Quarantine from Reality | Pothigai Malai Uchiyile | Thiruvilayadal | Episode 60

  Рет қаралды 125,977

RagamalikaTV

RagamalikaTV

Күн бұрын

Пікірлер: 382
@krishnaprasaathv.krishnapr2078
@krishnaprasaathv.krishnapr2078 3 жыл бұрын
பாடல் தேன் கலந்த பலாச்சுளை. குரல்கள் மிகச் சிறப்பு. குறிப்பாக பெண் குரல் மிக மிக அருமை. தயாரிப்பாளருக்கு, தபேலா வெங்கட் டுக் கும் நன்றி.
@palanisamykandhasamy7787
@palanisamykandhasamy7787 Жыл бұрын
சுகன்யா.beautiful.voice.and.she.is.very.beauty.style.
@villuran1977
@villuran1977 2 жыл бұрын
இந்தப் பாடலை இதைவிடச் சிறப்பாக வேறு யாராலும் பாடியிருக்க முடியாது. சுகன்யாவின் குரல் தேனமுதம்.
@ponnuthuraiparansothy8304
@ponnuthuraiparansothy8304 Жыл бұрын
Best song of QFR!
@gopalakrishnand6450
@gopalakrishnand6450 4 жыл бұрын
Completely dominated by Sukanya. What a voice. I never heard such a wonderful voice before. Congrats. God bless you.
@venkatachalamk.b6533
@venkatachalamk.b6533 2 жыл бұрын
Hai Selvi Suganya God's gift for us .Lord Siva always with you ❤️.
@rksekar4948
@rksekar4948 4 жыл бұрын
வணக்கம். தாங்கள் சொன்னதுபோல் ஜாம்பவான்கள் பாடல்களால் இந்தப் பாடல் காணாமல் போய் விட்டது.நேர்த்தியான இசை காவிய வரிகள். இனிய குரல்கள். பாடிய இருவரும் கொடுத்த வாய்ப்பை கவனம் குறையாமல் சிரத்தையுடன் பாடி மெய்மறக்க செய்துவிட்டார்கள். பாராட்டுக்கள். வெங்கட் சாருக்கு ஒவ்வொரு எபிசொடுக்கும் சொல்லிக்கொண்டு இருக்கமுடியாது. அவர் சிறந்த பக்கபலம்.தொடரட்டும் உஙளது பணி. வாழ்த்துக்கள்
@endlessrasigan
@endlessrasigan 4 жыл бұрын
Knowledge is power. Presentation is everything. சுபஸ்ரீ உங்களுடைய ஆளுமை , நேர்மை. திறந்த மனது. நன்றி உணர்வு. கலைஞர்களின் திறமை அர்ப்பணிப்பு இதுதான் இந்த நிகழ்ச்சியின் வெற்றிக்கு காரணம். மேடைகள், ஆடைகள், அணிகலன்கள், அலங்காரங்கள், பிரபலங்கள், வேடிக்கையான பேச்சுக்கள், இவை எதுவுமே ஒரு தரமான நிகழ்ச்சிக்கு அவசியமற்றவை என்பதை முற்றிலும் நிரூபித்து ஒரு நிகழ்ச்சி இது. பாடலுக்குரிய விளக்கம் பாடகர்கள், இசை யாவுமே அருமை, அருமை, அருமை இதை விட புதிதாக எதை சொல்ல முடியும். நன்றி.
@akhilaramasubramanian5031
@akhilaramasubramanian5031 4 жыл бұрын
How did I miss this song. Marvellous singing by sukanya equally matched by ashwath
@ramanarayananramaswamy8210
@ramanarayananramaswamy8210 2 жыл бұрын
என்ன ஒரு தமிழ் உச்சரிப்பு .....என்னை மறந்தேன். தமிழை சரியாக உச்சரித்தர்க்கே தனியாக ஒரு பாராட்டுகள்.
@sandalking8877
@sandalking8877 Жыл бұрын
இனிமையிலும் 🎉❤இனிமையான குரல் 🎉❤தேன் குரலுக்கு சொந்த காரர் 🎉❤
@akbaraliathamsha3270
@akbaraliathamsha3270 3 жыл бұрын
இளமைக்கால ஜானகியின் குரல் அப்படியே இருக்கிறது.இனிமை
@2010BLUEHILLS
@2010BLUEHILLS 10 ай бұрын
Wow her voice makes us speechless what a voice awesome lovely song
@sivakumar-vd8pg
@sivakumar-vd8pg 3 жыл бұрын
தேன் போல் இனிமையான குரல்
@saraswathybalasubramanian3976
@saraswathybalasubramanian3976 4 жыл бұрын
சுகன்யா குரல்இனிமையோ இனிமை.இசை எல்லாமே சூப்பர்.
@nagarajansubramanaim2261
@nagarajansubramanaim2261 3 жыл бұрын
சுபஸ்ரீ மேம் சுகன்யாவின் குரலில் தனி சுகம் பாடும் பாவமோ ஆஹா அழகு இணைந்து பாடுபவரும் அருமை பாடல் நம்மைத் தாலாட்டும் சங்கீத மாக மாற்றுகிறது நன்றி ம்மா
@savithrirao58
@savithrirao58 4 жыл бұрын
Both Sukanya & Ashwath's singing was like a very soothing Thendral. Very good song & choice of singers.
@badrinathna8218
@badrinathna8218 Жыл бұрын
My favourite of sukanya varadharajan on QFR. Great singing👏👏
@gbalasubramaniansubramania1819
@gbalasubramaniansubramania1819 4 жыл бұрын
இருவரின் குரல் Pvs,ஜானகியின் குரலோடு பக்காவாய் பொருந்துகிறது.அருமை.இனிமை.தேன்.
@palanisamykandhasamy7787
@palanisamykandhasamy7787 Жыл бұрын
சுகன்யாவின்.குரல்.அழகு.சுகன்யா.அழகு. தேவதை.
@ramanangurumurthy1505
@ramanangurumurthy1505 4 жыл бұрын
Excellent rendition by Sukanya. She is highly talented.
@bhaskarperumal1796
@bhaskarperumal1796 4 жыл бұрын
இங்கே பாடப்படும் பாடல்கள் அருமை. மேலும் நீங்கள் கொடுக்கும் முன்னுரை அப்பப்பா.....அருமையோ அருமை.... நன்றிகள் பல 🙏
@malathyramanan7315
@malathyramanan7315 Жыл бұрын
Very melodious with nice rendering of Sangathis by both
@gopalkrishnan1886
@gopalkrishnan1886 4 жыл бұрын
The mellifluous voice of Sukanya is the highlight of this song. Smt .Subashree is putting extraordinary efforts to bring out the exquisite talent of artists.
@geethagopalan
@geethagopalan 4 жыл бұрын
Sukanya ithana naal engae irundhaanga🤔 hearing her for the first time and what a sweet voice appadiye thaen maadhiri kural 👏👏👏
@balasubramaniantyagarajan4176
@balasubramaniantyagarajan4176 4 жыл бұрын
Sukanya munnalayum paadinangale. Asathuvanga
@shanmugamravi3224
@shanmugamravi3224 4 жыл бұрын
Few yrs back three girls were in top list in Vijay Tv Super Singer competition. Sukanya, Alka Ajith and Priyanka. All the three were really Super Singers.
@mamisclub1462
@mamisclub1462 4 жыл бұрын
ஆஹா.... என்ன ஒரு இனிமையான பாடல். இப்போது பாடியது அதைவிட இனிமை. சபாஷ் இந்த மாலை வேளையில் கேட்க கேட்க ஆனந்தம்.
@msubramaniam8
@msubramaniam8 4 жыл бұрын
அப்பபா...இந்தப்பாட்டின் வரிகளை இதுநாள் வரை முழுவதும் புரியாமல் இசைக்கும் குரலையும் ரசித்தேன்..இன்று புரிந்துக் கேட்க்கும் போது கண்கள் குளமாகிவிட்டன...அந்த மாபெரும் கவிஞன் கவியரசுக்கும் இசை மேதை கே.வி.மகாதேவனுக்கும் கண்கள் பனிக்க மானசீக கண்ணீர் அஞசலிகள்...இனி அக்காலம் வருமா என்று உள்ளம் ஏங்குகிறது...மிக நன்றி கண்ணுங்களா
@diwakaranvalangaimanmani3777
@diwakaranvalangaimanmani3777 4 жыл бұрын
சூப்பர். ஜானகியைவிட இவர் குரல் இனிமையாகவும் பொருத்தமாகவும் உள்ளது.
@srinivenkittan3894
@srinivenkittan3894 4 жыл бұрын
Thaen madura thamuzil Sukanya's voice so crystal clear and sweet...and Aswath what voice. Wow. Apart from the career they are pursuing and wish them great success I hope they get some great opportunity. Madam I m becoming your crazy fan! Thank you for your deed🙏🙏
@sakthivelp9201
@sakthivelp9201 4 жыл бұрын
பாண்டிய நாட்டுப் பொதிகை மலைத் தென்றல் தரும் சிலிர்ப்புக்கு இணையானது..... சேர நாட்டுச் சின்னக்குயில்களின் மதுர கானம். 👌👌👍👍💐💐 வாழ்க! வளர்க!! அடுத்து இடம்பெறும் பாடல் "தென்றல் வரும் சேதி வரும்"தானே?😊
@muthuvelan2614
@muthuvelan2614 3 жыл бұрын
What a sweet &honey voice and feel sukanya. Keep going baby☺☺☺☺☺☺☺☺
@karuppiahp235
@karuppiahp235 3 жыл бұрын
What a melodious voice this singer has? ON PAR WITH SUSEELA AMMA! QFR team rocks! Flute player deserves all appreciation for his ability in bringing nadaswaram sound in flute!
@virgoram123
@virgoram123 3 жыл бұрын
Sukanya's voice is a treasure. Very fresh and new with total maturity. Wish she has a great career ahead. As usual KVM songs Tabala will be the high light and Venkatesh as usual excelled.
@thilagarp9189
@thilagarp9189 2 жыл бұрын
Thiruvilaiyadal padathulaye mesmerising song ithuthan..... ithu semma reach madam.
@muthuvelan2614
@muthuvelan2614 3 жыл бұрын
Every time when iam listening the song i must put comment on sukanya 's singing which is mesmarazing one.☺☺☺☺☺☺☺
@psmurali3624
@psmurali3624 4 жыл бұрын
Yet again excellent song choice. Nice to see Sukanya. What a talent she is. Ashwath is no mean. Both gave scintillating performance. Very soothing to the ears.
@kamalasinis4902
@kamalasinis4902 4 жыл бұрын
மனம் வருடும் பட்டுப் போன்ற மென்மையான குரலில் சுகன்யாவும் அஷ்வத்தும் வெகு சிறப்பாகப் பாடினார்கள். கேட்டுக் கொண்டே இருக்கலாம்.
@ushabasker4563
@ushabasker4563 4 жыл бұрын
Superb singing by Sukanya. What a sweet voice. Equivalent to Janaki Amma's voice . பாடலைப் பற்றிய வர்ணனை அதியற்புதம். பாடலைப் பற்றி சொல்லும்போதே அதை ரசிக்கும் நிலைக்கு எங்களைக் கொண்டுவந்து விடுகிறீர்கள் சுபஸ்ரீ மேடம். Excellent presentation about the song. This is one of the best episode. சுகன்யாவின் குரல் உண்மையிலேயே தென்றல் தான் மேடம். Hats off to your song selection and singers selection. சுகன்யாவின் குரல் காதுகளில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது. Lovely Voice, lovely singing and excellent feel in the song. மனதுக்கு நிறைவாக இருக்கிறது. Thank u Subashree Thanikachalam for giving us excellent song and introducing a beautiful singers.
@jeyakodim1979
@jeyakodim1979 3 жыл бұрын
அழகான !!இனிமையான! மென்மையான! சிலிர்த்திடும்!! அருமையான தென்றல்!!இதமான இன்பமான இனிய தென்றல்.!!!!மொத்தத்தில் இதயத்தை இதமாக தாலாட்டும் இன்னிசை தென்றல்!!!
@karuppiahp235
@karuppiahp235 3 жыл бұрын
What a gifted voice the girl singer has - mesmerizing! Brilliant effort by QFR team !
@janakiramans3281
@janakiramans3281 4 жыл бұрын
Sukhanya and aswath have done real justice to the song.nadaswaram has been nice ly compensated by flute.sukhanya has an amazing velvety voice
@lakshmiprabha4520
@lakshmiprabha4520 4 жыл бұрын
Wow!!Sukanya singing is flawless not even imitating the legend S.Janaki amma and really brought the beautiful Devika amma too.
@venkatanathans2643
@venkatanathans2643 4 жыл бұрын
I used to wonder whether such a build up is necessary before the songs. The minutest details of the songs given in every episode shows the pains taken by Smt.Subhasree Thanikachalam to identify the rare and forgotten ones, select the singers to suit the songs, cover all the composers, play back singers etc. It is really a splendid work for each and every production. As for this song, very good presentation by Sukanya and Aswath with a very good support by Jayant and venkat. Most noteworthy the lyrics of the song. But for the detailed explanation of the producer, I might not have noticed the greatness of the lyrics by Kaviarasu Kannadasan. The descriptions of Thenral in the song is amazing. Thanks to Smt. Subhashree Thanikachalam for the presentation.👌👏
@கதிரவன்தமிழ்
@கதிரவன்தமிழ் 2 жыл бұрын
எனை காதலிக்க வைக்கும் குரலும் பாடலும்..... ♥️
@ravichandransrinivasan6701
@ravichandransrinivasan6701 4 жыл бұрын
What a fantastic composition!! Mahadevan, kannadasan, PBS and Janaki great team!! Sukanya and Ashwath did full justice to the song!! Sukanya simply outstanding!!!!
@05197119ful
@05197119ful 2 жыл бұрын
சில நிமிடங்கள் நாமே பாண்டிய மன்னனாகி தென்றலை அனுபவிப்பது போன்ற உணர்வு👍👍🙏
@sundaramg2665
@sundaramg2665 3 жыл бұрын
Oh baby what a honey voice and efficiency! lovely ,thank you and wishes
@lalithaswaminathan6396
@lalithaswaminathan6396 4 жыл бұрын
Sukanya’s singing ......sweet,silky,soothing....
@mohan1771
@mohan1771 4 жыл бұрын
Is that girl participated in Airtel Super singer junior 3 ?
@selvialagumeenal6573
@selvialagumeenal6573 4 жыл бұрын
@@mohan1771 Yes
@bvijaya4434
@bvijaya4434 4 жыл бұрын
Wow what a voice, superb singing by sukanya
@hariharaniyer4243
@hariharaniyer4243 4 жыл бұрын
Sukanya's voice has become more mellifluous and the ease with which she sings is amazing. I wish she attains much higher heights.
@geethagirigiri8492
@geethagirigiri8492 4 жыл бұрын
Yes. Sukanya is amazing
@baskaran5020
@baskaran5020 4 жыл бұрын
Sukanya's voice is very nice. Beautiful olden days song
@vasanthigopinath3077
@vasanthigopinath3077 4 жыл бұрын
Suganya 👍
@rajtheo
@rajtheo 4 жыл бұрын
பூட்டி வைத்த வேளையிலும் தழுவிட வந்த தென்றல் கேட்க அரிதான பாடல் வரிசையில் இதுவும் நெஞ்சத்தை வருட வந்த தென்றல். பாட்டு தெரிவிக்கும் தேர்வுக்கும் நன்றி
@shankarrajatl5227
@shankarrajatl5227 4 жыл бұрын
இப்பாடலை நாங்கள் இன்னும் மரவாமல் இசை நிகழ்ச்சிகளில் பாடிவருகிறோம் அனைத்துப்பாடல்களும் ஹிட் பாடல்கள் கொண்ட படம் அது யாரும் மறக்க வில்லை என்பது தான் எனது தாழ்மையான கருத்து 🙏
@rkmspt2
@rkmspt2 3 жыл бұрын
அருமை ! என்ன தேன் சிந்தும் குரல் அந்த குழந்தைக்கு ! வாழ்க வளமுடன் பல்லாண்டு..
@MrHopelessone
@MrHopelessone 4 жыл бұрын
As usual, wonderful work from Smt Shubhaji. Sukanaya just owned this song. amazing expressions. God bless.
@umamuralidharan1780
@umamuralidharan1780 4 жыл бұрын
Sukanyas voice amazingly melodious. Excellent song selection. Evergreen melodies keep reverberating in our ears. Great song selection Subhasree.
@meenakshic.v1808
@meenakshic.v1808 4 жыл бұрын
Sukanya's voice is very sweet. Well sung
@subramanianchandramouli2776
@subramanianchandramouli2776 4 жыл бұрын
What a genius is Kannadasan! Excellent in fact very excellent singing by Sukanya and Aswath. Thank you SST Madam for bringing happiness and tears in me. Í melted.
@rajinikulendiren8613
@rajinikulendiren8613 4 жыл бұрын
Very sweet female voice. Excellent asaivu.
@umakrishnanuma1748
@umakrishnanuma1748 4 жыл бұрын
Wow sukanya fabulous singing subha mam yepadi indha madhiriyana voice kandupidikareenga wonderful
@kirubaanandhamkirubhaa717
@kirubaanandhamkirubhaa717 3 жыл бұрын
அற்புதமான நெஞ்சம் நிறைந்த பாடல் வரிகள் மனதை மயக்கும் இனிமையான குரல் வளம்.
@gan-7g
@gan-7g 3 жыл бұрын
இலக்கிய மணம் நிறைந்த பாடல் அருமை. நாதஸ்வரம் இல்லாமல் அந்த பாடலின் சுவை குறைந்தது தான் மிச்சம். .
@SV-wu2my
@SV-wu2my Жыл бұрын
Nowadays, unfortunately, none of these fantastic singers are not preferred by mainline cinema as most of them are tagaradabba tunes.
@balasubramaniantyagarajan4176
@balasubramaniantyagarajan4176 4 жыл бұрын
Super song. Aswath and Sukanya super. Best wishes
@pantaichou_Paron
@pantaichou_Paron 4 жыл бұрын
Sukanya owned this song....effortless....absolute mastery over her craft
@RameshKumar-qq9pr
@RameshKumar-qq9pr 4 жыл бұрын
ஏழிசை இசை ராணி👑 திருமதி சுபா அவர்களின் முன்னுரை 130 பாடல்களுக்குமே அருமை அருமை அருமை 🙏👏👌💖. பல கோடி வருடங்களுக்கு தன் பாடல் வரிகளால் நம்முடன் வாழப் போகும், வாழ்ந்து கொண்டிருக்கும் கவியரசர் திரு கண்ணதாசன் அவர்களின் வரிகள் அற்புதம் 🙏👌👌👌👌. பாடியவர்கள், இசை அமைத்தார்கள் அருமை அருமை அருமை🙏
@saraswathimahadevan1234
@saraswathimahadevan1234 4 жыл бұрын
What a voice Sukanya. God bless you. Take Care of your voice.
@RameshKumar-qq9pr
@RameshKumar-qq9pr 4 жыл бұрын
I am S. M. S. RAMESH KUMAR (Philanthropyist) Madurai. Suganya voice Amazzzzzzzzzzzzzzzzzing. Chance ellai Vera level. Try to cinema. ✨Bright Future erukku likt Janagi Amma. Tirumathi Subasri Thanikasalam Medam kku Thanks Thanks🌺🌸💐🌷🌷🌷❤❤🙏🙏🙏
@velguru3709
@velguru3709 4 жыл бұрын
Superbbb
@kumarganapathy
@kumarganapathy 4 жыл бұрын
Really extraordinary. Sukanya singing is mind blowing with all nuisances in place.. not to take away from Ashwath too. Great is too small a word. I was thinking of this song.
@toralvyas
@toralvyas 4 жыл бұрын
Seems for Sukhanya any twisty rendition is just a cake walk!
@sujaij7964
@sujaij7964 3 жыл бұрын
88 times listened today I'm gon to heaven 🙏🏼
@Sbr5691-c8h
@Sbr5691-c8h 4 жыл бұрын
vow. great voice by sukanya. very relaxed singing of a mesmerising song. wishes to her.
@ravichandran6090
@ravichandran6090 3 ай бұрын
பெண் குரலின் தமிழ் உச்சரிப்பு mind blowing
@vvvk6178
@vvvk6178 2 жыл бұрын
மனம் மயக்கும இனிமை குரல்கள்.
@chellaashok5258
@chellaashok5258 4 жыл бұрын
Wow what a song.👏👏 Sukhanya has a beautiful voice. Ashwath and others put together a lovely performance today. Superb
@rusha2828
@rusha2828 4 жыл бұрын
Super excited to hear the best no words to describe hats off subha
@sanpanchapakesan7654
@sanpanchapakesan7654 4 жыл бұрын
Amma, there is one song. PS Amma நீலச் சேலை கட்டிக்கொண்ட சமுத்திரப் பொண்ணு... In that line எனக்கும் நெஞ்சம் துடிக்குதடி we can see விரஹம் in PS Amma's voice. This girl is ditto SJ Amma voice. Has sung superbly.
@jasmine4654
@jasmine4654 4 жыл бұрын
Haring this wonderful female voice for the first time. It is like the soothing caressing breeze.... So pleasing. Beautiful singing.
@sinnathambyainkaran5523
@sinnathambyainkaran5523 3 жыл бұрын
amazing voice Sukanya and Aswath\ may god bless you two.I
@govindarajankn1000
@govindarajankn1000 4 жыл бұрын
Madam this is your best presentation bringing in brilliant Sukanya and Aswath Narayan to do the singing of a melody. Thank you so much
@RaviIyer100
@RaviIyer100 4 жыл бұрын
MS Subashree. You are doing a great service , bringing evergreen songs through youngsters. Sukanya your voice is so melodious as usual. Asvath you did well.
@namnand
@namnand 4 жыл бұрын
Truly these are treasure hunts. The songs and the talents. Sukanya - what a pleasant and perfect singing.
@rajeekannan8226
@rajeekannan8226 2 жыл бұрын
Beautiful voices both singers, especially Sukanya’s voice is mesmerizing 👍👏
@arunprakashkrishnan
@arunprakashkrishnan 4 жыл бұрын
Tears rolling down the eyes....what a composition by the great k v mahadevan sir.....incredible tune and lyrics......original tabla by ramalingam anna.....venkat played exactly like the original....beautifully sung by sukanya and aswath....flute jayanth and Shyam adding to the song and blended very well.....one of the very difficult tunes in film music......especially the charanam melodic structure......my god..........this song is a beautiful piece of art...... bale subashree..
@ravisrinivasan4526
@ravisrinivasan4526 4 жыл бұрын
Very nice voice by two youngsters. Not to undermine the original great legends, the clarity of voice and lyrics by these two, is very fantastic especially by Ms Sukanya. Keep it up.
@babymanian65
@babymanian65 4 жыл бұрын
Ahaa fantastic singing by suganya and Ashwath and you are great madam song selection , singers selection everything supurb great effort 🙏
@barathykirupakaran9725
@barathykirupakaran9725 11 ай бұрын
We want to hear another QFR song in Sukanya's honey soaked voice, please.
@msubramaniam8
@msubramaniam8 4 жыл бұрын
Don't know how many times i would have listen to this.. The beautiful poetic chaste tamil is killer..brought tears in my eyes ..what a rapturous feeling ...a lifetime experience ....what is this era full.of fakeness will we ever see another kaviarasu again ..what a genius...the legacy will never die or vanish...these young gems are torch bearers ...immortalised ..Tamil will forever live on this earth no matter how many would try to destroy or demean her..pure bliss
@sathyabamamanickam4727
@sathyabamamanickam4727 4 жыл бұрын
Awesome sukanya and ashwanth . Excellent song and lyrics.
@rravi1045
@rravi1045 4 жыл бұрын
Another even more rare gem that has almost been forgotten is the brilliant ragamalika by T R Mahalingam "Illathathondrillai". Thiruvilayadal - A real musical blockbuster by KV Mahadevan and Kannadasan. Among Tamizh movie music after 1950, i can think of only "Karnan" that matches Thiruvilayadal in its grandeur and scope. , The music of the two movies, though classical in nature, have different shades of greatness .
@ubisraman
@ubisraman 4 жыл бұрын
Very true
@1980myjay
@1980myjay 4 жыл бұрын
இன்றைய லாக் டவுன் நிலைமியினல் பாதிக்க பட்ட migrant workers சமற்பணமாக துலாபாரம் படத்தில் வரும் காற்றினிலே பெரும் காற்றினிலே பாட்டை போடவும்
@georgethandayutham8505
@georgethandayutham8505 4 жыл бұрын
Beautiful Kerala and very soft female voice is melting the heart ❤❤🙏
@palani.c5731
@palani.c5731 3 жыл бұрын
புதியஇசையில் மனதைமயக்கும் பாடல்
@mgrfan4ever169
@mgrfan4ever169 4 жыл бұрын
A Sindhu Bhairavi beauty sung well by Sukanya, one of our favorite singers from SS. and Ashwath and accompanied well by others. What stands out in this KVM composition is the use of nadhaswaram in a unique way in the background score. Thanks.
@sakthisunda
@sakthisunda 4 жыл бұрын
Sometimes feels like Hindloam. May be more than one raagam?
@banumathisingaram8996
@banumathisingaram8996 4 жыл бұрын
அருமை ..அருமை ..நன்றி .அனைத்தும் நன்று .நன்றிகள் .
@prathapkumarga668
@prathapkumarga668 4 жыл бұрын
Excellent by both singers God bless you all
@parthavt
@parthavt 4 жыл бұрын
good breezy number. Sukanya's voice is crystal clear and very pleasing to hear. it is getting increasingly difficult to praise more and more of the super "varnanai" by ST. will try to do a big "sigma" (sum total) after the final episode.
@2010BLUEHILLS
@2010BLUEHILLS 3 жыл бұрын
What lyrics thamizh vilayaadudhu genius Kannaasan this song makes us feel young very young thats a real song
@santharamgs640
@santharamgs640 4 жыл бұрын
Excellent singing by female singer
@sridharsr4968
@sridharsr4968 4 жыл бұрын
This song was also a big hit contrary to what you have said.உங்கள் விளக்கத்தையும் வர்ணனையையும் நான் மிகவும் ரசிக்கிறேன். தயவுசெய்து இதே வீரியத்துடன் தொடரவும். பாடகர்கள் இருவரும் நன்றாக பாடியுள்ளனர்.
@sundarprehema
@sundarprehema 4 жыл бұрын
Sukanya .... simply superb
@tamilselvigunasekaran1091
@tamilselvigunasekaran1091 4 жыл бұрын
நெஞ்சையள்ளும்,கொஞ்சு தமிழ்ப்பாட்டு,பாடிய குழந்தைகளின் குரல்களைக்கேட்டு, குயில்கள் கூட கூட்டமாய் வந்து வாழ்த்துக்கள் சொல்லுமே!! ஜெயந்த் வந்தாலே ஜெயக்கொடி பறக்குதே! வெங்கட்!!!! ஆங்... ஏற்கனவே இசை தான்சேன் பட்டத்தை வென்றிருக்கிறாறே!! இதற்கு மேல் நானென்ன சொல்ல!!!என் விரல்களை கைபேசியில் நகர்த்துகிறேன் மெல்ல , இவர் வாசித்த அடுத்த பாட்டிற்கு செல்ல!
@natarajan9505
@natarajan9505 4 жыл бұрын
Arumai arumai ananda kannier varukirathu.
@nalsJu
@nalsJu 4 жыл бұрын
Comments: About what?!?! Subashree's narration about the song with all possible minute details about song movie creators? Or About Song selection? Or About Singers? Or About Percussionist?! Or About Key board!? As she mentioned needs many episodes to describe about this movie..... I need plenty number of pages to appreciate this sequels! என்னமோ போங்க!!! அட்டகாசம்! அமர்க்களம்! அற்புதம்! வேற எதுனா போட்டுக்கோங்க! Running short of words!
@ggopikri
@ggopikri 4 жыл бұрын
Super,😊👌👌🍇💐💐
Quarantine from Reality | Ponnenben | Policekaran Magal | Episode 191
10:15
IL'HAN - Qalqam | Official Music Video
03:17
Ilhan Ihsanov
Рет қаралды 700 М.
Леон киллер и Оля Полякова 😹
00:42
Канал Смеха
Рет қаралды 4,7 МЛН
அருமை உடைய வரிகள்
4:31
SWARAM channel
Рет қаралды 106 М.
Aakati Velala | Vijayashri Vittal | Annamacharya Kriti | Raga Jog
4:15
Vijayashri Vittal
Рет қаралды 2,6 М.
Salutes to the velvet voice Jayachandran Sir | memoir from #qfr
8:46
IL'HAN - Qalqam | Official Music Video
03:17
Ilhan Ihsanov
Рет қаралды 700 М.