Paattukku Oru Thalaivan (1986) | Full Movie | Vijayakanth | Shobana | Ilaiyaraaja | (Full Movie)

  Рет қаралды 1,645,580

Pyramid Talkies

Pyramid Talkies

3 жыл бұрын

For More Exclusive Movie content Subscribe to Pyramid Talkies - bit.ly/PyramidTalkies
For more such films check out this curated playlist - bit.ly/PopularFilmCollections
Vijayakanth, the innocent son of M. N. Nambiar, falls in love with the local MLA's daughter, Shobana. But when she denies his love for reasons unknown at the time, Vijayakanth's life changes forever.
Directed by Liaquat Ali Khan
Produced by T. Siva, A. Tamil Fathima
Story by Ibrahim Rowther
Starring Vijayakanth, Shobana
Music by Ilaiyaraaja
Cinematography by Rajarajan
Edited by G. Jayachandran
Production company by Tamilannai Cine Creation
Distributed by Amma Creations Rowther Films
Release date 17 March 1989
Check out our other special curated playlists below
Super hits of 80's Tamil Cinema - bit.ly/EightiesRewind
Super hits of 90's Tamil Cinema - bit.ly/NinetiesRewind
Special Super Hits of Tamil Cinema - bit.ly/SuperhitFilmCollections
All Time Superhits of Tamil Cinema - bit.ly/AllTimeEvergreenHits
Black and White Film Collections - bit.ly/BnWClassics
Follow Pyramid Talkies in here as well for more movie contents
bit.ly/PyramidonFB
In Association with Divo
/ divomovies​
/ divomovies​

Пікірлер: 302
@anandandrews289
@anandandrews289 6 ай бұрын
கேப்டன் மரணத்திற்கு வராமல் இன்று அவரது சமாதியில் துக்கத்தில் உள்ளது போல் நடிக்கும் எந்த நடிகனையும், நாயை விட கீழ்தான் நினைக்கிறேன், கேப்டன் மரணத்திற்கு வந்த அனைத்து நடிகர்களும் நன்றிகள், கேப்டன் இறந்தும் நம்முடன் வாழ்கிறார், லவ் யூ கேப்டன்
@banu2430
@banu2430 6 ай бұрын
மனிதன் யாரையும் நாயுடன் ஓப்பிடதிர் அது நன்றி உள்ள ஜீவன்
@marudhamalai6313
@marudhamalai6313 2 жыл бұрын
சிறிய வயதில் பார்த்த திரைப்படம்... அப்போது எங்கள் வீட்டில் டீவி இல்லை... பக்கத்து வீட்டில் போய் பார்த்து அடி வாங்கிய காலம்.... 90s kids...... கேப்டன் & சோபனா மாஸ்.... movie.... 👌👌👌👌👌👌
@RajRaj-bg8rs
@RajRaj-bg8rs 2 жыл бұрын
Unmaitha
@karbagamkarbagam8917
@karbagamkarbagam8917 2 жыл бұрын
Same here too
@kskskani4665
@kskskani4665 2 жыл бұрын
Semma semma athu oru kaalam enakkum intha anubavam undu
@ramyasri590
@ramyasri590 6 ай бұрын
Nanum than
@velmuruganmurugan6884
@velmuruganmurugan6884 6 ай бұрын
Nanum than
@ramuramanraman4824
@ramuramanraman4824 Жыл бұрын
விஜயகாந்தின் வெகுலுத்தனமான நடிப்பு மிகவும் அருமை படம் மிகப் பிரமாதம்
@mathankrishmathankrish5911
@mathankrishmathankrish5911 2 жыл бұрын
அழகு தெய்வம் எங்கள் கேப்டன்😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍 இவருக்கு ரசிகனா இருப்பதாலே இந்த பிறவியின் பலனை நான் அடைந்தேன்...
@HarishKumar-ho2il
@HarishKumar-ho2il 2 жыл бұрын
Unmai
@harinis7240
@harinis7240 2 жыл бұрын
@@HarishKumar-ho2il .d. . KKKKK f SMH. Banjo FM BBBBB .b. ive#LIVE GB. GB. F. V M
@murganladu8979
@murganladu8979 11 ай бұрын
@@HarishKumar-ho2il ⁰
@vishnumoorthmoorthy9630
@vishnumoorthmoorthy9630 9 ай бұрын
எங்கள் கேப்டன்அவர்கள் படம் என்றால் எனக்கு சின்ன வயதில் இருந்தே அதிகம் பிடிக்கும் தான் கேப்டன் தீவிர ரசிகர் என்பதில் மிகவும் பெருமை
@sivakuddy6155
@sivakuddy6155 Жыл бұрын
இலங்கையில் தமிழ் கிராமங்களில் இந்த திரைபடம் நிறைய நாட்களில் ஓடியது
@jesimajesima3368
@jesimajesima3368 6 ай бұрын
கேப்டன் இறந்ததுக்கு அப்புறம் பார்க்கிறேன்
@lillylilly6612
@lillylilly6612 5 ай бұрын
Me to😢😢😢
@user-sb5jx3nl9s
@user-sb5jx3nl9s 5 ай бұрын
❤❤❤❤❤❤chlfhra
@user-sb5jx3nl9s
@user-sb5jx3nl9s 5 ай бұрын
R, chifhra
@ssuresharmy2554
@ssuresharmy2554 5 ай бұрын
Nanum😢
@munusamyk2513
@munusamyk2513 5 ай бұрын
நானும் அப்படித்தான்
@ITS_ME_GHOST_HUNTER.officel41
@ITS_ME_GHOST_HUNTER.officel41 Жыл бұрын
பசிக்கும் போது சினிமால மட்டும் இல்லைடா நிஜத்துலயும் பல பேர் பசிய போக்குன கடவுள் கேப்ட்டன் விஜயகாந்த் சார் பாட்டுக்கு மட்டும் இல்லைடா இந்த நாட்டுக்கும் நல்ல தலைவர் டா எங்க கேப்ட்டன் அவரை இப்படி பண்ணீட்டீங்களே டா பத்திரைகாரன் னு தான் டா உங்க சவுகரியத்துக்கு எழுதினீங்க நீங்க இப்ப இருக்குற கேடுகெட்ட அரசியல்ல சிக்கி சின்னா பின்னம் ஆய் நாசமா போவீங்கடா ஒரு நாள் வருத்த படுவீங்க நல்ல தலைவர கஷ்ட படுத்துனதுக்கு பத்திரிக்கை காரன் மட்டும் இல்லை இந்த நாட்டு மக்களும் இலவசத்துக்கு ஆசை பட் நாக்கை தொங்க போட்டு போன எல்லாரும்
@KalaiyarasiSurendran
@KalaiyarasiSurendran 4 ай бұрын
மண்ணைவிட்டு மறைந்தாலும் எங்கள் மனங்களை விட்டு மறையாத தர்மத்தின் தலைவர்
@bakkiyarajp5535
@bakkiyarajp5535 2 жыл бұрын
இந்த படத்துல விஜயகாந்த் தின்.... வெக்கம் தான் எனக்கு பிடிச்சிருக்கு... 🤗🤗🤗
@venkatesan.jvenkatesan.j5633
@venkatesan.jvenkatesan.j5633 8 ай бұрын
இந்த காவியத்தில் வாழ்ந்து இருக்கிறார் மாமனிதன் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் 👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@muthumalainadar9726
@muthumalainadar9726 5 ай бұрын
@ramanim4150
@ramanim4150 2 ай бұрын
.
@ramanim4150
@ramanim4150 2 ай бұрын
@@muthumalainadar9726 ż
@ramanim4150
@ramanim4150 2 ай бұрын
y
@meenakshisundarameswaranes2476
@meenakshisundarameswaranes2476 2 жыл бұрын
விஜயகாந்த் + சோபனா 👌👌👌 விஜயகாந்த் + பானுப்ரியா 👌👌👌
@pavunrockstar8077
@pavunrockstar8077 3 ай бұрын
Vijayakanth ❤ shobana
@RaviKumar-yd8nf
@RaviKumar-yd8nf 8 ай бұрын
சந்தோஷத்துக்கு சந்தோசம் கவலையா பார்த்தா அழுகை வர வைக்கும் இசை கடவுள் இசை வேற லெவல் bgm
@venkatesan.jvenkatesan.j5633
@venkatesan.jvenkatesan.j5633 Жыл бұрын
கேப்டன் விஜயகாந்த் அவர்கள் நடிப்பு மிகவும் அருமையாக உள்ளது கேப்டன் விஜயகாந்த் அவர்கள் எப்பவுமே மாஸ் 👍
@dineshkanthkanth6667
@dineshkanthkanth6667 5 ай бұрын
45:10 நம்ம தங்கத்தோட அழகு + இளையராஜா music + சித்திரா அம்மா voice என்னவோ ஒரு feelயா........❤ Miss you sir..
@ganesanjothi811
@ganesanjothi811 Жыл бұрын
கேப்டனின் எதற்த்தமானநடிப்பில் வெளிவந்த வெள்ளி விழா படம்இது
@veeramanimallika391
@veeramanimallika391 9 ай бұрын
கேப்டன் அவர்கள் எங்கே நடித்தார் வாழ்ந்தார் என்றும் அவர் தான்மாஸ்
@harshiniraju5980
@harshiniraju5980 5 ай бұрын
உண்மை
@jafarjourneyjj5513
@jafarjourneyjj5513 5 ай бұрын
அற்புதமான பாடல் அற்புதமான நடிப்பு கேப்டன் எல்லா காலத்திலும் ரசித்து பார்க்கலாம் 💐💐❤️👏👏
@thavasis9058
@thavasis9058 5 ай бұрын
விஜயகாந்த் ரசிகன் சின்னப்பிள்ளை இருந்தே ரொம்ப பிடித்தவர்
@saravananmurugsan4036
@saravananmurugsan4036 2 жыл бұрын
எங்கள் கேப்டன் நடிப்பே தனி அழகுதான்🌹🌹🌹🌻🌻🌻💮💮💮🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🌼
@kawinmurugan
@kawinmurugan 6 ай бұрын
என் தலைவன் கேப்டன் மிக்க பிரமாதமான நடிப்பு சூப்பர் ஷோபனா இருவரின் ஜோடி அருமை என் தலைவன் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்தனை செய்கிறேன்
@kamalmuthu5577
@kamalmuthu5577 2 жыл бұрын
எங்க ஊர் மதுரை மாவட்டம்..கச்சை கட்டி கிராமம்....செந்தூரப்பூவே..விஜய காந்த் ரசிகர் மன்றம்.. இன்று வரை உள்ளது.,.
@muniyasamynagu1796
@muniyasamynagu1796 Жыл бұрын
நல்லவன் விஜயகாந்த் ரசிகர் மன்றம் பெருநாழி
@stalinstalin2788
@stalinstalin2788 Жыл бұрын
நான் சிவகங்கை நகர் தர்மா ரசிகர் மன்ற தலைவர் இன்றும் எனக்கும் என்னை சார்ந்தவர்களுக்கும் ஒரே தலைவர் கேப்டன் மட்டுமே(பதிவு எண் 20479)
@ztezte5558
@ztezte5558 Жыл бұрын
F
@vijiviji234
@vijiviji234 Жыл бұрын
no
@vijiviji234
@vijiviji234 Жыл бұрын
@@muniyasamynagu1796 35 75t
@kamalmuthu5577
@kamalmuthu5577 2 жыл бұрын
உலக நாயகன் கமல ஹாசன்.. புரட்சி கலைஞர் விஜயகாந்த் நடித்த படம்..மணக்கணக்கு
@sankardks1673
@sankardks1673 5 ай бұрын
கேப்டன் அவர்கள் நம்மோடு இன்றும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்..
@dhayag.dhayalan4838
@dhayag.dhayalan4838 7 ай бұрын
விஜயகாந்த் சோபனா ஜோடி சூப்பர்... பாடல்கள் சூப்பர்
@akilabanumurthy8781
@akilabanumurthy8781 2 жыл бұрын
எங்கள் அண்ணன் கேப்டன் படம் சூப்பர் 👌👌👌
@ramuramanraman4824
@ramuramanraman4824 Жыл бұрын
இளையராஜாவின் இசையில் அழகிய நதி என பாடல் மிகவும் அருமை
@jaijayaseelan2378
@jaijayaseelan2378 6 ай бұрын
கேப்டனின் எதார்த்தமான நடிப்பு மிகவும் அருமை
@k.kamalakannan6436
@k.kamalakannan6436 2 жыл бұрын
எங்க கேப்டன் அழகுக்கே அழகு அவர் ஸ்டைல் தனி ஸ்டைல் அவருக்கு நிகர் அவரே என்றும் அழகு நாயகர்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@gurunathan2160
@gurunathan2160 2 жыл бұрын
Yes bro ,(guru, Ooty).
@selvaraj6761
@selvaraj6761 2 жыл бұрын
O
@lakshmananlakshmanan.a7117
@lakshmananlakshmanan.a7117 Жыл бұрын
அன்றும் இன்றும் எனக்கு நடிகை சோபானாவுடைய நடிப்பு மிகவும் புடிக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்
@user-wi3uu6wg7s
@user-wi3uu6wg7s 7 ай бұрын
Thanks captain 🙏👍🇧🇪🇧🇪🇧🇪🇧🇪
@rajivgandhi1893
@rajivgandhi1893 2 жыл бұрын
சிறப்பான நடிப்பு வாழ்த்துக்கள் கேப்டன் விஜயகாந்த் சார்
@goldenlife852
@goldenlife852 2 жыл бұрын
Ss
@Ganesan-pr8dn
@Ganesan-pr8dn Жыл бұрын
சிறுவயதில் பலமுறை பார்த்த மிகச்சிசிறந்த படம்.நன்றி.பாண்டியன் ரேவதி நடித்த புதுமைப்பெண் படம் பதிவேற்றம் செய்யவும்.
@saravananc3899
@saravananc3899 2 жыл бұрын
Idu madri padam Ellam IPO enga varudu old is gold
@malarkodi6992
@malarkodi6992 2 жыл бұрын
கேப்டன் என்றால் எங்கள் விஜயகாந்த் சார் மட்டும் தான். அவர் கம்பீரமான நடிப்பு யாருக்கும் வராது
@sathishdev1427
@sathishdev1427 2 жыл бұрын
கேப்டன் விஜயகாந்த் ஒரு சிங்கம் மாதிரி கம்பீரமாய் இருப்பார் நானும் கேப்டன் ரசிகன் என்பதில் பெருமைப்படுகிறேன்
@SelvaKumar-ru4kk
@SelvaKumar-ru4kk 2 жыл бұрын
Book . .
@rthemalatha2378
@rthemalatha2378 2 жыл бұрын
@@sathishdev1427 kkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkll
@bhuvikadillibabu269
@bhuvikadillibabu269 2 жыл бұрын
உண்மை சகோதரி
@iyyaiyya7620
@iyyaiyya7620 2 жыл бұрын
@@sathishdev1427 ., jlsagjs. Ek
@sundarakumar3725
@sundarakumar3725 Жыл бұрын
எங்கள் ஊர் துறையூரில் பாரதிதியேட்டரில் 25நாட்கள் ஓடிய வெற்றிப்படம் அப்பொழுது இப்படத்தை பார்க்கமுடியவில்லை இப்பொழுதுதான் பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தது
@murughesankrishnan3975
@murughesankrishnan3975 10 ай бұрын
Nanum thuraiyuril parthen
@milkpandian9827
@milkpandian9827 Жыл бұрын
அருமையான கிராமத்து காதல் படம். Superb Movie.
@anuradhamkvenba6567
@anuradhamkvenba6567 6 ай бұрын
Madurai karainga elarukum vijaya kanth sir pidikum ❤
@kamalmuthu5577
@kamalmuthu5577 2 жыл бұрын
கமல ஹாசன் நற்பணி மன்றத்தின் சார்பில்.. விஜயகாந்த் அவர் வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க
@venkatesan.jvenkatesan.j5633
@venkatesan.jvenkatesan.j5633 8 ай бұрын
நன்றி சகோதரரே🙏
@zulsyikin3459
@zulsyikin3459 5 ай бұрын
Captain allways in my heart No one can replace him Rip my dear captain
@kumarp9734
@kumarp9734 2 жыл бұрын
Vijayakanth anna acting super👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👍👍👍👍👍👍👍👍👍
@jerinjulia1094
@jerinjulia1094 2 жыл бұрын
Vijayakanth Anna super acting 👎👎👌👌👌👌👌👎👎👎😀😀😀🤩
@kamalmuthu5577
@kamalmuthu5577 2 жыл бұрын
விஜயகாந்த் நடித்த.. சிவப்பு மல்லி படம் போட வேண்டும் அண்ணா
@SriniVasan-vf3hk
@SriniVasan-vf3hk 6 ай бұрын
கேப்டன் மறைவிற்கு பிறகு நான் பார்க்கிறேன் இந்த படம் ரிலீஸ் ஆன அன்றே பார்த்தேன் ஆறம்வகுப்பு படித்தேன் அப்போது
@ramyasri590
@ramyasri590 5 ай бұрын
Namum 4 vakuppu
@bhuvikadillibabu269
@bhuvikadillibabu269 2 жыл бұрын
வாழும் என் தெய்வம்
@anthonysamy6260
@anthonysamy6260 Жыл бұрын
Vera level love story I am captain veriythanamana fan in my school time 1992 to 1998❤️🔥
@vijaypoopoo9900
@vijaypoopoo9900 2 жыл бұрын
Captan alagu alagu semma acting wow.....
@lakshmananlakshmanan.a7117
@lakshmananlakshmanan.a7117 Жыл бұрын
நடிகை சோபனா மணமாகி அன்புள்ள கணவனும் குழந்தைகளுடன் வாழ இறைவனுடன் வேண்டுகிறேன்
@murugaveludharmasivam7835
@murugaveludharmasivam7835 10 ай бұрын
Arumai , Engal Annan puratchi kalainar acting very nice ❤❤❤❤❤
@watchtower4239
@watchtower4239 5 ай бұрын
I'm watching this movie after vijayakanth's death. The way he has carried his character is wonderful. His innocent acting is really good. BGM of this movie is outstanding, specially for vijayakanth style !
@rksk3035
@rksk3035 2 жыл бұрын
Wow what a wonderful acting skill and dancing and fighting skill of Vijayakanth ..1989, 1990,1991 and 1992 years are most busiest and happiest days of vijayakanth..At that time all theatres are fully housefull and so busy for all 4 shows....
@smanimani7386
@smanimani7386 Жыл бұрын
dddddd
@syedsultanboysultan2016
@syedsultanboysultan2016 9 ай бұрын
can say until 2000...CAPTAIN FILM GOT VALUE ON THAT TIME AFTER 2000 ONLY HIS CAREER GO TO DOWN BCAUSE IN 2OO5 IF I NOT MISTAKEN CAPTAIN OPEN NEW PARTY THAT'S WAS HIS OWN PARTY ...HE GOT 8% VOTE BANK THAT TIME & BECOME VERY STORNG EHTRE KACHI ..BUT NATURAL 😭😭😭😭😭😭😭😭😭😭😭
@user-nz7js4kf2j
@user-nz7js4kf2j 7 ай бұрын
Of course Captain Prabakar
@marisami3833
@marisami3833 5 ай бұрын
மனித தெய்வம் கடவுள்
@SelvamaniPriya-nq2qt
@SelvamaniPriya-nq2qt Ай бұрын
விஜயகாந்தின் குழந்தைத்தனமான நடிப்பு அருமை என் பசங்களுக்கு மிகவும் பிடித்த படம் இதில் வரும் நீலவணக் கண்ணா வாங்க வந்து நீங்க ஒரு முத்தம் தாங்க இந்தப் பாடல் என் பசங்களுக்கு மிகவும் பிடிக்கும் படத்தை டவுன்லோட் பண்ணி வச்சு டெய்லியும் கேட்டு சந்தோசப்படுவாங்க ஏன் பசங்க விஜயகாந்த் மறைவுக்கு அப்புறம் அவர் படமெல்லாம் தொடர்ந்து பார்த்துக் கொண்டு இருக்கும் போது இந்தப் படத்தை பார்த்து மிகவும் என் பசங்களுக்கு பிடிக்கும் டெய்லியும் இந்த படத்தில் வரும் காமெடி சீன்ஸ் எல்லாம் டெய்லியும் பார்ப்பாங்க விஜயகாந்தின் மிக அருமையான நடிப்பு என் பசங்களுக்கு மிகவும் பிடித்து விட்டது இதுபோல் படம் இனி எந்த ஒரு ஹீரோவாளையும் கொடுக்க முடியாது விஜயகாந்த் நன்றி நன்றி
@user-vs7ej3kw3f
@user-vs7ej3kw3f 4 ай бұрын
மனசு கவலையில் இருக்கும் போது எங்கள் கேப்டன் படத்தை பார்த்தால் கவலை போய் விடுகிறது என்றும் எங்கள் கேப்டன் புகழ் வாழ்க🙏🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤❤❤❤😭😭😭😭😭😭😭
@premarajasekarpremarajasek7800
@premarajasekarpremarajasek7800 5 ай бұрын
Miss you captain sir
@ratharajnthiranratha5948
@ratharajnthiranratha5948 2 жыл бұрын
Wonderful acuting DR vijayakanth
@vipinp7892
@vipinp7892 2 жыл бұрын
Nambiyar nalla nadippu
@silamjames
@silamjames Жыл бұрын
Ss
@Rajan-sq3jl
@Rajan-sq3jl 6 ай бұрын
Anyone watching this movie after the death of our captain 😔
@sathiyavenkat1115
@sathiyavenkat1115 6 ай бұрын
Me watching Anna vijayakanth movies
@user-oh2ot3jr7p
@user-oh2ot3jr7p 7 күн бұрын
எனக்கு இந்த பாடலை கேட்டால் பழைய நினைவுகள் வருகிறது
@raheemsuhair4242
@raheemsuhair4242 2 жыл бұрын
Captain super my favourite actor
@mahapraba4723
@mahapraba4723 2 жыл бұрын
Captain double super
@gsrs1948
@gsrs1948 Жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த படம்💖🌹
@ranimedia1509
@ranimedia1509 6 ай бұрын
1கால் ரூபாய் டிக்கெட் வாங்கி தரையில் படம் பார்த்து இருக்கேன் நெரைய கூட்டம் இருக்கும் ❤❤❤❤
@gangeshwariganesh3240
@gangeshwariganesh3240 4 ай бұрын
Vijayakanth anna super I miss you anna unga movie Parkumpodhu en manam kalankukirathu anna
@user-dw2lh4nb7g
@user-dw2lh4nb7g 5 ай бұрын
கேப்டன் இறந்ததுக்கு அப்பறம் பாக்குறேன்... அருமையான நடிப்பு
@kalaisambantham9731
@kalaisambantham9731 6 ай бұрын
45:32 captain mind voice to shobana: எனக்கே விபூதி அடிச்சிட ல நீ😂😂😂😂
@rajikanish1925
@rajikanish1925 3 ай бұрын
செம்ம மாஸ் படம். நம் கேப்டனின் சிறந்த படங்களில் இப்படமும் ஒன்று. 😊❤❤❤❤❤
@sakilasagayaraj214
@sakilasagayaraj214 Жыл бұрын
Semma song ninaithathu yaaro nee thaane........ 😍😍😍
@user-rx4hm7pl1m
@user-rx4hm7pl1m Жыл бұрын
Yes ella songs supper
@LalithaaSuthakaran-xh6vt
@LalithaaSuthakaran-xh6vt 5 ай бұрын
இலங்கைமக்கள் சார்பில் சொக்கத்தங்கம்❤❤❤
@danijerome1904
@danijerome1904 3 жыл бұрын
Super vera level movie I like it 🙂🙂🙂🙂🙂🙂🙂🙂🙂🙂🙂🙂
@RaviRavi-oc3cz
@RaviRavi-oc3cz 2 жыл бұрын
கேப்டனுக்கு நிகர் கேப்டன்
@pkragunathsethuraman2195
@pkragunathsethuraman2195 2 жыл бұрын
Utimate actor captain 👌👌🙏🙏
@stellasharmini215
@stellasharmini215 6 ай бұрын
Captain super mass fight and dance❤❤❤❤❤ RIP my dearest Captain Captain super Azhagu
@mnadimuthu8090
@mnadimuthu8090 3 жыл бұрын
வீரம் வெளஞ்ச மண்ணு full movie பதிவு செய்யுங்கள்
@rameshnaikazmeera3218
@rameshnaikazmeera3218 Ай бұрын
మంచి సినిమా అద్భుతమైన నటుడు మంచి మనిషి అందర్నీ విడిచిపెట్టి వెళ్లిపోయాడు మా కెప్టెన్ విజయ్ కాంత్😭😭
@Jackpot1711
@Jackpot1711 11 ай бұрын
beautiful songs ❤
@venkatraghavan984
@venkatraghavan984 Жыл бұрын
As a kid went with my aunt 3 times but unfortunately we could not get the tickets, those days were insane 😂
@punithantetraooli722
@punithantetraooli722 2 жыл бұрын
I saw this movie during my 12th std.captain transformation is excellent in this movie.action sequences are great . captain is very handsome in this movie
@Amsows
@Amsows 2 жыл бұрын
I b job
@sajinesh6871
@sajinesh6871 6 ай бұрын
Ultimate movie.. I love captain sir
@anbuanbu9915
@anbuanbu9915 3 жыл бұрын
Vera leval thala padam Cha yenna feelings pa
@kalaselvi7370
@kalaselvi7370 5 ай бұрын
இந்த படம் வரும்போது நாங்க பிரக்கவே இல்ல
@s.moorthis.moorthi2221
@s.moorthis.moorthi2221 Жыл бұрын
Nalla movie watching 29.11.2022
@pavunrockstar8077
@pavunrockstar8077 3 ай бұрын
Vijayakanth❤shobana acting super❤❤
@kumarm7377
@kumarm7377 2 жыл бұрын
Supper.vijayakanth
@riyami2665
@riyami2665 6 ай бұрын
Captain super movie
@SelvamaniPriya-nq2qt
@SelvamaniPriya-nq2qt Ай бұрын
இந்த படத்தில் வரும் நீல வண்ண கண்ணா வாங்க வந்து நீங்க ஒரு முத்தம் தாங்க இந்தப் பாடலை யார் யாரெல்லாம் பார்த்து டெய்லியும் ரசிச்சீங்க
@sandeshs745
@sandeshs745 Жыл бұрын
Nice movie all the fights super first is fights little single shot captain vijayakatha sir paka action hero
@anjalisharmasharma2257
@anjalisharmasharma2257 Жыл бұрын
So long waiting see this movie,,,,my age,10 i see this movie,,, My age 47...my favorite movies.. super ❤❤❤❤❤
@SandeshSuresh-ye9uo
@SandeshSuresh-ye9uo 15 күн бұрын
First fight single shot 👌 captain Vijayakatha sir all the fight super movie is good
@pandiyarajan147
@pandiyarajan147 9 ай бұрын
22.12 saapadu visayathula namma tha tharalam pola🤞🤙🥰
@sureshamuth0asureshamutha95
@sureshamuth0asureshamutha95 5 ай бұрын
அழகன் பேரழகன் விஜயகாந்த்
@AlexAlex-bl1yd
@AlexAlex-bl1yd 3 жыл бұрын
Super movie
@silambusiva6138
@silambusiva6138 3 жыл бұрын
All movies sema
@SwathiSundar-zc9ck
@SwathiSundar-zc9ck 6 ай бұрын
Captain sir irappukku apram pakkuren.. 30.12.2023
@jofinajofina9341
@jofinajofina9341 4 ай бұрын
உங்கள் நடிப்பை நினைவுகளாக தந்ததற்கு நன்றி ஐயா 🎉🎉🎉🎉🎉❤
@aru6664
@aru6664 2 жыл бұрын
Vijayakanth ❤❤❤❤❤❤❤
@amsavalli4114
@amsavalli4114 2 жыл бұрын
En captaine super en chellame
@rajmmohan6572
@rajmmohan6572 2 жыл бұрын
நீங்கள் கேப்டனின் ரசிகையா....?
@venkatvenkatvenkatvenkat9742
@venkatvenkatvenkatvenkat9742 9 ай бұрын
Feeling is magic... Nice movie... Unnarra mudiummm solla mudiyyaduu... 2023...la ... Mansu unnnarra madhriii movie fellingss... Ooodaaa.... Eadukka mudiummmmaaa....
@nagasriankam6
@nagasriankam6 2 жыл бұрын
Suprrr CAPTAIN 🔥❤️❤️❤️❤️
@dr.laxmisuganthi5792
@dr.laxmisuganthi5792 5 ай бұрын
கேப்டன் 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭 கேப்டன் அப்படியே சாமி செலமாதிரியே இருக்காருங்க பாருங்க மக்களே! 💖💖💖💖💖💖💖💖💖💖💖🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@vinothvinoth9913
@vinothvinoth9913 2 ай бұрын
தமிழுக்காக நடித்த ஒரே நடிகர் கேப்டன் விஜயகாந்த்❤❤❤
@dineshash28
@dineshash28 6 ай бұрын
Superb movie I love captain
@alicialydiaisabellaisabell96
@alicialydiaisabellaisabell96 2 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤Beautiful acting by Beloved Captain Vijaykanth Sir
@sutharshansuthar9314
@sutharshansuthar9314 2 жыл бұрын
nice song🕺🕺🕺
Bharathan (1992) | Full Movie | Vijayakanth | Bhanupriya | (Full HD)
2:01:19
Pyramid Talkies
Рет қаралды 1,9 МЛН
Engitta Mothathe Full Movie HD
2:17:02
Raj Television
Рет қаралды 570 М.
ОСКАР ИСПОРТИЛ ДЖОНИ ЖИЗНЬ 😢 @lenta_com
01:01
Неприятная Встреча На Мосту - Полярная звезда #shorts
00:59
Полярная звезда - Kuzey Yıldızı
Рет қаралды 7 МЛН
Khó thế mà cũng làm được || How did the police do that? #shorts
01:00
Always be more smart #shorts
00:32
Jin and Hattie
Рет қаралды 46 МЛН
Дочка помогла Отцу 🥹❤️ #shorts #фильмы
0:49