மிக அருமையான கதை சகோதரி. உங்கள் குரல் மிகவும் அருமை 👌👌👌👌👌👌👏👏👏👏👏👏
@drathidevidhamo Жыл бұрын
அருமையான காதல் +குடும்ப கதை. ஆரம்பத்தில் கதை மாந்தர்கள் குழப்பமாக இருந்தது. போக போக தெளிவு ஏற்பட்டது. சரண் சானவி சேட்டைகளோடு அவர்களின் காதல் கலாட்டவை சேர்த்திருந்தால் இன்னும் காமெடியாக இருந்திருக்கும். அவர்கள் காதல் தனிக்கதையாக வந்தால் சூப்பராக இருக்கும். இரண்டு பாவாக்களும் impress செய்துவிட்டார்கள்
@vaigaitamilnovels Жыл бұрын
வணக்கம், மிக்க நன்றி மா, அடுத்த கதை இதன் தொடர்ச்சி தான், பதிவு செய்யப்பட்டுள்ளது கேட்டு மகிழுங்கள்
@dheivaramanik6013 Жыл бұрын
Very different story, clean dialogue delivery, voice, reading and pronunciation 👌 multiple amazing knots 👍
@deivanayagidevarpiran4451 Жыл бұрын
கதை மிகவும் அருமை குரல் மிகமிக இனிமை
@MahaLakshmi-ru7zt Жыл бұрын
கதை மிகவும் அருமை சகோதரி வாழ்த்துக்கள் நன்றி❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤