பூங்கதவே தாழ் திறவாய் HD Video Song | நிழல்கள் | ராஜசேகரன் | ரோகினி | இளையராஜா

  Рет қаралды 5,740,831

Pyramid - Audio

Pyramid - Audio

Күн бұрын

Watch this Video Song "Poongathavae Thaal Thiravai" from Nizhalgal.
Song: Poongathavae Thaal Thiravai
Star Cast: Rajasekaran, Rohini
Music: Ilayaraaja
In Association with Divo Music
Twitter: / divomusicindia
Facebook: / divomusicindia
Instagram: / divomusicin. .
--------------------------------------------------------------------------------------------------
Facebook : / divomovies
Twitter : / divomovies
Instagram : / divomovies
Telegram : t.me/divodigital
#superhitsong #tamilmoviesongs #tamil #tamilsongs #oldsong #pyramidaudio #rajasekaran #ilayaraaja

Пікірлер: 962
@sureshbabup7565
@sureshbabup7565 10 ай бұрын
ஆஹா தீபன் குரல் அருமை 💕
@prakashsudha5844
@prakashsudha5844 4 ай бұрын
தீபன் கு வாய்ப்பு இல்லிய
@rajth7447
@rajth7447 3 ай бұрын
Its A V Ramanan sir not Deepan Charavarthy
@Manikandan-lx3lq
@Manikandan-lx3lq Ай бұрын
​@@rajth7447No, it's deepan sir voice
@jasotharanthambithurai2940
@jasotharanthambithurai2940 11 ай бұрын
இந்த பாடலை எத்தனை வருடமாக எத்தனை தடவை கேட்டாலும் உயிரரோட்ட இருக்கு.
@EsaaDown
@EsaaDown 28 күн бұрын
Mm
@harirajendranmahalingam5563
@harirajendranmahalingam5563 Жыл бұрын
பெரிய நடிகரோ, சின்ன நடிகரோ, பெரிய இயக்குனரோ சின்ன இயக்குனரோ எல்லோருக்கும் நல்ல பாடல்களை முடிந்தளவு கொடுக்கும் நம்ம இசை ஞானி.
@dramesh2487
@dramesh2487 Жыл бұрын
உண்மை
@munabas7368
@munabas7368 Жыл бұрын
This movie director is Bharathiraja dealing umemployment music by Ilayaraja - Musical Hit - Boxoffice Flop Same time release movie Varumaiyin Niram Sivappu dealing umemployment by K.Balachander, music by MSV - Musical Hit - Boxoffice Hit
@mohamedrajabdeen1552
@mohamedrajabdeen1552 Жыл бұрын
@@munabas7368 . . .v.m v.. mm km99mn
@tamilanjack2829
@tamilanjack2829 Жыл бұрын
​@@munabas7368 நிழல்கள் படம் தோல்வி அடைந்ததற்கு ராஜாவா காரணம்? இன்றும் அப்படம் நினைவில் கொள்ளப்படுவதற்கு அவரது பாடல்கள் தான் காரணம்.
@munabas7368
@munabas7368 Жыл бұрын
​@@tamilanjack2829 I have mentioned it as Musical Hit - One of my favourite album. Also it is classic movie. I just like to highlight musical hit cannot make a film hit but it supports. In western musical albums produced, performed and released by performers. It's not the case in India, musical hits are only movie albums and produced, directed, performed - composing creativity for mostly director's situation makes the core of the music album. Completely composer cannot own the song as wholesome. This for all movie composers.
@karthik3889
@karthik3889 Жыл бұрын
பூங்கதவே தாள் திறவாய் பூங்கதவே தாள் திறவாய் பூவாய் பெண் பாவாய் பொன் மாலை சூடிடும் பூவாய் பெண் பாவாய் பூங்கதவே தாள் திறவாய் ஹ்ம்ம் ம்ம்ம் நீரோட்டம் போலோடும் ஆசைக் கனவுகள் ஊர்கோலம் ஆஹா ஹா ஆனந்தம் ஆடும் நினைவுகள் பூவாகும் காதல் தெய்வம் தான் வாழ்த்தும் காதலில் ஊறிய தாகம்..ம்ம். பூங்கதவே தாள் திறவாய் பூவாய் பெண் பாவாய் ஹ்ம்ம் ம்ம்ம் திருத் தேகம் எனக்காகும் தேனில் நனைந்தது என் உள்ளம் பொன்னாரம் பூவாழை ஆடும் தோரணம் எங்கெங்கும் மாலை சூடும் மங்கையிடம் மங்கள வாழ்த்தொலி கீதம்..ம்ம்… பூங்கதவே தாள் திறவாய் பூங்கதவே தாள் திறவாய் பூவாய் பெண் பாவாய் பொன் மாலை சூடிடும் பூவாய் பெண் பாவாய்
@RAJAraja-nd1yg
@RAJAraja-nd1yg Жыл бұрын
Bro super
@Velsvlogs1
@Velsvlogs1 Жыл бұрын
NaLla aapasa padal super
@pukale2564
@pukale2564 Жыл бұрын
நன்றி சகோதரா...
@velumuthusamyastro
@velumuthusamyastro Жыл бұрын
காதல் தெய்வம் தான் வாழ்த்தும் காதலில் ஊறிய ராகம்
@pravin4018
@pravin4018 Жыл бұрын
மாலை சூடும் மங்கையிடம் இல்ல மாலை சூடும் அந்நேரம் மங்கள வாழ்தொலி கீதம்...
@thambbisubiramaniyam6430
@thambbisubiramaniyam6430 8 ай бұрын
இதுபோன்ற பாடல்களை எனது இறுதி நாட்களில், இறுதி நிமிடங்களில கேட்டுக்கொண்டே இவ்வுலகை விட்டு பிரிய வேண்டும்...!" அவ்வளவு அற்புதமானவை..!"
@vetrivelt2357
@vetrivelt2357 7 ай бұрын
S boss
@winnerrajendran6274
@winnerrajendran6274 6 ай бұрын
I feel like you...
@ravid6329
@ravid6329 5 ай бұрын
@sridevi-dl9tf
@sridevi-dl9tf 4 ай бұрын
Endrum iniyavai❤❤✨✨👌🏻👌🏻
@adriankasa4339
@adriankasa4339 4 ай бұрын
எதுக்கு சாகனும் . இந்த மாதிரி பாட்டு கேட்டுகிட்டே வாழணும்னு சொல்லுங்க .
@sivagamasundarirm2365
@sivagamasundarirm2365 Жыл бұрын
1990, 2000 பாட்டெல்லாம் கேட்க ஆசைப்பட்டு நகர நினைத்தால் இப்படிப் பட்ட பாடல்கள் பல நம்மை நகர விடாமல் பண்ணுதே. நம்மை அடிமையாக்கிப் போடுகிறதே.
@antonyraj7374
@antonyraj7374 Жыл бұрын
Yes
@murugavelmuthu6696
@murugavelmuthu6696 Жыл бұрын
உண்மை தான்...
@jegathesanarumugam3629
@jegathesanarumugam3629 Жыл бұрын
😢
@alagasuvaran4974
@alagasuvaran4974 Жыл бұрын
உண்மை, உண்மை
@anandhann8750
@anandhann8750 Жыл бұрын
​@@murugavelmuthu66960⁰⁰⁰
@itz__me__tech__5905
@itz__me__tech__5905 7 ай бұрын
துளியும் திகட்டாத.. காமம் கலக்காத வரிகள்...எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல்....90களில் பிறந்ததை நினைத்து பெருமை கொள்கிறேன் ❤
@somusundaram8436
@somusundaram8436 9 ай бұрын
போய் வாருங்கள் உமாரமணன் இந்த பாடல் ஒன்று போதும் இந்த உலகம் உள்ள வரை உங்கள் புகழ் நிலைத்திருக்கும் உங்கள் ஆன்மா சாந்தியடையட்டும்
@arulkumar7467
@arulkumar7467 Жыл бұрын
பல கோடி முறை கேட்டு விட்டேன் சற்றும் சலிக்கவில்லை, இதுதான் இசைஞானின் இசையின் வசியமா
@jebasinghka7509
@jebasinghka7509 Жыл бұрын
Yes
@chitrachitra2238
@chitrachitra2238 Жыл бұрын
ஆமாம். நானும் இப்படித்தான்.
@bassrahavendra4662
@bassrahavendra4662 7 ай бұрын
nanumthan sago
@c.manoharc.manohar2053
@c.manoharc.manohar2053 6 ай бұрын
Yes
@RajaRaja-eb7tw
@RajaRaja-eb7tw 4 ай бұрын
பொய் பேசாதீங்க பாஸ்
@balamurugansankar5159
@balamurugansankar5159 9 ай бұрын
இந்த பாடலை பாடிய உமா ரமணன் அவர்கள் அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனிடம் வேண்டி கொள்கிறேன் 🙏🙏🙏 ஓம் சாந்தி ஓம்🙏🙏🙏
@pravipravi726
@pravipravi726 9 ай бұрын
Yes BRO 🎉🎉🎉🎉🎉🎉🎉
@RameshRamesh-zo7og
@RameshRamesh-zo7og 9 ай бұрын
Rest in peace
@k.eswaramoorthi2332
@k.eswaramoorthi2332 9 ай бұрын
அம்மாவின் ஆண்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாறட்டும் எளிமை அமைதிக்கு எடுத்துக்காட்டாக விளங்கியவர்
@jeyasundarmurugan9802
@jeyasundarmurugan9802 9 ай бұрын
உமா ரமணன் பாடிய பாடல்கள் அனைத்தும் அருமை ஆழ்ந்த அனுதாபங்கள் தெரிவித்து கொ்கிறேன்
@mohan1771
@mohan1771 9 ай бұрын
ஓம் சாந்தி ✨💐
@MThennarasu-i4l
@MThennarasu-i4l 28 күн бұрын
முதலில் நான் தமிழனாக பிறந்ததற்கும் இசை ஞானி இளையராஜா அவர்களும் தமிழனாக பிறந்ததற்கு பிரபஞ்சத்துக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன் ஆகவே இசைஞானி அவர்களின் இசையை ரசிக்க முடிந்தது நான் கொடுத்து வைத்தவன்
@rajangamv7886
@rajangamv7886 20 күн бұрын
❤🎉
@muthamilselvam133
@muthamilselvam133 9 ай бұрын
பாடலில் வரும் வயலின் ஒவ்வொரு முறையும் செத்து பிழைக்கிறேன் 👍👍👍🔥🔥
@chellamuthumanickam
@chellamuthumanickam Жыл бұрын
காலத்தை வென்று நிற்கும் இசைஞானியின் காவியப் பாடல்!
@rajaramanujam9522
@rajaramanujam9522 Жыл бұрын
Super
@geethamahalingam8173
@geethamahalingam8173 Жыл бұрын
இசைஞானி இசைக்கு இந்த இந்த உலகத்தில் ஈடு இணை எதுவும் இல்லை
@baskaranran2053
@baskaranran2053 Жыл бұрын
உண்மை
@albismifashion7013
@albismifashion7013 Жыл бұрын
பழைய படங்களில் புல்லாங்குழல் இசை இல்லாமல் இருக்காது இனிமை ஆரவாரம் இல்லாத இசை நெஞ்சை தொடும் பாடல்
@mr.milanofficial
@mr.milanofficial Жыл бұрын
யாரெல்லாம் இந்த பாடலை 2024ல் ரசிக்கிறீங்க❤
@NK__OFFICAL__9295
@NK__OFFICAL__9295 8 ай бұрын
It's Meee....❤
@jothinathankaliyaperumal9403
@jothinathankaliyaperumal9403 8 ай бұрын
Iam also...... 👍
@Geetha-SSG
@Geetha-SSG 7 ай бұрын
Nan daily intha song kepan❤
@அமிழ்தேஎன்தமிழே
@அமிழ்தேஎன்தமிழே 6 ай бұрын
தினம் குறைந்தது.ஒரு முறை கேட்பேன்.
@KarpagaVinayagar3241
@KarpagaVinayagar3241 6 ай бұрын
me
@SK_cyberbrahma
@SK_cyberbrahma 2 жыл бұрын
இந்தப் பாடலைப் பாடியவர்கள் தீபன் சக்ரவர்த்தி (இவர் பழம் பெரும் பாடகர் திருச்சி லோகநாதன் அவர்களின் மகன்) மற்றும் உமா ரமணன் ஆகியோர். இந்தப் பாடலின் வெற்றிக்கு அவர்களின் அருமையான குரலும் காரணம்.
@thirumalairaghavan
@thirumalairaghavan Жыл бұрын
தீபன் சக்ரவர்த்திக்கு தமிழ்நாட்டின் சிறந்த பாடகர் விருதை பெற்றுத்தந்த பாடல்.
@ponpugal
@ponpugal Жыл бұрын
Nice message sir..awesome
@ponpugal
@ponpugal Жыл бұрын
Voice excellent
@senguttuvang4449
@senguttuvang4449 Жыл бұрын
Good explanation
@rajenthiranraj4350
@rajenthiranraj4350 Жыл бұрын
Very nice and excellent voice
@kamalas8226
@kamalas8226 9 ай бұрын
இன்று வரை பல தடவைகள் இந்த பாலை கேட்டு‌ மகிழ்ந்துள்ளேன்.... அவரது ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்.
@nilavazhagantamil3320
@nilavazhagantamil3320 Жыл бұрын
என்னுடைய 15 வயதில் நண்பர் ஒருவரை பார்பதற்கு பாண்டிச்சேரிக்கு சென்றிருந்தேன். அவருக்கு கொடுப்பதற்காக ஒரு கடையில் இனிப்பு வகை வாங்கிகொண்டிருக்கும்போது அந்த கடையில் ஒலித்துக் கொண்டிருந்த ராஜாவின் இந்த பாடலை திரும்ப திரும்ப போடசொல்லி அதற்கு கைமாறாக வாங்க நினைத்த ஒரு சுவீட்டுக்கு பதில் பல பண்டங்களை வாங்கியதால் கையில் காசில்லாமல் பார்க்கபோன நண்பனே பஸ்சுக்கு டிக்கெட் எடுத்து கொடுத்து கைசெலவுக்கு காசும் கொடுத்து வழியனுப்பியதை இன்றுவரையும் மறக்க முடியாது.
@kanisugi8041
@kanisugi8041 6 ай бұрын
Super bro...innum marakkaama irukkeenga....👏
@SelvaRaja-qk1rw
@SelvaRaja-qk1rw 5 ай бұрын
அருமை அண்ணா 🙏
@rameshsrini7540
@rameshsrini7540 5 ай бұрын
Suthakar Appo Eppo VIMAL
@MyselfIrays
@MyselfIrays 5 ай бұрын
Thank you. I forgot about my box of sweets, but after seeing your comment, I remembered and ate them.
@ezrakumaarezrakumar1101
@ezrakumaarezrakumar1101 5 ай бұрын
​@@MyselfIrays😅😅
@போராளிகள்தமிழ்
@போராளிகள்தமிழ் 2 ай бұрын
2100வரை உலகம் அழியும் வரைக்கும் இந்த படம் மற்றும் பாடல் காட்சிகள் எப்பவுமே அருமையாக இருக்கும் ❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉
@TheRforravi
@TheRforravi Жыл бұрын
The prelude of this song... The interludes... The conversation between veena and flute and violin.... My God... Raja is a maniac...
@thiru96
@thiru96 9 ай бұрын
திருமதி உமா ரமணன் அவர்களை அஞ்சலிக்கிறேன் 🌹🙏 உங்கள் இனிய இசையை எங்களுடன் விட்டுச்சென்று பிரபஞ்ச சக்தியில் சங்கமித்தீர்கள்❤
@k.shanmugasundaram6128
@k.shanmugasundaram6128 Жыл бұрын
இசைஞானியின் பாடலை மனம்குளிர கேட்பதே என் பிறவி பயன்....
@dillibabu.c
@dillibabu.c Жыл бұрын
எத்தனை முறை கேட்டாலும் கேட்க சலிக்காது பார்க்க நளின நடனமும் நளின நடையும் முகபாவமும் அருமை மிகவும் அருமை ♥️ 👌 👌 👌 👌 👌 👌 அருமையான இனிய பாடல் வரிகள் எழுதிய கங்கை அமரனுக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் 🌹🤝👌👌🤝🤝🤝🤝🤝 அருமையான பாடல் வரிகளுக்கு இசைஞானி இளையராஜா அவர்களின் இனிமையான இசை மெருகேற்றியுள்ளது சிறப்பு ♥️👌👌👌👌👌👌👌 இனிய பாடலை பதிவிட்டமைக்கு நன்றி ♥️🌹🙏
@somusundaram8436
@somusundaram8436 5 ай бұрын
மனதை என்னவொ செய்கிறது நான் பத்தாவது படிக்கும் பொழது வந்த பாடல் எத்தனை கோடி இண்பம வைத்தாய் இறைவா இது போன்ற பாடல்கள் காலங்களை வென்றவை இளமையை இருத்தி வைப்பவை
@soundkekudasubscribers9833
@soundkekudasubscribers9833 2 ай бұрын
நான் என் மனைவியிடம் கூறி இருக்கிறேன் நான் சாகும் தருவாயில் இருக்கும் போது கூட இந்த பாடலை போட்டால் நான் உயிர் பிழைப்பேன் என்று ❤ இந்த பாடலை உருவாக்கும் செய்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள் ❤❤❤
@sayangrasa
@sayangrasa 10 ай бұрын
What a great song. Muzik director, lyric writer, male female singer, violin, veenai, etc
@r.balamuruganbala1526
@r.balamuruganbala1526 Жыл бұрын
செவியில் நுழைந்து ...இதையம் நிறைந்து......உயிரில் கழந்த இசையே.......🎵 🎵🎵🎸 🎸....
@tamilanjack2829
@tamilanjack2829 Жыл бұрын
உயிரில் கலந்த...
@yokeshwaran5480
@yokeshwaran5480 Жыл бұрын
7zaazza****
@Santhru327
@Santhru327 4 ай бұрын
2024 October இரசித்துக் கொண்டாருக்கின்றேன் என்ன அருமையான பாடல் பழைய நினைவுகள் கண்முன்னே காட்சிகளாய் மீட்டுப் பாக்கின்றேன்
@ManushKid
@ManushKid 9 күн бұрын
2025.janv
@t.n.muralidharan3333
@t.n.muralidharan3333 Жыл бұрын
இப்பாடலை எழுதியவர் கங்கை அமரன். பாராட்டுபவர்கள் அவரைப் பற்றியும் ஒருவார்த்தை சொல்லலாம். பல நல்ல பாடல்கள் அவர் எழுதியது பலருக்கும் தெரியாது
@குமார்-ம8ட
@குமார்-ம8ட Жыл бұрын
உண்மை நண்பா நிறைய ஹிட் பாடல்கள் இசை ராஜா இசையில் அவர் எழுதி உள்ளார்
@anandhkumar2907
@anandhkumar2907 Жыл бұрын
😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮6⁷6⁷7⁷77⁷
@saravanangurunathan1982
@saravanangurunathan1982 Жыл бұрын
Gangai amaran oru paraiyan Anna nalla musician
@sangamaheshb6820
@sangamaheshb6820 Жыл бұрын
​​@@saravanangurunathan1982 இதுல எதுக்கு ஜாதியெல்லாம் இழுக்குறீங்க நல்ல கவிஞர்,நல்ல திறமைசாலி
@leenapriyan
@leenapriyan Жыл бұрын
​@@saravanangurunathan1982 நல்ல பாடல்..நல்ல வரிகள்..அவ்வளவுதான்!
@vickypandi4957
@vickypandi4957 2 жыл бұрын
மனசு இறுக்கமா இருக்கும் போதும் கஸ்ட்மா இருக்கும் போது இந்த பாட்ட கேட்டால் என்னமோ மனசு லேசாகுது இசைஞானி வாழ்க பல்லாண்டு
@ragumanic2161
@ragumanic2161 2 жыл бұрын
🎻🙌🤗
@aravindhkarthika2919
@aravindhkarthika2919 Жыл бұрын
That is speciality of cute Raja❤️
@umakarthi7600
@umakarthi7600 Жыл бұрын
Sssss
@pavithrakdm9236
@pavithrakdm9236 Жыл бұрын
Sssssssssssssssssss
@karpagamjagadeesan6582
@karpagamjagadeesan6582 Жыл бұрын
Yes
@marianesan9196
@marianesan9196 Жыл бұрын
பாடல் மிகவும் அருமை.ராஜாவைத்தவிர வேறு யாராலும் தரமுடியாது. நடிகை ரோகிணியின் அழகு வார்த்தைகளில் சொல்ல முடியாதது.அவ்வளவு எளிமையான அழகு.
@karpasurya
@karpasurya Жыл бұрын
She had left the cinema field and now a dance teacher based in California. She had given life to the lyrics and music in the debut film along with Nizhalgal Ravi and Tamil cinema is not lucky to get talented actresses
@venkateshraghavendrarao2524
@venkateshraghavendrarao2524 Жыл бұрын
நடிகையின் பெயர் ராது
@JAINARASIMHA-s7c
@JAINARASIMHA-s7c 9 ай бұрын
ஆழ்ந்த இரங்கல் 🙏✨✨✨ உமா ரமணன் 😌😌😌 இறைவனின் திருவடியில் இளைப்பாறட்டும் 🙏🌹🙏
@trimmerchannel5553
@trimmerchannel5553 Жыл бұрын
இன்று 2023 இப்படி ஒரு பாடல் எந்த சினிமாவிலும் கேட்க முடியாது. இன்றைய பாடல் ஸஜஜஸஸஸஸஸவஜஸழபவபவவபவவவபநநமஙஙபபநநப இப்படி உள்ளது. சரியா👍
@lokhnath2114
@lokhnath2114 Жыл бұрын
Ssssssssss pa
@ChandraSekar-pc6uh
@ChandraSekar-pc6uh Жыл бұрын
Ps1 and 2:kettu paru badu
@rengarajanrengarajan6021
@rengarajanrengarajan6021 Жыл бұрын
​@@ChandraSekar-pc6uhketaachu lyrics puriyala
@Maruthasalam-ed9df
@Maruthasalam-ed9df Жыл бұрын
இதுப்போண்ற பாடல் எப்போதும் கேட்க முடியாது.❤
@vasuent1
@vasuent1 9 ай бұрын
இதையேதான் " மன்மத லீலையை வென்றார் உண்டோ" தியாகராஜ பாகவதர் பாடல் kettavargal சொல்வார்கள்
@n.arulrajann.arulrajan3566
@n.arulrajann.arulrajan3566 Жыл бұрын
என்னை பாடல் வரிகளால் கொன்ற பாடல் இது வாழ்கையில் இது போன்ற மறு படைப்பை நான் கேட்பேனோ வாழ்கையில் கடவுளின் கைகளில்
@mohanjoel3551
@mohanjoel3551 Жыл бұрын
இரவில் சாப்பிட்டு முன் கேட்டுகொண்டே சாப்பிடும் பழக்கம்.... இந்த காவிய வரிகளை❤❤❤2024.
@BRAVO...2606
@BRAVO...2606 2 жыл бұрын
இந்த பாடலை இன்று இளையராஜாவே நினைத்தாலும் தரமுடியாது
@manivannan4897
@manivannan4897 2 жыл бұрын
என்ன சொல்ல வர.....
@satheeskumar8122
@satheeskumar8122 2 жыл бұрын
NO ONE TAKE TIME BACK
@ir43
@ir43 2 жыл бұрын
அது தான் ஏற்கனவே குடுத்துட்டாரே மறுபடியும் எதுக்கு? ஏதாவது உளறி வெப்போம். அதானே?
@vaithimariappan4231
@vaithimariappan4231 Жыл бұрын
s
@Marudhupandiyan3010
@Marudhupandiyan3010 Жыл бұрын
Kirukkanaya nee
@Vishal65006
@Vishal65006 11 күн бұрын
என்ன அற்புதமான இசை இளையராஜா கொன்னுட்டார்
@thirumalaikumar6793
@thirumalaikumar6793 7 ай бұрын
ஆஹா இசைக்கெனபிறந்த உமா ரமணன் நம்மிடையே இல்லையே.இநதப்பாடலை உலகம் உள்ளவரை மனித ஜீவராசிகள் கேட்டு ரசிப்பார்கள்
@HR-Roy
@HR-Roy Ай бұрын
Very beautiful song. Excellent Singers voice. Remarkable Illayaraja musical composition with highly skilled musicians. And actors did very well. Perfect director. Pure south indian costumes superb
@senthilperiyathambi3592
@senthilperiyathambi3592 9 ай бұрын
தமிழ இலக்கணத்தை மீறாமல் பாடல் வரிகள் உள்ளன இது அமரனின் கைவண்ணம்
@tt-gd2cx
@tt-gd2cx 21 күн бұрын
Excellent
@SenthilKumar-em7pp
@SenthilKumar-em7pp Жыл бұрын
கங்கை அமரன் சார் எழுதிய பாடல்கள் அனைத்தும் இளையராஜாவுக்கு மட்டுமே பெருமை சேர்க்கிறது பாவம் கங்கை அமரன் சார்
@geetha4396
@geetha4396 11 ай бұрын
Romba உலராதீங்க, கண்ணதாசன், வாலி எழுதி ராஜா sir பாட்டு போடலையா,
@thirumalnatarajan7441
@thirumalnatarajan7441 6 ай бұрын
வைரமுத்து எழுதிய பாடல் இது
@SenthilKumar-em7pp
@SenthilKumar-em7pp 6 ай бұрын
​@@thirumalnatarajan7441கங்கை அமரன் சார் எழுதிய பாடல் இது
@SenthilKumar-em7pp
@SenthilKumar-em7pp 6 ай бұрын
@@thirumalnatarajan7441 இந்த படத்தில் முதலில் வரும் பாடல் இது ஒரு பொன் மாலை பொழுது பாடல் வைரமுத்து எழுதியது பிறகு பூங்கதாவே பாடல் கங்கை அமரன் சார் எழுதிய பாடல்
@rajanbenjamin1447
@rajanbenjamin1447 2 ай бұрын
கங்கை என்றும் வற்றாது
@dominicsavioarockiam3221
@dominicsavioarockiam3221 11 күн бұрын
Hats off to Mr. Bharathi Raja man who created and directed this wonderful movie to enable Ilayaraja to give this wonderful song.
@chockalingamsubramanian5558
@chockalingamsubramanian5558 4 ай бұрын
வாழ்க வளமுடன். இதை எழுதிய பாடல் ஆசிரியருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். ❤😊
@sambasivamsivamsundar3831
@sambasivamsivamsundar3831 Жыл бұрын
எல்லா தலைமுறைக்கும் ஆவணப் படுத்தப் பட்ட பாடல்கள்
@kpjmohan2410
@kpjmohan2410 Жыл бұрын
இயற்கையை ரசிக்கும்உள்ளம் கொண்டவர்கள் என்றும் மறக்க முடியாதபாடல்.
@aravind.j86
@aravind.j86 10 ай бұрын
பூங்கதவே தாழ்திறவாய் அருமையான பாடல் 🎶
@muthamilselvam133
@muthamilselvam133 9 ай бұрын
உமா அம்மாவின் குரலுக்கு அடிமை நான் ❤️❤️❤️எத்தனை அருமை, அதிசயம், ஆச்சர்யம் ஒரு குரலுக்கு. 🌹🌹🌹
@kathiresanr3063
@kathiresanr3063 Жыл бұрын
இசை சரஸ்வதி எம் இராஜா ஐய்யா வின் மூலம் இந்த பூலோகத்தில் இசை வடிவில் வந்த தருணம்.......
@mercyprakash7081
@mercyprakash7081 Жыл бұрын
கடவுள்களும் அப்டேட் ஆகனும் இல்லையா.... இனி இசைக்கு கடவுள் இளையராஜா!!!
@premadivya3252
@premadivya3252 Жыл бұрын
தீபன் சக்கரவர்த்தி, உமா ரமணன் இவர்களின் குரலில், இசைஞானி இசையில் எனக்கு மிகவும் பிடித்த பாடல்
@balachandarm5309
@balachandarm5309 9 ай бұрын
uma ramanan amma what a mesmerzing voice ma miss u ma ...😭🙏 yarukellam intha paadal uma rammanan paadiyathunu ninaivukuvaruthu....
@prabumaka6279
@prabumaka6279 Жыл бұрын
கங்கை அமரன் ஐயா அவர்கள் இயற்றிய பாடல் வரிகள் என்செவிகதவை திறந்து தேன் 🍯 போல் பாய்கிறது
@mercyprakash7081
@mercyprakash7081 Жыл бұрын
இது வைரமுத்துவின் முதல் திரைப்பாடல்
@ISG.GANAPATHY
@ISG.GANAPATHY 8 ай бұрын
​@@mercyprakash7081அப்ப "இது ஒரு பொன்மாலை பொழுது" பாடலை இயற்றியவர் யார்.
@selvakumarkumar1669
@selvakumarkumar1669 6 ай бұрын
Kannathasan
@hariharasudhanj5271
@hariharasudhanj5271 5 ай бұрын
​@@selvakumarkumar1669adichivudu adichivudu
@sharvan369
@sharvan369 Жыл бұрын
No one can beat the Ilayaraaja music in this world forever. It touches our inner (soul) feelings and gives Bliss, that's the speciality of his music.
@shankarg830
@shankarg830 Жыл бұрын
இந்தப் பாடல் நான் காளையார்கோவிலில் முதன்முதலில் டீக்கடையில் கேட்டேன் அப்பொழுதே வியந்தேன் அருமையான பாடல்
@vijispeed1628
@vijispeed1628 Жыл бұрын
இந்த பாடல் நான் பல முறை கேட்டாலும் மீண்டும் கேட்க வைக்கிரது
@ramasubramaniansubramanian7132
@ramasubramaniansubramanian7132 Жыл бұрын
மனதை மயிலிறகால் வருடும் ஒரு பாடல்.
@venkatesang.v.4230
@venkatesang.v.4230 Жыл бұрын
இசைஞானி அய்யா ஒரு இசை தெய்வம். இப்படிப்பட்ட படைப்புகள் வாரி வரமாய் வள்ளலாய் வழங்குவதால் அவர் நிச்சயமாக இசையின் இறைவனே.
@sathiyanarayananvinayagam2857
@sathiyanarayananvinayagam2857 3 ай бұрын
நல்ல பாட்டு யார் வேணாலும் குடுக்கலாம், இப்டி அடிக்கடி கேக்குற மாதிரி பாட்டு இவரால மட்டும் தான் குடுக்க முடியும் THE LEGEND
@moganasiva71
@moganasiva71 28 күн бұрын
கங்கை அமரன் சார் பாடல்கள் அருமை நல்ல கவிஞர் இசைஅமைப்பாளர் வணக்கம் ஐயா
@chitradevi835
@chitradevi835 Жыл бұрын
கடவுள் பெரும் மேதைகளை ஒரே வீட்டில் பிறக்கவைத்துவிட்டார்! இசைஞானியும் அவர் தம்பி கங்கைஅமரனும்!!!
@rangarajanap3758
@rangarajanap3758 Жыл бұрын
Melody melody
@rangarajanap3758
@rangarajanap3758 Жыл бұрын
Mr Bill Gates Sir is very handsome
@RameshRamesh-zo7og
@RameshRamesh-zo7og 9 ай бұрын
And yuvan bavatharani total
@natyaaalaya4339
@natyaaalaya4339 Жыл бұрын
This song is irresistible! Antha veenai and violin part... Wow!!
@vasanthvelankanni4427
@vasanthvelankanni4427 Жыл бұрын
இசைஞானி தனது இசையால் இதயத்தை இயக்குகிறார்... இந்த உலகத்தில் சஞ்சரிக்கும் போது.... இவ்வுலக கஷ்ட நஷ்டங்கள்.... மறந்து போகிறது ❤❤❤
@akbutterflyindia9558
@akbutterflyindia9558 3 ай бұрын
இந்த பாடலின் இசை கேட்காதவர் இவ்வுலகில் பிறந்தும் பயனில்லை
@rameshs4976
@rameshs4976 4 ай бұрын
2025 கேட்க தயாராகும் மக்களே, வாருங்கள்..
@rahumanramlan9769
@rahumanramlan9769 4 ай бұрын
Naa sakum vaikkum kooda ketpan bro
@rameshs4976
@rameshs4976 4 ай бұрын
@@rahumanramlan9769 சூப்பர் சகோ
@sharavanan2473
@sharavanan2473 Ай бұрын
Vera vela
@malathijayaraman5069
@malathijayaraman5069 Ай бұрын
Me
@baijug6416
@baijug6416 2 ай бұрын
I am a malayali. What a song this? Excellent. I love thamizh music 🙏🙏🙏👍👍👍
@vishalramadoss668
@vishalramadoss668 11 ай бұрын
While Mozart came from a small alpine town Salzburg, our very own Raja hailing from Pannayapuram, present day Theni district creating magical compositions lasting generations. What a beautiful composition ❤
@karthikeyans4135
@karthikeyans4135 Ай бұрын
Beautiful music composition by Raja sir
@rameshs1976
@rameshs1976 Жыл бұрын
இலக்கிய நயத்தோடு அமைந்துள்ள அருமையான பாடல்
@nangaisoundaraj3788
@nangaisoundaraj3788 9 ай бұрын
மிக அற்புதமான பாடலின் நயனங்களில் மெய்மறக்க செய்தீர்கள் மா!!உமாரமணன் Avl,தங்களுக்கு என் இதய அஞ்சலி ❤😢
@harisundarpillai7347
@harisundarpillai7347 11 ай бұрын
தீபன் சக்கரவர்த்தி ❤ உமாரமணன் ஆஹா காதல் கவிதை .என்ன அருமையான வரிகள் ❤❤❤❤❤❤
@kevinkumar2
@kevinkumar2 4 ай бұрын
Introlude is mesmerizing! ராஜா ராஜா தான் ❤
@balayuvan4777
@balayuvan4777 Жыл бұрын
என்றும் நினைவில் நீங்காத பாடல் ❤️❤️❤️❤️❤️
@sathya454545
@sathya454545 9 ай бұрын
வாழ்க கங்கை அமரனின் புகழ் அவர் பெயரைப்போல அமரத்துவமாக
@gsph2395
@gsph2395 Жыл бұрын
தமிழினத்தின் என்றுமே மறக்க முடியாத குரல் அய்யா இளைய ராஜா வின் குரல் தான்....
@kannanpream9313
@kannanpream9313 Жыл бұрын
@HR-Roy
@HR-Roy Ай бұрын
Very beautiful song by directors of musicians and director with perfect actors
@ramabharathi7805
@ramabharathi7805 Жыл бұрын
எத்தனை அழகான அமைதியான பாடல் இனிய அனுபவமாக ❤❤
@sivakumarc6166
@sivakumarc6166 Жыл бұрын
இசைக்கு உயிர் கொடுத்த எங்கள் இளையராஜா
@jawaharali2352
@jawaharali2352 Жыл бұрын
இசை இயக்கம் வரிகள்.. மூன்று பேரும் வித்தை காட்டிய வசந்தகாலம்.. பந்தயத்தில் முந்துவது ராஜாவின் இசைத்தேர் தான்..
@AnanthNat
@AnanthNat Жыл бұрын
Paadiyavargal?
@azhagurajaallinall126
@azhagurajaallinall126 Жыл бұрын
இதில் இயக்கம்,நடிப்பு,கதை,காதலுக்கு தான் பாடகர்கள் வரிகளவருகிறார்கள்,இசை பின்னுக்கு வருகிறது.. இசையை,வரியை சரியாக கவனிக்காமல்/கேட்க முடிய்லைன்னாலும் நடிப்பு,இயக்கம் தான் ஒன்றி இருந்தது பாடகர்களின் குரலோடு 😃🌟✨🌏🙌 07.03.2023 02:43 am ist
@palanimurugan5046
@palanimurugan5046 5 ай бұрын
Very nice song by Mastero Ilayaraja ayya I like this very much since 1980
@MurganPirumal
@MurganPirumal 4 ай бұрын
இந்த பாடல் எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்ச பாடல்கள்
@nathan.r9733
@nathan.r9733 Жыл бұрын
கதா நாயகியின் பார்வை வீச்சு காதலை சொல்கிறது
@jamalm1372
@jamalm1372 4 ай бұрын
My memory takes back to my college days .....madras university marina beach❤ Ilayaraja music touches the soul
@akbutterflyindia9558
@akbutterflyindia9558 3 ай бұрын
உலகில் ஆக சிறந்த போதை என்றால் அது இசைஞானின் இசைதான்
@காசிநடராஜன்
@காசிநடராஜன் 2 ай бұрын
சூப்பர் song nice heart love this
@muralidharan4420
@muralidharan4420 Жыл бұрын
I will cry always when I am listening to this masterpiece 😍😍raja sir🙏🙏🙏
@kannan0519
@kannan0519 5 ай бұрын
Raja sir, am truly tired Of expressing my feelings on the youtube comments section.....you are a gem...... nothing more to say......
@velMurugan-vz1gu
@velMurugan-vz1gu 5 ай бұрын
அனிருத் தை - ஒரு பரத நாட்டியத்திற்கு உண்டான கர்நாடிக் இசையில் பாடல் போடச் சொல்லுங்கள் - பார்ப்போம். தமிழ் சினிமா இசைக்கு சமாதி கட்ட வந்தவன் அனிருத்
@amirthalingamkalimuthu9024
@amirthalingamkalimuthu9024 Ай бұрын
கங்கை என்றும் வற்றாத ஜீவநதி மறக்க முடியுமா? அமரன் அவர்களை என்றும் வாழ்த்தும் உள்ளம்
@kananthonline
@kananthonline 9 ай бұрын
There was no one like Raja... There is no one like Raja... There will be no one like Raja...
@Varshanvocpillai
@Varshanvocpillai 2 ай бұрын
இந்த நிமிடமும் நான் மயங்கும் அற்புதமான இசை மழை ❤🎉🎉🎉
@jayakarandhamodaran9801
@jayakarandhamodaran9801 Жыл бұрын
Truly a masterpiece by Maestro. No words can explain, simply ecstatic
@KaahyabanG
@KaahyabanG 3 ай бұрын
இவரைப் போல் அழகு திறமை நடிப்பு எல்லாம் உள்ளவர் இனி யாரும் இல்லை இவ்வுலகில்
@narayanaswamy7019
@narayanaswamy7019 Жыл бұрын
Amazing music by Dr. Ilayaraja sir. Voilin super
@SairamSelvi
@SairamSelvi 3 ай бұрын
Arivumathi sir ...so great and wonderful lyrics.
@ramishnneethu-ex2bs
@ramishnneethu-ex2bs Жыл бұрын
எதோ ஒரு வலி ஏற்படுவதால்...❤❤❤❤❤❤
@gokulkrishnan9156
@gokulkrishnan9156 4 ай бұрын
What a blissful time from 1.11
@perfectplate5006
@perfectplate5006 5 ай бұрын
musicla ennamma kalikiirikaru raja sir lovely direction ovvaru vasalum thirakumpothu kadaisila dum dum wowooow
@ramgurumg4798
@ramgurumg4798 Жыл бұрын
கண்ணை மூடி கேக்கும் பாடல் ❤🌹🌹❤💞💞👄
@sujizen
@sujizen 19 күн бұрын
Enak intha heroine paathalay school padikra apovay ketti pudika thonum. Mood aagum evala pakrapo even while I was in 6th class.