பல இடங்களில் இதே தவறுதான் நடக்கிறது. இந்த வீடியோவால் ஒரு முடிவு வரட்டும்.
@ramesharavinda714711 ай бұрын
Hats off to this sir 👏🏻
@smsankar82711 ай бұрын
ரேசன் கடைகளில் மளிகை பொருட்கள் வாங்க கட்டாயபடுத்திகிறார்கள்
@najmanajma517410 ай бұрын
Matra poruluku kattayapaduthurathu mattum illai poi yarukittea venumendralum sollunga endru kurukiraargal endru eppothu niyaayam kidaikum kalam kalamaga polambal than micham
@Pramma-9411 ай бұрын
100 % உண்மை than
@rameshveni901811 ай бұрын
ஏன் மக்களே அவர் ஒருவருக்கா பேசுகிறார்...நம் எல்லோருக்காகவும் தானே ஏன் அவருக்கு சப்போர்ட் செய்யாமல் இருக்கிறீர்கள்...இந்த மாதிரி மக்கள் நமக்கென்ன என ஒன்றும் தெரியாதது போல் நின்று வேடிக்கை பார்ப்பது வேதனை அளிக்கிறது....
@gomathi476111 ай бұрын
சரியாக சொன்னாரர் இது உண்மை
@AsarAsar-c3u11 ай бұрын
எல்லா இடங்களிலும் இப்படித்தான்
@vRR-mk9zz11 ай бұрын
Hats off to the man who fought against these corrupts
@Sivakumar-gx6st11 ай бұрын
Unmai...
@diesal-w2x11 ай бұрын
எங்களுக்கும் 😢
@jkvlogs544411 ай бұрын
எந்த கவர்மெண்ட் வந்தாலும் இதை மாத்த முடியாது இதுக்கு பொதுமக்கள் தான் எல்லாருமே கேள்வி கேட்கணும் அப்பதான் விடை கிடைக்கும்
@AsarAsar-c3u11 ай бұрын
எல்லாம் கடைகளில் இப்படித்தான் இருக்கும்
@VinitaNabhi11 ай бұрын
Hats off to u sir 👏👏👏👏👏👏👏👏👏👏👏
@prakashvanjinathan235711 ай бұрын
அதிகாரி: எங்களுக்கு பங்கு வரலன்னா தான் நடவடிக்கை எடுப்போம்.
@Paul-to1ph11 ай бұрын
ரேஷன் கடைகளில் சேமியா, ரவா, கடலை எண்ணெய், வடகம் போன்றவற்றை நுகர்வோரிடம் வாங்க வலியுறுத்துகின்றனர்.
@prahaladanprabhu840711 ай бұрын
எனக்கும் இப்படித்தான் பில் வந்தது சிறிய ஊழியர் முதல் முதல்வர் வரை அனைவருக்கும் இந்த கொள்ளையில் பங்கு உள்ளது எங்கு சென்று முறையிடுவது
@arulsaravanan345811 ай бұрын
நாங்கள் வாங்காத பொருட்களுக்கு இப்படித்தான் காலங்காலமாக மெசேஜ் வந்தது ஆனால் தேவை இல்லை என்று சொல்பவர்களை கட்டாயப்படுத்தி கொடுக்கிறார்கள் இப்பொழுதெல்லாம் ரேஷன் கடையில் முறையாக நடந்து கொள்வதில்லை பொங்கலுக்கு கொடுத்த வேட்டி சேலையை கூடம் எங்களுக்கு கொடுக்கவே இல்லை கேட்டால் தீர்ந்துவிட்டது என்று சொல்லி விட்டார் கள்
@velmayil994011 ай бұрын
Same
@Dakshnamooryhi11 ай бұрын
உண்மை.💯
@manivannan18011 ай бұрын
இதுமாதிரி தான் எங்கள் ஊரில் நடக்கின்றது கேட்பார் இல்லை இந்த பதிவை பார்க்கும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுகொள்கிறேன் 🙏
@bkeditz624310 ай бұрын
எந்த ஊர்
@nagominagomi735811 ай бұрын
எல்லா இடத்துலயும் இப்படித்தான் நடக்குது பொருள் கொடுத்தாத sms வரும் ஆனால் அதற்கு பதில் வேற ஏதாவது தருவாங்க sms ல வந்த பொருள் தர மாட்டாங்க
@வாயாடிபொன்னு11 ай бұрын
எல்லா இடங்களிலும் இப்படி தான் நடக்கின்றது
@tamilchelvis204111 ай бұрын
, அனைத்து இடங்களிலும் இப்படியே நடக்கிறது.ரேஷன் கடை ஊழியர் தான் இன்று பணக்காரர்.இவரகள் மக்கள் வாங்காத பொருட்கள் அனைத்தையும் பதுக்கி நல்ல விலைக்கு விற்று விடுகிறார்கள்.எல்லார் ஆட்சியிலும் இது தான் நடக்கிறது.
@kavi119011 ай бұрын
அட போங்க சார் இன்னும் எவ்வளவே மக்களை சுரண்டுகிறார்கள், எல்லா அரசு அலுவலகத்திலும் பணம் கொடுத்தால் தான் வேலை நடக்கிறது.
@ArulKkmotors11 ай бұрын
ரேஷன் வாங்க போன நமக்கு எதுக்குமே வழி இல்லாத மாதிரி நடத்துவாங்க அரசு கொடுக்கும் எந்த ஒரு பொருளும் மக்களுக்கு முழுவதுமாக செல்வதில்லை திருடுவதிலே கவனம் இருக்கிறது
@Ms.Hameed11 ай бұрын
Super anna,,,,,,👍👍👍👍👍👍👍👍
@rameshvijay951810 ай бұрын
பல லட்சம் கோடி ஊழல் செய்யும் அரசியல்வாதிகளிடம் இதேபோல் கேள்வி கேள்வி எழுப்பினால் அதிகாரிகள் நேர்மையாக இருப்பார்கள் முடிந்தால் அங்கே சென்று கேள்வி கேளுங்கள் ஐயா
@tshjsh413411 ай бұрын
இன்றுதான் இது வெளிவருகிறது..பல வருடங்களாக இது எல்லா ரேஷன் கடைகளிலும் நடக்கிறது. மண்ணணெய் விலை1லி 15 க்கு பில் போட்டு விட்டு 30 ரூபாய் வசூலிக்கிறார்கள் . அதுவும் 1 மணி நேரம் தான் அதற்குள் தீர்ந்துவிட்டது என்பார்கள் திருப்பூர் கடைகளில்..அரசாங்கம் இவர்களை கண்காணிக்க வேண்டும்...நமக்கு பொருட்கள் இல்லை என்று சொல்லிவிட்டு வட நாட்டினருக்கு விற்பனை செய்கிறார்கள்..கேட்டால் அவதூறாக பேசுகிறார்
@User-sdj511 ай бұрын
அது வேற காலங்கள் மேடம் இது வேற காலங்கள் மேடம்
@kinglucifer387311 ай бұрын
Hats of to you sir
@sudharam517411 ай бұрын
வாழ்த்துக்கள் சார்.எல்லா இடத்திலும் இப்படி தான் நடக்கிறது.பொருள் வாங்கியதும் மத்ததெல்லாம் நாங்களே போட்டுக்கட்டுமா என அவர்களே கேட்கிறார்கள்.இதுக்கும் மேல உங்க Card ku இன்னைக்கு அரிசி கிடையாது.நாளைக்கு வாங்கனு சொல்றாங்க.இதோடு எனக்கு 2 முறை சொல்லி விட்டார்கள்.அரிசி தரமானதாக இல்லை.சர்க்கரை அழுக்கு மிகுந்ததாக இருக்கும்.நிச்சயம் நடவடிக்கை தேவை.
@sbrmay199910 ай бұрын
நீங்கள் கேட்கும் கேள்வி மிகவும் ஞாயமான எல்லோரும் கேட்கவேண்டிய கேள்வி. வாழ்த்துக்கள் ஐயா. ஆனால் இதெல்லாம் அதிகாரிகள் வந்து நடவடிக்கை எடுக்கவா போறாங்க அப்படியே எடுத்தாலும் இன்னும் தமிழ்நாட்டில் எவ்வளவோ Ration கடைகள் இருக்கு அதையும் Check பண்ணாதான் அவங்கவங்க லட்சனம் தெரியும். எனக்கு தெரிந்து இதெல்லாம் சரியாகும்னு நம்பிக்கை இல்லையா.
@snk583311 ай бұрын
Enga oorlayum ipdithaan. Sms Vara bill ah vida athiga kaasu vaanguranga. Keta athu palaya rate varuthunu solranga. Enga oorla yaarume itha pathi keka maatranga. Namma keta thaniya kekura maathiri iruku
@bkeditz624310 ай бұрын
எந்த ஊர் நண்பா
@ArunArun-mn1zx11 ай бұрын
பொது மக்களுக்கு மொதல்ல அறிவு வேண்டும்
@TanuKrishtanu-zm5xt10 ай бұрын
Super bro itharku oru mudivu venum
@ABDUL-yv4xv11 ай бұрын
நானும் இதில் பாதிக்கப்பட்டு இருக்கிறேன்
@pskumar841410 ай бұрын
வாழ்த்துக்கள்
@s.m.s230611 ай бұрын
இவருக்கு பாதுகாப்பு இல்லை
@prahaladanprabhu840711 ай бұрын
இவர் வீட்டுக்கு ஆட்டோ வரும்
@vijivijay266111 ай бұрын
அனைவருக்கும் இப்படித்தான் நடக்கின்றன
@maheswari337511 ай бұрын
Yes
@rajaragavannarayanan356911 ай бұрын
சார் மணல் மாஃபியா, தண்ணீர் திருடர்கள், ரியல் எஸ்டேட் பொன்றவர்களை எதெர்த்து பேசுவரா. ஊடகங்களும் ஒளிபரப்புமா.
@sathiyam443910 ай бұрын
அய்யா எங்க மாவட்டத்தில் இதே போல் நடந்து கொண்டு இருக்கிறது
@KMGUniverse110611 ай бұрын
தமிழ்நாட்டில் பல இடங்களில் இப்படி தான்
@vaasan77711 ай бұрын
MSG படிக்க தெரிந்தவர்கள் இப்படி போனால் படிக்க தெரியாதவர்களே கார்டு அம்போ
@kalimuthu52911 ай бұрын
பாமoil மாதம் மாதம் கொடுக்க வேண்டும் 2 மாதம் ஒரு முறை கொடுகுரக அரசுக்கு கேடு( oil rice parupu ellathaum ora pack panni seal panni kadaikala eduka mudiyathu alavuku pack panni koduka vandum athutha theruvu
@revikutti695711 ай бұрын
ஏன் இவர் இதற்கு முன் எப்போதும் எந்த பொருளும் நியாயவிலை கடையில் வாங்கியது இல்லையா?! இன்று தான் புதிதாக வாங்குகிறார்?! இல்லை இத்தனை காலம் தூங்கிக் கொண்டே இருந்தாரா கும்பகர்ணன் போல். இவர் செய்வது எல்லாம் பார்க்கும் போது ஒரு முடிவோடு பிரச்சினை செய்ய வேண்டும் என்ற முடிவோடு தான் வந்தது போல் தெரிகிறது. எவன் நேர்மையாக இருக்ககறான்?! கீழிருந்து மேல் மட்டம் வரை. இவர் என்னவோ இன்று தான் உறக்கத்தில் இருந்து எழுந்து வந்த மாதிரி கொஞ்சம் ஓவராகத் தான் செய்கிறார். இது தான் சாக்குன்னு கொஞ்சம் கூடுதலாகவே செய்கிறார். அடுத்தவன் பிழைப்பில் மண் அள்ளி போடுவது.
@rashik330011 ай бұрын
Vera etho Personal Dealing pesirupparu avanga othukittu irukka mattanga... So antha kovathla thaan namma anna thidirnu nallavara aah avatharam eduthurupaaru 🙂 koodavae media vaiyum Ready aah kutitu vanthrukkaru
@malaijai75611 ай бұрын
இது போன்ற அதிகாரிகளை வேலை நீக்கம் செய்ய வேண்டும்
@NadhuDasan11 ай бұрын
அங்காடி கை ரேகை படி தான் விற்பனை.. ஆனால்.. எப்படி
@prahaladanprabhu840711 ай бұрын
திருடுவதற்கு படித்த நிபுணர்கள் உண்டு
@rohinirohini410310 ай бұрын
same ingayum athe pro
@k.karthi538111 ай бұрын
True
@simplasollatuma930911 ай бұрын
எனக்கும் இது போன்ற செயல்கள் நடக்கின்றன
@RathnakumarKrishnan11 ай бұрын
அப்படி தான் நடக்கிறது
@neethinermai570211 ай бұрын
Na la ethana time complaint panrathu nu therila 3 time complaint panen no use 35kg rice ku 29 kg tharanga keta moota kamiya varuthunu solra compliant pana avaunga husband veetu thedi sandiki varanga pathukappu ila
எங்கள் ஊர் புதுக்கோட்டை.எங்கள் ஊரில் ரேசன் கடைகளில் இருந்து எந்த விதமான குறுஞ்செய்தி வருவதே இல்லை! என்ன காரணம்?
@srirammouli250711 ай бұрын
Yes same to me😮
@rpalrajrpalraj675011 ай бұрын
இது காலங்காலமாக நடக்குதுன்னு எல்லாத்துக்கும் தெரியும் ஆனால் தெரியாத மாதிரி நீங்க செய்தி சொல்கிறது பாத்தா தான் எங்களுக்கு மிகவும் அச்சமாக பயமாஇருக்கு😂😂😂😂😂😂
OMG nethu thaan epadi enaku nadanthathu vangatha poruluku sms vanthuchu....I felt very bad ...rice, dhall, wheat
@senguttuvanp684110 ай бұрын
பெரும்பாலான கடைகளில் இந்த தவறு தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கிறது ... இதில் அதிகாரிகளுக்கும் தொடர்பு உண்டு ....
@Nigi54211 ай бұрын
Same 99% rasion shop
@vetrivelmurugan194210 ай бұрын
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் இப்படித்தான் மோசடி செய்து அந்த பொருட்களை எல்லாம் டீக்கடைக்காரர் மளிகை கடைக்காரர்களுக்கு மற்றும் ஹோட்டல் காரர்களுக்கு நல்ல விலைக்கு விற்று விடுகிறார்கள்
@ramkumarr26175 ай бұрын
True oil parupu ellam vanga mattum but mgs varume
@jeyakala139611 ай бұрын
Engalukum ippidi than msg varuthu
@bloodshotff12111 ай бұрын
அதை எல்லாம் அவங்க எடுத்துக் கிருவாங்க
@karuppasamyp-wl8yt10 ай бұрын
அப்படியே தூத்துக்குடி T.சவேரியார் புரம் ரேசன் கடை பக்கம் கொஞ்சம் வந்துட்டு போங்க...... அதிகாரிகளே........
@stephenstephen297010 ай бұрын
அரிசி 16 கிலோ 13 கிலோ இருக்கு பருப்பு 1 கிலோ 800 கிராம் இருக்கு சீனி1 ஒரு கிலோ 800 கிராம் இருக்கு அத்தியாவசிய பொருளை தவிர சேமியா ரெண்டு பாக்கெட் வாங்க சொல்றாங்க ரெண்டு பாக்கெட் 40 ரூபா
@Nitikmomvlogs11 ай бұрын
Enga area la same problem idhuku pakathu ooru dhan naan
@anugpappu517511 ай бұрын
super sir! Ration la sales product more than MRP rateku sale's pannranga
@ASHOKBABUBEL10 ай бұрын
ஆவடி பருத்தி பட்டு. கோதுமை 2 கிலோ மட்டுமே வழங்கப்படுகிறது. மேலும் அரிசி பாதியளவு கூட வழங்கப்படுவதில்லை.
@arunachalampalaniappan958610 ай бұрын
எல்லா ஊர்லயும் இந்த தப்பு நடக்குது அதிகாரிகள் கண்டுகொள்ள மாட்டார்கள்
@rakesh17ha11 ай бұрын
When such practices become causal, people take it as usual. I also encountered this issue once, but who will ask them? Unfortunately its irrespective of the government
@ArulKkmotors11 ай бұрын
If we make quastion there is no answer regarding their mistakes it continues everywhere if particular one should do work genuine then only it's becomes normal otherwise nothing will change
@invisibledon406010 ай бұрын
I also asked question they said it was error.. And after that message not coming to me..if we go and ask that too go and enter the mobile the number in esevai mayyam he said...
@rameshveni901811 ай бұрын
இதுமட்டுமல்ல ஒரு ரேசன் கார்டுக்கு 3அல்லது 4 ரூபாய் கமிசன் அடிக்கிறார்கள்...இது எனக்கு நடந்தது...நான் திரும்ப கேட்டு வாங்கினேன்....
@RajEsh-gp7iz10 ай бұрын
எடை மிஷிண் சரி பார்க்கவம் .10 கிலோ அரிசி வாங்கிநால் 7. கிலோ அரிசி தாண் இருக்கு
@Sivakumar-gx6st11 ай бұрын
Thiravida madel
@Appu009511 ай бұрын
Dravidha model😂
@rohinirohini410310 ай бұрын
vedio share pannuga apo tha ration shop la irukavaga sariya poduvaga plz share this vedio
@revathisakthi817611 ай бұрын
Its true
@rockjn11 ай бұрын
Enga card kum appadi than pantranga, stock illanu solranga, but sms la enaku sell panna maari varum
@manimaran.242411 ай бұрын
This happens in all shops in chennai . Yesterday i faced the same in kolatur chief minister constituency.
@nithyavetrichelvan989411 ай бұрын
Wheat sugar entha ration shop la thara matrenka
@sakthivelsukeerthi4911 ай бұрын
இந்த கடையில் இந்த அம்மாவின் அராஜகம் கொஞ்ச நஞ்சமில்லை. மேலும் இந்த அம்மா வேறு பொருட்கள் வாங்க வற்புறுத்தி வருகிறார் பொருள் தரமற்றதாக உள்ளது.
@MonishaUdhayakumar11 ай бұрын
Sugar,oil,dhall 92 rs in our Shenoy nagar ration shop, pachai arisi, puzhngal arisi, wheat free but they force me to buy extra things the cost is near to my ration bill above 40rs
@parims939711 ай бұрын
எல்லா ரேசன் கடையிலும் கேமரா வைக்கனும் ......
@KARTHICKM-pn5rl11 ай бұрын
Enga veetukitta irukka ration kadaila compulsory 50 rupees ku maligai porul vaanga solli comple panaranga venam nu sonna vidamatikiringa vanginal than oil tharuvom nu solluranga
@amsasrinivasan423611 ай бұрын
Ella edathulayum ithumari than narakuthu
@enggprasanth11 ай бұрын
It is happening all time for all even for me happens every month.
@safeerviews11 ай бұрын
Epovum ipadi dam message varum, app potu complaint pannalam
@meenameenameenameena738011 ай бұрын
எங்களுக்கு எல்லா மாதமும் இப்படிதான் வருது
@DivyaB-y7i11 ай бұрын
S In our area also yegalkeu 15kg rice but 10kg dhnq poiduvaga
@selvam586611 ай бұрын
inga ippadi thaan. monthla 8 aam date ponaale pacharisi illa kothumai illanu solraanga, kaaliyaaguthaa illa govt anupurathillayaa?
@veluchamy135211 ай бұрын
This is True! It happens everywhere not just on this shop 😢
@gvbalajee11 ай бұрын
Fate of this nation
@Ssthul10 ай бұрын
நாங்களும் பருப்பு மட்டும் வாங்குவோம் எல்லாம் வாங்கியதாக மெசேஜ் வரும்
@Murugavel-iq4pj11 ай бұрын
Truestory
@bhoomanataraj835111 ай бұрын
Yesterday enga card la entha mathri than msg varuthu government entha problem solving ponnamatenga
@sudha393510 ай бұрын
Ama ithu unmaithan do anything
@BNR492711 ай бұрын
Please complaint Panna number erutha kuduga
@kumarashok917811 ай бұрын
நியாய விலை கடைகளில் கொடுக்கும் பொருட்களின் அளவு குறைவாகவே உள்ளது
@pandiyaraj773911 ай бұрын
ம்ம்😢
@nagarajanag807911 ай бұрын
Super reporter. How to contact and provide news. Please help
@amuthadhanasekar407311 ай бұрын
1000 rupees 27 th date IL kettal available illai enkirarakak