No video

ரூ.650 சம்பளம் To ரூ.2,500 கோடி டர்ன் ஓவர்...Ponpure பொன்னுசுவாமியின் வெற்றி ரகசியங்கள்!

  Рет қаралды 654,398

Nanayam Vikatan

Nanayam Vikatan

3 жыл бұрын

ஈரோட்டுக்குப் பக்கத்தில் உள்ள கொக்கராயன்பேட்டை புதூர் கிராமத்தில் விவசாயக் குடும்பத்தில் பிறந்த பொன்னுசுவாமி, இன்றைக்கு ரூ.2,500 கோடி டேர்ன் ஓவர் கொண்ட பொன் ஃப்யூர் கெமிக்கல்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் என்னும் கெமிக்கல் நிறுவனத்தை பெரிய அளவில் நடத்தும் அளவுக்கு உயர்ந்தது எப்படி என்பதை இந்த வீடியோவில் விளக்கமாக எடுத்துச் சொல்கிறார்.
In this video Mr.Ponnuswamy, Chairman and Managing Director, Pon Pure Chemicals India Pvt Ltdelaborately explains his business journey.
Interview: A.R.Kumar
Videographer: Venkatraj
Editing: Lenin Raj

Пікірлер: 249
@chinnathampim1552
@chinnathampim1552 3 жыл бұрын
Chinnathampi M (BSNL) Congrats Ponnusamy. I am your college mate. I know you since 1971 and you are a simple and honest man. By seeing your video I feel proud and very happy !!
@njagadeesh1
@njagadeesh1 3 жыл бұрын
ஐம்பது வருட முன்னால் நட்பு . நலம் விசாரிக்க முடிந்ததுங்களா..?
@balun872
@balun872 3 жыл бұрын
Great.
@Krishnan599
@Krishnan599 3 жыл бұрын
என் குருகுளம் Pure Chemicals. பழசை மறவாத நேர்மையான மாமனிதர். நீங்கள் நீண்ட நாள் நல்ல உடல்நலத்துடன் வாழவேண்டும் ஐயா.🙏🙏🙏
@kgovindaraj6748
@kgovindaraj6748 3 жыл бұрын
He is very kind person. Giving respect to all staff. Very proud of my Boss. Long live Sir
@sriram4185
@sriram4185 3 жыл бұрын
Unka company la job iruntha sollunka sir
@jeyakumar7943
@jeyakumar7943 3 жыл бұрын
Super sir
@Navin-nj5oy
@Navin-nj5oy 3 жыл бұрын
Sir I need to know information about the role of management trainee :- sales
@007fanvinoth
@007fanvinoth 3 жыл бұрын
நேர்மையாக உண்மையாக பேசுகின்றீர்கள் .. நன்றி
@kasthuribaskaran7766
@kasthuribaskaran7766 3 жыл бұрын
தாயின் ஆசிர்வாதம் உடன்பிறந்தவர்களின் வழிகாட்டல் தங்களின் மேலான உழைப்பு உண்மை இறைவனின் திருவருள் அனைத்தும் ஒன்றாக இணைந்து கிடைத்திருக்கிறது. வருங்கால இளைய சமுதாயத்திற்கு உங்களுடைய பணி முன் உதாரணமாக அமையட்டும். நன்றி ஐயா
@palanisamyk8032
@palanisamyk8032 2 жыл бұрын
palanisamy vellakovil🙏🙏🙏
@annamalaikondusami3229
@annamalaikondusami3229 3 жыл бұрын
ஆத்மார்த்தமான நெஞ்சம் நிறைந்த மகானின் உரையாடல் அரிதிலும் அரிதான அற்புதமான மாமனிதர் 🙏🏼💐👌
@Nothingmoretolosenow
@Nothingmoretolosenow 3 жыл бұрын
This gentleman talks at 16.59 min about loan which is true. Most bank managers dont help business even though the business is doing good. And most bank managers are corrupt as well. I love his speech. He looks very honest person.
@arunmuthujothiraj
@arunmuthujothiraj 3 жыл бұрын
நீங்கள் பயணித்த பாதை பற்றி திறந்த மனதோடு பேசி, இந்த 26 நிமிடத்தை பயனுள்ள வகையில் பகிர்ந்த திரு. பொன்னுசாமி அய்யாவுக்கு நன்றி 🙏. Thank you NANAYAM Vikatan for enlighting us with such Great business personalities. I can only expect more of such acquaintances in future. THANKYOU MR. PONNUSAMY SIR AND NANAYAM VIKATAN, GOD BLESS !
@travelindia4611
@travelindia4611 3 жыл бұрын
இந்த கம்பெனில தான் ரெண்டு மாசம் போனஸ் தருவாங்க... சம்பள நாள் 30, 31 ஆம் தேதி, அதற்கு மேல் செல்லாது.. ரொம்ப நல்ல கம்பெனி....
@hakkania1314
@hakkania1314 3 жыл бұрын
Enna company bro 🙄
@travelindia4611
@travelindia4611 3 жыл бұрын
@@hakkania1314 Pon pure chemical private limited.
@jeslinjeslin8573
@jeslinjeslin8573 3 жыл бұрын
@@travelindia4611 entha place
@travelindia4611
@travelindia4611 3 жыл бұрын
@@jeslinjeslin8573 international company bro.
@thugmachi2281
@thugmachi2281 3 жыл бұрын
@@travelindia4611 ama bro🙏
@sureshgovindaraghavan2938
@sureshgovindaraghavan2938 3 жыл бұрын
My respects Ponnuswamy Sir! Just watched this video and it took me back to 1977-82, when I was doing my Ph.D. in Madras University. I used to regularly go to the Chemical supplier where you were the first point of contact for us research students. If I remember correct, that was near Parrys Corner, I think. You were always very kind and provide whatever chemicals and glassware we required. You had always been a great help during those tough Ph.D. days. I am so happy to see your great achievements in life. My Respects and Regards, Suresh Govindaraghavan (Sydney/Australia).
@AnbudanM.Sathishkumar
@AnbudanM.Sathishkumar 3 жыл бұрын
Respected sir please send your contact number
@gorazh
@gorazh 3 жыл бұрын
நேர்மையான வளர்ச்சி... சிறந்த முன்னுதாரணம்... அருமையான பதிவு 🙏🏼
@shanthiv5621
@shanthiv5621 3 жыл бұрын
7
@shanthiv5621
@shanthiv5621 3 жыл бұрын
Really great improvement in business, as one of your old customer s ** Sri Ram Trader's , Kumbakonam. Prop. Vivekanandan vaidyanathan, very proud of you 👌🌟🌟🌟🌟🌟
@pvarumugam2496
@pvarumugam2496 3 жыл бұрын
@@shanthiv5621 ஒொஒொஒஒொஒொஒொொொஒஒொஒஒஒஒஎொெெெ
@VIVEKANANDAVIDYALAYA
@VIVEKANANDAVIDYALAYA 2 жыл бұрын
@@shanthiv5621 to
@user-qz4lc9yy3y
@user-qz4lc9yy3y 2 жыл бұрын
பொறுமை, உழைப்பு 🌴 நேர்மை விடாமுயற்சி 👍 நிச்சயம் வெற்றி தரும் 🙏
@arunkumarannamalai8734
@arunkumarannamalai8734 3 жыл бұрын
அருமை நல்ல முன் உதாரணமாக உள்ளிர்கள் இதுபோன்ற வெற்றி அனைவரும்அடையலாம்என்ற நம்பிக்கையை விதைத்த மைக்கு நன்றி
@gjpranesh1111
@gjpranesh1111 3 жыл бұрын
I had the opportunity to work with Pon Pure. Truly inspiring Chairman he is. Wonderful Human being, down to earth and lives the way we look up to him 🙏 Wishing PPC Group most and more. ✌
@bhuvarahankrishnan8151
@bhuvarahankrishnan8151 3 жыл бұрын
I had interacted with Mr. Ponnuswamy . He is a very simple, honest, hard working man. I wish him all the best.
@cbaranitharan8257
@cbaranitharan8257 3 жыл бұрын
திருத்தமான மனிதன் அழகு நேர்மை நிதானம் ்
@devachandranmani5289
@devachandranmani5289 3 жыл бұрын
அருமையான நேர்காணல் இது இது போன்ற நிறுவனங்கள் தொடங்க வேண்டும்
@suganth72
@suganth72 3 жыл бұрын
He started his life just like us normal people, but he succeeded because of his trust in people and fearlessness. Great.
@themutable2928
@themutable2928 3 жыл бұрын
The company is running in our area. Very inspirational growth story.
@vijayvidya1687
@vijayvidya1687 3 жыл бұрын
Which Area ma'am ???
@arrsuperyarns1106
@arrsuperyarns1106 3 жыл бұрын
we are very proud of you chithappa......saravanan Tirupur....
@BusinessBeings
@BusinessBeings 3 жыл бұрын
Many successful entrepreneurs will not reveal these secrets at all but HE IS REALLY GREAT!
@RadisanPhotography
@RadisanPhotography 3 жыл бұрын
வணக்கம்🙏 தெளிவான பேச்சு ஆரம்பம் முதல் இன்றுவரை வளர்ச்சி அடுத்த தலைமுறையும் தொடர்வது சிறப்பு 👍👍 Rtn.Krishna kumar Radisan Photography Chennai 🙏🎉🎉🎉
@indiraprasanna123
@indiraprasanna123 3 жыл бұрын
Very nice to see you sir Very happy I was also one of your staff
@kv2020
@kv2020 3 жыл бұрын
Govt should keep these videos in syllabus instead of continuously reading about Gazini and Babar.
@whenkey9716
@whenkey9716 3 жыл бұрын
Gazini and Babar also important. Their entry into our Border spoils everything right from J&K to Tamil Nadu.
@digcurbnr2312
@digcurbnr2312 3 жыл бұрын
@@whenkey9716 Their contribution to Indian Culture is much more... Your comment sounds "Fundamentalist"...i can do nothing but laugh at your intellect..😂...Mughals didnt loot us to a foreign nation..they lived here and contributed much to our culture... Note: i am not a Muslim.. i am a born Hindu..
@whenkey9716
@whenkey9716 3 жыл бұрын
@@digcurbnr2312 But Sorry. Your views are not acceptable even if you are a Hindu. Unfortunate is that we are divided in several ways and not united or willing to work jointly. Dravidian politics really spoiled the South Indian Culture. People are fooled and cheated. Thank God that we are not that kind of people and we are going ahead and happy. The
@Manikandan-ju4hl
@Manikandan-ju4hl 3 жыл бұрын
@@digcurbnr2312 try to know our bharat gdp before mughals
@syedyusufnouri2340
@syedyusufnouri2340 3 жыл бұрын
சிறப்பு Sir, பாடம் பேற்ற அனுபவம், அனுபவம் மிக்க தொழில்.... வெற்றி 👍
@ponmanikandan8743
@ponmanikandan8743 3 жыл бұрын
ஒரு விவசாயி மகனின் வெற்றி!! வாழ்த்துக்கள் sir...
@k.s.tgroup4462
@k.s.tgroup4462 3 жыл бұрын
சொல்லும் விதம் பார்க்கும் எங்களுக்கு புத்தரின் எதிரில் சாந்தமாக அமர்ந்து கேட்டு அமைதியடைவதாக போல் இருக்கிறது ஒரு தொழில் அதிபராக இருக்க உடன் பணி‌செய்பவர்களை அரவணத்தை‌ செல்வது இதுதான் மகாலட்சுமி‌ இருக்கும் இடம்
@rajamanikkamnatarajan3129
@rajamanikkamnatarajan3129 3 жыл бұрын
We purchase resin from you, when you started small office in jamalia. Truely Amazing. All the very best.
@durairaja3908
@durairaja3908 3 жыл бұрын
எங்கள் பொதுச் செயலாளர் ஈ ஆர் அவர்களின் சம்மந்தி என்பதில் பெருமை கொள்கிறோம். அருமை,நன்றி.
@garuda.07garuda34
@garuda.07garuda34 3 жыл бұрын
இது என்ன கம்பனி அண்ணா🙏
@SURESH060787
@SURESH060787 3 жыл бұрын
I'm pure chemicals group staff
@RamKumar-lg1vy
@RamKumar-lg1vy 3 жыл бұрын
வாழ்த்துக்கள் அய்யா சாதரன கிராமத்தில இருந்த வளர்ந்த மனிதர்.
@thenisamayalps5302
@thenisamayalps5302 3 жыл бұрын
Correct speech liked Theni Samayal Ps
@SV-mb1cq
@SV-mb1cq 3 жыл бұрын
தெளிவான வெளிபடையான நேர்மையான பேச்சு....
@besureshbabu
@besureshbabu 3 жыл бұрын
Truly inspiring story sir. Great motivation for youngsters.
@k.manicavasagham2255
@k.manicavasagham2255 3 жыл бұрын
Give me a bending salary. I so many time call hr never attan cal.pls give me a salary.
@jeyakumar7943
@jeyakumar7943 3 жыл бұрын
@@k.manicavasagham2255 🤝👌
@balusamy5673
@balusamy5673 3 жыл бұрын
@@k.manicavasagham2255 8ií
@prakashkbl
@prakashkbl 2 жыл бұрын
My association with sri Ponnuswami goes back from 1989 when I was a Bank Manager of KBL. As I know him, he is a honest tax payer which the tax department themselves had acclaimed by honouring him every year if my memory is correct. His speech is inspiring to all the younger generation of entrepreneurs. I wish him all the success in life and be a guiding force to all the young generation 🙏
@vinithareddy8462
@vinithareddy8462 2 жыл бұрын
Respected sir, i was completed Bsc computer science please can you refer me bank job very poor family sir please
@SURESH060787
@SURESH060787 3 жыл бұрын
Working more than 15 years still now
@chandarshegar9481
@chandarshegar9481 3 жыл бұрын
Respected sir we are also associated with your concern for long years.
@nandakumarthyagarajan3233
@nandakumarthyagarajan3233 3 жыл бұрын
Great motivational speech. All the best for further growth.
@hajanazmudeen
@hajanazmudeen 3 жыл бұрын
Inspiring success story.... I went to ponpure chennai office one time in 2017 for an interview but unfortunately didnt make it....
@shakulhameed3060
@shakulhameed3060 3 жыл бұрын
Very proud to heard all, proud to be a one of your customer Sedres.
@Guest-zl9mw
@Guest-zl9mw 3 жыл бұрын
கற்றோா் நல்லோா் சான்றோருக்கே இது சாத்தியமான ஜெயம்....வாழ்த்துக்கள்...
@sathyanaryanan2401
@sathyanaryanan2401 3 жыл бұрын
Proud to worked under our company sir.
@viswanathe.d1702
@viswanathe.d1702 3 жыл бұрын
I know him, perfect gentleman. He is from kokkarayanpet. And also know his brother Mr. Kandasamy..
@karthikn3479
@karthikn3479 3 жыл бұрын
Very good speech sir. It is very inspirational
@prabakaran1223
@prabakaran1223 3 жыл бұрын
Inspiring!! Thank you very much for sharing your experience Sir!!
@whenkey9716
@whenkey9716 3 жыл бұрын
Hats off to you Sir. I know about this Company. I will be billing for all the three Companies. They are also very prompt in making payment. Highly professional. Only this type of Companies will grow and florish. Lucky to have this kind of person who grows with their Staffs. Unfortunately I worked for 28 years in a wrong company which never recognizes its Staffs and their values and their contributions to the Organization. I wasted my life and career in working in a good organization but with wrong Selfish Professionals and Senior / Top Colleagues.
@three4529
@three4529 3 жыл бұрын
இந்தியாவில் தான் அதிகம் chemical கம்பெனிகள் இருக்கிறது காரணம் pollution அதிகம் என்பதால் மற்ற நாடுகளில் இந்த மாதிரி chemical கம்பெனிகள் அனுமதி இல்லை. மற்ற நாடுகள் அளவாக இருக்குமதி செய்து கொள்கின்றன.
@kumarsathish9725
@kumarsathish9725 Жыл бұрын
சாமிகளா, ஐக்கிய அரபு அமீரகம் தான் இந்தியாவிற்க்கு அதிக கெமிக்கல்களை கொடுக்கின்றன. தயவு செய்து ஏற்றுமதி இறக்குமதி பற்றாக்குறை தரவுகளை பார்க்கவும். போராடலாம் ஆனால் தவறான தகவல்களை வைத்துக் கொண்டு குரல் கொடுக்காதீர்கள்
@senthilkaruppusamy7662
@senthilkaruppusamy7662 3 жыл бұрын
அற்புதம் சார் நேர்மை உண்மை உழைப்பு உயர்வு
@naturelovernaturelover1159
@naturelovernaturelover1159 3 жыл бұрын
Gendile man... Pure heart speech.. ♥️
@babudevi9994
@babudevi9994 3 жыл бұрын
வாழும் வரை போராடு வழி உண்டு நாளைக்கு வெற்றி உண்டு
@venkatesanparthasarathy5574
@venkatesanparthasarathy5574 3 жыл бұрын
Sri ponnuswamy sir, namaskaram. Thiss v. Parthasarathy, (meridian pharmaceuticals), pallavaram. I have had the pleasure of yr association when in service two decades back. From the furst day of my meeting with u at perambur, i had lots of appreciation n praise for yr diligence, enteroreneurship n goodness towards people. I had seen u grow with yr dedication n the last i met u was at annanagar, 20 years back, which i fondly recollect. Like u, ur staff members, mr subramaniam, charles n ragunandan were all kind n cooperative. As a seniorncitizen, i admire ur growth n wish u many more years of success. Long live. Vparthasarathy (ex-administrative manager, meridian pharmaceuticals, pallavaram, n now a carnatic musician)
@SenthilKumar-xs8gq
@SenthilKumar-xs8gq 3 жыл бұрын
Excellent Sir.. Best wishes.. for further growth
@THAMSAYYAPPAN
@THAMSAYYAPPAN 3 жыл бұрын
Be a pure chemical employee very proud
@johnwelfare6076
@johnwelfare6076 3 жыл бұрын
Motivation speach வாழ்த்துக்கள் 🎉
@mgmphysics9480
@mgmphysics9480 3 жыл бұрын
அருமை...
@Rajappanify
@Rajappanify 3 жыл бұрын
Great and true speech. I am very happy.
@venkatesan1959
@venkatesan1959 3 жыл бұрын
Very interesting.. inspiring...I have dealt with the company 👏👏
@salvaraj2325
@salvaraj2325 3 жыл бұрын
Hi sir, I'm selvaraj, I was worked your company before, I'm very thankful for helping me at that time,, now I'm in Saudi as a driver,, living a good life... Thank you very much
@mhd_ashiq5118
@mhd_ashiq5118 2 жыл бұрын
Haii brother
@stalinabi7359
@stalinabi7359 3 жыл бұрын
Sir,iam stalin.p I work before in headoffice ur very nice ,and friendly Ana ur sons suryaprakash ,and social type I remember one time 2016 flot in Chennai city you will give 12000 ,and one more thanks
@shriraj4010
@shriraj4010 Жыл бұрын
My 1st company after i finished college❤
@mkumaran586
@mkumaran586 Жыл бұрын
சிறப்பான தன்னம்பிக்கை வார்த்தைகள் 👌
@rajendranrangarajendranran1948
@rajendranrangarajendranran1948 2 жыл бұрын
Very nice speech
@mohanrajendran8465
@mohanrajendran8465 3 жыл бұрын
Super sir நேர்மையான உழைப்பு நல்ல உதாரணம்
@asianchemicalco9988
@asianchemicalco9988 3 жыл бұрын
I wish you long live sir👍 . Great sir
@SelvaTamilVlogs
@SelvaTamilVlogs 3 жыл бұрын
great motivation 👍
@veesivasubramanian6880
@veesivasubramanian6880 3 жыл бұрын
Yes.M/s.Murray’s & co. Auctioner of old furnitures @ Armenian street, parrys.
@meenakshisundarameswaranes2476
@meenakshisundarameswaranes2476 3 жыл бұрын
👌அருமையான மனிதர்.
@krishnamoorthys6246
@krishnamoorthys6246 Жыл бұрын
Saralamaana,iyarkaiyana,yelimaina tamizh... kudos...congratulations
@karthikeyanc4446
@karthikeyanc4446 3 жыл бұрын
Arumai vazhthukkal.... 👍👍🤝🤝
@rmanjeshkumar
@rmanjeshkumar 3 жыл бұрын
Inspiration story sir..🙏
@vasulv
@vasulv 3 жыл бұрын
Thank you sir you are an inspiration...
@elangorangasamy7067
@elangorangasamy7067 3 жыл бұрын
Great inspiration to younger generations. Weldon.
@rajanraja2890
@rajanraja2890 3 жыл бұрын
Very nice speech sir , good man
@mohanloganathan2739
@mohanloganathan2739 3 жыл бұрын
Super Sir allready one of my well wishers from erode told me about your company sucess. If possible I ready work your organization I am diploma automobile engineering 20 years experience in Transportation.
@ravisankar1701
@ravisankar1701 3 жыл бұрын
ஈரோட்டுக்கு பெருமை சேர்த்தவர்.
@srisaaienterprises3302
@srisaaienterprises3302 3 жыл бұрын
மிக அருமையான பதிவு ஐயா நன்றிகள் பல
@spsethuramasami4348
@spsethuramasami4348 3 жыл бұрын
Very useful to young Genaration thanks 🙏
@WalkWithNani
@WalkWithNani 3 жыл бұрын
Very inspiring 🎉thanks for the inspiration 😍
@natarajanr9819
@natarajanr9819 3 жыл бұрын
Verygood Information for new entrepreneurs.
@thusspokeramachandarn6694
@thusspokeramachandarn6694 3 жыл бұрын
Great Sir !Best wishes to grow more and more Thank youi
@sankaragopalsankaragopal3037
@sankaragopalsankaragopal3037 3 жыл бұрын
Very nice man Real super king man
@e.thirumalai2399
@e.thirumalai2399 3 жыл бұрын
Nama.mukku.varavendum.Ennam.konda.ilainjargal.panakkarargalai.parthu.varuvathillai.inthamathi.oru.samanina.manithargalall.than.varuvathundu.nanri.
@muralisrinivasan9345
@muralisrinivasan9345 3 жыл бұрын
Very inspiring and motivating...thank u
@prime5816
@prime5816 3 жыл бұрын
Look at his simplicity... nirai kudam thadhumbathu
@skkiruba-dj4mw
@skkiruba-dj4mw 2 жыл бұрын
கடினமான உழைப்புக்கு பலன்சர் வாழ்த்துக்கள்
@Posterposter22
@Posterposter22 3 жыл бұрын
நன்றி அய்யா.
@kannaiyanp4571
@kannaiyanp4571 3 жыл бұрын
We are proud to say our pallipalayam bigshot
@SuryaPrakash-gq3qd
@SuryaPrakash-gq3qd 3 жыл бұрын
#Pallipalayam Perumai ah Eruku Sir & Hardwork never fails
@kcpanand
@kcpanand 3 жыл бұрын
kzbin.info/www/bejne/oGbOh5SBpt2If7s
@powerloombusiness8468
@powerloombusiness8468 3 жыл бұрын
Anna na power loom start panni irken enku age 28
@chitrarasua3890
@chitrarasua3890 Жыл бұрын
Very good message, Sir. Congratulations.
@subhasivaraj9695
@subhasivaraj9695 3 жыл бұрын
economical way of planning and execution,,,, achieved great targets with very reasonalble investements
@mahimahi-kn5ww
@mahimahi-kn5ww 3 жыл бұрын
தம் தாய் ரொம்ப புண்ணியம் பண்ணவங்க. தங்கள் மணவியும் குழந்தைகளும். அருமையான பதிவு. நன்றிங்க ஐயா.
@learnenglishsivaprasad8586
@learnenglishsivaprasad8586 3 жыл бұрын
Great Sir....a role model for all... respect your openness..
@rajavelk6470
@rajavelk6470 3 жыл бұрын
அருமை
@saravananr1911
@saravananr1911 3 жыл бұрын
வாழ்க்கையில் மேலே செல்ல செல்ல அந்த நேர்த்தி, நன்னடத்தை,அலட்டல் இல்லாத தோற்றம் கவுண்டர் களுக்கே உரித்தானது.
@VigneshViky143
@VigneshViky143 3 жыл бұрын
Awesome video. Please do post more videos like this
@abiman101
@abiman101 3 жыл бұрын
Nandri Mika arumaiyana urai...
@Krishanth551
@Krishanth551 3 жыл бұрын
நான் கூட முதல கடைசி இடத்தில இருந்து தான் ரிசல்ட் பார்பேன்.
@SenthilKumar-tw5of
@SenthilKumar-tw5of 3 жыл бұрын
Excellent Sir..!🙏🏼🙏🏼
@sivasami.k9284
@sivasami.k9284 3 жыл бұрын
Thank you very much sir.
Bony Just Wants To Take A Shower #animation
00:10
GREEN MAX
Рет қаралды 6 МЛН
UNO!
00:18
БРУНО
Рет қаралды 4,6 МЛН
Bony Just Wants To Take A Shower #animation
00:10
GREEN MAX
Рет қаралды 6 МЛН