அந்த அவன் அவன் அவன் அவன் அவன் அவன் அவன் அவன் அவன் அவன் அல்லாஹ் என்று எப்படி சொல்ல முடியும்???????
@adamstart31334 жыл бұрын
அரபு மொழி : அல் + இலாஹ் (இறை) = அல்லாஹ் (இறைவன்) தமிழ் = இறை (இலாஹ்) + அவன் = இறைவன் ( அல்லாஹ்)
@rahmathnisha10122 жыл бұрын
அவர் என்றும் கூறலாம் தவறில்லை . அல்லாஹ் (இறைவன்) பாலினத்தில் வரையறுக்க முடியாதவன். கடவுளை பற்றி விளக்க தமிழில் சுட்டுப் பெயர்கள் இல்லை. அவர் என்றுதான் குறிப்பிட முடிகிறது. ஆங்கிலத்தில் HE என்றால் ஒரே அர்த்தம்தான். இதில் மரியாதை என்று பிரிக்க முடியாது. அதேபோல் அரபி மொழியில் "ஹு"(ه) என்றால் அவன் அவர் என்று பொருள்படும். அதனால்தான் அவன் என்று கூறுகிறோம்
@rahmathnisha10122 жыл бұрын
அல்லது மரியாதைக்காக அவர் என்றோ அவர்கள் என்று கூறினால் அது பன்மை ஆகிவிடும். இஸ்லாமிய மார்க்கத்தில் இறைவன் ஒருவன்தான் . மரியாதைக்காக மாற்றினால் ஓர் இறைவன் என்ற கோட்பாடு மாறிவிடும் நன்றி சகோதரரே.
@karuppiahlakshmanan54875 жыл бұрын
ஆண்பால் மற்றும் பெண்பால் என்று இருக்கிறது அதை வைத்து சிந்தித்து பாருங்கள்....
@solomondaniel75892 жыл бұрын
எனக்குத் தெரிந்தவரையில் 3 அல்லாஹ்க்கள் இருக்கிறார்கள். ஆதியிலே அனைத்தையும் படைத்த தவ்றாத் அல்லாஹ். அசல். அதன் பின் பல ஆயிரம் ஆண்டுகளின் பின் அறிமுகமாகிறார் குரான் அல்லாஹ். இப்போது அறிமுகமாகியிருப்பவர் ஜியோஜியன் அல்லாஹ்.
@veluibrahim1233 Жыл бұрын
உனக்கு ஏதும் பைத்தியமா மடையனை போல் பேசாதே
@UAyishaThahseenM4 ай бұрын
2:133. யஃகூபுக்கு மரணம் நெருங்கியபோது, நீங்கள் சாட்சியாக இருந்தீர்களா? அப்பொழுது அவர் தம் குமாரர்களிடம் “எனக்குப் பின் நீங்கள் யாரை வணங்குவீர்கள்?” எனக் கேட்டதற்கு, “உங்கள் நாயனை-உங்கள் மூதாதையர் இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக் ஆகியோரின் நாயனை-ஒரே நாயனையே-வணங்குவோம் அவனுக்கே(முற்றிலும்) வழிப்பட்ட முஸ்லிம்களாக இருப்போம்” எனக் கூறினர். 2:163. மேலும், உங்கள் நாயன் ஒரே நாயன்; அவனைத் தவிர வேறு நாயனில்லை அவன் அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையோன் 4:171. வேதத்தையுடையோரே! நீங்கள் உங்கள் மார்க்கத்தில் அளவு கடந்து செல்லாதீர்கள். அல்லாஹ்வைப் பற்றி உண்மையைத் தவிர (வேறெதையும்) கூறாதீர்கள்; நிச்சயமாக மர்யமுடைய மகனாகிய ஈஸா மஸீஹ் அல்லாஹ்வின் தூதர் தான்; இன்னும் (“குன்” ஆகுக என்ற) அல்லாஹ்வின் வாக்காக (அதனால் உண்டானவராகவும்) இருக்கின்றார்; அதை அவன் மர்யமின்பால் போட்டான்; (எனவே) அவரும் அவனிடமிருந்து (வந்த) ஓர் ஆன்மா தான்; ஆகவே, அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொள்ளுங்கள்; இன்னும், (வணக்கத்திற்குரிய இறைவன்) மூன்று என்று கூறாதீர்கள் - (இப்படிக் கூறுவதை விட்டு) விலகிக் கொள்ளுங்கள்; (இது) உங்களுக்கு நன்மையாகும் - ஏனெனில் வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ் ஒருவன் தான்; அவனுக்கு எவரும் சந்ததியாக இருப்பதிலிருந்து அவன் தூய்மையானவன். வானங்களிலும்;, பூமியிலும் இருப்பவையெல்லாம் அவனுக்கே சொந்தம். (காரியங்கள் அனைத்துக்கும்) பொறுப்பேற்றுக் கொள்வதற்கு அல்லாஹ்வே போதுமானவன். 5:73. நிச்சயமாக அல்லாஹ் மூவரில் மூன்றாமவன் என்று கூறியவர்கள் காஃபிர்களாக (நிராகரிப்பவர்களாக) ஆகிவிட்டார்கள்; ஏனென்றால் ஒரே இறைவனைத் தவிர வேறு நாயன் இல்லை; அவர்கள் சொல்வதை விட்டும் அவர்கள் விலகவில்லையானால் நிச்சயமாக அவர்களில் காஃபிரானவர்களை துன்புறுத்தும் வேதனை கட்டாயம் வந்தடையும். 6:19. (நபியே!) “சாட்சியத்தில் மிகவும் பெரியது எது?” எனக் கேளும்; “அல்லாஹ்வே எனக்கும் உங்களுக்குமிடையே சாட்சியாக இருக்கின்றான்; இந்த குர்ஆன் எனக்கு வஹீயாக அருளப்பட்டுள்ளது. இதைக் கொண்டு உங்களையும், (இதை அடைந்தவர்களையும் நான் அச்சமூட்டி எச்சரிப்பதற்காக; நிச்சயமாக வணக்கத்திற்குரிய வேறு தெய்வங்களும் அல்லாஹ்வுடன் இருப்பதாக நீங்கள் சாட்சி கூறமுடியுமா? (என்று அவரிடம் கேட்பீராக) “இல்லை! நான் (அவ்வாறு) சாட்சி சொல்ல முடியாது என்றும் கூறுவீராக; வணக்கத்திற்குரியவன் நிச்சயமாக அவன் ஒருவன் தான்; அவனுக்கு நீங்கள் இணைவைப்பதிலிருந்து நான் நிச்சயமாக விலகிக் கொண்டவனே” என்று கூறிவிடும்.