எல்லா பொருத்தமும் பார்த்து சூப்பர் ஜாதக பொருத்தம் என ஜோதிடர்கள் கணித்து நடந்த திருமணம் விவாகரத்தில் முடிந்து இருக்கிறது தெரியுமா... எத்தனை பொருத்தங்கள் பொருந்தி இருந்தாலும் மன பொருத்தம் இல்லாவிட்டால் நரகம் தான்.... வாழ்க்கை.... எனக்கு தெரிந்த எனது உறவினர்..... மேஷம் ராசி - கன்னி ராசி திருமண வாழ்க்கை காதல் திருமணம்.... இருபத்து நான்கு வருடங்கள் நல்ல முறையில் வாழ்ந்து கொண்டு இருக்கின்றனர். ஜோதிடமும் ஜாதகமும் பொய் என்று கூற வில்லை.. புரிதல் என்ற அறிவு திருமண வாழ்க்கைக்கு கூடுதலாக தேவைப்படுகிறது... என்னை பொறுத்தவரை மனப்பொருத்தமே திருமண வாழ்க்கைக்கு அவசியமானது ❤
@sriramj.87444 ай бұрын
அஷ்வினி, ஆயில்யம், பூராடம் திருமணக் கொடுப்பினை அருமையான ஆய்வுகள் சார் 🌺🦚😌
@mukeashdsp86024 ай бұрын
😂oombu
@sriramj.87444 ай бұрын
@@mukeashdsp8602 ஏன்டா இதுதான் உனக்கு தெரியுமா. போய் பண்ணு.
@KrishnaKrishna-zx1li3 ай бұрын
He is repeating thé same dialouge but not gvng replý to q
@mbmythili61543 ай бұрын
யூட்யூபர்கள் எல்லோருமே தனக்கென்று ஒரு கூட்டத்தை ரெடி பண்ணிவிட்டுதான் வீடியோ போடறாங்க. உங்கள் பதிவு கரெக்ட்
@paneer024 ай бұрын
இவருக்கு எல்லாம் தெரிஞ்சு இருக்கு ஆனால் அதை மற்றவர்கள் புரியும் வகையில் சொல்ல தெரியவில்லை அதுதான் உண்மை😢
@neel52894 ай бұрын
ரொம்ப கோவப்படுறார்
@rx100z3 ай бұрын
@@neel5289 இவன் படிக்கும் போதே பேசி உள்ளேன். அப்பவே அப்படிதான். இனி வளையாது
@sriramj.87443 ай бұрын
@@paneer02 எல்லோரும் புரிந்து கொள்ளலாம். ஜோதிடம் புரியாத புதிர் அல்ல; இவர் ஜோதிடத்தை அணுகும் விதம் மாறுபட்டது. அடிப்படை ஜோதிடம் ராசி நட்சத்திரம் தெரிந்திருந்தாலே போதும்
@kym1445Ай бұрын
Crt😂
@RAJARAJA-du9udАй бұрын
திமிர் பேச்சும் காரணம்😊
@msugadev39134 ай бұрын
மிகவும் சரியான விளக்கம் தம்பி
@Aggila25 күн бұрын
Suriyan chevai sarkai in viruchagam post podunga sir
@kathirbhavani511Ай бұрын
என் கணவர் லக்னம் பூராடம் நட்சத்திரம் என் ராசி நட்சத்திரம் திருவோணம் லக்னம் சித்திரை துலாம். லக்னாதிபதி சுக்கிரனுடன் புதன் சேர்க்கை 300% உண்மை சார்
@thilaganatarajan9083 ай бұрын
Am also an astrologer.. His point is correct... But convey panatheriyala.. 10 poruthamla chumma... Katta porutham n dasa sandhi ithan main
@user-oi6um2qk2oАй бұрын
குருஜிதெளிவானவிளக்கம்
@sumathis79343 ай бұрын
Mesha rasi... Ashwini natchathiram.... Second marriage... Entha rasi, natchathiram set agum sir...
@sriramj.87443 ай бұрын
@@sumathis7934 லக்னத்திற்கு 9ம் அதிபதி என்ன நட்சத்திர சாரத்தில் இருக்கிறாரோ அந்த நட்சத்திரம் தொடர்பு உடைய வரன் அமையும்
@nagendran00793 ай бұрын
Unga lagnam enna nu parunga
@sumathis79342 ай бұрын
Kanni lakanam
@kavithar93932 ай бұрын
Puradam natchathiram and thiruvonam natcharam sontham thirumanam seyalama
@mkumardgl3 ай бұрын
கடைசிவரை என்ன சொல்கிறீர்கள் என்றே தெரியவில்லை...
@kavithasrikavi41402 ай бұрын
வணக்கம் அண்ணா..... எனக்கு ஒரு வரன் வந்திருக்கிறது அண்ணா.... எனக்கு மகரம் ராசி அவிட்டம் நட்சத்திரம் துலாம் லக்னம்..... அவருக்கு மகரம் ராசி உத்திராடம் நட்சத்திரம் துலாம் லக்னம்.... திருமணம் செய்யலாமா அண்ணா ?
@selvaraniarumugam47102 ай бұрын
Mesha rasi mesha laknam... Pournami il piranthen.... Ipo 7 1/2 nadakuthu chandra dasa nadakuthu epdi irukum please tell.. 30-10-1993 time 5:47pm Iruntha job poiruchee please ena kapathunga
@@saranyasathish3543 no panna vendam porutham illa
@krishnavenim85624 ай бұрын
Excellent research sir🎉
@karpagamanbu74873 ай бұрын
Am kanni rasi my hubby simma rasi but we r each other sir❤
@LobuVadivel4 ай бұрын
ஆணோட நட்சத்திரம் உத்திராடம்விருச்சிக லக்னம் ஆண் பெண் விருச்சிக லக்கினம் பெண்ணுடைய நட்சத்திரம் ஆயில்யம் இதுக்கு என்ன பலன்
@sriramj.87443 ай бұрын
ஆயில்யம் நட்சத்திரத்திற்கு சுக்கிரன் கர்மா சனி கர்மா வரன் அமையும். திருவாதிரை சித்திரை திருவோணம், புனர்பூசம், ஸ்வாதி அவிட்டம் ஆணுக்கு லக்ன புள்ளி, லக்னாதிபதி நின்ற நட்சத்திரம் ராசி நட்சத்திரமாக அமையும்.
@sriramj.87443 ай бұрын
ஆயில்யம் நட்சத்திரத்திற்கு சுக்கிரன் கர்மா சனி கர்மா வரன் அமையும். திருவாதிரை சித்திரை திருவோணம், புனர்பூசம் ஸ்வாதி அவிட்டம் நட்சத்திரம் ஆணுக்கு லக்ன புள்ளி நட்சத்திரம், லக்னாதிபதி நின்ற நட்சத்திரம் ராசி நட்சத்திரமாகவோ அமையும்
@pumamaheshwari66984 ай бұрын
நன்றி
@Lakshmy123-uh1pm4 ай бұрын
Mesha lakkanam ku ethu porutham ?
@Aprilgurl9433 ай бұрын
part2 video please
@koppesdavi11372 ай бұрын
En appa ayilyam amma avitam
@thaiyalnayagi94463 ай бұрын
Rishabham krithikai natchatram voda ketai virchigam serlama ?
@nagendran00792 ай бұрын
Lagnam parunga
@user-oi6um2qk2oАй бұрын
என்னுடய. ஏழாம்அதிபதிஉச்சமாஇருக்கின்றார்துலாத்தில்
@Vijiyummscooking04 ай бұрын
இந்த ஆளு ஒரு பக்கா தலை கணம் பிடித்த ஆளு
@usvijaymurugan72694 ай бұрын
true
@petchiammal-fv9im4 ай бұрын
🥰
@rr16854 ай бұрын
Yes. Don’t book appointment. He deal you as begger
@sowmyathangavel81464 ай бұрын
true
@rx100z3 ай бұрын
ஆம்.. இவன் படிக்கும் போதே பேசி உள்ளேன்.
@hamsvlogs40044 ай бұрын
Yen akka aswini mama mithuna lakanam thaan correct😮
@jpjp224 ай бұрын
What correct?? Pls tell
@Maniganga963 ай бұрын
it's true
@sowmyathangavel81464 ай бұрын
This person is very arrogant..pls don't take interview..this is 100% ture..jathakam pakaranu 800 vangura..but ethume solra matra...arrogant pesuraa....interview mattum apdiye banana mathiri pesura
@sathishc46534 ай бұрын
Apdia sister 😅😅
@sowmyathangavel81464 ай бұрын
@@sathishc4653 Ama bro..100 % true..800 rupa waste pochii
Yes நானும் பேசியிருக்கிறேன் so arrogant waste to consult
@antoberil94564 ай бұрын
Not even 1 rule suits me! He said everyone will be falling under this category in the whole world. Nothing matching for me!!!
@Kat-xn2bk4 ай бұрын
Same..his patten not accurate for me too
@gangapriya7502 ай бұрын
Husband meenam rasi revathi star wife kadagam rasi aayiliyam star love marriage pannerukom 9yrs aaichuru aana ippa avanga vera ponnu kuta affair la irukanga sir enna pannrathu marivaruvangala
@raajac27203 ай бұрын
So many people are complaining about your rude behaviour, despite may be you are very genious in your filed. But people are coming to your for their doubt and clarification. But you are clear any ones doubt,if they again question,you showd your original face. It was not good for any one. You may be good in 99 percentages, Can you say i am 100 percentage. No astrologer can predict 100 percentage. So don't insult your customer. Even you are speck very rudy and disrespectfull manner in your program. Hopes good things from hear after. Sorry,if my words hurt you i am sorry.
@vinothseenivasan-go3pe4 ай бұрын
💯👍
@MangaiSekar-f5e4 ай бұрын
😢
@KrishnaKrishna-zx1li3 ай бұрын
totally He is confusing
@prabhur12223 ай бұрын
Periya scientist maari pesuran.
@darkworldchannel83534 ай бұрын
1 + 1 = 2 formulas மட்டும் இல்லை 3 - 1 = 2 இன்றே formula இருக்கிறது எங்கு தேவை உங்களை பார்முல இல்லை எது எப்போது நடக்கும் விடையை தவிர உங்களுடைய formula வைத்து நாங்கள் என்ன செய்வது formula படி நடத்தால் கூட எதுவும் நடக்க மாட்டிக்குதே இதுபோல் ஆயிரம் ஜோதிடத்தில் formulas நிறைய இருக்கு உண்மையான formula தான் எது பலன் சரியான formula எது
@sathishc46534 ай бұрын
அவர் 200 ஜாதகம் வச்சு ஆராய்ச்சி பண்ணி ஃபார்முலா போடுரார். அதுவே விதி ஆகலாம் ஆகாமல் போலாம் . நடகவில்லை என்றால் கடைசியில். ஜோதிடர்களை காப்பாற்றுவது விதி மட்டுமே
@MOHAN137-4 ай бұрын
@@sathishc4653😂200 ஜாதகமும் ஒரே ஜாதகம் இல்லை பிறகு எப்படி எதை வைத்து இந்த நிலைக்கு இந்த பார்முலா என்று ஒரு மனிதனால் போர்முலாவை உருவாக்க முடியும் வெவேறு நேரத்தில் வெவ்வேறு நாளில் வெவ்வேறு வயதுள்ள நபர்களின் ஜாதகத்தை வைத்து எப்படி ஒரு பார்முலாவை உருவாக்க முடியும் 😂 200 ஜாதகத்திலும் ஒவ்வொரு செயலுக்கும் நிகழ்வுகளுக்கும் வெவ்வேறு காரணங்கள் கூட இருக்கும் வாய்ப்புகள் உள்ளது அப்படி இருக்கும் போது 200 ஜாதகத்திற்கும் சேர்த்து எப்படி ஒரு பார்முலாஉருவாக்க முடியும் அப்படி உருவாக்கினாலும் அது எப்படி உண்மையானதாகவும் சரியானதாகவும் இருக்க முடியும் 😂 இவர் சொல்வது எப்படி உள்ளது என்றால் காலுக்கு ஏற்ற செருப்பை தான் தேடவேண்டுமே தவிர 🤔செருப்புக்கு ஏற்ப கால்லை வெட்டுவது முட்டாள்த்தனம்🤔 இவர் சொல்லும் பார்முலா எல்லாம் இந்த 200 ஜாதகர்களின் செயலுக்கு ஏற்ப ஜாதகத்தை மாற்றி பார்முலாவை உருவாக்கியுள்ளார் 🤔 இதன் காரணமாகத்தான் இவரால் உறுதியாக எதையும் சொல்ல முடிவத்தைல்லை 😂 ஜாதகத்தில் உள்ளதை வைத்து தான் 200 பேருக்கு இது ஏன் எப்படி நடந்திருக்கும் என்பதை ஆராய வேண்டுமே தவிர 🤔நடக்கும் செயல்களை வைத்து ஜாதகத்தில் பார்முலாவை உருவாக்குவது செருப்புக்க்கு ஏற்ப கால்லை வெட்டுவதாக உள்ளது 😂 🤔வெறும் 200 பேரை வைத்து உலகில் உள்ள கோடிக்கணக்கான மக்களுக்கும் இதுதான் பார்முலா என்று முடிவு செய்வது எப்படி உண்மையான பார்முலாவாக இருக்கும் 🤔😂
@MOHAN137-4 ай бұрын
@@sathishc4653😂😂😂
@vaname-ellai4 ай бұрын
இவனை யாரும் நம்ப வேண்டாம் பணத்தை ஏமாத்தி திங்கறவன் அதுக்கு இவன் பிச்சை எடுக்கலாம்