ஆண் : அஞ்சலி அஞ்சலி புஷ்பாஞ்சலி… அஞ்சலி அஞ்சலி புஷ்பாஞ்சலி… பூவே உன் பாதத்தில் புஷ்பாஞ்சலி… பொன்னே உன் பெயருக்கு பொன்னாஞ்சலி… கண்ணே உன் குரலுக்கு கீதாஞ்சலி… கண் காணா அழகுக்கு கவிதாஞ்சலி… அஞ்சலி அஞ்சலி புஷ்பாஞ்சலி… அஞ்சலி அஞ்சலி புஷ்பாஞ்சலி… பூவே உன் பாதத்தில் புஷ்பாஞ்சலி… பொன்னே உன் பெயருக்க. பொன்னாஞ்சலி… கண்ணே உன் குரலுக்கு கீதாஞ்சலி கண் காணா அழகுக்கு கவிதாஞ்சலி… காதல் வந்து தீண்டும் வரை… இருவரும் தனி தனி… காதலின் பொன் சங்கிலி… இணைத்தது கண்மணி… கடலிலே மழை வீழ்ந்தபின்… எந்த துளி மழைத் துளி… காதலில் அது போல நான்… கலந்திட்டேன் காதலி… திருமகள் திருப்பாதம் பிடித்துவிட்டேன்… தினமொரு புதுப் பாடல் படித்துவிட்டேன்… அஞ்சலி அஞ்சலி என்னுயிர் காதலி… பூவே உன் பாதத்தில் புஷ்பாஞ்சலி… பொன்னே உன் பெயருக்கு பொன்னாஞ்சலி… கண்ணே உன் குரலுக்கு கீதாஞ்சலி… கண் காணா அழகுக்கு கவிதாஞ்சலி… அஞ்சலி அஞ்சலி புஷ்பாஞ்சலி… அஞ்சலி அஞ்சலி புஷ்பாஞ்சலி… பூவே உன் பாதத்தில் புஷ்பாஞ்சலி… பொன்னே உன் பெயருக்கு பொன்னாஞ்சலி… கண்ணே உன் குரலுக்கு கீதாஞ்சலி… கண் காணா அழகுக்கு கவிதாஞ்சலி… பெண் : ஹ்ம்ம்… அஹா… ஹ்ம்ம்… ம்ம்… ம்ம்… ம்ம்… ஆஅ… ஆ… ஆஅ… ஆஅ… ஹா… ஆஅ… ஆஆ… ஆஅ… ஆஆ… ஆஅ… ஆஅ… ஆஆ… சீதையின் காதல் அன்று… விழி வழி நுழைந்தது… கோதையின் காதல் இன்று… செவி வழி புகுந்தது… என்னவோ என் நெஞ்சிலே… இசை வந்து துளைத்தது… இசை வந்த பாதை வழி… தமிழ் மெல்ல நுழைந்தது… இசை வந்த திசை பார்த்து… மனம் குழைந்தேன்… தமிழ் வந்த திசை பார்த்து… உயிர் கசிந்தேன்… அஞ்சலி அஞ்சலி இவள் கலைக்காதலி… அன்பே உன் அன்புக்கு புஷ்பாஞ்சலி… நண்பா உன் கண்ணுக்கு நடனாஞ்சலி… கண்ணா உன் இசை வாழ கீதாஞ்சலி… கவியே உன் தமிழ் வாழ கவிதாஞ்சலி… ஆண் : அஞ்சலி அஞ்சலி புஷ்பாஞ்சலி… அஞ்சலி அஞ்சலி புஷ்பாஞ்சலி… பூவே உன் பாதத்தில் புஷ்பாஞ்சலி… பொன்னே உன் பெயருக்கு பொன்னாஞ்சலி… கண்ணே உன் குரலுக்கு கீதாஞ்சலி… கண் காணா அழகுக்கு கவிதாஞ்சலி… அழகியே உனை போலவே… அதிசயம் இல்லையே… அஞ்சலி பேரைச் சொன்னேன்… அவிழ்ந்தது முல்லையே… கார்த்திகை மாதம் போனால்… கடும் மழை இல்லையே… கண்மணி நீயில்லையேல்… கவிதைகள் இல்லையே… நீயென்ன நிலவோடு பிறந்தவளா… பூவுக்குள் கருவாகி வளர்ந்தவளா… அஞ்சலி அஞ்சலி என்னுயிர் காதலி… பூவே உன் பாதத்தில் புஷ்பாஞ்சலி… பொன்னே உன் பெயருக்கு பொன்னாஞ்சலி… கண்ணே உன் குரலுக்கு கீதாஞ்சலி… கண் காணா அழகுக்கு கவிதாஞ்சலி… அஞ்சலி அஞ்சலி புஷ்பாஞ்சலி… அஞ்சலி அஞ்சலி புஷ்பாஞ்சலி… பூவே உன் பாதத்தில் புஷ்பாஞ்சலி… பொன்னே உன் பெயருக்கு பொன்னாஞ்சலி… கண்ணே உன் குரலுக்கு கீதாஞ்சலி… கண் காணா அழகுக்கு கவிதாஞ்சலி…
@Sharmila-r1r Жыл бұрын
சீதையின் அன்று விழி வழி நுழைந்தது கோதையின் காதல் இன்று செவி வழி புகுந்தது
@SivaMurugan-vd5pl Жыл бұрын
திருமகள் திரு பாதம்🎉🎉 பிடித்து விட்டேன் ❤❤❤ 🎶🎶🎶🦋🚃🎶🎶 ஈரோடு டூ மேட்டூர் 🎶 06 🎶 March 🦋 2009 🎶💔💕
@MR-mw4cy Жыл бұрын
Nalla pidi 😅...odira pora
@newtonsapple2646 Жыл бұрын
அது அவ கால் இல்லை நல்லா பாரு மாமியார் கால்... 😂😂😂
@Senorita1477 Жыл бұрын
😂
@lakshmiiyyapan31469 ай бұрын
2024 ஆம் ஆண்டிலும் கேட்கிறேன் ❤ எத்தனை வருடம் ஆனாலும் கேட்கலாம் ❤❤
@Volume4210 ай бұрын
2024 ஆம் ஆண்டிலும் கேட்கிறேன் ❤❤
@Amanurrahman-o7j5 ай бұрын
தமிழ் மொழியில் மட்டும் தான் காதலை அழகாக வர்ணிக்க முடியும் தமிழுக்கும் அமுதென்று பெயர் ❤
@gamagenishan-fz6li Жыл бұрын
அழகியே உன்னைப் போலவே... அதிசயம் இல்லையே❤❤❤
@kadarmaideen8260 Жыл бұрын
இந்த பாடலை ஜீ தமிழ் சரிகமப வில் ரிக்சிதா என்ற பெண் பாடி மெருகேற்றி விட்டார்
@SPrabha-cx9kf Жыл бұрын
❤
@naazarali9845 Жыл бұрын
Ada pathuthan naanum vanden superb
@jayakandhan5355 Жыл бұрын
நானும் தான் பா ❤
@BhavaniRajesh-j5y9 ай бұрын
Superb song spb & chitramma combination is always mesmerizing ❤
@achumaggi49198 ай бұрын
S correct
@janardhanansankararaman1012 Жыл бұрын
இந்தப் பாடல் என்றுமே திகட்டாத ஒன்று
@KannanKannan-om7xe Жыл бұрын
S. P. பாலசுப்ரமணியம் அய்யா குரல் அருமை. K. S. சித்ரா அவர்கள் குரல் அருமை. A. R. ரகுமான் சார் மியூசிக் சூப்பர்.
@niranjananair470610 ай бұрын
*റഹ്മാൻ സംഗീതം അത് വേറെ ലെവൽ ആണ് 🎼 Fan from Kerala*
@mybizworld9 ай бұрын
prabu's expression of playing piano - best acting ....100 oscars... all music lovers can feel and relate.
@mohameddilshan6141 Жыл бұрын
Thanks to ar rahman for giving this ecstatic melody song by spb sir's voice ❤️🙏
@sudhabiochem5736 Жыл бұрын
தமிழ் வந்த திசை பார்த்து உயிர் கசிந்தேன்🥰🥰🥰😍😍....
@SaroJa-p9b Жыл бұрын
Un unarvu un Emiya mei
@Vinoth-i4t11 ай бұрын
டூயட் என் மனதுக்கு மிகவும் பிடித்த படம் ❤❤❤❤
@ezhumalairanganathan3 ай бұрын
நீ எண்ண நிலவோடு பிறந்தவளா பூவுக்குள கருவாகி வளர்ந்த வளா எண்ண ஒருவரி❤❤❤❤❤❤
@thagarajthangam2898 Жыл бұрын
இந்தப் பாடல் எனக்கு ரொம்பவும் பிடிக்கும் இந்த பாடலை கேட்டாலே என் காதலியின் ஞாபகம் வந்துவிடும்
@marinavenkatadurgaprasad253910 ай бұрын
The wonderful humming of Chitra madam starts at 2-21.....it is magical
@anandadarsh7478 ай бұрын
rushing back to those goldendays, thankyou ARR for this magical music
@angelreborn1283 Жыл бұрын
Meenakshi Seshadri was so beautiful during back then....she was my crush during my teens....such a pure indian beauty....
@arivuazhagan725310 ай бұрын
Sssssssssssss
@chalsmanoh9967 Жыл бұрын
SPB sir and Chitra mam potti pottu padirukanga.. yaru best nu...❤❤
@sunikumargopinathan1665 Жыл бұрын
One of my favorite song.....I miss my first love.....1996...I don't know where is she...love u always SUNIL KUMAR n Nethravathi 💙💙💙
@MR-mw4cy Жыл бұрын
Chitra.....mind blowing 😳😍🥰
@manirasamunisamy3621 Жыл бұрын
Whenever i listen to this song automatically 😭 will flow down from my eyes....that bad we miss the ultimate legend this music industry ever produced🙏🙏🙏🙏🙏🙏 Thanks a lot sir SBP Balasubramaniam. R.I.P sir
Killing melting floating thru this world while hearing this mesmerising song... ❤😢
@RudhraS-q9d7 ай бұрын
" Kaadhal vandhu theendum varai thani thani ...kaadhalin ponsangili inaithadhu kanmani " ... Wooowwww wt a beautiful lines 🤩👌...as i said this is called real marriage chain always according to me in love department !!!!
@k.praveen.s.b8701 Жыл бұрын
2023இல் இந்த song ஐ யாரெல்லாம் கேக்குறீங்க ♥️☄️☄️🎧🎧🎧....🎉❤...
@alaguastro236 Жыл бұрын
I'm in
@JayPriya-bf9gn Жыл бұрын
Nanum jj cute 🥰 volger
@narasimmaraja1293 Жыл бұрын
நான்
@Nadhinadhiyanadhi Жыл бұрын
❤❤❤
@Softballcrct Жыл бұрын
Attention
@AntanRoy-ih8eb7 ай бұрын
நான் 2050 கேட்பேன்
@vipperumal60317 күн бұрын
🎉🎉🎉🎉🎉🎉iam also bro👍
@saiguru9587 Жыл бұрын
Superb song ad all hd acted nicely.prabu, Ramesh ad Meenakshi sheshadri were suitable fr this movie
@geetaashokkumar1709 Жыл бұрын
What a song, music, singer, actor actress is fabulous
@prathistar93242 жыл бұрын
Enakku rempa pudicha song (2022 yearla intha song pathavunka like
@drsouravkunduclinic93902 ай бұрын
பாடலைக் கேட்டதும் நெஞ்சம் உருகுகிறது
@gopinathtamil52552 жыл бұрын
Vairamuthu sir ur great sir...
@periyarselvam-se6ym7 ай бұрын
எஸ்ப்பிஅய்யா அவர்கள் பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும் டுயட் படம் சித்ரா அவர்கள் பாடல் குரல் ரொம்ப அருமையான குரல் எஸ்ப்பி குரல் அருமை
@ZINGOFREEFIRE Жыл бұрын
People named anjali would be happy hearing this song😍🎶👍
@Vinoth-i4t11 ай бұрын
My favourite song super awesome 👍👍❤❤❤❤
@pannirselvampannirselvam7227 Жыл бұрын
I don't miss to hear whenever i got time,what a beautiful song is this ? We could not remember it.
@gopirajtoluchuri6823 Жыл бұрын
I'm a Telugu guy and heard this song uncountable times but don't have video song in telugu version on KZbin. So I don't have any choice to see it that's why I'm hear and still don't understand those lyrics but her expressions 😍🥰🌹🥳 killing me guys
@gopirajtoluchuri6823 Жыл бұрын
Sooooooooooooo......... I wanna show my devotion to two Gods who made this beautiful painting(song)🙇🧘🙏 1. K. Balachandar Gaaru🔥 2. A R Rehman Gaaru🌹
@sylvaingto5039 Жыл бұрын
Try anjali anjali pushpanjali telugu
@gopirajtoluchuri6823 Жыл бұрын
@@sylvaingto5039 I tried but there's no HD video man..!😔
@VithyaVidhu-uu2ji5 ай бұрын
ஏத்தனை முறை கேட்டாலும் சலிக்காது 😢😢😘😘👍👍👍
@rubybaby75008 күн бұрын
All time favorite song 💝
@MeenatchiKumar-e1h6 ай бұрын
எனக்கு ரொம்ப பிடிக்கும் என் fav spb love i like it
@vettudaiyarkaliammanKovilraman4 ай бұрын
It's too my favourite songs 🥰🥰🥰🥰 SBB sir old Vipe soing ❤❤
I am not sure why SPB and Rahman did not get National Award for this song….
@rajendranvijayabanu8273 Жыл бұрын
can give bharat ratna to spb..but still he can't get it..becos he sung many in telugu and tamil not in hindi😢
@shreekarnam Жыл бұрын
Awesome song… can’t just stop listening to this masterpiece. Music is the universal language…It has no barrier. Though I don’t fully understand the language but I do connect to this song…
@joycheers2 ай бұрын
I was working in a music store at the time of the audio launch, I enjoyed listening through the Optonica Tower Speakers which were launched at that time, and expensive speakers which I couldn't afford at that time. Mesmerizing music and the sound quality, I enjoyed every moment. These songs were heard in repeat mode. How blessed I am! I now listen to these songs on some of the best tower speakers in my living room. Loving it! Life changes, but the song and the music remain the same, and this song is my all-time favourite. ❤❤
@SivaMurugan-vd5pl2 ай бұрын
திருமகள் திருப்பாதம் பிடித்து விட்டேன் 🎉🎉🎉🎉❤❤❤❤
@positivelife7879 Жыл бұрын
കിടു സോങ്ങ് 🥰👌✌️
@Yuvaraj-bo4xv6 ай бұрын
Very top most music voice sound efect very beautiful songes happy all time any time
@Tsh-cute-boy3 жыл бұрын
Nice song lyrics amazing 🙏 vairamuthu lyrics amazing. great.spb.sir. chitra . Amma voice 🥰💞 great work
@arivuazhagan725310 ай бұрын
மீனாட்சி அழகு
@syamdhanam43889 ай бұрын
Innum nalla vedio shoot pannirukkalam pattu ultimate but vedio avlo pudikkala it's ok audio semma fantastic 😍😍😍😍
@dcruzjohn95422 ай бұрын
S. P. Balu sir voice yavalauv strong inthamadiri yarukku irukku
@balajir9592 Жыл бұрын
One of my favourite song hats off to ARR and SPB
@jamesjamesraj61903 жыл бұрын
A R Rahman 🌷 மெகா ஹிட் வரிசையில் இதுவும் ஒன்று 🌷All time my favourite song 🌷 தற்போது 40 & 45 வயதை நெருங்கி கொண்டிருக்கும் ரசிக உள்ளங்கள் வாங்க 🌹 அப்படியே திரையில் தோன்றும் 2 பேருக்கும் ஒரு Hai சொல்லி விட்டு போங்க உறவுகளே 🌹 🌷 By James Raj 🌹 U A E 🌹 Oil & Gas field 🌹 Hydrajan Sulfide 🌹 18.07.2021🌹
@Tsh-cute-boy3 жыл бұрын
Me too 🥰💞
@radhamgrmani4915 Жыл бұрын
enagu than
@parameswarnthevaraj5702 Жыл бұрын
Super hit songs
@arunprasathv6826 Жыл бұрын
My favorite song from. A R Rahman
@dharaneeshgl60448 ай бұрын
❤❤❤❤🎉🎉🎉🎉❤❤🎉🎉🎉
@VairamuthuM-b5k11 ай бұрын
எனக்கு பிடித்த பாடல்
@காலநேரம் Жыл бұрын
SBB sir Miss you too much 😢❤
@abilashgaikwad16129 ай бұрын
Tears rolls down while listening this master piece missing my childhood memories😢
@karthisrikanth236211 ай бұрын
29 years gone but this songs iss❤❤❤
@sudharajessh8645 Жыл бұрын
my favourite song nd my favourite singer spb sir❤❤🎉🎉🎉
@karthikeyanp10827 ай бұрын
2025 யில் யாரெல்லாம் இந்த பாட்டை கேட்க போகிறீர்கள் 🥰🎈🎈🎈🎈🎈💚💚💚💚🎁