Oru Maina Maina Video Song HD | Uzhaippali Tamil Movie Songs | Rajinikanth | Roja | Ilayaraja

  Рет қаралды 13,015,104

Pyramid Music

Pyramid Music

Күн бұрын

Пікірлер: 1 400
@palanikumarvalavan4763
@palanikumarvalavan4763 2 жыл бұрын
1994.ல் நான்.7ம் வகுப்பு படிக்கும் போது திருச்சி. கிராப்பட்டி.சாந்தி திரையரங்கில் பார்த்தது...மலரும் நினைவுகள்💕
@karthikdurai5249
@karthikdurai5249 2 жыл бұрын
படம் வெளியீடு 1993
@ansartamil
@ansartamil 3 ай бұрын
சாந்தி மற்றும் தங்கராஜா திரையரங்கம் பிரபலம் அந்த ஏரியாவில் அந்த காலகட்டத்தில்.. புது படங்கள் திரைக்கு வராது.. சில மாதங்கள் கழித்தே வரும்..
@ramuhibright8932
@ramuhibright8932 2 жыл бұрын
நான்தானே நீச்சல் குளம் நாள் தோறும் நீயும் வந்து ஓயாமல் நீச்சல் பழகு அடி தாங்காது உந்தன் அழகு
@rathaharish2409
@rathaharish2409 2 жыл бұрын
ரஜினி sir🌹 3 🌹நடிகை கூட கலக்கிய song. சூப்பர் mucik சூப்பர் song............,💯
@dineshmaddy629
@dineshmaddy629 2 жыл бұрын
2022.. 2023... 2024.... 2025.....innum evalo varusam analum, intha song evergreen... 😈😻
@balakrishnan7634
@balakrishnan7634 Жыл бұрын
2050
@சாய்நிறாேஜன்இலங்கை
@சாய்நிறாேஜன்இலங்கை 5 ай бұрын
3000
@jacksonantoney9430
@jacksonantoney9430 3 ай бұрын
Even now 👍👍🥰🥰🥰
@cloudlover9186
@cloudlover9186 Жыл бұрын
I was 6th std and listen to the song so many times , actress Pallavi, Rupini, Shagufta ali(Kurukku Pathaiyile fame).Massive hit of Rajini.
@ragukalil9998
@ragukalil9998 2 жыл бұрын
ஏதேனும் வேணுமேன்றால் காதோரம் மெல்ல கடி ஏராளம் அள்ளி தருவேன் அது போதமால் மீண்டும் வருவேன் ella lyrics ya almost fvrt
@inthiransasikaanth1164
@inthiransasikaanth1164 Жыл бұрын
Super
@gopinathr.8506
@gopinathr.8506 6 ай бұрын
Same for me also
@spvgnsh
@spvgnsh 2 жыл бұрын
பாடகர் மனோவிற்கு இந்த பாடல் மைல்கல்லாக இருந்திருக்கும்
@XXXXX-k8g
@XXXXX-k8g 2 жыл бұрын
எப்புடிடா தம்பி
@ganeshannageswaran9301
@ganeshannageswaran9301 2 жыл бұрын
Yes....
@kumarimr9048
@kumarimr9048 2 жыл бұрын
Appadiya sollaveyella 😂😂😂
@spvgnsh
@spvgnsh 2 жыл бұрын
@@XXXXX-k8g இன்றளவும் பலரையும் முணுமுணுக்க வைத்துள்ள பாடல்... வந்த நேரத்தில் கண்டிப்பாக பெரும் வெற்றி பெற்று இருக்கும்...
@mountainfallswater4703
@mountainfallswater4703 2 жыл бұрын
@@kumarimr9048 manovum neraiya top hits song kuduthu irrukkaru. 👌👌👌👌👌
@abhimanyuk.a6893
@abhimanyuk.a6893 2 жыл бұрын
വേൾഡ് സൂപ്പർ സ്റ്റാർ രജനി ഇൻ വേർഡ് no, 1,,,സോങ് 🙏🏻❤🙏🏻
@jjbrothers8624
@jjbrothers8624 2 жыл бұрын
எளிமையான பின்னனி இசை தான்.. இருந்தாலும் அனைத்து விதமான இசைக்கருவியையும் பயன்படுத்தி தரமான அனைவரையும் கவரக்கூடிய பின்னனி இசை..👌👌👌👌
@loganathangujuluvagnanamoo733
@loganathangujuluvagnanamoo733 Жыл бұрын
சிந்தனை வானில் அதிரும் இசை, திரும்ப கேட்க வைக்கும் இனிமை.
@prabhuprabhu4284
@prabhuprabhu4284 9 ай бұрын
2024ம் ஆண்டில் இந்த பாடலை யார் எல்லாம் ரசித்து கொண்டுருக்கிறீர்கள்
@panithakumaresank5470
@panithakumaresank5470 8 ай бұрын
Me also
@Santhosh-cd3wj
@Santhosh-cd3wj 7 ай бұрын
Me too
@ajaijai1537
@ajaijai1537 7 ай бұрын
😊
@santhoshd9826
@santhoshd9826 7 ай бұрын
Me
@mgovindarajan-o5r
@mgovindarajan-o5r 6 ай бұрын
68 வயசிலும் இந்த பாடலை கேட்டுக்கிட்டு குஜாலா இருக்கேன்!😂😂
@simpoorani-ed9zx
@simpoorani-ed9zx 4 ай бұрын
ரஜினி ஸ்டைல் மனோ வாய்ஸ் இளையராஜா மியூசிக். பாடல் பட்டைய கிலப்புது. 🌹🌹🌹.
@LathaJ-py1ky
@LathaJ-py1ky 2 ай бұрын
2024 ல் கேட்டுக்கொன்டு இருக்கேன் நட்பே தலைவர் ஸ்டைல் 👌👌👌👌
@aarthisoundararajan1479
@aarthisoundararajan1479 Ай бұрын
Rajini is always the superstar!
@vijayakumarvijayakumar8036
@vijayakumarvijayakumar8036 Жыл бұрын
2023 ல் யாரெல்லாம் இந்த பாடலை கேட்டு ரசித்து கொண்டிருக்கீறர்கள்
@meenavishakan4702
@meenavishakan4702 2 жыл бұрын
My eyes is not going out from Thailvar dance style.....
@rajalakshmishree2165
@rajalakshmishree2165 2 жыл бұрын
AT CINE FIELD RAJINI IS ALWAYS ROCKING. RAJA SIR VERA LEVEL.
@sathishkumaran35
@sathishkumaran35 2 жыл бұрын
Repeat 🔁 mode 🎧 music 🎶 இளையராஜா = இசையின் ராஜா 💥
@madhavanu1627
@madhavanu1627 2 жыл бұрын
ராஜா சார் மியூசிக் சும்மா தெறிக்குது 🔥🔥🔥
@madhanmahadev174
@madhanmahadev174 2 жыл бұрын
Raja sir unoda vaila theika vidurara
@muruganp3383
@muruganp3383 2 жыл бұрын
q
@saraisarau9308
@saraisarau9308 2 жыл бұрын
Devaaa
@ramyaramyaramya8000
@ramyaramyaramya8000 2 жыл бұрын
@@muruganp3383 my frd
@ருள்நிதிசோழன்
@ருள்நிதிசோழன் 2 жыл бұрын
@@saraisarau9308 இசைஞானி இளையராஜா இசை 🎤🎼🎹🎶
@arulprakash6128
@arulprakash6128 2 жыл бұрын
one of the top most Popular song of 1993...3 Beautiful 1980s Actress danced together in this song.. Audience get more enthu and More Energy when watch this song at Theatres...such a lovely days coming in mind while watching this song....
@gopigops4y
@gopigops4y Жыл бұрын
1995 only.. movie year
@arulprakash6128
@arulprakash6128 Жыл бұрын
@@gopigops4y 1993 movie Name ulazaippali
@football-lover8940
@football-lover8940 11 ай бұрын
Rupini,Pallavi,
@007vikatan
@007vikatan 8 ай бұрын
Rupini, Pallavi and Shagufta Ali
@bairavanchinnathambi7007
@bairavanchinnathambi7007 2 жыл бұрын
எத்தனை முறை கேட்டாலும் சலிக்கவில்ல
@kirubagkkaran4360
@kirubagkkaran4360 6 ай бұрын
Thalaivar mass ஸ்டைல் 👌👌👌😍😍
@ummamagehwari9959
@ummamagehwari9959 4 ай бұрын
இந்த பாடலை எனக்கு 60 வயசு ஆனாலும் நான் கேட்பேன் எனக்கு அந்த அளவு பிடிக்கும்
@ranjaniv7871
@ranjaniv7871 5 ай бұрын
Rajini Sir Vera level dance Wow it's Song Super movie Very nice Good 💯
@ilaiyaraja1061
@ilaiyaraja1061 2 жыл бұрын
அருமையான பாடல் ... தலைவரின் .துள்ளல் தொடங்கியது....
@kodeswaranponvel5432
@kodeswaranponvel5432 2 жыл бұрын
My all time favorite song 🤩 Nostalgic feeling whenever I listen to…
@sivakumargkurup8765
@sivakumargkurup8765 Жыл бұрын
Year 2023 July..What a Composition..!!! Mano &KSC 👌👌👌👌
@brightjose209
@brightjose209 2 жыл бұрын
மன்னன் பூங்குளத்தில் ஒன்றல்ல ரெண்டல்ல வண்ண மீன்கள்
@sridharl2907
@sridharl2907 2 жыл бұрын
Super song bgm veralevel uzhaippali movie super duper hit movie all songs hit my favorite songs
@Amanurrahman-o7j
@Amanurrahman-o7j 5 ай бұрын
2024ல் இளமையான ரஜினியை பார்க்க வந்துள்ளேன்
@moorthyeeswar5372
@moorthyeeswar5372 Жыл бұрын
2023 இல் யாரெல்லாம் இந்த பாடலை கேட்டு ரசிக்க போகிறீர்கள் லைக் here...?
@ருள்நிதிசோழன்
@ருள்நிதிசோழன் Жыл бұрын
இசைஞானி மேஸ்ட்ரோ இளையராஜா💕💕💕
@ravirajvlogs459
@ravirajvlogs459 2 жыл бұрын
30 வருட ரஜினி ரசிகன் நான் 2022 லும்
@jayakumar8854
@jayakumar8854 2 жыл бұрын
நான் 33 வருடமாக ரஜினி ரசிகன் இன்றுவரை ரசிகனான திரைப்படம் ராஜாதி ராஜா
@nandininaga1
@nandininaga1 2 жыл бұрын
எனக்கு இந்த பாடல் ரொம்ப பிடிக்கும்
@dhineshkumar7477
@dhineshkumar7477 7 ай бұрын
Vintage Thalaivar song🎶☺️
@arun.datsme
@arun.datsme 2 жыл бұрын
Thalaivar Energy Level 🔥🤩
@vinodhkumar7730
@vinodhkumar7730 2 жыл бұрын
Evergreen style
@IronHorse_464
@IronHorse_464 9 ай бұрын
Rewinding ⏪ the Retro 🎶 Tape "🅿️arking ↪️ 🚗 " Movie 🎥
@vairavveera6106
@vairavveera6106 2 жыл бұрын
சிறு வயது ஞாபகம்
@SowntharRaj-k2p
@SowntharRaj-k2p 10 ай бұрын
சூப்பர் பாடல் 30 வருடம் நான் ரஜினி தங்கராசு
@SinglesFoodFactory
@SinglesFoodFactory Жыл бұрын
2023 June i’m hearing !!! My all time favourite ❤️
@aarokiaraj4652
@aarokiaraj4652 2 жыл бұрын
SUPER STAR RAJINI BODY LANGUAGE SUPER.
@paulrajraj818
@paulrajraj818 2 жыл бұрын
Excellent music paa ketkka ketkja summa apdithan irukku
@kalirajan8512
@kalirajan8512 2 жыл бұрын
Thalaivar dance illa nu yarum Vara vendam. Becoz thalaivar adrathu than dance. He done what we expect
@deepanchakravarthy3776
@deepanchakravarthy3776 2 жыл бұрын
Ena lyrics da samy 🔥🔥🔥🔥vaali sir vera level 👍🏻
@kameshv6069
@kameshv6069 Жыл бұрын
Rajah sir composing and Rajini sir style super
@b.tharunb.tharun3553
@b.tharunb.tharun3553 Жыл бұрын
இந்த பாட்ட கேட்க்கும் போது மைன்ட் refresh ஆகுது 😇😇😇😇
@ambikaambika9758
@ambikaambika9758 2 жыл бұрын
சூப்பர் பாடல் மிகவும் பிடித்த
@MuthuRaj-g2z
@MuthuRaj-g2z 6 ай бұрын
திவ்யா முத்துராஜ்❤❤❤ அருமையான பாடல் ஒரு சேவல் மூணு கோழி
@jokerlee7584
@jokerlee7584 2 жыл бұрын
என்ன மியூசிக் டா சாமீமீமீ🔥
@nandhunandhini623
@nandhunandhini623 2 ай бұрын
2024 yaruellam indha songs kekkaringa
@prakashsd2442
@prakashsd2442 Жыл бұрын
Now am at 39 till my end of life thalaivar only my favourite star ever ever ever..... What a man what a style pppaaaaaa chance eah illa thalaivar thalaivar than idhu true nu nenacha like panunga friends that's it.....
@gopipriya6313
@gopipriya6313 2 жыл бұрын
ராஜா இசை இல்லை என்றால் இந்த பாடல் இல்ல♥️♥️👌👌👌👌👌
@ramprahladarasakumar9907
@ramprahladarasakumar9907 2 жыл бұрын
Ilayaraaja Music Awesome;-)
@sharmilam2808
@sharmilam2808 2 жыл бұрын
Chithra Amma voice Vera level,❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@logulogu3390
@logulogu3390 2 жыл бұрын
1987 இருந்து 2022 வரை இசைமேதை இளையராஜாவின் ரசிகன்
@FKSQUAD125
@FKSQUAD125 2 жыл бұрын
Nanumdan
@Xavierfan4365
@Xavierfan4365 Жыл бұрын
2040 யாரெல்லாம் இந்த பாட்டை see more.........
@thangammanikandan7025
@thangammanikandan7025 Жыл бұрын
ரஜினி sir... சூப்பர் ஸ்டார் for ever
@sakthivel_35
@sakthivel_35 2 жыл бұрын
🎧 music 🎶 Vera level Song 🔥
@ArunKumar-hr6tk
@ArunKumar-hr6tk 4 ай бұрын
2026-ல் யாரெல்லாம் இந்த பாடலை இரசித்துக் கொண்டு இருக்கிறீர்கள்?
@sathishs7494
@sathishs7494 Жыл бұрын
2022 illa ... eppovam one of the Mano sir best ...2023 also listening
@keerthanasundar2001
@keerthanasundar2001 Жыл бұрын
Old Manogari song 😂❤
@inbasuresh1445
@inbasuresh1445 Жыл бұрын
சூப்பர் ஸ்டார் ⭐️சூப்பர் ஸ்டார்தான்யா ⭐️ என்னா songs all டைம் பென்டஸ்டிக் songs 🌹
@RK-zd8bq
@RK-zd8bq Жыл бұрын
Mass Thalivaaaa Vera level 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
@shanthakumarr7987
@shanthakumarr7987 Жыл бұрын
நான் தானே நீச்சல் குளம் நாள் தோறும் நீ வந்து ஓயாமல் நீச்சல் பழகு.....
@mazharalikhans2553
@mazharalikhans2553 8 ай бұрын
2024 still listening, Sema song
@drivewithmaikan6835
@drivewithmaikan6835 9 ай бұрын
2024 song kekaravangala yaru
@sairekshna8473
@sairekshna8473 5 ай бұрын
❤super
@vijilasujin7512
@vijilasujin7512 Жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த பாடல்
@Bharathikotta1992
@Bharathikotta1992 Жыл бұрын
ஐ மிஸ் யூ அய்யா
@arulselvan410
@arulselvan410 2 жыл бұрын
Sema song 🎵 ♥
@johnpeterstephenbabu159
@johnpeterstephenbabu159 2 жыл бұрын
Beautiful song 😍
@parvathyparu2667
@parvathyparu2667 Жыл бұрын
സൂപ്പർ 👌👌🌹🌹
@sugumarsugumar7316
@sugumarsugumar7316 9 ай бұрын
இசையின் ராஜா இளையராஜா
@mani_008
@mani_008 9 ай бұрын
Parking movie vibe affect 🧐
@JayaLakshmi-lh2ot
@JayaLakshmi-lh2ot 2 жыл бұрын
Rajini styleo style super dance music
@kumarimr9048
@kumarimr9048 2 жыл бұрын
Thanks sister 🙏🙏🙏
@antonydinesh5270
@antonydinesh5270 Жыл бұрын
தலைவர் ஸ்டைல் vera level
@prabhaprabha2603
@prabhaprabha2603 10 ай бұрын
Super my song f t song
@gokulraguramangokulraguram8576
@gokulraguramangokulraguram8576 2 жыл бұрын
Raja is Music King
@Edison_Messi
@Edison_Messi Жыл бұрын
2.20 padayappa costume 😳😳😳
@dir.saranbabuoffl
@dir.saranbabuoffl 4 ай бұрын
Parking Movie
@mohamedfaisal8615
@mohamedfaisal8615 2 жыл бұрын
Super duper classic mega hit super song inta padal line ovnrom super
@vickeypandi1418
@vickeypandi1418 2 жыл бұрын
My fav song......🥰🥰🥰
@kalirajan8512
@kalirajan8512 Ай бұрын
2024 thalaivar for ever from 1981
@skkrishmi
@skkrishmi 2 жыл бұрын
What a dance thalaivar
@rmskuttipuli5541
@rmskuttipuli5541 Жыл бұрын
இது மாதிரி பாடல்கள் இனி கேட்க முடியாது..
@fathimasathick8398
@fathimasathick8398 10 ай бұрын
My all time favorite song
@thirumenithirumeni8363
@thirumenithirumeni8363 2 жыл бұрын
Samma song bass boost your song
@ashok4981
@ashok4981 Жыл бұрын
திணமும்ஓடும்
@santhiyasanthiya6975
@santhiyasanthiya6975 4 ай бұрын
My favourite song ❤❤❤
@jmrafii
@jmrafii 2 жыл бұрын
Remembering my school days
@SankarVaithilingam
@SankarVaithilingam Ай бұрын
Since 1993, one of my favorite tamil song !!!
@prabha3216
@prabha3216 2 жыл бұрын
Rajiniya vida figures tha suppper
@naradrisp2962
@naradrisp2962 2 жыл бұрын
😂😂
@yumarfarook5985
@yumarfarook5985 Ай бұрын
24/08/24 mu favourite song ❤❤❤❤😂🎉🎉
@jaseelmuhammad1376
@jaseelmuhammad1376 8 ай бұрын
After the parking movie watching this song?
@prabuganesh1503
@prabuganesh1503 2 ай бұрын
கவிஞர் வாலி வரிகள்
@kalirajan8512
@kalirajan8512 2 жыл бұрын
2022 July thalaivar fan from infinity ♾️
@rajarao6360
@rajarao6360 Жыл бұрын
Thailaivaaaa🔥💯
@dhiva_makeup_lifestyle
@dhiva_makeup_lifestyle Жыл бұрын
2023 still who is hearing it with me 🤩
@Saranya_abisri
@Saranya_abisri Жыл бұрын
My all time fav song❤❤❤❤
А ВЫ ЛЮБИТЕ ШКОЛУ?? #shorts
00:20
Паша Осадчий
Рет қаралды 9 МЛН
Шок. Никокадо Авокадо похудел на 110 кг
00:44
Ozoda - Lada (Official Music Video)
06:07
Ozoda
Рет қаралды 13 МЛН
OYUNCAK MİKROFON İLE TRAFİK LAMBASINI DEĞİŞTİRDİ 😱
00:17
Melih Taşçı
Рет қаралды 12 МЛН
Rajini Love Hits | 90s Duet songs
1:03:04
SM DIGITAL AUDIOS
Рет қаралды 1,2 МЛН
А ВЫ ЛЮБИТЕ ШКОЛУ?? #shorts
00:20
Паша Осадчий
Рет қаралды 9 МЛН