அருமையாக தெளிவாக தாங்கள் பாமாய்லை பற்றி விளக்கியவிதம் பாராட்டுக்குரியது..... டிப்ஸ் ....SUPER....வாழ்த்துக்கள்..
@ArunSampath-z5j2 күн бұрын
சிஸ்டர் உங்களுடைய கருத்து அருமையாக இருந்தது சிஸ்டர் 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
@balajikavi91322 жыл бұрын
Semma epdi yosikiringa sis lazy ah iruntha unga video than pakurn apram work ah sekiram mudichurn nenga solra ovvoru tips nan follow very useful thanku sis
@KasbenasSamayal2 жыл бұрын
Alhamdulillah thank you dear
@dhanveerirfan61452 жыл бұрын
அறிவுக்களஞ்சியமே எங்களின் தகவல் களஞ்சியமே அருமையான பகிர்வு இனிமையான வேளையில். ரேஷன் எண்ணெய் நேரடியாக பயன்படுத்தாமல் அதில் உள்ள பித்தம் எடுக்க புளி இஞ்சி உப்பு பயன்படுத்தி ஒரு தீர்வு மிகவும் அருமை.. எண்ணெய் கவர் பயன்படுத்தி சப்பாத்தி மாவு வைப்பதற்கு டிப்ஸ் சூப்பர் உங்கள் அளவுக்கு யாரும் யோசிக்க முடியாது தோழியே
@KasbenasSamayal2 жыл бұрын
Thank you ma 😊
@GirijaSelvi-q9t3 ай бұрын
Llllllll ni@@KasbenasSamayal
@jasirahamedjasirahamed69602 жыл бұрын
ஹாய் ப்ரண்ட் அஸ்ஸலாமு அலைக்கும் சூப்பர் ஃபிரண்ட் நீங்க உங்க வீட்டையும் உங்கள் உங்க குழந்தைகளையும் சூப்பரா பாத்துக்கங்க சின்ன சின்ன விஷயமாக இருந்தாலும் கவனமா செய்றீங்க சூப்பர் பிரைன்
@devic70212 жыл бұрын
சூப்பர் சூப்பர் ரேஷன் கடை பாமாயில் இவ்வளவு விஷயம் இருக்கா நல்ல செய்தியை சொன்னீர்கள் மக்களுக்கு நன்றிகள் பல 🙏👍
@qatarhaja75102 жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவல் நன்றி சகோதரி மாஷா அல்லாஹ்
@muthukumarc.m10482 жыл бұрын
எண்ணெய் ஒரு சொட்டுக்கூட வீணாக்காம use panriga your Great 💪
@kickeesamayal94582 жыл бұрын
நன்றிங்க இத்தனை நாளா இது தெரியுமா போச்சு.இனிமேல் ஆயிலை பயன்படுத்துவதற்க்கு நீங்கள் கூறிய முறையை பயன்படுத்துவேன்.
@KRISHNARAJ-el6vc6 ай бұрын
Hi, sister nalla.video.send.pannirginka.thankyou😊
@jayc7532 жыл бұрын
திருப்புளி தமிழ் வார்த்தை உபயோகிப்பவர் இப்போ குறைவு. அருமையான பதிவு .... அதிகம் தமிழில். மிக்க நன்றி
@KasbenasSamayal2 жыл бұрын
. நன்றி சகோ
@bharathikkanalk78672 жыл бұрын
மிக சிறப்பான பயனுள்ள பதிவு வாழ்த்துகள்
@paraaparaa_br.a.s.baskar2 жыл бұрын
🤔 ரூம் போட்டு யோசிச்சு சொல்லியிருக்கீங்க. சூப்பர் !
@ninaivugalpesudhe32682 жыл бұрын
Indhu madri oru family gal irun dha.. Family engeyo podumema... Arumai arumai
Sister, tips மிக மிக அருமையாக இருந்தது. ஒரு oil cover ஐ வைத்து நிறைய useful tips கொடுத்தீர்கள். Thank You for information
@balavenkat42252 жыл бұрын
Ес,,,,,,, ееае,,,,, сама, е, е, её, е сан са,,,, са е,,, че, ае-а, её, че, е, е,, с,,, с,, ееее,, с, -,мне, че,, е,,,, е, е, а, е, ссе, че,, са сссаеа себе, с, с, с,, е,, е,,, ес,, Сса ас, ес, с,, е,, а-с че е, еаесе, с ес,, с, е се се, че, еса, -,,всем,, че, е,,, ес, вас,, еесс,,, е, че, ес е,, ес-е, ес, с, -есе, с, с,,, са,, ес-е, че,, ес-е, че,, е
@vtamilselvi74952 жыл бұрын
Ppp
@umavathi40532 ай бұрын
நல்ல உபயோகமான குறிப்புகள். நன்றி. ஆனால் எண்ணைய் தடவிய பொருட்களில் எறும்பு வருமே. என்ன செய்வது சகோதரி?
@karthicsangar2 жыл бұрын
Nee பிழைச்சுக்கு வ ம்மா 🙌🙌🙌🙌👍👍👍👍
@angelregi58562 жыл бұрын
Super sister. கோதுமை மாவை oil கவரில் வைப்பது போல் தக்காளிப் பழத்தை கழு வி ஈரமில்லாமல் உலர்த்தி oil கவரில் வைத்தால் நீண்ட நாள் வரை இருக்கும்.
@DhanaLakshmi-zg3su2 жыл бұрын
ரொம்ப நல்ல டிப்ஸ் மா. தொடரட்டும் இந்த பணி. வாழ்க நலமுடன்.
@KasbenasSamayal2 жыл бұрын
நன்றி மா
@nasiazadnaseeha46882 жыл бұрын
Ungaloda Ella tips super ka unga vedio pakrathuke aasaiya iruku
@mamachannal5482 жыл бұрын
ரொம்ப பயனுள்ளதாக இருக்கிறது நன்றி சகோ தரி
@srihari92782 жыл бұрын
சூப்பர். தேவையான👌👌👌👌👌👌 கருத்து சூப்பர்
@rkgokul12 жыл бұрын
I am using for the past 10 yrs. Good for my health... All brands are contaminated....
Vareeeeee vaaaaaaaaa.... Semmmmmmma tips pa adi thoooooooool😍vera level
@arslaanvinu83292 жыл бұрын
Vera level ideas sister,, andha oil use panama irukuravangalum ini purify pani use panuvanga and waste ah thooki podura cover ku ivlo usage iruku nu alaga solirukinga super sister continue this and 🥳🎉👏
@KasbenasSamayal2 жыл бұрын
Thank you dear ❤️
@sangeetha59232 жыл бұрын
சூப்பர் சகோதரி. டிப்ஸ் எல்லாம் அருமை.
@aliyasulthana81022 жыл бұрын
Assalamualaikum sis Masha Allah nalla nalla tips poduringa idhula sila tips na try pannirika but Ninga niraye tips sollirukinga super
@KasbenasSamayal2 жыл бұрын
Wa alaikum salam. Thanks da
@saisamayal39252 жыл бұрын
Chinna vayasula nalla thiramaya irukinga 👌👌
@KasbenasSamayal2 жыл бұрын
Thank you ma 😊
@nithiljan1232 жыл бұрын
Ennoda husband ku intha oil use panni than sis chest la cholesterol athigamachu.surgery panra alavuku poiduchu sis.
@KasbenasSamayal2 жыл бұрын
Hayyo apdiya ma
@sivasiva34882 жыл бұрын
இது மாதிரி செய்யலாமா என்று தெரியவில்லை .ஆனால் கொய்யா இலை யை எண்ணெயில் பொரித்து எடுத்தால் இன்னும் சிறப்பாக ஆயிலை சுத்தம் செய்யும்.
@melvinmelvin31962 жыл бұрын
Qqqq
@sivasiva34882 жыл бұрын
@@melvinmelvin3196 enna qqqq
@பழனிஆண்டிபழனிஆண்டி2 жыл бұрын
இஞ்சி போட்டு கொதிக்க வைத்து ஆறிய பின் பயன்படுத்திகொள்கிறேன்.அஅல்லது புளி உருண்டையாக நூறு கிராம் போட்டு கொதிக்க வைத்து ஆறிய பிறகு பயன் படுத்தி கொள்கிறேன்
@anadhachari5821 Жыл бұрын
@@sivasiva3488 w ni ni ni ni Chu ni ni ni ni ni ni lo
@Pandarinathan-n1f3 ай бұрын
@s😊😮 10:07 ivasiva3488
@sarankum62 жыл бұрын
Sopervv sister ella tipsum arputham👌👌👌
@somasundarammuthiah58652 жыл бұрын
அருமையான தகவல்கள். நன்றி. இன்னொரு நல்ல விசயம் என்னவென்றால் வீட்டில் ஓய்வு நேரங்களில் தூங்காமல் இந்த மாதிரிசின்ன சின்ன வேலைகளில் ஈடு படலாம். நன்றி.
@kvahitha2462 жыл бұрын
கேஸ் எப்படி சிக்கனமா செலவு பண்றதுனு ஒரு வீடியோ போடுங்க மா
@KasbenasSamayal2 жыл бұрын
Potruken ma. kzbin.info/www/bejne/hImvhqqnhZJmla8
@dorapuji9872 жыл бұрын
Samaika kudathu 😀
@amishabegam14852 жыл бұрын
Gas use pannama erundha nallathu
@TN-74BEAUTY2 жыл бұрын
விறகு அடுப்பு பயன்படுத்தனும்மா🤣
@kvahitha2462 жыл бұрын
@@TN-74BEAUTY சரிங்க அறிவாளி 🤭🤭
@syedalifathima88042 жыл бұрын
சூப்பர் மா அருமையான டிப்ஸ் 👌🏻👍🏻😍
@csumanraj27422 жыл бұрын
பயனுள்ள தகவல் நன்றி.
@psvinayakam6866 Жыл бұрын
அருமையான தகவல்... நன்றி
@nasrincreationsshorts2 жыл бұрын
Semma super Na Puli mattum potu seiven inimeal ithu uppu injium seruythukuven sis
@vethasrim45932 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு சகோதரி வாழ்த்துக்கள்
@parimaladevi60962 жыл бұрын
Very useful tips thanks ma 😍
@SelvakumariM-z8j2 ай бұрын
பயனுள்ள பதிவு. பாராட்டுகள்.
@esanthosh6872 жыл бұрын
மிக்க நன்றி அக்கா🙏
@cathyparkar82972 жыл бұрын
Very useful and healthy information sister .ithu varai yarume sollaatha ondru . Thank you for sharing this .
@KasbenasSamayal2 жыл бұрын
Thank you 😊
@sidilegowda70772 жыл бұрын
Kadaisivaraikum Unga Mugarha Kamikave Ellaiye Anyway Super Masege 👌 NANDRI 🙏🇮🇳👌🍇🍑🌼❤🍓🍒🍉
@jenithaa27202 жыл бұрын
Very useful tips Sister. Thanks a lot.
@shiyamshiyam78862 жыл бұрын
Thanks sister ithu vara yarm solatha tips
@FRCREATIVE-q8r2 жыл бұрын
Assalamualaikum ur voice and useful video s super nalla oru video
@jeniusjothi96602 жыл бұрын
this oil is better than all sunflower and refined oils
@yusufafran51542 жыл бұрын
தங்களின் தகவல் சிறப்பாக👍👍👍
@jeensthankanadar92322 жыл бұрын
Sunflower 🌻 oil which causes heartblock sold widely in shops. Palm oil is good for health 👍
Assalamu alikkum sis i am amra i am sri lanka for pray sis onga chennel my fvorite sis onga tip romba use fulla irukku sis romba tnxs
@m.sargunam79532 жыл бұрын
Oil cover reusable tips is super....👍
@armsenthil47572 жыл бұрын
எங்க அம்மாச்சி 25 வருஷத்திற்தக்கு முன்னாடி இந்த மாதிரி தான் இந்த ஆயில புளி போட்டு காய்ச்சி நான் பார்த்திருக்கிறேன்
@meerahussain97812 жыл бұрын
Ellam tips'um useful sis.. Masha allah 😍
@drtsarunachalam582810 ай бұрын
Ok sister vaalha valamudan..
@MANTHIRAMOORTHY-rl7px19 күн бұрын
SUPER....வாழ்த்துக்கள்..
@ramiahk90622 жыл бұрын
Fantastic , simple clue for middle class family, Thanks.
@guruprasathm39602 жыл бұрын
Vera level...thank u sister.
@jananisri90542 жыл бұрын
அருமை சகோதரி
@indhupriya63522 жыл бұрын
Superb akka excellent 👍 👌👏
@Sparrownaturals2 жыл бұрын
Nice useful tips 👌
@anishabanus22002 жыл бұрын
Sister super 👌 information thank you so much ❤ 💗 💖 ♥
@kowsalyae64322 жыл бұрын
Very useful tips mam.. Tnxx
@firthousfazil53432 жыл бұрын
Assalamu allaikum sis All tips are super 👌👌👌
@prabhajoshua69592 жыл бұрын
Useful tips. But a small suggestion. Plastic covers will not be able to be recycled if cut into small pieces. So think of some other tips in the place of using small pieces. Note: Small pieces will stay as it is even if it is discarded and pollute the environment.
@Nafee.I5 ай бұрын
Walaikkum salam sister nice u r tip's 👌👍
@vanitavanita97392 жыл бұрын
God bless you sister very useful
@maggijagadeesan82312 жыл бұрын
Hi ma iniki unga ahani kari recepi try pannen wowwww its vry teast thank ma
@gloryn64822 жыл бұрын
Very useful message sister Thank you
@gmani34942 жыл бұрын
Super
@sabilamubarak12332 жыл бұрын
Alhamdu lillah super sister..unga moolai vera level...Allah Akbar
@lakshmi68542 жыл бұрын
Very useful information thankyou sister💚💚💚
@saraswathyraji20822 жыл бұрын
Wow super idea 👌👌👌👍Thank you
@sreesree19342 жыл бұрын
Tq sister very useful... because ennoda husband v2la this oil use pandrakaga here after i do this...
@aktamil10172 жыл бұрын
சப்பாத்திக்கு மட்டும் emptycoveroil நம்ம use பண்ணலாமா. Tips very good. உங்க speech very nice mam👍💐👌💐👍👍
@suriyavenki2 жыл бұрын
அருமையான விளக்கம்.
@maharasi34142 жыл бұрын
Murukku seedai sudum pothu itha than try pannuvom puli inji pottu oil la poduvom sister antha kaalathula ipdi than pannuvanga, ,
@musthafa54942 жыл бұрын
Assalamu alaikum sis useful video sis jazakallah
@swapnasworld66632 жыл бұрын
Nice beautiful sharing my sister and very yummy useful information my sister ❤️👍🏻👌🏼
@KasbenasSamayal2 жыл бұрын
😍
@vanithas61732 жыл бұрын
நல்லடிப்ஸ்தந்த சகோதரிக்குநன்றி
@Silmi.Hajiali_199710 ай бұрын
Appo weightloss pandravagae indhae oil eh use panna mudiyaadha..i mean neega sonna yella process kku apramum
@Munniharoon2 жыл бұрын
Thank you sister very useful tips.....
@nasrincreationsshorts2 жыл бұрын
Cover yeppudi use tip's super
@sarathkumar-jo4yi2 жыл бұрын
Very useful video thank you sister
@selvarani81272 жыл бұрын
I known the already the oil cover idea .I always do like this only for fresh dough but tissue paper idea super