QUARANTINE FROM REALITY | ODAM KADALODAM | KANMANI RAJA | Episode 577

  Рет қаралды 70,986

RagamalikaTV

RagamalikaTV

Күн бұрын

Пікірлер: 389
@ravichandranbalasubramania2120
@ravichandranbalasubramania2120 Жыл бұрын
So true. One of the best songs of MSV in 1970 s
@srinivasanvenkatesan1223
@srinivasanvenkatesan1223 Жыл бұрын
There is another song in the same film " Kanmani Raja '" sung by SPB and P.Suseela, " காதல் விளையாட கட்டிலிடு கண்ணா ".
@rajendrannanappan2978
@rajendrannanappan2978 Жыл бұрын
இந்த பாடல் பலருடைய personal favorite.... காலத்தால் அழியாத melody. உலகம் உள்ள வரை ஒலித்து கொண்டு இருக்கும்
@mahas955
@mahas955 Жыл бұрын
Msv all time great spb ஆரம்ப கால குரல் தேனினும் இனிது
@mojahun1724
@mojahun1724 Жыл бұрын
மிக அதிமையான மறுபதிப்பு. இலங்கை வானொலியில் கேட்ட காலங்கள் மனதில் மறுபதிப்பாதியது. என்ன அற்புதமெனில் நீங்கள் சொன்ன அனைத்தையும் புரியாமலே ரசித்திருக்கிறோம் என்பது புரியும்போது ஒரு பரவசம் வருகிறது. படைப்புக்கு நன்றி. அனைத்து கலைஞர்களுக்கும் வாழ்த்துக்கள். ❤❤❤
@vijaysankarekambaram1527
@vijaysankarekambaram1527 Жыл бұрын
என்ன ஒரு அருமயான பாடல்... 70 களுக்கு சென்று வந்த உணர்வு... MSV the great....
@girimuruganandam768
@girimuruganandam768 Жыл бұрын
சகோதரி சுப ஶ்ரீ அவர்களுக்கு என் பணிவான வணக்கங்கள்... நான் எம் எஸ் வி க்கும் கவியரசருக்கும் பரம ரசிகன்.... இன்னும் சொல்லப்போனால் இவர்கள் என்னுயிரில் கலந்தவர்கள்...இந்த பாடலை இது நாள் வரை நான் கேட்டதில்லை... எப்படி தவறவிட்டேன்... இந்த பாடலை கேட்க வைத்த உங்களுக்கு மீண்டும் என் பணிவான வணக்கங்கள்....QFR பல்லாண்டு பல்லாண்டு தொடர வேண்டும்... வருகின்ற தலைமுறைக்குக்கும் மெல்லியசை மன்னர் மற்றும் கவியரசரை பற்றி அறிந்து கொள்ள வேண்டும்... உங்கள் பணி தொடர வேண்டும்...
@jbphotography5850
@jbphotography5850 Жыл бұрын
மனதின் உள்ளே என்னமோ செய்கிறது என்னவென்று சொல்ல தெரியவில்லை அருமையான உணர்வு
@lakshmir.v1964
@lakshmir.v1964 Жыл бұрын
அருமை... இனிமை.... பாட்டின் இனிமையை வார்த்தைகளில் சொல்லி விட முடியாது... ஏதோ டைம் டிராவல் செய்து அன்றைய காலகட்டத்திற்கே போன உணர்வு வருகிறது... பாடிய இருவரும் அப்படி ஒரு பா'வத்துடன் இணைந்து பாடினார்கள்... அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்... பாடலோடு நாமும் மெரீனா கடற்கரையில் நடந்து போனது போல் இருந்தது...🙏🙏🙏🙏🙏
@segarsegar6260
@segarsegar6260 Жыл бұрын
@segarsegar6260
@segarsegar6260 Жыл бұрын
மிகவும்அருமை
@smthiagu
@smthiagu 11 ай бұрын
அருமை ! அருமை!. எங்கெங்கோ செல்லும் என் எண்ணங்கள்.
@rajusekar3898
@rajusekar3898 Жыл бұрын
Spell bounding singing by harshini and aravind mukundan, lovely orchestration
@vidhyaaiyer1785
@vidhyaaiyer1785 Жыл бұрын
Aww one simple yet cute song. Shyam bro keytar எடுத்தாலே குஷி தான்... அதுவும் இதில் prelude லே யே.... பாட்டு full குதுகலம் தான்... ஓடம் ஒடனே ஒரு விரல் keys இல் இருந்து எடுத்து, முகத்தில் அவ்வளவு happiness.. thanks to siva for showing that a couple times... Aha. என்ன chords என்ன joyful playing....super o. super... Mumbai Karthi nailed it... That lovely rhythm guitar was brilliant.. செல்லக் குழல் prelude இல் ஒரே அசத்தல்... Keerthana marvelous playing both the instruments with costume change.. வாசிக்கும் போது அப்படியே சாய்ந்து.... Backyard orange flowers கூட அப்படியே அவள் வாசிப்புக்கு மயங்கி கொத்தாய் சாய்ந்து... Wow... Sami sir 🙏 sticks வச்சு டக் டக் தாளம் brilliance என்றால், அந்த உருட்டி உருட்டி colors சக் சக் super sir நீங்க... வாங்கோ sir US க்கு ... கண்டிப்பா நமஸ்காரம் பண்ணனும் sir உங்களுக்கு. Harshini so lovely singing... ஒவ்வொரு முறை கரையேறும் சங்கதி அண்ட் dynamics அழகோ அழகு.... Great expressions and அலட்டாத படி பாடினார். அரவிந்த் முகுந்தன் looks super cool with the groomed hair and by the Buddha is a great locale. He is always a bang on expressions while singing and his smiling along with singing adds a beauty.. each time ஏதோ அது ஏதோ வில் ரொம்ப சௌக்கியமா பாடினார்.. especially the second time in each sequence.. and one more plus is the note clarity until the last one with or with no sustain... ஜோர் படைப்பு
@manokarankrishnasamy9626
@manokarankrishnasamy9626 Жыл бұрын
அப்பப்பா என்ன சுகம்.. என்ன இனிமை.. எத்தனை நாட்களாக காத்திருந்தோம்.. இந்த சுவையைச் சுவைப்பதற்கு.. கோடி கோடி நன்றிகள் மற்றும் வாழ்த்துக்கள் அம்மா உங்களுக்கும் உங்கள் குழுவிற்கும்.
@sankaranarayananvenkateswa1331
@sankaranarayananvenkateswa1331 Жыл бұрын
no words to appreciate out standing performance by MSV and Team same as QFR and Team . this two young singers exploited to the core in singing in dynamics as u said another whether on qfr
@periyasamy-lk8rx
@periyasamy-lk8rx Жыл бұрын
மெல்லிசை மாமன்னர் இசையில் பாடும் நிலா பாலு அவர்களின் இளமையான குரலில் சுசீலா அம்மா அவர்களுடன் இணைந்து பாடிய காதலிசை கானம். எழுபதுகளில் பாலா அவர்களின் நளினமான இளமையான பாடல்களை கேட்க நமக்கு இரு செவிகள் போதாது. இந்த மாதிரி அழகான அரிதான பாடல்களை தேர்ந்தெடுத்து ஒலி பரப்பும் சேவை மகத்தானது.
@uthamanj6454
@uthamanj6454 Жыл бұрын
Add me to the fan club of the rarest of the rare MSV hits. This song was always my favorite. Both have done a fabulous job. One such song was SPB's Ninaithu parkkiren from Aval Thanda Uravu which was a cult song.
@ragavendhiranseshan5898
@ragavendhiranseshan5898 7 ай бұрын
I too was asking for that song.
@velmaster2010
@velmaster2010 Жыл бұрын
This is an evergreen composition of MSV. Aravind and Harshini excellent singing. Venkat, Selva, Karthick and Keerthana did a great job. Siva very nice editing. Shyam amazing performance, programming and arrangements.
@antonykjantonykj8711
@antonykjantonykj8711 Жыл бұрын
அருமை அருமை அனைத்து QFR இசைக் கலைஞர்கள் மற்றும் பாடகர்கள் அனைவருக்கும் இனிய வாழ்த்துக்கள்🎉🎉 நன்றி சுபஸ்ரி அம்மா அவர்களுக்கு வாழ்த்துக்கள்🎉🎉 நன்றி வணக்கம்
@sreekrishnakumar3319
@sreekrishnakumar3319 Жыл бұрын
எவ்ளோ நாளாச்சு, இந்த பாட்டைக்கேட்டு. சின்ன வயசுல கேட்ட பாட்டைத் திரும்பக் கேட்கும்போது மனசு எவ்ளோ ஆனந்தப்படுது. ஆஹா, ஆஹா அருமை, அருமை. Thanks a lot, dear Team. 🙏🙏🙏🙏🙏🙏
@rohinikumar7173
@rohinikumar7173 Жыл бұрын
குழந்தைகள் இருவரும் என்னமா பாடி இருக்கா?பாராட்ட வார்த்தைகளே இல்லை. பின்னணி இசை பிரமாதமாக இருந்தது
@mahamayurramesh4702
@mahamayurramesh4702 Жыл бұрын
மிகவும் ரசனையான பாடல். அற்புதமான மறு உருவாக்கம். வாழ்த்துக்கள்
@Arulvarathan-notes
@Arulvarathan-notes Жыл бұрын
Excellent encouraging team leadership. Good song
@ragavendhiranseshan5898
@ragavendhiranseshan5898 Жыл бұрын
This is exactly why MSV sir is called genius of melodies. The melody just flows . Even after 50 years it sounds fresh . Thanks for recreating it so beautifully. No words can explain the pure joy this song gives me. Thank you so much QFR team.
@natarajansuresh6148
@natarajansuresh6148 Жыл бұрын
Very true
@sankarasubramanianjanakira7493
@sankarasubramanianjanakira7493 Жыл бұрын
நானும் MSVன் 2 வகையான ரசிகன். என் உயிர்மூச்சு அவர்தான். What an excellent composition and orchestration the combo msv kannadasan susheela spb. I keep talking about this song time and again - how the rhythm pattern blasts in the last interlude.❤. The team did extremely well. Spl kudos to the male singer semma bhavam.
@ElanShan
@ElanShan 8 ай бұрын
Another master piece by msv by his melodious music.
@geetharamakrishnan3666
@geetharamakrishnan3666 Жыл бұрын
ஆஹா என்னவொரு அருமையான பாடல் பதிவு. கடற்கரையில் காதல் வயப்பட்டு பாடும் பாடல் லஷ்மி சிவகுமார் இருவரும் இணைந்து . அதுவும் லஷ்மி ன் இரட்டை பின்னல், கண்ணசைவு, பாவங்கள், சிரிப்பு ... அப்பப்பா என்ன ஒரு உயிரோட்டம் நிரம்பிய ஒரு பாடல். Thanks to the entire team of singers and archestra group. Also the way you narrated is awesome mam SPB ன் குரலில் , மயங்கி , கிறங்கி விட்டேன். பதிவிட்டமைக்கு மிக்க நன்றி.
@johnl7521
@johnl7521 Жыл бұрын
Thanks to great composer MSV. Giving great feeling of wandering at a Beach. MSV tunes every word to give its core feeling. Excellent recreation by qfr team
@indranindra6849
@indranindra6849 7 ай бұрын
இந்த பாடல் இனிமையிலும் திகட்டாத இனிமை இந்த இருவரினதும் குரல் புதுமெருகு. சிறப்பான வாழ்த்துக்கள்.
@sekarperumal4403
@sekarperumal4403 Жыл бұрын
இந்தப் பாடலை தேர்ந்தெடுத்தமைக்கு மிக மிக மிக நன்றி எத்தனையோ முறைகள் கேட்டிருப்பேன் இன்னும் கேட்டுக் கொண்டிருப்பேன் கேட்டுக் கொண்டே இருப்பேன் நன்றி...
@YouTubeIndiaTv
@YouTubeIndiaTv Жыл бұрын
Thank you so much for bringing this evergreen melody again. ஏனோ..அது.. ஏனோ வரிகளை பலமுறை, பலப்பல பாவங்களில் SPB பாடும் இனிமைக்கு நிகர் ஏது?
@gopalm7902
@gopalm7902 Жыл бұрын
இந்த பாட்டை எவ்வளவு கேட்டலும் சலிக்காது
@hemasmsf1srinivasan289
@hemasmsf1srinivasan289 Жыл бұрын
அருமையான பாடலை அருமையாக கையாண்டு வெளிக்கொணரந்துள்ளீர்கள் சுப ஸ்ரீ மேடம் அனுபவித்தேன்‌‌ கிறங்கினேன்
@viswanathansrinivasan9724
@viswanathansrinivasan9724 Жыл бұрын
Beautiful melody. Nice presentation. Congratulations
@PadmaVathi-kv2hl
@PadmaVathi-kv2hl Жыл бұрын
Arumaiyana paadal paadiyavarkAL kuralum arumaiyaka ernthathu makilchi
@v.haribabu9308
@v.haribabu9308 Жыл бұрын
அனுபவித்து பாடியவர்களில் ஆண் குரலுக்கு ஒரு சிறப்பு வாழ்த்து. துளிர்த்த குழலுக்குள் ஒரு பரவசம். MSV ஐயாவின் தபேலா அப்படியே எதிரொலி.... இசைக்கலவை ஷ்யாம் மகிழ்ந்தேன். என் சிறு வயது நினைவுகள். மனமார்ந்த நன்றி QFR.
@srisritharan7324
@srisritharan7324 Жыл бұрын
இனிமையான குரல் அழகிய ராகம். நன்றி. 🎉
@JoSeph-dm9yx
@JoSeph-dm9yx Жыл бұрын
ஆஹா ஆஹா அருமை அருமை! . நன்றி நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். தொடருங்கள் அம்மா .
@aditdineshnair8129
@aditdineshnair8129 Жыл бұрын
Recreation ...you have to be given place in Guinness record Ma'am. I am eagerly waiting for it Ma'am, Superb ; Superb singing melodiously...two souls Deiveega ragam ..🎉🎉🎉🎉❤😊
@nagarajansubramanaim2261
@nagarajansubramanaim2261 Жыл бұрын
அழகான வரிகள் இனிய இசை இருகுரல்களும் இனிதாய்த் தந்த பாடல். இங்கும் அருமை. படத்தில் சிவகுமார் லஷ்மி காட்சியும் அருமை. லஷ்மியின் நாணம் ஆஹா. நன்றி மேம்.
@bamashankar4890
@bamashankar4890 Жыл бұрын
Niyabaga paduthiya QFR kku நன்றி. வாழ்க வளமுடன் 🎉🎉🎉🎉🎉
@malathijagadeesan5145
@malathijagadeesan5145 Жыл бұрын
Arumayana Pattu Mam. Alazhaha padiyirukirarkal
@aravasundarrajan766
@aravasundarrajan766 Жыл бұрын
பொன்னென்ன பூவென்ன கண்ணே , திரு.ஜெயச்சந்திரன் மெல்லிசை மன்னர் இசையில் பாடிய பாடலை எதிர்பார்க்கிறோம்...
@umakumar7056
@umakumar7056 Жыл бұрын
Excellent singing by Harshini and Arvind. Honey like song, well recreated by QFR.
@avsundaram
@avsundaram Жыл бұрын
இந்த பாட்டில் நான் மிகவும் ரசித்தது, பாடர்களின் மற்றும் கீத்துவின் (Brass) back ground scenery. அருமை. 🙏🙏
@vinayagasundarampappiah2773
@vinayagasundarampappiah2773 Жыл бұрын
Singing by both excellent.soothing voices befitting the melody tune.orchestration extremely good and QFR Team did full justice to the legend MSV's classic composition.kudos to every one in the team for a memorable presentation
@chandrasekaran1655
@chandrasekaran1655 Жыл бұрын
Old is gold wonderful old songs very sweet with dynamic music, great service
@TheVanitha08
@TheVanitha08 Жыл бұрын
ரொம்ப நாளாக எதிர்ப்பார்த்த அற்புதமான பாடல் மிகவும் அற்புதமாக வழங்கிய QFRக்கு நன்றிகள் பல
@RameshKumar-ip5bj
@RameshKumar-ip5bj 8 ай бұрын
Great singing by Aravind and Harshini. Harshini has a flawless voice. Music superb. All the best guys.
@ilaiyaperumalsp9271
@ilaiyaperumalsp9271 Жыл бұрын
ஆஹா! அற்புதம். அனைவரும் பாடலுடன் முழுவதும் ஒன்றி விட்டார்கள். நாங்களும் கூட.
@hemamalinypirabaharan2125
@hemamalinypirabaharan2125 Жыл бұрын
Superb one of my favourite many times I listen 🎧 again and again excellent rendition well done 👍 qfr team thanks 🙏 for bringing this song 🎵
@vidyaswamy7380
@vidyaswamy7380 Жыл бұрын
Harshini and Arvind - Absolutely beautiful. Very romantic and melodious lyrics, music and singers. Orchestra is outstanding as well.
@vallisudhakaran2546
@vallisudhakaran2546 Жыл бұрын
Lovely Thanku qfr
@sujathasankar8838
@sujathasankar8838 Жыл бұрын
Another song from this film, kaadhal vilayaada, kattil ithu kanne is also too good.
@MrLiondev
@MrLiondev Жыл бұрын
அருமை, ஆழ்கடலில் எங்கோ மூழ்கிக்கிடக்கும் நல்லிசை அமுதை தேடித்தேடி எடுத்து கொடுக்க முடியுமானால், அது QFR Subhasri யால் மட்டுமே முடியும். ❤ மனம் நிறைந்த பாராட்டுக்கள்
@kandhavelm3012
@kandhavelm3012 Жыл бұрын
Excellent song. Sweet.
@rajiraji3888
@rajiraji3888 Жыл бұрын
அருமை அருமை இதமான சூழலில் கடல் பயணம் செய்வது போலிருந்தது மீண்டும் மீண்டும் ரசித்து ரசித்து கேட்டேன் . கலைஞர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் 🎉
@babusureshkumar1524
@babusureshkumar1524 Жыл бұрын
MSV king of tunes 70's
@NICENICE-oe1ct
@NICENICE-oe1ct Жыл бұрын
NOT ONLY IN 70s TILL HIS LAST BREATH.
@aravasundarrajan766
@aravasundarrajan766 Жыл бұрын
It was only Sri.MSV who did all his experiments with Sri.SPB's talent in 60s & 70s... Classic singing of Sri.SPB came out in style whenever Music Samrat created the challenges... There is nothing new about Great Mrs.Suseela's magical voice... End of the day , we all got benefitted always... Pranams to The Legends... Fantastic recreation by Team QFR , Thank you so much...
@prabhumuthiah315
@prabhumuthiah315 Жыл бұрын
Super song selection... nice presentatation by QFR 👌👌💯💯
@gvkrishnan65
@gvkrishnan65 Жыл бұрын
எனது விருப்பப்பாடல்களில் இதுவும் ஒன்று. அதுவும் குறிப்பாக இலங்கை வானொலியில் விடியற்காலையில் கேட்டதே அலாதி சுகம். நன்றி சுபா மேடம். QFR குழுவிற்கு வாழ்த்துக்கள்
@sivarajathangavel8085
@sivarajathangavel8085 Жыл бұрын
அருமை அருமை அருமை!!!! I always get melted with the song, both audio and visuals. 🙏🙏🙏💐💐💐
@saravanaflute6494
@saravanaflute6494 Жыл бұрын
மிகவும் அற்புதமான பாடல், நன்றிகள் கோடி
@gomathiammal58
@gomathiammal58 Жыл бұрын
பாடல்களை இருவரும் ரசித்து இனிமையான பாடியுள்ளனர் composition Exellent .Team members cooperation are upto the highest level. Singers song are more attractive .Harshini convey congratulations to all team members.
@Balasubramaniyam1959
@Balasubramaniyam1959 Жыл бұрын
உயிரை குடித்துவிடும் ஆற்றல் மிகுந்த பாடல்.
@sayee1965
@sayee1965 Жыл бұрын
பழமை. பொருமை. அருமை. ஆளுமை. பெருமை. 🎉🎉
@srimathivijayaraghavansrim2172
@srimathivijayaraghavansrim2172 Жыл бұрын
Beautiful and soulfiiled song. When we watched the movie this sing stealed our heart. Thank you for adding this to your credit
@samgaming6944
@samgaming6944 Жыл бұрын
அருமை இனிமை பழைய பாடலாக இருந்தாலும் புதுமையும் இருந்தது வாழ்த்துக்கள்
@saravananbalaji2204
@saravananbalaji2204 Жыл бұрын
செம
@balajir6553
@balajir6553 Жыл бұрын
Excellent rendition of the song. Good song selection.
@sharadakrishnan6083
@sharadakrishnan6083 Жыл бұрын
Hai subhaji thanks a million. Naan school padikkumbodhu vantha paadal. இலங்கை vaanoliyil nootrukanakkana முறை கேட்டு இருக்கிறேன்.suseelamma குரலில் தென் அப்படியே வழிந்து ஒடும் உருகும்.அப்படி ஒரு இனிமை.கொஞ்சி பாடுவங்க. Spb சர் கேக்கணுமா என்ன இளமைதுள்ளல்.காந்தர்வ குரல்.இதோ இப்ப கமென்ட் எழுதும் முன்பு மீண்டும் ஒரு முறை பார்த்தேன். அரவிந்த் n harshini sang it beautifully in their own style.very soft n slow song very difficult to sing with the samen nuances. Keethu kita anda இளமை துள்ளல் பார்த்தேன். வெங்கட் sir nee entha rythem கொடுத்த என்ன . எண்டக்கு ஜுஜுபி ஊதி தள்ளி டுவார். இங்கேயும் அதுதான்மையஸ் ஷியாம் மன்னரின் தீவிற விசிரிதான்.எல்லா இசை கோர்வைகளும் முத்துக்களாய் உதிற்கின்றன.alli eduthu korthu kolkiren. Siva recreation oli mattum illai ஒளி கலவைகளும்தான். சூப்பர் recreationm எஸ் mycontribution is as always counties...
@gracelineflorence6549
@gracelineflorence6549 Жыл бұрын
Beautiful Singing..Hats off to the entire team 👏
@RajaR-kj3ec
@RajaR-kj3ec 10 ай бұрын
R.raja.🎉🎉🎉🎉🎉
@sridhark2346
@sridhark2346 Жыл бұрын
அற்புதமான பாடல்... Excellent singing... Beautiful orchestra... Thank you Team QfR for bringing out this Lovely song... 👍 👍 👍
@rajalakshmi8381
@rajalakshmi8381 Жыл бұрын
Excellent composition. Beautiful rendition by all. Thanks for bringing it back
@meganathansengalan7041
@meganathansengalan7041 8 ай бұрын
I am realy satisfied qfr thanks
@manimegalais5366
@manimegalais5366 Жыл бұрын
அருமையான இசை.கேட்டு நீண்ட நாள்களுக்கு பிறகு கேட்கச் செய்தமைக்கு நன்றி மேடம்
@prabuvpdy1969
@prabuvpdy1969 Жыл бұрын
First I thanks to QFR TEEM recreation of this song, as usual teem efforts of magical. Pls. Will Complete 70s of SPB sir's duets in future of qfr. This is humble request madam if possible. I think 70s SPB sir duets is still evergreen and very sweet able.
@rajatd1595
@rajatd1595 Жыл бұрын
Excellent song, very well sung. Congrats to the whole team, Subashree madam. இந்த அருமையான பாட்டை கேட்டு எத்தனை வருஷங்கள் ஆகிவிட்டன.
@Mani-ki5wm
@Mani-ki5wm Жыл бұрын
1953 ல் பிறந்தநான் இன்றுவரை இசையை பெரிதும் ரசித்து கேட்டுக்கொண்டு இருக்கின்றேன். இன்று நீங்கள் வழங்கிய பாடல் அதி அற்புதம்.எல்லா கலைஞர் களுக்கும் என்னுடைய அன்பு வணக்கங்கள்.வாழ்க வளமுடன்.வாழ்க பல்லாண்டு. 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@subashinimuthappangar4619
@subashinimuthappangar4619 Жыл бұрын
Superb performance, so...cute children, excellent bhavam❤❤😊😊😊🎉🎉🎉
@savithrirao58
@savithrirao58 Жыл бұрын
Enjoyed their singing, excellent orchestration as always. Namaste to you all
@geethauday3490
@geethauday3490 Жыл бұрын
My favourite song. Very well presented by QFR team.Miss you SPB sir-- wish you were alive to present some more songs like this
@surijeyamchennai5199
@surijeyamchennai5199 Жыл бұрын
Excellent. ஒன் of my favorite song. Msv super hit.shyam superb.both voice Excellent
@garunkumar5279
@garunkumar5279 Жыл бұрын
What a lovely rendition... both hv sung extremely well...harshini voice is jus super
@ashleywilkes6369
@ashleywilkes6369 Жыл бұрын
05:22 - 05:36 Soul Soothing Rendition by Harshini. Magical recreation!
@ramachandrank5469
@ramachandrank5469 Жыл бұрын
Perfect recreation. Fluent singing by both. BGM is great. Beautifully done by team QFR
@DalesGuy71
@DalesGuy71 Жыл бұрын
Thanks Subha madam for your prelude comments and explaining the intricacies especially the rhythm patterns. Shyam’s arrangements with the fantastic contributions from his co star musicians and singers, the re-creation of this gem has been taken to the new heights that only Chandrayan -III can reach!
@namagirivenkataprasad9045
@namagirivenkataprasad9045 Жыл бұрын
Neengal solvathu anaithum unmai SB n humming veralevelagha irrukkum thanks Qfr
@padmagopal1348
@padmagopal1348 Жыл бұрын
Lovely recreation.wonderful rendition by both.❤
@c.s.rajagopalan1289
@c.s.rajagopalan1289 Жыл бұрын
Most awaited song now streamed good Madam
@kssubbiahssraman4479
@kssubbiahssraman4479 Жыл бұрын
Yes really thank you so much Team QFR. Singer Varshini stunned at the beginning of the song with her simplicity and voice of sweetness .
@chandrasekarb2216
@chandrasekarb2216 Жыл бұрын
You dug out a treasure ma'am. Hats off😊
@brittoamalaraja7095
@brittoamalaraja7095 Жыл бұрын
சுபா மேடம் .நேர்த்தியான பாடல் . பாடலை பாடியவிதமும். இசையும் மிக மிக அருமை
@jeyaramg2142
@jeyaramg2142 Жыл бұрын
Fantastic selection. A masterly composition by the mastero. Your commentary is of high order. ❤
@asthinagaraj4764
@asthinagaraj4764 Жыл бұрын
இந்த பாடலேதான் ரொம்ப நாளா எதிர்பாத்தேன்
@deviraja9554
@deviraja9554 Жыл бұрын
Lovely song! Awesome composition!Great effort by team QFR!
@anandaramanse5526
@anandaramanse5526 Жыл бұрын
Excellent. Best wishes to you and your entire team in particular to singers. God bless you all
@dorairajmurali3672
@dorairajmurali3672 Жыл бұрын
What a wonderful song and an excellent picturisation in the movie. It will be very natural without any cinematic stuff. There is another fantastic song in the same movie Kadhal Vilayada sung by SPB and P.Susheela.
@thirumalaisunthararajan9502
@thirumalaisunthararajan9502 Жыл бұрын
உலகம் மெதுவாய் புடிக்கிறது. அருமை. வாழ்த்துக்கள்
@raviranga
@raviranga Жыл бұрын
One of the best recreation in QFR Thoroughly enjoyed.
Mom Hack for Cooking Solo with a Little One! 🍳👶
00:15
5-Minute Crafts HOUSE
Рет қаралды 20 МЛН
Smart Sigma Kid #funny #sigma
00:33
CRAZY GREAPA
Рет қаралды 37 МЛН
அருமை உடைய வரிகள்
4:31
SWARAM channel
Рет қаралды 58 М.
Vocal Coach REACTS - FAIRUZ "Le Beirut"
10:42
Ken Lavigne
Рет қаралды 229 М.