ரீல்ஸ் பாத்துட்டு வந்து யாரெல்லாம் இந்த சாங் கேக்குறீங்க 😍
@vidhyar99582 күн бұрын
🙋
@vijimanojvijimanoj1221Күн бұрын
Ennoda school daysla vantha padam... Intha song a ipa than pakkuren
@ebrosevasanth4442Күн бұрын
Enna paattunu paakka vanthen🤩
@தமிழன்-ழ3ப Жыл бұрын
இப்படி பட்ட பொக்கிஷங்களை கேட்பதற்காக அதிக நாட்கள் உயிரோடு வாழ விரும்புகிறேன்
@Yuvaraj.839 Жыл бұрын
Super bro
@AmbethDhachinamoorthy Жыл бұрын
🏒😂😂😂😂😂😊
@venukanish2006 Жыл бұрын
அதனால் தான் என்னவோ உயிர் இருக்கிறதோ என்னமோ
@Ganeshsagara2727 Жыл бұрын
Definitely
@SivapandiYuvaraj8 ай бұрын
100சதவிகிதம் உண்மை
@k.praveen.s.b870110 ай бұрын
2024இல் இந்த song ஐ யாரெல்லாம் கேக்குறீங்க ♥️☄️☄️🎧🎧🎧....🎉❤
@Aravindh1978-g3y10 ай бұрын
Me❤️
@gangadharanGayathri322310 ай бұрын
Me toooooo🎉
@selaya8010 ай бұрын
3.4.2024 @ 02.52 AM
@ashikmatharshaashikmatharsha9 ай бұрын
🎉
@santhanalingamlingam29969 ай бұрын
Me watching this time 14.03.2024 time 10.09 pm
@Butterfly_77517 күн бұрын
2024 ending laa yarula intha song ahh kekkega😅😅
@MansoorIlaki9 күн бұрын
22.12.2024 11.01 PM
@nmtamil47747 күн бұрын
Bro.. naanu... Why I don't know. But thonuchu😅😂
@elayaraja18806 күн бұрын
𝟐𝟓 𝟏𝟐 𝟐𝟎𝟐𝟒 𝟏𝟎 :𝟑𝟓 𝐏𝐌❤
@anuprabu67426 күн бұрын
Me
@kamactikamacthi45986 күн бұрын
🙋♀️....
@dhanasekar94444 ай бұрын
பஸ்-ல இந்த பாட்ட கேட்கும் போது நம்மல அறியாமலே மெய் மறந்துறுவோம் பாருங்க❤❤ ப்பா வேற லெவல் 🔥🔥
@SupuP-me1ttКүн бұрын
2025 யில் நான் கேட்கும் முதல் பாடல் இந்த ஆண்டு இனிமையாக இருக்கட்டும்...,✨💯❤💫
@KannanKannan-om7xe Жыл бұрын
S. ஜானகி அம்மா குரல். இசை கடவுள் இளையராஜா சார் மியூசிக் அருமை.
@munishwarimunishwari3268 Жыл бұрын
V BH HB
@rahul.s8965 ай бұрын
❤
@palanikalimuthukumaran5909Ай бұрын
Nice song 👍
@SupuP-me1ttКүн бұрын
31.12.2024இல் இந்த song ஐ யாரெல்லாம் கேக்குறீங்க🥳
@harryshari50735 ай бұрын
இன்னைக்கு எங்க வீட்ல Sound Bar ல காலைல இந்த பாட்ட போட்டேன்!! என் மனைவி 2k பொன்னு!! முதல்ல கத்துனா!! என்ன பாட்டு இதுனு!! ரெண்டு நிமிடம் போன உடனே அவளும் என்னோட சேர்ந்து Vibe பன்ன ஆரம்பிச்சுட்டா!!❤😁 90ஸ்களின் இசைக்கடவுள் இளையராஜா என்றும் வாழ்க!🎊
@balam60693 күн бұрын
😂😂
@krishnanmaharaja65276 ай бұрын
இப்பாடலை பேருந்து செல்லும் போதும் ரயிலில் பயணம் செய்யும் போதும் கேட்டால் இனிமையாக இருக்கும்
@Manikkam-yr8yk11 ай бұрын
கேட்டுகிட்டே இருக்கலாம் போல இருக்கு னு சொல்றவங்க ஒரு லைக் போடுங்க ❤️
@subbusubbu65222 ай бұрын
S❤
@praveenkumar.g5747Ай бұрын
❤
@LovelysaravananLovelysaravananАй бұрын
❤❤
@Dhanushika-y6yКүн бұрын
Yes
@muniyanuniyan67735 сағат бұрын
❤❤
@antonyraj6113 Жыл бұрын
யாரு இந்த ராசா இசை கடவுளா இப்படி நம்மை அழுகிறார்
@nnethra5489 Жыл бұрын
பஞ்சாங்கம் நீ பாரு பந்த காலு நீ போடு உன் மார்பில் சாயமா தூங்காது கண்ணு முளச்சு இங்க மூணு எல விட்டவழும் நானே என்ன கருக வச்சு பாக்குறியே காஞ்ச நிலம் போல நேத்து இங்க சமஞ்சதெல்லாம் புள்ள குட்டியோட அந்த நெனப்பு என்ன வாட்டுதையா சுட்ட சட்டி போல
@SathyaKrithish175 күн бұрын
Instagram reels paarthu yaar lam vandhinga
@smilesana38872 күн бұрын
Me
@Dhanushika-y6yКүн бұрын
Me also reels pathu thaa vandhe
@KvarthniКүн бұрын
Me too
@sktech5064 Жыл бұрын
tamil2lyrics header logo image Ilayaraja Karutha Machan Song Lyrics in Pudhu Nellu Pudhu Naathu Englishதமிழ் பாடகி : எஸ். ஜானகி இசை அமைப்பாளர் : இளையராஜா பெண் : {கருத்த மச்சான் கஞ்சத்தனம் எதுக்கு வெச்சான் பருத்திக்குள்ளே பஞ்ச வெச்சு வெடிக்க வெச்சான் அப்பப்போ எப்பப்பா பிப்பிப்பீ டும்டும்டும் டும்டும்டும்} (2) பெண் : கருத்த மச்சான் கஞ்சத்தனம் எதுக்கு வெச்சான் பெண் : பூட்டி வெச்ச குதிர ஒண்ணு புட்டுக்குச்சு மாமா இப்ப புடிச்சு அத அடக்கி வெக்க கிட்ட வரலாமா தோட்டக் கிளி கூட்டுக்குள்ள மாட்டிக்கிச்சு மாமா அந்த கூட்ட ஒரு சாவி வச்சு பூட்டத் தொற மாமா பஞ்சாங்கம் நீ பாரு பந்தக்காலு நீ போடு ஓம் மார்பில் சாயாம தூங்காது கண்ணு பெண் : என்னத்தான் புடிச்சு மெல்லத்தான் அணச்சு முத்தம்தான் நித்தம்தான் வச்சுத்தான் கொஞ்சணும் கொஞ்சணும்…… பெண் : கருத்த மச்சான் கஞ்சத்தனம் எதுக்கு வெச்சான் பருத்திக்குள்ளே பஞ்ச வெச்சு வெடிக்க வெச்சான் அப்பப்போ எப்பப்பா பிப்பிப்பீ டும்டும்டும் டும்டும்டும் பெண் : கருத்த மச்சான் கஞ்சத்தனம் எதுக்கு வெச்சான் பருத்திக்குள்ளே பஞ்ச வெச்சு வெடிக்க வெச்சான் பெண் : மொளச்சு இங்கு மூணு எல விட்டவளும் நானே என்ன கருக வெச்சு பாக்குறியே காஞ்ச நெலம் போலே நேத்து இங்கே சமஞ்சதெல்லாம் புள்ள குட்டியோட அந்த நெனப்பு என்ன வாட்டுதையா சுட்ட சட்டி போல எப்போதும் ஓம் நேசம் மாறாது எம் பாசம் என் சேல மாராப்பு நீதானே ராசா பெண் : என்னத்தான் புடிச்சு மெல்லத்தான் அணச்சு முத்தம்தான் நித்தம்தான் வச்சுத்தான் கொஞ்சணும் கொஞ்சணும்… பெண் : கருத்த மச்சான் கஞ்சத்தனம் எதுக்கு வெச்சான் பருத்திக்குள்ளே பஞ்ச வெச்சு வெடிக்க வெச்சான் அப்பப்போ எப்பப்பா பிப்பிப்பீ டும்டும்டும் டும்டும்டும் பெண் : கருத்த மச்சான் கஞ்சத்தனம் எதுக்கு வெச்சான் பருத்திக்குள்ளே பஞ்ச வெச்சு வெடிக்க வெச்சான்
@manjulakshmi41713 күн бұрын
😊❤ tp 🎉
@manjulakshmi4173 күн бұрын
Thank you so much ❤
@50sky Жыл бұрын
என்ன oru ரிதம் பேட்டேர்ன் great Raja di Rajan, இப்போ கூட நீங்க நினைச்சா variety songs குடுக்கலாம் சார் ப்ளீஸ்
@விவசாயி-ய5ழ4 ай бұрын
உருமி மேளத்துல மிரட்டிவிட்டாரு இசைஞானி அவர்கள்
@SwethaPraveen-e8w Жыл бұрын
எனக்கு நிச்சயம் பன்ன பிறகு தினமும் கேட்ட பாடல்❤❤❤
@Solomon07860 Жыл бұрын
Happy to heard❤
@aditi149kashni Жыл бұрын
Happy marriage life
@MuthuKrishnan-xu3pi Жыл бұрын
Enjoy the life
@kannann22314 ай бұрын
Happy married life
@VickysVickys-jh3oh3 сағат бұрын
❤ Vicky
@rajasekaranp6749 Жыл бұрын
🌹முளைச்சியிங்கு ?மூ ணுயிள ?விட்டவளும் நானே ?என்னை கருக ?வைச்சி பாக்குறியே ?கா ய்ஞ்ச நிலம் போல ?நேத் துயிங்கே ?சமைஞ்சதெல் லாம் ?புள்ளகுட்டியோட ?அ ந்த நெனைப்புயென்ன?வா ட்டுதய்யா ?சுட்டசட்டி போ ல ?எப்போதும் உன் நேசம் ! மாறாது என் பாசம் ! என் சே லை ?மாராப்பு நீதானே ரா சா ?என்னதான் பிடிச்சி ?மெல்லத்தான் ?அணைச்சி முத்தம்தான் ?நித்தம்தான் ? வச்சிதான் ?கொஞ்சணும் ?கொஞ்சணும் ?🎤🎸🐬😝😘