No video

புயலை கிளப்பிய லயோலா கல்லூரி மாணவர்கள் ரிப்போர்ட். ..! இது என்ன புது EXIT POLL. ..! கலங்கி போன

  Рет қаралды 131,354

Tnnews24 digital

Tnnews24 digital

Күн бұрын

புயலை கிளப்பிய லயோலா கல்லூரி மாணவர்கள் ரிப்போர்ட். ..! இது என்ன புது EXIT POLL. ..! கலங்கி போன திமுக +
WEBSITE: tnnews24air.com/
FACEBOOK: / tn24digital
TWITTER: / tnnews24air
*FAIR USE*
Copyright Disclaimer under section 107 of the Copyright Act 1976, allowance is made for “fair use” for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, education and research.
Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing.
Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.
அரசியல் , சினிமா துறையில் நடைபெறும் முக்கிய தகவல்கள் பின்னணி நிகழ்வுகள் ஆகியவற்றை அலசி ஆராய இளம் தலைமுறையால் உருவாக்கப்பட்ட சேனல் Tnnews24 digital .
விளம்பர தொடர்பிற்கு - 24airads@gmail.com

Пікірлер: 289
@tnnews24digital
@tnnews24digital 2 ай бұрын
இது போன்ற மேலும் புதிய செய்திகளை அறிந்து கொள்ள TNNEWS24DIGITAL பக்கத்தை பின்பற்றி கொள்ளவும். youtube.com/@tnnews24digital?si=VO8LX1ZZbhRWf84S
@babuishtalingam7605
@babuishtalingam7605 2 ай бұрын
தமிழகத்தில் திமுக MP கள் பொம்மைதான்😊😊😊
@shanmugamarumugam4057
@shanmugamarumugam4057 2 ай бұрын
அண்ணாமலை 70,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறுவார்
@muralidharanar9505
@muralidharanar9505 2 ай бұрын
நான் ஏற்கனவே 1 மாதம் முன்னே என் 40 வருட அனுபவத்தில் சொல்லி விட்டேன்.BJP மற்றும் கூட்டணி 360 to 400 வெற்றி பெறும் என்று.வாழ்த்துக்கள்
@usha5928
@usha5928 2 ай бұрын
315
@schandran5900
@schandran5900 2 ай бұрын
350
@saradhasankaran9341
@saradhasankaran9341 2 ай бұрын
ஏன் சொல்லமாட்ட. EVM with the Help of EC and SC, 400 என்ன...!!! 500.க்கு மேல கூட ஜெயிக்கும்.
@sujatharajamannar7897
@sujatharajamannar7897 2 ай бұрын
@@saradhasankaran9341 Evm machine never hacked by any one ..pls read the detail functioning of the Evm machine & hacking .. Then you won't say like this
@suresh306
@suresh306 2 ай бұрын
@@saradhasankaran9341 ஆமாம் ஆமாம் நீ சொல்வது உண்மையென்றால் தமிழினத்தை அழித்த காங்கிரஸ் சும் போதை‌ திமுக வும் வெற்றி பெற்றால் அதற்கும் இ வி எம் மிஷின் தானே காரணம்.
@user-my7pp9cn6l
@user-my7pp9cn6l 2 ай бұрын
சூப்பர் தலைவரே எனக்கு எப்படியோ காங்கிரஸ் நாசமா போகணும் அதைத்தான் வேண்டினேன் கடவுள் கிட்ட
@ssathish5731
@ssathish5731 2 ай бұрын
Athu unga country problems anga pooe sanda poodu poo
@vaisaliranganathwn3085
@vaisaliranganathwn3085 2 ай бұрын
@@ssathish5731 நீங்க எந்த country.
@naliniv2227
@naliniv2227 2 ай бұрын
Congress nasama phona ni nasama pohidove
@kumaranjayapal8355
@kumaranjayapal8355 2 ай бұрын
😂
@jayachandranjishnu8008
@jayachandranjishnu8008 2 ай бұрын
Pappu .😂😂😂😂😂😂😂
@S.Murugan427
@S.Murugan427 2 ай бұрын
இவரு Ex Loyola, Loyola எப்போதும் திமுக சார்பாகவே சொல்லுவார்கள்😂
@SivaKumar-kw2cz
@SivaKumar-kw2cz 2 ай бұрын
28 மாநிலம் 28 எதிர்கட்சிகள் கூட்டணி. ஒரு பிரதமரை எதிர்க்க. எல்லா பிரதமரையும் எதிர்க்கும் கூட்டம் ஒன்று நிரந்தரமாக இருக்கிறது.
@user-my7pp9cn6l
@user-my7pp9cn6l 2 ай бұрын
காயம் ஆரவில்லை என் தொப்புள் கோடி உறவு .... ஒரு தாலி அறுபட்டதுக்கு ஒரு லட்சும் தாலிய அருத்த காங்கிரஸ் நாசமா போகணும்
@S.Murugan427
@S.Murugan427 2 ай бұрын
அது ஏற்கனவே படுத்துருச்சு😂
@chandrasekarkrishnan9303
@chandrasekarkrishnan9303 2 ай бұрын
🙏🙏🙏🙏🙏
@sathyanarayanansubramanian6489
@sathyanarayanansubramanian6489 2 ай бұрын
Congress party alias DMK. Eg. Ilangovan (ஸ்டாலின் ஆட்சி காமராஜர் ஆட்சி ஒப்பிட்டு பரதேசி பேச்சு -உருப்படுமா காங்கிரஸ்)
@Samaniyan143
@Samaniyan143 2 ай бұрын
​@sathyan 2:27 arayanansubramanian6489 கோபாலபுரத்தில் கக்குஸில் இருப்பதை தின்பவன் இளங்கோவன்
@vijanvijan1936
@vijanvijan1936 2 ай бұрын
❤❤❤ kndipa nadakum kadavul nambuga ...Inga ula tamilargal nambathiga ipovm dmk vote poduraga
@Manickamp-fn2cg
@Manickamp-fn2cg 2 ай бұрын
மோடிஜீ கன்பாம் ஆயிடிச்சி ஆன DMK 37 MP டெல்லில என்ன பன்ன போரறிங்க அண்ணாமலை சொன்ன மாதிரி நல்ல பஜ்ஜியும் டீயும் பொறாங்களா
@cpgopalakrishnan6075
@cpgopalakrishnan6075 2 ай бұрын
எப்பவும் போல bonda...
@sujatharajamannar7897
@sujatharajamannar7897 2 ай бұрын
இல்ல..dmk 34 to 37 சான்ஸ் இல்லை 2019 மாதிரி 38 சீட் ஜெய்க்க வாய்ப்பு இல்லை bro
@balakrishnan9360
@balakrishnan9360 2 ай бұрын
அனைவரும் 200 ரூபாய் ஊம்பிகள் தான்
@rajagopal9061
@rajagopal9061 2 ай бұрын
பஞ்சு மூட்டை குடோனிலேயே இருந்திருக்கலாம்?5வருஷமா என்னா அறுத்து தள்ளிட்டானுங்க?
@sunitharaja6030
@sunitharaja6030 2 ай бұрын
Sad for the useless tamilians voting for dmk MPs. They wont learn.
@padmanabhand2400
@padmanabhand2400 2 ай бұрын
இண்டி ஊத்திக்கிச்சா. நிம்மதி. யாரு பிரதமர் என்று சண்டை போட வாய்ப்பு இல்லாம போச்சே
@azecvisu
@azecvisu 2 ай бұрын
#தீருச்சபை முன்னேற்றம் கயகம் முட்டை 0 போண வேண்டும் 🪷🇮🇳🙏🎉
@billairajamaas3313
@billairajamaas3313 2 ай бұрын
திமுக பிரதமர வரவேண்டும் நாடு நா போ வேண்டும் என்று நினைத்து ஓட்டு போட்டவங்க வயிற்றில் பாலை கள்ளி வத்தது?
@pandian69
@pandian69 2 ай бұрын
என் தொப்புள் கொடி உறவுகளை அழித்தவனும் அவனுக்கு துணை போனவனும் அழிவான்
@sakthivelsubramaniam2949
@sakthivelsubramaniam2949 2 ай бұрын
என் இனத்தை அழித்தவனும் அவனுக்கு உதவியவனும் அழியனும். நிச்சயம் நடக்கும் பாவம் சும்மா விடாது
@jayaramangovindasamy7968
@jayaramangovindasamy7968 2 ай бұрын
பிரபாகரன் கொலைகர கும்பலை காப்படிரிய காங்கிரஸ் திமுக ஒழியட்டும்
@aroolvelmuthaliar9400
@aroolvelmuthaliar9400 2 ай бұрын
படிக்காதவர்கள் என்று சொல்லும் வடக்கர் க்கள் நல்ல சிந்தித்து வாக்களிக்கிரார்கள். நம் ஆட்கள் waste படித்த முட்டாள்கள் என்பது சரிதான். சொந்த நலனே குறியாய் உள்ளனர்
@sujatharajamannar7897
@sujatharajamannar7897 2 ай бұрын
ஒனும் புரியல
@user-dd1ic4jb4d
@user-dd1ic4jb4d 2 ай бұрын
Ungal karuthu Enakku romba pidithirukku nanba prabhakaran sabam Congress oliyanum
@user-dd1ic4jb4d
@user-dd1ic4jb4d 2 ай бұрын
@@sujatharajamannar7897 ilangai tamizharkalai pengalai alikka karanamana Congress aliyanum
@vsanjeevissrivatsan6856
@vsanjeevissrivatsan6856 2 ай бұрын
Super Fantastic BJP WIN
@neelavarnaneaswarapillai1978
@neelavarnaneaswarapillai1978 2 ай бұрын
காங்கிரஸ்க்கு 53 தொகுதிக்கு மேல் வாய்ப்பு இல்லை பப்பு வயதை கணக்கில் கொள்ள வேண்டும்
@jonesmoses2663
@jonesmoses2663 2 ай бұрын
அப்படியென்றால் பிஜேபிக்கு 72 தொகுதிகள் தான் கிடைக்கும்
@dharmalingam5768
@dharmalingam5768 2 ай бұрын
INDI கூட்டணி ஆரம்பித்த பின்னர் தமிழக கூட்டணி கட்சியினர் வடஇந்தியாவிலும் இவர்களே ஓட்டு போடுவது போல பேசினர். EXIT POLL வந்ததும் வடிவேலு கூறும் பேச்சாடா பேசுனீங்க என்ற வசனம் தான் ஞாபகம் வருகிறது.
@senthilnathan5695
@senthilnathan5695 2 ай бұрын
புள்ளி வச்ச கூட்டணி கோவிந்தா 😂
@ramachandranramachandran4405
@ramachandranramachandran4405 2 ай бұрын
இந்தியா காலை வாரியதால் ராகுலும், சுடலையும் பாகிஸ்தானில் ஆட்சியமைக்க பேச்சு வார்த்தை
@rk9383
@rk9383 2 ай бұрын
😂😂😂
@sujatharajamannar7897
@sujatharajamannar7897 2 ай бұрын
Yes good idea . pls start a alliance in Pakistan
@gireeshsinger8722
@gireeshsinger8722 2 ай бұрын
😂😂😂😂😂
@gireeshsinger8722
@gireeshsinger8722 2 ай бұрын
😂😂😂😂😂😂
@ganesanm4608
@ganesanm4608 2 ай бұрын
பாவம் அவர்களிடம் உள்ள பிச்சை பாத்திரத்தை இவர்கள் பிடுங்கி விடுவார்கள்
@ArunKumar-em5qo
@ArunKumar-em5qo 2 ай бұрын
இது ஒரு டம்மி டீம்... தெள்ளத்தெளிவாக தெரிகிறது... corporate டீம் இல்லை இது.
@balakrishnan9360
@balakrishnan9360 2 ай бұрын
தமிழக வாக்காளர்களை காரி துப்புங்கள் ஸ்டாலின் எடப்பாடி சீமான் பிரதமராகுவதற்காக வாக்களித்தவர்கள்
@Sankarsubbu-jw8bl
@Sankarsubbu-jw8bl 2 ай бұрын
தமிழகம் கூட்டி கொடுப்பவன் அதிகம்
@sujatharajamannar7897
@sujatharajamannar7897 2 ай бұрын
Dmk 34 to 37 ????? No chance bro
@S.Murugan427
@S.Murugan427 2 ай бұрын
பெரும்பாலும் அப்படி தானே சொல்றாங்க😮
@S.Murugan427
@S.Murugan427 2 ай бұрын
ஸ்டாலின் இனி காங்கிரஸின் பிரதமராவார்😂
@sathyanarayanansubramanian6489
@sathyanarayanansubramanian6489 2 ай бұрын
😂😂
@rajeshgoel7789
@rajeshgoel7789 2 ай бұрын
NAMA. MAKALKU. ARIVU. KIDIYATHU. KAMARAJAR. YE. THORKADICHA. VANGA. THANE. TAMIL. NATTIL. THEE. MU. KAA. JEIKA. KUDATHU
@inbaraj-sb4ov
@inbaraj-sb4ov 2 ай бұрын
ADMK 5 TO 7 SEATS WIN...❤
@amaldurai3111
@amaldurai3111 2 ай бұрын
அப்போ தொல். திருமா அவர்கள் சுழற்சி முறையில் ஓர் ஆண்டிற்கு பிரதமராக ஆகமுடியாதா?...
@vyasvaajasaneya2733
@vyasvaajasaneya2733 2 ай бұрын
தமிழக கணிப்பு பிளாப் ஆகும்.
@Abdullahkhan-nw8us
@Abdullahkhan-nw8us 2 ай бұрын
உங்கள் கணிப்புகள் என்றுமே மெய் ஆனதில்லை
@aswinpandian8316
@aswinpandian8316 2 ай бұрын
பிஜேபி win 410 mp
@RaviChandran-eh7ug
@RaviChandran-eh7ug 2 ай бұрын
தம்பி... NDA nill ங்கறீங்க.. பிஜேபி தனியா சொல்றீங்க ஏன் குழப்பம்?
@palanisamy100
@palanisamy100 2 ай бұрын
திமுகவுக்கு சாதகமான குழு
@padmasanireddy8343
@padmasanireddy8343 2 ай бұрын
ANNAMALAI always great and win in Coimbatore
@sriramvenkatraman
@sriramvenkatraman 2 ай бұрын
Arivalayam downfalls started june 4th Noon all going to see for sure
@S.Murugan427
@S.Murugan427 2 ай бұрын
இந்த வாட்டி பெருசா தெரியாது.ஆனால் 2026 ல படுதோல்வி நிச்சயம்😂
@ramachandrankavita5180
@ramachandrankavita5180 2 ай бұрын
​@@S.Murugan427 இப்பொழுதே தெரியும் பொறுத்திருந்து பாருங்கள். நிச்சயமாக இரண்டு இலக்கம்.
@nagarajankrishnan9388
@nagarajankrishnan9388 2 ай бұрын
திரு அண்ணாமலை வெற்றி பெற்றால் எனக்கு மிக்க மகிழ்ச்சி 🎉🎉🎉🎉🎉 ஒரு வேளை திரு அண்ணாமலை தோல்வி அடைந்தால்....அது கோவை மக்களுக்கு இழப்புதான்😮😮😮😮 திரு அண்ணாமலை க்கு ஓட்டு போடாத கோவை மக்கள் ஒரு துரோகிகள்😮😮😮😮😮😮😮
@Karthickmasanmasan
@Karthickmasanmasan 2 ай бұрын
For TN check 6:20 timestamp
@raviswaminathan8275
@raviswaminathan8275 2 ай бұрын
NDA 370+ தான் இந்தப் பதிவகன் நோக்கம் என்ன? யாருக்காக
@ManalurVeekay
@ManalurVeekay 2 ай бұрын
NDA தனியா, பிஜேபி தனியா சொல்வது குழப்பம்!
@manoharanvgs7258
@manoharanvgs7258 2 ай бұрын
CONGRATULATIONS
@mogangovindaraj50
@mogangovindaraj50 2 ай бұрын
வெளியிட்டிருக்கிறோம் என்பதே சரி வெளியிடப்-பட்டிருக்கிறோம் என்பது தவறு
@sundaresan8343
@sundaresan8343 2 ай бұрын
காங்கிரஸ் ஐ ஒழித்தது யார்
@velchamy6212
@velchamy6212 2 ай бұрын
சந்தேகமில்லாமல் ராகுல் தான்.
@lenavegg3502
@lenavegg3502 2 ай бұрын
தேர்தல் முடிந்தவுடன் லயோலாக் கல்லூரி உள்ள கோவில் இடத்தை மீட்டே ஆகனும்.
@rameshkb782
@rameshkb782 2 ай бұрын
Super Anna
@ganeshkrishna8739
@ganeshkrishna8739 2 ай бұрын
கோயமுத்தூர் அண்ணாமலை நிச்சய வெற்றி உறுதி
@muneeswaranmunees1592
@muneeswaranmunees1592 2 ай бұрын
குறைந்தது 5 லிருந்து 8 இடம் வரை பாஜக வெற்றி பெறும்..... வருங்கால முதல்வர் அண்ணா மலை வாழ்க 🌹🌹🌹❤️❤️❤️💥💥💥💪💪💪
@parthasarathy8312
@parthasarathy8312 2 ай бұрын
12 r 15 🌹
@SureshKumar-oj8fs
@SureshKumar-oj8fs 2 ай бұрын
Annamalai confirm win @ Coimbatore
@thavavisshnu9201
@thavavisshnu9201 2 ай бұрын
Neeinga students ha da?!?!🤦‍♀️
@karthikeyanyadav
@karthikeyanyadav 2 ай бұрын
NDA Will win Dharmapuri,coimbatore, theni,ramanathapuram,nellai,pondy constituencies .its my guess.
@velmuruganvel1354
@velmuruganvel1354 2 ай бұрын
BJP BJP BJP
@vyasvaajasaneya2733
@vyasvaajasaneya2733 2 ай бұрын
நீங்கள் கடவுளர் அல்ல.
@GaneshKumar-wx9xt
@GaneshKumar-wx9xt 2 ай бұрын
தாமரை 12 win in Tamilnadu 🌹🌷🌹🌷🌹🌷🌹🌷💐
@pandiyankarunanithi874
@pandiyankarunanithi874 2 ай бұрын
பிஜேபி 400 ஐ தொடும். திமுக அதிமுக கெடும்
@arasusenthamil6233
@arasusenthamil6233 2 ай бұрын
இது எல்லாம் நம்ப முடியாது....
@verasimmam7011
@verasimmam7011 2 ай бұрын
Karnataka total 29.
@Dubakkur_Don
@Dubakkur_Don 2 ай бұрын
அண்ணாமலை வெற்றி பெற்றால் உள்துறை என்ஐஏ, சிபிஐ நிச்சயம் அவர் வசம்!! "ஆடு தானாக பிரியாணியாகும்" என பேசிய சிலர் தானாக "திகார்" செல்வார்கள்😂😂😂😂
@muthupalaniappan572
@muthupalaniappan572 2 ай бұрын
புதுசு புதுசா குடுப்பானுங்க! மாத்தி மாத்தி குடுப்பானுங்க! எப்படியும் ஒரு கணிப்பு, முடிவோட கிட்டத்தட்ட ஒத்துப் போகும். நான் சொன்னது தான் சரியா இருக்குது அப்படின்னு பொய் சொல்லிக்கலாம் பாருங்க! இது கணித்த அனைவருக்கும் பொருந்தும்! கெட்டிக்காரனா இருந்தா, ஒரே ஒரு கணிப்பு ! அது எந்த நிலையில் எடுத்ததாகவும் இருக்கலாம்! ஒவ்வொருத்தரும் பத்து முறை கணித்து விட்டு நான் சொன்னது தான் சரி என்று சொல்லிக்கொண்டு ஒரு நூறு பேரு கம்பெடுத்து சுத்துவாங்க பாருங்க மக்களே!
@mohank8470
@mohank8470 2 ай бұрын
Thalaivar Annamalai ex IPS next cm 🪷🪷🪷🪷🪷💯💯💯💯💯💯💯💯💪🙏🙏🙏🙏👍
@MambadiTamilmani
@MambadiTamilmani 2 ай бұрын
இதுக்குதான் படிப்பா ரொம்ப நல்லா படிக்கிற உருப்படியான பார் உருப்படி ஆவியா ன்னு பாரு
@RonyR785
@RonyR785 2 ай бұрын
This fellow doesn't know the difference between NDA/INDIA and BJP & congress. No basic idea.
@R.sankarR.sankar-en5pv
@R.sankarR.sankar-en5pv 2 ай бұрын
Tamilnadu DMK 10 thanda
@ElangoA-ye8dx
@ElangoA-ye8dx 2 ай бұрын
லயோலா கல்லூரியின் மாணவர்களா. அடியாட்களா
@karthikeyankkn8725
@karthikeyankkn8725 2 ай бұрын
200 ருபாய் பிச்சைகார கூட்டம்
@muthukumar27999
@muthukumar27999 2 ай бұрын
Again bharath minister Modi ❤
@balu2813
@balu2813 2 ай бұрын
இந்த ஆளுக்கு தமிழே தெரியவில்லை.பரிதாபம்.
@muneeswaranmunees1592
@muneeswaranmunees1592 2 ай бұрын
🌹🌹🌹❤️❤️❤️modi.... Maasss..... அண்ணன் அண்ணாமலை மிகப்பெரிய வெற்றி பெறுவார்
@Nandakumar-yp9gv
@Nandakumar-yp9gv 2 ай бұрын
Super BRo
@sathiyaraja8851
@sathiyaraja8851 2 ай бұрын
லயலோ குழுவுக்கு மண்டைக்கு சரியில்லையோ தூங்க போங்கயா
@Shiva66j
@Shiva66j 2 ай бұрын
லயோலா கல்லூரி இடம் எந்த கோயில் சொத்து?
@KrishnamurthyNarayanan
@KrishnamurthyNarayanan 2 ай бұрын
நுங்கம்பாக்கம் சிவன் கோவில் சொத்து என்று கேள்விப்பட்டேன்.
@Shiva66j
@Shiva66j 2 ай бұрын
@@KrishnamurthyNarayanan நன்றி
@akhilkumar461
@akhilkumar461 2 ай бұрын
Whether DMK gets more or not we SANGHIS PATRIOTS SANAATANIS want Allah DMK to get no seats with less than 15% vore share. Arohara Arohara Arohara
@user-lu1kb1uw4u
@user-lu1kb1uw4u 2 ай бұрын
Ithudan vilaiyattu seithigal mudivadainthathu.
@balakrishnan9360
@balakrishnan9360 2 ай бұрын
375 லிருந்து 415 தொகுதியில் வெற்றி பெறும்
@selvam848
@selvam848 2 ай бұрын
கனவுகள்
@manogarane1709
@manogarane1709 2 ай бұрын
Supar
@sivakumarkannan5816
@sivakumarkannan5816 2 ай бұрын
Above 10 seats for BJP in tamilnadu
@kanagarajanramaiyan6036
@kanagarajanramaiyan6036 2 ай бұрын
எவ்வளவுடா பணம் வாங்குனீங்க
@sivaselvikuppusamy5928
@sivaselvikuppusamy5928 2 ай бұрын
Modi ji win 🎉
@sironmani5747
@sironmani5747 2 ай бұрын
அப்படியே இந்தி ஊடகங்கள் வெளியிட்ட கருத்துக்கணிப்பை உல்டா பண்ணி சொறியே பலே கில்லாடியப்பா நீ
@kumarasamypillai2258
@kumarasamypillai2258 2 ай бұрын
உண்மையான கருத்துக்கணிப்பு
@ayyappananushuya1860
@ayyappananushuya1860 2 ай бұрын
இந்தியா win
@kimphard7950
@kimphard7950 2 ай бұрын
Evanugala student na unmaiyana students yena solrathu
@r.sukumarbesalem7338
@r.sukumarbesalem7338 2 ай бұрын
Loyola college pakkathula irupanungalq
@ganeshkrishna8739
@ganeshkrishna8739 2 ай бұрын
Good job IPDS
@josephamalrajm1781
@josephamalrajm1781 2 ай бұрын
You have spoiled Loyala College reputation. Periya Pudinga nnu ninaippu
@kurianjames8011
@kurianjames8011 2 ай бұрын
Arreaar pasanga poi solluvanga
@ganesanj8257
@ganesanj8257 2 ай бұрын
Another 2-3 days for the exact results. What is the necessity for this kind of survey?
@rganeshrganesh2198
@rganeshrganesh2198 2 ай бұрын
லயோலா கல்லூரி மாணவர்கள் நின்கா கல்லூரி யரோது
@balakrishnan9360
@balakrishnan9360 2 ай бұрын
தமிழ்நாட்டில பிஜேபி வெற்றி பெறும் தொகுதிகள் தினகரன் தேனி 2 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் ஓ பன்னீர்செல்வம் ஒன்னேகால் லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் ராமநாதபுரத்தில் வெற்றி பெறுவார் நைனா நாகேந்திரன் திருநெல்வேலியில் ஐம்பதாயிரம் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் கோயம்புத்தூர் அண்ணாமலை தர்மபுரி வேலூர் பெரம்பலூர் பாண்டிச்சேரி உறுதியான வெற்றி கன்னியாகுமரி பொள்ளாச்சி திருப்பூர் நாமக்கல் கிருஷ்ணகிரி நீலகிரி கடலூர் சிதம்பரம் மயிலாடுதுறை விருதுநகர் மதுரை தென்காசி திருச்சி தஞ்சாவூர் சிவகங்கை தென் சென்னை மத்திய சென்னை கரூர் 50% வெற்றி வாய்ப்பு உள்ளது ஓட்டு சதவீதம் 30க்கு மேல் பிஜேபிக்கு கிடைக்கும் அடுத்த அனைத்து தேர்தலிலும் பிஜேபி தவிர வேற யாரும் தமிழகத்தில் அரசியல் செய்ய முடியாது திராவிட மாடலுக்கும் அதிமுகவுக்கும் அரசியல் முற்றுப்புள்ளி,,
@EstherDharmaraj
@EstherDharmaraj 2 ай бұрын
யார் வேண்டுமானாலும் ஜெயிச்சுட்டு போகட்டும்..குருமா மட்டும் ஜெயிக்க கூடாது
@VijayaKumar-yh3et
@VijayaKumar-yh3et 2 ай бұрын
Loyola College watchmen
@ramamurthimuthukumar2006
@ramamurthimuthukumar2006 2 ай бұрын
600 seats bjp....
@trichysamayal367
@trichysamayal367 2 ай бұрын
Layolla never says true.
@jayabalanr4392
@jayabalanr4392 2 ай бұрын
Good results
@tssgopan
@tssgopan 2 ай бұрын
My Hope Theni Ramanathapuram Coimbatore Nellai Kanyakumari Vellore Dharmapuri Thirupur Chances in Sivaganga Perambalur Thenkasi
@prabumaniktg3066
@prabumaniktg3066 2 ай бұрын
தாமரை🚩🚩🚩 நமஸ்காரம்🚩🚩 சார்
@PushparajR-hk2kz
@PushparajR-hk2kz 2 ай бұрын
NDA 1000
@balasubramaniamt6198
@balasubramaniamt6198 2 ай бұрын
10 to 21 2 to 10 😂😂😂😂???
@NamishKaaviya
@NamishKaaviya 2 ай бұрын
Dmdk virudhunagar district👌👌👌👌👌🎉ok
@sivagirithirunavu2058
@sivagirithirunavu2058 2 ай бұрын
ஈரோடு மாவட்டத்தில் நிலவரம்
@lawrencefrancis7304
@lawrencefrancis7304 2 ай бұрын
பிஜேபி கிட்டஎதா வது கிஃப்ட் 😅😅😅
@balaneeru9050
@balaneeru9050 2 ай бұрын
NDA nill uh nu sollra .. bjp ku seat iruku nu sollra ..correct check panupa
@varatharajankarivalavan3167
@varatharajankarivalavan3167 2 ай бұрын
Annamalai❤ win
@R.sankarR.sankar-en5pv
@R.sankarR.sankar-en5pv 2 ай бұрын
Bjp 399+40 439
@lani5513
@lani5513 2 ай бұрын
Vested to watch. Wait until 4th June.
@ayyappananushuya1860
@ayyappananushuya1860 2 ай бұрын
Not win annamali
@shivshapatsol8731
@shivshapatsol8731 2 ай бұрын
We knw ur team nvr give proper and we knw to whom u support
@Subramanian56
@Subramanian56 2 ай бұрын
You are saying NDA Nil and give separate count for BJP- BJP is the main party in NDA
@sridharannarasimhan4916
@sridharannarasimhan4916 2 ай бұрын
How is NDA different from BJP ? This fellow is blabbering.
Why Is He Unhappy…?
00:26
Alan Chikin Chow
Рет қаралды 102 МЛН
OMG what happened??😳 filaretiki family✨ #social
01:00
Filaretiki
Рет қаралды 11 МЛН
Harley Quinn's desire to win!!!#Harley Quinn #joker
00:24
Harley Quinn with the Joker
Рет қаралды 7 МЛН
ISSEI & yellow girl 💛
00:33
ISSEI / いっせい
Рет қаралды 16 МЛН
Why Is He Unhappy…?
00:26
Alan Chikin Chow
Рет қаралды 102 МЛН