தனியே தனந்தனியே | ரிதம் | அர்ஜுன் | ஜோதிகா | ஏ. ஆர். ரகுமான் | Pyramid Audio

  Рет қаралды 22,060,531

Pyramid - Audio

Pyramid - Audio

Күн бұрын

Пікірлер: 1 600
@nunthuthumi
@nunthuthumi 2 жыл бұрын
இன்னும் எத்தனை தலைமுறை வந்தாலும் 90's kids போல ஜாலியான வெகுளியான வாழ்க்கை இனிய பாடல்கள் அற்புதமான படங்கள் இயற்கையோடு இயைந்த விளையாட்டு சாப்பாடு என்ற வாழ்க்கை வரவே வராது
@bkasthuri3525
@bkasthuri3525 2 жыл бұрын
True 💪💪
@karthikk3293
@karthikk3293 2 жыл бұрын
Ssssss 🔥
@soundharrajraghupathy622
@soundharrajraghupathy622 2 жыл бұрын
Unmaai bro ..best of life
@sidthu1725
@sidthu1725 2 жыл бұрын
Fact
@hashvithan5507
@hashvithan5507 2 жыл бұрын
😔😔😔 amaam
@mdaugm
@mdaugm 2 жыл бұрын
நாங்க வாழ்ந்தது தாண்டா வாழ்க்கை 😍 90's kids da 🔥🔥
@kpmcricketstarboys5148
@kpmcricketstarboys5148 2 жыл бұрын
Aana kanayalam mattum nadakkathu pola
@Hello-do7ix
@Hello-do7ix Жыл бұрын
@@kpmcricketstarboys5148 ellam easy ah kedacha vaazhkai bore adikkum bro...... Kasta pattu kedachaa thaan athoda value theriyum..... Engala mathiri 90's kids ku thaan vaazhkai oda value theriyum.....
@periyasamykumarasamy1330
@periyasamykumarasamy1330 Жыл бұрын
@@kpmcricketstarboys5148 😂😂
@aswinimanikandan9837
@aswinimanikandan9837 Жыл бұрын
​@@Hello-do7ix 💯 true na romba mis panren antha life lam🥺
@Neeraja664
@Neeraja664 Жыл бұрын
Inda songa schoola poti podukondu paduwam
@இளம்இயற்கைவிவசாயி
@இளம்இயற்கைவிவசாயி 2 жыл бұрын
நான் ஆறாவது படிக்கும் போது இந்த பாடலை முதன்முதலாக தொலைக்காட்சியில் பார்த்தேன் கேட்டேன் அப்போது மதிய நேரங்களில் இந்தப் பாடலை அடிக்கடி ஒளிபரப்புவார்கள் இந்த பாடலை கேட்டவுடன் எனக்கு அந்த பள்ளி பருவ நினைவுகள் வந்து அசை போடுகின்றன அது ஒரு அழகிய கனாக்காலம்
@spraj3657
@spraj3657 2 жыл бұрын
Yes nanum 6std
@veniveni1900
@veniveni1900 2 жыл бұрын
Nan5th stend
@siva-ww3xh
@siva-ww3xh 2 жыл бұрын
அப்போது நான் 3 ஆம் வகுப்பு அப்போ புரியல இப்போ புரியுது 😍
@manickamshanmugam3548
@manickamshanmugam3548 2 жыл бұрын
4th iam
@90sfavouritesongs68
@90sfavouritesongs68 2 жыл бұрын
Enakkum than
@shrilaya4518
@shrilaya4518 10 ай бұрын
இந்த பாடலை பல முறை ரசித்து உள்ளேன்.. இப்போது கமெண்ட்டையும் ரசித்தேன் 90 கிட்ஸ்களின் ரசனையையும் சேர்த்து... இரவு 8. 40pm 16-3-2024..
@SRINITHIM
@SRINITHIM 2 жыл бұрын
விவரம் தெரியாத வயதில் என் அம்மா அப்பா உடன் வாழ்ந்த காலத்தில் நான் கேட்டு ரசித்த பாடல்.... அது ஒரு அழகிய காலம்.
@saravanaa.thetiger
@saravanaa.thetiger Жыл бұрын
👍
@suriyasuriya2636
@suriyasuriya2636 Жыл бұрын
Its true
@manikandanmuthusamy1056
@manikandanmuthusamy1056 Жыл бұрын
தருணம்
@Vadivel_panjalingam
@Vadivel_panjalingam Жыл бұрын
golden days ❤
@mubarkbanubanu2093
@mubarkbanubanu2093 Жыл бұрын
Yes
@balakrishnannair2454
@balakrishnannair2454 2 жыл бұрын
தனியே தன்னன் தனியே நான் காத்துக் காத்து நின்றேன் நிலமே பொறு நிலமே உன் பொறுமை வென்று விடுவேன் } (2) ஆண் : புரியாதா பேரன்பே புரியாதா பேரன்பே ஓ தனியே தனியே தனியே ஆண் : …………………………….. ஆண் : அக்டோபர் மாதத்தில் அந்திமழை வானத்தில் வானவில்லை ரசித்திருந்தேன் ஆண் : அந்த நேரத்தில் யாருமில்லை தூரத்தில் இவள் மட்டும் வானவில்லை ரசிக்க வந்தாள் ஆண் : { ஓஹோ பப்பாய ஆஹா பப்பாய } (2) ஆண் : அக்டோபர் மாதத்தில் அந்திமழை வானத்தில் வானவில்லை ரசித்திருந்தேன் ஆண் : அந்த நேரத்தில் யாருமில்லை தூரத்தில் இவள் மட்டும் வானவில்லை ரசிக்க வந்தாள் ஆண் : { அன்று கண்கள் பார்த்துக் கொண்டோம் உயிர் காற்றை மாற்றிக் கொண்டோம் } (2) { ரசனை என்னும் ஒரு புள்ளியில் இரு இதயம் இணையக் கண்டோம் } (2) ஆண் : நானும் அவளும் இணைகையில் நிலா அன்று பால்மழை பொழிந்தது ஆண் : தனியே தன்னன் தனியே நான் காத்துக் காத்து நின்றேன் நிலமே பொறு நிலமே உன் பொறுமை வென்று விடுவேன் ஆண் : புரியாதா ஆண் : ……………………. ஆண் : என்னுடைய நிழலையும் இன்னொருத்தி தொடுவது பிழையென்று கருதிவிட்டாள் ஒரு ஜீன்ஸ் அணிந்த சின்னக்கிளி ஹலோ சொல்லி கைகொடுக்க தங்கமுகம் கருகிவிட்டாள் ஆண் : { அந்த கள்ளி பிரிந்து சென்றாள் நான் ஜீவன் உருகி நின்றேன் } (2) குழு : ……………………………… ஆண் : { சின்னதொரு காரணத்தால் சிறகடித்து மறைந்துவிட்டாள் } (2) மீண்டும் வருவாள் நம்பினேன் அதோ அவள் வரும் வழி தெரியுது ஆண் : தனியே… தனியே தன்னன் தனியே நான் காத்துக் காத்து நின்றேன் நிலமே பொறு நிலமே உன் பொறுமை வென்று விடுவேன் ஆண் : புரியாதா பேரன்பே புரியாதா tamil chat
@premadharmalingam3938
@premadharmalingam3938 Жыл бұрын
👏👏
@azadaspire8452
@azadaspire8452 Жыл бұрын
@pratheeshf442
@pratheeshf442 9 ай бұрын
Nice
@stephyjaisinth3568
@stephyjaisinth3568 8 ай бұрын
👌👌
@MaheshWari-ud2te
@MaheshWari-ud2te 6 ай бұрын
Very 🎉
@sathyavijayan5802
@sathyavijayan5802 3 жыл бұрын
தனியே தன்னந்தனியே நான் காத்துக் காத்து நின்றேன் நிலமே பொறு நிலமே உன் பொறுமை வென்று விடுவேன் தனியே தன்னந்தனியே நான் காத்துக் காத்து நின்றேன் நிலமே பொறு நிலமே உன் பொறுமை வென்று விடுவேன் புரியாதா…பேரன்பே…புரியாதா…பேரன்பே ஓஹ்…தனியே…தனியே…தனியே… அக்டோபர் மாதத்தில் அந்திமழை வானத்தில் வானவில்லை ரசித்திருந்தேன் அந்த நேரத்தில் யாருமில்லை தூரத்தில் இவள் மட்டும் வானவில்லை ரசிக்க வந்தாள் ஓஹோ பப்பாயப் ஆஹா பப்பாய (2) அக்டோபர் மாதத்தில் அந்திமழை வானத்தில் வானவில்லை ரசித்திருந்தேன் அந்த நேரத்தில் யாருமில்லை தூரத்தில் இவள் மட்டும் வானவில்லை ரசிக்க வந்தாள் அன்று கண்கள் பார்த்துக் கொண்டோம் உயிர் காற்றை மாற்றிக் கொண்டோம் (2) ரசனை என்னும் ஒரு புள்ளியில் இரு இதயம் இணையக் கண்டோம் (2) நானும் அவளும் இணைகையில் நிலா அன்று பால்மழை பொழிந்தது தனியே தன்னந்தனியே நான் காத்துக் காத்து நின்றேன் நிலமே பொறு நிலமே உன் பொறுமை வென்று விடுவேன் புரியாதா…பேரன்பே…புரியாதா…பேரன்பே புரியாதா… என்னுடைய நிழலையும் இன்னொருத்தி தொடுவது பிழையென்று கருதிவிட்டாள் ஒரு ஜீன்ஸ் அணிந்த சின்னக்கிளி ஹலோ சொல்லி கைகொடுக்க தங்கமுகம் கருகிவிட்டாள் அந்த கள்ளி பிரிந்து சென்றாள் நான் ஜீவன் உருகி நின்றேன் (2) சின்னதொரு காரணத்தால் சிறகடித்து மறைந்துவிட்டாள் (2) மீண்டும் வருவாள் நம்பினேன் அதோ அவள் வரும் வழி தெரியுது தனியே… தனியே தன்னந்தனியே நான் காத்துக் காத்து நின்றேன் நிலமே பொறு நிலமே உன் பொறுமை வென்று விடுவேன் புரியாதா…பேரன்பே…புரியாதா…
@natarajan5429
@natarajan5429 3 жыл бұрын
ģ
@padmapriya553
@padmapriya553 3 жыл бұрын
Thank you for the lyrics Nanba
@Vinnikumar166
@Vinnikumar166 3 жыл бұрын
Thanks a lot😊
@shanmugapriya7599
@shanmugapriya7599 3 жыл бұрын
♥️
@offline1426
@offline1426 2 жыл бұрын
💥
@MadhubalajiBalaji
@MadhubalajiBalaji 2 жыл бұрын
ஆயிரம் பாடல்கள் வந்தாலும் சில பாடல்கள் மட்டுமே நெஞ்சைத் தொடும். மீண்டும் மீண்டும் கேட்கத் தோன்றும். அப்படிப்பட்ட பாடல்களில் இதுவும் ஒன்று.
@rajam2193
@rajam2193 2 жыл бұрын
My fav one yeah 🥰
@vel-ue7nw
@vel-ue7nw 2 жыл бұрын
Thuuuuuuuu😂
@ramkumar-cd5cl
@ramkumar-cd5cl 2 жыл бұрын
SS always my 5 th I'm now 33😁
@srinojsreerharan5893
@srinojsreerharan5893 2 жыл бұрын
@@ramkumar-cd5cl s u r correct
@jeffjo2518
@jeffjo2518 2 жыл бұрын
96666
@thirumuruganrajendran5854
@thirumuruganrajendran5854 2 жыл бұрын
சின்னதொரு காரணத்தால் சிறகடித்து மறைந்து விட்டாள்; மீண்டும் வருவாள் நம்பினேன் அதோ அவள் வரும் வழி தெரியுது...
@SasiKumar-gq6dl
@SasiKumar-gq6dl 2 жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த ஒரு சில பாடல்களில் இந்த பாடலுக்கு என்றுமே முதலிடம் தான்...!
@rikaz8234
@rikaz8234 2 жыл бұрын
அந்த கள்ளி பிரிந்து சென்றாள் நான் ஜீவன் உருகி நின்றேன்..
@ravia7169
@ravia7169 2 жыл бұрын
ஆஆஆ
@suriyadevi1143
@suriyadevi1143 Жыл бұрын
தனியே தன்னந்தனியே நான் காத்து காத்து நின்றேன் இது கவிதை வரியல்ல இதய வலி 🥰🥰🥰
@anandm7264
@anandm7264 Жыл бұрын
மூவி நேம் ரிதம் அர்ஜுன் மீனா மற்றும் பலர் நடித்துள்ளனர் இந்த பாடலை கேட்கும் போது மனதிற்கு ஏதோ ஒரு அமைதி இவன் தர்மபுரி.
@MrTamilan4k
@MrTamilan4k Жыл бұрын
அர்ஜுன் ஜோதிகா மீனா மற்றும் பலர் 😂😂😂
@prabunataraj6746
@prabunataraj6746 2 жыл бұрын
இந்த படத்தில் மீனா கணவரை இழந்த வேடத்தில் நடித்திருப்பார்...ஆனால் அந்த சோகமான நிகழ்வு அவர் நிஜ வாழ்விலும் நிகழ்ந்து விட்டது...வேதனைக்குரியது....
@riyazlkhanofficial
@riyazlkhanofficial 9 ай бұрын
AR Rahman 👑❤😘🥰🥰🎵🎶🎵💖 from ಬೆಂಗಳೂರು ಕರ್ನಾಟಕ
@nagarajannagan8795
@nagarajannagan8795 3 жыл бұрын
இந்த பாடலுக்கு நடனம் ஆடியவர்கள் பாதி பேர் தற்போது புகழ்பெற்ற நடன இயக்குனர்கள் தினேஷ் மாஸ்டர், ஶ்ரீதர்மாஸ்டர்,ஜானிமாஸ்டர்,ஷோபி மாஸ்டர், இன்னும் பலர்
@vishnumaya4024
@vishnumaya4024 2 жыл бұрын
Yes
@itzgowthamvj
@itzgowthamvj 2 жыл бұрын
Cinema ticket ah😝
@Ooresuthalam
@Ooresuthalam 2 жыл бұрын
Bro Enna Chinema ticket You tube Channel pathuthu vanthingala😁😁😁😂😂😂
@Ooresuthalam
@Ooresuthalam 2 жыл бұрын
Glamour Aaaffiii seme Aafii😂
@priyakavi5670
@priyakavi5670 2 жыл бұрын
🥰🥰😘😘
@kumaresank5515
@kumaresank5515 2 жыл бұрын
காலங்கள் கடந்தும் மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் அற்புதமான இசை...💕
@sakthisakthi4271
@sakthisakthi4271 Жыл бұрын
🎉😅
@tamilmaaran3543
@tamilmaaran3543 7 ай бұрын
Arr🎉🎉🎉🎉🎉🎉
@mohamedalishamiulla8725
@mohamedalishamiulla8725 3 күн бұрын
90k கதாநாயகன் AR Rahman
@dharanitamilselvan6036
@dharanitamilselvan6036 2 жыл бұрын
ஒரு பாட்டுல அழகாக ஒரு காதல் கதை சொல்லிட்டாங்க...இசை,வரிகள்,நடனம் எல்லாம் அழகு.
@chandraprabin1570
@chandraprabin1570 2 жыл бұрын
பின்னால் நிற்கும் நடன கலைஞர் களை ரசிக்கும் பழக்கம் ராஜு சுந்தரம் நடனம் அமைக்கும். காலத்தில் தான் அதிகம் இருந்தது.
@murugank1237
@murugank1237 2 жыл бұрын
இந்த பாடாலை கேட்டால் அவள் நினைவு மட்டும் 20 வருடம் ஆகிவிட்டது
@nishaenggworks7516
@nishaenggworks7516 2 жыл бұрын
எங்க காலத்தில் இந்த மாதிரி பாடல் வந்தது நாங்கள் செய்த பாக்கியம் always 90s kids
@vkannan6017
@vkannan6017 2 жыл бұрын
Super nice song
@1234mohamedaki
@1234mohamedaki 9 ай бұрын
இந்தப் பாடலைக் கேட்கும் போது என்னோட சிறுவயது ஞாபகம் வருது 20 வருஷத்துக்கு முன்னாடி ஒரு கிப்ட் ஷாப்ல வேலை செஞ்சு ₹500 சம்பளம் மாசம்
@maheshans6642
@maheshans6642 2 жыл бұрын
எத்தனை முறை கேட்டாலும் எத்தனை முறை பார்த்தாலும் திகட்டாத ஒரு பாடல் நளினமான நடனம் அசத்தலான நடன கலைஞர்களுக்கு வாழ்த்துக்கள்
@panneerselvamjayamani6271
@panneerselvamjayamani6271 Жыл бұрын
சாட்சாத் ஷங்கர் மஹாதேவன் இந்த பாடலில் ஆடியிருப்பதை யாரெல்லாம் கவனித்தீர்கள்?
@thaskeelahamed4557
@thaskeelahamed4557 4 ай бұрын
😂❤
@venuskrish2006
@venuskrish2006 2 ай бұрын
காலங்கள் கடந்து சென்றாலும் கண்ணீரோடு திரும்பி பார்க்கிறேன் அந்த கனாகாலம் மீண்டும் வருமா என்று😢
@bagugunaarunachalam9200
@bagugunaarunachalam9200 2 жыл бұрын
2001 ல் சேலம் 5 தியேட்டர்ஸ் ல என்னுடைய நண்பர்களுடன் இந்த படத்தில் வரும் பாடலுக்காவே பார்த்தோம் முத்து . தாமோதரன் சார். டேவிட் சார் . விக்கி. ஜோ . பிரகாஷ். சுனில் லியோ . அதெல்லாம் 90 கிட்ஸ் எங்கள் வாழ்க்கை யின் சொர்க்கம்
@Preethixyz
@Preethixyz 2 ай бұрын
Multiplex thana
@paneerselvam_ps
@paneerselvam_ps 10 ай бұрын
மனதிற்கு மிகவும் பிடித்திருக்கிறது இதமாகவும் இருக்கிறது
@illankovanm1662
@illankovanm1662 Жыл бұрын
கவிப்பேரரசு வைரமுத்துவின் வைர வரிகளில் காதல் தோல்வியின் சுவடுகள் இப் பாடலில் தென்படுகிறது. இசை புயலின் மற்றுமொரு சிறந்த melody. From m. Illangovan matakkuliya srilanka.
@sethilkumar4169
@sethilkumar4169 2 жыл бұрын
2023ல் கேட்டு ரசிப்பவர்கள் யாரது இருக்கிறீர்களா
@violet333yt
@violet333yt Жыл бұрын
Mm
@ratheeshratheeshkumar1718
@ratheeshratheeshkumar1718 Жыл бұрын
👌👌
@niyasniyas7509
@niyasniyas7509 Жыл бұрын
Yas
@asaithambiasai6962
@asaithambiasai6962 Жыл бұрын
Mm
@nmm2026
@nmm2026 Жыл бұрын
Mmmm
@AmirthalingamS-n6m
@AmirthalingamS-n6m 6 ай бұрын
இந்த பாடலின் இசை....என்னை வேறு ஒரு உலகத்திற்கு கூட்டிச் செல்கிறது ❤❤🎉😊
@gopalkrishnan932
@gopalkrishnan932 Жыл бұрын
நடன இயக்குனரை பாராட்ட வேண்டும்.
@GovindarajR-v9g
@GovindarajR-v9g 3 ай бұрын
Dhenad master
@babujameer2263
@babujameer2263 Жыл бұрын
இன்னும் நூறு வருடங்கள் ஆனாலும் இந்த இந்தப் பாடலை ரசிக்கத்தான் செய்வார்கள்
@kishensaravanamuthu300
@kishensaravanamuthu300 Жыл бұрын
2024ல் கேட்டு ரசிப்பவர்கள் யாரது இருக்கிறீர்களா
@saththikapas1153
@saththikapas1153 10 ай бұрын
இல்லை
@thangaraj7758
@thangaraj7758 8 ай бұрын
Mee too
@vasuamateurtraders
@vasuamateurtraders 7 ай бұрын
Ippa nan live la kettu than irukken
@chellamnithi366
@chellamnithi366 7 ай бұрын
21-06-2024
@thangaraj7758
@thangaraj7758 6 ай бұрын
Mee tooo 6-7-2024
@e.kkavitha9144
@e.kkavitha9144 8 ай бұрын
நான் சனி ஞாயிறு பள்ளி விடுமுறைகளில் என் ஆசிரியருக்காக பாடியதுண்டு இன்னமும் அவரை நான் விரும்பிக் கொண்டுதான் இருக்கிறேன்
@santhoshsivan2029
@santhoshsivan2029 5 ай бұрын
Arivu ketta moodevi vekkama illa unaku
@rameshkumaran8693
@rameshkumaran8693 Жыл бұрын
கவிஞர் வைரமுத்துவின் பாடல் வரிகளும் ரகுமானின் இசையும் அருமை, மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் பாடல்.
@Black_pink_army8
@Black_pink_army8 Жыл бұрын
Hiii naa 2k tha but yenaku 90s ahh romba pitikum naa athalam miss pannitannu thonum.love nu sollurathu 90s mattum tha urimai eruku,eppolam oruthar 2 pera love pannuranga ethalam oru life ahh.naa innum pathurukan 90s first love ku innum wait pannuranga antha feelings ahh nalla purunjavanga 90s tha.ennai ya porutha varai 90s tha massssss❤❤❤❤❤❤
@Prabu-cs4ib
@Prabu-cs4ib 8 ай бұрын
Super bro thanks for ur comment bro 90s life eppovume vairam mathiri bro
@ashokhandling2309
@ashokhandling2309 11 ай бұрын
-BGM- ஆண்: தனியே தன்னந்தனியே… நான் காத்துக் காத்து நின்றேன்… நிலமே பொறு நிலமே… உன் பொறுமை வென்று விடுவேன்… ஆண்கள்(குழு): தனியே தன்னந்தனியே… நான் காத்துக் காத்து நின்றேன்… நிலமே பொறு நிலமே… உன் பொறுமை வென்று விடுவேன்… ஆண்: புரியாதா… பேரன்பே… புரியாதா… பேரன்பே… ஆண்: ஓஹ்… ஆண்கள்(குழு): தனியே… தனியே… தனியே… -BGM- ஆண்: அக்டோபர் மாதத்தில்… அந்திமழை வானத்தில்… வானவில்லை ரசித்திருந்தேன்… அந்த நேரத்தில் யாருமில்லை… தூரத்தில் இவள் மட்டும்… வானவில்லை ரசிக்க வந்தாள்… ஆண்கள்(குழு): ஓஹோ பப்பாயப்… ஆஹா பப்பாய… ஓஹோ பப்பாயப்… ஆஹா பப்பாய… ஆண்: அக்டோபர் மாதத்தில்… அந்திமழை வானத்தில்… வானவில்லை ரசித்திருந்தேன்… அந்த நேரத்தில் யாருமில்லை… தூரத்தில் இவள் மட்டும்… வானவில்லை ரசிக்க வந்தாள்… ஆண்: அன்று கண்கள் பார்த்துக் கொண்டோம்… ஆண்கள்(குழு): கொண்டோம்… உயிர் காற்றை மாற்றிக் கொண்டோம்… அன்று கண்கள் பார்த்துக் கொண்டோம்… ஆண்கள்(குழு): கொண்டோம்… உயிர் காற்றை மாற்றிக் கொண்டோம்… ஆண்: ரசனை என்னும் ஒரு புள்ளியில்… இரு இதயம் இணையக் கண்டோம்… ரசனை என்னும் ஒரு புள்ளியில்… இரு இதயம் இணையக் கண்டோம்… ஆண்: நானும் அவளும் இணைகையில்… நிலா அன்று பால் மழை பொழிந்தது… தனியே தன்னந்தனியே… நான் காத்துக் காத்து நின்றேன்… நிலமே பொறு நிலமே… உன் பொறுமை வென்று விடுவேன்… புரியாதா… -BGM- ஆண்: என்னுடைய நிழலையும்… இன்னொருத்தி தொடுவது… பிழையென்று கருதிவிட்டாள்… ஒரு ஜீன்ஸ் அணிந்த சின்னக்கிளி… ஹலோ சொல்லி கைகொடுக்க… தங்கமுகம் கருகிவிட்டாள்… ஆண்: அந்த கள்ளி பிரிந்து சென்றாள்… நான் ஜீவன் உருகி நின்றேன்… அந்த கள்ளி பிரிந்து சென்றாள்… நான் ஜீவன் உருகி நின்றேன்… ஆண்: சின்னதொரு காரணத்தால்… சிறகடித்து மறைந்து விட்டாள்… சின்னதொரு காரணத்தால்… சிறகடித்து மறைந்து விட்டாள்… ஆண்: மீண்டும் வருவாள் நம்பினேன்… அதோ அவள் வரும் வழி தெரியுது… தனியே….. ஆண்: தனியே தன்னந்தனியே… நான் காத்துக் காத்து நின்றேன்… நிலமே பொறு நிலமே… உன் பொறுமை வென்று விடுவேன்… ஆண்: புரியாதா… பேரன்பே… புரியாதா……
@balachandran8280
@balachandran8280 Жыл бұрын
02:05 காதல் வரவேண்டும் இப்படி மட்டும் தான்
@dkjeeva
@dkjeeva 2 жыл бұрын
02:25 to 02:41 The quality level of Choreography... Hatsoff
@mohamedyoonusmohamedwazeem3080
@mohamedyoonusmohamedwazeem3080 2 жыл бұрын
L
@sanmugamsa6745
@sanmugamsa6745 2 жыл бұрын
Super song
@linkesh2963
@linkesh2963 2 жыл бұрын
Seme🔥
@sreekumarkumaran6804
@sreekumarkumaran6804 2 жыл бұрын
Who is the actor in this song?
@sudhup3088
@sudhup3088 2 жыл бұрын
@@sreekumarkumaran6804 mayamachindra nagendra prasad😄
@vaishaliudhai9174
@vaishaliudhai9174 2 жыл бұрын
ரசனை எனும் ஒரு புலியில் இரு இதயம் இணைய கண்டோம் ❤️
@vaidyms2611
@vaidyms2611 2 жыл бұрын
சங்கர் மஹாதேவன் எனது தனிமையை போக்கினார். நன்றி.
@muthugasservicet5251
@muthugasservicet5251 2 жыл бұрын
என் மனதை மயக்கிய பாடல் ரிதம் கேப்டன் ரசிகன் சங்கரன் கோவில்.
@sivaline92
@sivaline92 4 күн бұрын
சங்கர் மகாதேவன் ஒரு இனிமையான தனி காந்த குரல்
@karthikumar8229
@karthikumar8229 Жыл бұрын
2000ம் வரை வாழ்ந்த காலகட்டம் அனைத்துமே நெஞ்சில் நின்றவை
@nkseelan800
@nkseelan800 5 ай бұрын
2018 ல் தான் நான் KZbin பார்க்க ஆரம்பித்தேன் அன்றிலிருந்து இன்று வரை இன்னும் இந்த பாடல் என் mix list a விட்டு போகாது, ஒவ்வொரு நாளும் இப்போது பார்க்கின்றேன் 🥰🥰🥰🥰
@kanthector
@kanthector 2 жыл бұрын
No complicated moves. Simple steps, perfect coordination and amazing music !
@paanaam
@paanaam 3 жыл бұрын
வித்தியாசமான முறையில் உள்ளது. ம்ம் பிடிச்சிருக்கு
@rajeshuser-sg3xb2jh7b
@rajeshuser-sg3xb2jh7b 23 сағат бұрын
இந்த பாட்டுக்கு அப்பறம் இருந்த காட்சிகள் நாள தான் படமே சரித்திரம் படைச்சது
@kumaranrkv
@kumaranrkv 2 жыл бұрын
அழகான காதல் இந்தப் பாட்டில் எவ்வளவு அற்புதமாக வரிகள் அருமையான இசை
@prabavathipraba3966
@prabavathipraba3966 3 ай бұрын
என்னுடைய நிழலையும் இன்னொருத்தி தொடுவது இல்லை என்று கருதி விட்டால்❤
@starnewswilson
@starnewswilson Жыл бұрын
2025ல் இந்த பாடலை கேட்டு ரசிப்பவர்கள் யாராவது இருக்கிறீர்களா??😅😅
@AnwarAli-tw7xg
@AnwarAli-tw7xg Жыл бұрын
Me too
@the_V24
@the_V24 Жыл бұрын
Illa 2027 la erunthu tha erukom
@vendoorparasu2438
@vendoorparasu2438 2 жыл бұрын
என்னோட மிகப்பிடித்த படம். மிகப்பிடித்த பாடல். எவ்வளவு அருமையான காதல் இப்பாடல்.காதலை வெருப்பவனையும் காதலிக்கவைக்கும்
@sarahthenmozhi2893
@sarahthenmozhi2893 2 жыл бұрын
Song,Dance, Music ன்னு மொத்தமா எல்லாமே sema 🔥yevlo varusham aanalum salikaathu..
@spsbalanspoobalan7876
@spsbalanspoobalan7876 2 жыл бұрын
Unmai than
@mohamedfaslan3053
@mohamedfaslan3053 2 жыл бұрын
Arjun & Meena இவர்களின் நடிப்பு மிகவும் அருமை..
@sathishamutha7537
@sathishamutha7537 Жыл бұрын
அது ஒரு அழகிய நிலா கலாம்
@விக்னேஷ்தனா
@விக்னேஷ்தனா 8 ай бұрын
அந்த கள்ளி பிரிந்து சென்றாள்.. நான் ஜீவன் உருகி நின்றேன்.......
@prasannasrinivasan4258
@prasannasrinivasan4258 Жыл бұрын
Dinesh, Shobi, Sridhar, Cool Jayanth masters dancing as side dancers in this song says one thing..hard work and passion never fails
@KrishnanDhanasekaran2203
@KrishnanDhanasekaran2203 Жыл бұрын
கேட்க கேட்க வேண்டும் என்ற ஆவல் தரும் கவிதை
@kriti7932
@kriti7932 2 жыл бұрын
I love this whole movie and all songs.. arjun and meena were exceptionally acted well. Very very decent movie .. vasanth sir simply superb 👌🏻
@thiagunani
@thiagunani Жыл бұрын
a perfect feel good movie with perfect music. Can melt anyone heart.
@Richard_Parker_Offl
@Richard_Parker_Offl Жыл бұрын
2:36 "நானும் அவளும் இணைகையில் நிலா அன்று பால்மழை பொழிந்தது.."
@balaajay4384
@balaajay4384 2 жыл бұрын
Such a amazing voice Sankar Mahadevan sir....💔....
@SilambuArasan-u1l
@SilambuArasan-u1l 4 ай бұрын
Semma song ❤️❤️❤️ kettukitte irukkalamnu irukku👍❤️👍
@johnfearnandze9905
@johnfearnandze9905 Жыл бұрын
One of the most important aspects Shankar Mahadevan great Talent singer legendary
@gopikirshnan8963
@gopikirshnan8963 6 ай бұрын
எத்தனை முறை கேட்டாலும் பதில் இல்லை ஆனால் இந்த பாடல் வரிகள் சுகம்
@narengs4607
@narengs4607 2 жыл бұрын
I sung this song during my pt period in school days.. wonderful moments.. love those days....
@radhagopinathji1989
@radhagopinathji1989 2 жыл бұрын
Pt period ah ???
@narengs4607
@narengs4607 2 жыл бұрын
@@radhagopinathji1989 PET period during school days....
@ShakthiDd-tp8kd
@ShakthiDd-tp8kd Жыл бұрын
Thappana vaarthai illa aabhasam eella yevlo neetta ketkuradhuku peaceful ha iruku song💐
@sriramsamayaltamil6942
@sriramsamayaltamil6942 2 жыл бұрын
அதோ அவள் வரும் வழி தெரியுது..... மீனா 💕
@ireshm2254
@ireshm2254 Жыл бұрын
90.kids.la..தனியாகவே.இந்த..songs.கேட்பேன்.ஆனால்.இப்போது.புரிகிறது
@jyothiswaranejyothi6644
@jyothiswaranejyothi6644 3 жыл бұрын
நடனம் அருமையா இருக்கும் சுந்தரம் மாஸ்டர்
@VijayaVijaya-if8xd
@VijayaVijaya-if8xd 2 ай бұрын
Group dancers now both famous dance masters
@priya-gc1ii
@priya-gc1ii Жыл бұрын
19.3.2023Sunday இந்த பாடல் கேட்கிறேன் . my favourite song 9okids, யாரால்லாம் கேட்கிறாங்கா
@rajthattarmusicdirector
@rajthattarmusicdirector Жыл бұрын
Keyboard programming by malayalam music director deepak dev sir😍😍
@techdroid
@techdroid Жыл бұрын
Yup😊
@Suhasinimuthu
@Suhasinimuthu Ай бұрын
நான் பாடலை விட அதிகமாக நடன அசைவையும் ரசித்த பாடல்.
@ThangapandiM-w1t
@ThangapandiM-w1t Жыл бұрын
சொன்னால் தவறாக நினைத்து கொள்ள வேண்டாம் 2k kids பெண்களை மதிக்கவும் புரிந்து கொள்ளவும் எங்களை போல் 90,s kids தான் இந்த உலகில் கடைசி kids தலைமுறை
@masajidha5569
@masajidha5569 Жыл бұрын
That "Andru kangal parthu kondom... Uyir kaatru maatri kondom.." ultimate 🔥🔥🔥🔥, adhellam vera level feel 😍🙈
@rainfruit8556
@rainfruit8556 Жыл бұрын
Enna meaning
@niasentalks8168
@niasentalks8168 2 жыл бұрын
2022ல் யாரெல்லாம் இந்த பாடலைக் கேட்டு மெய்மறந்து ரசித்துக் கொண்டிருக்கிறீர்கள்😍🙋‍♀️❤
@mahalakshmis20
@mahalakshmis20 2 жыл бұрын
Me🙋🏻‍♀️
@sithanathan8700
@sithanathan8700 2 жыл бұрын
2023 எத்தனை வருடமானாலும் ரசிப்போர் சங்கம் பாட்டை மட்டும்....‌
@oorsuthi20
@oorsuthi20 2 жыл бұрын
2023p🙋‍♂️
@nr2976
@nr2976 Жыл бұрын
Me too
@Dearcomrade-op
@Dearcomrade-op 7 ай бұрын
🥰🥰🥰🥰🥰 முழு பாடலையும் பாடி மகிழ்ந்த நாட்கள்
@karthikraja4545
@karthikraja4545 Жыл бұрын
Its very unique music album in this movie.... Rahman did it incredible... In this movie we have songs for fire, water, land, air, space.... All 5 masterpieces are covered by this music master.... Rahmaaaaannn
@usnasi4439
@usnasi4439 Жыл бұрын
it was a visual treat too. Like this song showcases blue , nadiye is green ..
@madhankumar-fs4uv
@madhankumar-fs4uv Жыл бұрын
Enga amma kaalaila seekiram elunthu TV la paatu potu vitutu tha vela seivaanga. Apdi oru naal naanum seekirama elunthirikum pothu Ktv la intha paata paatha niyabagam varuthu. Back in 2005.
@rose_man
@rose_man Жыл бұрын
🎻🎼கானக்குயில்கள்🎼🎻 🌹❤️🌹*S*💘*R*🌹❤️🌹 பாடகா் : சங்கர் மகாதேவன் இசையமைப்பாளா் : எ.ஆர். ரஹ்மான் ஆண் : { தனியே தன்னன் தனியே நான் காத்துக் காத்து நின்றேன் நிலமே பொறு நிலமே உன் பொறுமை வென்று விடுவேன் } (2) ஆண் : புரியாதா பேரன்பே புரியாதா பேரன்பே ஓ தனியே தனியே தனியே ஆண் : …………………………….. 🎻🎼கானக்குயில்கள்🎼🎻 🌹❤️🌹*S*💘*R*🌹❤️🌹 ஆண் : அக்டோபர் மாதத்தில் அந்திமழை வானத்தில் வானவில்லை ரசித்திருந்தேன் ஆண் : அந்த நேரத்தில் யாருமில்லை தூரத்தில் இவள் மட்டும் வானவில்லை ரசிக்க வந்தாள் ஆண் : { ஓஹோ பப்பாய ஆஹா பப்பாய } (2) ஆண் : அக்டோபர் மாதத்தில் அந்திமழை வானத்தில் வானவில்லை ரசித்திருந்தேன் ஆண் : அந்த நேரத்தில் யாருமில்லை தூரத்தில் இவள் மட்டும் வானவில்லை ரசிக்க வந்தாள் ஆண் : { அன்று கண்கள் பார்த்துக் கொண்டோம் உயிர் காற்றை மாற்றிக் கொண்டோம் } (2) { ரசனை என்னும் ஒரு புள்ளியில் இரு இதயம் இணையக் கண்டோம் } (2) ஆண் : நானும் அவளும் இணைகையில் நிலா அன்று பால்மழை பொழிந்தது ஆண் : தனியே தன்னன் தனியே நான் காத்துக் காத்து நின்றேன் நிலமே பொறு நிலமே உன் பொறுமை வென்று விடுவேன் ஆண் : புரியாதா ஆண் : ……………………. 🎻🎼கானக்குயில்கள்🎼🎻 🌹❤️🌹*S*💘*R*🌹❤️🌹 ஆண் : என்னுடைய நிழலையும் இன்னொருத்தி தொடுவது பிழையென்று கருதிவிட்டாள் ஒரு ஜீன்ஸ் அணிந்த சின்னக்கிளி ஹலோ சொல்லி கைகொடுக்க தங்கமுகம் கருகிவிட்டாள் ஆண் : { அந்த கள்ளி பிரிந்து சென்றாள் நான் ஜீவன் உருகி நின்றேன் } (2) குழு : ……………………………… ஆண் : { சின்னதொரு காரணத்தால் சிறகடித்து மறைந்துவிட்டாள் } (2) மீண்டும் வருவாள் நம்பினேன் அதோ அவள் வரும் வழி தெரியுது ஆண் : தனியே… தனியே தன்னன் தனியே நான் காத்துக் காத்து நின்றேன் நிலமே பொறு நிலமே உன் பொறுமை வென்று விடுவேன் ஆண் : புரியாதா பேரன்பே புரியாதா 🎻🎼கானக்குயில்கள்🎼🎻 🌹❤️🌹*S*💘*R*🌹❤️🌹
@silambarasanarasu7856
@silambarasanarasu7856 5 ай бұрын
ஏஆர் ரஹ்மான் இசை புயல் மன்னன் 💦💦💦🌹🌹🌹🐿️🐿️🐿️🧡🧡🧡👌🦜🦜🌻🌻🤡🤡🥰🥰🌲💙💙🩷🌺😇🦋💤💕💯💯🦋😍💜💚💖
@gowthamand8927
@gowthamand8927 Жыл бұрын
What a composition and Sankar mahadevan voice both are an ultimate
@harishtr9928
@harishtr9928 Жыл бұрын
ஆண் : { தனியே தன்னன் தனியே நான் காத்துக் காத்து நின்றேன் நிலமே பொறு நிலமே உன் பொறுமை வென்று விடுவேன் } (2) ஆண் : புரியாதா பேரன்பே புரியாதா பேரன்பே ஓ தனியே தனியே தனியே ஆண் : …………………………….. ஆண் : அக்டோபர் மாதத்தில் அந்திமழை வானத்தில் வானவில்லை ரசித்திருந்தேன் ஆண் : அந்த நேரத்தில் யாருமில்லை தூரத்தில் இவள் மட்டும் வானவில்லை ரசிக்க வந்தாள் ஆண் : { ஓஹோ பப்பாய ஆஹா பப்பாய } (2) ஆண் : அக்டோபர் மாதத்தில் அந்திமழை வானத்தில் வானவில்லை ரசித்திருந்தேன் ஆண் : அந்த நேரத்தில் யாருமில்லை தூரத்தில் இவள் மட்டும் வானவில்லை ரசிக்க வந்தாள் ஆண் : { அன்று கண்கள் பார்த்துக் கொண்டோம் உயிர் காற்றை மாற்றிக் கொண்டோம் } (2) { ரசனை என்னும் ஒரு புள்ளியில் இரு இதயம் இணையக் கண்டோம் } (2) ஆண் : நானும் அவளும் இணைகையில் நிலா அன்று பால்மழை பொழிந்தது ஆண் : தனியே தன்னன் தனியே நான் காத்துக் காத்து நின்றேன் நிலமே பொறு நிலமே உன் பொறுமை வென்று விடுவேன் ஆண் : புரியாதா ஆண் : ……………………. ஆண் : என்னுடைய நிழலையும் இன்னொருத்தி தொடுவது பிழையென்று கருதிவிட்டாள் ஒரு ஜீன்ஸ் அணிந்த சின்னக்கிளி ஹலோ சொல்லி கைகொடுக்க தங்கமுகம் கருகிவிட்டாள் ஆண் : { அந்த கள்ளி பிரிந்து சென்றாள் நான் ஜீவன் உருகி நின்றேன் } (2) குழு : ……………………………… ஆண் : { சின்னதொரு காரணத்தால் சிறகடித்து மறைந்துவிட்டாள் } (2) மீண்டும் வருவாள் நம்பினேன் அதோ அவள் வரும் வழி தெரியுது ஆண் : தனியே… தனியே தன்னன் தனியே நான் காத்துக் காத்து நின்றேன் நிலமே பொறு நிலமே உன் பொறுமை வென்று விடுவேன் ஆண் : புரியாதா பேரன்பே புரியாதா
@muzic_pops
@muzic_pops 2 жыл бұрын
Vairamuthu sir's lyrics❤️ gives spirits to the song besides AR's composing 🎶 and 💥all the Choreographers
@heinainGala
@heinainGala 2 жыл бұрын
But as a person he is a woman abuser
@muzic_pops
@muzic_pops 2 жыл бұрын
@@heinainGala I'll agree with you bro I'm just praising his lyrics....Even I had mentioned sir only to avoid unnecessary comments
@chittibabu-tq6nf
@chittibabu-tq6nf Жыл бұрын
Bro dance master name pls
@chittibabu-tq6nf
@chittibabu-tq6nf Жыл бұрын
Raju sundaram master ah ???
@mahalakshmihari7234
@mahalakshmihari7234 Жыл бұрын
@@chittibabu-tq6nf yes
@gopalkrishnan932
@gopalkrishnan932 Жыл бұрын
எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல்.
@mithunca007
@mithunca007 2 жыл бұрын
4 top choreographers of south indian cinema in a single frame. Nagendra Dhinesh master, shoby master, sridhar master,,,,...uff epic....
@nadhiyathiyra8572
@nadhiyathiyra8572 2 жыл бұрын
Na mattumtha life ah nalla. Santhosama irunthurukernu patha inga niraya per life vaaalthudukanga superbbbb❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@chellappa0886
@chellappa0886 7 ай бұрын
இந்த படத்தில் மீனாவின் கணவர் இறந்து விடுவார் அதே போல் நிஜ வாழ்க்கையில் நடந்துள்ளது
@MuthuS-k6t
@MuthuS-k6t 3 ай бұрын
திருப்பி தேடி கொள்ளும் அதே மாதிரி நடந்து விட்டது தெரியாது உனக்கு அரிப்பு
@boopathi6291
@boopathi6291 Жыл бұрын
நான் தனியாக உனக்காக காத்திருப்பேன்! நான் தனியாக உன்னோடு பேசிக்கொண்டு இருப்பேன்! என் உதடுகள் உன்னோடு பேசவில்லை என்றால் என்ன சினேகா! என் மனமும் உயிரும் உன்னோடு ஒவ்வொரு நொடியும் பேசிக்கொண்டு இருப்பதை உணர்கிராயா?உறக்கம் என்ற ஒன்று இல்லை என்றால்! என் ❤️ இதயம் உனை எப்போதும் மறக்காது! உன் காதல் இனி இல்லை என்றால் என் ❤️இனி துடிக்காது சினேகா! ஐ லவ் யூ சினேகா பூபதி ❤️🌹🌹🚶🚶
@anandmani605
@anandmani605 Жыл бұрын
We av witnessed many if this dancers during intercollege culturals in 90’s. ... Golden period 90
@VijayaVijaya-if8xd
@VijayaVijaya-if8xd Ай бұрын
Shankar mahadevan This is song is national award 🎉
@ERGanesan1965
@ERGanesan1965 2 жыл бұрын
மீனா எவ்வளவு அழகு.
@marzookhibraznajreeem28
@marzookhibraznajreeem28 2 жыл бұрын
shankar mahadevan wow epic song dance nagesh prasad epic ARR
@rajeshraj7388
@rajeshraj7388 2 жыл бұрын
My favorite 90 kits songs ippayum entha pirachana vanthalum intha mathiri songs kettal pothum ellam maranthu pogum
@vijialakshmiviji6008
@vijialakshmiviji6008 2 жыл бұрын
My ex ooda favour song....😘 Eppo kettalum Avan ennoda pakkathula irukkura mathiri oru feel 😘😍
@MaheswariVenkatesh-bu5nf
@MaheswariVenkatesh-bu5nf 8 ай бұрын
blissful! refreshing!
@kiran0476
@kiran0476 Жыл бұрын
2024🎉 இந்த பாட்டு கேட்டு ரசிப்பவர்கள் 💓
@rtrtamilan5350
@rtrtamilan5350 2 ай бұрын
@atheistmindcouplejo
@atheistmindcouplejo 15 күн бұрын
2025 லையும் இப்படி ஒரு song vara போறது இல்லை ❤🔥...
@MohanRaj-pw5xw
@MohanRaj-pw5xw 5 ай бұрын
Magical voice and music,also chemistry of love and lust of Kamal and simran made me about this song