Kalyana Parisu Tamil Movie Comedy Scenes | Gemini Ganesan | B Saroja Devi | M Saroja | PG Comedy

  Рет қаралды 468,618

Pyramid Glitz Comedy

Pyramid Glitz Comedy

2 жыл бұрын

Kalyana Parisu Tamil Movie Comedy Scenes on Pyramid Glitz Comedy. Kalyana Parisu is a 1959 Tamil film Directed by Sridhar ft. Gemini Ganesan, B Saroja Devi, KA Thangavelu, Vijayakumari, M Saroja, SD Subbulakshmi, A Nageswara Rao, MN Nambiar, And Babu. The film was produced by Venus Pictures and had a musical score by AM Rajah.
For more Super Hit Classic Tamil Movie Comedy Scenes SUBSCRIBE to Pyramid Glitz Comedy & STAY TUNED!
Click here to watch:
Naane Raja Naane Mandhiri Full Movie Comedy: • Video
Marudhani Full Movie Comedy: • Marudhani Full Movie C...
Kattabomman Full Movie Comedy: kzbin.info/www/bejne/enq0aWCHetyNrJY
Idhu Oru Thodar Kathai Full Movie Comedy: • Idhu Oru Thodar Kathai...
Enne Petha Raasa Full Movie Comedy: • Enne Petha Raasa Full ...
Janakiraman Comedy Scenes Vol 2: bit.ly/2NYfZwZ
Janakiraman Comedy Scenes Vol 1: bit.ly/2TtLQfa
Thalaiyatti Bommaigal Comedy Scenes: bit.ly/2F2sMfe
Ponnu Veetukkaran Full Movie Comedy: • Video
Pattathu Raani Full Movie Comedy 02: • Pattathu Raani Full Mo...
Pattathu Raani Full Movie Comedy 01: • Pattathu Raani Full Mo...
For more Instant Updates,
Subscribe Pyramid Glitz Comedy: bit.ly/206iXig
Like us on Facebook: / pyramidglitzmusic
Follow us on Twitter: / pyramidglitz
Website: pyramidglitz.com/

Пікірлер: 61
@bswblacksmithworks4684
@bswblacksmithworks4684 6 ай бұрын
ஆபாசம் இல்லை அடி உதை இல்லை இரட்டை அர்த்தம் இல்லை அருமையான நகைச்சுவை காலத்தால் அழிக்கமுடியாதவை.
@vsrn3434
@vsrn3434 2 ай бұрын
60 yrs முந்தைய காமெடி..இன்னும் மகிழ்ச்சி தருகிறது...சூப்பர் பல காமெடியன் களில்...முன்னாடி தங்கவேல்...hats off thangavel...
@Hemalatha-dp5bo
@Hemalatha-dp5bo 5 ай бұрын
தங்கவேலுவின் நடிப்பு களந்த காமெடிக்கு அளவேயில்லை சூப்பர் சூப்பர் சூப்பர் ❤❤🎉🎉🙏
@narayananramanujam1477
@narayananramanujam1477 4 ай бұрын
இந்தவசனம் 1985ம்வருடம் நான் தூத்துக்குடி.மாவட்டகருவூலத்தில் வேலைபார்த்தபோது ரயிலில் இறங்கி ஒருதெரு வழியா தினந்தோறும்போவேன்.அப்போ இந்தவசனம் தினசரி கேட்டிருக்கேன்.ரயில்நாராயணன் குத்துக்கல்வலசை
@asokanp948
@asokanp948 6 ай бұрын
இந்த காமெடி இனி யாருமே எடுக்க முடியாது. வாழ்கை ஒரு வட்டம். சரியான கலக்கல் காமெடி
@Panner-jv4kq
@Panner-jv4kq 3 ай бұрын
😊அப்பொழுது எல்லாம் எங்குபார்த்தாலும் இந்த நகைச்சுவை கேட்டு கொண்டே இருப்பேன் மறக்க முடியாத சுவை
@dhanasekarans2300
@dhanasekarans2300 5 ай бұрын
டூப் மாஸ்டர் ன்னா அது நடிகர் தங்கவேல் மட்டுமே
@JJAnand-sm3sk
@JJAnand-sm3sk 3 ай бұрын
Marvellous Comedy track of KalyanaParisu 1959 EVERGREEN 🌲
@babaskaran9741
@babaskaran9741 4 ай бұрын
அந்த காலத்தில் இந்த நகைச்சுவையை வானொலியில் கேட்டு சிரித்தோம்.....
@sethuramanveerappan3206
@sethuramanveerappan3206 2 ай бұрын
தமிழ் திரை உலகம் உள்ளவரை,இந்தகாமெடியை யாரும், மறக்கவே முடியாது,
@krishnankt3138
@krishnankt3138 2 ай бұрын
என்றும் இனிமையானவை. மனதிற்கு சந்தோஷத்தை தரும். 👏👏👏
@user-zt3fm2qo5q
@user-zt3fm2qo5q 11 күн бұрын
Ever green 💚 comedy, never demolish comedy still world end
@geetharamakrishnan3666
@geetharamakrishnan3666 2 ай бұрын
எத்தனை முறை கேட்டாலும் அலுக்காத சலிக்காத காமடி.
@user-lo9vq9pn6v
@user-lo9vq9pn6v Ай бұрын
காலத்தால் அழியாத காமடி.😂😊😅
@RameshKumar-ez2ke
@RameshKumar-ez2ke 6 ай бұрын
Evergreen comedy 😂
@rajusekar3898
@rajusekar3898 6 ай бұрын
The great comedian thangavelu sir
@vsrn3434
@vsrn3434 2 ай бұрын
Marvelous...acting thangavel
@subadrasankaran4148
@subadrasankaran4148 2 ай бұрын
Super scene so many times i ve seen
@rengasamyramasamy7911
@rengasamyramasamy7911 6 ай бұрын
Super comedy 😂
@AffectionateHardHat-vp3mc
@AffectionateHardHat-vp3mc 2 ай бұрын
சாட்சாத் அந்த பைரவன் நான்தான் மறக்கமுடியுமா?
@kidsgroupdance2927
@kidsgroupdance2927 6 ай бұрын
Super commedy
@sabesanswaminathan
@sabesanswaminathan 4 ай бұрын
Clean delightful comedy!
@arumugam8109
@arumugam8109 6 ай бұрын
சூப்பர்🙏🙋🌹 காமடி
@ernajfaziljahangeerbasha5310
@ernajfaziljahangeerbasha5310 4 ай бұрын
குட்டி எழுத்தாளர் 😅😅😅
@meenakshirajasekaran1330
@meenakshirajasekaran1330 7 ай бұрын
Classic family comedy..My All time relaxation comedy clip..Thanks for the upload.😊
@bakthavatsalamdharmar5489
@bakthavatsalamdharmar5489 5 ай бұрын
Good🎉🎉🎉🎉
@MsSrinivasan-vb3rq
@MsSrinivasan-vb3rq 5 ай бұрын
There is no such comedy now. It is greatest comedy.
@Mariyappanponayyaponayya
@Mariyappanponayyaponayya Ай бұрын
பழைய படம் நகை சுவை தனி அருமை நன்றி.
@Mariyappanponayyaponayya
@Mariyappanponayyaponayya Ай бұрын
அருமை அண்ணா நன்றி
@krishnangopalan2172
@krishnangopalan2172 2 ай бұрын
கவலையுடன் இருப்பவர்கள் இதைப் பார்த்தால் கவலை தீர்ந்து ஆரோக்யம் உண்டாகும். நன்றி நூறாண்டு காலம் வாழ்க
@MsSrinivasan-vb3rq
@MsSrinivasan-vb3rq 5 ай бұрын
Sridhar the great. Who wrote the comedy.super.
@narasimhanta8584
@narasimhanta8584 2 ай бұрын
The comedy script written by Chithralaya Gopu who wrote comedies like Galatta Kalyanam, Kathalikka Neramillai and Kaasethan kadavuladaa
@jprpoyyamozhi8036
@jprpoyyamozhi8036 14 күн бұрын
நான்தான் மேடையில இருந்தேனே.
@kathirvelK-ie4po
@kathirvelK-ie4po 12 күн бұрын
🎉🎉❤❤❤
@greatgood5321
@greatgood5321 4 ай бұрын
Evergreen comedy scenes.
@subadrasankaran4148
@subadrasankaran4148 2 ай бұрын
Nobody can maka film like this now
@jprpoyyamozhi8036
@jprpoyyamozhi8036 14 күн бұрын
தங்கவேலு சரோஜா இருவரும் தம்பதியராகவே வாழ்ந்து நடித்தவர்கள்.
@user-yg8ex3vm3c
@user-yg8ex3vm3c 2 ай бұрын
தங்கவேலு அய்யாவின் வசன உச்சரிப்பு உடல்மொழி கண்களின் சேட்டைகள் குபீர் சிரிப்புக்கு உத்தரவாதம். மிகவும் அருமை.
@Jayaprakash-ni2bw
@Jayaprakash-ni2bw 7 ай бұрын
சிந்தனைக்கு விருந்து சூப்பர் காமெடி காட்சி அந்தக்கால மனிதனின் வருமானப் போராட்டம் வாழ்த்துக்கள் பார்த்து ரசிக்க வேண்டும் ஒவ்வொருவரும்.
@KrishnanKrishnan-sx1uv
@KrishnanKrishnan-sx1uv 5 ай бұрын
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊 ki
@rohitsri7420
@rohitsri7420 3 ай бұрын
Qq1z1​@@KrishnanKrishnan-sx1uv
@krishnavenigopal4974
@krishnavenigopal4974 2 ай бұрын
Great commedy
@muralinatraj283
@muralinatraj283 2 ай бұрын
​@@KrishnanKrishnan-sx1uvqq1qq 😊😅😊😊😊😊😊😊😊
@chandrasekarbalasubramania1361
@chandrasekarbalasubramania1361 5 ай бұрын
Great thangavelu actor
@arumainayagam9201
@arumainayagam9201 9 күн бұрын
நான் சென்னைக்கு வந்தப் போது பெரிய சம்பளம் 600₹ ஒரு பவுன் தங்கம் 250₹
@Mariyappanponayyaponayya
@Mariyappanponayyaponayya Ай бұрын
வாழ்த்துக்கள்
@subadrasankaran4148
@subadrasankaran4148 2 ай бұрын
When all his frauds came out thangavelus position was very fine
@jegathamenterprises1287
@jegathamenterprises1287 5 ай бұрын
Mannar &; company 😂
@kunjukuttankuttan1043
@kunjukuttankuttan1043 5 ай бұрын
Super
@prabagarann8647
@prabagarann8647 4 ай бұрын
சிறுவயதில் இலங்கை வானொலியில் கேட்ட ஞாபகம். வேலை கிடைக்காத மனிதரின் ஏமாற்று வேலையை நகைச்சுவையாக சொல்லியிருப்பார்கள்.
@velladuraim787
@velladuraim787 3 ай бұрын
Yentrenduminimai
@BASKER-wr7ev
@BASKER-wr7ev 3 ай бұрын
😅😅😅
@subadrasankaran4148
@subadrasankaran4148 2 ай бұрын
When the film was released i was 6 years old i didnt see it but after may years i ve watched this in t v
@KumaranV-ue9tf
@KumaranV-ue9tf 2 ай бұрын
😊😊😊😅
@user-go8xp8kn3m
@user-go8xp8kn3m 3 ай бұрын
ஃ😅😅😅😅😅❤
@Indhuma.S
@Indhuma.S Ай бұрын
😅
@sundarams9684
@sundarams9684 2 ай бұрын
ஆமா அந்த மாலைக்கு எவ்வளவு கொடுத்து வாங்கினார்கள்?
@sundararajanramachandran5531
@sundararajanramachandran5531 28 күн бұрын
I am 75 even now I used to laugh on the jokes of Tanal Thangavelu and his wife.Good Jokes.
@jairamiyer1302
@jairamiyer1302 7 ай бұрын
😊😅😊😅😮😢🎉😂❤ 25:21
@user-mf8tb5sc6h
@user-mf8tb5sc6h 3 ай бұрын
Mgrmmjiyorliijimmjimmmji❤❤❤❤🎉🎉🎉🎉🎉
@RavichandranM-ip9lu
@RavichandranM-ip9lu Ай бұрын
டனால்தங்கவேல்காமடி எப்பாபார்த்தாலும் சிரிப்புதான்
The child was abused by the clown#Short #Officer Rabbit #angel
00:55
兔子警官
Рет қаралды 15 МЛН
DO YOU HAVE FRIENDS LIKE THIS?
00:17
dednahype
Рет қаралды 20 МЛН
Please be kind🙏
00:34
ISSEI / いっせい
Рет қаралды 179 МЛН
Just try to use a cool gadget 😍
00:33
123 GO! SHORTS
Рет қаралды 85 МЛН
Sabapathy | Tamil Movie Comedy | T.R.Ramachandran | Kali N. Rathnam | R.Padma |
38:54
Mayabazar Full Movie Climax
17:39
RajVideoVision
Рет қаралды 124 М.
K A THANGAVELU COMEDY IN KALYAANAP PARISU   PART 2
16:06
Kandasamy SEKKARAKUDI SUBBIAH PILLAI
Рет қаралды 505 М.
Ummmm We "HAIR" You!
0:59
Top 10 Talent
Рет қаралды 7 МЛН