ரோஷமே இல்லையா? சீண்டிய தம்பி மனைவி...சீர்வரிசை கணக்கை முடித்த அக்கா...| NewsTamil24x7 | Thiruvallur

  Рет қаралды 587,088

NewsTamil 24X7

NewsTamil 24X7

Күн бұрын

Пікірлер: 682
@jansikannan2848
@jansikannan2848 2 ай бұрын
அக்கா, தம்பி ,அண்ணன் ,தம்பி, தங்கை இந்த உறவுகள் பெற்றவர்களிடம் இருக்கும் வரைதான் அழகாக இருக்கும்❤
@amudhaarumugamamudhaarumug806
@amudhaarumugamamudhaarumug806 2 ай бұрын
சரியாக சொன்னீர்கள்
@safisks7396
@safisks7396 2 ай бұрын
4:04 சூப்பரா செய்து இருக்கறீங்க அக்கா கணவர் இல்லனாலும் தன்மானம் முக்கியம்❤❤❤❤❤❤❤❤
@knowledgeandfunnetwork6731
@knowledgeandfunnetwork6731 2 ай бұрын
பின்ன இல்லையா..
@sanjeevsmart1506
@sanjeevsmart1506 2 ай бұрын
Unmai than...thanmanam mukkiyam
@ssboutiquescollection9268
@ssboutiquescollection9268 2 ай бұрын
Super 👍
@lakshmidevarajulu3038
@lakshmidevarajulu3038 2 ай бұрын
பெண்ணுக்கு ஞானம் வைத்தான் புவி பேணி வளர்த்திடும் ஈசன்....அதோடு தன்மானத்தையும் சுயமரியாதையையும் வைத்தான்.....🎉🎉🎉🎉
@revathychandrasekar8243
@revathychandrasekar8243 2 ай бұрын
@@safisks7396 தன்மானம் சீர் வாங்கும்போது எங்க போச்சு. தம்பி கடன் வாங்கி செய்றான்னு அப்போ தெரியாதா. அந்த அண்ணி ஊர்பூரா சீர் செஞ்சுதான் கடன் வந்ததுன்னு சொல்லி இருக்காங்க. இவ எப்படி கேட்டு வாங்கினாளோ. இப்ப தப்ப மறைக்க சொந்த தம்பியையே அவமானபடுத்த துணியறா. நல்ல அக்கா😒
@kathyayinik5434
@kathyayinik5434 2 ай бұрын
நேற்றில் இருந்து இந்த நியூஸ் திரும்ப திரும்ப போட்டு தாய்மாமன் சீர் இனி யாரும் வாங்க கூடாது என முடிவு எடுத்து நீயூஸ் போடும் செய்தியாளர் அவர்களுக்கு வாழ்துக்கள்
@sangeethaprasanna5415
@sangeethaprasanna5415 2 ай бұрын
😂 அவர் தாய்மாமாவா பாதிக்கப்பட்ருப்பார் போல
@ssboutiquescollection9268
@ssboutiquescollection9268 2 ай бұрын
Super 👍
@rameshkannan6732
@rameshkannan6732 2 ай бұрын
Nee death aanalum wife murai pannanum ethuthaan oru silla sisters anbu
@கஃகிக்கக்கஹ்ஹஜூஸ்வப்
@கஃகிக்கக்கஹ்ஹஜூஸ்வப் 2 ай бұрын
Ethepola en nathanar kuduthuta nallarkum nai avalala 2 lacham engaluku looss kadaisiya en pulla poranthappa kuda ava pakka varala.
@bhuvi6936
@bhuvi6936 2 ай бұрын
😂😂😂
@thamaraisiva5348
@thamaraisiva5348 2 ай бұрын
கடன் பட்டு யாரும் சீர்வரிசை செய்ய வேண்டாம் ஏன் என்றால் இப்போஉள்ள சூழ்நிலை யில் அவர் அவர் குழந்தை களை பார்ப்பதே மிகவும் சிரமமாக இருக்கிறது. பொருளாதார நெடிக்கடி அப்படி இருக்கிறது
@baskaranboss6144
@baskaranboss6144 2 ай бұрын
இந்தக்காலக்கட்டதுக்கு ஏற்ற பதிவு
@Sathya8939
@Sathya8939 2 ай бұрын
Correct...... கடன் வாங்கி சீர் செய்வதினால் அவர்கள் பெற்றுக் கொள்வார்கள் அந்த கடனை அடைப்பதற்கு கஷ்டப்பட வேண்டியது கடன் வாங்கியவர்கள் தான் ......
@UmaRani-z7x
@UmaRani-z7x 2 ай бұрын
Yarunga summa viduranga divaliku 2.5k kodutha kevalam itha kodukura appadi solranga
@Sathya8939
@Sathya8939 2 ай бұрын
@@UmaRani-z7x kodukurathu than thappu..... avar avar ulaithu valatum
@priyamanavan.....8847
@priyamanavan.....8847 2 ай бұрын
பொருளாதாரம் ஏன் நெருக்கடியா இருக்குன்னு யோசனை பண்ணுங்க. இன்னும் காலங்களாக நெருக்கடி அதிகமாகும். எவ்வளவு உழைச்சாலும் சம்பாதித்தாலும் செலவுகளை சமாளிக்க முடியாது. ஏன்?
@jayanth3c495
@jayanth3c495 2 ай бұрын
இத பார்க்கும் போது கஷ்டமா இருக்கு, அந்த அக்கா தம்பி நிலைமையை நினைத்து 😢
@SasiRamesh-x4f
@SasiRamesh-x4f 2 ай бұрын
E,weêw 😊
@gnanamani3312
@gnanamani3312 2 ай бұрын
ஆண்கள் தான் கடைசி வரைக்கும் மனநிம்மதியை இழக்கின்றனர்! அக்கா Vs பொண்டாட்டி - அந்த ஆளு பாவம் பா!
@skys4959
@skys4959 2 ай бұрын
Apo andha lady oda self respect? She did the right thing. Thambi wife pidikalana, thali nika vendiyadhu than.
@saffrondominic4585
@saffrondominic4585 2 ай бұрын
@@skys4959 'self-respect' kahe news channels aleitu ulegeme paakum padi sontha thambiyai avemanam padutenuma enne
@humanbeinghb3899
@humanbeinghb3899 2 ай бұрын
​@@saffrondominic4585பொண்டாட்டி வாயை கட்டுப்படுத்தியிருக்கணும்.. இல்லைனா இப்படித்தான்
@Sathya8939
@Sathya8939 2 ай бұрын
தம்பி கடன் வாங்கி இப்படி சீர் செய்ய வேண்டாம் என்று அக்கா சொல்லி இருக்கலாமே...... நீயா நானாவிலும் அண்ணன் தங்கை அக்கா தம்பி சீர் செய்வது பற்றிய ஒரு நிகழ்ச்சி ஒளிபரப்பானது,,,,,, அதிலும் தம்பியோ அண்ணன என்ன கடன் பட்டாலும் அவர்களுக்கு தேவையான சீரை பெற்றுக் கொள்கிறார்கள்,,,,, இவர்களுக்காக கடன் பட்டு சீர் செய்து கடைசியில் அண்ணன தம்பியோ குடும்பத்தில் நிம்மதி இல்லாமல் வாழ வேண்டிய சூழ்நிலையில் தான் பல குடும்பங்கள் உள்ளது
@ammuas6996
@ammuas6996 2 ай бұрын
​@@Sathya8939Correct bro.etha sn pondati poramaiyala slrn nu sluvaga. Ana atha kadana adaka atha family evalo kasta padanum avaga pasaga nemathi ellama irukanum ana evaluga matum perumaiku ella vagi vachipaga.
@mediamanstudio5977
@mediamanstudio5977 2 ай бұрын
முதலிலேயே தம்பியிடம் நீ ரொம்ப கஷ்டத்தில் இருக்கும் போது சீர்வரிசை வேண்டாம் என்று சொல்லியிருந்தால் பிரச்சினை இல்லையே...!
@riyadhurvasan6953
@riyadhurvasan6953 2 ай бұрын
Sariya parunga antha akka vendamnu tha solli irukanga.. Senjittu solli katra mathiri kevalam kedayathu..
@saravananshanthosh4009
@saravananshanthosh4009 2 ай бұрын
என்னைக் கேட்டால் இந்த சீர்வரிசை என்பதும் ஒரு கடன் தான் அதை வேண்டாம் என்பேன்
@thangaranirani3031
@thangaranirani3031 2 ай бұрын
super thala.🎉🎉
@sunwukong2959
@sunwukong2959 2 ай бұрын
ruthu kalyanatha paisa selavu illaama iyer vacchi senjirukalaame verum aayiram roovaikula mudinjirukum intha graamathula ullathungalaam adangave adangaathunga.. aarpaatam pavusu kaaturathu.. en veetu velakarammavum ippadi thaan than ponnuku mandapam book panni mela taalathoda vimarisaiyaaga ruthu kalyanam panninaar .. bank'la 1laks kadan vaangi tevaiyaa idhalaam irukura naama simplelaa seithu vidukirom.. antha kaasa ponnuku serthuvaikalaame... sohnnaa ketkura kootangal illai... padiparivum illai pagutharivum illai...
@eswarieswari9547
@eswarieswari9547 2 ай бұрын
நிறைய பெண்கள் நிலையும் இதுவாக தான் இருக்கும் ஆனால் இந்த அக்கா சூப்பர் சுயமரியாதை ரொம்ப முக்கியம் ரூபினி இனி அந்த ஊரில் கால காலமாக பேசபடுவார் அவருடைய இந்த செயலால் யாரும் சீர் வாங்க யோசிப்பார்கள் 😡😡😡
@sakthikathiyak8685
@sakthikathiyak8685 2 ай бұрын
Help financially..... Dont return சீர்..... Bcoz again woman revenge over another woman clear அ தெரியுது....... Stupid mentality acute mentality woman...... Stupid you can help your brother financially in private..... Cheap making நாத்தனார் புத்தி in public media.... Stupid akka
@KavithaAppu-yp7ci
@KavithaAppu-yp7ci 2 ай бұрын
பின்னணி செய்தி வாசிக்கும் செய்தியாளருக்கு கடைசி கட்டத்தில் சிரிப்பு வந்துவிட்டது😂
@Akiladharmaraj-n7c
@Akiladharmaraj-n7c 2 ай бұрын
ஆமா😂
@SenthamaraiR-z2r
@SenthamaraiR-z2r 2 ай бұрын
இந்த மாதிரி பேசும் தம்பி பெண்டாட்டிக்கு இப்படிதான் பதிலடி கொடுக்கணும்
@divisam226
@divisam226 2 ай бұрын
😂😂😂 hmm yes
@chandrusekar2306
@chandrusekar2306 2 ай бұрын
நீங்க உங்க நாத்தனார பலி வாங்குறதா நினச்சு உங்க தம்பிக்கு அவமானத்த உண்டு பண்ணிட்டிங்க 😢😢 உங்க ரெண்டு பேருக்கும் உள்ள சண்டைல அவர் தான் அதிகம் பாவம் 😢😢😢 நீங்க நினச்சு இருந்தா அத பணமாக குடுத்து இருக்கலாம் .உங்க வீட்டு வசதி கூட அவங்களுக்கு இல்ல. இதுல மீடியா வர போய் இதெல்லாம் ரொம்ப கஷ்டமா இருக்கு 😢😢😢
@kalai7753
@kalai7753 2 ай бұрын
அக்கா தங்கைகளோடு பிறந்த ஆண்கள் அனைவரும் பாவம்தான்.(நல்ல வேளை எனக்கு அண்ணன் தம்பி யாரும் இல்லை.)
@venkateswari82
@venkateswari82 2 ай бұрын
Me too
@mohanambalgovindaraj9275
@mohanambalgovindaraj9275 2 ай бұрын
சீரும் செய்யவேண்டாம், வாங்கவும் வேண்டாம்....உறவினர்கள் வந்து கலந்துகொண்டாலே போதும்....
@priyavvv4448
@priyavvv4448 2 ай бұрын
Good job good jobbbb....good job.... அக்கா சூப்பர் சரியான பதில் அடி குடுத்தீங்க....செய்தி லா உலகமே பார்க்கனும் சொன்னீங்க பாருங்க vera level....... எல்லாருக்கும் இது ஒரு பாடம்..... இன்னும் திருத்தம இருக்காதீர்கள் மக்களே...வந்தமா சாப்பிடோம சாப்பிட்டத்துக்கு 500 இல்ல 1000 வச்சுட்டு போய்டுங்க தேவை இல்லாமல் பெருமைக்காக எல்லா பண்ணிட்டு அப்பறம் அடிச்சிகாம இருங்க...... இதுக்கு ஒரு end card இல்லயா மொய் மொய் னு எல்லாரையும் வருமையில் தள்ளுகிறார்கள்
@maheswarans812
@maheswarans812 2 ай бұрын
அந்த தம்பி வீட்டை பாதாலே பாவமா இருக்கு..அவன் இன்னும் எண்ணலாம் கடன் கஷ்டதுல vaaluraangalo பாவம், நிலைமை தெரிஞ்சி எதிர் பாக்கணும் அக்கா..அந்த பொண்ணு கழுத்துல கயிறு தான் கிடக்கு,இவன் உயிரோட இருக்கான்,அவங்க hus illa அவ்ளோதான்..பெத்த பிள்ளை saapattuku கஷ்ட படும் போது,இவளோ செய்யணுமா nu கேட்டு இருக்கும்.. அக்கா தங்கச்சிங்க வாங்கிக் கொள்வதற்கு மட்டும் தான் இருக்காங்க திருப்பி கொடுக்க யாருக்கும் மனசு வராது.. உடனே அந்த பொண்ணையும் அந்த பையனையும் வாய்க்கு வந்ததெல்லாம் திட்ட வேண்டியது இவயெல்லாம் ஒரு அக்காவா.. தம்பி இப்படி ஒரு அக்கா இல்ல செத்துப் போயிடுச்சுன்னு நினைச்சுக்கோ.. டிவி நியூஸ் என்று உன் மானத்தை வாங்கவா கொடுக்கும்போது மட்டும் பல்ல காட்டிகிட்டு வாங்கி இருப்பா..
@Sowmimohanprince
@Sowmimohanprince 2 ай бұрын
இந்த உலகம் சரியாக புரிந்து கொள்ள வில்லை..காலத்தின் கொடுமை.. தம்பியும் தம்பி மனைவியும் பார்த்தாலே மிகவும் வறுமையில் உள்ளதாக தெரிகிறது.. இந்த அக்கா தான் சரி இல்லை.. தம்பி இவளோ வறுமையில் உள்ள போது இந்த அக்காகாரி கொஞ்சம் கம்மியா தான் சீர்வரிசை கேட்டால் என்ன..அவனுடைய அக்காள் தான் சரி இல்லை.. சரியாக ஆராந்து பாருங்கள்...🙏🙏
@DivyaSha020
@DivyaSha020 2 ай бұрын
Elarum apdi ila
@UmaRani-z7x
@UmaRani-z7x 2 ай бұрын
Akka kitta poi vathi vachathum andha aal than pola
@krishnavenib2944
@krishnavenib2944 2 ай бұрын
Avan valkaya avan valavae koodadhunnu ninaipanga.
@lakshmipriyaselvam6985
@lakshmipriyaselvam6985 2 ай бұрын
Avanga tha seer varisai ethuvum seya vendam thana sonanga, apuram ethuku senjitu solli katanum, atharku seyamala irunthirukalamla,
@PremaLatha-i9e
@PremaLatha-i9e 2 ай бұрын
ரோஷக்காரி அக்கா. சிறப்பான முடிவு. ரூபிணி அண்ணன் தம்பி இல்லாதவர் போலும். பாவம் அந்த தாய் மாமன். ரூபிணி போன்ற பெண்கள் நாட்டில் பல உண்டு.
@saamsaamgani3117
@saamsaamgani3117 2 ай бұрын
ரூ(பா)பிணி = ரூபிணி. கடன்காரன்கள் ஆளுக்கு ஒரு தட்டு எடுத்துகிட்டு போங்க . தாய்குலங்கள் புலம்பல்.
@shenbamari5249
@shenbamari5249 2 ай бұрын
Kadan vangi idhaellam seiyamumnu avasiyam illa.
@ramkumarmangaladevi1991
@ramkumarmangaladevi1991 2 ай бұрын
அதேபோல திருமணமான நாள் முதல் வாங்கிய சீர்வரிசையை திருப்பி தருவாரா
@Sathya8939
@Sathya8939 2 ай бұрын
இவ்வளவு ரோஷமுள்ள அக்கா தனது தம்பி மீது பாசம் இருந்திருந்தால் பணமாகவே திருப்பிக் கொடுத்திருக்கலாம்..... தம்பி வாங்கிய கடனையாவது அடைத்து அவர் குடும்பம் ஆவது நிம்மதியாக இருந்திருக்கும்...... தம்பியின் நலம் மீது அக்கறை இல்லாத அக்கா என்பதால்தான் சீரும் கேட்டு வாங்கியுள்ளார் வாங்கிய சீரை திருப்பிக் கொடுத்து தன்மானம் உள்ளவள் என்று காட்டியுள்ளார்
@manju5783
@manju5783 2 ай бұрын
Correct
@vlogs_of_abi
@vlogs_of_abi 2 ай бұрын
பணமா கொடுத்தால் திருப்பி கொடுத்தது எப்படி தெரியும்.இது தான் சரியான பதிலடி
@Little_flowers
@Little_flowers 2 ай бұрын
Avangulu husband vere illa....
@rameshkannan6732
@rameshkannan6732 2 ай бұрын
Antha panathai thruppi koduthu irrukkala thambi kadan kuraithu irrukkum waste things and media expensive pavam antha thambi avamanam eppadi patta akka thavai illai murai kettu vaangi irrupaar antha akka nalla Akka🙄
@logeshlogesh5811
@logeshlogesh5811 2 ай бұрын
சரியாக சென்னி
@Pro_Nothing
@Pro_Nothing 2 ай бұрын
குடும்ப பிரச்சனையெல்லாம் செய்தியா போடுற அளவுக்கு கன்டன்ட் இல்லாமல் சுத்துற😂😂🎉🎉
@pavithrasharwin
@pavithrasharwin 2 ай бұрын
😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
@FreeTibet4451
@FreeTibet4451 2 ай бұрын
நாட்டில் உள்ள ஒவ்வொரு குடும்பத்துக்கும் இது அவசியமான பிரச்சனை
@ANANDANK-km1xk
@ANANDANK-km1xk 2 ай бұрын
😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅
@sheza-tricks
@sheza-tricks 2 ай бұрын
😂😂😂😂😂
@velusamysivan-dt2ul
@velusamysivan-dt2ul 2 ай бұрын
அந்த தம்பி மனைவிக்கு அவருடைய தம்பி மனைவி இதே மாதிரி செய்தால் அப்போது இவர் என்ன செய்வார்.
@shenbamari5249
@shenbamari5249 2 ай бұрын
Avangaluku thirupi kudupanga.
@rocketmuthukutti8918
@rocketmuthukutti8918 2 ай бұрын
யோவ் செய்தியாளரே கடைசி செமயா சிரிப்பு அடக்க முடியல யா❤😂
@AbubakkarSithik-e5b
@AbubakkarSithik-e5b Ай бұрын
Ama
@Shekumohamed-kl1mu
@Shekumohamed-kl1mu 2 ай бұрын
அட பொங்கியா நீங்கலும் தாய்மான் உறவும்ம் நன்றிகெட்ட உலகம் இது என்னை போன்றா தாய்மனுக்கு மட்டும் தான் புரியும்...😢😢😢..
@amuthakammu2241
@amuthakammu2241 2 ай бұрын
இதென்ன பிரமாதம் .. .. கூட பிறந்த அண்ணனே திரும்ப கேட்கிற காலம்..
@krishpirakan188
@krishpirakan188 2 ай бұрын
😂crt
@NithiyaBoutique-u9z
@NithiyaBoutique-u9z 2 ай бұрын
உண்மை. என் தம்பி அப்படியெல்லாம் இல்லை அதை விட ஒரு படி மேல் என் வீட்டு வாசலை மிதிக்க கூடாது சொன்னா
@Akiladharmaraj-n7c
@Akiladharmaraj-n7c 2 ай бұрын
​@@NithiyaBoutique-u9z யாரா சொன்னாரு 😮
@kuttyredrose4417
@kuttyredrose4417 2 ай бұрын
​@@NithiyaBoutique-u9z😂en anna thambi sonanga ethum seiya matean nu avanga marriage ku jewel seila na pondatiya vitu adipangalam enaku nu jewel senchathila en hus ethum venam nu solitanga ipolam appa vt rich nalum ponnu nu orey reason ku ethum seiya matranga
@Neymar-786.
@Neymar-786. 2 ай бұрын
தப்பு பண்ணிட்டீங்கமா.. பேசினது உங்க தம்பி மனைவி தான்.. ஆனா நீங்க தண்டனை கொடுத்தது உங்க தம்பிக்கு.. அவர் ஆசையா வாங்கிக் கொடுத்த பொருளை, ஊர் முன்னாடி கொண்டு போய் வச்சு அசிங்கப்படுத்திட்டிங்க.. இப்படி சீர்வரிசை பொருள் வாங்கி கொடுத்ததற்கு, அந்தப் பணத்தை அவர் கையில் கொடுத்திருந்தா.. இந்நேரம் அவர் கடனை அடைச்சு இருப்பாரு.. உங்க அக்கா தம்பி உறவும் சுமூகமாக இருந்திருக்கும்.. இப்ப ஊரறிய அவரை அவமானப்படுத்தினதுக்கு சமம்..
@ilayarajasuganya1661
@ilayarajasuganya1661 2 ай бұрын
எல்லாரும் அந்த தம்பி மனைவியவே குறை சொல்றாங்க அவங்க நிலமைல இருந்து யாராவது யோசிச்சு பாருங்க
@muthumarimuthu3344
@muthumarimuthu3344 2 ай бұрын
என்ன பெரிய நிலைமை வந்திராப்போகுது உறவு வேண்டும் என்று நினைத்தால் இப்படி எல்லாம் கேட்கவும் மாட்டாங்க திருப்பி செய்ய நாள் வரும்போது செய்திருப்பாங்க யாருக்கும் பொறுமை இல்லை
@godjesus8276
@godjesus8276 2 ай бұрын
குடுத்தத திருப்பி கேட்ட இவங்களுக்கு அறிவிருக்கா பணம் இருக்கு சரி இந்த பழம் மத்ததெல்லாம் என்ன பண்ணுவா இவள் மாதிரி இன்னும் நிறைய பேர் இருக்காங்க இப்படி தான்
@reenavimal3945
@reenavimal3945 2 ай бұрын
😂😂😂😂😂😂😂
@ramkumarmangaladevi1991
@ramkumarmangaladevi1991 2 ай бұрын
இவருக்காவது ஒரு தங்கை எனக்கு 4 தங்கைகள் எனது நிலையை யோசித்து பாருங்கள்
@நிழல்சக்தி
@நிழல்சக்தி 2 ай бұрын
எனக்கும் நாலு அக்கா நான் ஒரு ஆளு
@ramkumarmangaladevi1991
@ramkumarmangaladevi1991 2 ай бұрын
@@நிழல்சக்தி எனக்கு கடைசியாக ஒரு தம்பி இருக்கிறான் அவன் காலேஜ் படிக்கிறான்
@NithiyaBoutique-u9z
@NithiyaBoutique-u9z 2 ай бұрын
😂
@baskaranboss6144
@baskaranboss6144 2 ай бұрын
நீங்க இன்னமும் உயிரோடு தான் இருக்கிங்களா ஏன்னா உங்கள இன்னேரம் படாத பாடு படுத்தி இருப்பாங்களே😂😂😂
@Pavi-iu5ud
@Pavi-iu5ud 2 ай бұрын
Apo sothu matum paiyanuku,siirvarusa ponnuku
@arputharaj1984
@arputharaj1984 2 ай бұрын
அருமையான சண்டை இதுக்கு முடிவே இருக்காது. தாய்மாமன் நல்லவனா இருந்தும் நிலைமை மோசமா இருக்கு
@uniquecreations8619
@uniquecreations8619 2 ай бұрын
இதெல்லாம் தனிப்பட்ட குடும்ப விஷயம்...இதை ஒளிபரப்புவது எந்தமாதிரியான மனநிலை ? எவ்வளவு வக்கிரமான சமூகமாக மாறிவிட்டது...
@bilippi5178
@bilippi5178 2 ай бұрын
Meena madam wants to telecast this news
@PMJFINANCIALSOLUTIONS
@PMJFINANCIALSOLUTIONS 2 ай бұрын
Veedu rendu patta tv channel ku konttatam
@ramkumarmangaladevi1991
@ramkumarmangaladevi1991 2 ай бұрын
ஊடக துறையில் அந்நிய முதலீட்டை அனுமதித்ததன் விளைவு
@eshwarik6216
@eshwarik6216 2 ай бұрын
Adha tv ku naandha thagaval kuduthanu avangale soldrangale....
@anuuja5381
@anuuja5381 2 ай бұрын
Well said
@suthasekar4423
@suthasekar4423 2 ай бұрын
Ithai இன்னும்பெரிய சண்டை ஆக்கிய தமிழ் நியூஸ் kku வாழ்த்துக்கள்
@thopucherithirukovilur9490
@thopucherithirukovilur9490 2 ай бұрын
மனசு கஷ்ட்டமா இருக்கு மா 😰😰😰😰தன்மானம் முக்கியம் வாழ்த்துக்கள் நல்லா இருக்கணும்
@laxmiramsharma5240
@laxmiramsharma5240 2 ай бұрын
மானமுள்ள சிங்கப்பெண் அண்ணன் தம்பி உறவுகள் மனைவிகள் வரும்வரை
@KannanAqualis
@KannanAqualis 2 ай бұрын
இத்தனை பொருட்கள் வாங்கியதற்கு அதை பணமாக கொடுத்திருந்தால் அந்த தம்பிக்கு கடனை குறைக்க உதவியாக இருந்திருக்கும். இறுதியில் பாவம் அந்த தம்பி தான்.
@ramkumarmangaladevi1991
@ramkumarmangaladevi1991 2 ай бұрын
இதே ஒரு நல்ல தங்கையாக இருந்திருந்தால் அண்ணனுடைய கடனில் சிறு பகுதியாவது அடைத்திருக்க வேண்டும்
@jenijeni5905
@jenijeni5905 2 ай бұрын
Kadan vangi yaru seer saiya sonnanga
@Kittu12anbu
@Kittu12anbu 2 ай бұрын
​​@@jenijeni5905seeru seiyalayanalum pesvinga senjalum kadan vanki yaaru seiya sonanu kepinga rompa nalla iruku unga niyayam 1st ungaluku Elam ethuku seeru Suma seeru seeru porantha veeta mukkavasi ponnunga vanki saptu poita pasanga life ena agum?
@poovarasim7209
@poovarasim7209 2 ай бұрын
Yanga antha thatula erukura 1 palam kurangi pochinu antha kelvi kekura ... Neenga enna na kadana adaika solringa
@vanithathirumavalavan465
@vanithathirumavalavan465 2 ай бұрын
🤣🤣🤣🤣🤣​@@poovarasim7209
@revathychandrasekar8243
@revathychandrasekar8243 2 ай бұрын
​@@poovarasim7209 apdi illa. Pls understand. Edho kovamthula solli irundhalum, Thirupi kudukaradhu thappu. Adhaiyum tvkukooda solli senchavanga unmaiya avanga senchadha correct ah seiya vendiyadhudhaane. Edho koncham kondu kuduthutu naan thirupi kuduthutennu avamana paduthi epdi. Andha anni ya yarum kekaliye enna unmainu theriyaliye. Veetuveedu seer seiyara problem irukadhaane seiyudhu. Paavam andha anni. Eva perumaiku kadan vaangi senchadhuku ippo avamana pattu nikidhu
@gnanavelb1794
@gnanavelb1794 2 ай бұрын
இதேபோலத்தான் என் தாய் மாமன் மனைவி பேசுறாங்க இது நல்ல ஐடியாவா இருக்கே
@venkateswari82
@venkateswari82 2 ай бұрын
Enga veetla ellaam s aaitaanga Etho kambhi kattura kathaya solli, 20 varuaam peasavea illa, naan thaan vekkam illaama enga amma paavamea innoru thadava pirakkavaa poraanga nu peasa vachirukkean, ippo kadamai seiya veandiya vealai illa, no sealavu so avangalum peasitaanga,😂😂😂
@reenavimal3945
@reenavimal3945 2 ай бұрын
Apadiya adotha tv news unnka veedoo 😂😂😂😂
@jaiananth1
@jaiananth1 2 ай бұрын
Why Media in this Family Dispute ??
@beaulah9097
@beaulah9097 2 ай бұрын
இதெல்லாம் குடும்ப பிரச்சினை.ஊடகம் இதை தவிர்த்து இருக்கலாம்.
@pavithrarajasekaran8032
@pavithrarajasekaran8032 2 ай бұрын
Pavam thambi wife ah paatha romba varumai la irukavanga maari theriyuthu... Indha Amma kooda konjam nalla than irukaanga ...pavam andha wife kolandhaigaloda porupillaatha husband vachutu enna kashtathula irukaangalo
@alamelumangai3133
@alamelumangai3133 2 ай бұрын
True
@Nesuuuu....
@Nesuuuu.... 2 ай бұрын
கடன் வாங்கி சீர் வரிசை செய்தது தவறு. இருக்கும் பணத்தில் சீர்வரிசை செய்திருக்கலாம்
@maripandian8477
@maripandian8477 2 ай бұрын
Kashtapatta makkal kadan vaangithaanga function,murai ,ellaame panraanga Kadan illaamal avunga vaalkkai nadakkaathu
@kannanjayakannan6999
@kannanjayakannan6999 2 ай бұрын
கூட பிறந்த யாருக்கும் செய்ய கூடாது.அனைவரும் நன்றி கெட்டவர்கள்.
@ranjithasankar3534
@ranjithasankar3534 2 ай бұрын
தாய்மாமன் பெரிய பந்தம் ஆனா அத கட்டிக்கிட்ட மனைவி பெரியவர்கள் கூட புரிஞ்சுக்க மாட்டிராங்க எதுக்கு இப்படி செய்யனும் னு கேக்கர காலம் விசேச வீட்டுக்கு போன சாப்ர சாப்பாட்டுக்கு அளவா மொய் வக்கிர காலம் இது நம்மனால முடிஞ்சத பண்ணிட்டு போலாம் கடனும் வாங்கி பன்ன கூடாது நம்ம சக்திக்கு தாய்மாமன் எது வாங்கி கொடுத்தாலும் பெரிசு தான் . இந்த மாரி போட்டதும் நல்லது தான் இனிமே கடன் வாங்கி பன்னாதீங்க. ரூபினிக்கு அவங்கள பிடிக்கலனா அவங்க இன்னும் எவ்வளவோ செய்தாலும் குறை சொல்லுவாங்க போல.
@devakis5817
@devakis5817 2 ай бұрын
சீர் பொருளை திருப்பி கொடுத்தது எனக்கு தெரிந்து வீண் என்று தான் சொல்லுவேன். அதைவிட அந்த தம்பி சீர்வரிசை செய்த செலவு எவ்வளவு என்று கேட்டு பணமாக கொடுத்திருந்தால் அவர் ஓரளவு கடனை அடைத்திருப்பார்.அந்த மீனா அக்கா தம்பி மனைவியை அசிங்கப்படுத்தவே உள் நோக்கத்தோடு அந்த செயலை செய்ததாகவே உணர்கிறேன். அண்ணன் தம்பி இல்லாத பெண்களுக்கெல்லாம் யாருங்க சீர் செய்வாங்க. உடன்பிறந்தவங்க உண்மையான அன்போடு ஒரு ரூபாய் சீர் கொடுத்தா கூட அதை ஏத்துகனும்.அது தாங்க அண்ணன் தம்பிங்களை மதிக்கிறதா அர்த்தம்.சில பேராசை பிடித்த பெண்கள் உடன்பிறந்தவன் நிலைமையை புரிந்துக்கொள்ளாமல் வறட்டு கௌரவத்துக்காக அவன் கடன்பட்டாவது செய்யட்டும்னு நினைக்கிறாங்க. அதே அண்ணன் தம்பி குழந்தைகளுக்கு எத்தனை அக்கா தங்கச்சிங்க சீர் செய்து அழகு பார்க்கிறாங்க.கேட்டா குடும்ப கஷ்டம்,புருஷனுக்கு வருமானம் இல்லைன்னு கதை கதையா ரீல் விடுவாங்க.என்னை சுற்றி இதுமாதிரி ஐந்தாறு குடும்பங்களை நான் பார்த்திருக்கிறேன். அந்த தம்பி மனைவிய பார்த்தாலே ஏழ்மையில இருக்கிறவங்க மாதிரி தெரியுது.இவங்க திருப்பி தந்ததாலேயே அவங்க பக்கம் நியாயமிருக்குன்னும், சீர்வரிசையை கேட்டதாலேயே ரூபினி கெட்டவங்கன்னும் ஆயிடாது.பாவம் அவங்க சூழ்நிலை எப்படி இருக்குதோ இது தெரியாம ஒருதலப்பட்சமா பேசக்கூடாது.
@stylishtamilachi3808
@stylishtamilachi3808 2 ай бұрын
Yes Correct sis. Thambi wife & antha v2 ah pakurapovey theriyura avunga kasta paduranga nu. Venum nu asinga paduthanum nu antha akka thiruppi kudukuthu. Ithu pathi ah. Athuku evalo amount vanthu irukumo antha amount kuduthu iruntha problem illa. Avunga thambi Kum kadan adanchu irukum. Intha akka nalla than iruku. Thambi kasta paduranu therincha ethuvum venam da nu soli irukanum. Atha vittutu Ella kettu vankiruvangalam ana thambi wife ethuvum solla kudatham. Ena oru aniyama iruku. Kasta Pattu kadan Vanki seinchavungaluku than theriyum athoda Pain
@SHREEBPL
@SHREEBPL 2 ай бұрын
சூப்பர் பெண்.. சபாஷ் மீனா.. 😍 👌🏽 👌🏽 👍🏽
@kavitha3697
@kavitha3697 2 ай бұрын
உண்மை
@renuramesh4687
@renuramesh4687 2 ай бұрын
அருமை அக்கா 👏👏👏 உடன்பிறந்தால் தான் அண்ணன் தம்பியா? இந்த காணொலியை பார்த்தபின் எத்தனையோ நல்லுள்ளம் கொண்ட அண்ணன் தம்பிகள் உங்களுக்கு இருப்பார்கள், அக்கா. நீங்கள் சரியான பதிலடி கொடுத்துள்ளீர்கள்.
@shrinithinehru9972
@shrinithinehru9972 2 ай бұрын
அவர்கள் ஒருமுறை திருப்பி கொடுத்தை செய்தி போட்டு100 முறை நீங்கள் திருப்பி கொடுத்துவிட்டீர்கள் அந்த ஊருடன் போன மானம் மரியாதை உலகம் முழுவதும் போய் விட்டது
@JayaBharathi-r6c
@JayaBharathi-r6c 2 ай бұрын
Unnoda self respect ku oru salute akka samma
@saravananv7837
@saravananv7837 2 ай бұрын
தம்பிக்காரன் மனசு என்னா பாடுபடும்....
@Dewati_P
@Dewati_P 2 ай бұрын
செய்தி சேனல்களுக்கு மனசாட்சியே கிடையாதா..?? இல்லை வேறு முக்கிய செய்தியே கிடைக்கலையா...??? 😂
@baskaranboss6144
@baskaranboss6144 2 ай бұрын
செய்முறை செஞ்சாதான் உறவு நீடிக்கும் என்றால் அந்த உறவே தேவை இல்லை
@mnr4502
@mnr4502 2 ай бұрын
இது தனிநபர் பிரச்சினை இதில் நியூஸ் தலையிடவே கூடாது
@TN-ie3oh
@TN-ie3oh 2 ай бұрын
Super மீனா அக்கா👍👍👍
@SAKTHIVEL-uc8wx
@SAKTHIVEL-uc8wx 2 ай бұрын
மிக சிறப்பு
@sunth3
@sunth3 2 ай бұрын
இதை பணமாக குடுத்திருத்தல் அவங்க கஷ்டமாச்சே போயிருக்கும் 2yr அப்புறம் அவங்க குடும்பத்துல இருந்த சண்டையா இன்னும் அதிகமாகி விட்டுட்டீங்க.
@jenijeni5905
@jenijeni5905 2 ай бұрын
Kadan vangi yaru seer saiya sonnanga
@Raja-l4c7t
@Raja-l4c7t 2 ай бұрын
Nathanarta anba pesi ketrukkalam akka enbaval thaikku samam than tayidam ketpadhupol kettirukkalam
@Raja-l4c7t
@Raja-l4c7t 2 ай бұрын
Enakku 5 nathanar en thaikku samam avarkalin vayathum than
@gobit2993
@gobit2993 2 ай бұрын
ரூபினி அண்ணன் மற்றும் தம்பி மனைவியார்களே... நன்றாக குறித்து வைத்து கொள்ளுங்கள், பின்னாளில் உதவும்
@sudhaashok819
@sudhaashok819 2 ай бұрын
நாத்தனார் பேசுனா நம்ம தம்பி ய நம்ம விட்டு குடுக்க முடியுமா இன்னோறு ஜென்மம் மறுபடியும் ஒன்ன பிறக்கவா போறோம் எல்லா தாய் மாமானும் கடன் வாங்கி தான் சீர் செய் வாங்க ஏன்னா நம்ம அம்மா அப்பா அவலோ சொதெல்லாம் வச்சுருக்க மாட்டாங்க தாய் மாமன் சீர் எனக்கும் என் மகளுக்கும் ஆனா உரிமை அத ஒரு நாத்தனார் நாலா தடுக்க முடியாது ஆனா நம்ம அண்ணா தம்பிக்கு நம்ம கண்டிப்பா உதவனும் இது ரொம்ப தவறு தம்பிய அவமான படுத்துனா மாதிரி இருக்கு என் தம்பி எனக்கு செய்றனு சொல்லிட்டு போக வேண்டியது தான மா ஒரு அக்கா அம்மா மாதிரி தான் நானும் ஒரு அக்காவ இந்த கருத்த சொல்றேன் ஆயிரம் உறவு வந்தாலும் நம்ம அம்மா அப்பா க்கு அப்பறம் நம்ம அண்ணா தம்பி தான் நம்ம சாகற வரைக்கும் நம்ம இறந்தாலும் நம்ம பிறந்த வீட்டு கோடி தூணி தான் நம்ம மேல விழும் வாழும் காலம் கொஞ்சமே இன்னைக்கு இருக்க நம்ம நாளைக்கு இருப்போமான்னு தெரியாது உறவுகளை மதிப்போம் 🙏🏼 தவறான கருத்தா இருந்த மன்னிக்கவும் உறவுகளே
@ramkumarmangaladevi1991
@ramkumarmangaladevi1991 2 ай бұрын
எனக்கு 4 தங்கைகள் என்நிலையை யோசித்து பாருங்க வந்தவள் தான் நம்மை புரிந்துகொள்வதில்லை நம் உடன்பிறந்த தங்கைகள் கூட நம்மை புரிந்துகொள்வதில்லை
@Ranjitha-t5j
@Ranjitha-t5j 2 ай бұрын
Correct sonniga
@pramilanepolean893
@pramilanepolean893 2 ай бұрын
👍👍
@SIRAGUGALசிறகுகள்9033
@SIRAGUGALசிறகுகள்9033 2 ай бұрын
நீங்கள் சொல்வது எல்லாம் சரி
@SIRAGUGALசிறகுகள்9033
@SIRAGUGALசிறகுகள்9033 2 ай бұрын
ஒரு தம்பி பொண்டாட்டி தரக்குறைவாக பேசி செய்த சீர் கேட்பது எந்த விதத்திலும் நியாயம் இல்லை அதற்கு சீர் செய்யாமல் இருந்துருக்கலாமே
@mahendirandiran7243
@mahendirandiran7243 2 ай бұрын
பாசமான தம்பி மோசமான தங்கை ஈனப்பிறவி மனைவி
@KarpagamK-lb1qq
@KarpagamK-lb1qq 2 ай бұрын
நான் இருந்த எதுவுமே செய்திருக்கும் மாட்டேன் வீட்டில் பங்கு கேட் இருப்பேன் கொடுக்கிறது வாங்கி தான் பழக்கம் திருப்பிக் கொடுக்கவே மாட்டேன்😂😂😂😂😂 இவ்வளவு செஞ்சா அவ குறை சொல்லுற அவளுக்கு போய் செஞ்சிருக்காங்க இந்த அக்கா பாவும்😢😢😢😢
@saravanansaran3773
@saravanansaran3773 2 ай бұрын
மூன்றாம் உலகப் போர் வரும் நேரத்தில் இந்த சீர் பஞ்சாயத்து 😂
@Saraswathy-li9tc
@Saraswathy-li9tc 2 ай бұрын
சூப்பர்
@VijayasreeSaravanan
@VijayasreeSaravanan 2 ай бұрын
பித்தளை பாத்திரம் இந்த காலத்தில் எவ்வளவு விலைனு தெரியுமா.கடன் தொல்லை இருக்ற எல்லாம் வீட்டிலும் இப்படி தான் புலம்புவாங்க.கடன் வாங்கி சீர் பண்றாங்க.அண்ண தம்பி வீட்ல விஷேசம் ஆன அக்கா தங்கச்சி வந்து சாப்டு தான் போவாங்க.யாரும் அண்ணா தம்பி கஷ்டப்பட்றாங்கனு கடன் அடைக்க மாட்டாங்க.வந்து சுகம் அனுபவித்து அக்கா தங்கச்சி.கடன் அடைத்து அண்ணா தம்பியா.இனியாவது திருந்துங்க.
@SajithaK-n3t
@SajithaK-n3t 2 ай бұрын
Super akka... Hats off
@mahalakshmiprinters6138
@mahalakshmiprinters6138 2 ай бұрын
நாங்க மிடில் கிளாஸ்... என் நாத்தனார் போலீஸ் SI...நாங்க எவ்ளோ செஞ்சாலும் விஷேசம் முடிச்சதும் சண்டை போடுவா... எங்க மக functionkku 2000 மட்டும் செஞ்சா... நான் அவ மகள்களுக்கு கொண்டு போனதையே கண்ணாடி, சீப்பு திரும்ப என் பொண்ணுக்கு வச்சிட்டா... நானும் அண்ணன் தங்கையை காசுக்கு சண்டை போட கூடாதுன்னு பொறுமையா இருந்தேன்... இருக்குற சின்ன வீட்டுல பங்கு இருக்குன்னு அவங்க அப்பாவை தூண்டி விட்டு என்னை அடிக்க வச்சு எவ்வளவோ கொடுமை பண்ணினா... நான் எல்லாத்துக்கும் கடவுள் இருக்கன்னு சமாளிச்சுட்டு இருந்தேன்... இப்போ அவ புருஷன் துரோகம் பண்ணிட்டான்னு என் காலில் விழுந்து அழுதா... உங்களுக்கு பண்ணல துரோகத்துக்கு கடவுள் தண்டனை கொடுத்து விட்டான்னு.... நானும் நீ சண்டை மட்டும் போடாம இரு தாயீ... எங்கள கொஞ்சம் நிம்மதியா மட்டும் வாழ விடுன்னு..
@achuthansambasivam4925
@achuthansambasivam4925 2 ай бұрын
ரூபிணி ,சீர் வரிசை வாங்கனா கடன் அடைச்சிடலான்னு பேசி இருப்பாங்கன்னு நெனக்கிறிங்களா அது இல்லங்க ,இந்த காலத்துல எந்த கடன் காரன் நியாயம மரியாதையா பேசி கொடுத்த பணத்த வாங்குவறாங்க கொஞ்சம் யோசனை , பன்னுங்க கடன் காரங்க அந்த பொண்ணா எப்படி எல்லாம் பேசி இருப்பாங்க , ஒன்னு ரூபணியோட புருஷன்கடன அடைச்சு இருக்கனும் அந்த மீனா அக்கா தம்பி குடுத்த சீர் திருப்பி கொடுக்காமல் கடனாக ஒரு 10000கொடுத்து உதவி இருக்கலாம் அதை விட்டுவிட்டு செய்தி வாசிப்பாளருக்கே சிரிப்பு வரும் அளவிற்கு குடும்பம் சிரிப்பாய் சிரிக்குது சந்தர்ப்ப சூழ்நிலையால் ரூபிணி கெட்டவள்,மீனா நல்லவர் வறுமை தான் ரூபணியை இப்படி எல்லாம் பேச வைக்கிறது என்பதை அவரை பார்த்த உடனே தெரிகிறது நமக்கு வந்த ரத்த ம் ரூபிணி வந்தா தக்காளி சட்னி
@cicucuc
@cicucuc 2 ай бұрын
இந்த செய்தி ஒளிபரப்ப பட்ட காரணம் பலருக்கு புரியவில்லை . பணம் இல்லாத பாசமிகு செல்வந்தர்கள் பலர் இருக்கிறார்கள் . பணம் பணம் என்று அலைந்தவர் பலர் கொரோனா காலத்தில் அனாதை பிணங்களாக போனார்கள். உறவுகள் இல்லை என்றால் வாழ்க்கை இல்லை. நினைவில் கொள்ளுங்கள் .
@selvashanthi8851
@selvashanthi8851 2 ай бұрын
தாய் மாமன் சீர் செய்தே ரொம்ப நொந்து போய் விட்டேன் . என் மக்களின் நிலைமையும் அதுதான். இதற்கு கடவுள்தான் சாட்சி . ஆனால் நான் என் தம்பிக்கு தாயாக இருந்திருக்கிறேன் . எந்த சீர் வரிசையும் வாங்கவில்லை .
@ThenuThenu-1998
@ThenuThenu-1998 2 ай бұрын
அந்த கடன கட்ட வக்கு இல்ல அந்த பொம்பள சீர திரும்ப கேக்குது
@sayedaboubaker6951
@sayedaboubaker6951 2 ай бұрын
சரியான முடிவு
@enjarmuneeswaran4462
@enjarmuneeswaran4462 2 ай бұрын
இதேபோல் தான் எங்க வீட்லயும் சண்டை வருது எல்லா பிள்ளைகளுக்கும் நான் தான் செஞ்சேன் நான் தான் செஞ்சேன் எல்லா செய்முறையும் நான் செஞ்சிட்டேன் அப்படின்னு சொல்லி எங்க அண்ணி எங்க அண்ணன் சண்டை போடுவாங்க அண்ணாமலை எங்க அப்பாவும் கூட சேர்ந்துதான் செஞ்சாங்க இருந்தாலும் தாய்மார்கள் சீரகம் சுமந்து பாராட்டி அப்படிங்கிற பாட்டு எல்லாம் சும்மா வெறும் வார்த்தை மட்டும் தான் மற்றபடி பெருமைக்காக வேண்டாம் ஊர்வலமாக வந்து செய்வார்களே ஒழிய மனசார யாரும் வந்து செய்யறது கிடையாது எனக்கு எல்லாம் அந்த சீர் கொண்டு வந்து செய்யற வீடியோஸ் பார்த்தாலே கொஞ்சம் கோவமா தான் இருக்கும் அதெல்லாம் வெறும் பெருமை வெளியில பேசிக் கொள்வதற்கு ஆனா உள்ளுக்குள்ள எவ்வளவு வருது வச்சிருப்பாங்க அவங்கவங்க மனசுக்கு தெரியும் மனதார செய்யுறது ஒரு சில பேர் தான்
@Sindhsind
@Sindhsind 2 ай бұрын
இந்த மாதிரி பொம்பளய கடைசி வர குடும்பத்த விளங்க விட மாண்டல்
@bbbfdsa785
@bbbfdsa785 2 ай бұрын
Rendu perumae paavamtha
@shenbamari5249
@shenbamari5249 2 ай бұрын
Akkauku udambu ,manasu rendulayum kozhupu.adhan media va kooptu thambiya avamanapaduthura.thambium avar pondatiyum dhan pavam.elumbum tholuma irukanga.
@SagunthalaDevi-cg3lt
@SagunthalaDevi-cg3lt 2 ай бұрын
உண்மை தான் வரபோறகாலங்களில் எந்த வித விதமான சடங்கு சம்பிரதாயம் எதுவும் இல்லாமல் போய் விடும் என்று தோன்றுகிறது இந்த கொடுமை யாருக்கும் வரக்கூடாது மனம் வலிக்குது 🦄🦄🦄🦄
@Anushobana9493
@Anushobana9493 2 ай бұрын
இப்போது எல்லாம் பொண்டாட்டி வந்ததும் கூட பொறந்த தங்கச்சியையே மறக்குற அண்ணனுங்களும் இருக்காங்க. சீர் வரிசை செய்ய தேவை இல்லை. நல்லபடியா பேசினாலே பெருசு.
@dhineshyadav2515
@dhineshyadav2515 2 ай бұрын
அவரே கடன் la இருக்காரு. திரும்ப செய்யணும் னு முடிவு panniteenga. Atha amount ta குடுத்து இருக்கலாம். Kadanavathu தீரும்.
@FathimaYakoop
@FathimaYakoop 2 ай бұрын
அக்கா மேல் தான் தவறு ஏழை தம்பியிடம் எதிர்பார்க்க கூடாது. அதுவும் கடன்பட்டு... தம்பி மனைவி இடத்தில் இருந்து பார்த்தால் பிரச்சினை புரியும். இப்படி செய்தி சேனல், ஊர் உறவு என அழைத்து அசிங்கப்படுத்தியது மிகப்பெரிய தவறு. அக்கா 💯 தவறு நானும் ஒரு ஏழை தம்பிக்கு அக்கா தான். 😢😢😢
@aravindr1535
@aravindr1535 2 ай бұрын
தாய் மாமன் மனைவி எல்லாரும் இப்படி தான் இருப்பாங்க போல .....
@saffrondominic4585
@saffrondominic4585 2 ай бұрын
அவரது சகோதரர் பொருளாதார ரீதியாக சிரமப்படுகிறார் போல் தெரிகிறது. மனைவி செய்த தவறுகளுக்காக அக்கா அவரை இப்படி அவமானப்படுத்தக் கூடாது. அவளுக்கோ அல்லது அவளுடைய மகள்களுக்கோ ஏதேனும் நேர்ந்தால், அவர்களிடம் முதலில் வருபவர் அவர்தான்.
@sairithish4009
@sairithish4009 2 ай бұрын
Thambi wife pakkave romba pavama irukanga Chumma chumma avangala thittathinga pa
@dhivyarajarathinam987
@dhivyarajarathinam987 2 ай бұрын
அருமை சகோதரி மீனா அவர்களே
@selvabagyamn6512
@selvabagyamn6512 2 ай бұрын
பொறுமைகடலினும்பெறிது ஒரு ஆண்மகனுக்கு கிடைக்கும் வாழ்கைத்துணையே அவன்உயர்வு தாழ்வு எல்லாவற்றிர்க்கும் காரணம்.அக்காவாவது தம்பிக்காக பொறுமையாக இருந்திருக்கலாம்.சீர்வரிசைசெய்ய எவ்வளவுகடனோ அதை பனமாக கொடுத்து தம்பிக்கு உதவியிருக்கலாம்.தம்பிஇருவரிடமும்சிக்கித்தவிப்பது தவிர்த்திருக்கலாம்.
@tnpscrowdy2004
@tnpscrowdy2004 2 ай бұрын
Super suster❤
@Jaganusha-s7s
@Jaganusha-s7s 2 ай бұрын
இது எல்லாம் எங்களுக்கு கிடைக்கவில்லையே மாமா இல்லை.
@friendsforever1847
@friendsforever1847 2 ай бұрын
Super akka
@anthonyselvikumar1389
@anthonyselvikumar1389 2 ай бұрын
பழங்கள் குறைவா தானே இருக்கு என்ன இருந்தாலும் பழங்களை கம்மியா கொடுத்ததினால் அந்த அம்மா பேசத்தான் செய்யும் அப்படி ரோசம் தாங்க முடியவில்லை என்றால் இன்னொரு கஷ்டத்தை தூக்கிட்டு வந்து நிறைய பழங்களை வைக்க சொல்லு சோத்துல உப்பு போட்டு தானே திங்குது அந்த அம்மா அந்த அம்மாவால தான் அவங்க கடன் பட்டு இருக்காங்க எப்படின்னு கேளுங்க அந்த அம்மா கல்யாணத்துக்கு இந்த வீட்ல இருந்து நகை பண்டம் பாத்திரம் எல்லாம் போட்டு கட்டி கொடுத்திருப்பார்கள் அந்த கடன்ல யாரு கட்டுவாங்க அந்த கடனையும் சேர்த்து அந்த அம்மா வந்து வைக்க சொல்லு
@somasundarsingh994
@somasundarsingh994 2 ай бұрын
சீர்வரிசை செய்ய வில்லை என்றால் அக்கா தங்கை மாப்பிள்ளை அக்காவை மிகக் கேவலமாக பேசுவார்கள் இதற்காக கடன் வாங்கியாது சீர்வரிசை செய்வேன்
@marimuthumuthu9539
@marimuthumuthu9539 2 ай бұрын
ஆண்கள் தங்கள் சகோதர சகோதரிகளுக்கு எதுவும் செய்ய முடிவதில்லை நூற்றில் இரண்டு பெண்கள் தான் தன் கணவர் குடும்பத்தையே கவனிப்பார்கள் மற்றவர்களெல்லாம் சுயநலமாக தான் செயல்பாடுவார்கள் இந்த சகோதரி அந்தப் பெண்ணை மூஞ்சில் தூக்கி எறிந்தது சந்தோசமாக வரவேற்கிறேன்‌ 1:08
@panneerads4983
@panneerads4983 2 ай бұрын
Super good
@premaprem5482
@premaprem5482 2 ай бұрын
மானமுள்ள பெண் மீனா சபாஷ் ❤❤❤
@AbdulKarim-dc6me
@AbdulKarim-dc6me 2 ай бұрын
Indha maadhiri enga annan wife avana enga kooda paesa vidama senju avana torrcher panni kadasila konnuta. Ippo naanga akka thangachi ellam enga annan illama aluthutu irukom. Ava enga Annan death mudiju 3monthla vera marriage pannitu jollya iruka 😢😢.miss u Anna.
@Sakthivlogs-p3u
@Sakthivlogs-p3u 2 ай бұрын
சூப்பர் மா நல்ல பதில் அடி
@tamilarasip8545
@tamilarasip8545 2 ай бұрын
என்னுடைய தம்பி மனைவி என்னை என் தம்பியிடமிருந்து நிரந்தரமாகவே பிரித்து விட்டார். செத்தாலும் இனி அவர்கள் வீட்டு பக்கம் போவதே இல்லை என்ற முடிவோடு இருக்கிறேன்.
@mcspcreation8242
@mcspcreation8242 2 ай бұрын
வாங்குறது அக்கா ஜாலி யாக தான் இருக்கிறார்கள் யார் சண்டை போட்டால் எனக்கென்ன என்று சில அக்கா நினைக்கதான் செய்றாங்க நீங்கள் ரோசமான அக்கா
@BlCust
@BlCust 2 ай бұрын
என் வீட்லயும் இந்த பிரச்சனை தான்😢
@baskaranboss6144
@baskaranboss6144 2 ай бұрын
அவன் கடன் இருக்குன்னு அக்கா கிட்ட பணம் கேட்டுருக்கான் அந்த பாசமலர் இப்படி பண்ணி வச்சு இருக்கு
@lakshmipriyaselvam6985
@lakshmipriyaselvam6985 2 ай бұрын
Nala kelunga avanga seer varisai vendam soli irukanga, kadanvangi seer varisai seithathu avar than, video va nalla parunga
@sarah1572
@sarah1572 2 ай бұрын
Hats off sister
@velankannip1298
@velankannip1298 2 ай бұрын
Very good nice sister
@mammam-bg6cw
@mammam-bg6cw 2 ай бұрын
தன்மான தமிழச்சி மீனா 👏👏👏👌👌👌👍
@Divya-z5j
@Divya-z5j 2 ай бұрын
அந்த அண்ணா பாவம் 😢
@elayaraja.k8740
@elayaraja.k8740 2 ай бұрын
அவங்களும் ஒரு பெண் தானே இப்படி சொல்லிக் காட்டி இருக்க கூடாது
@poomanipalanikkannan3683
@poomanipalanikkannan3683 2 ай бұрын
🎉 இந்த மாதிரி கிராமத்தில் நிறைய நாய் இருக்குது அண்ணன் தங்கச்சி வாழ விடாமல் விஷம் விஷம் அம்புட்டும் விஷம்
@madhumathi3651
@madhumathi3651 2 ай бұрын
Pavam pa avanga kashtam avangalukku kadan tholla than avanga enna seivanga avangaluku edhavathu help pannunga
@baskarp1388
@baskarp1388 2 ай бұрын
பாவம்யா அந்த ஆளு 😢
Osman Kalyoncu Sonu Üzücü Saddest Videos Dream Engine 275 #shorts
00:29
When mom gets home, but you're in rollerblades.
00:40
Daniel LaBelle
Рет қаралды 59 МЛН
How I Turned a Lolipop Into A New One 🤯🍭
00:19
Wian
Рет қаралды 12 МЛН
Osman Kalyoncu Sonu Üzücü Saddest Videos Dream Engine 275 #shorts
00:29