இமாம் அவர்கள் நீங்கள் அல்லாஹ் வை ரசித்து ருசித்து பேசியதை கேக்க அல்லாஹ் எங்களுக்கு பாக்கியம் செய்தான்
@thaheermohammed458 Жыл бұрын
Kirath kirat
@thaheermohammed458 Жыл бұрын
Sexxi
@began8305 Жыл бұрын
@@thaheermohammed458 மூமீன் ஆன உனக்கு உன் புத்தி ஏன் இப்படி போகுது. ஒழுங்கா ஒரு வார்த்தை இங்கிலீஷ் இல் எழுத தெரியவில்லை
@SarahAhmed-jn8cy Жыл бұрын
@@thaheermohammed458😂9
@islamarabic1482 Жыл бұрын
full video
@niharahaleem78722 жыл бұрын
இந்த பாயானை.அழுப்பில்லாமல்.சிறுபிள்ளைகளுக்கு கூட கேட்கலாம்.அருமையான பயான் .உணர்ச்சிவசப்படாமல் சிரித்த. முகத்துடன் இறையச்சத்துடன் தெளிவாக இனிமையாக கேட்கின்றோம். யா அல்லாஹ் இந்த சகோதரரின் ஆயுல் காலத்தை நீடிக்கும்படி பிரார்த்தனை செய்வோம்🤲🤲👍💐
@sssultan26422 жыл бұрын
அல்லாஹ்வையும் இரசூலையும் இவர் நேசம் கொண்டதன் காரணமாக இவருக்கு இந்த நியமத் இ.அ. கிடைத்திருக்கலாம்
அஸ்ஸலாமு அலைக்கும் ஹஜ்ரத்ஜி துஆச் செய்யுங்கள் .. மாஷா அல்லாஹ். அழகான தெளிவான இதயத்தில் இறங்கும் வார்த்தைகள் மாஷா அல்லாஹ் ஹஜ்ரத். நீங்கள் நீடூளி வாழ இறைவனை பிராத்திக்கின்றேன். அல்லாஹுத்தஆலா உங்களுக்கு நீண்ட ஆயுளையும் நிறைந்த குரல் வளத்தையும் என்றென்றும் தந்தருள்வானாக எல்லாப்புகளும் அழ்ழாஹ்வுக்கே.றேன்.
@abdullatheef9749 Жыл бұрын
நாங்க அல்லாவாக இருந்தால் இது என்ன பயான்
@sharifshariff4012 Жыл бұрын
அழகான தெளிவான வார்த்தைகொண்டு பயான்சொல்லுகிறிர்கள் மாஷாஅல்லாஹ உங்களது பயான் தொடர்ந்து நடைபெற வல்ல ரஹ்மானிடம் துவாசெய்கின்றேன் ஹஜ்ரத்
@sirajmirza60842 жыл бұрын
அழகுத் தமிழில் . சொற்பஞ்சமில்லா உரையில் விரிவாகவும் விளக்கமாகவும் அமைதியாகவும் ஆறுதலாகவும் அழகு சிரித்த முகத்துடனும் நீங்கள் பண்ணும் பயான் என் போன்ற கோடிக்கணக்கானவர்களின் மனதில் இறை அன்பைத் தோற்றுவித்துள்ளது. எல்லாப்புகளும் அழ்ழாஹ்வுக்கே. நீங்கள் நீடூளி வாழ இறைவனை பிராத்திக்கின்றேன்.
@aliahamedrashadi2 жыл бұрын
Ameen!
@hajirahamna7862 жыл бұрын
Intha bayane ketkum pothu Intha ulakaththula enakku yaarum venaam Enakku Allah irukkiran mashallah Allah oruvan pothum.😭
@Efa3212 жыл бұрын
மாஷ அல்லாஹ் மிக சிறந்த பயான்...
@syedkareem32017 ай бұрын
ஆமீன் எங்களுக்கும் துவா செய்யுங்கள் மௌலானா அல்லாஹ்விற்காகவே உங்களை நாங்கள் நேசிக்கிறோம் மென்மேலும் உங்களுடைய நல்லுபதேசத்தை கேட்பதற்கு அல்லாஹ் எனக்கும் உங்களுக்கும் யாவருக்கும் நசீபாக்குவானாக அல்லாஹ் உங்கள் மீது அருள் புரிவானாக உங்களுக்கு நீண்ட ஆயுளும் நோயில்லாத வாழ்வின தந்து அருள் புரிவாகா ஆமீன்
@madharmaideen85012 жыл бұрын
அழகான தெளிவான இதயத்தில் இறங்கும் வார்த்தைகள் மாஷா அல்லாஹ் ஹஜ்ரத்
@user-hd4jy1xd7u2 жыл бұрын
ஷாலோம் 👻
@mohamedihsan61212 жыл бұрын
Super nice bro
@arshadazmi88682 жыл бұрын
@@mohamedihsan6121 l
@mohamedmeerasahib8020 Жыл бұрын
Masha allah
@mousunmousun3019 Жыл бұрын
Knn
@rizanarazak1265 Жыл бұрын
Ali rashadi bayangal en valkaila neraya mattrangal...nalla thelivana karuthu..mashallah
@syedkareem32017 ай бұрын
நீங்கள் அல்லாஹ்வைப் பற்றி பேசும் போது மிகவும் மகிழ்ச்சியோடு பேசுகிறீர்கள் அதைக் கேட்கும் போது நாங்களும் மிக்க மகிழ்ச்சி அடைகிறோம் நிச்சயம் அல்லாஹ்வும் இதை கேட்டுக் கொண்டே இருப்பான். அவனும் மகிழ்ச்சி அடைவான் உங்கள் மீது அல்லாஹ்வும் அருள் புரிவானாக நான் செய்யது அப்துல் கரீம் இந்தியா தமிழ்நாடு திருநெல்வேலி
@aliahamedrashadi7 ай бұрын
Ameen
@aubshaul1612 жыл бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் அலி அகமது ரசீது அவர்களுக்கு தாங்கள் குர்ஆன் தப்ஸீர் சொல்லி பயான் செய்து கொண்டிருக்கிறீர்கள் அல்லாஹுத்தஆலா உங்களுக்கு நீண்ட ஆயுளையும் நிறைந்த குரல் வளத்தையும் என்றென்றும் தந்தருள்வானாக ஆமீன் சில துவாக்களை தமிழ் வாக்கியத்தோடு தாங்கள் யூடிபில் பயான் பண்ணும் போது துவாக்களை தமிழில் கமாண்டில் பதிவிடவும் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ
@a.g.mriyas12232 жыл бұрын
AAMEEN AAMEEN YARABBAL AALAMEEN
@rathi74622 жыл бұрын
Alhamdhulillah... Nalla msg..
@m.s.mshahlan89442 жыл бұрын
11
@abdulraihan71812 жыл бұрын
Màsah allah
@fatmhsalnke44572 жыл бұрын
Aamen aameen yarabbal aalameen
@sharoowinner41902 жыл бұрын
இப்பிடித்தான் போடுங்க மாஷா அல்லாஹ். வீடியோ குறுகிய நேரத்துல போடுவது மிக மிக சிறந்தது.
@MuhammadIsmail-ci6bh2 жыл бұрын
அல்லாஹ்வினுடைய சாந்தியும் சமாதானமும் உங்கள் மீதும் உங்கள் குடும்பத்தார் மீதும் என்றென்றும் நின்று நிலவட்டுமாக ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன்
@user-hd4jy1xd7u2 жыл бұрын
ஷாலோம் 😊
@Rizwanbro14 Жыл бұрын
Mashallah great beautiful bayan 👍 👍 👍
@salmafalin46212 жыл бұрын
Azagana bayan jazakallah hazratha 100ru warsham illa atheyum vida ungalin aayulzei Allah needippanha aameen yaarab 🤲❤
اللهم اعطنا الاستقامة فى الدين ويعطيكم العافية آمين
@abuthahir5031 Жыл бұрын
மாஷா அல்லாஹ்
@rakeebmohammethu57272 жыл бұрын
Masha Allah Masha Allah oruthadavaila velangi kolla mudium alhamdulillah
@syedsyed9556 Жыл бұрын
ungalukku ALLAH arul puriyattum ameen
@raziyabee11916 ай бұрын
ஆமீன் ஆமீன் யாரப்புல் ஆலமீன் யாரப்புல் ஆலமீன்
@abbasyusuff31752 жыл бұрын
سبحان الله وبحمده سبحان الله العظيم 🤲🕋
@fathimaaneeka17982 жыл бұрын
Masha Allah 🤲
@sydislam3770 Жыл бұрын
Ya Allah grant sheikh imam in jantual firudus Ameen Ameen Ameen Ameen Ameen Ameen Ameen
@mohamedirfan3012 жыл бұрын
ماشاء الله تبارك الله جزاك الله خيرا
@saleemaumma95542 жыл бұрын
Jazakallahu khair for sending cains of bayan. Alhamdulillah.
@mohamedirfan3012 жыл бұрын
اسلام عليكم ورحمه الله وبركاته
@அல்லாஹ்அக்பர்அல்லாஹுவின்அடிமை5 ай бұрын
ஜசாக்கல்லாஹ் கைர்
@ashiashi1942 жыл бұрын
Baarakallah feekh 🤲🏻
@aliahamedrashadi2 жыл бұрын
May Allah bless you and your family and guide you all to be protected from Hellfire and enter into Jannah. Ameen. பாரகல்லாஹ். நண்பர்களுடனும், குடும்ப சொந்தங்களுக்கும் செயார் பண்ணி அவர்களும் கேட்டு பயனடைந்து அல்லாஹ்வின் திருப்தியை பெற்றுக் கொள்ளுங்கள்.
@thahirathahira861 Жыл бұрын
சுப்ஹானல்லாஹ்
@siddikabanuabubakarsiddiq96902 жыл бұрын
Subhanallah Alhamdulillah
@thasikeerthasikeer61322 жыл бұрын
Masha allah
@muhamadha35452 жыл бұрын
Assalaamu Alaikkum Va Rahmaththullaaahi va Barakkaaththuhuu.... Yaa Arhamar Raahimeen.... Hajrath vungalin valiyil yaarellaaam Quraan katru Aalim Aanaarhaloo ilmu katrukkondaarhaloo Avarhal baakkiyam petravarhalaaga Aanaarhal... Allaaaah yengalukkum intha baakkiyam kidaikkachcheithaan... Alhamdulillaaahi Rabbil Aalameen
@mohamedarshak27992 жыл бұрын
Maa Shaa Allah❤❤❤❤❤❤❤❤❤
@hasanhuwaidhy15435 ай бұрын
MashaAllah very clear. Bayan although short may Almighty Allah bless u hasarath.
@khajamohideen13072 жыл бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் அருமையான பதிவு
@nilaa82372 жыл бұрын
ஆமீன்.. ஆமீன்..
@althafmee Жыл бұрын
Jazakallah khairan Azarath. 😊
@nihalhussain83012 жыл бұрын
Baarakallahu fee Ilmih Hazarath
@mohamedhamza10832 жыл бұрын
Alhamdulillah Masha allah
@thouheedahmed93945 ай бұрын
Subuhanallah Alhamdulillah Ar Rahumurraahimeen AllahuAkbar.......
நஊதுபில்லாஹி மின்னாஹ்.. "நாங்க அல்லாஹ்வா இருந்திருந்தால்.." என்று சொன்னீர்கள் .. ஹஸ்ரத், இது போன்ற வார்த்தைகளைத் தவிர்த்துக் கொண்டால் நல்லமில்லையா...!!