அருமை சகோதரரே மிகவும் எனக்கு பிடித்திருக்கிறது உங்களது வீடியோ மீனவர்களுக்கு என்றுமே நம் தலை வணங்க வேண்டும் அவர்களும் ஒரு ராணுவம் போல தான்
@paarivendhan51645 жыл бұрын
அண்ணா உன்னோட கள்ளம் கபடம் இல்லாத சிரிப்புக்கு நான் அடிமை... நல்லாருங்க அண்ணா
@hidayathbasha33005 жыл бұрын
எல்லா வீடியோ சூப்பரா இருக்கு மீனவரே...!! எங்க அம்மா தான் ...."உங்கள் மீனவர் " யூடியூப் ல போய் பாரு என்று சொன்னாங்க !!! அதா பார்த்தே.... செம்மயா இருக்கு உங்க வீடியோஸ்....
@jeyachchandrenthuraisamy94574 жыл бұрын
உங்கள் வீடீயோவில் உள்ள சுத்தமான கதையை( மீனவர்களுகேஉரிய) உணருகிறேன்.
@gevithanathan86825 жыл бұрын
Hi... Na Malaysia le irukken... Ungge video's Ennakku Rombe pidikkum... Really super 👌kadalle evullo irukka endru ungge video parthu than teriyuthu... Valthukal... 🌷... God bless you.
@durai3125 жыл бұрын
😂😂😂😂😂😂😂
@jaganmani65443 жыл бұрын
Tks for supporting to Tamil people 👍
@thamizh59052 жыл бұрын
Hey hiii nice to meet u ma ❤️
@sharif69322 жыл бұрын
Hi sister
@sharif69322 жыл бұрын
Hi
@prabhakarPrabhu874 жыл бұрын
I'm a Kannadiga. I speak pakka Tamil as I'm a Thalaivar Super Star fan. I love your videos very much. It shows your people risk and hard work. Stay safe God bless.
@kumarasamygeetha35155 жыл бұрын
அருமையான சகோதரனே...உயிரை பணயம் வைத்து மீன்பிடித்தொழில் செய்யும் உங்கனைவருக்கும் கடவுள் பக்கத்துணையிருந்து பாதுகாக்க வேண்டும்...வாழ்க வளமுடன்...
@gopal.24595 жыл бұрын
தம்பி உங்களுடைய விசை படகு ஆசை மிக விரைவில் நிறவேற ஈசனை பிராத்திக்கிறேன். இப்படிக்கு ஈசனின் அடிமை.
14/01/2020 small article about Kingston in The Hindu paper. ungal மீனவன் the Hindu paper la வந்திருக்கு நீங்க இன்னும் சூப்பர் ர வா வாழ்த்துக்கள்
@தமிழ்வாசனை5 жыл бұрын
அண்ணா எப்பவும் போல அருமை.பாறை மீன் சின்னது தான் பார்த்துருக்கேன்
@dinabandhu5774 жыл бұрын
I love Tamil food and cultural activities.
@prabhavathi87192 жыл бұрын
Hi bro vanakam unga channel ipodhan knjm nala pakuren spr ah pandringa unga prawn recipe family la ellarukum pudichipochi very tasty nd helpful bro keep rocking 👍
@VillageFoodExpress5 жыл бұрын
Fisherman have a risky life.. But he made his risks as success now.. Happy to see your reach in youtube.. Keep it up bro.. 😍
@kannisubramanian86494 жыл бұрын
சங்கரா மீன்
@sheelathivyamary61894 жыл бұрын
Ungal kadal prayanam super
@premalatahsaravanan36385 жыл бұрын
Rombe nalle² videos poduringe Anne... Palliki rombe avasiyama enaku uthavuthu.. Mikka Nandri... Naan Malaysia vil irupaval 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
@mohamedalijinnah65624 жыл бұрын
super thagaval thamil arumai valga valamudan
@dashokrayan33704 жыл бұрын
அருமையான பதிவு. நன்றி நண்பர்களே! அசோக் வில்லவராயன்
@vijaysiva84224 жыл бұрын
Annan than wait super Annan valga valamudan anbudan thirunelveli siva
உங்க ஊருக்கு இன்னைக்கு நா வந்தேன் அண்ணா உங்க மூக்கையூர் ரொம்பவே அழகா இருந்துச்சு அண்ணா நீங்க வீடீயோவ்ல காட்டுன ஹார்பரையூம் பத்தேன் அண்ணா😘😘😘😘😂😂😂😂😂
@kumarkumartkr22945 жыл бұрын
நீங்க எந்த ஊர் சிங்கம்
@sundarrajan74395 жыл бұрын
மதுரை
@a.merlincicilia10tha84 жыл бұрын
அண்ணா உயிரை பனையவைத்து உழைக்கும் கடவுளின் உணவு மீன் நான் வேளாங்கன்னி வந்தால் உங்களை சந்திக்கின்றேன் கடவுள் உங்களையும் நீங்கள் செய்யும் ஊழியத்தையும் ஆசீர்வதிப்பார்
@pandiank14 Жыл бұрын
Super Super arputhamana pathivu congratulations 🎉
@jbanglersandadventures42164 жыл бұрын
Super bro really I am a big fan 😍🎣🎣✌️I love off shore fishing
@papapipatetewqk65182 жыл бұрын
Hi meenavan. If anyone fall down how they rescue y u so brave wow u will be good life 8 palam you will be happy with ur kids stay safe. Dont shower in waterr i m scared be happy ur family i am malaysian.
@virusvirus83605 жыл бұрын
Ungal menavan fans like hare🧜♂️🧜♂️🧜♂️🧜♂️🧜♂️🧜♂️
@virusvirus83605 жыл бұрын
@@arvindnaidu1109 ya potta
@gladwinmathew13825 жыл бұрын
👌👌👌👌👌👌👌👌👌👌👌👌😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😄😄😄😄😄😄😄😄😄😄😄😄
@prabhakarPrabhu874 жыл бұрын
I'm a Kannadigas. I speak pakka Tamil as I'm a Thalaivar Super Star fan. I love your videos very much. It shows your people risk and hard work. Stay safe God bless.
@ramuc7793 жыл бұрын
@@Klvlogbyshanu Ramu
@marydaniel54413 жыл бұрын
Superb
@hepsyhepsy.roshan86795 жыл бұрын
En per Roshan enakku kadalle poi meen pidikanumn rombo Ase oru vaipu kedakuma na daili ungal meenavan videos Papen good job
@gopinarayanan4085 жыл бұрын
Unga asai niraivera valthukal anna
@tajuthaj22025 жыл бұрын
I love u brother unga valkai yanaku romba podikum bro ungala pola valanu valtha
@VinothKumar-dh7sb5 жыл бұрын
கவலைப்பட வேண்டாம் அண்ணா உழைப்புக்கேற்ற ஊதியம் என்றும் கிடைக்கும் இங்கு அரசாங்கத்தை எதிர்பார்த்து யாரும் இல்லை உழைப்பின்றி ஊதியம் இல்லை அண்ணா....
@subramanimani25215 жыл бұрын
Boss chinnamuttom harbour vanthu parrunga...kanyakumari fisherman always s great than anybodyelse either nagai..or ______just come and visit ours during June to September ella orru meennavannum engadhan errupan thozhil pakkurathukku...👌👌👌👍👍👍
@jackjagadeesh86065 жыл бұрын
Anna unka padhakukku maniyam irukka anna ?
@raseethraseeth42435 жыл бұрын
Brother naan unkal fan unka vedeo yallam super nanba
@sugee19884 жыл бұрын
Thala thoondil LA meal maker use panna meen maatuma
@PoornaKitchenLondonvlogs4 жыл бұрын
I have never seen this big Paarai meen! Usually would get around 1 kg of size paarai! I like this fish a lot ! Super video Bro! Greetings from UK!
வணக்கம் நா உங்க வீடியோவை பார்ப்பவன் .உங்கள் வீடியோ அனைத்தையும் பார்ப்பேன் ரோம்ப பிடிக்கும். நீங்கள் கடலில் எந்த அளவுக்கு கஷ்டபடுறிங்கனு உங்க வீடியோவை பார்க்கும் போது தெறியுது. உங்களுடைய அனுபவங்களை பகிர்வது எங்களுக்கு ரொம்ப சந்தோஷம். உங்களுடைய இந்த You tube Chenal முயற்சி நிச்சயம் அதிக அளவில் வெற்றி பெறும். வெற்றி பெற வாழ்த்துக்கள். எனக்கு நீங்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்று உங்களுடைய உழைப்புக்கு ஏற்ற அதிகமான மீன்கள் பிடிச்சி நீங்கள் ரொம்ப சந்தோஷமா இருக்குற வீடியோவை அனுப்புங்கள். அந்த சந்தோஷத்தில் நாங்களும் கலந்து கொள்கிறோம். இத வரை அனுப்பிய நான் பார்த்த அனைத்து வீடியோகளும் நன்றாக உள்ளது .நன்றி🐬🐠🐟🐳🐬
@jeevanadavuluri75074 жыл бұрын
Jesus will bless u guys doing hard work
@ravichandar89764 жыл бұрын
தம்பி இந்த வீடியோ இன்று தான் பார்த்தேன் கவலை விடு உன் ஆசை படி விசை படகு உனக்கு கிடைக்கும் நான் கருப்பசாமி இடம் வேண்டிக்கொள்கிறேன் வாழ்க வளமுடன்
@steepankennady99525 жыл бұрын
Awesome engal meenava 👋
@velmurugan23323 жыл бұрын
I like & love u r all videos 💞💞
@nayeemamubin15705 жыл бұрын
Ungal video anaithum Enna ku romba pudikkum
@jayakumartk34955 жыл бұрын
I am from Bangalore .. I am very match impressed by ur videos Nanba..
@kayalvizhi.s97624 жыл бұрын
Neenga kadal kanniya pathurkingala
@manikam-j3j5 жыл бұрын
Hi. Bro i love you... Anna Unga meala thani mariyatha... Anna enaku... Hard work... Man. Neega! .. Best of block
@magesparee90755 жыл бұрын
OMG, very big fish. You're lucky to get big fish brother. 🐠
@subasdilanee88664 жыл бұрын
Anna eppayavathu silon ellaikka vathirukkeengala naan silon than
@mullaivendhan41255 жыл бұрын
Super anna vazhthukal
@sathyaenterprises32484 жыл бұрын
Bro ur simply the best 💯 person
@pvsfans80205 жыл бұрын
உங்கvideo எல்லாம் இப்பதான் பாக்க ஆரம்பிக்கிரேன்
@sakthifanna5 жыл бұрын
unka nalla manasuku nenka nalla erupinka bro
@travelwithmesandy39425 жыл бұрын
Anna your doing very great job
@siddharthparanjothi45684 жыл бұрын
Anna elam video vum romba nalarku oru vatti epdi yerra menn, nandum epdi pedikarenga patti oru video podarengla anna
@mani-rn2np5 жыл бұрын
Anna neega epudi unga Veedu valiya Valdosta epudi
@jbanglersandadventures42164 жыл бұрын
Great video bro Love to watch your catches 😍👍🏻
@nimmylucas22274 жыл бұрын
Very, lovrely nobody can be at nature can I join you guys I am nimmy from America but a Indian I speak Tamil well
@bhavankumar1435 жыл бұрын
Bro ungalaku diesel evalavu thevai ladum
@sujithkumar78074 жыл бұрын
Bro thozhil ku varalama na nagercoil la irunthu brother
@kabaddikabaddi67355 жыл бұрын
Anna noiy vatha meena sapta nabaluku noiy varuma
@ungalmeenavanmkr5 жыл бұрын
Varathu
@moseskepha3813 жыл бұрын
Very Nice சூப்பர் நண்பா
@mohamedibrahim44184 жыл бұрын
நண்பா நல் வாழ்த்துக்கள்
@imcsxslk30005 жыл бұрын
வணக்கம் நண்பா உலகில பல நாடுகளிலிருந்து நிறைய நண்பர்களை கொண்டு உள்ளீர்கள் எங்களைமறந்து விடாதீர்கள் சகோ
@karthickkanthappa28225 жыл бұрын
உங்கள் மீனவனுக்கு நன்றி
@hiphopdancer66815 жыл бұрын
Anna neenga mean pudikkumbodhu epdi naa typeslam kandupdikkirreega
@shieldvetri87005 жыл бұрын
Bro kadal kanniya pthurukingilq
@rosyrosy45915 жыл бұрын
Anna na daily unga videos pakra enaku sea foods na rommmba pudikum intha video la nega kaatra fish 20kgs nu sonninga enaku athula half mattum anupunga anna pls....
@raveesumi55755 жыл бұрын
444k subscribers🤝🤝[வாழ்துக்கள்]
@vetris5765 жыл бұрын
meen dhudikaveailleaya eppadi
@nimmylucas22274 жыл бұрын
Anna for frying or kozhumbu
@Fathiaqeel5 жыл бұрын
Anna na ketta kelviku pathil varalai antha vaasthu meen pathi sollunga
@senthamizhanseemanpolitics705 жыл бұрын
Thanks 🙏🙏🙏 for the information bro 👍👍👍👍
@jackulin56174 жыл бұрын
Karthar ungalai asir vathipar anna🙌
@kumarkumartkr22945 жыл бұрын
நண்பா நான் உங்கள் அனைத்து வீடியோவும் பார்க்கிறேன்
@Zarah-244 жыл бұрын
Parai meen pudikira vedio podunga
@ArunArun-cc5jy5 жыл бұрын
Oru jolyana work nanba
@ganesanv39245 жыл бұрын
Ji kadaluku poyacha
@muneermunz47105 жыл бұрын
Boss enacku tamil eludha theriyadh nan kerala wayanad districk ella video nan parthitten sooper. enack solla vaarthaye ille avvalavu soooper.
@mohamedshamil51183 жыл бұрын
Anna neega visai padaku la poirukingala
@mddass90475 жыл бұрын
நண்பா பாறை மீன் கிடைச்சுச்சு அதை விக்க முடியலையா மீனவர்களுக்கு மட்டும் இல்லை சராசரி மக்களுக்கும் அரசாங்கத்தின் பயன் சென்றடையவில்லை நூறு விழுக்காடு நண்பா நீ வீடியோவில வந்தாலே போதும் அம்சமா இருக்கும் நல்லா இரு உன் பேச்சு தான் உனக்கு அடையாளம் என் அன்பு நண்பா
@s.rejinisiva47353 жыл бұрын
Plzz krishnakiri dt, Dharmapuri dt la sea fish illa
@MS-qj4vg4 жыл бұрын
மீனவனும் ஒரு விவசாயி போல்தான்
@josephajith10984 жыл бұрын
சூப்பர் ,தலைவா
@djmano19955 жыл бұрын
Brother nan ugaludan kadaluku varalama?
@sureshmani19424 жыл бұрын
Super prathare
@vika-br8sh5 жыл бұрын
can u pls translate into english. i love fishing and wanted to know what were you saying at 4.34 , those marks near the tail, wht is that?
@eliyasahamed31954 жыл бұрын
vik a he says that the fish tail is so harder it can’t be so easy to cut the tail also if it is alive we can’t handle so easy it will hurt their hands so the handle it very carefully
@chandrajothi94354 жыл бұрын
Bro l am your fans in facebook
@fasmeerina23394 жыл бұрын
Super bro lm Sri Lanka
@camilusfernando173 жыл бұрын
மிகவும் அருமை
@arunpandi75565 жыл бұрын
இவர் தமிழ்நாட்டின் """bear grills """.....
@ismailvloger99165 жыл бұрын
Arumai
@bashasadiqasr17314 жыл бұрын
நண்பா உங்களின் வீடியோ அனைத்தும் சூப்பர் நான் அசைவ பிரியர் நாகபட்டினத்தில் இலி பூச்சி கிடைக்குமா