இனிமேல் ஏழேழுஜென்மம் எடுத்தாலும் இதுபோல இசையை கேட்கவே முடியாது. இளையராஜா போல எவராலும் இனிமேல் ஜென்மத்துக்கும் வரமுடியாது.🎉🙏🙏🙏🌹🥰
@SakalakalaTv11 ай бұрын
இதில் வரும் ம்யூசிக்கை நானும் எனது மகளும் வாயிலேயே வாசிப்போம் இதுவே எங்களது சிறப்பு மேலும் ஒரு லட்சம் முறை கேட்க வேண்டும் என்ற ஆசையாக உள்ளது ஆனால் சில நூறு முறைகள் மட்டுமே என்னால் கேட்க முடிகிறது மனம் மிகுந்த மகிழ்ச்சியில் இந்தப் பாடலை இளையராஜாவின் இசைக்கு விருந்தாக்குகிறது ❤🎉❤ உங்களைப் போல நானும் ராஜாவின் வெறியன் சகலகலா டிவி அருணை சுந்தர்
@sonofgun26352 ай бұрын
Solar man
@ramakrishnan4726Ай бұрын
இந்த திரைப்படம் வெளியானபோது திரையரங்கில் வேலை பார்த்து வந்தேன்.புக்கிங் முடிந்து ஆபிசில் பணத்தை கட்டிவிட்டு வரவும்.. இந்த பாடல் வந்து விடும்.நானும் நன்பரும் இந்த பாடல் காட்சியை படம் திரையரங்கில் ஓடிய நாட்கள் முழுவதும் ஒவ்வொரு காட்சியிலும் (தினசரி நான்கு காட்சி) பார்த்தது நினைவு வருகிறது.அதுவும் படம் வெளியான முதல்நாள் முதல் காட்சியில் இந்த பாடல் காட்சியின்..இசை..அரங்க அமைப்பு..உடையலங்காரம் ..நடனபெண்மணிகள்..நடன அமைப்பு பாடிய குரல்கள் என அனைத்தையும் வியந்து பார்த்த நன்பர்களுடன் சிலாகித்து கொள்வோம்.மறக்க முடியாத பழைய பசுமையான நினைவுகள் இன்றும் இந்த பாடல் காட்சியை பார்க்கும் போது மீண்டும் துளிர் விடுகிறது..80to90காலங்கள் இசை ரசிகர்களுக்கு பொற்காலம். எனக்கு தற்போது 63வயது.❤❤❤
@VjkowshistoryАй бұрын
நண்பா நீங்க சொல்றதை கேட்டு உங்கள் ரசிகை ஆகிவிட்டேன் நண்பா சூப்பர்
@agilanagilan50717 ай бұрын
கிழித்து தொங்க விட்டிருப்பார் இசைஞானி இளையராஜா அனைத்து கருவிகளையும். உச்ச கட்ட உயர்வான ஸ்டிங்க் செக்ஷன்
@sureshkumar-ql3te4 ай бұрын
❤
@manisekar953 ай бұрын
Deva music ya ithu
@statuspaithiyam.34973 ай бұрын
Ilayaraja dha bro music ivunga thapa update panirukanga
@vasan-up1fv2 ай бұрын
@@manisekar95ilayaraja bro
@damodaranrajkumar56282 ай бұрын
Ilayaraja
@tamil8239 Жыл бұрын
என்ன தவம் செய்தோமோ இசைஞானியின் இசையைக் கேட்டு ரசிக்க..
@sureshmanickam36072 ай бұрын
Ithu Deva music
@okasan4416Ай бұрын
Ilaiya raja thalaikanam pidithavar
@Anjalirams.Ай бұрын
@@okasan4416so why are you ignorantly listening to his song?
@balasundaravelsundaravel36398 ай бұрын
நடன இயக்குனர் புலியூர் சரோஜா இளையராஜாவின் இந்த இசையை கேட்டவுடன் தனது நடன பெண்களை ஆட்டத்தில் புளி போல் பிழிந்திருக்கிறார்.
@sureshkumar-ql3te4 ай бұрын
❤
@mdb817554 ай бұрын
@@balasundaravelsundaravel3639 bakya ராஜ் உம் தான்
@SolamannanMannan2 ай бұрын
❤❤❤
@senathipathi2759Ай бұрын
ஆனால் பாக்கியராஜை ஒனறும் செய்ய முடியவில்லை 😂
@vigneshwarr874Ай бұрын
@@senathipathi2759😂😂😂
@sureshkumar-ql3te4 ай бұрын
ஒரு பொழுது போக்கு பாடலிலும் கர்நாடக இசை ஜதியை இவ்வளவு மனதிற்கு இதமாக பயன்படுத்தியது. இசை ஞானி ஒருவரே❤❤❤❤❤
Raja vera level romantic song western and carnatic mixed and bakyaraj funny dance ❤😂
@ELP179126 күн бұрын
கரு நாடக இசை அல்ல , தமிழ் பண்ணிசையை பயன்படுத்தியுள்ளார். தமிழ் பண்ணிசையை களவாடி உருவாக்கப்பட்டதே கருநாடக இசை.
@sanmugamsanmugam175 Жыл бұрын
என்னைக்கும் இல்லாம இன்னைக்கி உன் மேல ஆச.. நீ.. எப்பப்ப வந்தாலும் அப்பப்ப கல்யாண பூச. மதில் மேல் வரும் பூனை எதில் மேல் பாயுமோ. ❤❤❤ அட..அட... என்னா வரி ❤😂😂😊😊😊😊
@thirunavukarasupalanichamy53872 ай бұрын
இப்பவும் பாடல்கள் வருகிறது ஒரே இரைச்சல்....!😏
@KannanKannan-jq6qo29 күн бұрын
இப்போது உள்ள பாடகர்கள் இந்த பாடலை நன்கு கவனித்து பாட கேட்டு கொல்கிறேன்
@mahamaham5554Ай бұрын
Dancers பாராட்ட பட வேண்டியவர்கள்
@nagakmr44212 жыл бұрын
இந்த ஜென்மத்தில் மறக்க முடியாத பாடல்🎶🎶🎤🎤🎤🎤🎤🎵🎵🎵
@SelvaSelva-kh9lf Жыл бұрын
புலியூர் சரோஜா அம்மா 🔥🔥🔥🔥😍😍😍😍😍😍
@vijayiyengar042 ай бұрын
எனக்கு தெரிந்து பாக்யராஜ் அவர்கள் அதிகமாக நடனமாடியது இந்த பாடலிற்குத்தான் என்று நினைக்கிறேன்
@Elavarasan-th2jp7 ай бұрын
அருமையான பாடல்
@ilayaraja5539 Жыл бұрын
எத்தனை முறை கேட்டாலும் சலிக்கவில்லை
@thiruvasaganmahalingam87062 жыл бұрын
அருமையான இசை கோர்வை.. இளமை ஊற்றெடுக்கும் பாடல் வரிகள்.. காம மனசாட்சி பாத்திரமும் அதை வரிகளற்ற காம இச்சை தூண்டும் வகையில் பாட செய்திருபபது வித்தியாசமானது.. கர்நாடக இசையையும் மேற்கத்திய இசையையும் இசைந்து இழைத்திருக்கும் சிறப்பான பாடல்.... பாத்திரங்களின் உணர்வை இசையில் கொண்டுவரும் திறமையாலேயே இளையராஜாவின் பாடல்கள் இன்று கேட்கும் போதும் என்றும் புதிதாகவும் விரும்பி கேட்கும் வகையிலும் உள்ளது..
@SolamannanMannan4 ай бұрын
❤❤❤
@ELP179126 күн бұрын
@@SolamannanMannanகருநாடக இசை அல்ல தமிழ் பண்ணிசை , தமிழ் பண்களை களவாடி உருவாக்கப்பட்டதே கருநாடக இசை.
@sathiyasurya71 Жыл бұрын
Song lyrics ❤ Music ❤ 4 ladies dancers ❤ Singers janaki amma shailaja amma spb sir semma combo ❤ Adada adada semma ❤❤❤❤❤❤❤❤
@BB-kh8zh3 ай бұрын
Dance da theriyatha Bhai but Padam & song semme
@MariRagavan20 күн бұрын
இந்த பாடலுக்கு டிரம்மர் வாசித்த மகா கலைஞனுக்கு நன்றி வணங்குகிறேன்
@AbdulRahman-qc7zl16 күн бұрын
புருஷோத்தமன் டிரம்மர் இசை ஞானி இளையராஜா அவ்களின் இசை குழுவில் ஆரம்பத்தில் இருந்து அவர் இன்று வரையில் சமீபத்தில்தான் இறந்து விட்டார்
@syedsalahudeen.tirunelveli415211 күн бұрын
இந்தப் படம் வெளியாகும் பொழுது திரு. தேவா அவர்கள் இசை அமைப்பாளர் ஆகவில்லை. இந்தப் படத்திற்கு இசையமைத்தது only one உலக இசை மேதை இளையராஜா அவர்கள் தான்
@AzhaguAzhagupandi22 күн бұрын
கல்யாணம் 90 கிட்ஸ் ஸ்கூல்ல அந்த பாட்டு ஒரு வரம்
@vimalapalani-uz8de Жыл бұрын
ப்பாஆஆஆ என்னமாதிரி மியூசிக் கம்ப்போஸ் பண்ணியிருக்காங்க திரும்பத்திரும்ப கேட்டுகிட்டே இருக்கத்தோனுது...
@RajendranThiyagarajan5 ай бұрын
மெத்தைக்கும் வித்தைக்கும் எப்போதும் பட்டத்து ராஜா.... தலைவர் வேற ரகம்....
@marus862 Жыл бұрын
Who said Bhakyaraj sir can't dance ?? .what a performance 👏
@gowthamgowtham2457Ай бұрын
S kilatu bhakyaraj than nalla adirukaru..
@saravananm864 Жыл бұрын
Yappayappa eppadi oru padal Indian la kedaiyathu unbelievable music only maestro 💕💕💕💕🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@MuthuRock63322 ай бұрын
🙏💫80s கிட்ஸ் ✨என்ற பெருமை ஒன்று போதும் ✨🙏
@thamizhselvang89305 ай бұрын
What a composition Ilayaraaja at his peak!
@sureshkumar-ql3te4 ай бұрын
❤
@sugisugi63643 ай бұрын
Zee tamil sarigamapa parthutu vanthavanga 😊😊 jaya bhargavi 🎉
@sanjay165983 ай бұрын
Ori was 10000 miles better than the cringe show 🙄.... The anchor thailees mocking that singer too much after she singing and makes more cringe pro max...
@nextoftheworld63883 ай бұрын
Episode number bro pls
@sanjay165983 ай бұрын
@@nextoftheworld6388 ep num terille, tamildhool le 11-08-2024 inthe date vulle ep ponge
@veerapandiyanpk49682 ай бұрын
Yess
@shr0111045 ай бұрын
What a wholesome song!! Bet no other music director can even reproduce it. And the team effort - legends like TVG, SPB, SJ, SPS, or the hyper drumming by Puru, or the keys by Viji, or the bass & lead of Sada, Chandra & Sasi & the brass section, or even the choreo by Saroja or the genius of Bhagyaraj....who to name? Raja நீ தெய்வம் டா! ❤
@RM-hv9zk Жыл бұрын
புலிஊர் சரோஜா இதற்கு நடனம் அமைத்தவர்
@revathishankar9462 жыл бұрын
What a beautiful and tough composition Always Raja sir is Raja only
@KalaiyarasiSurendran6 ай бұрын
சென்னை தேவிபாரடைஸ்A/c 70mm அபிராமிA/c உதயம்A/c சந்திரன்A/c கிரௌன் திரையரங்குகளில் 175 நாட்கள் ஓடிய வெள்ளிவிழா திரைப்படம் உங்கள் K.பாக்யாராஜ் அவர்களின் சின்னவீடு (நவம்பர் 11, 1985)
@jothi73263 ай бұрын
சூப்பர்
@KalaiyarasiSurendran3 ай бұрын
@@jothi7326 👍
@tamilanjack28292 жыл бұрын
இந்தப் பாட்டுக்கு இசை தேவா அல்ல... இளையராஜா..
@sureshkumar-ql3teАй бұрын
KZbin ல் தப்புப் தப்பாக டைட்டில் வருதே.....
@AbdulRahman-qc7zl25 күн бұрын
இந்த படம் வந்த போது தேவா இசை அமைப்பாளர் ஆகவே இல்லை @@sureshkumar-ql3te
@johnmossess777917 күн бұрын
,இத விட item song innum varalada
@srprabhutry15 күн бұрын
Janaki Amma voice crystal clear
@saravanansanthi45476 ай бұрын
1000000000000000000000000 .....£ one man illiyaraja music God
@vel962011 ай бұрын
ILAIYARAJA music/tune Amazing -Singers also nailed it -particularly Janaki madam-Women Dancers also BhagyaRaj- own production,so tried his best in dance -better than his physical exercise dance
@TechCrazy Жыл бұрын
What a song. Np one can compose like this anymore. What a mix of carnatic vocals and mridang with peppy pop orchestration. Bass lines are sublime not to mention the electric guitar. Raja is Raja.
@ELP179126 күн бұрын
அது கருநாடக இசை அல்ல தமிழ் பண்ணிசை , தமிழ் பண்களை களவாடி உருவாக்கப்பட்டதே கருநாடக இசை.
@DangerZone00704 ай бұрын
அருமையான பாடலை கேட்டு வாங்கி கொடுத்த இயக்குநர் பாக்கியராஜ் கங்கு நன்றி
@s.p.vijayanand9455Ай бұрын
இந்த பாடல் போதும் இசைஞானி இளையராஜா இசையில் உள்ள பாடல் வரிகள் 2kids பாருங்கள் இந்த பாடலை
@anandm7264 Жыл бұрын
கேட்க கேட்க புதுமை.
@sadhandevarajan3181 Жыл бұрын
பாக்யராஜ் செம...
@ranjithkumart44372 жыл бұрын
The legend Bhagyaraj sir ♥️♥️♥️♥️♥️♥️♥️🤩🤩🤩🤩🤩
@karthicsenthamarai952 Жыл бұрын
Description ல் music deva என்று இருக்கிறது.... அது தவறு இசை இளையராஜா..... Director ... பாக்கியராஜ்...
@manivelramachandiran7 ай бұрын
Friday, February 22, 2019 அட மச்சம் உள்ள மச்சான் - (சின்ன வீடு) படம்: சின்ன வீடு இசை: இளையராஜா ********************************* ஆண் : ஓம் காமசூத்ராய நமஹ ஓம் வாத்சாயனாய நமஹ ஓம் அதிவீர ராமபாண்டியாய நமஹ பெண் : நான் அத்தினி நான் சித்தினி நான் பத்மினி நான் பெண் : அட மச்சம் உள்ள மச்சான் நான் புதுவித ரகம் ஆண் : நாதின் தின்ன நாதின் தின்ன திரனா பெண் : கைய வச்சா உள்ளே துள்ளும் நீ நெனைக்கிற சுகம் ஆண் : நாதின் தின்ன திரனா பெண் : ஆ ரகசிய வரம் ஆண் : தக்க திமிதா பெண் : ஆ தருகிற மரம் ஆண் : தரிகிட தத்தும் தா பெண் : ஆ ரகசிய வரம் பெண் : ஆ தருகிற மரம் பெண் : நீ அடிக்கடி வா ஹோய் ஆண் : தரிகிடதோம் தரிகிடதோம் பெண் : அட மச்சம் உள்ள மச்சான் நான் புதுவித ரகம் ஆண் : நாதின் தின்ன நாதின் தின்ன திரனா பெண் : கைய வச்சா உள்ளே துள்ளும் நீ நினைக்கிற சுகம் ஆண் : நாதின் தின்ன திரனா ஆண் : நாதிர் தனா திரனனா னா தன நாதிர் தனா தன திரனனா திரனா நாதிர் தனா நாதிர் தனா நாதிர் தனாஆ… நாதிர் தனா நாதிர் தனா நாதிர் தனா திரனன னா… ********************************* பெண் : என்னைக்கும் இல்லாம இன்னைக்கு ஒன்கிட்ட ஆசை எப்பப்ப வந்தாலும் அப்பப்ப கல்யாணப் பூசை ஒன்னுக்குள் ஒன்னாக ஒன்றாகி நின்றானே சாமி அதை கண்ணுக்கு முன்னால் என்கிட்ட இப்போது காமி ராகுகாலம் போனது யோக நேரம் கூடுது பாரிஜாதம் வாடுது தாக சாந்தி தேடுது மதில் மேலே வரும் பூனை எதில் பாயுமோ ஆண் : பல மச்சம் உள்ள மச்சான் நான் புதுவித ரகம் நாதின் தின்ன நாதின் தின்ன திரனா கைய வச்சா உள்ளே துள்ளும் நீ நெனைக்கிற சொகம் நாதின் தின்ன திரனா ஆ ரகசிய வரம் தக்க திமிதா ஆ தருகிற மரம் தரிகிட தத்தும் தா ஏ ரகசிய வரம் ஆ தருகிற மரம் நீ அடிக்கடி வா ஹோய் தரிகிடதோம் தரிகிடதோம் பல மச்சம் உள்ள மச்சான் நான் புதுவித ரகம் நாதின் தின்ன நாதின் தின்ன திரனா கைய வச்சா உள்ளே துள்ளும் நீ நெனைக்கிற சொகம் நாதின் தின்ன திரனா ********************************* ஆண் : எங்கெங்கு முந்தானை கண்டாலும் உண்டாகும் போதை சத்தங்களில்லாத முத்தங்கள் என் காதல் கீதை பெண் : மெத்தைக்கும் வித்தைக்கும் எப்போதும் பட்டத்து ராசா உங்க கட்டுக்குள் வந்தாலே மொட்டுக்கள் தள்ளாடும் லேசா ஆண் : நீரில்லாத மேடையில் நீந்தப் போகும் மீனிது பெண் : பாயப் போகும் வேங்கையை சாய வைக்கும் மானிது ஆண் : புயல் வீசி வரும் வேகம் கொடி தாங்குமா பெண் : அட மச்சம் உள்ள மச்சான் நான் புதுவித ரகம் ஆண் : நாதின் தின்ன நாதின் தின்ன திரனா கைய வச்சா உள்ளே துள்ளும் நீ நெனைக்கிற சொகம் ஆண் : நாதின் தின்ன திரனா பெண் : ஆ ரகசிய வரம் ஆண் : தக்க திமிதா பெண் : ஆ தருகிற மரம் ஆண் : தரிகிட தத்தும் தா ஆண் : ஏ ரகசிய வரம் ஆண் : ஆ தருகிற மரம் பெண் : நீ அடிக்கடி வா ஹோய் ஆண் : தரிகிடதோம் தரிகிடதோம் பெண் : அட மச்சம் உள்ள மச்சான் நான் புதுவித ரகம் ஆண் : நாதின் தின்ன நாதின் தின்ன திரனா கைய வச்சா உள்ளே துள்ளும் நீ நெனைக்கிற சொகம் நாதின் தின்ன நாதின் தின்ன திரனனனா
@FL-GOP3 ай бұрын
How many ever green super hits Bhagyaraj and Ilayaraja combo. Each of them are special only with Bhagyaraj. Special story line and situation is needed to bring out the best from the great composer!
@sumathik-px6xy Жыл бұрын
Raja sir Spb sir Janaki amma Sailaja amma ❤❤❤❤❤❤❤
@rolandisaac60103 ай бұрын
Exercise mattumae dance aa aditu irunda bagyaraj ae ippadi steps poattu dance ada vachirukaru namma isaigani THE GREAT
@balasundaravelsundaravel36398 ай бұрын
Maestro weaving Rhythm pattern trumpet and strings harmony melodic voices tempo also very excellent.
@MariRagavan20 күн бұрын
இந்த பாடல் மன்மதன் சமர்ப்பணம்
@ramachandran33804 ай бұрын
1:17 indha part kagave indha paatu keka semaya irukum! 😊
@johnxavier604117 күн бұрын
இந்த பாடல் திரையில் வந்தது திரையில் வராமல் கலக்கிய இன்னொரு இந்த பட பாடல் சாமமாகி போச்சு என் மாமா மாமா
@mysarlasridhar.282 жыл бұрын
Ilayagaaru Great Music.And Super Dance
@KalaiyarasiSurendran6 ай бұрын
நவரசநாயகன் கார்த்திக் நடித்த சொல்லத் துடிக்குது மனசு திரைப்படத்தின் கதாநாயகி ப்ரியாஸ்ரீ அவர்கள் இப்பாடலில் குரூப் டான்ஸராக பச்சைநிற உடையில் நடனமாடியிருப்பார்
@SolamannanMannan4 ай бұрын
❤
@saravanakumar86144 ай бұрын
👍
@KalaiyarasiSurendran4 ай бұрын
@@saravanakumar8614 🙏
@thulasidoss1000 Жыл бұрын
Janaki Amma voice kaga indha patta keytutey iruka thonudhu
@RanjithKumar-ym4ty Жыл бұрын
Enna composing song choriecroper Vera level
@dhanarajlachamanan2471 Жыл бұрын
What a Great Composition By Ilaiyaraja Sir
@haranpandiАй бұрын
Came here after listening to maharaja audio labs playlist.... terrific music, voice,dance.... everything..... addicted to this
@bhoomasoundar22092 күн бұрын
Super music and fantastic choreography.Kudos
@ranjithkumarranjithkumar-lb1td14 күн бұрын
Janaki and s p Sailaja voice very nice
@Raavanan18917 ай бұрын
I hered more than 30times today itself....Semma bodhai
@tamilshortfilm60707 ай бұрын
Best choreography in ever seen👍🌹🌹♥️♥️♥️
@rajasimman459520 күн бұрын
Super super super illayaraja sintha ai semma
@sekars70912 жыл бұрын
Ilayraja usic composition amazing. Especially Drums music super super.
@sivakumar-ii7hs2 жыл бұрын
Music deva pa😁
@sekars70912 жыл бұрын
No check once again
@sekars70912 жыл бұрын
@@sivakumar-ii7hs no bro, it is ilayaraja , pl cjeck
@gopurajasekar89552 жыл бұрын
@@sivakumar-ii7hs 😀தேவாவின் அறிமுகத்துக்கு பல வருடங்கள் முன்னாள் வந்த படம்!
@santhosstickers3 ай бұрын
@@sivakumar-ii7hsஇன்னாது...அனிருத்தா?
@pownrajanthangaiyan13718 күн бұрын
தேவா இசையமைப்பு என தவறாக குறிப்பிடப்பட்டுள்ளது.
@narendraa87712 жыл бұрын
Brilliant composition 🎉🎉🎉🎉
@KannanKannan-jq6qo2 ай бұрын
I love janaki amma voice🎉
@SCHRaghul6 ай бұрын
சின்ன வீடு பாக்யராஜ் எப்பவுமே சூப்பர் !
@Harish_180927 күн бұрын
0:22 இந்த பாடல் கோவா திரைப்படத்தில் போட்ருக்கான்❤❤❤❤❤❤❤😂😂😂😅😅
@Jeyamurugan19742 жыл бұрын
Ada machamulla machan' oozes of eroticism all the way. The playful orchestration laced with comedy elements to suit the characterization of Kbhagyaraj is simply brilliant. This should be the grandest orchestration for a 'matter' song by Raaja. Beginnning with Om kamasutraya Namaha, Om Vatsayayanaya Namaha, Athi Veera Ramapaandiyaaya ( kokkogham fame!) Namaha itself states that for Raaja nothing is holier than 'Music' - Music for situation if demands he will never stop parodying even Om/Namaha (Reminded of Ithayathati thirudathey here) which are revered by many. The Racy nathirthinna thirannanna 'jathis' & interludes create an atmosphere for confused yet driven by desires of the main character. It is astonishing as to how Raaja is able to paint such soundscapes for different actors and different characters. (Tired of this statement ). The rhythm section of this song is one which we will fall in love with. The rhythms of mrithangam for backing & Drums for ludes (2nd lude especially) are simply ahead of its time. Last but not least its SPB, Janaki and Shailaja's game anyway. This should be a difficult song for any other current generation singers but these 3 carry the song with much ease. If there is a genre called 'funerotica' this song tops in it Having 'listened' to this song for the more than 20 times now
@sasimayavanmayavan6939 Жыл бұрын
,
@santoshpappu4206 Жыл бұрын
add the great TV Gopalakrishnan to that!
@niharikaentertainment3690 Жыл бұрын
Great research done for this song..🎉 super Sir
@vintagehype720617 күн бұрын
Thanks for the detailed description and appreciation, And now you can see the present generation using this song very often in their reels. Legacy of Isaignani ,
@Viralimalai_townbus5 ай бұрын
ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்பா என்ன வரிகள்...
@KannanRamanujam3 ай бұрын
What a performance What a editing What a dancers What music What a costume What a song Who said bakaya raj cont dance . I killed his performance .. Now no one competes. .