பெருமையாக இருக்கு இளையராஜா சார் இசை 40 வருடம் முன்பே இப்படி ஒரு வெஸ்டர்ன் டிரீட்மென்ட் கொண்டு இன்றும் உயிர்புடன் இருக்கு என்பதில்.
@ramakrishnanmohan57612 жыл бұрын
இந்த இசை அந்த காலத்தில் 40 வருடங்களுக்கு பிறகும் பிரமிக்க வைக்கும் என உணர்ந்தவர்களில் நானும் ஒருவன். இதில் சுபஸ்ரீயும் இருப்பது பேருவகையாக இருக்கிறது. நண்றி QFR!
@srinivasaa61332 жыл бұрын
நன்றி
@josephthomas30432 жыл бұрын
👌👌👌நன்றி.
@luckan202 жыл бұрын
Maestro may have composed the entire song with musical arrangement & scoring within 20 minutes. I doubt any musician in India or the world can do such a feat. Even with computers and modern technology, musicians struggle to give blockbuster songs in a single album. All songs in this film were massive hits. QFR did a commendable job.
@balaparvathichockalingam69322 жыл бұрын
ppppp
@nagendranbhimarao70692 жыл бұрын
@@balaparvathichockalingam6932 What is this? Reply with clarity
@sundararaman99402 жыл бұрын
MSV has composed 1000 times better songs than Illayaraja and fraction of a time of Illayaraja
@luckan202 жыл бұрын
@@sundararaman9940 Why are you bringing MSV sir? We all know he is a legend. People like you should lighten up. After Maestro we are not going to hear music but only sound from electronics.
@cmmnellai34562 жыл бұрын
@@sundararaman9940 it's the orchestration brilliance that elevated.....raja........this kind of orchestrational brilliance never existed before.....raja.....
@subbaraman54472 жыл бұрын
நேற்று இன்று நாளை என்றுமே எங்கள் கூடவே இருந்து வரும் இளையராஜா அவர்களே, நீங்கள் வாழும் காலத்தில் நாங்களும் வாழ வைத்து உங்கள் இசையை கேட்க வைத்த இறைவனுக்கு நன்றி. QFR Team, no chance. கலக்கி விட்டார்கள்.
@rajarathinamnatarajan77132 жыл бұрын
Thank you very much for appreciating Chandhana's voice & singing
@kandakumaravelan3012 жыл бұрын
Wow..What a mesmerizing voice. Is Chandana practicing pop music?. Superb..Hearty wishes to the singer..
@krishnanrao9111 Жыл бұрын
இசைஞானி....கால கட்டத்தில் நான்.... பிறந்ததே.... கால கொடுப்பினை.... மேடம்.... 1971-நான் பிறந்தேன்..... 1976-அன்னக்கிளி...அன்றைய காலகட்டத்தில்... பிறந்தவர்கள்.... அனைவருமே.... கொடுத்துவைத்தவர்கள்.... மேடம்....
@raghunathansrinivasan73662 жыл бұрын
சில பாடல்கள் எப்போது கேட்டாலும் ரசிக்கும்! சில பாடல்கள் எப்போதேனும் கேட்டால் ரசிக்கும்! ஆனால் நினைவில் ரீங்காரம் செய்து கொண்டே இருக்கும்! அந்த ரகப் பாடல் தான் இது! இதை எடுத்து பாட definitely ஒரு guts வேணும்! எடுத்து பாடின Chandana, Paddy க்கு, பாட வைத்த சுபஸ்ரீக்கு, வாசித்து அமர்க்களப்படுத்திய ஷ்யாம், சுந்து, கார்த்திக், வெங்கட், ரங்கப்ரியா மற்றும் Drums Sandeep அனைவருக்கும் வாழ்த்துக்கள்!
@rajarathinamnatarajan77132 жыл бұрын
Thank you so much on your boosting comments on the singing and voice of Chandhana.
@sharadharaj34682 жыл бұрын
Who could have thought such a composition before those decades other than Isaignani...IR has always been way ahead of the time
@premanand35432 жыл бұрын
ஓ...மை...காட்...வாவ்..வாவ்...சூப்பர் சூப்பர் என்ன ஒரு அருமையான சர்பிரைஸ் 💔💙QFR💓💚 குழுவில் அனைவரும் அமர்களம் பன்னீடேள் போங்கோ 💐🌷சுபஸ்ரீ💐🌹 மேடம் அவர்களுக்கு நன்றி நன்றி 🙏🙏🙏
@rajarathinamnatarajan77132 жыл бұрын
Thank you very much for appreciating Chandhana's voice & singing
@premanand35432 жыл бұрын
SUPER "O " SUPER
@ckumshr2 жыл бұрын
அன்று ரேடியோவில் கேட்டு மெய் சிலிர்த்த பாடல் இன்றும் QFR ல அதே இனிமையுடன். அய்யயோ ..டிரம்ஸ் பீட் & கிட்டார் இசை effect சான்சே இல்லை ... அவ்வளவு அருமை ..திரும்ப திரும்ப கேட்டுக்கொண்டே இருக்கிறேன் ... ப்பா .. சுபா மாம் ... ஏற்கனவே ராஜா சார் எங்களை கிறங்க வைக்கிறார் .. நீங்க வேற அக்குவேறு ஆணிவேராய் பாடலை எப்படி ரசிப்பதுன்னு சொல்லிக்கொடுத்து எங்களை மேலும் அவரோட இசையில் கிறங்க வைக்கறீங்க .உங்கள் விளக்கம் கேட்டபிறகு அப்படியே கண்கள் மூடி பாடலை கேட்பது தனி சுகம் ... இசை கோர்த்த நண்பர்கள் மற்றும் புது பாடகி அனைவர்க்கும் வாழ்த்துக்கள் ...வாழ்க வளமுடன் .
@rajarathinamnatarajan77132 жыл бұрын
Thank you for appreciating Chandhana's voice & singing
@k1a2r3t4h5i52 жыл бұрын
"இது ஒரு நிலா காலம்" பாடல் பதிவு செய்த போதிலிருந்தே இந்த பாடலுக்காக அதீதமாக காத்திருந்தேன். Finally Got It... வேற லவல் Performance. Drummer -ஆ ஒரு Unlimited Meals சாப்ட்ட திருப்பதி. மிக்க நன்றி.
@rajarathinamnatarajan77132 жыл бұрын
Thank you very much for appreciating Chandhana's voice & singing
@rk1850052 жыл бұрын
ஆஹா ஆஹா ஆஹா அருமை.....மிக மிக மிக அருமையான படைப்பு பதிவு நன்றி நன்றி நன்றி. ஒரு நாற்பது வருடங்களுக்கு முன்பு ஐயாவுக்கு எப்படி முடிந்தது இத்தனை ஆண்டுகள் ஆனாலும் நம்மை கட்டிபோட இப்படியான பாடல்களை படைக்க.... அவருக்கு ஆனந்த கண்ணீருடன் வணக்கத்தை தெரிவிப்பதை விட நம்மால் என்ன செய்து விட முடியும்.... நன்றி நன்றி நன்றி ராஜாதி ராஜா
@rajarathinamnatarajan77132 жыл бұрын
Thank you very much for appreciating Chandhana's voice & singing
@sridharr42512 жыл бұрын
Early 80 களின் தமிழனுக்கு அமெரிக்கான்னா என்னவென்று முதலில் உணர்த்திய மஹா கலைஞர் ராஜா சார்... 🙏🙏🙏🙏
@sridharrao31762 жыл бұрын
டிரம்மரின் உற்சாகம் எங்களைத் தொற்றிக் கொண்டு 40 வருடங்களுக்கு முன்பு கொண்டு போய் விட்டது.
@velmaster20102 жыл бұрын
This is one of the gems composed by Isai Gnani. Chandana and Padhmanabankumar excellent singing. Welcome chandana to the QFR family.Venkat, Sundaresan, Karthick, Sandheep and Rangapriya did an excellent job. Siva very nice editing. Shyam amazing performance, programming and arrangements. Tomorrow's song is " Pon Maalai Pozhuthu" from Nizhalgal.
@rajarathinamnatarajan77132 жыл бұрын
Thank you so much for appreciating Chandhana's voice & singing.
@kamakshinarayan222 жыл бұрын
Astonishing Composition by Raja , Today after the narration by Subha mam only i concentrated on BGM , Interludes and all , என்னாலமோ செஞ்சிருகாரு ராஜா Sir, எங்கெல்லாமோ போகுது , Unimaginable composition , wat a Journer of composition unbelievable Raja sir Rocks and Rules . Coming to #Qfr team Applause to the Musicians wonderful mixing n Arrangement by Shyam Benjamin Super Duper Presentation , Unbelievable Falling short of adjectives #Forever_Rajaism
@premanand35432 жыл бұрын
சந்தீப் அவர்கள் அழகாக ரசித்து கொன்டே டிரம்ஸ் இசைப்பது செம மாஸ்
@gicprabhakar94662 жыл бұрын
லதா ரஜினிகாந்தே நேர்ல வந்து பாடுன மாதிரி இருந்தது...டிக் டிக் டிக் படத்துலருந்து மூணு பாடலையும் QFR டிக் அடிச்சிட்டது மகிழ்ச்சி. கம்ப்ளீட் வெஸ்டர்ன் சாங் இன் தமிழ்....உன்னை தொட்டு என்னை தொட்டு தென்றல் செய்த கோலங்களே .......போதை ஏற்றும் வரிகள் ....
@rajarathinamnatarajan77132 жыл бұрын
Thank you very much for appreciating Chandhana's voice and singing.
@vprasanakumar2 жыл бұрын
Very true
@rajarathinamnatarajan77132 жыл бұрын
@@vprasanakumar Thank you for your appreciation on Chandhana's voice & singing
@parthasarathyvedantham13222 жыл бұрын
Welcome to QFR family Chandhana! இந்த பாடலின் உற்சாகத்தின் அடித்தளமே Drums தான் அதை வாசிக்கும் சந்தீப்பின் முகத்தில் என்ன ஒரு பரவசம்! Sundaresan master and Karthik jodi super! Shyam ரசித்து செய்த programming super. Rangapriya & Venkat sir - perfect as usual! Great song for the happy weekend!
@rajarathinamnatarajan77132 жыл бұрын
Thank you very much for welcoming enjoying and appreciating Chandhana's voice and singing
@anandc39742 жыл бұрын
The movie came 41 years ago time travelled like a whisker, but music is still fresh, what a musical treat madam, thanks for selecting this song, all musicians done a great job especially both the guitarist are class and new drumer how he is enjoying, it's looks great, thanks amazing recreation..
@rajarathinamnatarajan77132 жыл бұрын
Thank you for your appreciation on Chandhana's Voice & singing
@newfortr72422 жыл бұрын
எங்க ஊரு பொண்ணு சந்தனாவுக்கு வாழ்த்துக்கள். கண்ணமூடி கேட்டா அப்படியே லதாரஜினியின் குரல். கலக்கிட்டடா அம்மாட்ட சொல்லி சுத்திப்போடச்சொல்லு. சுந்தரேசன் சாரும், டிரம்மரும் சூப்பர். Thank you for this excellent performance.
@arulvinayagaselvinatarajan97292 жыл бұрын
Thank you 🙏
@vidhyaaiyer17852 жыл бұрын
What a melodious yet foot tapping composition - shyam brother prelude playing, first interlude ending right before ஆணும் பெண்ணும் line, then second interlude right before paddy's harmony ( you also sang along இல்ல?) All these are standout points from all through brilliance, எதை சொல்வது எதை விடுவது தெரியல... Your enjoyment is also likeable as your playing that crosses the digital screens and gets to the viewers. Mumbai Karthi wow wah wah whataayyy playing! Ta ta taan at 5.12-5.14 and then many many parts in both interludes you totally rocked! You applauded for the harmony was like coming from the heart...so natural like your honest playing. Thanks to Siva to show you and sundaresan sir 🙏 appropriately to understand your both remarkable playing. Sami sir எப்படி தாளம் போட்டாலும் super 👌 ranga Priya as always amazing! Sandip ramanan the way he opened his mouth as he involved into the song as he played is simply superb... At the end of the first two lines நேற்று இந்த நேரம் those two strokes at the end and again in ஆற்றங்கரை ஓரம் those two last strokes என்ன ஒரு அனாயாசமாக ... இதற்காகவே நான் பிறந்தேன் மாதிரி பின்னி எடுத்தாச் சு! Wonderful! Chandhana great singing ஆற்றங்கரை உச்சரிப்பு super... The locale near a water front was so apt so was the disco light effect at the end... Flawless pitch perfect singing and Tamil words were very clear and nice,... உன்னை தொட்டு என்னை தொட்டு ல ஒரு மாதிரி கொஞ்சலுடன் வருகிற effect was given well chandhana.. fabulous recreation - team always gets full marks and tick 3 ✔️✔️✔️
@ShyamBenjamin2 жыл бұрын
Thanku
@muralitharann88672 жыл бұрын
@@ShyamBenjamin Hi Shyam bro Congrats🎉. my request. Song Oh Nenjame film by Enakkaga Kathiru.
@rajarathinamnatarajan77132 жыл бұрын
நன்றி.சந்தனாவின் மயக்கும் குரலையும் மென்மையான பாடுதலையும் ரசித்து சுவைத்து பாராட்டியமைக்கு மிக மிக நன்றி. இப்பாராட்டுகள் அவளை மேலும் மெருகேற்றும்.
@vidhyaaiyer17852 жыл бұрын
@@rajarathinamnatarajan7713 thank you sir 🙏
@rajarathinamnatarajan77132 жыл бұрын
Wow. What a melodious voice. well sung by the cute girl Chandhana Srihari. May God bless.her with more feathers. Superb musical band Congrats to the eminent organiser Ms.Subashree madam.💐💐💐💐
@rajasekaranrajasekaranma5 ай бұрын
What a lovely song by Raja sir and latha rajnikanth superb singing Chandana nice singing and excellent orchestration
@ravindranc.72772 жыл бұрын
Mind blowing singing by Chandana, Casual play by Ramanan. Great presentation by everyone .....
@rajarathinamnatarajan77132 жыл бұрын
Thank you for your appreciation on Chandhana's voice and singing
@sumathisrinivasan52712 жыл бұрын
Enjoyed Sandeep Ramanan drums; all the musicians great. Chandana from NC great attitude with the right pronunciation. Kudos
@rajarathinamnatarajan77132 жыл бұрын
Thank you so much for appreciating Chandhana's singing & presentation.
@chitramani11192 жыл бұрын
லா ல லல்லலா லா, செம சூப்பர் குரல், புது வரவிற்கு வாழ்த்துக்கள், மற்றும் அனைத்து இசை கலைஞர்களுக்கும் வாழ்த்துக்கள்.
@rajarathinamnatarajan77132 жыл бұрын
Yhank you very much for appreciating Chandhana's voice & Singing
@SSMKT36244 ай бұрын
Beautiful music reproduction and singing... ❤❤
@sakthivinyagar85622 жыл бұрын
Chandana with innocence performed good. Thanks North Carolina
@rajarathinamnatarajan77132 жыл бұрын
Thank you very much for appreciating Chandhana's singing & Voice
@premanand35432 жыл бұрын
🙏இந்த பாடலுக்கு சந்தனா அவர்களின் வாய்ஸ் அவ்ளோ அருமை அருமை 💐💐💐💐
@rajarathinamnatarajan77132 жыл бұрын
Thank you very much for your appreciation on Chandhana's voice & singing
@venkatrajjanakiram20 Жыл бұрын
Illayaraja is musical GOD. No one including ARR can come near to him.
@hariharasudhanj5271 Жыл бұрын
❤❤❤🙌🙌🙌
@kbvkathir2 жыл бұрын
இந்த பாடலை தேர்வு செய்வதே. திறமை இருப்பதால் தான்
@rajarathinamnatarajan77132 жыл бұрын
Thank you for your appreciation on Chandhana's voice & singing
@balaravindran9582 жыл бұрын
80 களில இந்தப் பாடல் சூப்பர் ஹிட். . QFR ல் மீண்டும் ஒலி மற்றும் ஒளி பரப்பியதற்கு நன்றி...
@TV-mj5vf2 жыл бұрын
Hats off, young Sandeep Ramanan on the drums. The tight snare-high hats-cymbal work synced with that punchy bass pedal work and kept the energy level of the number consistently at a magical high, throughout. Great work, Kanna!👏👏👏
@jujubiification2 жыл бұрын
Gutiarists, Drummer handsome Sandeep, violin, Shyam and the singer are red hot today. Thanks a lot
@rajarathinamnatarajan77132 жыл бұрын
Thanks for appreciating and encouraging my grand daughter Chandhana Srihari.
@lakshmir.v19642 жыл бұрын
என்ன ஓரு துள்ளல் இசைப்பாடல்... அருமையாக இருந்தது... கூடவே நாங்களும் ஆடினோம்... புதுவரவுக்கு நல்வரவு... ஐம்புலன்களுக்கும் இன்ப விருந்து... மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பாடல்களில் ஒன்று..🙏🙏🙏
@rajarathinamnatarajan77132 жыл бұрын
Thank you for welcoming my grand daughter Chandhana Srihari.
@sanjanatonpe24822 жыл бұрын
Today’s hero in the song is Sundaresan sir excellent performance thank you for your music 💐well supported by other musicians and superb singing💐
@rajarathinamnatarajan77132 жыл бұрын
Thank you very much for appreciating Chandhana's voice and singing.
@nagaparvatharajan15962 жыл бұрын
I was just humming this song non stop last week. Amazing to see this today. “Netru intha neram” and “ithu oru nila kaalam” are 2 of the most bluesy, jazzy, clubby songs in indian music with some crazy western orchestration + semi rooted indian melody. Phew. What a composition. Greg rendition.
@rajarathinamnatarajan77132 жыл бұрын
Thank you very much for appreciating Chandhana's voice & singing
@malathijayasekar30802 жыл бұрын
Excellent performance ur team Singer Chandana superb singing Thank u Subhaji for this wonderful song
@rajarathinamnatarajan77132 жыл бұрын
Thank you very much for your appreciation on Chandhana's voice and singing.
@ERGanesan19652 жыл бұрын
Wow... what a performance... super..... ilayaraja the great 👍... thanks to qfr team
@rajarathinamnatarajan77132 жыл бұрын
Thank you for your appreciation on Chandhana's voice & singing
@malaravichandran29182 жыл бұрын
The intricacies of music and instruments could be seen only in QFR. We never even gave importance to all this until now. It adds.so much meaning to each song. Thanks to Subha
@venkateshadvocate17792 жыл бұрын
First madam introduction excellent. Second excellent guitars performance. Shayam sir no words to say newcomer excellent singing. After five days of heavy work it just like shower ing in amoderate rainfall thanks
@rajarathinamnatarajan77132 жыл бұрын
Thank you sir for appreciating Chandhana's voice & singing.These words will boost her morale more & more.🙏
@umakumar70562 жыл бұрын
What a way to start the weekend! Welcome Chandhana. Lovely singing. Background musicians all were awesome. Well done QFR 👏
@rajarathinamnatarajan77132 жыл бұрын
It is Chandhana Srihari from North Carolina, USA.Thank you very much for appreciating her.
@umakumar70562 жыл бұрын
@@rajarathinamnatarajan7713 sorry Auto correct. Edited.
@nagarajbangalore96412 жыл бұрын
Only one Legend Maestro no one can do this and still this generation listening and next generation will be .
@hariharasudhanj5271 Жыл бұрын
❤❤❤👏👏👏
@Adv.P.Loganathan2 жыл бұрын
I bet this recreation iss one of the best in QFR series and fares even better than the original number. All these musicians are awesome and showcased their individual merits and talents their respective instruments. I am really impressed with the stick work of young upcoming drummer Sandip Ramanan in this fabulous western based composition of Maestro Ilayaraja. This guy has a great future indeed to show the world the original beauty of manual percussion. Hats off to the captain Subhashree Thanikachalam madam for hoisting the flag of music so high for all of us to feel proud of.
@jaishankardevarajan27442 жыл бұрын
One of the best songs of isaignani. Beautifully rendered. Particularly Sandeep Ramanan's Drums and the Guitars of both. Fine. Hats off QFR Team
@rajarathinamnatarajan77132 жыл бұрын
Thanks for appreciating Chandhana's voice & singing
@padmagovindaswamy90588 ай бұрын
Chandana good. Kartik hairstyle and rhythmic head banging. Claps for thd claps
@NandaBaskichannel2 жыл бұрын
Wow....... 😇
@rajarathinamnatarajan77132 жыл бұрын
Thank you
@sandhyapradeep42852 жыл бұрын
Wow, what a scintillating performance from Ms Chandana, way to go, girl. Take a bow, wonderful debut. Thanks to Mr Sandeep, Mr Karthik and of course, our most favourite Mr Shyam, beautifully supported by Mr Padmanabhan. Thanks to the QFR team for making us happy in listening to all these gems of songs. God bless you all.
@rajarathinamnatarajan77132 жыл бұрын
Thank you so much for appreciating Chandhana's voice & singing.As you said it is a long way to go but I believe God will support her endeavour.
@sandhyapradeep42852 жыл бұрын
@@rajarathinamnatarajan7713 Definitely, with such a voice and great effort, she will rock. God bless.
@vijayavenkatesan75182 жыл бұрын
The opening b.g.m wow Such a sparkling creation by IR sir ,awesome creation Thanks to all👏👏👏
@rajarathinamnatarajan77132 жыл бұрын
Thank you for your appreciation on Chandhana's Voice & singing
@khadiseenusrinivasanrajago7262 жыл бұрын
Sundarasan sir ,karthik shyam paddy vemkat new welcome Chandana for all top most achieve ment for this 💯🙌 song wonderful congratulations 🎉 wishes
@rajarathinamnatarajan77132 жыл бұрын
Thank you for your appreciation on Chandhana's voice & performance.
@khadiseenusrinivasanrajago7262 жыл бұрын
@@rajarathinamnatarajan7713 Thanks so much
@sujathaananthapadmanabhan58052 жыл бұрын
Fantastic song Hatsoff to all QFR musicians
@rajarathinamnatarajan77132 жыл бұрын
Thank you for appreciating Chandhana's voice & singing
@krishnanrao9111 Жыл бұрын
இசைஞானியின் இசையை..... தங்களின் வாய் மொழியாக எடுத்துரைக்கும் பாங்கு அற்புதம்...... வாழ்த்துகள்......
@rajalakshmiravichandran76302 жыл бұрын
It was just like latha's voice .each and every instrument banged especially drums & guitar. Thankyou mam for bringing reminisces
@rajarathinamnatarajan77132 жыл бұрын
Thank you for your appreciation on Chandhana's voice & singing
@latha23092 жыл бұрын
Grand welcome to chandini.. superb superb . Semma Karthik and sundaresan sir.. no words. 👏🏻👏🏻 Sundeep asathitte.. what energy man. Shyam thala - super boss. Rangapriya arumai .. paddy kalakkitte. Venkat sir Arumai - apt excellent editing by Siva. Subhashree drushti Suthi ellam Podalam👏🏻👏🏻👏🏻
@rajarathinamnatarajan77132 жыл бұрын
Thanks a lot for appreciating Chandhana's voice & singing. All credits goes to Shuba mam and her team of fabulous musicians.
@latha23092 жыл бұрын
@@rajarathinamnatarajan7713 sorry Chandana- I mentioned as chandini.. apologies
@jeyaprakashk322 жыл бұрын
Happy to see full enjoyment of musicians
@rajarathinamnatarajan77132 жыл бұрын
Thank you very much for appreciating Chandhana's voice & singing
@vijayakumarv80382 жыл бұрын
Excellent performance by shyam Benjamin & beautiful editing by Shivakumar 👏💐
@ascprabhu2 жыл бұрын
இது போன்ற ராஜாவின் Western இசை வடிவில் வந்த பாடல்களுக்கு மறுஉயிர் கொடுப்பதால், உங்களுக்கு ஜென்ம-நன்றி கடன் பட்டுள்ளோம்!
@MANOJKUMAR-yk7ew2 жыл бұрын
By selecting this song Subhaji has shown the extent of her confidence in her team. Amazing performance. Yet another day of brilliance by my darling devil Shyam. Guitars as well. All Raja sir fans would have gone berserk today.
@rajarathinamnatarajan77132 жыл бұрын
Thank you very much for appreciating Chandhana's voice & singing
@balamuralisukumaran14342 жыл бұрын
Amma neenga explain panrathu paatai vida azhaga irukku.keep it up🙏🙏🙏🙏🙏
@venkatraman26812 жыл бұрын
Drummer is so talented and enjoys himself a lot. great
@fredricksuresh.l6868 Жыл бұрын
Off beat chords ... Very technical . Maestro is the genius of the geniuses
@venkatesang.v.42302 жыл бұрын
Wow, what a music, what a recreation, what a song... Wonderful... Kudos Team QFR.
@rajarathinamnatarajan77132 жыл бұрын
Thank you for your appreciation on Chandhana's voice & singing
@vivenprabha2 жыл бұрын
Really high quality musicians and singers reproducing the same magic as in original song with a new shade..Awesome this is..Sheer hearing bliss and visually a treat as well :)❣💯
@rajarathinamnatarajan77132 жыл бұрын
Thank you very much for appreciating Chandhana's voice & singing
@63manian2 жыл бұрын
No words. Complete package and awesome performance by QFR. Take a bow 🙏🙏
@rajarathinamnatarajan77132 жыл бұрын
Thank you very much for appreciating Chandhana's voice & singing
@sudhindrarao82582 жыл бұрын
👌 Recreation. Love Isaignani's hits like this which were enjoyed on Radio way back in the 80's..
@rajarathinamnatarajan77132 жыл бұрын
Thank you for your appreciation on Chandhana's voice & singing
@sethulakshmit79082 жыл бұрын
An excellent performance .Credit goes to the musicians who did their best. The young lady sings beautifully ♥
@rajarathinamnatarajan77132 жыл бұрын
Thank you verymuch for appreciating the singing & voice of Chandhana.
@sivapriyanarasimhan18752 жыл бұрын
First welcome Chandana to QFR family. Wonderful performance Chandana . Aha Aha what a support by our QFR Musicians. Fantabulous. As You Subha Mam said Shyam oh Talaiva superb. Hats off to each and everyone.👏👏👏👏
@rajarathinamnatarajan77132 жыл бұрын
Thank you so much for your appreciation on Chandhana and her voice
@krishtheindian2 жыл бұрын
Brilliant effort by everyone! But drummer stole the show!!
@rajarathinamnatarajan77132 жыл бұрын
Thank you very much for appreciating Chandhana's voice & singing.
@venkateshadvocate17792 жыл бұрын
Singer madam your voice very much suits Latha rajini kanth madam nice
@rajarathinamnatarajan77132 жыл бұрын
Thank you for appreciating singer Chandhana's voice & singing.
@raajac27202 жыл бұрын
Last few years maestro facing lot of criticism about his speech and comments.but beyond that his music never any one criticism for a amazing composition. Raaja always Raaja ,no one can beat ...true master and maestro.
@venketasanms18182 жыл бұрын
Yes QFR is our THE BEST favorite FM Radio. Thankyou for your presentaion.Old is Gold.
@savariagastin72652 жыл бұрын
இசையின் பிரம்மன் இசைஞானி இளையராஜா.
@vijiind2 жыл бұрын
Wah what an orchestra feast
@lathachandrasekaran36552 жыл бұрын
Aha aha. What a song today. Earlier enjoyed from maestro and today from qfr team. Excited....
@rajarathinamnatarajan77132 жыл бұрын
Thank you very much for appreciating Chandhana's voice & singing
@heygbn0732 жыл бұрын
the second interlude.... my goodness Brilliant !!!!!!
@rajarathinamnatarajan77132 жыл бұрын
Yhank you for your appreciation on Chandhana's voice & singing
@rkramachandran71302 жыл бұрын
What a song. What a BGM. Sundaresan sir outstanding. Superb.
@rajarathinamnatarajan77132 жыл бұрын
Thank you for your appreciation on Chandhana's voice & singing
@perianayagamsundaresan66042 жыл бұрын
Thank you sir
@gopicondur2 жыл бұрын
Still remember the day we watched this Movie FDFS. Was stunned with the style of the Movie and Songs. Even now can't believe this song was made 40 years back. Kudos to all the performers who brought back those days to cherish.
@rajarathinamnatarajan77132 жыл бұрын
Thank you very much for appreciating Chandhana's voice & singing
@cheranpandian43092 жыл бұрын
Awesome recreation by QFR team Sandip...your enthusiasm is contagious. Madam you are doing a great job. Pl include "Kaise Kahoon" from Nandu in your list.
@rajarathinamnatarajan77132 жыл бұрын
Thank you for your appreciation on Chandhana's voice & singing
@rameshlakshminarayanan13612 жыл бұрын
Chandana has given a great performance. All the crew members have done wonderful job Greatqfr 👍❤️
@rajarathinamnatarajan77132 жыл бұрын
Thank you so much sir for your appreciation on Chandhana's voice and singing
@muralitharann88672 жыл бұрын
சுபா மேடம் கடந்தவாரம் இடம் பெற்ற ஆசையே அலை போலே போன்ற பாடல்களை எங்கள் பிள்ளைகளிடம் கேட்க சொன்னீர்கள் மிகவும் சரிதான் ஆனால் இதோ இந்த நேற்று இந்த நேரம் பாடல் வரும் போது எனக்கு பதிமூன்று வயது அப்போது என் தந்தை என்னிடம் என்னடா பாட்டு இது பழைய பாடல்களை கேள் என்று சொல்வார் பழைய பாடல் கேட்கிற வயதாஅது. வயது முதிர்ச்சி அடையும் போது தானாகவே அவர்களை சென்று அடையும். கேட்க மறந்த பாடலா இது இல்லவே இல்லை அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
@sanjaymithra69792 жыл бұрын
Absolutely true
@guitarvijay142 жыл бұрын
I have become a huge fan of Mr.Sandip. What a play!!! Amazing energy. I am also a Raaja Sir veriyan and so is my kids - 9yo boy and 6yo girl. I listen to Raaja Sir songs only and my kids know at least 30 songs line by line including Preludes and Interludes. Please believe me. Me and my children have watched this video and Azhagu 1000 song over 30 times just for the drums and we will still watch over and over again. Of course, kudos to the whole team but Mr. Sandip is vera level. Thank you. -Vijay
@deviraja95542 жыл бұрын
Super duper entry by chandhana 👏🏻 👏🏻 👏🏻 Grand orchestration by team QFR! 👏🏻 👏🏻 👏🏻 👏🏻 👏🏻 👏🏻 👏🏻 👏🏻 👏🏻
@rajarathinamnatarajan77132 жыл бұрын
Thank yo so much for appreciating Chandhana's voice & singing.
@whitedevil91402 жыл бұрын
👏👏👍சந்தனா..! பெயரைப் போலவே குரலும் அருமை..!💐💐🌹
@rajarathinamnatarajan77132 жыл бұрын
நன்றி .சந்தனாவின் குரலையும் பாடுதலையும் ரசித்துப் பாராட்டியமைக்கு நன்றி.
@whitedevil91402 жыл бұрын
@@rajarathinamnatarajan7713 🙏🙏
@sridar2 жыл бұрын
Our QFR hero today is Editor Siva Sridhar. What a wonderful piece. I am happy that QFR featured this song. Especially Guitarist Sundaresan, Drummer Sandeep Ramanan and Shyam Benjamin played beautifully. Thank you very much Subashree madam.
@RaviChandran-rm1wt2 жыл бұрын
Waited for this song for a long time played this song a million times in my stereo 40 years have been goneby still getting goosebumps kudos qfr extra salute for the gamagams in the third interlude tears in my eyes the singer reminds me the same old lathaRK percussion is like us pop songs Ilayaraja is our maharaja hats off to you all_ RAVI RICE
@rajarathinamnatarajan77132 жыл бұрын
Thank you very much for appreciating Chandhana's voice & singing.
@RaviChandran-rm1wt2 жыл бұрын
@@rajarathinamnatarajan7713 u r welcome
@subbiyahl55202 жыл бұрын
Super. Best song for bass guitar....
@essdeeare45582 жыл бұрын
Wow.. Fantastic presentation by Chandana and musicians....
@rajarathinamnatarajan77132 жыл бұрын
Thank you vey much for appreciating Chandhana's voice and singing
@saravananm8642 жыл бұрын
Only maestro 💕💕💕💕
@ranareddy272710 ай бұрын
Excellent orchestrated performance by Everyone....🎉🎉🎉🎉
@azdesi76 Жыл бұрын
What a genius Raja sir... perfect performance.
@narayanana28912 жыл бұрын
பப்ப பப்ப ப ப்ப்ப பப்ப ப.. சூப்பர் பாட்டு. என்ன புதுமை!
@rajarathinamnatarajan77132 жыл бұрын
Thank you for your appreciation on Chandhana's voice & singing
@ramachandranr96252 жыл бұрын
Sooper. Very. Well. Sung.
@rajarathinamnatarajan77132 жыл бұрын
Thank you very much sir for your appreciation on Chandhana's voice and singing.
@samuelmani38172 жыл бұрын
What a perfect performance by the team . I went back to PARVATHI THEATER Opening show in Tirunelveli.
@rajarathinamnatarajan77132 жыл бұрын
Thank you very much for appreciating Chandhana's voice & singing
@mask6362 жыл бұрын
What a beautiful singing.. and the musical team excellent 💖
@rajarathinamnatarajan77132 жыл бұрын
Thank you for appreciating Chandhana's singing and voice
@josepharulprakash85792 жыл бұрын
Surprise superb performance team QFR.
@rajarathinamnatarajan77132 жыл бұрын
Thank you for your appreciation on Chandhana's voice & singing
@Ravishankar8882 жыл бұрын
Wattaey song.... excellent rendition. Mind blowing
@rajarathinamnatarajan77132 жыл бұрын
Thank you so much on appreciating Chandhana's voice and singing.
@aishwaryaraghuraman32112 жыл бұрын
Super song kudos to your whole qfr team wt a song
@rajarathinamnatarajan77132 жыл бұрын
Thank you for appreciating Cjandhana's singing.
@hsharinatrajan43322 жыл бұрын
Wow!!!! FEELING LIKE I WAS RE-BORN. THIS IS NOTHING BUT LIKE A TIME MACHINE...WHICH TAKES ALL OF US BACK TO 80'S....I AM A DIE HARD FAN OF Q F R...GREAT WORK...GREAT RECREATION OF SONGS....SPEECHLESS... EAGERLY WAITING FOR THE FOLLOWING SONGS PLEASE. 1. YEH RAJA ONDRANOM INDRU (JALLIKATTU) 2. VALAYOSAI KALA KALA (SATHYA) PLEASE PLEASE " QFR TEAM"
@hsharinatrajan43322 жыл бұрын
Also ADD "ENNAMA KANNU" from MR BHARATH
@rajarathinamnatarajan77132 жыл бұрын
Thank you very much for your appreciation on Chandhana's voice & singing
@arunaram21092 жыл бұрын
Celebration mood starts today itself...amazing recreation..hatsoff qfr...screen presence of all of you looked great.. Dhrushti suthi 👌👏👏👌👍🤝🥰😍🌹🎼🎹🎸🎸🎸🎸🎸🎸🎸🎸
@rajarathinamnatarajan77132 жыл бұрын
Thank you for your appreciation on Chandhana's voice & singing
@ramasrinivasan37712 жыл бұрын
Superb performance by All.Hats off QFR
@rajarathinamnatarajan77132 жыл бұрын
Thank you very much for appreciating Chandhana's voice & singing
@venkateshvenkyjr8634 Жыл бұрын
Top notch & error free rendition of this song in recent times.....Well done