ஊருக்காக ஆடும் கலைஞன் தன்னை மறப்பான் தன் கண்ணீரினை மூடிக்கொண்டு இன்பம் கொடுப்பான் ....Romba nalla irrukku 😊😊😊😊
@mel_media1029 ай бұрын
வைரமுத்து சார் எழுதிய வரிகள்
@soumyamathew49503 ай бұрын
😊😊🎉🎉
@Saran_official_053 күн бұрын
Yes🎉🎉🎉
@ziazia-tg7kt Жыл бұрын
ரஹ்மான் கிட்ட இருக்கும் சிறப்பு ஒரு பாட்டுக்கு முன்போ அல்லது இடையிலயோ ஒரு அருமை குரல் அல்லது ஒரு ஹம்மிங் கொடுத்து பாட்டை மிக அருமையாக மாற்றி விடுவார்...
@MohanaS-c2g Жыл бұрын
தண்ணியில மீன் அழுதா கரைக்கொரு தகவலும் வருவதில்லை....எனக்குல்ல நான் அழுதா துடைக்கவே எனக்கொரு நாதியில்ல...... சூப்பர் வரிகள்..........🕺🕺🕺🕺
@MohanaS-c2g Жыл бұрын
@@padhu147 🙏🙏
@தமிழ்அ-ழ8ய Жыл бұрын
😢😢😢
@thanigaiselvan.p162 Жыл бұрын
Good words
@INDIANCRICKET-nq3yk9 ай бұрын
ஈழத் தமிழர்
@RRSravimaKutty-dx7ku7 ай бұрын
Yes enakkum oru nathi illa😢😢😢
@divaharandeva25218 ай бұрын
தண்ணில மீன் அழுதா கரைக்கொரு தகவலும் வருவதில்லை. எனக்குள்ள நான் அழுதால் துடைக்கவே எனக்கு ஒரு நாதி இல்லை ❤
@RajKumar-ln5fp11 ай бұрын
இந்தப் பாடலைக் கேட்கும் போதெல்லாம் என் தந்தையின் ஞாபகம் அவர் முகமும் என் கண்முன்னே வந்து செல்லும் நான் இருக்கும் வரை கண்ணீர் சிந்த கூடாது என்று சொன்னவர் இன்று அவர் இல்லை இந்தப் பாடலை கேட்கும் போதெல்லாம் கண்ணீர் கண்டிப்பாக வந்து விடும் சிவாய நம
@encounterds46949 ай бұрын
நான் முதல் முறையாக இந்தப் பாடலுக்கு ஆடி தான் முதல் பரிசு பெற்றேன் 🙏🙏🙏🙏🥺🥺🥺☺️☺️☺️☺️☺️
@sriganesh_ninja7 ай бұрын
congrats
@abineshabi53447 ай бұрын
Same
@soumyamathew49503 ай бұрын
😢😢🙏🙏
@premsahipremsahi794Ай бұрын
Nanum government high school
@lakshminarayanan4729 ай бұрын
எத்தனை நூற்றாண்டு கடந்தாலும், இந்த இசையும், பாடலும் நிலைத்திருக்கும்...நன்றி ரகுமான் சார்🙏🙏🙏
@soumyamathew49503 ай бұрын
🙏🙏☺️☺️❤️❤️
@Anandhakrishnan-lx2gr2 ай бұрын
Yes
@Damu-g3l2 ай бұрын
Entire credit goes to MSV
@RamaKrishnan-rb3gv Жыл бұрын
தகப்பனை மிஞ்சிய கடவுள் இந்த ஈரேலு உலகிலுமே இல்லை.
@Uzumaki_beast_edits Жыл бұрын
Yes
@pothuvaiarul8048 Жыл бұрын
💯
@vasanthenterprises8516 Жыл бұрын
Sssssssssssssss sssssssssssssss sssssssssssssss sssssssssssssss sssssssssssssss sssssssssssssss sssssssssssssss sssssssssssssss sssssssssssssss sssssssssssssss sssssssssssssss i love my dad
@Balaji90258 Жыл бұрын
😢🥺
@sudhamanigandansudharani9940 Жыл бұрын
Super paaaa
@vasumathivasumathi118211 ай бұрын
ஊருக்காக ஆடும் கலைஞன் தன்னை மறப்பான் தன் கண்ணீரை மூடிக்கொண்டு இன்பம் கொடுப்பான்..😢❤MSV அய்யாவின் குரல் உணர்ச்சிகரமாக உள்ளது.
One of the finest dance sequence in the history of Indian cinema.. Dedicating this special song to all our.. நாட்டுப்புற கலைஞர்களுக்கு
@dineshn-lj3nf Жыл бұрын
பல்லவி ======= ஆ: ஓ ஓ ஓ ஓ ஓ ஓ மழைத்துளி மழைத்துளி மண்ணில் சங்கமம் உயிர்த்துளி உயிர்த்துளி வானில் சங்கமம் உடல் பொருள் ஆவியெல்லாம் கலையில் சங்கமம் சங்கமம் (மழைத்துளி மழைத்துளி..) ஆலால கண்டா ஆடலுக்குத் தகப்பா வணக்கமுங்க என்ன ஆடாம ஆட்டி வைச்ச வணக்கமுங்க என் காலுக்கு சலங்கையிட்ட உன் காலடிக்கு முதல் வணக்கம் என் கால் நடமாடுமையா உம்ம கட்டளைகள் வெல்லும் வரைக்கும் (என் காலுக்கு சலங்கையிட்ட) நீ உண்டு உண்டு என்றபோதும் அட இல்லை இல்லை என்றபோதும் சபை ஆடிய பாதமிது அது நிக்காது ஒருபோதும் (ஆலால கண்டா ஆடலுக்குத் தகப்பா) (மழைத்துளி மழைத்துளி...) சரணம் 1 ======== ஆ: தண்ணியில மீனழுதா கரைக்கொரு தகவலும் வருவதில்லை எனக்குள்ள நானழுதா துடைக்கவே எனக்கொரு நாதியில்ல என் கண்ணீ் ஒவ்வொரு சொட்டும் வைரம் வைரமாகுமே சபதம் சபதம் என்றே சலங்கை பாடுமே ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ மனமே மனமே சபதம் வெல்லும் மட்டும் சாயாதிரு விழியே விழியே இமையே தீயும் போதும் கலங்காதிரு கங்கை நதி அத்தனையும் கடலில் சங்கமம் நட்சத்திரம் அத்தனையும் பகலில் சங்கமம் கலைகளின் வெகுமதி உன்னிடத்தில் சங்கமம் சங்கமம் (மழைத்துளி மழைத்துளி...) (ஆலால கண்டா ஆடலுக்குத் தகப்பா) சரணம் 2 ======== (எம். எஸ். விஸ்வநாதன்) ஆ: தந்தான தந்தானனா.. மழைக்காகத் தான் மேகம் அட கலைக்காகத் தான் நீயும் உயிர் கலந்தாடுவோம் நாளும் மகனே வா நீ சொந்தக் காலிலே நில்லு தலை சுற்றும் பூமியை வெல்லு இது அப்பன் சொல்லிய சொல்லு மகனே வா மகனே வா ஊருக்காக ஆடும் கலைஞன் தன்னை மறப்பான் தன் கண்ணீரை மூடிக் கொண்டு இன்பம் கொடுப்பான் புலிகள் அழுவது ஏது அட பறவையும் அழ அறியாது போர்க்களம் நீ புகும்போது முள் தைப்பது கால் அறியாது மகனே மகனே காற்றுக்கு ஓய்வென்பது ஏது அட ஏது கலைக்கொரு தோல்வி கிடையாது கிடையாது ஹரி: ஆலால கண்டா ஆடலுக்குத் தகப்பா வணக்கமுங்க விஸ்: என்னை ஆடாம ஆட்டி வெச்ச வணக்கமுங்க ஹரி: என் காலுக்குச் சலங்கையிட்ட உன் காலடிக்கு முதல்வணக்கம் விஸ்: என் கால் நடமாடுமையா நம்ம கட்டளைகள் வெல்லும்வரைக்கும் ஹரி: நீ உண்டு உண்டு என்ற போதும் விஸ்: நீ உண்டு உண்டு என்ற போதும் அட இல்லை இல்லை என்ற போதும் சபை ஆடிய பாதமையா அது நிக்காது ஒருபோதும் ஹரி: மழைத்துளி மழைத்துளி... Edit:THANK YOU FOR 300 LIKES DO IT FOR YOUR FATHER AND DO IT FOR YOURSELF.. I HOPE YOU WILL GET SUCCEED IN VERY SOON YES DEFINITELY💗
@RishiwdMitra1222 Жыл бұрын
Super bro
@dineshn-lj3nf Жыл бұрын
@@RishiwdMitra1222 thanks pa
@kuttymoorthy8664 Жыл бұрын
Super 💝 bro
@dineshn-lj3nf Жыл бұрын
@@kuttymoorthy8664 🤝💪
@samb1895 Жыл бұрын
❤
@Poonthamizhan9 ай бұрын
மனமே.. மனமே சபதம் வெல்லும் மட்டும் சாயாதிரு 🙏🙏
@soumyamathew49503 ай бұрын
🙏🙏
@harish4718 Жыл бұрын
Lyrics - Vairamuthu MD - A.R.Rahman Singers- MSV & Hariharan What a combo 🥵🔥
@blackstallion882000 Жыл бұрын
😊😮😮😮😊😮😅😊😮😮😮😊
@mathanmohan.k1183 Жыл бұрын
Vairamuthu sir sema lyrics
@sreeramram3011 ай бұрын
🥵🥵
@ArunJayachandran-rf7nt9 ай бұрын
Super
@PalladamExpressservice3 ай бұрын
சூப்பர்
@abdhulkaadhara4700 Жыл бұрын
நான் ஒரு கலைஞன் என்பதில் பெருமிதம் கொள்கிறேன் 💚 கலைக் கோரு தோல்வி கிடையாது....💯
@chitrasreesp870511 ай бұрын
Yes brother. Indian artists especially tailor, handicrafts man and women in fashion show 😊namaste ❤
@x_queen_pullingo_king_x148911 ай бұрын
True 💯
@subramaniaml10455 ай бұрын
இசையின் தெய்வம் எம் எஸ் வி அய்யா இந்த பாடலில் உயிர் வாழ்ந்துகொண்டிருக்கிறார், இவர் வாழ்ந்த காலத்தில் நாம் வாழ்ந்தது பெரும் பாக்கியமே.
@VKT611 Жыл бұрын
இந்தப் பாடல் மாரிமுத்து ஐயாவிற்கு சமர்ப்பணம். கஷ்டங்களை மட்டும் சந்தித்த அவருக்கு இப்பதான் நல்ல முன்னேற்றம். கிடைச்சது, அதற்குள் இறந்துவிட்டார். மனசு ரொம்ப கஷ்டமா இருக்கு. அவர் மூலம் தெரிஞ்சுக்கிட்டது வாழ்ககையில் கடின உழைப்பு. romba miss பண்றோம் Sir.
1995 காலப்பகுதியில் போர்க்களத்தில் முள் குற்றியும் அதை அறியாமல் நமது நோக்கம் முடிந்தபின் எமது முகாமில் போய் முட்களை அகற்றி அந்த இடங்களில் உப்புக்கல்லு வைத்து நெருப்பால் சுட்ட அனுபவம் இப்போதும் உண்டு.. நமது ஈழத்தில் 😢😢😢😢😢
@ayyanarayyanar6375 Жыл бұрын
பாடலில் சில வரிகளைக் கேட்கும் போது என் கண்களில் கண்ணீர் தானாக வந்தது......😢😢
@appushankar Жыл бұрын
Yennakum Bro 😢😢😢😢
@Vasanth5629 Жыл бұрын
அந்த வரிசையில் எங்க அப்பா நாபகம் வருது
@ramkumarrajendran4412 Жыл бұрын
Unmai
@white_eather_3323 Жыл бұрын
ஆம், அண்ணா
@AbiAbi-ik9ep Жыл бұрын
Hi bro
@தமிழ்கதிர்கள்7 ай бұрын
நான் கல்லூரியில் படிக்கும்போது இந்த பாடலை மேடையில் பாடி அப்பா மணிவண்ணன் கையால் பரிசு வாங்கினேன் அந்த நாள் மறக்க முடியாத நாள்
@BarathiK-yb3pu5 ай бұрын
Good
@LakshmiLakshmi-e7e5 ай бұрын
Super
@rathi.v4 ай бұрын
🤗👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻 வாழ்த்துக்கள்😊
@samanthisamanthi79353 ай бұрын
Super🎉
@soumyamathew49503 ай бұрын
😊😊
@lokeshmanikandank1849 Жыл бұрын
ஊருக்காக ஆடும் கலைஞன் தன்னை மறப்பான் தன் கண்ணீரை மூடிக்கொண்டு இன்பம் கொடுப்பான்......
@pradeep86107 Жыл бұрын
Such a best lyric❤
@tn61_veera_thambigal Жыл бұрын
@@pradeep86107❤❤
@mooventhanramac5handran200 Жыл бұрын
Mass
@arumugama8251 Жыл бұрын
@@pradeep86107 jkklhlholvoln jhkobvkv
@alangaiveeran.68 Жыл бұрын
எத்தனையோ நாள் கையில காசு இல்லாம பசிக்கும் போது அந்த பசியை மறக்க வைத்த பாடல்மீன் மீண்டும் என் கால்க்கன மேடை கிடைக்கும்
@prakashk7811 Жыл бұрын
எனது அப்பாவின் பிரிவு என்னால் மறக்க முடியாத வலி என்னால் மறக்க முடியலப்பா உன் மேல் அதிக அன்பு செலுத்தும் மகன்கள்.............
@UmaMaheswari-sl6ml Жыл бұрын
நான் ஏங்க அம்மா 😭😭🎵🎵👌😃😃🤩
@hameethking72983 ай бұрын
இந்த பாடலை கேக்கும் பொழுது சில வரிகளில் என்னை அறியாமல் கண்களில் தண்ணீர் வருகிறது ❤
@KalaiYarasan-w4o Жыл бұрын
இந்த பாடலை கேட்கும் போது எனக்கு அழுகை, தைரியம், கோபம், தன்னம்பிக்கை எல்லாம் வரும்
@uchiha_kavin Жыл бұрын
5:02 goosebumbs 🛐💥💯 that lines literally🥹✨️
@lanternblack5088 Жыл бұрын
💯
@uchiha_kavin Жыл бұрын
@@lanternblack5088😌
@VeeramaniVerramani Жыл бұрын
🎉🎉
@marcopolo6418 Жыл бұрын
I was waiting for this tune ❤
@appushankar Жыл бұрын
💯💯💯
@ShamiliRajkumar9 ай бұрын
Maganea line killed❤
@GokulMRP Жыл бұрын
Ar Rahman doesn’t need Oscar ; Oscar needs Ar Rahman
@Sajidur_editz79 Жыл бұрын
100%❤
@SudarManiEEE Жыл бұрын
❤
@vengatpriyanka884611 ай бұрын
❤
@Lifeisbest-fp2jf8 ай бұрын
20000😊0%%
@marialouis324 Жыл бұрын
எங்க மன்னருக்கு பாட வாய்ப்பு நல்கிய ரஹ்மான் சார் அவர்களுடைய பாதம் வணங்குகிறேன்!
@SachinSajan-he5is11 күн бұрын
തമിഴോളം സുന്ദരമായ മൊഴി ലോകത്ത് ഇല്ല, from a malayali 🥰🤚
@danceacts4232 Жыл бұрын
கேட்கும் ஒவ்வொறு முறையும் கண்கலங்க வைக்கும் பாடல் வரிகள்... கலைக்கொரு தோல்வி கிடையாது😊
@ssrohitssrohit147322 күн бұрын
💯💯💯💯❗❗
@SangiBahi786 Жыл бұрын
After வடிவேலு A.R. Rahaman stage performance❤❤❤
@kumaresana-yk2en5 ай бұрын
நல்ல அருமையான பாடல் எத்தனை முறைக் கேட்டாலும் சலிப்பு ஏற்படாத பாடல் ms விஸ்வநாதன் ஹரிஹரன் குரல் அருமை 500 ஆண்டுகள் ஆனாலும் ar ரஹ்மான் சிறந்த இசை மக்களிடையே கேட்கும் பாடலாக இருக்கும்
@ArunPrasad-x5h7 күн бұрын
Not song lyrics The point
@nunthuthumi Жыл бұрын
தெய்வத்திரு அய்யா எம்.எஸ்.வி அவர்கள் குரல் இந்த பாடலின் உயிர் நாடி
தந்தையின் அருமை பெருமைகளை உயிர் இல்லாத நேரம் தான் தெரியும். இந்த உலகின் முதல் கடவுள் தந்தைதான்.
@michelrajmichelraj2341 Жыл бұрын
நான் என் சிறுவயதில் என் ஊரில் கண்ட அருமையான கலைகள் 💔💔💔💔💔💔
@saravananmk Жыл бұрын
புலிகள் அழுவது ஏது.. அட பறவையும் அழ அறியாது.. போர்க்களம் நீ புகும் போதும் முள் தைப்பது கால் அறியாது.. என்று சொல்லும் பொழுது நம் தேசிய தலைவர் மாவீரர் பிரபாகரன் அவர்களின் நினைவு வருகிறது.. ❤❤
@santhoshkumar283112 күн бұрын
Movie release date 1999 my father's death year 2004, my father's favourite song but 20 years ah 😢😢 indha paatta ketkuren, azhuvuren 😭😢😢, ketkadha naal illa, azhaadha naal illa enoda appa va nenaichu enaku age 39yrs, ipavum 😢😢
ஒரு கலைஞனாக இந்த பாடலை கேக்கும் போது என் கண்ணில் கண்ணீர் வருகிறது
@narenmsd83246 ай бұрын
நீ உண்டு உண்டு என்றபோதும் அட இல்லை இல்லை என்றபோதும் சபையாடிய பாதமைய்யா நிற்காது ஒருபோதும் Miss you அப்பா❤🙏🛐
@asharn979 Жыл бұрын
மெல்லிசை...மன்னனையும்..தன் இசையில் பாட வைத்த தலைவன் ரஹ்மான்.....
@duraivalliyappan63518 ай бұрын
ஊருக்காக ஆடும் கலைஞன் தன்னை மறப்பான் வரி vera level
@ArunPrasad-x5h7 күн бұрын
True line😢
@sasi4028 Жыл бұрын
❤️ தமிழன் அடையாளம் ❤️
@apratheep9140 Жыл бұрын
Yes Sir
@captainamerica75 Жыл бұрын
எது?
@muthaiyathaiya5752 Жыл бұрын
Mass
@anandanbil1618 Жыл бұрын
@@apratheep9140 😊😊😊
@anandanbil1618 Жыл бұрын
)
@anandpalani6424 Жыл бұрын
மணிவண்ணன் அய்யா மறக்கமுடியாத மாமனிதர் என்றும் உங்கள் ரசிகர்கள் நாங்கள் நினைவுடன் அய்யா 🎉❤ஏ ஆர் ரஹ்மான் இசையில் மறக்கமுடியாத பாடல் வரிகள் இது 🎉
@26A6K Жыл бұрын
L pp
@vlrofficialdhinakar9803 Жыл бұрын
@@26A6K6:09 6:10 6:11
@PrakashRajesh-hk5iz Жыл бұрын
சிறப்பு
@VinodhPainter Жыл бұрын
@@PrakashRajesh-hk5izapple
@sasiservai9303 Жыл бұрын
@@26A6K😊❤❤❤❤❤❤❤❤❤❤😊😊0😊❤😊😊❤😊❤😊😊❤❤❤❤❤❤❤❤❤
@k.sandanamathialagan62687 ай бұрын
அப்பா நியாபகம் வந்து யாரெல்லாம் இந்த பாடல்🎶🎤🎵 கேக்குறிங்க🧐🥺🤗👨👩👦👦
@kemalsonperies53166 ай бұрын
Me
@mohamedimran85365 ай бұрын
😢😢😢😢
@tg.kingraj23644 ай бұрын
Me😢😢😢
@VasuDevan-vz4sy3 ай бұрын
I miss you 😢😢😢
@karthikjanagovindharajariy3863 ай бұрын
😢😢😢😢😢😢
@vidhyar1037 Жыл бұрын
இந்தப் பாடலைக் கேட்கும்போது தமிழன் என்று தன்னம்பிக்கை உருவாகிறது வெளிநாட்டு வாழ்க்கையில்
@anandsarav9797 Жыл бұрын
😢😢 தண்ணியில மீன் அழுதா வரிகள் தான் ரொம்ப கஷ்டமாக இருக்கும்... வெளிநாட்டில் வேலை செய்யும் போது
@Mariyam-ew7qh Жыл бұрын
M,v,s,k,p,m,salavmthykamate,anga,aesamaryam
@vidyarubysarvalogathayapar4830 Жыл бұрын
Tu t
@iamdon2987 Жыл бұрын
APA back to tamilnadu vaanga
@maniv5972 Жыл бұрын
@@Mariyam-ew7qhl😊😊pp😊
@er.govindaraj977 Жыл бұрын
மணிவண்ணன் ஐயாவை பார்த்தால் எங்கள் குடும்ப மாமா இயற்கை எய்தினார் அவரை பார்த்த சந்தோசம் 😭😭🙏
@Srilankagirl9956 ай бұрын
ஊருக்காக ஆடும் கலைஞன் தன்னை மறப்பான் கவிஞர் என்ன நினைத்து இந்த பாடலை எழுதினாரோ தெரியவில்லை புகழ் பெற்ற கவிஞர்கலேயே மிஞ்சி விட்டார் 👌👌
@AllClearArrearCoachingcentre Жыл бұрын
எம் எஸ் விஸ்வநாதனின் வெண்கல குரல் சிலிர்க்கிறது
@sunderbabu5852 Жыл бұрын
MSV சார் மூலம் AR RAHMAN sir கலைக்கு சிறந்த அஞ்சலி... அருமையான பசுமையான பாடல்
@sampathsubramani37889 ай бұрын
சபை ஆடிய பாதம் அது நிக்காது ஒரு போதும்... உண்மை தான் ஆடிய கால்கள் நின்று மீண்டும் வாய்ப்பு கிடைத்து ஆடும் போது அதன் வேகம் அசுர ஆட்டம் ஆடும் .....
@harishankar-sf9nx Жыл бұрын
First half of the song: HariHaran sir magic❤️ Second half of the song: MSV sir magic😍❤️ ARR🛐
@Naveen-w4p5 ай бұрын
Nice song
@paramathayalan6721 Жыл бұрын
எங்கள் அய்யா மணிவண்ணன் மறக்க முடியாத மா மனிதர்
@HillJill-t2w18 күн бұрын
5:01 பாமர ஏழை ஜனங்க கலைப்ப மறந்து ஆனந்தம் கொடுக்கும் தெருகூத்து கலை எத்தன கோடி செலவு பண்ணாலும் அவங்க மனசுல வர சந்தோசத்துக்கு ஈடாக மாட்டாது
@sarosaravanan8342 Жыл бұрын
1999.ல் வந்து வெளியாகி 10.நாட்களில் சன் டிவியில் ஒளிபரப்பான படம் இது இந்திய தொலைக்காட்சியில் முதன்முதலில் திரைக்கு வந்து சன் டிவியில் ஒளிபரப்பான படம் இது
@sudarp6560 Жыл бұрын
Wat a memory power.. correct.. I was thinking to tell you mentioned.. great
@sivakumar-qq4vn Жыл бұрын
M.S விஸ்வநாதன் குரல் இனிமையானது . மகனே வா மகனே வா
@saranofficial25299 ай бұрын
இப்போ இந்தா டைம் ஏராளம் இந்தா பாடல் கேக்குறீங்க லைக் பண்ணுங்க
@MaheshArun-o9h8 ай бұрын
3:44
@murugesanc54115 ай бұрын
மழைத்துளி மழைத்துளி மண்ணில் சங்கமம் எம்எஸ் வி அய்யா பாடியது என்றும் மறக்க முடியாத பாடல்
@SanjayKumar-vg2fc Жыл бұрын
மழைத்துளி மழைத்துளி மண்ணில் சங்கமம் உயிர்த்துளி உயிர்த்துளி வானில் சங்கமம் உடல் பொருள் ஆவியெல்லாம் கலையில் சங்கமம் சங்கமம் மழைத்துளி மழைத்துளி மண்ணில் சங்கமம் உயிர்த்துளி உயிர்த்துளி வானில் சங்கமம் உடல் பொருள் ஆவியெல்லாம் கலையில் சங்கமம் சங்கமம் ஆலாலகண்டா, ஆடலுக்குத் தகப்பா, வணக்கமுங்க என்னை ஆடாம ஆட்டி வச்ச வணக்கமுங்க என் காலுக்கு சலங்கையிட்ட உன் காலடிக்கு முதல் வணக்கம் என் கால் நடமாடுமையா உம்ம கட்டளைய வெல்லும் வரைக்கும் என் காலுக்கு சலங்கையிட்ட உன் காலடிக்கு முதல் வணக்கம் என் கால் நடமாடுமையா உம்ம கட்டளைய வெல்லும் வரைக்கும் நீ உண்டு உண்டு என்ற போதும் அட இல்லை இல்லை என்றபோதும் சபை ஆடிய பாதமிது அது நிக்காது ஒருபோதும் ஆலாலகண்டா, ஆடலுக்குத் தகப்பா, வணக்கமுங்க என்னை ஆடாம ஆட்டி வச்ச வணக்கமுங்க மழைத்துளி மழைத்துளி மண்ணில் சங்கமம் உயிர்த்துளி உயிர்த்துளி வானில் சங்கமம் உடல் பொருள் ஆவியெல்லாம் கலையில் சங்கமம் சங்கமம் மழைத்துளி மழைத்துளி மண்ணில் சங்கமம் உயிர்த்துளி உயிர்த்துளி வானில் சங்கமம் உடல் பொருள் ஆவியெல்லாம் கலையில் சங்கமம் சங்கமம் தண்ணியில மீன் அழுதா கரைக்கொரு தகவலும் வருவதில்ல எனக்குள்ள நான் அழுதா துடிக்கவே எனக்கொரு நாதியில்ல என் கண்ணீரு ஒவ்வொரு சொட்டும் வைரம் வைரம் ஆகுமே சபதம் சபதம் என்றே சலங்கை சலங்கை பாடுமே மனமே மனமே சபதம் வெல்லும் மட்டும் சாயாதிரு விழியே விழியே இமையே தீயும்போதும் கலங்காதிரு நதி நதி அத்தனையும் கடலில் சங்கமம் நட்சத்திரம் அத்தனையும் பகலில் சங்கமம் கலைகளின் வெகுமதி உன்னிடத்தில் சங்கமம் சங்கமம் மழைத்துளி மழைத்துளி மண்ணில் சங்கமம் உயிர்த்துளி உயிர்த்துளி வானில் சங்கமம் உடல் பொருள் ஆவியெல்லாம் கலையில் சங்கமம் சங்கமம் ஆலாலகண்டா, ஆடலுக்குத் தகப்பா, வணக்கமுங்க என்னை ஆடாம ஆட்டி வச்ச வணக்கமுங்க மழைக்காகத்தான் மேகம், அட கலைக்காகத்தான் நீயும் உயிர் கலந்தாடுவோம் நாளும், மகனே வா நீ சொந்தக்காலிலே நில்லு, தலை சுற்றும் பூமியை வெல்லு இது அப்பன் சொல்லிய சொல்லு, மகனே வா... மகனே வா... ஊருக்காக ஆடும் கலைஞன் தன்னை மறப்பான் தன் கண்ணீரை மூடிக்கொண்டு இன்பம் கொடுப்பான் புலிகள் அழுவது ஏது? அட, பறவையும் அழ அறியாது போர்க்களம் நீ புகும்போது முள் தைப்பது கால் அறியாது மகனே... மகனே... காற்றுக்கு ஓய்வென்பது ஏது? அட ஏது? கலைக்கொரு தோல்வி கிடையாது, கிடையாது, கிடையாது ஆலாலகண்டா, ஆடலுக்குத் தகப்பா, வணக்கமுங்க என்னை ஆடாம ஆட்டி வச்ச வணக்கமுங்க என் காலுக்கு சலங்கையிட்ட உன் காலடிக்கு முதல் வணக்கம் என் கால் நடமாடுமையா நம்ம கட்டளைய வெல்லும் வரைக்கும் நீ உண்டு உண்டு என்ற போதும் அட இல்லை இல்லை என்றபோதும் நீ உண்டு உண்டு என்ற போதும் அட இல்லை இல்லை என்றபோதும் சபை ஆடிய பாதமிது அது நிக்காது ஒருபோதும் மழைத்துளி மழைத்துளி மண்ணில் சங்கமம் உயிர்த்துளி உயிர்த்துளி வானில் சங்கமம் உடல் பொருள் ஆவியெல்லாம் கலையில் சங்கமம் சங்கமம் மழைத்துளி மழைத்துளி மண்ணில் சங்கமம் உயிர்த்துளி உயிர்த்துளி வானில் சங்கமம் உடல் பொருள் ஆவியெல்லாம் கலையில் சங்கமம் சங்கமம் மழைத்துளி மழைத்துளி மண்ணில் சங்கமம் உயிர்த்துளி உயிர்த்துளி வானில் சங்கமம் உடல் பொருள் ஆவியெல்லாம் கலையில் சங்கமம் சங்கமம் மழைத்துளி மழைத்துளி மண்ணில் சங்கமம் உயிர்த்துளி உயிர்த்துளி வானில் சங்கமம் உடல் பொருள் ஆவியெல்லாம் கலையில் சங்கமம் சங்கமம்
@rathi.v10 ай бұрын
வாழ்க வளமுடன்💐🤗🙏🏻👌🏻👏🏻👏🏻👏🏻
@143phanii Жыл бұрын
Am from ANDHRA PRADESH i danced performed for this song in my childhood Received Standing ovation and great applause for this song performance One of my best songs i performed #Goosebumps whenever i listen to this one This shows and explains the true side of an #ARTIST #DANCER ❤❤
@Naveen.A-up6me6 ай бұрын
இதை விட சிறந்த உணர்ச்சி பூர்வமான பாடல் எதுவும் இருந்து விட முடியாது 🥹🔥
@Packiaraj_DGL Жыл бұрын
ஏனோ என்னை அறியாமல் கண்ணீர் வழிகிறது.....😢
@TamizhTrackBala5 ай бұрын
அப்பா என்னை விட்டு பிரிந்து 20 வருடம் ஆகிறது.... மகனே என்ற வரி வந்தாலே என்னை அறியாமல் எனது கண்களில் கண்ணீர் வருகிறது 😢😢😢🥺🥺🥺
@LEHANLOUTY6 ай бұрын
இந்த பாடலை கேட்கும் பொழுது என்னை அறியாமல் கண்கள் கலங்குகிறது எதோ ஓர் இனம்புரியாத உணர்வு தெரிகிறது 😓😓😓🥺
எங்க அப்பா ஞாபகம் வருது 😢😢😢😢😢 என்ன விட்டு பிரிந்தாலும் இதுபோன்ற சில வரிகளில் உன்னை miss பண்றேன் அப்பா 😢😢😢
@SaravananSaravanan-my6sy3 ай бұрын
😢😢❤
@RudhraS-q9d9 ай бұрын
Eppavumey vandhu ketpen ....unmaiah sollum podhellam ...love you shiva ...unglukaha malai erum podhu poochi kadichu thunbamey vandhalum adhu enaku inbam dhan !!!! Illa vali kannuku teriadhu..avara sendru adaianum nu veri irukravanuku !!!!! Adhan indha Rudhra !!!! I m missing my male birth lot lot lot 🔥🔥🔥
@DINESH_07_11 ай бұрын
2024இல் யாரெல்லாம் இந்த பாட்டை கேட்கிறீர்கள்🎉🎉
@vijayselvam123 Жыл бұрын
90k annuval day songs ..kandipa irukum 90k boys atha inum single irukom ..jodi songs ellama
@GOKULTBM9 күн бұрын
தண்ணீரில மீன் அழுதா கரைக்கு ஒரு தகவலும் வர்றதுல்ல எனக்குள்ள நான் அழுதா துடைக்கவே எனக்கு ஒரு நாதியும் இல்ல😢👍🔥
@arvindramanathan62789 ай бұрын
The MSV portion of this song 😢 what an amazing voice….inspired selection by ARR to include MSV
@Prabakaranmarimuthu3024 ай бұрын
இந்த பாடலுக்கு உயிர்த்துளி இசைபுயல்🔥🔥🔥🔥
@rajarajass-t2u6 ай бұрын
ஒரு தகப்பன் பிள்ளைகளை வளர்த்த உணர்வுகள் இந்த பாடலை கேட்டால் இருக்கும்
@mohamedbayash6 ай бұрын
2025 யாரெல்லாம் இந்த பாட்டை கேட்க போறீங்க... ❤❤
@nagarajanmuthaiah22156 ай бұрын
S
@senthilkumarc76336 ай бұрын
I miss you appa
@deenapraveen14885 ай бұрын
Enaya evlo advanced ah iruka😂😂
@sadhamhussain83525 ай бұрын
Innum 24 mudiyala 😂😂😂
@kirubamol5 ай бұрын
My purusan❤❤
@comedykids459 Жыл бұрын
என் இரத்தம் கொதித்து எழும் இசையும் குரலும்
@BalamuruganUlaganathan22 күн бұрын
இந்த பாடலை கேட்கும் போது என் தந்தை என்னிடம் இல்லையே என்ற கவலை என்னிடம் வரும் my father is great ❤❤ ❤
@vivekshankar7170 Жыл бұрын
The msv sir voice with high pitch still gives goosebumps
@KrishnanDhanasekaran22035 ай бұрын
என் மனதுக்கு பிடித்த பாடல் MSV voice excellent சபதம் வெல்லும் வரை சாயாதிரு மனமே
@mohammedkashif256 ай бұрын
Ar rahman.... Ennaa music yaa yow.... Innum pala oscar kuduththaalum paththaa dhu yaa
@chandrusschandruss6099 Жыл бұрын
This song never gets old It released before 14 years❤