ஆர்.எஸ்.எஸ் தேசியவாதிகளா? மதவாதிகளா? | What is the agenda of RSS? | Maridhas Answers

  Рет қаралды 267,185

Maridhas Answers

Maridhas Answers

Күн бұрын

Пікірлер: 1 300
@rameshganesh8132
@rameshganesh8132 5 жыл бұрын
மிகச் சரியான விளக்கம். இதுநாள் வரை ஆர்எஸ்எஸ் பற்றி சரியான புரிதல் இல்லாமல் இருந்துள்ளேன். இப்போது சரியாகப் புரிந்து கொண்டேன். நன்றி மாரிதாஸ்.
@ganeshrajn4409
@ganeshrajn4409 4 жыл бұрын
மாரி தாஸ் அவர்கள் போன்று ஓரு தேசிய வாதிகளை பார்த்ததில்லை வாழ்க வளர்க நலமுடன்.
@gopalakrishnanm8946
@gopalakrishnanm8946 5 жыл бұрын
அருமையான விளக்கம்.... நம்மில் எத்தனை பேருக்கு Made in India பிடிக்கிறது... இந்த நாட்டுப்பற்றை தான் இத்தனை நாள் ஆண்ட ஆட்சியாளர்கள் மக்கள் மனதில் உறுவாக்கியுள்ளார்கள்.... சிந்திப்போம்...
@devaraj.cdevaraj.c21
@devaraj.cdevaraj.c21 5 жыл бұрын
RSS பற்றிய உண்மையான தெளிவான கருத்தை தந்ததற்கு மிக்க நன்றி. உங்கள் தொண்டு தொடர வாழ்த்துக்கள்
@senthilkumarsenthil574
@senthilkumarsenthil574 5 жыл бұрын
திரு மாரிதாஸ் மிக அருமையான விளக்கத்துடன் தேச பக்த இயக்கம் RSS பற்றி இந்த தமிழகம் உணரும்படி செய்துள்ளீர்கள் வாழ்க தங்கள் சமூக பணி
@rss6492
@rss6492 3 жыл бұрын
உண்மையை மக்களுக்கு உணர்த்திய மாரிதாஸ்க்கு நன்றி 🙏
@shivabalan2596
@shivabalan2596 5 жыл бұрын
மிகவும் பெருமையும் கர்வபடுகிறென் நானும் ஒரு ஸ்வயம் சேவக் என்பதில். இந்த video கண்டு மகிழ்ச்சி. நன்றி நன்றி மாரிதாஸ் அவர்களே
@mr.king_nura007
@mr.king_nura007 5 жыл бұрын
நல்ல பதிவு சகோதரரே.... RSS யின் கொள்கை பற்றி முழுமையாக தெரிந்து கொண்டேன்.... என் நாடு என் தேசம் 🇮🇳 Jai Hind 🇮🇳
@thiru8890
@thiru8890 5 жыл бұрын
Bro, தைரியமான உங்க பதிவுகளை பார்த்து நான் ஆச்சரியம் படுறேன். நீங்க சொல்லக்கூடிய விஷயங்கள் சரியான தகவல்களோட இருக்கு. இதுக்கு தைரியம் வேணும். Go ahead bro, we are with you.. 👍👍👍
@mukilanmukilan8971
@mukilanmukilan8971 2 жыл бұрын
🙏
@mukilanmukilan8971
@mukilanmukilan8971 2 жыл бұрын
🙏🙏🙏🙏
@karuppiahlakshmanan5487
@karuppiahlakshmanan5487 4 жыл бұрын
ஆர் எஸ் எஸ் பற்றி தெளிவான விளக்கம் தந்ததற்கு மிக்க நன்றி. 🔥👍
@GopinathDhivya
@GopinathDhivya 5 жыл бұрын
மிக்க நன்றி அண்ணா.நீங்கள் மட்டும் இந்த மாதிரியான விழிப்புணர்வுகளை ஏற்படுத்தவில்லை என்றால் கண்மூடித்தனமாக மோடியை எதிர்ப்பதில் நானும் ஒருவனாக இருந்திருப்பேன்.உங்கள் பதிவுகளை தொடர்ந்து பார்த்தும் பகிர்ந்தும் வருகிறேன்
@mani8169
@mani8169 5 жыл бұрын
இந்த வீடியோ லிங்க் அஹ்ஹ் WHATSAPP ல SHARE பண்ணுங்க
@GopinathDhivya
@GopinathDhivya 5 жыл бұрын
share panniten bro
@sampathkumarsrinivasan450
@sampathkumarsrinivasan450 5 жыл бұрын
Thank you. Country needs people like you.
@maha9179
@maha9179 5 жыл бұрын
Pls share it with Max youngsters .
@செங்கல்சைக்கோ
@செங்கல்சைக்கோ 4 жыл бұрын
@Mahalakshmi R itha pathum thirunthalaya😂😂😂
@sridherenoms8204
@sridherenoms8204 5 жыл бұрын
மாரிதாஸ் அவர்களே மிக நேர்த்தியான பதிவு. நன்றி. வாழ்க. உங்கள் தொண்டு வளர்க.
@jaikumar1602
@jaikumar1602 3 жыл бұрын
Thiru maridoss sir ungal anaithu padhivugalum 👍👍👍👍
@siddarthsubramanian8775
@siddarthsubramanian8775 5 жыл бұрын
RSS are protectors of India.... Hats off Maridhas Anna ...you r the bravest to the core....honest person ever seen....sema na neenga.... I wanna become like u....u r my inspiration
@kasadini
@kasadini 5 жыл бұрын
I support u.... dear
@geethadavey4343
@geethadavey4343 5 жыл бұрын
Share the video please
@muralikrishnar.p6187
@muralikrishnar.p6187 5 жыл бұрын
You are absolutely right Siddarth sir, he is one among those rare people who has the guts to speak the truth
@kannanprabhakar
@kannanprabhakar 4 жыл бұрын
Aiiya ungal pathivugal unmaiyil ennai eerkirathu...❣️ Oru தேசியவாதி ஆக பெருமை கொள்கிறேன்..🔥
@vijayalakshmij2460
@vijayalakshmij2460 5 жыл бұрын
RSS ஐ பற்றிய தகவல்கள் தமிழ்நாட்டிற்கு மிகவும் அவசியம் அண்ணா. நீங்கள் பதிவு செய்த தற்கு மிகவும் நன்றி அண்ணா.
@mani8169
@mani8169 5 жыл бұрын
இந்த வீடியோ லிங்க் அஹ்ஹ் WHATSAPP ல SHARE பண்ணுங்க
@mohan1733
@mohan1733 5 жыл бұрын
ஆமா bro
@newentertainment7638
@newentertainment7638 5 жыл бұрын
உண்மையை அருமையாக சொன்னீர்கள் அனைவருக்கும் வரட்டும் தேசப்பற்று வாழ்க இந்துஸ்தான் வாழ்க ஆர்எஸ்எஸ் வாழ்க பிஜேபி
@vijaysmartar
@vijaysmartar 5 жыл бұрын
வாழ்த்துக்கள் தலைவா.... 💐 செம்ம டாபிக்... அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டியா விஷயம்... இந்த உண்மையை பார்க்கும் நண்பர்கள் அனைவரும் அதிகம் சோசியல் மீடியா வாட்சப் குருப்புகளில் பகிர வேண்டும்... jaihind..🙏
@gauthamct5769
@gauthamct5769 5 жыл бұрын
😘😘😘உங்க பதிவுகளிலேயே எனக்கு மிகவும் பிடித்த ஒன்று இது....நன்றி அண்ணா!
@ranganathans420
@ranganathans420 5 жыл бұрын
People of TN will support Modiji to save the state from corrupt, dynastic forces. We support maridas to continue his noble service
@RamRam-nb6ki
@RamRam-nb6ki 4 жыл бұрын
இன்றைய காலத்தில் தேசத்தை கூறு போட நினைக்கும் பச்சை துரோகம் செய்து கொண்டு இருக்கும் நம் தமிழ் தேசத்தில் பாதுகாப்பு கொடூக்க வேண்டிய நபர்களில் ஒருவர் மாரிதாஸ்
@kadayanallurkalai1745
@kadayanallurkalai1745 5 жыл бұрын
அருமையான விளக்கம் உங்களின் சேவை நாட்டிற்க்கு தேவை அனைத்தும் உண்மை தங்களுக்கு கோடி நமஸ்காரம் ஜெய் ஹிந்த்
@balakrishnab719
@balakrishnab719 5 жыл бұрын
என்னுடைய தவறான ஆர்.எஸ்.எஸ் புரிதலை மாற்றிக்கொள்ள முடிவு செய்துவிட்டேன்.நல்ல பதிவு
@vetrivelstoressenthilkumar7249
@vetrivelstoressenthilkumar7249 2 жыл бұрын
நன்றிகள்
@prasadsandeepan5470
@prasadsandeepan5470 5 жыл бұрын
Proud to be a RASHTRIYA SWAYAM SEVAKiyan!!!! Thank you Mari jiii
@rajakrishna4283
@rajakrishna4283 5 жыл бұрын
Super Bro ..please spread this ..we need more RSS mens
@prasadsandeepan5470
@prasadsandeepan5470 5 жыл бұрын
@@rajakrishna4283 sure jiii
@mani8169
@mani8169 5 жыл бұрын
இந்த வீடியோ லிங்க் அஹ்ஹ் WHATSAPP ல SHARE பண்ணுங்க
@h.7411
@h.7411 2 жыл бұрын
கடவுள் இல்லை
@kandhanmanidhann2902
@kandhanmanidhann2902 2 жыл бұрын
சுவாயம் சேவாக் என்று சொன்ன தான் விளக்கம் தெரியுது
@nandhinibrand6908
@nandhinibrand6908 5 жыл бұрын
நண்பா மாரிதாஸ் உங்கள் பரம ரசிகன் நான் நல்ல விளக்கம் அளித்திர்கள் நன்றி நண்பா.
@ravikumar-gy7io
@ravikumar-gy7io 2 жыл бұрын
Super sir Really you are great அவசியமான பதிவு அருமையான பதிவு 👍🕉️🇮🇳ஜெய்ஹிந்த்
@TheMpganesh2009
@TheMpganesh2009 5 жыл бұрын
அவசியமான பதிவு... பாரதம் மீண்டெழும். இடையே வந்த திராவிடம் இருளில் தான் தொடரும். ஒரு நாள் தன்னாலேயே அழியும்.
@balajid1873
@balajid1873 5 жыл бұрын
Excellent message... nice content... தேச ஒற்றுமை அதி முக்கியமான வார்த்தை. நான் தமிழன், இல்லை ஒருங்கினைந்த இந்தியாவில் வாழும் சராசரி மனிதன்...
@manoharansubramaniam3596
@manoharansubramaniam3596 5 жыл бұрын
RSS நேர்மையான ஒழுக்கமான இயக்கம். நிறைய இயற்கை இடர்பாடுகளில் அவர்களின் பஙகளிப்பு போற்றுதலுக்கும் நன்றிக்கும் உரியது.
@muthuvel2062
@muthuvel2062 2 жыл бұрын
👌👌👌🙏🙏🙏💐💐💐
@VELS436
@VELS436 5 жыл бұрын
I'm proud HINDU tamilan 🇮🇳
@prabha1ly4u
@prabha1ly4u 5 жыл бұрын
Awesome explanation. I don't think no one can explain the ideology of RSS like you. Your contribution to the society in terms of educating the youngsters in a right path is highly important and precious.
@ಸುಪ್ರೀತ್
@ಸುಪ್ರೀತ್ 5 жыл бұрын
Dhanyavad Maridhas Ji, RSS is there to serve the needy and unite Hindus,it creates awareness about the power of unity & it is busy in man making and character building, I'm proud to be a swayamsevak Vande mataram
@bhargavrao7159
@bhargavrao7159 5 жыл бұрын
supritkumar kannadavara sentamizh kannada kasturi shudh hindi sanskrit naavu yella onde gude inha hakigulu bharat namadhu basshegalu namdhu jai hind jai bjp maridhasji ki jai
@nokia25645
@nokia25645 5 жыл бұрын
In my childhood I was in RSS,they never spoke about religion or caste, they thought us good habits how to respect othersand cultural things ,and one thing should agree with you is our education system, 100% true history was thought wrong ,there are many forgotten Heroes who was real patriotic
@h.7411
@h.7411 2 жыл бұрын
கடவுள் இல்லை
@rameshroman4589
@rameshroman4589 2 жыл бұрын
Then what about they carrying knifes
@manikandan_ip
@manikandan_ip 2 жыл бұрын
@@rameshroman4589 that's for training
@venkatsharan5918
@venkatsharan5918 5 жыл бұрын
Very clear EXPLANATION, Thank you 🙌
@mani8169
@mani8169 5 жыл бұрын
இந்த வீடியோ லிங்க் அஹ்ஹ் WHATSAPP ல SHARE பண்ணுங்க
@renukadevin5181
@renukadevin5181 2 жыл бұрын
நான் ஒரு பள்ளி ஆசிரியை. வரலாறு நடத்தும்போது என் மனம் படும் பாடு தாங்க இயலாது. என்னால் இயன்ற வரை மாணவர்களுக்கு நீங்கள் சொல்லியது போன்ற உண்மை நிலையை சொல்லித்தான் பாடம் நடத்துகிறேன்.
@venkatnarasimhan
@venkatnarasimhan 5 жыл бұрын
Superb speech bro... very lucidly explained about RSS.. 👌🙏
@h.7411
@h.7411 2 жыл бұрын
கடவுள் இல்லை
@nagarajansrinivasan4354
@nagarajansrinivasan4354 5 жыл бұрын
Dear Maridhas you have done a great job. Proud of you , Hats off and my salute, keep going people are with you. 🇮🇳🇮🇳 VANDHE MATHARAM 🇮🇳🇮🇳
@t.rajkumart.rajkumar9570
@t.rajkumart.rajkumar9570 5 жыл бұрын
என்னோட முதல் லைக் நம்முடைய தல மாரிதாஸ்.
@mani8169
@mani8169 5 жыл бұрын
இந்த வீடியோ லிங்க் அஹ்ஹ் WHATSAPP ல SHARE பண்ணுங்க
@kannanmuthu2888
@kannanmuthu2888 2 жыл бұрын
அருமையான பதிவு வாழ்த்துக்கள் ஜி வாழ்க பாரதம் வளர்க உங்கள் சேவைகள் பாரத் மாதா கி ஜெ ஜெய் ஹிந்த் ஜெய் ஸ்ரீ ராம்
@Rama-ix3vl
@Rama-ix3vl 5 жыл бұрын
70% பௌத்தர்கள் உள்ள இலங்கையின் அரசியைமைப்பில் பௌத்தமதத்துக்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளபோது 85% இந்துக்களை கொண்டுள்ள இந்தியாவில் இந்து மதத்துக்கு ஏன் முன்னுரிமை வழங்கப்படக்கூடாது?
@arivarasanlilly2137
@arivarasanlilly2137 5 жыл бұрын
Daaai kiruka already 92% in Indian higher officials are Hindus athula mothamum Brahmin than irukanga ...
@SampathKumar-pf6ke
@SampathKumar-pf6ke 5 жыл бұрын
@@arivarasanlilly2137 Pl give details on every Hindu higher official in whole country so that present generation can understand
@arvind9405
@arvind9405 2 жыл бұрын
@@arivarasanlilly2137 Fool Brahmin population in India is just 6%
@bluebird668
@bluebird668 2 жыл бұрын
Semma mass ah sonninga 🚩🚩🚩🚩
@MR.TAMILAN_SHORTS
@MR.TAMILAN_SHORTS 2 жыл бұрын
@@arivarasanlilly2137 exactly said bro
@ayyappansivam8443
@ayyappansivam8443 Жыл бұрын
தங்களின் சிறந்த பேச்சினால் எளிதாக புரிந்து கொள்ள முடிகிறது... நன்றி மாரிதாஸ் சார்.நீடுழி வாழ்க.
@spvijayk
@spvijayk 4 жыл бұрын
உள்ளது உள்ளபடியே, வளர்க....🙏👍
@the_gold_miner
@the_gold_miner 4 жыл бұрын
என் தேசம்🇮🇳 என் கடமை🙏
@mychessmaster
@mychessmaster 5 жыл бұрын
மனதிலுறுதி வேண்டும், வாக்கினி லேயினிமை வேண்டும்; நினைவு நல்லது வேண்டும், நெருங்கின பொருள் கைப்பட வேண்டும்; கனவு மெய்ப்பட வேண்டும், கைவசமாவது விரைவில் வேண்டும்; தனமும் இன்பமும் வேண்டும், தரணியிலே பெருமை வேண்டும். கண் திறந்திட வேண்டும், காரியத்தி லுறுதி வேண்டும்; பெண் விடுதலை வேண்டும், பெரிய கடவுள் காக்க வேண்டும், மண் பயனுற வேண்டும், வானகமிங்கு தென்பட வேண்டும்; உண்மை நின்றிட வேண்டும். ஓம் ஓம் ஓம் ஓம் இந்திய மண்ணில் பிறந்தோர் அனைவரும் இந்து என்று சொல்லப் பெருமைப்படவேண்டும். இந்தியர் என்பதன் சுருக்கமே இந்து என்ற எண்ணமிருப்பின் ஒற்றுமை ஓங்கும்.
@nagaretnamraveenthiran8506
@nagaretnamraveenthiran8506 2 жыл бұрын
நான் 5th படிக்கும்போதே ஆர்.எஸ்.எஸ். ஸ்வயம் சேவக். தெய்வீகம் தேசியம் இதுவே ஆர் எஸ் எஸ் 🙏
@RAM-ed8xx
@RAM-ed8xx 5 жыл бұрын
சாரியாகச் சொன்னீர்கள் மாரிதாஸ் அவர்களே.
@bhaskarann.rnationfirst4388
@bhaskarann.rnationfirst4388 Жыл бұрын
ஆர் எஸ் எஸ் ஐ பற்றிய ஒரு நல்ல புரிந்துணர்வை ஏற்படுத்தியதற்காக மாரிதாஸ் அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்களும்,நன்றிகளும்.
@kanswe1
@kanswe1 5 жыл бұрын
Not only Shr Shiv Nadar for HCL also Shri Ratan Tata... one eye opening visit was by none other than WIPRO Chairman Shri Azim Premji. Many Defense Retired Chiefs, Supreme Court Judges and even Atheists have visited RSS HQ in Nagpur. They all not HINDUS But they all are True Nationalist...
@h.7411
@h.7411 2 жыл бұрын
கடவுள் இல்லை
@jeyabharathik.6600
@jeyabharathik.6600 4 жыл бұрын
மிகவும் சிறப்பான கருத்துக்கள். தெளிவான விளக்கம். நன்றி தம்பி.
@sskofficialchannel
@sskofficialchannel 5 жыл бұрын
பாரதம்🇮🇳 = லைக் 👍 திருட்டு திராவிடம்=கமெண்ட் 📝
@theanonymous7584
@theanonymous7584 5 жыл бұрын
DK oliga
@rajakrishna4283
@rajakrishna4283 5 жыл бұрын
Super bro
@madeshshivam952
@madeshshivam952 5 жыл бұрын
Bann dmk
@mani8169
@mani8169 5 жыл бұрын
இந்த வீடியோ கீழ SHARE னு இருக்கு பாருங்க அத PRESS பண்ணி WHATSAPP ல ஒரு பத்து பேருக்கு அனுப்பி விடுங்க
@198sunil
@198sunil 5 жыл бұрын
DMK oliga
@ramakrishnan3161
@ramakrishnan3161 2 жыл бұрын
ஆர் எஸ் எஸ் பற்றி மிகத் தெளிவாக விளக்கிய அண்ணன் மாரிதாஸ்க்கு வாழ்த்துக்கள்
@mr.x3019
@mr.x3019 5 жыл бұрын
பாகிஸ்தானில் நடக்கும் மதமாற்ற அராஜகங்களை பற்றி இங்குள்ள நடுநிலைநக்கிகளுக்கு புரிய வைக்க ஒரு வீடியோ பதிவிட வேண்டுகிறேன்....
@srm5909
@srm5909 5 жыл бұрын
மிகவும் அவசியம் அது... மேலும் இப்போது உள்ள இந்த மத விகிதாச்சார மக்கள் தொகை மதமாற்றிகளால் மாற்றி அமைக்கப்படும் போது என்னென்ன அபாயங்களை நாடு சந்திக்க வேண்டியது இருக்கும் என்பது பற்றிய வீடியோக்கள் மிகவும் அவசியம்.... உதாரணமாக லெபனான் ,சிரியா, சூடான் போன்ற நாடுகளில் நடந்த பிரச்சினைகள்.... "எனக்கென்ன ஆச்சு" என்று குறுகிய நோக்கத்தில் ஓட்டை போட்டு விடும் அறிவுகெட்ட இந்துக்களுக்கு விழிப்புணர்வு வீடியோக்கள் போட வேண்டும்....
@mani8169
@mani8169 5 жыл бұрын
இந்த வீடியோ லிங்க் அஹ்ஹ் WHATSAPP ல SHARE பண்ணுங்க
@Yuvaraj-qn7xp
@Yuvaraj-qn7xp 5 жыл бұрын
அவசியமான ஒன்று
@itachi-.
@itachi-. 4 жыл бұрын
Aamaa bro
@chandramowli5132
@chandramowli5132 4 жыл бұрын
Yes
@GUKNAIR
@GUKNAIR 5 жыл бұрын
Excellent speech sir, God bless you.
@tharunraja1139
@tharunraja1139 4 жыл бұрын
நான் 8ம் வகுப்பு படிக்கிறேன், நான் RSS அமைப்பில் இருக்கிறேன். மிகவும் சிறந்த அமைப்பு RSS
@boopathirajag5343
@boopathirajag5343 3 жыл бұрын
அண்ணா நான் மாரிதாஸ் அண்ணாவின் தீவிர ரசிகன் இந்தியா இயற்கையாக இந்து நாடு நாம் பிறப்பால் இந்து சமயம் எதுவாக இருந்தாலும் இந்தியாவில் யார் பிறந்தாலும் அவன் பிறப்பால் இந்துவே என்றவர் என் அண்ணன் மாரிதாஸ் இவர்மீதான மரியாதையால் மெடக்குறிச்சி பாஜகசரஸ்வதி அம்மாவுக்கு ஓட்டு போட்டேன் ஆனால் சீமான் தம்பிகள் சொல்கிறார்கள் சபரிமலைக்கு பெண்களை செல்ல அனுமதிப்பது பாஜக ஆனால் அகமவிதினு அதை எதிர்ப்பது ஆர் எஸ் எஸ். பிள்ளையும் கிள்ளி தொட்டிலை ஆட்டுகிறது என்கிறார்கள் இது உண்மையா
@h.7411
@h.7411 2 жыл бұрын
கடவுள் இல்லை
@Srinivasan-tk5yd
@Srinivasan-tk5yd 2 жыл бұрын
@@boopathirajag5343 இல்லை. ஆகம விதிப்படி வயதுக்கு வந்த பெண்கள் மட்டுமே அனுமதி இல்லை.
@aravindcsd8689
@aravindcsd8689 2 жыл бұрын
Low cast people can't be a leader of RSS
@psankar9575
@psankar9575 2 жыл бұрын
@@h.7411 கடவுள் இல்லனு மொதல்ல Christian, muslim, கிட்ட confirm பண்ணுங்க பாப்போம்
@sankark6290
@sankark6290 4 жыл бұрын
மிக அருமை உங்களுடைய பேச்சு வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள்
@markbane4253
@markbane4253 5 жыл бұрын
Because of RSS, Hindus are still present in India. RSS zindabad!
@vedakumar9759
@vedakumar9759 5 жыл бұрын
💯 correct
@mani8169
@mani8169 5 жыл бұрын
இந்த வீடியோ லிங்க் அஹ்ஹ் WHATSAPP ல SHARE பண்ணுங்க
@mani8169
@mani8169 5 жыл бұрын
இந்த வீடியோ லிங்க் அஹ்ஹ் WHATSAPP ல SHARE பண்ணுங்க
@chandrikachandu7048
@chandrikachandu7048 5 жыл бұрын
100% true
@samtora1043
@samtora1043 5 жыл бұрын
Yes sir.. You are right
@rashanikcreations4335
@rashanikcreations4335 4 жыл бұрын
Mr Maridaas u are doing an excellent work educating our local people in their colloquial language. ...I sincerely appreciate ur sincere efforts.....keep doing your good work to unite all patriotic Indians against these anti-national forces.....jai hind
@chandran-rx8ds
@chandran-rx8ds 5 жыл бұрын
தம்பி, இது தான் தேசப்பற்று என்று உணர்த்திய உங்களுக்கு கோடி வணக்கம்.மிக அருமை.
@sreevidhya9830
@sreevidhya9830 2 жыл бұрын
மிகவும் சிறப்பு.இன்றைய சூழலில் தங்கள் பணி மிகவும் தேவை.போற்றப்பட வேண்டிய தேசப்பணி.
@rsshibu8181
@rsshibu8181 5 жыл бұрын
RSS is man making university Ex:PM Modi ji
@balamuruganb1303
@balamuruganb1303 5 жыл бұрын
Ex pm illai.... Current pm..
@dataacademy369
@dataacademy369 3 жыл бұрын
@@balamuruganb1303 Ex: means Example.
@ravichandranganesan731
@ravichandranganesan731 5 жыл бұрын
100 மரியதாஸ்கள் வரவேண்டும் ஆணால் ஒரு மரியதாஸ் நூறு பேருக்கு சமம்
@madhav.vignesh
@madhav.vignesh 5 жыл бұрын
நெடு நாட்களாக எதிர்பார்த்த தலைப்பு. அருமை. நன்றி மாரிதாஸ்.
@giridharc.s3894
@giridharc.s3894 2 жыл бұрын
அருமை மிக மிக அருமையான பதிவு நன்றி இந்த பதிவுவை பார்த்த ஒவ்வொருவருக்கும் ஆர் எஸ் எஸ் அமைப்பின் உண்மையான சேவை தெரியும் மீண்டும் நன்றி உங்கள் சேவை தொடரட்டும்.
@karthikpreci
@karthikpreci 5 жыл бұрын
It's really a welcome approach for you to present about RSS
@mani8169
@mani8169 5 жыл бұрын
இந்த வீடியோ லிங்க் அஹ்ஹ் WHATSAPP ல SHARE பண்ணுங்க
@mogangovindaraj50
@mogangovindaraj50 5 жыл бұрын
RSS ல் இருந்து IAS ,IPS களை தேர்தெடுக்க வேண்டும்
@prabhakaran4044
@prabhakaran4044 2 жыл бұрын
Super 💞❤️
@harryharry5121
@harryharry5121 6 ай бұрын
Agreed bro🙌🙌
@Jayakumar-xt9vn
@Jayakumar-xt9vn 5 жыл бұрын
RSS பற்றிய தெளிவான (கண்ணோட்டம்) பார்வை.வாழ்த்துக்கள்
@govindr6433
@govindr6433 4 жыл бұрын
Super
@balajibathrachalam870
@balajibathrachalam870 3 жыл бұрын
No super
@puratchi2104
@puratchi2104 4 жыл бұрын
திரு.மாரிதாஸ் அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள் சார்.
@msmuthu2548
@msmuthu2548 5 жыл бұрын
மாரிதாஸ் சரியான விளக்கம் கொடுத்திர்கள் நன்றி
@natrajanchandramouli2384
@natrajanchandramouli2384 5 жыл бұрын
You are great! God bless you to continue your contributions to our country
@patriot5222
@patriot5222 5 жыл бұрын
Persons coming out of RSS will be true PATRIOTIC.THEY WILL DEDICATE THEIR ENTIRE LIFE FOR THE NATION.BEST EXAMPLE OUR HONORABLE BELOVED CHARASMATIC PM MODI JI.JAI HIND.
@arvind1120
@arvind1120 5 жыл бұрын
How a true patriot pls explain
@iwillmeetyoubyanotheraccou9223
@iwillmeetyoubyanotheraccou9223 3 жыл бұрын
@@arvind1120 Modi ji is a patriotic person he work for India and to develop India.
@nareshroma
@nareshroma 5 жыл бұрын
great explanation now i understand who is RSS and i have more respect on those people and thank you mari sir to clear my doubts
@sundarreddy2822
@sundarreddy2822 5 жыл бұрын
Proud to be Hindustani proud to be born in Rss family member
@arvind1120
@arvind1120 5 жыл бұрын
Omg
@h.7411
@h.7411 2 жыл бұрын
கடவுள் இல்லை
@akking3680
@akking3680 3 жыл бұрын
ஹரி ஓம் நமோ நாராயணா இனியாவது நம் வரலாறுகளை பாடப்புத்தகங்களில் சேர்க்க வழிவகை செய்ய வேண்டும் மாரிதாஸ் அண்ணனைப் போன்ற நல்லவர்கள் இன்னும் உருவாக வேண்டும் ஜெய்ஹிந்த் வாழ்க பாரதம் வளர்க தமிழகம் நன்றி நன்றி
@roserosarosen5637
@roserosarosen5637 5 жыл бұрын
RSS is like an army that protects Hindus !!
@purvasanglikar9814
@purvasanglikar9814 5 жыл бұрын
Hello sis.i watch every video of maridhas Anna.
@VedicAstrologywithYashi
@VedicAstrologywithYashi 5 жыл бұрын
Actualy it protects human being .
@balakrishnandmm7511
@balakrishnandmm7511 5 жыл бұрын
Jai Hind modi ji 👍 👌🇮🇳 🇮🇳👌 🇮🇳🇮🇳 👌🇮🇳 🇮🇳👌 🇮🇳🇮🇳 👌🇮🇳 🇮🇳👌 🇮🇳🇮🇳 👌🇮🇳 🇮🇳👌 🇮🇳🇮🇳 👌🇮🇳 🇮🇳👌 🇮🇳🇮🇳 👌🇮🇳 🇮🇳👌 🇮🇳🇮🇳 👌🇮🇳 🇮🇳👌 🇮🇳🇮🇳 👌🇮🇳 🇮🇳👌 🇮🇳🇮🇳 👌🇮🇳 🇮🇳👌 🇮🇳🇮🇳 👌🇮🇳 🇮🇳👌 🇮🇳🇮🇳 👌🇮🇳 🇮🇳👌 🇮🇳🇮🇳 👌🇮🇳 🇮🇳👌 🇮🇳🇮🇳 👌🇮🇳 🇮🇳👌 🇮🇳🇮🇳 👌🇮🇳 🇮🇳👌 🇮🇳🇮🇳 👌🇮🇳 🇮🇳👌 🇮🇳🇮🇳 👌🇮🇳 🇮🇳👌 🇮🇳🇮🇳 👌🇮🇳 🇮🇳👌 🇮🇳🇮🇳 👌🇮🇳 🇮🇳👌 🇮🇳🇮🇳 👌🇮🇳 🇮🇳👌 🇮🇳🇮🇳 👌🇮🇳 🇮🇳👌 🇮🇳🇮🇳 👌🇮🇳 🇮🇳👌 🇮🇳🇮🇳 👌🇮🇳 🇮🇳👌 🇮🇳🇮🇳 👌🇮🇳 🇮🇳👌 🇮🇳🇮🇳 👌🇮🇳 🇮🇳👌 🇮🇳🇮🇳 👌🇮🇳 🇮🇳👌 🇮🇳🇮🇳 👌🇮🇳 🇮🇳👌 🇮🇳🇮🇳 👌🇮🇳 🇮🇳👌 🇮🇳🇮🇳 👌🇮🇳 🇮🇳👌 🇮🇳🇮🇳 👌🇮🇳 🇮🇳👌 🇮🇳🇮🇳 👌🇮🇳 🇮🇳👌 🇮🇳🇮🇳 👌🇮🇳 🇮🇳👌 🇮🇳🇮🇳 👌🇮🇳 🇮🇳👌 🇮🇳🇮🇳 👌🇮🇳 🇮🇳👌 🇮🇳🇮🇳 👌🇮🇳 🇮🇳👌 🇮🇳🇮🇳 👌🇮🇳 🇮🇳👌 🇮🇳🇮🇳 👌🇮🇳 🇮🇳👌 🇮🇳🇮🇳 👌🇮🇳 🇮🇳👌 🇮🇳🇮🇳 👌🇮🇳 🇮🇳👌 🇮🇳🇮🇳 👌🇮🇳 🇮🇳👌 🇮🇳🇮🇳 👌🇮🇳 🇮🇳👌 🇮🇳🇮🇳 👌
@geethadavey4343
@geethadavey4343 5 жыл бұрын
Share,! பகிரவும்!
@satheeshlal4188
@satheeshlal4188 5 жыл бұрын
Sahi ha ji RSS nahi tho Hindu nahi o saktha
@sadayarkoil
@sadayarkoil 5 жыл бұрын
RSS is the ONLY Greatest Organization in this Universe !!!!!!!!!!!! Jai Hind !!!
@Raja-si4ub
@Raja-si4ub 5 жыл бұрын
RSS உடைய பாடலை முழுமையாக கேட்டு அதன் பொருளை புரிந்துகொண்டாலே நாட்டுப்பற்று தனாக வளரும் அப்பேற்பட்ட மாபெரும் தேசப்பற்று மிக்க இயக்கம் RSS🚩🚩🚩. இந்த இயக்கம் இல்லை எனில் நம் நாடு பிரிவினைவாதிகள், பயங்கரவாதிகளாலும் துண்டாடப்படும். ஜெய் RSS🚩🚩🚩 ஜெய் இந்தியா🇮🇳🇮🇳🇮🇳, பாரத் மதாக்கி ஜெய.💪💪💪
@mani8169
@mani8169 5 жыл бұрын
இந்த வீடியோ லிங்க் அஹ்ஹ் WHATSAPP ல SHARE பண்ணுங்க
@mani8169
@mani8169 5 жыл бұрын
இந்த வீடியோ லிங்க் அஹ்ஹ் WHATSAPP ல SHARE பண்ணுங்க
@super8239
@super8239 5 жыл бұрын
Super gee
@geethadavey4343
@geethadavey4343 5 жыл бұрын
Share the video please.and request the receivers also to share so that it reaches maximum
@stranger94716
@stranger94716 5 жыл бұрын
Indian-American Abhijit Banerjee, who on Monday won the 2019 Nobel for Economics, said Indian economy is on a shaky ground.“In the last five-six years, at least we could witness some growth, but now that assurance is also gone,”
@TheTheVignesh
@TheTheVignesh 5 жыл бұрын
அற்புதமான பதிவு நண்பா Nagaland இல் மத மாற்றத்தை பற்றி ஒரு பதிவு வேண்டும்
@thearsenalfan05
@thearsenalfan05 5 жыл бұрын
Thanks Maridhas Anna. You always roar like a lion!!!
@srikrishnans6489
@srikrishnans6489 5 жыл бұрын
Only because of RSS, we the Hindus, are able to live in peace at present and its contribution during partition was exceotional, whether one like it or not, agree with it or not. Facts are facts.
@alwayscsk6851
@alwayscsk6851 5 жыл бұрын
தமிழ்நாடு இந்துகள்யிடம் ஒற்றுமையின்மை தான் பலவீனம். அழகிய தமிழ் மொழியின் எதுகை மோனை பேச்சில் மயங்கி இந்துமத எதிர்பாளருக்கு ஓட்டு போடுகிறார்கள்.
@mani8169
@mani8169 5 жыл бұрын
இந்த வீடியோ லிங்க் அஹ்ஹ் WHATSAPP ல SHARE பண்ணுங்க
@kangiarvijayakumar7492
@kangiarvijayakumar7492 5 жыл бұрын
தமிழின் இனிமை தேவாரம போன்ற பக்தி இலக்கியங்கள் மறைக்கப் பட்ட கொடுமைக்கு காரண கர்த்தா திடாவிடம்
@sk-ey1cv
@sk-ey1cv 4 жыл бұрын
நண்பர்களே, கீழே உள்ள link ஐ click செய்து, CAA வுக்கு ஆதரவு தறுவதற்காக yes என்பதை தேர்வு செய்யுங்கள். indianpoll.in இந்தியா இந்தியர்களுக்கு மட்டுமே.
@vinayagamoorthy3944
@vinayagamoorthy3944 4 жыл бұрын
@@sk-ey1cv yes
@vigneshcamu
@vigneshcamu 5 жыл бұрын
RSS induced patriotism in a careless young mind like me. Now my country is my first priority 👍
@sarabojithangaraju4519
@sarabojithangaraju4519 4 жыл бұрын
Admirable post!!! Very educative, valuable and clear. Many of our leaders today don't have this clarity.
@wijeyapalan5102
@wijeyapalan5102 5 жыл бұрын
Great ji. Every dmk. Dk. Congress must see this message. Well explained. At last people started to relize what is RSS.
@vivie.20
@vivie.20 5 жыл бұрын
Super topic sir, all TN people should know
@sharadaparamashiva7561
@sharadaparamashiva7561 5 жыл бұрын
Vivie V we have to share this video as much as possible
@arvind1120
@arvind1120 5 жыл бұрын
Def TN people should know
@SelvaKumar_6885
@SelvaKumar_6885 8 ай бұрын
அருமையான விளக்கம் தம்பி 👍
@arunramesh7745
@arunramesh7745 5 жыл бұрын
Maridhas anna go to Nagpur and meet Mohan Bhagwat ji. Tell the ground reality and your contribution for Tamil youngsters to him.
@abocreations9409
@abocreations9409 5 жыл бұрын
Yes maridas can be a great leader for tamil hindus for a change💪
@arvind1120
@arvind1120 5 жыл бұрын
Exactly let Maridas be in BJP so that BJP will even go down further in TN
@sheelasridhar1987
@sheelasridhar1987 5 жыл бұрын
Mr.Maridass you are proud to be an Indian. Thanks to your fantastic explanation about our RSS. Pl. Continue this marvellous service for ever. Your service of this kind is exceptionally good and welcommable. We request you to make many good people to enroll as members to spread all these excellent informations and oblige. Thank you in admiration.
@azalraja436
@azalraja436 5 жыл бұрын
மிக அருமையான தெளிவாக்கம்... ஆர்எஸ்எஸ் இயக்கம் நம் தேசத்திற்கு கிடைத்த ஒரு பொக்கிஷம்.
@rsshibu8181
@rsshibu8181 5 жыл бұрын
பாரதத்தின் உண்மை வரலாறு வெளிச்சத்துக்கு வர வேண்டும்.
@srinagasakthikaaliyammanac5181
@srinagasakthikaaliyammanac5181 3 жыл бұрын
நன்றி ஐயா,🙏
@sekarekambaram7711
@sekarekambaram7711 2 жыл бұрын
அப்போது தான் இன்றைய தலைமுறையினருக்கு இந்திய வரலாறு தெரியும்
@rukuram2031132
@rukuram2031132 5 жыл бұрын
Very very nice & true history of INDIA you have showed in this episode thank you brother Maridhas ,Keep it up.
@anantharajmoments
@anantharajmoments 5 жыл бұрын
I am support#maridhas sir....👍
@balakrishnan_melpuram
@balakrishnan_melpuram 4 жыл бұрын
🕉️🚩 I am Proud to be an RSS🚩🕉️
@srm5909
@srm5909 5 жыл бұрын
இளைய தலைமுறையிடம் சரியான உணர்வுகளை வளர்த்து ஆளாக்க கடந்த கால வரலாறு பற்றிய சரியான அறிவு மிக மிக அவசியம்.... நமது பெறுமை - ராஜராஜ சோலன் , ராஜேந்திர சோலன், பல்லவர்கள்... அதை வரலாறு பாடத்தில் படிப்பிக்காது பெறிய தவறு.....
@lokeshwaran6847
@lokeshwaran6847 2 жыл бұрын
ஆர் எஸ் எஸ் ஐ பற்றி தெளிவான விளக்கம் கொடுத்ததற்கு நன்றி
@anishkumar-yj7sx
@anishkumar-yj7sx 5 жыл бұрын
i have proud, i am a RSS jai Hind 🇮🇳🇮🇳🇮🇳
@prabagarann8647
@prabagarann8647 5 жыл бұрын
No party should be approached with pre conceived negative ideas. Even RSS can be appreciated for its policy on Integration, unity and culture.Your video will enlighten everything.
@aswingt5830
@aswingt5830 4 жыл бұрын
Great ji...ur video is cleared my doubt abt RSS.
@anbutamilsvg4255
@anbutamilsvg4255 5 жыл бұрын
சரியான கேள்விகள் மிக சிறந்த பதில்கள்
@puvanguna9027
@puvanguna9027 5 жыл бұрын
Thanks for such a video, It's nature to preserve the lands religious . I'm from Malaysia and even we are malaysia born hindu we could become president of the country and hindus may convert to muslim but muslim could not convert to hindu! all over the worlds same when comes to religion I don't understand why indian people specially the tamils are very naive and act unfair
@mani8169
@mani8169 5 жыл бұрын
இந்த வீடியோ லிங்க் அஹ்ஹ் WHATSAPP ல SHARE பண்ணுங்க
@amiemohan8578
@amiemohan8578 5 жыл бұрын
im also Malaysia born hindhu..and always wondering y tamil ppl are so naive n ignorant...
@Sacran846
@Sacran846 5 жыл бұрын
Amie Mohan I feel the same way because it’s hindus who are fooling themselves being too secular.... I’ve known hindus who openly mock hindu traditions and temples but people of other religions won’t say a word against their god but they will happily mock hindu traditions and they will support the guy who insults hinduism.....I’ve actually faced this personally
@Sacran846
@Sacran846 5 жыл бұрын
I have lived in the middle east and ill tell u ....these arab muslims are the most intolerant and the worst....u can’t even get permission to build temples... and if u look at India there will be more mosques than there is in Saudi Arabia....Once there was a police raid in a house where they conducted ayyapa pooja in Kuwait where I lived.... mind you this is a closed private house not a temple
@yuvasuren2821
@yuvasuren2821 5 жыл бұрын
Tamil people are so much attached to tamil language...political parties do language politics here...
@shanmugasundaram6198
@shanmugasundaram6198 2 жыл бұрын
ஜெய் ஹிந்த் ஜெய் ஹிந்த் ஜெய் ஹிந்த் ஜெய் ஹிந்த் ஜெய் ஹிந்த் ஜெய் ஹிந்த் ஜெய் ஹிந்த் ஜெய் ஹிந்த் ஜெய் ஹிந்த் ஜெய்
@gokull6768
@gokull6768 5 жыл бұрын
RSS workers need to be protected
@--Asha--
@--Asha-- 5 жыл бұрын
Yes bro.
@abocreations9409
@abocreations9409 5 жыл бұрын
No need they are self efficient in protecting themselves
@mani8169
@mani8169 5 жыл бұрын
இந்த வீடியோ லிங்க் அஹ்ஹ் WHATSAPP ல SHARE பண்ணுங்க
@karthikarutperunjothi7963
@karthikarutperunjothi7963 5 жыл бұрын
So true
@arvind1120
@arvind1120 5 жыл бұрын
Yes RSS workers need to protected well for the safety of other citizens from RSS
Mom Hack for Cooking Solo with a Little One! 🍳👶
00:15
5-Minute Crafts HOUSE
Рет қаралды 17 МЛН
coco在求救? #小丑 #天使 #shorts
00:29
好人小丑
Рет қаралды 96 МЛН