No video

ரூ.3500 விலையில் தென்னைமரம், பனைமரம் ஏறும் கருவி ||Coconut tree climber||தென்னை மரம் ஏறும் இயந்திரம்

  Рет қаралды 99,219

மக்கள் ஜங்ஷன் - MAKKAL JUNCTION

மக்கள் ஜங்ஷன் - MAKKAL JUNCTION

3 жыл бұрын

Contact : +91-8248674617, +91-8825839520
Address :
M/S Sara GreenTech , 73 Avinashi Road,
Opp. To SITRA , Civil Aerodrome Post,
Coimbatore - 641014, Tamil Nadu, India
இனி பெண்களும் மிகவும் சுலபமாக இந்த கருவியை பயன்படுத்தி தென்னை மரம், பனை மரம் ஏறலாம். அனைவருக்கும் இனி EASY, MULTI TREE CLIMBER
தென்னை மரம், பனை மரம், பாக்கு மரம் ஏற மிக எளிமையான கருவி.
ரூ.3500 விலையில் தென்னைமரம், பனைமரம் ஏறும் கருவி.
தென்னை விவசாயம் செய்பவர்களுக்கு இந்த தென்னைமரம், பனைமரம் ஏறும் கருவி மிகவும் பயனுள்ளது. தென்னை மரம் ஏறி தேங்காய் போடவும், பனை மரம் ஏறி நொங்கு போடவும் பயன்படும் கருவி.
To SUBSCRIBE மக்கள் ஜங்ஷன் LINK கீழே
www.youtube.co...
இந்த காணொளி உங்களுக்கு பிடித்திருந்தால் LIKE செய்யுங்கள். மக்கள் ஜங்ஷன் KZbin சேனலை SUBSCRIBE செய்யுங்கள். COMMENT AND SHARE செய்யுங்கள்.
மக்கள்ஜங்ஷன் - MAKKALJUNCTION
பொறுப்பு துறப்பு :
மக்கள் ஜங்ஷன் யூடூயூப் சேனலில் பேட்டி கொடுப்பவர்கள் கூறும் கருத்துக்கள் அனைத்தும் அவரவர்களுடைய சொந்த கருத்துக்களே. பேட்டியாளர்கள் கூறும் கருத்துக்களுக்கும் மக்கள் ஜங்ஷன் யூடூயூப் சேனலுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை.
DISCLAIMER :
The comments made by the interviewers on the Makkal Junction KZbin channel are all their own opinions. The comments made by the interviewers have nothing to do with the Makkal Junction KZbin channel.
உணவை மருந்தாக்கு! மருந்தை உணவாக்காதே!! || Kovai Bala || கோவை பாலா || 12 காய்கறிகளும் பாரம்பரிய அரிசிகளும் || ALL VIDEOS || Ueir Organic || Covai Bala
• PART 2|உணவை மருந்தாக்க... &list=PL5oFDGDZghgvrlxYg_xCW40zdEhAxVpgT
அண்ணன் மிமிகிரி கலைஞன்| தம்பி ஓவியக் கலைஞன்| அசத்தும் சகோதரர்கள்|என் முதல் ஓவியம்|எளிய இயற்கை ஓவியம்
• அண்ணன் மிமிகிரி கலைஞன்...
மூலிகை நாட்டுச் சர்க்கரை வேண்டுமா ?| ரசாயணம் கலவாத நாட்டுச்சர்க்கரை உற்பத்தி தொழில் |நாட்டு சர்க்கரை
• மூலிகை நாட்டுச் சர்க்க...
குறைந்த செலவில் ஆர்கானிக் தயாரிப்புகள் | LOW COST ORGANIC PRODUCTS | மரச்செக்கு மூலிகை எண்ணெய்|உழவன்
• குறைந்த செலவில் ஆர்கான...
இயற்கை மரச்செக்கு மூலிகை தேங்காய் எண்ணெய் தயாரிக்கும் முறை| இயற்கை ஹேர் ஆயில் தயாரிப்பது எப்படி|ORGANIC OIL
• மரச்செக்கு மூலிகை தேங்...
ஹோமியோபதி சொல்லும் தீர்வுகள் என்ன ?| Homeopathy Explained| Arsenic Album 30 C|ஆர்சனிகம் ஆல்பம் 30 சி மருந்து
முக்கியத்துவம் பெறுகிறதா ? ஹோமியோபதி மருத்துவம்
• ஹோமியோபதி சொல்லும் தீர...
Arsenic Album 30 C மருந்து நிரந்தர தீர்வாகுமா?|ஆர்சனிகம் ஆல்பம் 30 சி|ஹோமியோபதி|Homeopathy Explained
• Arsenic Album 30 C மரு...
வைத்திய ரத்னா விருது பெற்ற மூலிகைத் தாய்!
• வைத்திய பூஷன் விருது ப...
இளம் ஓவியன் பிரகதீஸ் | PRAGA DRAWING OFFICIAL | YOUNG DRAWER PRAGADESH | TRINITY STUDIO | Facedrawer
• இளம் ஓவியன் பிரகதீஸ் |...
கருங்கொடிவேலி நீங்கள் கண்டதுண்டா?|MEDICINALLIVE|நீலக்கொடிவேலி|PLUMBAGO CAPENSIS|PLUMBAGO ROSEA|2020
• கருங்கொடிவேலி நீங்கள் ...
இலவசமாக மருத்துவ தாவரங்கள் வேண்டுமா|ஆடாதோடை|சித்தரத்தை|காட்டு துளசி|கற்பூர வல்லி|அய்யம்பனை|DO YOU WANT FREE MEDICINAL PLANTS ? LINK கீழே
• இலவசமாக மருத்துவ தாவரங...
இந்தியாவிலேயே முதல் முறையாக இலை வழி நாற்று உற்பத்தி LINK கீழே
தொழில் நுட்பம் கண்டுபிடிப்பு! LEAF CULTURE TECHNOLOGY
• இந்தியாவிலேயே முதல் மு...
LEAF CULTURE IN TAMIL|ORGANIC AGRICULTURE|PLANT TISSUE CULTURE|LEAFY LINK கீழே
இலை வழி நாற்று உற்பத்தி தொழில் நுட்பம் கண்டுபிடிப்பு, ஓர் விவசாய புரட்சி
• LEAF CULTURE IN TAMIL|...
21 நாட்களில் அதிக வருமானம் தரும் ஒரே தொழில் LINK கீழே
Sericulture ,பட்டுப்புழு வளர்ப்பு முறைகள் தெளிவான விளக்கத்துடன்,
• 21 நாட்களில் அதிக வரும...
சோலார் பேனலுக்கு 40% மானியம் பெறுவது எப்படி? LINK கீழே
SOLAR 40% SUBSIDY|ERODE BUILD EXPO 2019
• சோலார் பேனலுக்கு 40% ம...
CODISSIA BUILD INTEC 2020|INTERNATIONAL BUILDING AND CONSTRUCTION FAIR
சர்வதேச கட்டிட கட்டுமான பொருட்கள் கண்காட்சி LINK கீழே
• CODISSIA BUILD INTEC 2...
TRINITY STUDIO ERODE TAILORING CLASS|SARASUSAN
தையற்கலை நிபுணர் ர.சாராசூசன் LINK கீழே
• TRINITY STUDIO ERODE T...
மாபெரும் கட்டிட பொருள் கண்காட்சி 2019|ERODE BUILD EXPO 2019|
EXPO 2020|EXHIBITION VIDEOS|கண்காட்சி பொருட்கள்- PLAY LIST , LINK கீழே
• மாபெரும் கட்டிட பொருள்...
To Join Our Facebook Group - Link Given Below
-------
/ 232050197916325
-------
To Follow & Like Our Facebook Page - Link Given Below
-------
/ makkal-junction-109609...
-------
எங்களை TWITTER-ல் FOLLOW பண்ண
/ makkal_junction
நன்றி மக்கள் ஜங்ஷன் - MAKKAL JUNCTION 2019 - 2020
உங்களுடைய உண்மையான ஆதரவுக்கு மிக்க நன்றி.
மக்கள் ஜங்ஷன் - MAKKAL JUNCTION
#மக்கள்ஜங்ஷன்
#MAKKALJUNCTION
#Coconuttreeclimber
#Maramearumkaruvi
#நம்மாழ்வார்
#களைஎடுக்கும்கருவி
#MULTITREECLIMBER
#agriproduct
#climbingmachine
#coconuttreeclimbing
#treeclimbing
#Agriculturetools
#Lowcostagricultureproducts

Пікірлер: 58
@krishnamoorthi8111
@krishnamoorthi8111 2 жыл бұрын
மரத்தை சுற்றி தேங்காய் பறிக்கிற மாதிரி வீடியோ போட்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும். சும்மா ஏறிவிட்டு இறங்கினால் மட்டும் போதுமா?
@Makkaljunction
@Makkaljunction 2 жыл бұрын
Thanks !! 👍🍀💚🌱❤💙👍💐
@karthikraja-fm2ur
@karthikraja-fm2ur 4 ай бұрын
மரத்தை சுற்றி வெட்டலாம் இறங்கும் போது சற்று கடினமாக உள்ளது
@ramaprabuprabukandiyr2688
@ramaprabuprabukandiyr2688 Жыл бұрын
சூப்பர்
@VaradharajVaradharaj-iq2yr
@VaradharajVaradharaj-iq2yr 5 ай бұрын
Neenga delivery pannu vingala
@runumallick1
@runumallick1 2 жыл бұрын
I want to get it from Bangladesh.
@HOMENEEDSATOZOfficial
@HOMENEEDSATOZOfficial 3 жыл бұрын
Fine...👏👏👏
@pachakakoottu1633
@pachakakoottu1633 Жыл бұрын
Superb
@gopinathanl6445
@gopinathanl6445 Жыл бұрын
அதெல்லாம் சரி மரத்து மேல மாஸ்க் போடணுமா
@joelsalvador5801
@joelsalvador5801 Жыл бұрын
How much.
@anbalaganmasilamani6730
@anbalaganmasilamani6730 2 жыл бұрын
Super..
@Makkaljunction
@Makkaljunction 2 жыл бұрын
Thank you !!
@vettrivelvel9335
@vettrivelvel9335 Жыл бұрын
Is it available now sur
@KaliMuthu-wg4qg
@KaliMuthu-wg4qg Жыл бұрын
அலக்கு பைப்பரில் உள்ளத
@arulolim8154
@arulolim8154 Жыл бұрын
PANNAI MARAM YARA MUDIUMA
@pandymurugan4716
@pandymurugan4716 3 жыл бұрын
Cash on delivery irukka
@kathirvel3887
@kathirvel3887 Жыл бұрын
Bro venuma in 2000 rupees erode
@thinagaran5548
@thinagaran5548 Жыл бұрын
@@kathirvel3887 2000 rs solringa epdi vangurathu contact number
@SivaMS13
@SivaMS13 Жыл бұрын
Now what rate With out safety belt
@Makkaljunction
@Makkaljunction Жыл бұрын
Contact Number in this Video. Contact for more informations
@ramarramaswamy4358
@ramarramaswamy4358 10 ай бұрын
இங்க கேரளாவில் பனைமரம் ஒரு ஆள் கட்டிபிடிக்க முடியாது இதுல ஏற்கமுடியுமா.இரண்டுமிஷின்வேணும்
@kumart7016
@kumart7016 7 ай бұрын
மேல ஏற நேரடியாக பயிற்சி தருவீர்களா
@gayathris4422
@gayathris4422 Жыл бұрын
Neraiya varthaigal english la pesrenga tamil la pesinan english theriyadha vivasayigaluku udhaviyaga irukum
@tamilandareegan
@tamilandareegan 2 жыл бұрын
பெரிய மரம் ஏற முடியுமா????
@SenthilKumar-xh6nn
@SenthilKumar-xh6nn 4 ай бұрын
Enga kedaikkum
@kraja4130
@kraja4130 3 жыл бұрын
இந்தக் கருவி மானிய விலையில் கிடைக்குமா
@sivaranjanip961
@sivaranjanip961 3 жыл бұрын
Yes.
@kraja4130
@kraja4130 3 жыл бұрын
இதற்கு என்னென்ன டாக்குமெண்ட்ஸ் தேவை
@mangaiarumugam6266
@mangaiarumugam6266 2 жыл бұрын
@@sivaranjanip961 I
@mangaiarumugam6266
@mangaiarumugam6266 2 жыл бұрын
Details,peleas
@mangaiarumugam6266
@mangaiarumugam6266 2 жыл бұрын
Details,peleas
@VIGNESHVICKY-jq4fg
@VIGNESHVICKY-jq4fg 2 жыл бұрын
சார் இந்த கருவி வேண்டும் எங்க வரணும் சார்
@Makkaljunction
@Makkaljunction 2 жыл бұрын
Contact Number Given in Video, Please Contact them. 👍💚😍💙💐🍀🌱
@hendryhendry1650
@hendryhendry1650 2 жыл бұрын
என்ன
@davidraja701
@davidraja701 2 жыл бұрын
இப்போ என்ன விலை
@kathirvel3887
@kathirvel3887 Жыл бұрын
2000 rupees in erode
@kapildev7870
@kapildev7870 Жыл бұрын
I need this equipment
@arokiyasamy806
@arokiyasamy806 5 ай бұрын
​@@kathirvel3887contact number
@rdbblackgaming1988
@rdbblackgaming1988 Жыл бұрын
Ithuku allakavuru paravala 😶
@Arokkiya-q8p
@Arokkiya-q8p 10 күн бұрын
😂
@stylishtamizhan2512
@stylishtamizhan2512 3 жыл бұрын
Hi
@Makkaljunction
@Makkaljunction 3 жыл бұрын
Hi !! 🙏🙏
@actorakash420
@actorakash420 2 жыл бұрын
Hii how munch
@actorakash420
@actorakash420 2 жыл бұрын
Number send me
@boopathybabu2624
@boopathybabu2624 2 жыл бұрын
சேப்டி பெல்ட்யுடன் சேர்ந்துதானே 3500 ரூ பாய்
@boopathyraja6661
@boopathyraja6661 2 жыл бұрын
No
@kathirvel3887
@kathirvel3887 Жыл бұрын
2000 rupees in erode
@kapildev7870
@kapildev7870 Жыл бұрын
@@kathirvel3887 number send pannunga
@dineshstp1622
@dineshstp1622 Жыл бұрын
​@@kathirvel3887 shop name
@udhayakumar8092
@udhayakumar8092 2 ай бұрын
​@@kathirvel3887number send meee
@davidraja701
@davidraja701 2 жыл бұрын
எனக்கு ஒண்ணு வேணும்
@Makkaljunction
@Makkaljunction 2 жыл бұрын
வீடியோவில் கொடுக்கப்பட்டுள்ள தொடர்பு எண்ணுக்கு அழைத்து பேசிக்கொள்ளவும். !! 👍💐💚
@kathirvel3887
@kathirvel3887 Жыл бұрын
Bro venuma 2000 rupees in erode
@mr.kiranbaby3993
@mr.kiranbaby3993 2 ай бұрын
Mental contact number podu ​@@kathirvel3887
WHO CAN RUN FASTER?
00:23
Zhong
Рет қаралды 40 МЛН
Schoolboy - Часть 2
00:12
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 17 МЛН
Smart Sigma Kid #funny #sigma #memes
00:26
CRAZY GREAPA
Рет қаралды 19 МЛН
COCONUT CLIMBER MACHINE @kobavan vlogs
11:55
Kobavan vlogs
Рет қаралды 1,1 М.
இனி பெண்கள் கூட தென்னை மரம் ஏறுவது எளிமை | coconut tree climbing
6:38
விவசாயம் செய்வோம் - Vivasayam Seivom
Рет қаралды 5 М.
WHO CAN RUN FASTER?
00:23
Zhong
Рет қаралды 40 МЛН