Beautiful Shradha sang very beautifully. Toronto வில் மல்லிகை சூடி மணப்பெண்ணின் வெட்கத்துடன் மிக அழகாகப் பாடியள்ளார். இனிமையான நாதஸ்வரம்.தவிலும் குழலும் அருமை.ஷியாம் அற்புதம்.சிவக்குமார் அசத்தல்.சுபா மேடம் திரைஇசையை இந்த அளவு ஆராய்ச்சி செய்ய யாராலும் முடியாது.வாழ்க வளமுடன்.
@sivakumarsivakumar8583Ай бұрын
மனதை வருடிய பாடல் 30 40 தடவைக்கு மேல் கேட்டு கொண்டிருக்கிறேன். இவங்க குரல் அவ்வளவு அழகாக உள்ளது. இவங்க 100 வயது வரை சந்தோஷமா வாழனும்.
@theniradhakrishnan32984 жыл бұрын
எனது அம்மாவின் வயது 74 இந்த பாடலை கேட்டு இந்தப் பெண் எவ்வளவு அழகாக உச்சரிப்புடன் இனிமையாகவும் பாடுகிறாள் என கூறி பாடலை ரசித்தார்கள்
@kamarajdurairaj16743 жыл бұрын
Best
@parameswarisukumar2403 жыл бұрын
Sharadha rocks
@venkatesanvasu31693 жыл бұрын
Amma would have thought of her grand daughter
@lavestaebella13 жыл бұрын
Very happy on hearing this
@saregamakaruna3 жыл бұрын
❤❤❤❤
@nityaganesh4 жыл бұрын
சுபா ஜி உங்க தொகுப்புக்கு நாங்க எல்லாம் அடிமைகள்!! நீங்க விளக்க விளக்க அந்த பாட்டின் மதிப்பு மேலும் உயர்ந்து கொண்டே போகின்றது.❤️👍🙏
@chinnasamyrajagopalmanojdh91923 жыл бұрын
இசை மற்றும் இசையோடு இணைந்த பாடலும் தங்கையின் குரலும் அருமை. வாழ்த்துக்கள், வாழ்க வளமுடன்
@raffelfrancis27973 жыл бұрын
என்னாது ஷ்ரதாவுக்கு தமிழ் அவ்வளவா தெரியாதா??????? தமிழுக்கு வேணும்னா ஷ்ரதாவ அவ்வளவா தெரியாம இருக்கலம்். போகப் போக தெரியும். இந்த தமிழ் பூவின் வாசம் புரியும். Thanks to QFR for bringing out these amazing talents. The highlight is Subashree’s introduction and the way in which she covers every artist involved. Great service to Tamil and music.
@thereal_arnav2 жыл бұрын
Open singing, no nasal singing under the garb of huskiness.....great singing by singer...super brighas....shudhi sutham....God bless
@jeyaramg2142 Жыл бұрын
Very right. I too thought of same thing. This girl is very good in pronounciation also. Why little hesitation ?
@nagarajanrr56503 жыл бұрын
மிகவும் அழகான விளக்கம் சுபஸ்ரீ மேடம். நாங்களும் எம் எஸ் விஸ்வநாதன் அவர்களின் முரட்டு ரசிகர்கள். வாணி அம்மா, சுசீலா அம்மா, ஈஸ்வரி அம்மா எங்களின் ப்பேவரிட் சிங்கர்ஸ். உங்கள் பாடகர்கள் அனைவருமே மிகச் சிறப்பாக பாடுகிறார்கள்.
@BALAJIMSV4 жыл бұрын
Beautiful singing by Shradha ❤️😍 What a fantastic composition by Melody King MSV ❤️ Only MSV can compose these kind of unique and beautiful melodies 😍❤️
@rajshree1966mrs4 жыл бұрын
Shradda Ganesh has sung the very well such a honey dipped voice ! Nadhaswaram adds prestige to the song Taala Tansen kalakitaar ! Selva adds favor to the song ! Shyam and Shiva wrap it into a beautiful presentation 😊👍🏻🙏🏽
@babuiyer55562 жыл бұрын
This movie is remembered only because this song,what a voice of younger Vani amma
@kalusurasu98012 жыл бұрын
அழகான குரல்... கடைசியாக வரும் ஹம்மிங் செம... இசை குழுவுக்கு பாராட்டு 🎊🎉கள். கல்யாண மேளம் அடிக்கும் போது வெங்கட் அண்ணா லஷ்மண கடாட்சம்... ( லஷ்மி கடாட்சம் னு சொல்லி சொல்லி யே ஆண் இனத்தை வஞ்சித்து போதும்.)
@mohananrajaram63292 ай бұрын
உங்கள் குரல் இனிமை இனிமை. ,மகளே, மேலும் இது போன்ற பாடல்களை பாடி எங்களை மகிழ்விக்க வேண்டும்,மகளே உனக்கு பாராட்டுக்கள்.வாழ்த்துக்கள்.
@ushabasker45634 жыл бұрын
Excellent singing. Just can't believe that she doesn't know Tamil .Her expression and feel of the song was so good. Toronto paniyil குளிரையும் பொருட்படுத்தாமல் என்ன அனாயாசமாக பாடுகிறார். Lovely. Right. Choice of singer for right song subha madam. U have expertised in selecting singers rightly. Hats off to u subha mam.
@radhamapirey95633 жыл бұрын
உங்க தொகுப்புக்கு நாங்க எல்லாம் அடிமைகள்!! நீங்க விளக்க விளக்க அந்த பாட்டின் மதிப்பு மேலும் உயர்ந்து கொண்டே போகின்றது.
@umavenkat8184 жыл бұрын
கார்திகை தீப திருநாளில் மங்கலகரமான பாடல். எல்லோரும் அருமை 👌
@logalamu3 жыл бұрын
Such perfection by these awesome kids will not only make the original singer Vani Jayaram but would bring lot of smiles and cheers to the depressed minds of many confined at home "Quarantined from Reality"
@rajusekar3898 Жыл бұрын
Superb singing by shradha Ganesh with her sweet voice, lovely orchestration
@learnersenglish98394 жыл бұрын
subashree maam''s elegant rhetoric! Sweet voice with the clear accent that was in the song, sang by shraddha ganesh..what a sweet voice!!Thanks to all the great musicians who composed the music .Wow..
@indraravishankar11944 жыл бұрын
Excellent singing by Shraddha. Can't believe that she doesn't know Tamil. Fantastic job by the entire team.
@mylambavel80494 жыл бұрын
மிகச்சிறந்த performance.எனது வாழ்த்துக்கள் .பாடகிக்கு மட்டுமல்ல.இசைக்கலைஞர்கள் அனைவருமே தங்கள் பங்கை சிறப்பாக வெளிப்படுத்தி இருக்கின்றார்கள்.ஆனால் இந்நப்பாடலின் highlight பள்ளியின் வாசல் கதவடைத்து (தபேலாஇசை) பஞ்சணைப்பைங்கிளி கையணைத்து( தபேலா இசை) மிகவும் சிறப்பாக இருந்திருக்கும்.ஒரிஜினலை ஒருமுறை மீண்டும் கேட்கவும்
@sanpanchapakesan76544 жыл бұрын
*வரிகள்* மல்லிகை முல்லை பூப்பந்தல் மரகத மாணிக்க பொன்னூஞ்சல் மஞ்சள் வாழை மாமரங்கள் பச்சை மாவிலை தோரணங்கள் எல்லாம் எதற்காக நமக்கு கல்யாணம் அதற்காக மல்லிகை முல்லை பூப்பந்தல் மரகத மாணிக்க பொன்னூஞ்சல் மஞ்சள் வாழை மாமரங்கள் பச்சை மாவிலை தோரணங்கள் எல்லாம் எதற்காக நமக்கு கல்யாணம் அதற்காக மஞ்சள் நீரினில் காலையில் குளித்து தென்றல் நீந்திட பூங்குழல் முடித்து மஞ்சள் நீரினில் காலையில் குளித்து தென்றல் நீந்திட பூங்குழல் முடித்து பட்டுச் சேலையும் மெட்டியும் அணிந்து பக்கம் தோழியர் துணை வர நடந்து மந்திரம் சொல்லும் மேடையிலே மங்கல வாத்தியம் முழங்கையிலே அழகன் உந்தன் அருகினிலே அமர்ந்திருப்பாள் இந்த மணமகளே அமர்ந்திருப்பாள் இந்த மணமகளே எல்லாம் எதற்காக நமக்கு கல்யாணம் அதற்காக மல்லிகை முல்லை பூப்பந்தல் மரகத மாணிக்க பொன்னூஞ்சல் மஞ்சள் வாழை மாமரங்கள் பச்சை மாவிலை தோரணங்கள் எல்லாம் எதற்காக நமக்கு கல்யாணம் அதற்காக அந்தி மாலையில் சாந்தி முகூர்த்தம் வண்ண பூவினில் ஆனந்த கோலம் அந்தி மாலையில் சாந்தி முகூர்த்தம் வண்ண பூவினில் ஆனந்த கோலம் அச்சம் நாணத்தில் நான் வரும் நேரம் அந்த நாடகம் ஆரம்பம் ஆகும் அச்சம் நாணத்தில் நான் வரும் நேரம் அந்த நாடகம் ஆரம்பம் ஆகும் பள்ளியின் வாசல் கதவடைத்து பஞ்சணை பைங்கிளி கையணைத்து வெள்ளி முளைக்கும் வேளை வரை சொல்லி முடிப்போம் காதல் கதை சொல்லி முடிப்போம் காதல் கதை எல்லாம் எதற்காக நமக்கு கல்யாணம் அதற்காக மல்லிகை முல்லை பூப்பந்தல் மரகத மாணிக்க பொன்னூஞ்சல் மஞ்சள் வாழை மாமரங்கள் பச்சை மாவிலை தோரணங்கள் எல்லாம் எதற்காக நமக்கு கல்யாணம் அதற்காக
@sathiyanarayanan80544 жыл бұрын
Beautiful voice... If we listen her closing eyes... It's Vani Jayaram Madam singing before us. Enjoyed thoroughly entire song. Congrats to entire team
@vigneshwarr8744 жыл бұрын
Omg. Awesome. This is the most beautiful song of Vani amma. Everytime I feel goosebumps when I listen to the lines "mandhiram sollum velaiyile, mangala vaathiyam mulangayile". Mam, pointed out about this. Virtual standing ovation to Shradhdha. 👏👏👏
@thangaperumal9842 Жыл бұрын
உங்கள் குரல் என்னும் தேன் மழையில் தினம் தினம் நனைந்து கொண்டிருக்கிறோம் இது போல் என்றும் தொடரட்டும் வாழ்த்துக்கள் 💐👏👌
@g.krishnamurrthiganabathi42942 жыл бұрын
ஆலாபனை ஃ வாய்ஸ் ஃசூப்பர் எந்த ஒரு மனக்காயத்திற்கும் ? உங்கள் குரல் நல்ல மருந்து ஓ வாழ்த்துக்கள் ஜி ஜி கிருஷ்ணமூர்த்தி ஆர் எஸ் எஸ் மதுரை
@vikramjayanth22894 жыл бұрын
Fellow Toronto girl, you rock in classic Tamil song of legendry Vani Jayaram. High quality musicians and coordination by Subhasree. Thanks and congrats!
@sumathim12253 жыл бұрын
Wow 😳😳 what a tamil pronounciation amazing 👌👌👌👏👏👏👏 I can't believe she didn't know tamil.... She was sung like as perfectable tamil singer I'm wondering
@srigurudhev9609 Жыл бұрын
தெளிவான தமிழ் உச்சரிப்பு... நன்றி மகளே😊🙏🙏
@sridharankathirasen90263 жыл бұрын
Well done Amma engha irrunthalum Tamilukku oru idam koduththa enghal maghal pallandu kalam wala enathu anbhana walthukkal So sweet Amma your voice 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼👍
@baburajanv46314 жыл бұрын
Awesome singing by Shradha. Excellent Nadaswaram from Mylai Karthikeyan. Venkman, Shyam, Selva and Siva stay true to their reputation. Excellent team work and presentation
@ssb264 жыл бұрын
This is a great song...MSV and Vani Jayaram at their best. Beautiful rendition by the Shradha Ganesh.
@murugank1992 жыл бұрын
உங்கள். குரல் வளம் பெற. 👍👌👍👏👏👏👏👏👏
@rajasekarant2050 Жыл бұрын
Smart Shraddha sings beautifully. She wears Jasmine flower aptly. Her Solo singings is really superb.
@sivagurukumaravel59302 жыл бұрын
Un believable voice clarity may god bless this female singer.Also congrats to Subha mam for finding appropriate persons for those particular unique songs 🙏
I wasn’t familiar with this song until now but I fell in love with it the moment I heard it here. Unbelievable voice, pronunciation and expressions. Hats off to the team! Keep up the great
@hajamohaideen38213 жыл бұрын
7500 varieties of eternal songs for all the emotions of life created by our one & only Greatest Real Maestro M.S.V, the simple and humble human lived ஒன்லி for music up to his last breath - proud to say fan for Immortal M.S.V-Trichy Haja from Qatar
@JeyaseelanJeyaseelan-e8gАй бұрын
Wow, what a wonderful submission. Sweet evergreen song
@vssatagopan4 жыл бұрын
Very nice. How Shraddah got மல்லிகை பூ in Toronto. Nice 👍
@rohinikumar7173 Жыл бұрын
அருமையாக பாடினார், நம்ம Venkat sir all in அழகு ராஜா தான். அமர்க்களம்
@kumaresansubbiah96693 жыл бұрын
ஷ்ரதா....அறபுதம்💐💐💐..ஷியாம் ...வெங்கட் குழுவின் இரு கண்கள்
@shanmugarajayyakkannu91482 жыл бұрын
துல்லியமான உச்சரிப்பு.நல்ல குரல் வளம். வாழ்த்துக்கள்!
@rajasekarant2050 Жыл бұрын
சாரதா கணேஷ் உங்கள் குரல் இனிமையில் மயங்கி விட்டேன். ❤❤❤
@tamizharasantamizharasan552 жыл бұрын
அப்படியே ஒரிஜனல் பாட்டை கேட்ட சந்ததோசம் .மேடம் உங்க நிகழ்ச்சி ரொம்ப நன்றாக இருக்கிறது.
@vidhyaaiyer17854 жыл бұрын
Aww sraddha what an amazing effort you have taken beyond meticulous singing with your most melodious tone. தலையில் மல்லிகைச் சரம், மல்லிகை முல்லை நிறத்தில் படர்ந்த பனி மழை மெத்தை, பச்சை மாவிலை நிறத்தில் புடவை கட்டி பெண் ஒருத்தி பார்க்கவும் வெகு அழகு. பாட்டோ பேரழகு. ஒவ்வொரு சங்கதியும், பந்தல், ஊஞ்சல், and etc those ல், ள் sustain and first charanam அழகன் ரொம்பவே அழகு. ராஜ வாத்தியம் தவில் அமர்க்களம். கம்பீரம். செல்லக் குழல் செல்லமாய். Shyam brother you are a true magician especially in the sitar touches. Absolutely blissful. Siva fabulous work at 8.18/19 அன்பு நாடகம் line that shrinking shot a couple seconds. Wedding festivities within the package.
@venkatasubramani.52343 жыл бұрын
Lovely song and it is amazing singer vani Jayaram repeated by this new singer. Watching shyam how he is enjoying and that exposed in your all songs. man who enjoys his/her profession can only give beautiful out put. WELL DONE & GOD BLESS YOU ALL. THANKS
@gopalakrishnankrishnamurth38884 жыл бұрын
Nichayamaga Adutha varam velinattil vaniyamma pattu...ore vanam ore bhoomi padathila..malairani mundanai saria saria..padalthane.avasiam podunga niagra falls madiri breathtaking orchestration of the great MSV sir
@suriyakala37564 жыл бұрын
ஷதா ..... அருமையா பாடியிருக்காங்க ...மகிழ்ச்சி பாராட்டுக்கள்..தொரட்டும் உங்கள் வேவை...வாழ்த்துக்கள்...
@villuran19773 жыл бұрын
Samanvitha, Shraddha, Shashwathi and Shri Nidhi are QFR's gifts to the future music Vistas.....!! Congrat's Shubhashree on your awesome efforts and an amazing conceptualisation. Miles to go....keep going...
@balusubramanian93954 жыл бұрын
Excellent voice. Enjoyed the same feel of vanni Amma voice. God bless the young girl Sharadha.
@prabhumuthiah3154 жыл бұрын
அருமையான பாடல்... MSV யின் மயக்கும் இசையமைப்பு.... வாணியம்மாவின் தேன் குரல்....யாருக்குத்தான் இந்தப் பாடல் பிடிக்காமல் போகும்... ஷ்ரதா தனது வளமான குரலில் மிக இனிமையாக பாடியுள்ளார்.....குழுவினர் அனைவரும் சிறந்த பங்களிப்பை வழங்கியுள்ளனர்... அருமை... அருமை...👏👏💯💯
@chandra7488Ай бұрын
I like this song and her voice and action superb I love u that girl voice also❤
@ramakrishnanpattabiraman90224 жыл бұрын
தங்கள் explanation excellent subshri madem. Saradha ganesh voice super.அருமை யாக பாடினார். அனைவரும் வாழ்க வளமுடன்
@sivapriyanarasimhan18754 жыл бұрын
Super duper performance. .Other than Subha mam nobody can explain about the song. Hats off Subha mam. Nice performance by the singer and the musicians.
@boopathyboopathy46122 жыл бұрын
வாணியம்மா வின் இன்னொரு சூப்பர் பாடலான "என் உள்ளம் அழகான வெள்ளித்திரை"பாடலை பதிவிட அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
@chandrankgf3 жыл бұрын
மெல்லிசை மன்னரின் இசையில் வாணியம்மாவின் மயக்கும் குரலில் அருமையான பாடல்.
@subramanianj1414 жыл бұрын
திருமணம் ஆன ஒவ்வொரு ஆணையும் பெண்ணையும் திருமணநாளை நினைக்க வைத்த உன்னதமான பாடல். பாடலை விவரித்த அழகை ரசிப்பதா அல்லது பாடிய ஸ்ரத்தாவின் குரலை ரசிப்பதா அல்லது இசை அமைப்பை ரசிப்பதா மொத்தத்தில் வெகு அருமை 👌வாழ்த்துகள்🙏
Being a ardent fan of Ilayaraja Iam huge fan of MSVs melodies .. This song did not do anything to me when I heard in VJ voice (don't mistake)..but there is some magic when Ms Sharada Ganesh sings it. Especially when she goes to base voice in the line Azhagan undhan Aruginile..which I could not find in the original song.. If she has done it understanding the requirements..great.. As Ilayaraja used to say Oru paata ketkum podhu it has to do something only on that basis I have appreciated this singer..Iam nothing to comment about VJ or MSV sir
@aparnakishore17174 жыл бұрын
மிக அழகான பாடல்💗💗. Shradha --- Powerful voice, Shyam at his best again, Venkat Sir-- கலக்கல்ஸ், Selva & Karthikeyan 👏👏👏. Fantastic video Shiva👌. Excellent team work💐💐😃.
@puvaneswariharikrishnan22824 жыл бұрын
அருமையா குரல் கேட்க இனிமையாக இருந்தது வாழ்த்துகள்
@mythiliraghuraman19204 жыл бұрын
Mangalaharamana pattu kodi pranams to the greatest legend MSV sir hats off to Shraddha to recreate it sweetly
@MANOJKUMAR-yk7ew4 жыл бұрын
A wave of memories. Listened to the song in Ceylon radio in 70s. But was not intrigued by the lyrics and music at that age. Thanks Subha, for reintroducing this song. In my opinion vaniamma is the most under-utilised singer in Indian film industry. Shraddha was fantastic, especially with the pitching and pronunciation. All others were brilliant as usual. God bless qfr...
@umasekhar26294 жыл бұрын
அப்பா!! என்ன ஒரு பாடல். அருமை. Hats off to the whole QFR team.
@blogeswari4 жыл бұрын
Shraddha has sung really well. Alattal illadha, Asatthalaana singing. Kudos to all the musicians as well. Thank you, Team.
@mahanthi19703 жыл бұрын
Shraddha Ganesh!!! What an amazing singing!!! Cant believe the tonal quality, splendid singing. Thank you so much!!!
@rkramachandran71304 жыл бұрын
excellent singing by shraddha.clear diction.sweet voice. nadhaswaram topclass.I enjoyed very much.
@rajasekarant2050 Жыл бұрын
Excellent performance by Shradha. I wonder how she sings so well in such cold weather. Congrats to Orchestra troops.
@animalsvideossunmaniba30324 жыл бұрын
அழகு அருமை அருமை கல்யாணம் அதற்காக அந்த இழுவை சூப்பர் 👍 பாராட்டுக்கள் 👍 என்னுடைய வாழ்த்துக்கள் சகோதரி
@sophiabosco84003 жыл бұрын
Shradha... Top class singing.. Effortless brigas and sincere presentation. A great asset to QFR
@vaikuntanathanshankar49454 жыл бұрын
Super rendition.QFR and Subba has become a trend setter in identifying real gems and jewels and introducing to Music world.It is not an easy task and you passion for classical music,patience and perseverance to identify the talent and above all your abject behavior will see QFR cross 1000.you deserve an award
@rajhnanthan35393 жыл бұрын
எங்களுடைய பழைய கால நினைவுகளனைத்தையும் திரும்பவும் நினைவுக்கு கொண்டுவருகிறேன். இந்தப் படத்தை பாடலை கேட்டபோது சிறுவனாக இருந்தேன். இந்பொழுது ஊரைவிட்டு நாட்டை விட்டு 15,000 கி.மீ. அப்பால் தனிமையில் இருந்து பார்க்கிறேன். வாழ்க நன்றி. . இதுதான் வாழ்க்கை. இங்கு ஜெர்மனியில் உங்கள் நிகழ்ச்சிக்கு மிகவும் வரவேற்பு. வாழ்க உங்கள் கலை கழஞ்சியம்.
@பராசரர்ஜோதிடஆலயம்2 жыл бұрын
வாணி அம்மாவின் இனிமையான குரல், இந்த சகோதரிக்கு வாழ்க வளமுடன்.
@geminigemini83784 жыл бұрын
மிக அருமையான குரல் வளம்,வாழ்த்துகள்-கோபாலன்
@viracoumarbalasoupramanian32733 жыл бұрын
What a beautiful voice. beautiful Style of singing. Beautiful girl. Arumai, arumai Super. Best of Luck. God bless you.
@tamilselvigunasekaran10914 жыл бұрын
சுபா அம்மையீர்! இன்னொரு வாணியம்மா பாடல் எப்போ தம்மா ? என் மகளின் இனிய குரலை மீண்டும் கேட்பதற்கு ஆவல்! ஆவல்!! ஆவல்!! ஆவலோ ஆவல்!
@JayaKumar-kg2oy4 жыл бұрын
I dont think nobody cant explain the style of this song, long live subashree madam
@villuran19773 жыл бұрын
Brilliant all-round rendition...!! Shradha is outstanding...!!
@selvarajkannan99232 жыл бұрын
Blue Berries fruits 💅.Thank Q so much for selecting one of the hall mark legend Vani Jayaram ji song .Enraptured after listing this beautiful song and true being rendition 🙏
@venkateshadvocate17792 жыл бұрын
Very nice. This song resembles shivaji sir beautiful manjula madam
@sumithras88714 жыл бұрын
ஒவ்வொரு நாளும் அழகுக்கு மேல் அழகு. வார கடைசிக்காக ஏங்கிக்கொண்டிருக்கும் ரசிகர்கள்..வாழ்க QFR.
@subathrashekar31054 жыл бұрын
சுபஸ்ரீ அவர்களே! இன்றைய episode, so lovely, pillars Shyam Benjamin & Venkat இருந்தால் நிகழ்ச்சி களைகட்டிவிடும், நாதஸ்வரம், புல்லாங்குழல் ரொம்பவே அழகாக இருந்தது, எல்லாவற்றிற்கும் மேலாக ச்ரத்தா ! ஆஹா! என்ன ஒரு அசத்தலான,பிசிறில்லாத, தெளிவான குரல், உணர்ந்து பாடிய விதம் அற்புதம், நிகழ்ச்சியின் போக்கையே மகிழ்ச்சிகரமாக மாற்றிவிட்டார், இத்தனை நாட்களாக எங்கப்பா இருந்தீங்க? வாணி ஜெயராம் கேட்டால் மிக மகிழ்வார், சுபஸ்ரீ, சுபஸ்ரீ தான்! உங்கள் ஈடுபாடு, உழைப்பு என்றும் ஏற்றம் தரும், மிகையில்லை, மொத்தத்தில் இன்று ரசித்து, கிறங்கி, கூடவே பாடி, மகிழ்ந்தோம்! நன்றி சகோதரி! பல பழைய பாடல்களை மீண்டும் ரசிக்கச் செய்வதற்கு! இன்றைய கார்த்திகை திருநாள் தீபங்கள் ஒளி போல எல்லார் இல்லங்களிலும் மகிழ்ச்சி ஒளி வீச இறைவனை வேண்டுகிறேன்! "வாழ்க வளமுடன்"!👍👍
@sudhaashok65524 жыл бұрын
Amazing voice Shraddha. Standing in snow and still pronouncing every word properly. Just superb. Subhashree madam's comment as enjoyable as always.
@vaidrajan08164 жыл бұрын
Brilliant performance by Shradda , almost as good as the original with perfect reproduction of all sangathis no deviation due to any limitations --and added to this is her voice resemblance to a high degree to the original . Keep it up . we look forward to her another song --muthu muthu therottam from the film --Aaniver .
@bonifacej63823 жыл бұрын
Wow wow wow super super super. Awesome. Amazing. No words to say madam
@hariharanp38124 жыл бұрын
அழகான திரைப்பம் பார்த்த திருப்தி, இந்த மூன்று நாட்களுமே. இன்று முத்தாய்ப்பான பாடலுடன் நிறைவு செய்து விட்டீர்கள். நன்றி அனைவருக்கும்.
@YRR24263 ай бұрын
Wish happy independence day to raagamaalika & family.best wishes for varamaha Lakshmi vrathum.
@ravisathiya83322 жыл бұрын
இனிமையாக பாடினீர்கள் சகோதரி.
@kjaishanker99644 жыл бұрын
This week end all the Three songs, Excellent performance by Singers and musicians.
@jamest94454 жыл бұрын
Rare hit of Vani Jairam madam. Well performed by the Singer Ms.Shraddha..wishes..
@rathikaramar3683 жыл бұрын
Subasree mam it's really amazing...voice is very apt to vaani mam .... excellent selection ...of course the troops performance outstanding ... singer's voice and presentation superb.. thankyou soooo much ......mam
Hey snow girl. Your voice is absolutely great. Especially the Indianness in attire in such a backdrop and your attitude while singing real gave feel to the song. Overall, what a presentation!!!
@rajeswarikgs16554 жыл бұрын
Me too 73 yrs old.very nice good old song, sung by the group.
@srinivasamoorthy14 жыл бұрын
Yet another perfect exhibition by QFR! Shradha seems to a professional singer, yet to embark in a singing career! Her attire, attitude and adeptness makes it as a memorable presentation. Kudos to all the great musicians!!
@nandhiniraj45843 жыл бұрын
Shradha you are a gem of a singer. Kudos to you. Keep singing and wishes to go heights
@kmuralidharan5479 Жыл бұрын
Wonderful song QFR.
@SrikanthSrinivasamadhavan2 жыл бұрын
Amazing. Hearing this song after a long time. Just feel the gratitude of Good things to happen....Nallathe Naddakum...i am so glad youngsters understand our value of heritage thru these creations...