புதுமனை புகுவிழா தமிழ் வழியில் வேள்வி || தமிழ் இறை வழிபாடு || அருப்புக்கோட்டை

  Рет қаралды 12,986

தமிழ் இறை வழிபாடு

தமிழ் இறை வழிபாடு

2 жыл бұрын

#SUBSCRIBE👇#LIKE👍 புதுமனை புகுவிழா தொடர்ந்து அடுத்தடுத்து காணொளிகள் தமிழ் முறைப்படி வேள்வி தமிழ் முறைப்படி அர்ச்சனை மற்றும் தமிழ் முறைப்படி கோயில் சிலைகளுக்கு அலங்காரம் செய்வது போன்ற வீடியோக்கள் பதிவேற்றம் செய்ய உள்ளோம்.
உறவுகள் தவறாது
சப்ஸ்கிரைப்( SUBSCRIBE 👍) பண்ணி வைத்துக் கொள்ளவும்
நோட்டிபிகேஷன் ( Notification 🔔 )ஆன் செய்து கொள்ளவும்.
#தமிழ்நாட்டில்_தமிழ்_மொழியில்
#தமிழர்_முறையில்_கோயில்_வழிபாடுகள்
#தமிழ்_வழிபாட்டு முறையில் வேள்வி பயிற்சி வகுப்புகள் சிறந்த முறையில் ஐயா சாந்தலிங்க மருதாசல அடிகளார் கோவை ஆதினம் பயிற்றுவித்தார்
தொடர்புக்கு
7010328073

Пікірлер: 21
@arularasan6312
@arularasan6312 2 жыл бұрын
ரொம்ப நாளாவே எதிர்பார்த்துக் கொண்டிருந்த முறையான தமிழ் வழிபாடு ஆனந்தம் கொள்ளும் மகிழ்ச்சி
@kozhunji
@kozhunji 10 ай бұрын
சிறப்பு!
@esloganadan3252
@esloganadan3252 Жыл бұрын
தமிழ் முறையில் வழிபாடு செய்வது சிறப்பு.
@prabu1724
@prabu1724 Жыл бұрын
தமிழ் முறையில் பாடும்போது 😍😍😍
@kannann6301
@kannann6301 10 ай бұрын
🎉🎉🎉🎉🎉
@ganeshsiva2334
@ganeshsiva2334 2 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏
@affataataa6aggatya133
@affataataa6aggatya133 Жыл бұрын
👍👌🇱🇰
@kannann6301
@kannann6301 10 ай бұрын
@user-bq3rq6oj8u
@user-bq3rq6oj8u 5 ай бұрын
Ovvoru manthiradtukkum oru munivar untu antha vashil sethal nalam
@user-bq3rq6oj8u
@user-bq3rq6oj8u 5 ай бұрын
Vempukku seivadhu Sivan namavali panzachcharam yavum asaramutan sollanum dhanam ellam variyavar ayerukku than kotukkanum
@manogarang5778
@manogarang5778 2 жыл бұрын
🙏🙏🙏
@aarurankural
@aarurankural 2 жыл бұрын
சிறப்பு... மிகவும் சிறப்பு.... 🙏போற்றி ஓம் நமசிவாய 🙏 அன்புடன் ஆரூர் தமிழன் ஜெபி திருவாரூர் மாவட்டம்
@haribalaji992
@haribalaji992 Ай бұрын
வழிபாடு செய்து வைக்கும் அன்பர் முதலில் துண்டை இடுப்பில் அணியுங்கள் ஐயா
@vishnuvardhan29
@vishnuvardhan29 2 жыл бұрын
will they do the poosai in chennai?. any contacts who will perform this in around chennai?
@tamiliraivalipadu
@tamiliraivalipadu Жыл бұрын
70103 28073
@manjuchinnarasu3690
@manjuchinnarasu3690 Жыл бұрын
மனை போடாமல் அமர்ந்து மந்ரம், யாகம் செய்யலாமா
@tamiliraivalipadu
@tamiliraivalipadu Жыл бұрын
கடவுளுக்கு முன்னாடி நாம் மாலை எதுவும் போட கூடாது வேள்வி முடிந்த பின்பு வாழ்த்து தெரிவிக்கும் போது மாலை அணிந்து கொள்ளலாம் ஆனால் தேவர்களுக்கும் தேவதைகளுக்கும் கடவுளுக்கு முன்பு நாம் மாலை அணியக்கூடாது
@banuselvakumar3491
@banuselvakumar3491 Жыл бұрын
ஐயா பூமி பூஜை எப்படி செய்வது
@tamiliraivalipadu
@tamiliraivalipadu Жыл бұрын
ஐயா தொடர்பு கொள்ளவும்
Amazing weight loss transformation !! 😱😱
00:24
Tibo InShape
Рет қаралды 58 МЛН
ВОДА В СОЛО
00:20
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 29 МЛН
ABHISHEKAM AT SOMARAMAM TEMPLE | MAHA RUDRAM | NAMAKAM | CHAMAKAM
30:43