மழை வந்தா போதும் , இதுங்க தொல்லை தாங்க முடியல . ஆபத்து நெருங்கியது , மிரட்டும் மழை nu title போட்டு மக்களை பயமுறுத்தி கொண்டு இருப்பர்
@anandharajas32993 күн бұрын
Vedhavalli❎ Weathervalli✅
@velsvlogs54433 күн бұрын
😅😅😂😂😂
@sedhupathi91293 күн бұрын
Good Information And Presentation Vedhavalli Jagadeeshan Mam
@DhiviHanee3 күн бұрын
Rain started in Chennai also..
@meharbannisha77383 күн бұрын
Night la irunthe rain
@Nisnikdreamhomes3 күн бұрын
No rain in thiruvallur district
@itsmee-v-b3 күн бұрын
சென்னையில் 1 மணி நேரமாக கன மழை பெய்து கொண்டிருக்கிறது🌧️
@Mr.v743 күн бұрын
இந்தப் வருடம் மழை கோவிந்தா😅....டிவி சானல் உருட்டும் உருட்டில் வந்த மழையும் வராது போல😅
@selvamuthukumaran50163 күн бұрын
மழையே இல்லை , இவுங்க build up than ஜாஸ்தியா இருக்கு
@nirmalaramaraj93243 күн бұрын
மழை காலம் வந்தால் மழை பொழியும் இது இயற்கை.
@Athiiii6633 күн бұрын
Vedhavalli fans assembly 💥✌️😍
@krishnanramanathan37483 күн бұрын
புயல் இருக்கா இல்லையா என்பதை புயல் வந்த பிறகு சொல்வார்கள் மக்களே. இவ்வளவு தான் நமது தொழில் நுட்பம்.
@MusthafaKamal-gm5gh3 күн бұрын
வேதவள்ளி புதுக்கோட்டை கடலோர பகுதிகளில் மழை ஆரம்பிச்சுருச்சு
@SakthimuruganBN1-56sakthi3 күн бұрын
Chennai heavy raining 🌧️☔
@drsabariraajanm20053 күн бұрын
Thiruvarur district heavy rain ☔☔
@ajithajith38083 күн бұрын
அதிகாலை முதல்திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் தாலுக்கா மருதூர் பேட்டை ஆவூர் புளியங்குடி வெட்டாறு தொழுவூர் பாடகச்சேரி உள்ளிட்ட பகுதியில் மிக பலத்த மழை செய்து வருகிறது🙏✨
@BalaK-hl5lu3 күн бұрын
Thiruvarur anaiththu paguthulaium kana mazai tha
@priyakarthic14063 күн бұрын
Please allow him to say the information... don't interrupt in between
தாம்பரம், மணிமங்கலம் 1 மணி நேரமாக கன மழை பெய்து வருகிறது.
@name-tn4wj3 күн бұрын
S bro ❤
@AlexPandian-t7s3 күн бұрын
Thanks Hema chandhiran bro 🙏 Nagapattinam Heavy Rain 🌧️🌧️🌧️🌧️🌧️🌧️
@RadhaKrishnan-c4k3 күн бұрын
Chennai...heavy rain from 10am..🌧️🌧️🌧️🌧️
@DhanapriyaDhanapriya-p2w3 күн бұрын
திருச்சி மாவட்டத்தில் சில பகுதிகளில் மழை பெய்ய தொடங்கியது
@SuloRajasekar19673 күн бұрын
Chengalpattu dt good rain now
@palanivelunachiappan86583 күн бұрын
மழையாக நிறைய பெய்யட்டும்விவசாயம்செழிக்கட்டும்.ஆண்டவா.
@mani-or3jl3 күн бұрын
மலை வருமா வராத இதுதான் கேள்வி நாங்கள் வானிலை ஆய்வாளராக ஆகுவதற்கு பயிற்சி கேட்க வில்லை, ஏதோ மழையை நீங்கதான் உருவாக்கினது மாதிரி அவ்வளவு அக்யூரேட்டா சொல்றீங்க
@saranboo89703 күн бұрын
இப்பொழுது எல்லாருக்கும் என்ன சந்தேகம் என்றால், பள்ளிகளுக்கு எத்தனை நாட்கள் விடுமுறை கிடைக்கும்
@jeyshreemeng.r.4243 күн бұрын
Good reporting
@krishnamoorthy83423 күн бұрын
சென்னை மணலி. 1மணி நேரமாக மழை
@masilamaniraju72663 күн бұрын
Hats off to vedhavalli for her very good pronunciation of tamil. 👌👌👌👌👌👌👍👍👍👍
@pokkirivfc95133 күн бұрын
சென்னையில் கனமழை
@politicsnews65423 күн бұрын
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாறுமா இப்படியே 3 நாள சொல்லிட்டு கிடக்காங்க 😂
@thirumurugan37733 күн бұрын
Rain please north Tamilnadu need rain tiruvannamalai, tharumapuri, vellore, krishnakiri...
@janakiramank91133 күн бұрын
Veda with Weather title Super 👌
@Malarkkodimarimuthu20183 күн бұрын
Chengalpattu district heavy rain
@A-Thirunavukkarasu233 күн бұрын
Vedha mam super👍🏽✨ உடனுக்குடன் எல்ல மக்கள் புரிந்து கொள்ளும் வகையில் உங்கள் update மிகவும் அருமை உங்கள் பணி தொடர்ந்து செயல்பட வாழ்த்துக்கள் ❤👍🏽
@Karthikaivel.sKarthi3 күн бұрын
வேதவல்லி🎉😂😢😮😅😊
@moorthychandru22523 күн бұрын
Vedhavalli so cute
@jahabarsathik006jahabarsat63 күн бұрын
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் பாக்கம் கோட்டூர் வடகரை ஏனங்குடி ஆதலையூர் புத்தகரம் திருக்கண்ணபுரம் திருப்புகலூர் மற்றும் சுற்று பகுதிகளில் மிக கனமழை இன்று காலை 3 மணி முதல் பொழிந்து வருகிறது !
@micheal90513 күн бұрын
நெல்லைக்கு கொஞ்சம் மழை அனுப்புங்கம்மா நெல்லை நி ஒறு தொல்லைன்னு ஒதுக்காதிங்க மக்கள் வயகாட்டில் நெல்லு விதைத்து மழையில்லாம் கஷ்டபடுதாங்க
@abiyoga14393 күн бұрын
திருவண்ணாமலை சற்று நேரம் மழை போய்துகொண்டு இருக்கு
@rangrajansrinivasan14963 күн бұрын
செம்பரம்பாக்கம் யேரி நிரம்புகிற அளவுக்கு மழை பொழியுமா?
@kajaparveen-u7w3 күн бұрын
Ean vellam waynuma.
@anithamathi66513 күн бұрын
Thiruvarur la heavy rain
@greenapple9003 күн бұрын
Weather with Vedha title super
@sureshsk60873 күн бұрын
Vedha madam correct pronunciation good
@RamaKrishnan-ry1xp3 күн бұрын
தஞ்சாவூர் டெல்டா மாவட்டம் bro rain fall
@VijayanTBM3 күн бұрын
டெல்டா மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பே இல்லை சார் உங்களை தான் நள்ளிரவு முதல் தற்போது வரை பெய்து கொண்டிருக்கிறது
@RajeswariSountherarajan3 күн бұрын
Valappady rain
@prahladnatchu3 күн бұрын
Allow him to talk when u asked him to answer
@supremeelectronicsalangudi68733 күн бұрын
புதுக்கோட்டை கடந்த அரை மணி நேரத்துக்கு மேலாக மழை லேசான மழை பெய்து வருகிறது
@srt59173 күн бұрын
Thiruvellore also rain
@Joker_Kid3 күн бұрын
Chennaiyil oru mazhaikalam... 🌨☔
@rajaguru52193 күн бұрын
Vathavalli great
@PalapalaPalapala-g3l3 күн бұрын
Vedhavali super
@muralidhanasekaran91053 күн бұрын
Then why no leave for school today in chennai
@MuthuRaj-gb1ky3 күн бұрын
Thoothukudi dist rain varuma
@PalapalaPalapala-g3l3 күн бұрын
Vedhavali kumunu irukega
@AlgoExpertt3 күн бұрын
2:29 aiyooo yaarna nee pesura apo nadula disturb pannura😂😂😂..
@KumarHotha3 күн бұрын
At chennai rain started at 10 am snd stopped at 10.10 am pl advise heavy rain fall at chennai
@sivaperumal46853 күн бұрын
office leave vidunga ya
@VINOTHKUMAR-qc9qf3 күн бұрын
மழை வருதா இல்லையா ஆனா நீங்க படுத்துற பயத்துல அவனுக்கு மழை வந்துரும் போல
@AbdulRahim-i5y3 күн бұрын
நாகூரில் மழை
@tharguri3 күн бұрын
காரைக்குடியில் 🌧️🌧️🌧️🌧️🌧️🌧️
@mathanumamathanuma18363 күн бұрын
தென்காசிக்கு மழை எப்போ சார் வரும் 😩😩
@sugunaraj26583 күн бұрын
Kilvelur heavy rain 🌧️...
@R.Karuppaiah3 күн бұрын
கரூர் எப்ப மழை
@gopinathamirthan71603 күн бұрын
Chennai heavy rain 🌧️
@kodiarasan80153 күн бұрын
Rains moderate to heavy varying from 10:00 AM started and still going
@PalaniSandy-ho3md3 күн бұрын
Vedha valli Akka chennai ku puyal Varuma
@bhuvaneswaranmbbs88753 күн бұрын
Pudukkottai rain started
@SriramSriram-eo2jc3 күн бұрын
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மழை ஆரம்பம்
@sekarmani59823 күн бұрын
🎉
@JancyRani-b3t3 күн бұрын
Thanjavur heavy rain
@BalajiBalaji-f4u3 күн бұрын
Pudukkottai la rain
@PRIYA-pt3fr3 күн бұрын
Malai or mazhai
@bvscar3 күн бұрын
More rains needed for Chennai... yesterday it was very dry and moody I dont think chennai got only less rains till yesterday... hope it improves for chennai
@Srivi23 күн бұрын
It was very heavy in Medavakkam for the last two hours.
@HariTharan.A3 күн бұрын
Ada kadavulee
@MahaMaha-l6r3 күн бұрын
Thenkasi malai illaaaaa
@baskiram81353 күн бұрын
மக்களை புதியடைய செல்லும் செய்தியை கூறும் வேதவள்ளியை ஜெயிலில் போடவேண்டும் இந்த மழை வழக்கமாக வரும் மழைதான் பாமர மக்களுக்கு நன்றாக தெரியும் இவர்களுடைய தொல்லை தாங்க முடியவில்லை இவர்கள் எந்த சேட்டிலைட் வைத்து இதை சொல்கிறார்கள் மக்களை பயமுறுத்தி விலை வாசியை உயர்த்ததுகிறார்கள்.
@suthamathan41933 күн бұрын
Kanchipuram heavy rain
@kaaviyanappu3 күн бұрын
hi
@ungalalnan38343 күн бұрын
Madurai Rain Started
@VinothVeeramani-s3z3 күн бұрын
Avlothan nammala mudichie vittutinga poanga 😢
@sureshs74283 күн бұрын
pudukkottai rain start
@ShivinTech-l1d3 күн бұрын
Vedha mam be safe
@lvlyshamchoco89533 күн бұрын
Nallaiku bharadhidhasan university exam irukaa ilaiyaaa
@poovarasanmpoo85563 күн бұрын
Kanchipuram 🌧️ start
@DhanaLakshmi-hk4hc3 күн бұрын
Thiruvalluvar 1hr mazha😢
@sankarsuba6173 күн бұрын
Kurinjipady la mazhaiye illai pro
@MSundararajan-e4h3 күн бұрын
😮 கடலூரில் நல்ல மழை 😅
@sankarsuba6173 күн бұрын
Kurinjipady ku konjam anuppuvidunga pro
@MSundararajan-e4h3 күн бұрын
@@sankarsuba617 😀😀
@t.vetrichelvan93893 күн бұрын
Vedharanyam taluk sema mala i
@senthilkumark87113 күн бұрын
Thanjavur edaiyathi rain 2 hours 🌨️🌧️🌧️🌧️
@nandhusaena89233 күн бұрын
Tomorrow chennai school is there ???
@thangarajm38493 күн бұрын
When will come rain kovai
@MsMs-eu5oh3 күн бұрын
Padappai two houra rain peiyudhu
@mrkarthikrk3 күн бұрын
ஏப்பா என்ன சூது.. அம்மாடியோஓஓ .... புரிஞ்சவன் பிஸ்தா