл бұрын
Mix ilaneer, sugar, lemon and keora water
@muhammadanes618
@muhammadanes618 2 жыл бұрын
Welcome
@kayalkitchen7928
@kayalkitchen7928 2 жыл бұрын
♥♥
@mariyamadam6303
@mariyamadam6303 2 жыл бұрын
Masha Allah super ma
@nakeeba736
@nakeeba736 2 жыл бұрын
Thakkali jamku green chillies......🤔
@rosepetals.andaman
@rosepetals.andaman 2 жыл бұрын
Unga video daily paathaaa ungala maari paechu vardhu...patience ungalta kathukanum...asusual unga video cooking paechu arumai....👌👌waiting to see silver play button..
@kayalkitchen7928
@kayalkitchen7928 2 жыл бұрын
Thank you so much dear ❤️❤️
@farhanayusuf1988
@farhanayusuf1988 2 жыл бұрын
Machan machi yendral yena sis
@ammiameer7536
@ammiameer7536 2 жыл бұрын
Virunthu super mashaallah
@rujimas-kitchen
@rujimas-kitchen Жыл бұрын
Where to buy that blue sarbath? I'm also kayalpattinam
@kayalkitchen7928
@kayalkitchen7928 Жыл бұрын
Check high stylez near G snacks.. or call this number +91 80569 91334
@rujimas-kitchen
@rujimas-kitchen Жыл бұрын
Ok ja zhaa kallah khair
@sujaysam394
@sujaysam394 2 жыл бұрын
sis amazing&. interesting 2 watch. romba happy unka video parthathil. 👍👍👍👍👍👍👍👍👍 no words love from SUMA❤❤❤❤
@kayalkitchen7928
@kayalkitchen7928 2 жыл бұрын
Thanks ma ❤️❤️
@nmdtechonline2896
@nmdtechonline2896 2 жыл бұрын
Assalamualaikum Akka neenga dates vachi desert seiveenga nu paathen but ennai kathrika la potadhu interesting ah irundhuchu and indha video super ah irundhuchu 🙂
@kayalkitchen7928
@kayalkitchen7928 2 жыл бұрын
Wa alaikum mussalam.. Thanks ma..
@007fathah
@007fathah 2 жыл бұрын
Video duration is just 18 mins only. But your actual work for this clip is too hard. And especially ilaneer juice looking soo beautiful 👌🏻👌🏻
@kayalkitchen7928
@kayalkitchen7928 2 жыл бұрын
Yes preparation starts from one day before... so appave vdo edukavum start panniten....
@007fathah
@007fathah 2 жыл бұрын
@@kayalkitchen7928 congrats for your Hardwork sister 👍🏻
@mythili5588
@mythili5588 2 жыл бұрын
Sis, Blue rose syrup enga kidaikkum?? Online la??
@kayalkitchen7928
@kayalkitchen7928 2 жыл бұрын
+918056991344 indha no ku call panni keta anupuvanga ma...
@mythili5588
@mythili5588 2 жыл бұрын
@@kayalkitchen7928 oh.. Thank you sis but I'm in London... Online la kidaikum nu ninachen
@settusmhj8795
@settusmhj8795 2 жыл бұрын
சாப்பாடு. சூப்பர். Sis
@seerudaishukoor
@seerudaishukoor 2 жыл бұрын
விருந்து சூப்பர்
@naseemfaish1834
@naseemfaish1834 2 жыл бұрын
Kilaruvatharku fork use pannunga
@kayalkitchen7928
@kayalkitchen7928 2 жыл бұрын
3 கிலோ பிரியாணி மா.. ஃபோர்க் யூஸ் பண்ணினா முடியாது..
@shifayamarzook1750
@shifayamarzook1750 2 жыл бұрын
Wa alaikku mussalam.... Masha Allah.... 👌
@kayalkitchen7928
@kayalkitchen7928 2 жыл бұрын
♥♥
@meharajbanu864
@meharajbanu864 2 жыл бұрын
Assalamu Alaikum sis super time keeping
@sultanfouzi1133
@sultanfouzi1133 2 жыл бұрын
Masha allah. Sis
@kayalkitchen7928
@kayalkitchen7928 2 жыл бұрын
🥰🥰
@honeydue3499
@honeydue3499 2 жыл бұрын
எல்லாமே ரொம்ப அருமையான செய்முறை
@kayalkitchen7928
@kayalkitchen7928 2 жыл бұрын
Thanks ma
@peermohamed1149
@peermohamed1149 Жыл бұрын
காயல் கிச்சன் பேஸ்புக்ல இருக்கா இருந்தா லிங்க் அனுப்புங்க
@nagoresamayal4352
@nagoresamayal4352 2 жыл бұрын
Masha Allah nice sharing
@nawshathkalamkalam9463
@nawshathkalamkalam9463 2 жыл бұрын
Super TIRUVANNAMALAI
@asifsubai8924
@asifsubai8924 2 жыл бұрын
Assalamu alaikum sis ..very nice recipe ma .rice cooker biriyanii semma very nice ...super sis ma ..Masha allah ...vera level dear ..konjanall unga videos pakala sis .ma ...enaku delivery ahkirunthuchu athan ...insha allah dua seinga sis ma ..
@kayalkitchen7928
@kayalkitchen7928 2 жыл бұрын
Wa alaikum mussalam.. Oh apdiya.. masha Allah... Eppadi irukeenga ma
@asifsubai8924
@asifsubai8924 2 жыл бұрын
@@kayalkitchen7928 allhamdhulliah ma paiyen poranthu irukan ma nanga rendu perum nalla irukom sisyma
@kayalkitchen7928
@kayalkitchen7928 2 жыл бұрын
@@asifsubai8924 Alhamdhulillah.. Barakallah.. Allah khair aakuvan ma..
@asifsubai8924
@asifsubai8924 2 жыл бұрын
@@kayalkitchen7928 insha allah dua seinga dear
@kayalkitchen7928
@kayalkitchen7928 2 жыл бұрын
@@asifsubai8924 Sure ma...
@rahilajan9751
@rahilajan9751 2 жыл бұрын
Nallarukum pola tenga paali l aakuradum kari 2 pangu podurenga
@firdowsbegam1674
@firdowsbegam1674 2 жыл бұрын
Assalamu alaikum sis,how many litres of cooker using this receipes?
@kayalkitchen7928
@kayalkitchen7928 2 жыл бұрын
5 litres
@kayalkitchen7928
@kayalkitchen7928 2 жыл бұрын
Wa alaikum mussalam
@meharbanu5843
@meharbanu5843 2 жыл бұрын
Masha Allah.....
@SMBThahaSherinJ
@SMBThahaSherinJ 2 жыл бұрын
Assalamualaikkum kariveka yeththane visilvachchinge
@kayalkitchen7928
@kayalkitchen7928 2 жыл бұрын
Wa alaikum mussalam.. 5 whistle..
@meherunnisajawad1970
@meherunnisajawad1970 2 жыл бұрын
Masha Allah. Very Inspiring .
@kayalkitchen7928
@kayalkitchen7928 2 жыл бұрын
Thanks ma ♥
@mubaraksuja6004
@mubaraksuja6004 2 жыл бұрын
Assalamu alaikum varah masha allah super ma
@kayalkitchen7928
@kayalkitchen7928 2 жыл бұрын
Wa alaikum mussalam.. Thanks ma
@naseemfaish1834
@naseemfaish1834 2 жыл бұрын
Better u can use fork n briyani
@yaallahyaallah5863
@yaallahyaallah5863 2 жыл бұрын
Masha allah briyani super sister
@kayalkitchen7928
@kayalkitchen7928 2 жыл бұрын
தேங்க்ஸ் மா ♥
@EnnaSamayal
@EnnaSamayal 2 жыл бұрын
Maa sha Allah beautiful video sis ❤️👌👍🌺🌸😍😍
@kayalkitchen7928
@kayalkitchen7928 2 жыл бұрын
🥰🥰
@wahidabanu1549
@wahidabanu1549 2 жыл бұрын
Assalamu aalaikum super very yummy 😋
@kayalkitchen7928
@kayalkitchen7928 2 жыл бұрын
Wa alaikum mussalam.. Thanks ma
@sumaiyaak3171
@sumaiyaak3171 2 жыл бұрын
Mashallah nice job ma 👌👌👍👍
@kayalkitchen7928
@kayalkitchen7928 2 жыл бұрын
Thanks ma
@sahubaraliali8685
@sahubaraliali8685 2 жыл бұрын
Watching from Malaysia
@muhammadanes618
@muhammadanes618 2 жыл бұрын
Me.waiting
艾莎撒娇得到王子的原谅#艾莎
00:24
在逃的公主
Рет қаралды 54 МЛН
If Barbie came to life! 💝
00:37
Meow-some! Reacts
Рет қаралды 78 МЛН
هذه الحلوى قد تقتلني 😱🍬
00:22
Cool Tool SHORTS Arabic
Рет қаралды 57 МЛН
WILL IT BURST?
00:31
Natan por Aí
Рет қаралды 30 МЛН
艾莎撒娇得到王子的原谅#艾莎
00:24
在逃的公主
Рет қаралды 54 МЛН