அவர்கள் பலம் வாய்ந்தவர்கள் வயது மூத்தவர்கள் கண்ணகி நகர் இளம் வீராங்கனை அவர்களுக்கு வயது அதிகபட்சமாக 16 தான் அப்படி இருக்கும்போது போராடி தோற்றதற்ககு கவலைப்பட தேவை இல்லை ரசிகர்களின் அன்பு பெற்றிருக்கிறார்கள் அவர்கள் இந்த விளையாட்டு போட்டியில் வென்ற மூணு அணி வட இந்திய அணி கல்கத்தா, மத்திய பிரதேஷ் மற்றும் பஞ்சாப் அவர்களை விட நமது பிள்ளைகள் மிகவும் அருமையாக விளையாடினார்கள் அதற்கு பாராட்டுக்கள்
@GsuransuranАй бұрын
ஆமாங்க நம்ம பிள்ளைங்க சின்ன பிள்ளைங்கதானே
@gunanithiguna74133 ай бұрын
கண்ணகி நகர் இளம் வீர மங்கைகளுக்கு வாழ்த்துக்கள் ❤❤❤💯💯💯💯⚘⚘⚘ போராடி கிடைத்த வெற்றி Next match well played girls
@upipe4me3 ай бұрын
33 vs 43 is not a simple scoreboard as India team captian and indian few players are playing for South Central Railyway and Kannagi Nagar's average age is 11th standard (16 years) has put a commendable effort against them... 🔥🔥🔥
@jayasanger5521 күн бұрын
Nice , motivational words. ❤
@kengatharansanjeevirayan77253 ай бұрын
Kannagi Nagar girls are all real warriors..you girls complete the game with national players..win or lose doesn't matter..you girls already wins people's heart.. special mention to Karthiga and Suji your game spirit is most valuable..❤❤❤💪💪💪
@BalasubramanianSomu-bo5ji3 ай бұрын
வாழ்த்துக்கள் கண்ணகி நகர். வெற்றி தோல்வி விரனுக்கு அழகு. கார்த்திகா ஆட்டம் சூப்பர்
@senapathyponnusamy348025 күн бұрын
Kannagi nagar karthika super u r the queen of Tamil Nadu
@selvaranim69513 ай бұрын
கண்ணகி நகர் அணியில் 6&9 நம்பர் பேத்திகள் ஆட்டம் மிகவும் சிறப்பாக உள்ளது கபடிக்கு கண்ணும் தைரியம் முக்கியம் அது இவர்களிடம் உள்ளது நல்வாழ்த்துக்கள்
@selvasundaramb18573 ай бұрын
Kannagi nagar try again next hope good fan I deaf
@GowthamSidharth-x1r3 ай бұрын
Mathiya govt teamukum thannikatiya kannaginagar team ❤❤❤
என்ன பிள்ளைகளா மனசுல பயம்... ரெண்டு தா ஒன்னு வெற்றி இல்ல தோல்வி... யாராக இருந்தா என்ன , game thane... Jerk , jump ஏதும் பண்ணவே இல்ல... விடுங்க இது ஒரு அனுபவம் தா... Keep it up ❤❤❤ Congrats ❤❤❤
@Vaddawan-SivaАй бұрын
அருமையான ஆட்டம் ஆனால் புள்ள பூச்சிய பிடிக்க காண்டாமிருகமா.? கண்ணகி நகர் சின்ன பிள்ளைகள் இது அவர்களுக்கு தோல்வி அல்ல வெற்றி தான் கண்ணகி நகர் வளரும் இளம் வீரர்கள் 🎉🎉🎉🎉🎉 இன்றைய தோல்வி நாளைய வெற்றி 🎉🎉🎉🎉 கார்த்திகாவின் விடாமுயற்சி தன்னம்பிக்கை வெற்றியின் பாதைக்கு வழி🎉🎉🎉🎉🎉🎉
@jayasanger5521 күн бұрын
விளையாட்டு , விளையாட்டு தா , கோச் இன்னும் சொல்லி குடுத்து இருக்கணும்... நமது பிள்ளைகள் டெக்னிக் ah game ஆடவில்லை... அவ்ளோ தா
@NicoleKelly-q7k3 ай бұрын
Bradtke Crest
@prabapraba73163 ай бұрын
1 vs 7 karthiga ❤❤
@kathiekathiresan43993 ай бұрын
Always USA Kannaginagar Best Team ❤
@maheshshaiva80283 ай бұрын
Kannaginagar ❤️ karthika suji 👌🏻
@princeimmanuvelj23223 ай бұрын
Team kannagi is well play
@SuwadaranSubramaniyam3 ай бұрын
Ella metchum Q fainal loos panradu romba I Don no
@regiseee3 ай бұрын
Kannagi nagar chersy num 3 has no interest in playing the game..... The very worst play in this match.... Because of her mistake 13 points were added to the railway team.
@GowthamSidharth-x1r3 ай бұрын
Indian coach ku message anupiya kannaginagar railways match nangathan naanga mattumthan ippadiku kannaginagar
@GowthamSidharth-x1r3 ай бұрын
Ella teamukum payatha katiya kannaginagar team futurela nangathan naanga mattumthan sollitaanga