Question and answer session with NeelaVaanam / உங்கள் கேள்விகளுக்கான எனது பதில்கள்

  Рет қаралды 187,197

Neela Vaanam

Neela Vaanam

3 жыл бұрын

In this video, I have answered all the questions I was asked in the community tab. I very much appreciate all your love and support from all over the world.
#Neelavaanam
#England

Пікірлер: 1 400
@BarvinKitchen
@BarvinKitchen 3 жыл бұрын
ரொம்ப அருமையாகவும் அழகாகவும் பேசினீர்கள் சகோதரி , நோய் நொடி இல்லாமல் நீங்கள் இருப்பதற்க்கு நான் பிரார்திக்கிறேன்
@NeelaVaanam
@NeelaVaanam 3 жыл бұрын
Thank you 😊 sister 😘
@nandhiniarivazhagan427
@nandhiniarivazhagan427 3 жыл бұрын
And really felt happy that some one from our state. Our own tamil ppl settled well in foreign country..God bless you n ur cute family
@NeelaVaanam
@NeelaVaanam 3 жыл бұрын
Thank you 🥰🥰🥰
@anwardeen2505
@anwardeen2505 3 жыл бұрын
Thanks for you and you are very frank speaking, I appreciate you expressing yourself very simple and you teaching Tamil to your children, God bless him.
@NeelaVaanam
@NeelaVaanam 3 жыл бұрын
Thank you 😊
@karthigasenthil8628
@karthigasenthil8628 3 жыл бұрын
நம்ம ஊரைப்பற்றி அருமையாக சொல்லிவிட்டீர்கள். Nice speech abt urself keep rocking friend 😍
@NeelaVaanam
@NeelaVaanam 3 жыл бұрын
Thank you 😊 sister 😘
@amirthaandal3503
@amirthaandal3503 3 жыл бұрын
அழகான தமிழ் தேவதைக்கு எனது அன்பான வணக்கங்கள், இன்று தான் நான் முதலில் உங்களை பார்க்கிறேன் உங்கள் வீடியோஸ் மிக அருமை 🙏வாழ்க வளமுடன் தோழி
@NeelaVaanam
@NeelaVaanam 3 жыл бұрын
நன்றி சகோதரி🥰🥰🥰. கொஞ்சம் அதிகம் புகழ்ச்சி 😄🤔🤣
@ansarimohamed1928
@ansarimohamed1928 3 жыл бұрын
மிக மிக தெளிவான பேச்சு மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் சகோதரி,,,
@NeelaVaanam
@NeelaVaanam 3 жыл бұрын
நன்றி சகோதரா🥰🥰🥰
@ameenamunna5304
@ameenamunna5304 3 жыл бұрын
Ungal tamiz pesum vitham migavum azhagu. First time watching ur video. And fall in love with your language. Lots of love from tamilnadu
@NeelaVaanam
@NeelaVaanam 3 жыл бұрын
Thank you for your love and support sister 🥰🥰🥰
@gopianandan3601
@gopianandan3601 3 жыл бұрын
Liked it very much dear. Happy to watch your videos. Lots of love from Chennai. May god bless you
@NeelaVaanam
@NeelaVaanam 3 жыл бұрын
Thank you 😊 🥰🥰🥰
@kumarasamygovindasamy1935
@kumarasamygovindasamy1935 3 жыл бұрын
வழக்கமாக சகோதரியின் நிகழ்ச்சிகளை tv KZbin மூலம் காண்பதால், தங்களது நிகழ்ச்சிகளைக் கண்டபின் Like or கருத்துக்களைப் பகிர இயலவில்லை. தங்கள் மகன் முகில் செய்யும் குறும்புகளை என் மனைவியும் நானும் ரசிப்போம். எங்கள் சொந்த நாடு மலேசியா, இங்கேயே வாழ்கிறோம். 1986ல் ஒரு மூன்று மாத பயிற்சிக்கு UK வந்தபோது oxford university வந்தேன். வாழ்த்துக்கள் சகோதரி.
@NeelaVaanam
@NeelaVaanam 3 жыл бұрын
மிகவும் நன்றி சகோதரா. Mukil is really blessed as he has been loved by you all. I very much appreciate your love and support from Malaysia. Thank you very much. Sending our love from UK 🥰🥰🥰🥰🥰
@ajithkumar-my6pi
@ajithkumar-my6pi 3 жыл бұрын
மிகவும் அருமையாக உள்ளது உங்கள் தமிழ் நானும் செவிலியர் தான் குட்டியா உன் படிப்பு தொடர என் வாழ்த்துக்கள் ❣❣❣ திருநெல்வேலி
@NeelaVaanam
@NeelaVaanam 3 жыл бұрын
Thank you 😊 🥰🥰
@mathialaganchelliah2261
@mathialaganchelliah2261 3 жыл бұрын
மேரி சகோதரி உங்கள் வாழ்க்கை வரலாறு பற்றி அனைத்தையும் ஒன்றுவிடாமல் சொல்லிவிட்டீர்கள் சரியான புரிதல் கிடைத்து விட்டது நன்றி உங்கள் குழந்தை அழகாக தமிழ் பேசுகிறான், நீங்கள் எங்கு இருந்தாலும் நம் தமிழகம் பற்றி நம் ஊர்பற்றி பெருமையாக சொல்லுவதுதான் மனித இயல்பு இன்னும் நிறைய பதவிகள் பெற்று பெரும்புகழ் அடைய என்னுடைய அன்பு கலந்த வாழ்த்துக்கள் மேரி சகோதரி.👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
@NeelaVaanam
@NeelaVaanam 3 жыл бұрын
நன்றி சகோதரா🥰🥰🥰
@premistylevlogs
@premistylevlogs 3 жыл бұрын
Hello dear fellow nurse, Nice to know you are a Nurse as I’m one too!! Take care what a crazy time in our lives as nurses with this RONA...VIRUS.
@NeelaVaanam
@NeelaVaanam 3 жыл бұрын
Nice to know you sister🥰. Stay safe and take care sister 🥰🥰🥰
@premistylevlogs
@premistylevlogs 3 жыл бұрын
Neela Vaanam Surething!! Will do and you as well..... Nurses strong 💪!! 💕!!
@neelaveniramasamy7928
@neelaveniramasamy7928 3 жыл бұрын
Good answer your speech in Tamil so good Garden lovely
@NeelaVaanam
@NeelaVaanam 3 жыл бұрын
Thank you 😊 🥰🥰🥰
@mj5572
@mj5572 3 жыл бұрын
Me too staff nurse in NHS sis God bless your journey. stay safe.
@NeelaVaanam
@NeelaVaanam 3 жыл бұрын
Nice to hear from you 🥰. Thank you 🥰
@RAVIRAVI-gj7vv
@RAVIRAVI-gj7vv 3 жыл бұрын
I am living in south london and i am from Srilanka and your tamil loving spirit is great madam god bless
@NeelaVaanam
@NeelaVaanam 3 жыл бұрын
Thank you sister 😘
@ramashappyworld_
@ramashappyworld_ 3 жыл бұрын
அருமையான பதிவு. அமைதியான உங்கள் கதை பிடித்திருக்கு. என்றும் வாழ்க. நன்றி. 🙏🙏♥️🇨🇦
@NeelaVaanam
@NeelaVaanam 3 жыл бұрын
Thank you 😊
@MiniatureRangoliDesigns
@MiniatureRangoliDesigns 3 жыл бұрын
Greetings from dharapuram... Happy to see on yt.. pleasant home and country... ❤️👍
@NeelaVaanam
@NeelaVaanam 3 жыл бұрын
Thank you 😊 sister 😘
@velmuruganshanmugam8509
@velmuruganshanmugam8509 3 жыл бұрын
ஏதார்த்தமான, வெளிப்படையான பேச்சு, அருமை...வாழ்த்துக்கள்.....
@NeelaVaanam
@NeelaVaanam 3 жыл бұрын
நன்றி🥰🥰🥰
@umamohan3043
@umamohan3043 3 жыл бұрын
அருமையான பதிவு தெளிவான விளக்கம் நன்றி நேரம் போனதே தெரியாமல் இருந்நது பேச்சு 😍😍😍😍
@NeelaVaanam
@NeelaVaanam 3 жыл бұрын
நன்றி சகோதரி🥰
@Prajang2019
@Prajang2019 3 жыл бұрын
Mam I am also a nurse..doing job in dubai..rt now I am trying to make a move there ,1st time I am seeing tamil guys has been working uk..so proud of u dr
@NeelaVaanam
@NeelaVaanam 3 жыл бұрын
Thank you 😊. If you are interested, please watch my video on free recruitment for nurses to UK. You may get some information from that video 🥰🥰🥰
@anujafferayesha9237
@anujafferayesha9237 3 жыл бұрын
தமிழன் என்ற அடையாளம் தெரிய வேண்டும் என்று செயல்படுகிறீர்களே மிகவும் மகிழ்ச்சி நீங்கள் பல்லாண்டு வாழ்க வளமுடன்
@NeelaVaanam
@NeelaVaanam 3 жыл бұрын
Thank you 😊 🥰🥰
@ramyaraja8619
@ramyaraja8619 3 жыл бұрын
Ur talking is so friendly nice to see this video sisy...
@NeelaVaanam
@NeelaVaanam 3 жыл бұрын
Thank you 😊 sister 😘 🥰🥰🥰
@ananthisugumaran8375
@ananthisugumaran8375 3 жыл бұрын
மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது அம்மா. வாழ்க வளமுடன். உங்கள் வீடும், தோட்டமும் மிகவும் அருமை. அழகு தமிழோடு இணைவோம்.
@NeelaVaanam
@NeelaVaanam 3 жыл бұрын
நன்றி அம்மா உங்கள் அன்புக்கும், பாராட்டுக்கும் 🥰🥰🥰
@loyolaarunkumar
@loyolaarunkumar 3 жыл бұрын
You have given lot of informations to subscribers.... ofcourse interestingly. Good.
@NeelaVaanam
@NeelaVaanam 3 жыл бұрын
Thank you 😊
@vijayabharathi778
@vijayabharathi778 3 жыл бұрын
Lovely speech 🥰
@NeelaVaanam
@NeelaVaanam 3 жыл бұрын
Thank you 😊 😍🥰
@arputhagnanam1479
@arputhagnanam1479 3 жыл бұрын
Very Super. God Bless yr Family,
@NeelaVaanam
@NeelaVaanam 3 жыл бұрын
Thank you 😊 mam🥰
@ranganathanhouse5212
@ranganathanhouse5212 3 жыл бұрын
வாழ்த்துக்கள், உங்கள் பேச்சு அருமை. இயற்கையாக அலட்டிக்கொள்ளாமல் இருக்கிறது.
@NeelaVaanam
@NeelaVaanam 3 жыл бұрын
மிகவும் நன்றி🥰
@smmeenakshi9985
@smmeenakshi9985 3 жыл бұрын
உண்மை பேசும் எங்கள் செல்ல தமிழச்சி முகில் செல்லக்குட்டி வாழ்க வளமுடன்
@NeelaVaanam
@NeelaVaanam 3 жыл бұрын
நன்றி சகோதரி🥰🥰🥰
@jeyavasakan8318
@jeyavasakan8318 3 жыл бұрын
Ennoda name.m Mukilan thaan 😁😁😁
@NeelaVaanam
@NeelaVaanam 3 жыл бұрын
Nice name 🥰
@gayathriramesh9581
@gayathriramesh9581 3 жыл бұрын
Really i like you. Unmaiya pesurathu romba romba pidichu irukku.Specially your home. Wow superb .(from London)
@NeelaVaanam
@NeelaVaanam 3 жыл бұрын
Thank you for your support 🙏 sister🥰
@christiakiki7062
@christiakiki7062 3 жыл бұрын
I like your voice and the way u talk, Nan French, so Unga name choosing story enaley relate Pana mudiyudhu bcoz enayum apadi than kepanga. I like your videos, All the best and may god bless u and your family.
@NeelaVaanam
@NeelaVaanam 3 жыл бұрын
Thank you for your support 🙏
@arulselvan5937
@arulselvan5937 3 жыл бұрын
சகோதரி வாழ்த்துக்கள். நம் தமிழ் மொழி மீது உங்கள் பற்றுக்கு தலை வணங்குகிறேன். வாழ்க வளமுடன்.
@NeelaVaanam
@NeelaVaanam 3 жыл бұрын
நன்றி சகோதரா
@elisha9220
@elisha9220 3 жыл бұрын
Really sooper sister. Neenga pesuradhu ketute irukalam. Ungaloda England village tour video sema sooper. I will feel relaxed if I see your videos. Also Neela vaanam channel name is different. And the starting music of channel. 👍💗
@NeelaVaanam
@NeelaVaanam 3 жыл бұрын
Thank you for your lovely compliment 😘. 😍🥰🥰
@gopalantv4149
@gopalantv4149 3 жыл бұрын
முகில் சூழ்ந்த கம்பம் பள்ளத்தாக்கு மலையடிவாரத்தில் போடியில் பிறந்த எம்மண்ணின் மகளே சென்ற இடத்தில் நீங்களும் உங்கள் குடும்பமும் என்றும் ஏலம் போல் மணக்க வாழ்த்துக்கள் நம் மண்ணின் பெருமையை பறைசாற்றியமைக்கு நன்றி 👍🙏
@NeelaVaanam
@NeelaVaanam 3 жыл бұрын
மிகவும் அருமையாக எழுதியதற்காக நன்றிகள் பல.
@jannathulfirdousefirdouse441
@jannathulfirdousefirdouse441 3 жыл бұрын
God bless you mary
@NeelaVaanam
@NeelaVaanam 3 жыл бұрын
Thank you 😊
@subikshatrust9511
@subikshatrust9511 3 жыл бұрын
அக்கா சூப்பர், தேனி எங்க பாட்டி ஊரு,சிறப்பா,ஆரோக்கியமா,சந்தோஷமா,செல்வ செழிப்போடு இருப்பீங்கா வாழ்த்துக்கள், அண்டிபட்டி எங்கா ஊர்,
@NeelaVaanam
@NeelaVaanam 3 жыл бұрын
Great 👍, thank you 😊 🙏 🥰🥰🥰
@narmadhabalakrishnan6565
@narmadhabalakrishnan6565 3 жыл бұрын
Azhagana speech sister 💐
@NeelaVaanam
@NeelaVaanam 3 жыл бұрын
Thank you 😊 sister 😘
@indrajohn5366
@indrajohn5366 3 жыл бұрын
Super Mary.❤
@NeelaVaanam
@NeelaVaanam 3 жыл бұрын
Thank you 😊 sister 😘
@gowthamij3173
@gowthamij3173 3 жыл бұрын
நாங்களும் தேனி மாவட்டம் தான் எங்க ஊரு சின்னமனூர் நம்ம ஊரின் பெருமையை சொன்னதுக்கு நன்றி சகோதரி நம்ம ஊருப்பொன்னு இந்த அளவுக்கு உயர்ந்தது ரொம்ப பெருமையா இருக்கு
@NeelaVaanam
@NeelaVaanam 3 жыл бұрын
நன்றி சகோதரி🥰🥰🥰. Thank you for your love and support from சின்னமனூர் 🥰🥰🥰
@sentamizhselvans7049
@sentamizhselvans7049 2 жыл бұрын
நிறைய சொன்னீங்க நிறம்ப மகிழ்ச்சி. உங்கள் கொஞ்சு தமிழ் கேட்டு செவி குளிர்ந்தது இனிமையானது முகில் என்ற பெயரைக் கேட்டு என் தமிழ் என்று பெருமை கொண்டேன் நன்றி
@meharhamid7855
@meharhamid7855 3 жыл бұрын
The way you talk is adorable ,your garden is awesome 👍.
@NeelaVaanam
@NeelaVaanam 3 жыл бұрын
Thank you 😊 for your lovely compliment 🥰🥰🥰
@daniyashonali6251
@daniyashonali6251 3 жыл бұрын
உன்மையை சொல்லுவது கடினம்தான் ஆனால் உன்மை சோர்ந்து போகாது வாழ்த்துக்கள் சகோதரி
@NeelaVaanam
@NeelaVaanam 3 жыл бұрын
நன்றி சகோதரி 🥰🥰🥰
@leonleon8085
@leonleon8085 3 жыл бұрын
Ur speech so cute
@NeelaVaanam
@NeelaVaanam 3 жыл бұрын
Thank you🥰🥰🥰
@RathnasSamayal
@RathnasSamayal 3 жыл бұрын
Nice sharing dear sister 👍 New friend 💐🤗 nanum theni District.. but ipo Coimbatore 😀
@NeelaVaanam
@NeelaVaanam 3 жыл бұрын
Super, thank you 😊, joined you sister 😘
@Krishna-mw9lm
@Krishna-mw9lm 3 жыл бұрын
Nice to hear from you sister . I have been watching your vlog first time , congratulations , I am from kuwait
@NeelaVaanam
@NeelaVaanam 3 жыл бұрын
Thank you for your support brother 🙏.
@zealouszirkan4022
@zealouszirkan4022 3 жыл бұрын
Appreciate for speaking frankly and truely.Because most of the people from UK behave very differently and talk as if they are from some galaxy.👍👍👍👍👍
@NeelaVaanam
@NeelaVaanam 3 жыл бұрын
Thank you 🥰🥰🥰
@muthum2231
@muthum2231 3 жыл бұрын
Superb Sisy
@NeelaVaanam
@NeelaVaanam 3 жыл бұрын
Thank you 😊
@janegracy407
@janegracy407 3 жыл бұрын
Super sister I am very happy to hear you are from theni I too live in theni
@NeelaVaanam
@NeelaVaanam 3 жыл бұрын
Wow, super 👌, thank you 🥰🥰🥰
@CanadianEasyLife
@CanadianEasyLife 3 жыл бұрын
thanks Mary for mentioning I. hugs and kisses to Mugil ! Govt Program Student Loan System irukka England La
@NeelaVaanam
@NeelaVaanam 3 жыл бұрын
Yes. Master degree student loans been stopped in UK few years ago 🥰🥰🥰
@jenniferpraveenaa6575
@jenniferpraveenaa6575 3 жыл бұрын
Hi Sister... I'm your new subscriber and your answers were cute and frank. All the best for the upcoming videos.
@NeelaVaanam
@NeelaVaanam 3 жыл бұрын
Thank you for your support 🙏 sister 🥰🥰🥰
@cooknmyway8251
@cooknmyway8251 3 жыл бұрын
God bless you da....
@NeelaVaanam
@NeelaVaanam 3 жыл бұрын
Thank you sister 🥰🥰🥰
@ananthibalas3643
@ananthibalas3643 3 жыл бұрын
Super video sise nalla iruthuchu unga answers
@NeelaVaanam
@NeelaVaanam 3 жыл бұрын
Thank you 😊 sister 😘
@tamilcottage
@tamilcottage 3 жыл бұрын
Supper sis, I really happy to hear about your birth place,
@NeelaVaanam
@NeelaVaanam 3 жыл бұрын
Thank you so much 🙂
@jomaxfranish534
@jomaxfranish534 3 жыл бұрын
You are truthfull😍😇
@NeelaVaanam
@NeelaVaanam 3 жыл бұрын
Thank you 😊
@pratickshablessy3604
@pratickshablessy3604 3 жыл бұрын
God bless your family maryma😍
@NeelaVaanam
@NeelaVaanam 3 жыл бұрын
Thank you very much mam🥰🥰🥰
@jeevaravi475
@jeevaravi475 3 жыл бұрын
Nice sister....really superb ur performance...keep rocking ...😍😍😍
@NeelaVaanam
@NeelaVaanam 3 жыл бұрын
Thank you 😊🥰🥰🥰
@murugananthamnatarajan6767
@murugananthamnatarajan6767 3 жыл бұрын
very nice keep it up. we are very happy.
@NeelaVaanam
@NeelaVaanam 3 жыл бұрын
Thank you for your support 🙏
@lakshmikathir1249
@lakshmikathir1249 3 жыл бұрын
Superrrrr
@NeelaVaanam
@NeelaVaanam 3 жыл бұрын
Thank you 😊 🥰🥰🥰
@RadhikaBalaChannel
@RadhikaBalaChannel 3 жыл бұрын
I appreciate the nursery school system like teachers trying to know the kids before the school starts. Very nice Q & A sis
@NeelaVaanam
@NeelaVaanam 3 жыл бұрын
Thank you sister 😘. Yes, its a beautiful system 🥰
@srideviderrin
@srideviderrin 3 жыл бұрын
Hpyy sis nahkalum palayam than. Proud of u
@NeelaVaanam
@NeelaVaanam 3 жыл бұрын
Thank you 😊 sister 😘. Nobody can beat Palayam 🥰🥰🥰
@vetriselvi3978
@vetriselvi3978 3 жыл бұрын
அருமையான பதில்கள் தோட்டம் மிக அழகு
@NeelaVaanam
@NeelaVaanam 3 жыл бұрын
Thank you 😊
@balabalan9041
@balabalan9041 3 жыл бұрын
Haiii siss i am all so bodi. i am really happy to see this video .yea akka true bodi it's cooling area ....tourist place .....happyyyy sis
@NeelaVaanam
@NeelaVaanam 3 жыл бұрын
Missing Bodinayakanur, thank you 😊 brother 🙏.
@sivanyavillage8593
@sivanyavillage8593 3 жыл бұрын
Very nice
@NeelaVaanam
@NeelaVaanam 3 жыл бұрын
Thank you 😊
@mahalakshmikasi127
@mahalakshmikasi127 2 жыл бұрын
Hai your konjum Tamil speech wonderful sister. I like this voice
@mahalingamchockalingam8017
@mahalingamchockalingam8017 3 жыл бұрын
I like foreign hospital because it was clean that I know from my father it's crt
@sujith3639
@sujith3639 3 жыл бұрын
Super sister
@NeelaVaanam
@NeelaVaanam 3 жыл бұрын
Thank you 😊
@VaniAthmalingam
@VaniAthmalingam 3 жыл бұрын
Very nice intro about your oru and your family ..😍
@NeelaVaanam
@NeelaVaanam 3 жыл бұрын
Thank you 😊 sister 😘
@dr.chamrutharaju3758
@dr.chamrutharaju3758 3 жыл бұрын
Super sister 👌🏻 very nice way of talking...
@NeelaVaanam
@NeelaVaanam 3 жыл бұрын
Thanks a lot🥰🥰🥰
@sita2734
@sita2734 3 жыл бұрын
Such a down to earth person u r👌
@NeelaVaanam
@NeelaVaanam 3 жыл бұрын
Oh, do I really? Thanks 😊 🙏 for your lovely compliment 😘.
@ziyanamubarak9958
@ziyanamubarak9958 3 жыл бұрын
Sis I am from srilanka your great speech 👍👍👌👌
@NeelaVaanam
@NeelaVaanam 3 жыл бұрын
Thank you for your love and support from SriLanka 🥰
@ramyas8678
@ramyas8678 3 жыл бұрын
Nice... Garden was really good...
@NeelaVaanam
@NeelaVaanam 3 жыл бұрын
Thank you 🥰🥰🥰
@valentinaviolasworld2236
@valentinaviolasworld2236 3 жыл бұрын
Super speech sister
@NeelaVaanam
@NeelaVaanam 3 жыл бұрын
Thank you 😊
@vagulavallisadagopan9604
@vagulavallisadagopan9604 3 жыл бұрын
while you were vlogging , I was surprised by your usage of tamil words like sunai and thadagam. Just now I came to know that you are from( Theni dt )Bodi. Justified.
@NeelaVaanam
@NeelaVaanam 3 жыл бұрын
Thank you for watching my videos 🥰🥰🥰
@snehan8498
@snehan8498 3 жыл бұрын
எனது ஊர் போடிநாயக்கனூர். நமது ஊர் போல் வ௹மா. Video super
@NeelaVaanam
@NeelaVaanam 3 жыл бұрын
நன்றி சகோதரா 🥰
@aarthyaarthy676
@aarthyaarthy676 3 жыл бұрын
Me too from bodinayakur sis. Well said abt our native place
@NeelaVaanam
@NeelaVaanam 3 жыл бұрын
Thank you 😊 sister 😘
@rajisbuffet8348
@rajisbuffet8348 3 жыл бұрын
Nice dear👌 Really appereciated👏👏👏 Stay safe and Takecare.
@NeelaVaanam
@NeelaVaanam 3 жыл бұрын
Thank you 😊
@jansismith2257
@jansismith2257 3 жыл бұрын
Hi sis glad to hear....ur speaking style so nice am jansi from trichy....
@NeelaVaanam
@NeelaVaanam 3 жыл бұрын
Thank you Jansi 😊 🥰🥰🥰. Trichy is a beautiful place 😍
@sreepriyavasanth8701
@sreepriyavasanth8701 3 жыл бұрын
Super dear. 🙂🙂
@NeelaVaanam
@NeelaVaanam 3 жыл бұрын
Thank you 😊 sister 😘
@unkuzhaivaasagargaley6432
@unkuzhaivaasagargaley6432 3 жыл бұрын
Me too Theni Sister ❤️ And I Love ur professional ❤️❤️❤️
@NeelaVaanam
@NeelaVaanam 3 жыл бұрын
Great 👍, thank you 😊
@gladstyle5894
@gladstyle5894 3 жыл бұрын
Explained well, you can watch KZbin n learn for grape
@NeelaVaanam
@NeelaVaanam 3 жыл бұрын
Thank you 😊, sure 😘
@NAVYAMOMCHANNEL
@NAVYAMOMCHANNEL 3 жыл бұрын
உங்கள் பேச்சு இயல்பாக இருக்கிறது சகோதரி, அருமையான‌ பதிவு சகோதரி, போடிநாயக்கனூர் ஒரு அருமையான இயற்கை எழில் கொஞ்சும் ஊர் சகோதரி
@NeelaVaanam
@NeelaVaanam 3 жыл бұрын
Thank you 😊, it is.🥰
@deepikaraja4485
@deepikaraja4485 3 жыл бұрын
@@NeelaVaanam akka me too theni
@NeelaVaanam
@NeelaVaanam 3 жыл бұрын
@@deepikaraja4485 🥰🥰🥰
@kiressivan9951
@kiressivan9951 3 жыл бұрын
உங்களுடைய இயல்பு அழகு 😍
@NeelaVaanam
@NeelaVaanam 3 жыл бұрын
Thank you 😊
@sathajinimalarkanthan7403
@sathajinimalarkanthan7403 3 жыл бұрын
U are super Sister. I like your honestly 🙏
@NeelaVaanam
@NeelaVaanam 3 жыл бұрын
Thank you 😊
@divyapreethi5717
@divyapreethi5717 3 жыл бұрын
I am also theni tha sister, vry happy for you
@NeelaVaanam
@NeelaVaanam 3 жыл бұрын
Great 👍, thanks 😊 🙏
@anulifestyle8207
@anulifestyle8207 3 жыл бұрын
Super
@NeelaVaanam
@NeelaVaanam 3 жыл бұрын
Thank you sister 😘
@poongavanamrave7055
@poongavanamrave7055 3 жыл бұрын
வசிகரமான குரல் ❤️ லவ்லிமா
@NeelaVaanam
@NeelaVaanam 3 жыл бұрын
Thank you 😊 sister 😘
@ddsrecipe8121
@ddsrecipe8121 3 жыл бұрын
அழகான தமிழ், அருமையான பதிவு.
@NeelaVaanam
@NeelaVaanam 3 жыл бұрын
Thank you 😊
@rsekar707
@rsekar707 3 жыл бұрын
சகோதரி.. உங்களுக்கும், உங்கள் குடும்பத்திற்கும் வாழ்த்துகள்.. எனக்கு தேனி கூடலூர்.. நன்றி🙏
@NeelaVaanam
@NeelaVaanam 3 жыл бұрын
Wow, super 👌. Thank you 😊 🙏
@sureshramasamy7052
@sureshramasamy7052 3 жыл бұрын
Nagalum bodinayakanur than sister niga solvathu ellam unmai Aellam manakum manakaram🤘🤘🤘🤘🤘
@NeelaVaanam
@NeelaVaanam 3 жыл бұрын
Wow, namma ஊரு 🥰🥰🥰
@saranyag3820
@saranyag3820 3 жыл бұрын
Nice sis cute tamil 👍
@NeelaVaanam
@NeelaVaanam 3 жыл бұрын
Thank you 😊 sister 🥰🥰🥰
@senthilrpandianr9865
@senthilrpandianr9865 3 жыл бұрын
மிகவும் அருமை... தமிழ் உச்சரிப்பும் அருமை சகோதரி
@NeelaVaanam
@NeelaVaanam 3 жыл бұрын
நன்றி சகோதரா 🥰🥰🥰
@malathyilango4597
@malathyilango4597 3 жыл бұрын
மிக அருமை.அம்மா
@NeelaVaanam
@NeelaVaanam 3 жыл бұрын
Thank you 😊 mam 🙏
@mageshk6081
@mageshk6081 3 жыл бұрын
Super sis
@NeelaVaanam
@NeelaVaanam 3 жыл бұрын
Thank you 😊
@loghadheeshas9419
@loghadheeshas9419 3 жыл бұрын
Now only see this vedio very super
@NeelaVaanam
@NeelaVaanam 3 жыл бұрын
Thank you 😊
@renugadevit1797
@renugadevit1797 3 жыл бұрын
Hai Mary... I am Renu.i am your new subscriber.i am from Dindigul.Now I live in Basildon. Your tamil is soo nice. I love tamil.
@NeelaVaanam
@NeelaVaanam 3 жыл бұрын
Nice to hear from you. Thank you for your support 🙏
@ananthalakshmi5000
@ananthalakshmi5000 3 жыл бұрын
Very SUPER for your quick and fluently tamil nice speak. Thanks
@NeelaVaanam
@NeelaVaanam 3 жыл бұрын
Thank you sister 😘
@ananthalakshmi5000
@ananthalakshmi5000 3 жыл бұрын
@@NeelaVaanam very good
@London36000
@London36000 3 жыл бұрын
வணக்கம் சகோதரி இந்த கேள்வி பதில் காணொளியில் உங்களைப் பற்றியும் உங்கள் பெயர் கணவர் பெயர் குழந்தை பெயர் நீங்கள் எந்த ஊர் என்ன வேலை செய்கிறீர்கள் மற்றும் உங்களுக்கு புதிதாக வாடிக்கையாளர்கள் அதாவது சப்ஸ்கிரிபர்ஸ் வந்திருக்கிறார்கள் உறவுகள் வந்திருக்கிறார்கள் இதற்காக நீங்கள் நன்றி சொன்ன விதம் உண்மையிலேயே பாராட்டுக்குரியது. இங்க குறிப்பிட்டிருந்தீர்கள் ஒடிய பிலஸ்ஸிங்ஸ் இன் உங்களுக்கு கிடைத்திருக்கிறது என்று உண்மையிலேயே பாராட்டுக்குரியது அனைத்தையும் வெளிப்படையாக அழகாக எடுத்துரைத்தார்கள் நீங்கள் மென்மேலும் வளர எங்கள் வாழ்த்துக்கள் நன்றி.
@NeelaVaanam
@NeelaVaanam 3 жыл бұрын
உங்கள் அன்பிற்கு நன்றி🥰🥰🥰
@revathibabu3793
@revathibabu3793 3 жыл бұрын
Ur talking is natural indeed... Keep rocking
@NeelaVaanam
@NeelaVaanam 3 жыл бұрын
Thank you sister 😘
@parthitamil8838
@parthitamil8838 3 жыл бұрын
Sema cute ah explain panninga sister congrats😄😄eppo India varuvinga
@NeelaVaanam
@NeelaVaanam 3 жыл бұрын
Thank you 😊. After Covid_19
@jayachandrankantha2861
@jayachandrankantha2861 3 жыл бұрын
Nice talk and long live my child
@NeelaVaanam
@NeelaVaanam 3 жыл бұрын
Thank you Sir 😊 🥰🥰🥰
@user-jr1zy7hz8y
@user-jr1zy7hz8y 3 жыл бұрын
நான் கூட ஶ்ரீலங்கா தமிழ்பெண் என நினைத்தேன்.
@NeelaVaanam
@NeelaVaanam 3 жыл бұрын
Thank you 😊 🥰🥰🥰
Задержи дыхание дольше всех!
00:42
Аришнев
Рет қаралды 3,6 МЛН
Jumping off balcony pulls her tooth! 🫣🦷
01:00
Justin Flom
Рет қаралды 16 МЛН
MISS CIRCLE STUDENTS BULLY ME!
00:12
Andreas Eskander
Рет қаралды 18 МЛН
My First Job in Uk |Tamil 🇮🇳|UK 🇬🇧
6:45
Gayuthiyagu London Vlogs
Рет қаралды 7 М.
Задержи дыхание дольше всех!
00:42
Аришнев
Рет қаралды 3,6 МЛН