QUARANTINE FROM REALITY | INBAME | ITHAYAKANI | Episode 472

  Рет қаралды 136,269

RagamalikaTV

2 жыл бұрын

QUARANTINE FROM REALITY - EPISODE 472
#qfr #MGR #MSV
Episode 472
Performed by : @Manoj Krishna @Vanathi Suresh
Guitars: @Laxman Arvind
Bass: @K karthick
Flute: @selva G Flautist
Brass: @Keethushriram
Percussion: @Venkatasubramanian Mani
Programmed, arranged, performed by Mixed and Mastered by: @Shyam Benjamin
Video Edit: @Shivakumar Sridhar
Packaging: Arun Kumar
Graphics and titles: Oam Sagar
#MGR #MSV #mellisaimannar #msviswanathan #pulamaipthan #ithayakani #sathya #makkalthilagam #ponmanachemmal #admk #TMS #psusheela

Пікірлер: 340
@drsubramanian3575
@drsubramanian3575 2 жыл бұрын
இந்தப்பாடலின் இசை தொடங்கியவுடன் அதிரும் திரையரங்கம் போல் இனி ஒரு காலம் வராது இளையதலைமுறையின் இனிய குரல்களோடு தொகுத்துவழங்கிய சகோதரி சுபஸ்ரீ அவர்களுக்கு வாழ்த்துகள்
@mmshjam
@mmshjam 6 ай бұрын
பாடல் மிகவும் அருமை
@elroy7351
@elroy7351 2 жыл бұрын
ஐந்தாம் வகுப்பு படிக்கும் பொழுது.. எந்த விசேஷமானாலும், இந்தப் பாடலை பல முறை கேட்டிருக்கிறேன். இளையராஜா ரசிகனாக இருந்தாலும்.. அன்றே அந்த துள்ளல் இசை மனம் கவர்ந்தது. 😇 இந்தப் பாடலின் பிராதமான டிரம்ஸ் இசை மெலிதாகவும்.. சற்று வேகம் குறைவாகவும் இருப்பது.. உற்சாகத்தைத் குறைக்கிறது. பாடகர்களின் குரல்வளம் அற்புதம்...👍
@malaiyarasupandiyan8218
@malaiyarasupandiyan8218 2 жыл бұрын
1975 ஆம் ஆண்டில் சுமார் 12 படங்கள் தரக்கூடிய லாபத்தை மக்கள் திலகத்தின் இதயக்கனி என்ற ஒரே படம் ஈட்டித் தந்தது என்பது சிறப்பு ......அன்றைக்கு ஒரு கோடி ரூபாய்க்கு மேல் கேளிக்கை வரி கட்டிய படம் .......இந்த கேளிக்கை வரி கட்டியதன் மூலம் மத்திய அரசாங்கத்தின் சிறந்த நண்பர் என்று அப்போதே சிறப்புச் செய்தது இந்திய அரசு
@thangaperumal9842
@thangaperumal9842 Жыл бұрын
பொன்மனச் செம்மல் பாடல் என்றாலே ஒரு இன்பம் தான் 👌👌
@balaravindran958
@balaravindran958 2 жыл бұрын
இந்தப் பாடல் கேட்பதற்கு மட்டுமல்ல..பார்க்கவும் குளுமையாக இருக்கும்..எம்ஜிஆரின் இளமைத் துள்ளல் வெகு அருமை..
@sundararajanm389
@sundararajanm389 2 жыл бұрын
MSV அய்யாவின் master piece, வேற லெவல். QFR team கலக்கல். Awesome. வெங்கட் சார் super. 👏👏👏👏👏👏👏👏
@Ramanathanindia
@Ramanathanindia Жыл бұрын
No doubt that this song have everything audience like me
@thangaperumal9842
@thangaperumal9842 2 жыл бұрын
பொன்மனச் செம்மல் புலவர் புலமைப்பித்தன் மெல்லிசை மன்னர் இவர்கள் இணைந்தால் சும்மாவா👍
@padmanabhanthyagarajan8749
@padmanabhanthyagarajan8749 2 жыл бұрын
இந்த பாடலை எந்த சூழலில் கேட்டாலும் நம்மையும் உற்சாகம் தொற்றிக்கொள்ளும்.
@fashionablechandra2115
@fashionablechandra2115 2 жыл бұрын
Yes
@VAITHIYARAM
@VAITHIYARAM 9 ай бұрын
உண்மை உண்மை
@rajasubi840
@rajasubi840 2 жыл бұрын
அருமை அருமை எத்தனை இசை கருவி இதை பார்த்த பிறகுதான் தெரிகிறது கேட்க மிகவும் இனிமையாக இருக்கிறது அருமையாக இனிமையாக பாடி இருக்கிறீர்கள் நன்றி நன்றி நன்றி🙏🙏
@v.sundarvaidhyanadhan4139
@v.sundarvaidhyanadhan4139 2 жыл бұрын
THE BIGGEST HIT FILM IN THE YEAR 1975. THE FIRST 100 DAYS MOVIE IN SATHYAM THEATRE.
@hajamohaideen3821
@hajamohaideen3821 2 жыл бұрын
இசை பல்கலைக்கழகம் MSV அவர்களின் அற்புதமான பாடல்
@asokanramachandran1031
@asokanramachandran1031 2 жыл бұрын
MGR SONGS GIFT OF GOD.
@nagarajant1906
@nagarajant1906 2 жыл бұрын
MGR is God
@aarumugama4085
@aarumugama4085 2 жыл бұрын
அப்பப்பா என்ன ஒரு இசைகோர்வை MSV ஓர் இசைவள்ளல் ..qfr க்கு பெரிய நன்றி
@S.Murugan427
@S.Murugan427 2 жыл бұрын
தமிழிசையின் முதன்மை ரசிகை முதன்மை விமர்சகர் முதன்மை ஆராய்ச்சியாளர் Dr. Subhasree Thanikachalam அவர்கள் வாழ்க வாழ்க வாழ்க ❤️🙌👌😍🌝😇❤️❤️❤️
@SubbuBalakrishnan
@SubbuBalakrishnan 2 жыл бұрын
Manoj and Vanathi... Bless you.
@sethuramansrinivask9383
@sethuramansrinivask9383 2 жыл бұрын
The Trumpet-Queen, was really awesome today!
@natarajansuresh6148
@natarajansuresh6148 2 жыл бұрын
True
@subha.kalaichelvan4005
@subha.kalaichelvan4005 2 жыл бұрын
Fantastic voice - both... TMS பக்கத்துல நெருங்க யாராலும் முடியாது....ஆனா அவரோட கம்பீரத்து சளைக்காத ஆண்மைக் குரல்....அம்மாவின் இனிமையினை அருமையாக வழங்கிவிட்டார.... வாழ்த்துகள்...
@anbarasigunasekarans6305
@anbarasigunasekarans6305 2 жыл бұрын
அம்மா! இருவரது குரலில பாடல் வரிக்கு வரி ரசித்தேன். ஆனந்தத்தில் திளைத்தேன்! ஷாம்! ஜாம்! ஜாம்! இசைக்கருவியில் ஓடிடும் உன் விரல்கள் கூட பாடுகிறதைய்யா! கீர்த்து குட்டி! நீ சமர்த்து குட்டி! வாழ்த்துக்கள்ம்மா! QFR பிள்ளைகளுக்கும், திரையில் முகங்காட்டாமல் நிறை காட்சியை கண்ணுக்கு தந்த சிவா! உன்னை திரைமுன் காண அவா! சுபா அம்மாவின் சிபாரிசில் முகங் காட்டய்யா ஒரு பாடல் பாடி!
@balalakshmanan8974
@balalakshmanan8974 2 жыл бұрын
மனோஜ் மற்றும் வானதி… welcome back!!! இருவருக்கும்..அருமையான குரல் வளம் … தெளிவான உச்சரிப்பு… வானதி.. ‘தேன்மழை சிந்தவா…..’அந்த சங்கதி சூப்பர்ப்! கீர்த்தி… மீண்டும் கலக்கல்ஸ்!! ஷியாம் is our all time fav!! செல்வா.. flute அருமை!! 👏🏻👏🏻👏🏻
@MR-ul9ke
@MR-ul9ke 2 жыл бұрын
கொடை எப் எம் Favourite Lovely song at every night. Thanks to all .
@S.Murugan427
@S.Murugan427 2 жыл бұрын
தபேலா உச்சம். பாடும் குழந்தைகள் அருமை இன்னும் பாடல் முழுக்க வருகின்ற கிட்டார் கீபோர்ட் எல்லாம் மிகவும் நன்றாக வாசித்து அசத்தியுள்ளீர்கள். 👌🙌👏👏👏👏👏❤️❤️❤️❤️❤️
@TOPTempleOfPhysics
@TOPTempleOfPhysics 2 жыл бұрын
எம்ஜியார் சாரே நேரில் தோன்றியது போல் மகிழ்ச்சி... செம்ம start by Keerthana ... மாயாஜால Keyboard by Shyam .... Fascinating flute by Selva .... Sweet voice by Vaanathy .. Stunning drums by Venkat ... இன்பமே உந்தன் பேர் பெண்மையோ.... இனிமையே உந்தன் பேர் QFR... ஓ மதுரை சரவணன்
@csindhu5437
@csindhu5437 Жыл бұрын
Vaanathi, ur voice is so so sweet ma, love ur singing
@TP-fr7sv
@TP-fr7sv 2 жыл бұрын
இந்த பாடலே கேட்கும் போதே இசை கோர்வை நம் மனதில் மனப்பாடமாக வந்து விடும். ஒரு சில பாடலுக்கு அந்த அற்புதம் நிகழும். எப்போது கேட்டாலும் கூடவே பாடி மியூசிக்கை வாயிலே வாசித்து அருமையான அனுபவம் இன்றும் இந்த நிகழ்ச்சியில்.
@anandaluxman5076
@anandaluxman5076 3 ай бұрын
Saxophone, மிகவும் அற்புதம்.
@bhuvaneswariharibabu5656
@bhuvaneswariharibabu5656 2 жыл бұрын
இப்பாடல் புலமைபித்தனின் அவர்களின் அருமையான காதல் வரிகள் !! மெல்லிசை மன்னரின் மிக அருமையாக இசை!! # காவிரி ஆற்றின் பெருக்கத்தை இப்பாடலில் அருமையாக காட்சியமைத்து உள்ளார் !!
@bhuvaneswariharibabu5656
@bhuvaneswariharibabu5656 7 ай бұрын
எத்தனை முறைகள் கேட்டாலும் சலிக்கவில்லை !!
@musicmate793
@musicmate793 Жыл бұрын
தலைவர் படம் பாடல் அருமை,,, மிக்க நன்றி, சூப்பரா இருக்கு 👍
@bhuvaneswariharibabu5656
@bhuvaneswariharibabu5656 2 жыл бұрын
ஆலங்கிளையில் கீழ் ஒருவரும் , வேலுங்கிளையில் கீழ் ஒருவரும் , அருமையாக இசையுடன் இயைந்து இன்குரல்களே தந்துள்ளனர்
@saraswathithiyagarajan3132
@saraswathithiyagarajan3132 2 жыл бұрын
Manoj and vanathi excellent rendition.. அப்பப்பா எவ்வளவு தீர்க்கமா சங்கதி யெல்லாம் வந்து காதில் விழுந்தது
@JeyakaranPandian
@JeyakaranPandian Жыл бұрын
Fentastic.❤ Lovely.❤ Music - 99/100. Voice - Male - 95/100. Female - 95/100. Jeyakaran Annan.
@radhaananthakrishnan236
@radhaananthakrishnan236 2 жыл бұрын
This song was the very essence of MGR's enthusiasm....beautifully recreated here. I thought Shyam was absolutely on point...completely replacing the need for violins.... Vanathi....splendid singing...it was lovely to meet you at GKNM Hospital where you came to sing for Women's Day. .....Dr.Radha.
@malaiyarasupandiyan8218
@malaiyarasupandiyan8218 2 жыл бұрын
என்னே இன்பம் ....என்னே ஆனந்தம் ......மனோஜின் குரல் தேன் என்றால் ...வானதியின் குரல் ஒட்டுமொத்த இன்பமே என்றால் மிகையாகாது ......ஒவ்வொரு இசைக் கருவியும் ஒன்றை ஒன்று மிஞ்சியது என்றால் அதுவும் மிகையாகாது ....இந்தப் பாடல் கொடுத்த இன்பத்தை மிஞ்சும் முகமாக இன்னொரு பாடல் கொடுக்க முடியுமா என்பதும் சந்தேகமே .....அப்பப்பா அப்பப்பா என்ன சந்தோஷம் ....இந்த சந்தோசத்தை அளவிடமுடியாது
@rajusekar3898
@rajusekar3898 Жыл бұрын
Good singing by Manoj Krisha and vanathi Suresh Good orchestration
@narayanraj
@narayanraj 2 жыл бұрын
Excellent rendition. Kudos to QFR team. புன்னகையில் கோடி பூங்கவிதை பாடி ஒன்றும் அறியாத பெண்ணோ? ... அருமையான விஷய சங்கதிகள் நூறு உள்ள பாடலை விட்டு விட்டீர்களே மேடம்!..
@sunder-1234
@sunder-1234 10 ай бұрын
I came here searching for Vanathi's songs. I have hit the right song. What a moving song which elevates the mood! A song's success depends not only on the singers & music director but also on the lyrics & shooting. Credit to lyrics of this song should go to Pulamaipithan, a name not many know.
@pramilajay7021
@pramilajay7021 2 жыл бұрын
உற்சாகம் ஊற்றாக பெருக்கெடுத்தோடுகிறது.. அத்தனைக் கலைஞர்களும் அருமையோ அருமை.. தேனாற்றில் நீந்த வைத்து விட்டீர்கள். நன்றி.💐🙏
@vallisudhakaran2546
@vallisudhakaran2546 2 жыл бұрын
வாழ்த்துகள் இருவருக்கும் வாழ்த்துகள் அற்புதம்
@aghulamhussian2019
@aghulamhussian2019 2 жыл бұрын
it's evident that not only "Makkal Thilagam MGR":s movies but also; his all kind of songs are immortal. It gives immense pleasure while we used to get such sort of chance to retrieve our Thalaivar's beautiful songs. The efforts taken by our sisters and brothers in presenting such a nice program is highly ho appreciated.
@sankarapandiperumal1459
@sankarapandiperumal1459 Жыл бұрын
Music team all of very very good super 👌👌👍👍
@velmurugan1385
@velmurugan1385 2 жыл бұрын
UNKALIN MUSICAL TROOPS EXCELLENT SISTER. VAALTHUKKAL. VAALKA VALAMUDAN.
@tamilvananvanan6701
@tamilvananvanan6701 2 жыл бұрын
அருமை அருமை அருமை 🌹🌹
@kasturimohan1973josiermo-ne6cz
@kasturimohan1973josiermo-ne6cz Жыл бұрын
Em thalaivinin paadalai paadinarthuku nandri ..,.
@bommaigovindaswamy423
@bommaigovindaswamy423 Жыл бұрын
Super take off ...smooth landing.
@murugansv3162
@murugansv3162 2 жыл бұрын
Super Super Super Music , tone ,அந்த புல்லாங்குழல், சிறப்பாக இருக்கிறது. உற்சாகமாக பாடியுள்ள னர்.
@vidhyaaiyer1785
@vidhyaaiyer1785 2 жыл бұрын
Yet another unbeatable வாத்தியார் பாட்டு, cake walk for shyam brother with his mastery playing and extraordinary programing. Keerthus brass both with different costumes one of each shows she's a dedicated performer.செல்லக் குழல் and lakshman with a cowboy hat superb. Mumbai Karthi spirited playing and the tie reminded the style of mgr. Sami sir 🙏 and hari fantastic rhythm cool 😎 costumes and shades too. Sami sir 🙏 trade mark.charanam tabla strokes. Both singers were superb.. Manoj has a great voice and depth. So much expressions, that TMS legends path in this where Manoj walked with ease.. landing high pitchhrand all were flawless. இதயக்க னி, மழலைக் கிளி, பருவக் கொடி... Clean pronunciation 👌👌 Vanathi sang with honey dripping, charanam கட கட என்று வரும் இடம் எதிலும் தடம் பிறழாமல், தடம் பதித்த குரல். Great singing. I liked Siva's three in a frame today with hari in the center and his father on either sides. As always said, வாத்தியார் பாட்டு, வாத்தியார் பாட்டு தான்! There is a certain magic that will surface each time when his songs are sung or played even after long long years. அருமை!
@ganeshganeshwaran910
@ganeshganeshwaran910 2 жыл бұрын
இதயக்கனி திரைப்படம் வெளிவந்த உடன் சென்னை வானொலி நிலையம் ஒவ்வொரு திங்கட்கிழமை நீங்கள் கேட்டவை நிகழ்ச்சியில் நிறைய பேர் கெட்டு இருக்கின்றார்கள்
@sundaravallir8387
@sundaravallir8387 2 жыл бұрын
Orchestration super. Shyam அமர்க்களப்படுத்தி விட்டார்
@domnicsagairaj84
@domnicsagairaj84 2 жыл бұрын
Wow what a song what a presentation, well done, shayam your are a junior msv, thanks
@komalasenthil5729
@komalasenthil5729 6 ай бұрын
Mind blowing performance, hattsoff
@UdhayaKumar-q3o
@UdhayaKumar-q3o 6 ай бұрын
Super singer's super song selection vazthukkal unkkalukku
@thirumalamurthy3916
@thirumalamurthy3916 2 жыл бұрын
HI I AM KANNDIGA M G R SONG BEAUTIFUL FILM SHOOTING KAVERI RIVER SIDE IN SHIVANA SAMUDRA IN MANDYA DIST KARNATAKA. I WANT NEXT SONG RAGAGAL MARUVADHELAI FILM. VANMEDILE SONG. 👍🙏 THANKS
@thekannanjayanthexpo737
@thekannanjayanthexpo737 2 жыл бұрын
Mam manoi Krishna very very excellent voice.next song coming
@kalyanidevarajdevaraj3558
@kalyanidevarajdevaraj3558 2 жыл бұрын
ஆண்;இன்பமே!உந்தன்பேர் பெண்மையோ!? பெண்;இன்பமே!உந்தன் பேர் வள்ளளோ!?இந்த இரண்டு வரியிலே அனைத்தும் அடங்கிவிடும்....
@SaravanaKumarCSE
@SaravanaKumarCSE 2 жыл бұрын
Semmma 👍both 🙌Song 🎵🎵🎵👍🙏💖💖💖🌈🌹
@balavinayagam928
@balavinayagam928 2 жыл бұрын
Excited, Excellent, awesome, unique voice, god bless all of you guys, old songs listening some how I gone my old age
@qryu651
@qryu651 2 жыл бұрын
திறமையான கலைஞர்கள் வாழ்த்துக்கள் எல்லோருக்கும் பழைய பாடல்கள் அனைத்தும் தங்கங்கள். Old is all gold.
@Thalaivar_Always
@Thalaivar_Always Жыл бұрын
Excellent performance by Manoj Krishna and Vanathi...👏👏 Beautiful voice 4 both...🔥 The song selection, as usual, Great Mam 🙏 Best wishes 4 entire Team
@rajkumargovindrao777
@rajkumargovindrao777 2 жыл бұрын
Very true and correctly said Mam, this song has no age .....beyond time and period can be enjoyed this master piece of MSV Sir Combo and Thalaivar' s song is always a feast for the ears.... Fantastic work by QFR team brilliant performance,. 👌💯👍🙏
@altafambur590
@altafambur590 2 жыл бұрын
Amazing song ,jet speed, MSV is always.....evergreen
@radhakrishnanp7608
@radhakrishnanp7608 2 жыл бұрын
Vanathi really supperbbbb
@subadrajegannathan2164
@subadrajegannathan2164 2 жыл бұрын
Old is Gold..Beautiful singing...
@tamilselvi3034
@tamilselvi3034 2 жыл бұрын
S always
@rajagopalan8353
@rajagopalan8353 2 жыл бұрын
அற்புதமான இசைகுழு/இசை கலைஞர்கள்.குறிப்பாக பேங்கோஸின் எடுப்பு சூப்பர்ப். பங்களித்த அனைவருக்கும் இதயப்பூர்வமான பாராட்டுகள்.நன்றி.
@arunasridhar1641
@arunasridhar1641 2 жыл бұрын
சுபஸ்ரீ மேடம் நான் திரும்ப திரும்ப கேட்டு ரசித்த "அந்தி வரும் நேரம்" பாடல் வீடியோ ஏன் நீக்கப்பட்டுள்ளது. It was excellent
@KumarKumar-xp8bm
@KumarKumar-xp8bm 2 жыл бұрын
Thanks makkaulthilagam songs.
@velmaster2010
@velmaster2010 2 жыл бұрын
This is an excellent composition of MSV. Manoj and Vanathi excellent singing. Venkat, Selva, Karthick, Laxman Keerthana and Hari did a great job. Siva very nice editing. Shyam amazing performance, programming and arrangements.
@ShyamBenjamin
@ShyamBenjamin 2 жыл бұрын
Thankyou!
@vykn80s
@vykn80s 2 жыл бұрын
1000 th like - awesome guys ... mam for all video i have been asking to make a 3 mins video after the song ended _ focusing just on vocal or interludes or instruments or pattern used so that it will be much more interesting than the beginning speech ...
@sankarapandiperumal1459
@sankarapandiperumal1459 Жыл бұрын
Good congratulations for music team 👍👍👍👍👍👏👏👏
@muruganv9922
@muruganv9922 10 ай бұрын
EANTHA PAATDU MGR PAADIYATHAL NAAN KEKKAMAATDEN THAMBIPAADIYATHAL KETDAN ....
@rajalakshmisanthanam6340
@rajalakshmisanthanam6340 2 жыл бұрын
Shyam அட்டகாசம்.....God bless you shyAm
@ShyamBenjamin
@ShyamBenjamin 2 жыл бұрын
Thankyou!
@arumugammurugesan7958
@arumugammurugesan7958 2 жыл бұрын
@@ShyamBenjamin Very talented, very much involved musician.Congratulations to you!
@ShyamBenjamin
@ShyamBenjamin 2 жыл бұрын
@@arumugammurugesan7958 Thank yu!
@EmsKsa82
@EmsKsa82 Жыл бұрын
Excellent all of you 👍💐
@Krishkptm
@Krishkptm 2 жыл бұрын
அட பின்னிட்டாங்கபா ஆனா வெங்கட் தபேலா எதோ மிஸ்ஸிங் sound effects, msv in andha உயிர் வெங்கட் கொண்டுவரவில்லை ஏன்?வெங்கட் தபேலா எப்போதும் அருமையாய் இருக்கும்,
@manorama8065
@manorama8065 2 жыл бұрын
நானும் அதை உணர்ந்தேன்
@anbarasankrishnaswamy8436
@anbarasankrishnaswamy8436 2 жыл бұрын
இன்பமே உந்தன் பேர் QFR ரோ.... 👌👌🎧🎶🎵🎼🎸📻🎹
@surijeyamchennai5199
@surijeyamchennai5199 2 жыл бұрын
Excellent presentation. Every body hat's off. If MSV sir and MGR alive sure they bless u. Shyam u have proved.
@GurunathanGuru-eq3db
@GurunathanGuru-eq3db 10 күн бұрын
Very very god
@jamest9445
@jamest9445 2 жыл бұрын
Nice... Shyam ji beaming for MGR Song! Hats off!!
@vvender2982
@vvender2982 2 жыл бұрын
Excellent. Congrats to QFR
@subramanianb422
@subramanianb422 2 жыл бұрын
Superb star 🌟 5 this channel
@mageshkumar6864
@mageshkumar6864 2 жыл бұрын
Fantastic.thanks for all.thanks subasree mam
@sandalking8877
@sandalking8877 10 ай бұрын
நான் சாம் பெஞ்சமின் பரம ரசிகனாக ஆகிவிட்டேன் 🙏⚘️💐💐💐💐
@tamilselvi3034
@tamilselvi3034 2 жыл бұрын
One of the masterpiece of MSV , TMS n p.susheelamma beautifully sang by 2 young singers.
@janu5077
@janu5077 2 жыл бұрын
ஆங்கில செல்வி 👎,, 🇱🇰
@deviramki4658
@deviramki4658 2 жыл бұрын
You are doing wonderful Mam, my sister used to send me your videos, all the songs you are bringing the same original effect, hats off to you, I am also a great fan of Thalaivar M. G. R.
@sivasaras12
@sivasaras12 2 жыл бұрын
Madam's description of the song is indeed is not an exaggeration if we listen to the song. What a marvelous composition by MSV Not an easy tune to sing with lot of dynamics in it. A master composer is Mellisai Mannar.
@arunarajamani1381
@arunarajamani1381 2 жыл бұрын
Excellent QFR
@Navaneeilayaraja
@Navaneeilayaraja 2 жыл бұрын
Those little twist and turn in the singing by both singers were ultimate Trumpets were rocking…should have used that violin band…
@nagarajbangalore9641
@nagarajbangalore9641 2 жыл бұрын
Radha Saluja's her dream to act with MGR , those my school days unbeatable romantic duets of Mr M G Ramachandran , the songs are made for him all Gems .Lyricist Pulamai pithan and Mr Muthulingam gave some unforgettable songs for Music lovers in those golden days. Manoj and Vanathi great performance brought my mempries back.
@NewYorkRaj
@NewYorkRaj 2 жыл бұрын
Simply Outstanding Composition by the one and only Legendary Sri. MSV🙏 Amazing performance by everyone in recreating the Magic👏👏👏 These 2 young performers singing is "vera level"👏👏👏 A superb treat for the ears and eyes 🙂With lots of love, affection and respects to the entire team🙏🙏🙏 Anbudan New York Raja🙂🙏
@tyagarajakinkara
@tyagarajakinkara 2 жыл бұрын
This song is noted for the sangatis of susheelamma. What a perfection!
@tamilselvi3034
@tamilselvi3034 2 жыл бұрын
P.susheelamma is nightingale of India. She should be awarded Bharat Ratna now.
@sivavijay3882
@sivavijay3882 2 жыл бұрын
எம். ஜி. ஆர். அவர்களை நினைத்து இந்த பாடலை கேட்கும் போது ஆண்குரல் அவருக்கு பொருந்த வில்லை. மற்றபடி பாடல் மிக அருமை
@kumaraswamyk.g824
@kumaraswamyk.g824 2 жыл бұрын
ஆண் குரல், துன்பமே….
@ramachandranr9625
@ramachandranr9625 2 жыл бұрын
Sooper song. Both. Have. Done. Well
@balaraman9954
@balaraman9954 2 жыл бұрын
Wonderful. Wonderful. No words. Simply superb.
@mohandas4755
@mohandas4755 Жыл бұрын
Out Of The World Performance. Brilliant. MSV- Magic. 🙏🙏🙏🙏🙏
@vijayavenkatesan7518
@vijayavenkatesan7518 2 жыл бұрын
Qfr is the Blend of extraordinary Musicians &Singers Excellent rendition today by All👏👏
@ragavendhiranseshan5898
@ragavendhiranseshan5898 2 жыл бұрын
MSV music is eternal. The prelude sets the mood of the song. Energy flows down like a huge waterfalls. Infectious orchestration.The tune & orchestration keeps lingering in your minds for days . QFR recreates it perfectly. Kudos to the team.
@jaishankardevarajan2744
@jaishankardevarajan2744 2 жыл бұрын
Crystal clear voice of Vanathi. Hats off QFR Team
@venkateshwaran910
@venkateshwaran910 2 жыл бұрын
திறமை திறமை திறமை இது ஒன்றே QFRன் மூலதனம். வேற என்ன சொல்ல?
@subramaniampanchanathan6384
@subramaniampanchanathan6384 Жыл бұрын
ஒரு like தான் போட முடுஞ்சதுன்னு வருத்தமா இருக்கு. 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍...................................................
@sachidanandk5165
@sachidanandk5165 2 жыл бұрын
Manoj! you are Rocking.
@sbalraj7057
@sbalraj7057 2 жыл бұрын
Wonderful presentation
@prabhakar0504
@prabhakar0504 2 жыл бұрын
மனோஜ்&வானதியின் உற்சாகமான குரல்களில்; பரவசபடுத்தும்., இன்பமான பாடல்🌝
@jamasree
@jamasree 2 жыл бұрын
Superb rendition by both the singers
didn't manage to catch the ball #tiktok
00:19
Анастасия Тарасова
Рет қаралды 31 МЛН
Зу-зу Күлпаш 2. Интернет мошенник
40:13
ASTANATV Movie
Рет қаралды 601 М.
pumpkins #shorts
00:39
Mr DegrEE
Рет қаралды 108 МЛН
Жігіт өмір
3:19
Aksultan - Topic
Рет қаралды 49 М.
Davvi x ADAM, 2Pac - Zhurek All Eyes On Me (Mash Up)
6:22
Dj Valka
Рет қаралды 629 М.
akimmmich & bimo - QAITADAN BASTAMA| lyric video
2:38
akimmmich
Рет қаралды 426 М.
Sevinch Ismoilova & Alisher Bayniyazov  - Oh yarim (Official Music Video)
3:15
Mirjalol Nematov & Dilnoz - Ko’zoynak
3:22
Mirjalol Nematov
Рет қаралды 5 МЛН
Afruza - Baxtlimisan (Official Music Video)
4:42
Afruza
Рет қаралды 11 МЛН
Roza Zergerli - İstedim 2024 (Yeni Klip) 4K
2:56
Roza Zergerli
Рет қаралды 250 М.