Nathayil Muthu (1973) | Full Movie | K. R. Vijaya | R. Muthuraman | (Full HD)

  Рет қаралды 91,416

Pyramid Talkies

Pyramid Talkies

3 жыл бұрын

For More Exclusive Movie content Subscribe to Pyramid Talkies - bit.ly/PyramidTalkies
For more such films check out this curated playlist - bit.ly/PopularFilmCollections
Madhu, a foreign-educated man, falls in love with Chellakannu, his family's domestic help. However, due to a turn of events, Madhu marries her to defend her honour but his family opposes their union.
Directed by K. S. Gopalakrishnan
Produced by K. S. Gopalakrishnan
Written by K. S. Gopalakrishnan
Starring K. R. Vijaya, R. Muthuraman, S. V. Subbaiah, S. Varalakshmi, M. R. R. Vasu
Music by Sankar Ganesh
Cinematography by P. Ramaswamy
Edited by R. Devarajan
Production company by Chitra Productions
Distributed by Chitra Productions
Release date 25 October 1973
Check out our other special curated playlists below
Super hits of 80's Tamil Cinema - bit.ly/EightiesRewind
Super hits of 90's Tamil Cinema - bit.ly/NinetiesRewind
Special Super Hits of Tamil Cinema - bit.ly/SuperhitFilmCollections
All Time Superhits of Tamil Cinema - bit.ly/AllTimeEvergreenHits
Black and White Film Collections - bit.ly/BnWClassics
Follow Pyramid Talkies in here as well for more movie contents
bit.ly/PyramidonFB
In Association with Divo
/ divomovies​
/ divomovies​

Пікірлер: 32
@user-zo9sc9pd4g
@user-zo9sc9pd4g 8 күн бұрын
அருமையான படம் இந்த படம கே ஆர் விஜயாவின் ‌நூறாவது படம் இவரின் முதல் படமான‌ ‌கற்பகம் படத்தை இயக்கிய கே எஸ் ‌ஜி‌அவர்களே நூறாவது படத்தையும்‌ இயக்கினார்கள்‌ படத்தில் நடித்த‌ அனைத்து கதாபாத்திரங்களும்‌‌ ‌ப்ரமாதமாக நடித்திருப்பார்கள்‌. ‌குறிப்பாக‌ முத்துராமன் சார் கே‌ஆர்விஜயா மேடம் வரலஷ்மி அம்மா சந்திரகாந்தாமா எஸ் வி சப்பையா அவர்கள் வி எஸ் ராகவன் சார்‌ எல்லோருமே நன்றாக நடித்திருப்பார்கள் இந்த காலத்திற்கு மிகவும் தேவையான படம். ❤❤❤❤❤
@Smlakshmi962
@Smlakshmi962 28 күн бұрын
இன்னைக்கு 4/7/2024 இந்த படம் பாக்குற 👍 சம்ம ❤
@lucky_sreeabi
@lucky_sreeabi Ай бұрын
திருமதி. S. வரலக்ஷ்மி, சந்திரக்கந்தா,........ ஆகியோர் நடிப்பில் எவ்வளவு..... திறமை......... அதிலும் அம்மாவாசி யாக நடித்துள்ள S.V சுப்பையா..... இங்கே ஒரு வீட்டு வேலைகாரனாக அடங்கி ஒடுங்கி நடித்துள்ளவர்......... கப்பல்ஓட்டிய தமிழன் படத்தில வீரம் செரிந்த பாரதியார் வேடத்தில் கலக்கி இருப்பார்.... கவனித்து பாருங்கள்.... அருமை.... அனைவரும் கதாப்பாத்திரமாக மாறி விட்டார்கள்
@tamilwanderer2722
@tamilwanderer2722 Жыл бұрын
அருமையான திரைப்படம் 😊👍
@RRajeshRRajesh2012
@RRajeshRRajesh2012 13 күн бұрын
Story semma....1973 laye cast ah kizhi kizhi kizhichi thonkaviddachi😊
@bervinramadurai3497
@bervinramadurai3497 Ай бұрын
எத்தனை முறை பார்த்தாலும் திகட்டாத படம் முத்துராமன் கே ஆர் விஜயா நடிப்பு சூப்பர்
@luckybaring3907
@luckybaring3907 Ай бұрын
Superb acting by the mother of Mr. Muthuraman. I don't know her name. God bless her.
@nithinvasanth5239
@nithinvasanth5239 Ай бұрын
Varalaxmi.pazhamperum nadigai. Guna padathil kamaluku ammava nadichanga.nalla paduvanga.Unnai nan ariven,Intha pachai kilikoru sevanthi poovinai(MGR kooda) ponra pala Prabala padalgal padinar.
@Hemalatha-dp5bo
@Hemalatha-dp5bo 5 ай бұрын
எத்தனை காலம் ஆனாலும் பலமையான படத்திற்கு நிகர் ஆகாது 🎉🎉🎉 சூப்பர் படம்
@venkatv3694
@venkatv3694 21 күн бұрын
அருமையானபடம்
@user-rs4sw8rv6o
@user-rs4sw8rv6o Ай бұрын
இத்தனை அருமையான படம் மிகவும் அற்புதம் இத்தனை நாளா பார்க்க வில்லையே என்று வெட்கப்படுறேன்
@aadhielumalai7994
@aadhielumalai7994 24 күн бұрын
எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் அக்கா K.R.விஜயா அவர்களே!
@vennilavenkatesh4988
@vennilavenkatesh4988 2 ай бұрын
Wow Super 😊😊👏👏👌👌
@SangeethaSenthil-oh6lh
@SangeethaSenthil-oh6lh 6 ай бұрын
Enna pa antha kalathil eppadi oru padama very very super and nice concept
@k.n.tamilarasi
@k.n.tamilarasi 10 ай бұрын
மிக மிக அருமையான திரைப்படம் 💖🤗
@Vanitha2469
@Vanitha2469 2 ай бұрын
Super
@krishnamoorthi6243
@krishnamoorthi6243 Ай бұрын
அருமை
@meenamoorthy7662
@meenamoorthy7662 3 ай бұрын
அருமை யான படம் அத்தை மாமியார் கேரக்டர் அருமை😂🎉❤
@greatgood5321
@greatgood5321 11 ай бұрын
KSG,Best family subject Director.
@muthulakshmi8767
@muthulakshmi8767 Ай бұрын
🎉🎉🎉🎉 சூப்பர் சூப்பர் சூப்பர் 👏👏👏👏👌👌👌👌👌
@umaashwath7471
@umaashwath7471 28 күн бұрын
Beautiful movie, well caricatured 💖
@ayyappans7746
@ayyappans7746 8 ай бұрын
மிக மிக சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் படம்
@user-rs4sw8rv6o
@user-rs4sw8rv6o Ай бұрын
இந்த அம்மா நடித்த மூவீஸ் அனத்திலும் நடிப்பு மிகவும் சூப்பர்ஹிட்
@MohammedAli-ig5qe
@MohammedAli-ig5qe 3 жыл бұрын
Captain pirabakaran 1080 upload pannunga please
@Ammu-f3h
@Ammu-f3h 26 күн бұрын
Excellent nadigai p varalakshmi
@Ammu-f3h
@Ammu-f3h 26 күн бұрын
P varalakshmi Amma
@user-gi3tf4mj7b
@user-gi3tf4mj7b Ай бұрын
This move very respect❤❤❤❤❤❤❤❤❤❤😂😂 and fact
@kmkkanitailor4636
@kmkkanitailor4636 3 ай бұрын
Super movie
@prabawilly5400
@prabawilly5400 11 ай бұрын
Aththai carecter Rambo pidichikku movie vera level ❤😊
@jayaseelangethsy1328
@jayaseelangethsy1328 7 ай бұрын
😊😊
@anbucheliyan462
@anbucheliyan462 Ай бұрын
அருமையான படம் பறையர் பறையர் பாப்பான் என்ற ஒரு பாகுபாடு இல்லாமல் அழகாக இந்த படத்தில் எல்லோரும் அருமையான நடிப்பு வாழ்த்துக்கள் அழகாக சாதியை வேரறுத்து இந்த இந்த படம் ஆதிகாலத்தில் பறையன் தான் இருந்தான் என்பதற்கு எடுத்துக்காட்டாக இந்த படம் அமைந்திருக்கிறது வாழ்த்துக்கள் பதிவு செய்ததற்கு நன்றிங்க நன்றி ..... இந்தப் படத்தை எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காது அழகான நடிப்பு கே ஆர் விஜயா நூறாவது படம் சூப்பரா இருந்தது
Jumping off balcony pulls her tooth! 🫣🦷
01:00
Justin Flom
Рет қаралды 20 МЛН
A little girl was shy at her first ballet lesson #shorts
00:35
Fabiosa Animated
Рет қаралды 15 МЛН
Mama vs Son vs Daddy 😭🤣
00:13
DADDYSON SHOW
Рет қаралды 45 МЛН
Grahapravesam Full Movie | Sivaji Ganesan | K R Vijaya | Sivakumar | Major Sundararajan
2:16:48
Thenappan P - Shree Raajalakshmi Films
Рет қаралды 939 М.
Mayabazar (1995) | Full Movie | Ramki | Urvashi | (Full HD)
2:05:37
Pyramid Talkies
Рет қаралды 6 М.
Nathayil Muthu Tamil Full Movie : KR Vijaya
2:20:44
Tamil Movies
Рет қаралды 468 М.
小路飞跟姐姐去哪里了#海贼王#路飞
0:45
路飞与唐舞桐
Рет қаралды 45 МЛН
INSIDE OUT 2: Joy Thug Life Memes
0:24
Zzz AMONG
Рет қаралды 12 МЛН