QUIZTIANS | SEASON 2 | EPISODE 2

  Рет қаралды 5,736

Joel Thomasraj

Joel Thomasraj

Күн бұрын

Пікірлер: 10
@JOELTHOMASRAJ
@JOELTHOMASRAJ Жыл бұрын
Praise the Lord! Welcome to episode 2 of Quiztians Season 2, Questions for Christians. We’re so glad you could join us today. Look forward to a great time of learning and growing in the Word of God! Download the free Kahoot app from the App Store / Play store on your second device for the best quizzing experience. Join the Kahoot app using game PIN which will be displayed on the KZbin screen Enter with your name + last 5 digits of your mobile number.
@JOELTHOMASRAJ
@JOELTHOMASRAJ Жыл бұрын
To receive regular updates and to be a part of our broadcast/ distribution list, send us a WhatsApp text to 9500448800. You could also follow the QuizTians handle on Instagram. If you are one of the winners of today’s episode, send a WhatsApp text to 9500448800 to claim your prize. Look forward to seeing you next Sunday at 9:30 pm IST, with a new episode of QuizTians - Questions for Christians. Remember, the last 2 questions will be from John 1 & 2. God bless!
@JOELTHOMASRAJ
@JOELTHOMASRAJ Жыл бұрын
JTR quote of the week - “திமிர் பிடித்தவனாய் இருப்பதை காட்டிலும், திமிர்வாதகாரனாய் இருப்பது மேல் திமிர்வாதகாரனை சுகமாக்கும் தேவன், திமிர் பிடித்தவனுக்கு எதிர்தது நிற்கிறார். It is better to be Paralysed than to be Proud. because, God who Heals the paralysed, Hates the proud.” #JTR #JTRQUOTES If you would like to see more JTR Quotes, follow Ps. JOEL THOMASRAJ on Facebook & Instagram.
@JOELTHOMASRAJ
@JOELTHOMASRAJ Жыл бұрын
Questions and Answers from today’s episode Q1. தேவன் மனுஷனை ஆறாம் நாளிலே சிருஷ்டித்தார். God created man on the sixth day. A. True (Answer) Reference: தேவன் தம்முடைய சாயலாக மனுஷனைச் சிருஷ்டித்தார், அவனைத் தேவசாயலாகவே சிருஷ்டித்தார்; ஆணும் பெண்ணுமாக அவர்களைச் சிருஷ்டித்தார். அப்பொழுது தேவன் தாம் உண்டாக்கின எல்லாவற்றையும் பார்த்தார், அது மிகவும் நன்றாயிருந்தது; சாயங்காலமும் விடியற்காலமுமாகி ஆறாம் நாள் ஆயிற்று. So God created mankind in his own image, in the image of God he created them; male and female he created them. God saw all that he had made, and it was very good. And there was evening, and there was morning-the sixth day.“ ஆதியாகமம் / Genesis 1:27, 31 NIV ____________________________ Q2. சாலொமோனுக்கு ஈசாய் என்ன உறவு? How was Jesse related to Solomon? A. தாத்தா / Grandfather (Answer) Reference: ஈசாய் தாவீது ராஜாவைப் பெற்றான்; தாவீது ராஜா உரியாவின் மனைவியாயிருந்தவளிடத்தில் சாலொமோனைப் பெற்றான்; “and Jesse the father of King David. David was the father of Solomon, whose mother had been Uriah’s wife,“ மத்தேயு / Matthew 1:6 NIV _____________________________ Q3. இயேசு குணப்படுத்திய குருடன் யார்? Who was the blind man that Jesus healed? B. பர்திமேயு / Bartimaeus (Answer) Reference: பின்பு அவர்கள் எரிகோவுக்கு வந்தார்கள். அவரும் அவருடைய சீஷர்களும் திரளான ஜனங்களும் எரிகோவைவிட்டுப் புறப்படுகிறபோது, திமேயுவின் மகனாகிய பர்திமேயு என்கிற ஒரு குருடன், வழியருகே உட்கார்ந்து, பிச்சை கேட்டுக்கொண்டிருந்தான். இயேசு அவனை நோக்கி: நீ போகலாம், உன் விசுவாசம் உன்னை இரட்­சித்தது என்றார். உடனே அவன் பார்வையடைந்து, வழியிலே இயேசுவுக்குப் பின்சென்றான். Then they came to Jericho. As Jesus and his disciples, together with a large crowd, were leaving the city, a blind man, Bartimaeus (which means “son of Timaeus”), was sitting by the roadside begging. “Go,” said Jesus, “your faith has healed you.” Immediately he received his sight and followed Jesus along the road.“ மாற்கு/Mark 10:46, 52 NIV _________________________________________ Q4. பரமண்டல ஜெபத்தின் படி நாம் எதற்கு உட்படக்கூடாது? In the Lord’s Prayer, what must we not be led into? C. சோதனை / Temptation (Answer) Reference: எங்களைச் சோதனைக்குட்படப்பண்ணாமல், தீமையினின்று எங்களை இரட்சித்துக்கொள்ளும், ”And lead us not into temptation, but deliver us from the evil one. ’“ மத்தேயு / Matthew 6:13 NIV _______________________________________________‬ Q5. பொருத்தமற்றதை தெரிந்தெடுங்கள் CHOOSE THE ODD ONE OUT Keyword: பவுல் / Paul Answer: D. மீனவன் / Fisherman (Answer) மாம்சத்தின்மேல் நம்பிக்கை வைக்கவேண்டுமானால் நானும் வைக்கலாம்; வேறொருவன் மாம்சத்தின்மேல் நம்பிக்கையாயிருக்க நினைத்தால் நான் அதிகமாய் அப்படிச் செய்யலாம். நான் எட்டாம் நாளில் விருத்தசேதனமடைந்தவன், இஸ்ரவேல் வம்சத்தான், பென்யமீன் கோத்திரத்தான், எபிரெயரில் பிறந்த எபிரெயன், நியாயப்பிரமாணத்தின்படி பரிசேயன்; பக்திவைராக்கியத்தின்படி சபையைத் துன்பப்படுத்தினவன், நியாயப்பிரமாணத்திற்குரிய நீதியின்படி குற்றஞ்சாட்டப்படாதவன். ”though I myself have reasons for such confidence. If someone else thinks they have reasons to put confidence in the flesh, I have more: circumcised on the eighth day, of the people of Israel, of the tribe of Benjamin, a Hebrew of Hebrews; in regard to the law, a Pharisee; as for zeal, persecuting the church; as for righteousness based on the law, faultless.“ பிலிப்பியர்/Philippians 3:4-6 NIV
@JOELTHOMASRAJ
@JOELTHOMASRAJ Жыл бұрын
Visuvaasathaal (விசுவாசத்தால்) | Benny John Joseph | Benny John Joseph OFFICIAL kzbin.info/www/bejne/nH2comV5ZZ5_jsksi=GZQhXv2peff0TJP_ SUGAM VANTHATHU | ROLLING TONES CHOIR - ROLLING TONES kzbin.info/www/bejne/aKjLpYhoi8unjsUsi=2SsOThBtctK8HkUr
@JOELTHOMASRAJ
@JOELTHOMASRAJ Жыл бұрын
For Bible-based videos on topics like marriage, parenting, youth, recovery, leadership, finances, etc., choose from more than 2,000 wholesome, educational, and entertaining videos for kids in the RightNow Media library. Download the app and contact Bro.Samuel Subbiah at 9445432755 to get your subscription.
@JOELTHOMASRAJ
@JOELTHOMASRAJ Жыл бұрын
Q6. கதாபாத்திரத்தை கண்டறியுங்கள் Guess the Character A. எரேமியா /Jeremiah (Answer) Reference: வடக்கே நோக்கிய பானை / Pot tilted to North - எரேமியா/ Jeremiah 1:13 கர்த்தர் அவன் வாயைத் தொட்டார் / The Lord touched his mouth - எரேமியா/ Jeremiah 1:9 குயவனும் களிமண்ணும் /Potter and the clay - எரேமியா/ Jeremiah 18:2,6 துரவு / cistern - எரேமியா/ Jeremiah 38:6 _____________________________________________ Q7. Order! Order! Order! வரிசை படுத்துக Answer: A. யோசுவா / Joshua B. நியாயாதிபதிகள் / Judges C. ரூத் / Ruth D. 1 சாமுவேல் / 1 Samuel _________________________________________ Q8. REVEALation B. நதி இரத்தமாகுதல் / River turns to blood (Answer) Reference: கர்த்தர் கட்டளையிட்டபடி மோசேயும் ஆரோனும் செய்தார்கள்; பார்வோனுடைய கண்களுக்கு முன்பாகவும், அவன் ஊழியக்காரரின் கண்களுக்கு முன்பாகவும் கோலை ஓங்கி, நதியிலுள்ள தண்ணீரை அடிக்க, நதியிலுள்ள தண்ணீரெல்லாம் இரத்தமாய் மாறிப்போயிற்று. ”Moses and Aaron did just as the Lord had commanded. He raised his staff in the presence of Pharaoh and his officials and struck the water of the Nile, and all the water was changed into blood.“ யாத்திராகமம் / Exodus 7:20 ______________________________________ Q9. இயேசுவை இகழ்ந்தது யார் ? Who sneered at Jesus? D. அதிகாரிகள் / Rulers (Answer) Reference: ஜனங்கள் நின்று பார்த்துக்கொண்டிருந்தார்கள். அவர்களுடனேகூட அதிகாரிகளும் அவரை இகழ்ந்து: இவன் மற்றவர்களை இரட்சித்தான், இவன் தேவனால் தெரிந்துகொள்ளப்பட்ட கிறிஸ்துவானால், தன்னைத்தானே இரட்சித்துக்கொள்ளட்டும் என்றார்கள். ”The people stood watching, and the rulers even sneered at him. They said, “He saved others; let him save himself if he is God’s Messiah, the Chosen One.”“ லூக்கா/Luke 23:35 NIV _______________________________________ Q10. தம் சிலுவை மரணத்தைக் குறித்து பேசும்போது இயேசு எங்கே இருந்தார்? Where was Jesus when he spoke of his crucifixion? A. கலிலேயா / Galilee (Answer) Reference: “அவர் இங்கே இல்லை, அவர் உயிர்த்தெழுந்தார். மனுஷகுமாரன் பாவிகளான மனுஷர் கைகளில் ஒப்புக்கொடுக்கப்படவும், சிலுவையில் அறையப்படவும், மூன்றாம் நாளில் எழுந்திருக்கவும் வேண்டுமென்பதாக அவர் கலிலேயாவிலிருந்த காலத்தில் உங்களுக்குச் சொன்னதை நினைவுகூருங்கள் என்றார்கள். ”He is not here; he has risen! Remember how he told you, while he was still with you in Galilee: ‘The Son of Man must be delivered over to the hands of sinners, be crucified and on the third day be raised again.’ ”“ லூக்கா/Luke 24:6-7 NIV
@AngelinEdward
@AngelinEdward Жыл бұрын
Can this season 2 go place on Friday? When it was on Friday, we really enjoyed it. We can't watch now as it's on Sunday😔
@JOELTHOMASRAJ
@JOELTHOMASRAJ Жыл бұрын
To work/ study abroad or if you’re lookin for free counseling for studies abroad, reach out to Bezalel Institute.
@annanesamselwyn9299
@annanesamselwyn9299 Жыл бұрын
சரி
QUIZTIANS  | SEASON  2 | EPISODE 1
45:50
Joel Thomasraj
Рет қаралды 6 М.
QUIZTIANS  | SEASON 4 | EPISODE 2
36:44
Joel Thomasraj
Рет қаралды 1,8 М.
Quando A Diferença De Altura É Muito Grande 😲😂
00:12
Mari Maria
Рет қаралды 45 МЛН
Сестра обхитрила!
00:17
Victoria Portfolio
Рет қаралды 958 М.
Ilamai Thirumbudhey | EMI Classic
16:42
EMI Classic
Рет қаралды 3,5 М.
WORSHIP | PASTOR BENZ | COMFORT CHURCH
1:00:15
Come to Comfort
Рет қаралды 34 М.
How to Remember Everything You Read
26:12
Justin Sung
Рет қаралды 3,3 МЛН
QUIZTIANS  | SEASON 3 | EPISODE 14
41:34
Joel Thomasraj
Рет қаралды 2,2 М.
Quando A Diferença De Altura É Muito Grande 😲😂
00:12
Mari Maria
Рет қаралды 45 МЛН