R.I.P Armstrong | நெஞ்சை பதறவைக்கும் பல உண்மைகள் | Tamil | TP

  Рет қаралды 180,578

Tamil Pokkisham

Tamil Pokkisham

Ай бұрын

Personal WhatsApp Chat Channel: whatsapp.com/channel/0029Va9f...
Our New FB Page: / iamtamilpokkisham
Join With TP_TrooPs 🤟🏽 Benefits :
/ @tamilpokkisham
🔥 Personal Whatsapp Group.
😁 From this Join Money We will arrange free Tutions.
❤️ You can Teach me the new topics via Zoom or Whatsapp
Instagram: / tamilpokkisham
Personal Twitter: / vickneswarang
Facebook Page : / iamtamilpokkisham
Email: g.vickneswaran@gmail.com
Website: tamilpokkisham.com/
Mobile App Link: play.google.com/store/apps/de...
Telegram: t.me/tamilpokkisham
Tamil Pokkisham Malayalam : / @wikivoxmalayalamofficial
நல்லதை பகிர்வோம் நல்ல சமுதாயத்தை உருவாக்குவோம்!
தினமும் உங்கள் 10 நிமிடம் ஒதுக்குங்கள்
மாற்றத்தை நாம் தொடங்கிவைக்கலாம்...
Please Share your Articles/Title/Research: g.vickneswaran@gmail.com
இப்படிக்கு,
விக்கி.
==========WHOMSOEVER IT MAY CONCERN=============
Most of the pictures clip or BGM included in the Video
Belongs to their Respected Owners and we do not claim rights.
We are using them under following act:
=================DISCLAIMER=======================
UNDER SECTION 107 OF THE COPYRIGHT ACT 1976, ALLOWANCE IS MADE FOR "FAIR USE" FOR PURPOSES SUCH AS CRITICISM,
COMMENT, NEWS REPORTING, TEACHING, SCHOLARSHIP, AND RESEARCH. FAIR USE IS A USE PERMITTED BY COPYRIGHT STATUTE THAT MIGHT
OTHERWISE BE INFRINGING. NON-PROFIT, EDUCATIONAL OR PERSONAL USE TIPS THE BALANCE IN FAVOR OF FAIR USE.
==============THANKS FOR WATCHING!================
#TP_TrooPs #Pokkisham #TamilPokkisham

Пікірлер: 558
@Nothing-wp1mv
@Nothing-wp1mv 28 күн бұрын
ஜெயலலிதாவை போல் அதிகாரிகளை எப்படி கையாள்வது என்று இந்தத் திறனற்ற முதல்வருக்கு தெரியவில்லை பாவம் இந்த ஆட்சியில் மட்டும் தான் முதல்வரின் இலட்சணம் அறிந்து அதிகாரிகள் துணிந்து அனைத்து தவறுகளையும் செய்கிறார்கள்😂😂🎉🎉🎉
@vvviiikkkv258
@vvviiikkkv258 28 күн бұрын
தமிழ்நாடும் மக்களின் எதிர்காலமும் எதைநோக்கி போய்க்கொண்டிருக்கிறது என்றே தெரியவில்லை. மாடலின் சிறந்த செயற்பாடுகளில் இதுவும் ஒன்று. மாடலும் மாறப்போறதோ திருந்தப்போறதோ இல்லை. மக்களும் திருந்தப்போறதில்லை. இறந்தவருக்கு ஆழ்ந்த இரங்கல்.
@lakshmanansubramanian2956
@lakshmanansubramanian2956 28 күн бұрын
Kanja sarakku dan
@satyalover
@satyalover 28 күн бұрын
பகுத்தறிவு பாயா… ஈவேரா ஆயா… ஆரியமும் திராவிடமும் ஒன்னு அறியாதவன் வாயில மண்ணு… கம்யூனிசம் கருவாட்டு பாயாசம்…கம்பன் வள்ளுவன் இளங்கோ தொல்காப்பியர் இவர்களை விட்டு விடுவான் ரயில் ஏறி ரஷ்யா போய் லெனின் இதுசொன்னார் கார்ல் மார்க்ஸ் சாக்ரடீஸ் புளூட்டோ ஷேக்ஸ்பியர் அது சொன்னார் பட்டியல் இடுவான் கம்யூனிசம் கருவாட்டு பாயாசம்
@sudheersudheer5359
@sudheersudheer5359 28 күн бұрын
அநியாயத்துக்கு மக்கள் உடன்தையாக இருக்கும்போதுஆட்சியாளர்கள் அநியாயத்தை நடத்தத்தான் செய்யும்.மக்கள்வாக்களிக்கும் போது யோசிக்க வேண்டும்❤தலைவர் ரொம்ப அழகாக வீடியோ போட்டு இருக்காங்கஇதுக்கு முன்ன கள்ளச்சாராயத்தை பத்தி போட்ட வீடியோ அற்புதமாக இருந்தது.மக்கள் உஷாராக வேண்டும்❤
@employeesjobssolutions5117
@employeesjobssolutions5117 28 күн бұрын
Graveyard
@udayababuramanathan9809
@udayababuramanathan9809 28 күн бұрын
மக்கள் ஒன்னும் மாறமாட்டாங்க ஒரு மயிரும் யோசிக்கமாட்டானுங்க.
@sureshgunasekaran750
@sureshgunasekaran750 28 күн бұрын
எங்களுக்கு காசுதான் வேணும்... 200/-போதும்
@kanniyappanm5176
@kanniyappanm5176 28 күн бұрын
எனக்கு தொல் திருமா மீதும் ஒரு சந்தேகம் உள்ளது ....
@hman384
@hman384 28 күн бұрын
Thirumavalavan evil
@s.a.6823
@s.a.6823 28 күн бұрын
yes…innaikku romba azhudhu scene potan avan…
@warrio617
@warrio617 28 күн бұрын
Same same
@jawaharr8537
@jawaharr8537 28 күн бұрын
அவர் எதிரிகள் மீதான வன்முறைக்கு கூட எதிரானவர். ஆம்ஸ்ட்ராங் அவர்களின் கொலையின் பிண்ணனியில் ஆருத்தரா நிறுவனம் உள்ளது என அனைவருக்கும் சந்தேகம். திருமா ஆம்ஸ்ட்ராங் அவர்களின் இறுதியாத்திரையை திருமா அண்ணன் என்ற முறையில் உடன் இருந்து நடத்தி வருகிறார்.
@PeriyaswamiPeriyaswamy
@PeriyaswamiPeriyaswamy 28 күн бұрын
Ankkumthan
@Smart_Saran.6235
@Smart_Saran.6235 28 күн бұрын
அண்ணா தயவுசெய்து பாதுகாப்பாக இருங்கள்....... நாடும் நாட்டு மக்களும் நாசமா போகட்டும் ❤❤❤
@user-sz8rl3ko8v
@user-sz8rl3ko8v 28 күн бұрын
🎉🎉
@sathyarenganthaprabu8829
@sathyarenganthaprabu8829 28 күн бұрын
உண்மை.
@elayaraja7573
@elayaraja7573 28 күн бұрын
ஆமாம் விக்கி இதை எல்லாம் வெளிக்கொண்டு வரும் உன்னை நினைத்துதான் எங்கள் கவலை.. திருட்டு தீம்க இன்று நேற்றல்ல ஆதியிலிருந்தே கிரிமினல்கள்..
@2prask
@2prask 28 күн бұрын
Serious bro.
@MuruganR-of1mu
@MuruganR-of1mu 28 күн бұрын
Be the change you wish to see this world. Nambalum dhan indha society la irukom bro. Avan naasama pona naliku namba pasangalum ivanga kooda than school and colleges la padinga and survive pannuvanga. Namba veetula and our close relatives kita mild ah oru awareness kondu bandha podhum. It will change and it takes time. People are convinced by trash lies by these ugly politicians. It will take time bro. Now we have changed and got the awareness to find out what's happening in this society. We can't leave like that. Sorry, Am not debating. I just mentioned my thoughts
@redtiger8052
@redtiger8052 28 күн бұрын
மற்றொரு 5 வருசம் அதிலும் முயவில்லை என்றால் மீண்டும் 5 வருடம் கொடுங்க இரும்பு கரம் கொண்டு odukukiren நா இல்லாட்டி என் மகனிடம் கூறிவிட்டு செல்கிறேன்
@sivakumarv5215
@sivakumarv5215 28 күн бұрын
Useless TN government officials
@radhakrishnanv8444
@radhakrishnanv8444 28 күн бұрын
😅😅😅
@varadarajusrinivasan
@varadarajusrinivasan 28 күн бұрын
Ours fate
@sselvaraj504
@sselvaraj504 28 күн бұрын
Dmk mattume Samuganeethi kachi yendru ninaikkura koomutta makkal irrukkum varai TN naasamatan pogum.
@kumaravelk5319
@kumaravelk5319 27 күн бұрын
விக்கி தமிழ்நாட்டில் தமிழர்கள் திருத்தவே முடியாது
@stcsparkff8027
@stcsparkff8027 28 күн бұрын
Power of 40/40😂😂
@pveerakumarpveerakumar8070
@pveerakumarpveerakumar8070 28 күн бұрын
திராவிட மாடல் என்றாலே பயம்
@user-yf4ms6vk4j
@user-yf4ms6vk4j 28 күн бұрын
அதிமுக ஆட்சியில் சின்ன விஷயம் நடந்தால் அதை ஊடகம் பெரிதாக வெளிப்படுத்தும் ஆனால் திமுக ஆட்சியில் எது நடந்தாலும் அதை ஊடகம் கண்டு அஞ்சும் மறைக்கும் I HADE தமிழ் நாடு TV CHANNAL💔
@Murugan-12345
@Murugan-12345 28 күн бұрын
அடுத்த வருஷம் வர்ற தேர்தலையும் அவருக்கே ஓட்டு போட்டு முதலமைச்சர் ஆக்கினால் அப்ப அடக்கிர்வார்
@JamesBondus007
@JamesBondus007 28 күн бұрын
வஞ்ச புகழ்ச்சியா ?
@kingofgsm8498
@kingofgsm8498 27 күн бұрын
😂😂😂
@arunkamble7122
@arunkamble7122 28 күн бұрын
குரலற்றவர்களின் குரல் மறைந்தது. சகோ.
@krishnankrishnan3470
@krishnankrishnan3470 28 күн бұрын
அவரது உயிருக்கு ஆபத்து இருக்கு எண்ணும்போது அவருக்கு காவல்துறை ஏன் பாதுகாப்புகொடுக்கவில்லை
@sdevakisathya5455
@sdevakisathya5455 28 күн бұрын
கருத்து சுதந்திரம் இல்லை விக்கி ப்ரோ நீங்க ஜாக்கிரதையா இருங்க ப்ரோ....
@s.maheswaran7072
@s.maheswaran7072 28 күн бұрын
DMK party will not worry about others family and happiness But their families will always happy 😡🤬
@JJ-pg9so
@JJ-pg9so 27 күн бұрын
Aarcod suresh ah konnathu yaaru
@gerlyn123
@gerlyn123 27 күн бұрын
If you become lead you will also think about your family not about other's .. they trying do best but not like others .. who building a temple Nd increase a GSt . Bing like legend. But really every one suffer bocz Modi JI .
@gerlyn123
@gerlyn123 27 күн бұрын
Try to lesson about the Modi Ji plan . Who didn't give money to Tmail nadu goverment . Form central goverment nothing they doing .
@babu788
@babu788 28 күн бұрын
இரும்பு கரம் இத்து போய் பல நாளாச்சு...ஜெய்ஹிந்த் ..
@arunbrucelees344
@arunbrucelees344 28 күн бұрын
நல்லது செய்பவர்களை என்றும் அவர்கள் இருக்கும் பொழுது அவர்களை பற்றி பேசவே மாட்டோம் அவர்கள் வெற்றி பெற செய்ய மாட்டோம் ஆனால் அவர்கள் இறந்த பின்பு அவர்களின் பெருமையையும் நல்லதையும் சொல்லிக் காட்டுவார்கள் 😢
@randomByte495
@randomByte495 28 күн бұрын
Law and order already lost in Tamilnadu, DMKFAILS every time, Savukku Shankar saying this for more than a year. He is in jail.
@vishaalgargi
@vishaalgargi 28 күн бұрын
Savukku lam anga iruka vendiya aaluthan
@srk8360
@srk8360 28 күн бұрын
மனதை பதறவைக்கும் நிகழ்வு.. 🖤
@peterparker6154
@peterparker6154 28 күн бұрын
Violence increasing in Tamil Nadu day by day 😢
@tichonfdo5145
@tichonfdo5145 28 күн бұрын
சிந்துபாத் கதை மாதிரி இதுவும் ஒரு தொடர் கதை இதுக்கு முடிவே இருக்காது
@TamilanVeraLevel
@TamilanVeraLevel 28 күн бұрын
தமிழ் நாட்டு மக்கள் வாழ்க வாழ்க வாழ்க 😂😂😂😂😂
@user-jd2fe2qf2l
@user-jd2fe2qf2l 28 күн бұрын
Vicky I really appreciate your courage and ur honesty in your journalism. This will give a positive results in Tamil society in near future.🎉
@Ukddvyyengstdatbcedoo8185
@Ukddvyyengstdatbcedoo8185 28 күн бұрын
Dravidian model👏👏
@sridharmuniyandi9722
@sridharmuniyandi9722 28 күн бұрын
தொடர் கொலைகள்.... இங்கு தனி மனிதன் பாதுகாப்பு கேள்வி குறி ஆகிவிட்டது....
@rajeshkanna557
@rajeshkanna557 28 күн бұрын
Vicky please be safe. Very careful. Present govt will do anything. Rowdies and currupted looters are ruling TN.
@s.maheswaran7072
@s.maheswaran7072 28 күн бұрын
Missing savukku Sankar
@alagarsamy9667
@alagarsamy9667 28 күн бұрын
மக்கள் எல்லாம் யாரும் யோசிக்க மாட்டாங்க ₹200 ₹500 கொடுத்த முடிஞ்சது ஓட்டு
@sellathuraisasiharan4034
@sellathuraisasiharan4034 28 күн бұрын
சீமானை முதலமைச்சர் ஆக்குங்கடா… புலிப்படை ஒவ்வொரு தமிழனுக்கும் பாதுகாப்பு கொடுக்கும்
@Mindofnationalist
@Mindofnationalist 28 күн бұрын
Vijayalatchimi ku 1st paathukappu kodukkanum.... po da dei komali
@DDFamily241
@DDFamily241 28 күн бұрын
Neenga yenna thaan sonnalum yevalavu thaan kasta patta lum 1000 an 500 vangitu vote poduvanga namba Tamilnadu makkal anna
@sreenevasan3194
@sreenevasan3194 28 күн бұрын
சென்னையை பொருத்தமட்டில் திருமாவளவன் கோஷ்டி அம்பேத்கர் ரவுடி டீம் இப்போது இறந்தவர் ஆம்ஸ்ட்ராங் இவரும் அம்பேத்கர் ரவுடி டீம் ஆக அம்பேத்கர் ரவுடிகள் தான் சென்னையில் அதிகம் உள்ளனர்
@komaravelvg8022
@komaravelvg8022 28 күн бұрын
ஒன்றும் நடக்காது நண்பரே இங்கே தமிழர்கள் மற்றவர்கள் கொடுக்கும் பிச்சைக்கு அது பிச்சை நாம் பிச்சை எடுக்க வைக்கப் படுகிறோம் என்பது கூட உணராத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்...
@user-dsjjj
@user-dsjjj 28 күн бұрын
பொறுப்புள்ள நல்ல வலுவான தலைவர் வேண்டுமென்றால் கண்ணியமான ஊடகம் வேண்டும்.
@anstenchris4162
@anstenchris4162 28 күн бұрын
சவுக்கு சங்கர் இருந்தால் இதை முன் கூட்டியே சொல்லி இருப்பார்... தலைவன் missing
@ramji102
@ramji102 28 күн бұрын
Viki in Tamil Nadu every five days TN people facing fearful tension... This is Dravidiam model...😢😢😢
@popeye4531
@popeye4531 28 күн бұрын
THis model is all over the world.
@karthik81325
@karthik81325 28 күн бұрын
கள்ள சாராயம் விடத்திலிருந்து மக்களை திசை திருப்ப இந்த செயல் நடந்ததாக எடுத்துக் கெள்ளலாமா....திமுக உள்ளடி வேலை..
@karthikeyank4772
@karthikeyank4772 28 күн бұрын
We know about our TN media...
@sudheersudheer5359
@sudheersudheer5359 28 күн бұрын
வணக்கம் தலைவாநீங்க போட்ட வீடியோக்களில் இரண்டு வீடியோக்கள் எனக்கு ரொம்பவும் பிடிச்சிருக்கு.இந்த வீடியோவும் கள்ளச்சாரா யத்தை பற்றிய வீடியோவும்
@nirmalelangovan7212
@nirmalelangovan7212 28 күн бұрын
Very good reporting linking the facts with events. Appreciate your conviction and boldness...
@cricketcorner5714
@cricketcorner5714 28 күн бұрын
Jayalalitha amma irukkum Pothu ippadiya nadanthathu.. Thuppu ketta Aatchi.. Aataiya podurathu mattumea Full time job.. Annamalai Oruvaral mattum than Thamilagam malarum
@pradabg9369
@pradabg9369 28 күн бұрын
Dear sir take care of yourself and your family 🎉🎉🎉
@vaishnaviarvind4089
@vaishnaviarvind4089 28 күн бұрын
People of TN will not realize and again and again make them come to power for 1000 rs... there is no hope for TN....
@Smpl97
@Smpl97 28 күн бұрын
எத்தனை வருடங்கள் ஆனாலும் ஒருவருக்கு தீங்கு இழைத்தால் எப்படி பழி வாங்கலாம் என்று பத்து வருடம் அல்லது 20 வருடம் ஆனாலும் மனம் சொல்லிக் கொண்டே இருக்கும் நமது பொருளாதாரத்தின் காரணமாக முடங்கி இருந்தாலும் பொருளாதார மேம்பட்டு விட்டால் படித்து அறிவாளியாக இருந்துவிட்டால் கண்டிப்பாக நிறைவேற்றி விடுவார்கள் யாரையும் எங்கும் எப்படியும் செய்யலாம் இதுதான் உண்மையான நியதி
@hainath6586
@hainath6586 28 күн бұрын
be safe vicky and your family, god bless you
@user-dsjjj
@user-dsjjj 28 күн бұрын
சுயநினைவுள்ள நல்ல தலைவர் தேவை.
@brittobritto1662
@brittobritto1662 28 күн бұрын
திராவிட மாடலில் இதுவும் கடந்து போகும் மக்கள் திருந்த மாட்டாங்க
@anilkumaranil5273
@anilkumaranil5273 28 күн бұрын
தமிழகத்தின் 3 ஆண்டு சாதனை இதுதான் தமிழக மக்களுக்கு அன்பளிப்பாக கொடுக்கும் திமுக
@anilkumaranil5273
@anilkumaranil5273 28 күн бұрын
😂😂😂😂 அதுதான் திமுக
@vimalkumarkumaresan
@vimalkumarkumaresan 28 күн бұрын
Another diversion from illicit liquor and drug deaths in tamilnadu. Lets keep on moving and create daily problems.
@ThavasoroopanPurusothma
@ThavasoroopanPurusothma 28 күн бұрын
நீங்க சொன்ன போல கள்ளச்சாராய விசயம் Debate ஆகாம இருக்க vijay apuram Samantha இப்ப இவர் so mission successful 🤞🏼
@animalslove8550
@animalslove8550 28 күн бұрын
Ground level news also covered by TP... Not only globally...congrats vicky
@SatheeshKumar-ym7fp
@SatheeshKumar-ym7fp 28 күн бұрын
அரசியல் பழி வாங்கல், துரோகம், பழிக்கு பழி, நாட்டு மக்களை பிரித்து வைப்பது, இனம், மொழி, சாதி, மதம், இது எல்லாம் நம்முள் ஒரு பகுதியாக இருக்கும் வரைக்கும், நம்மை ஆட்டி படைக்கு இந்த பாழ் உலகத்தில் இது போன்ற கொலை நடக்கும், மக்கள் நாம் தான் இதற்கு தீர்வு, மனிதம் காப்போம், என்றும் மனித நேயாயம் காப்போம் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@nkirkarthikeyan
@nkirkarthikeyan 28 күн бұрын
தகவல்களுக்கு நன்றி
@thamotharan.vthamotharan.v1197
@thamotharan.vthamotharan.v1197 28 күн бұрын
நன்றி விக்கி
@antosebastian4428
@antosebastian4428 28 күн бұрын
Background super🔥🔥
@manikandan-sf6df
@manikandan-sf6df 28 күн бұрын
உண்மையை வெளியே சொன்னதற்கு நன்றி அண்ணா ❤❤🎉
@akillraj431
@akillraj431 28 күн бұрын
பிரைம் மினிஸ்டரையே மட்ட பண்ண தமிழ்நாடு vikki
@n.amithanagaraj684
@n.amithanagaraj684 28 күн бұрын
அமைச்சர் தலைநகரில் என்ன கூட்டம் ஒன்றும் இல்லை மன்னா ஏதோ மரண ஊர்வலம் மன்னா. அப்படியா. நல்லது.
@HemaRobert
@HemaRobert 27 күн бұрын
Super
@vasugijay3924
@vasugijay3924 27 күн бұрын
வாழ்க தமிழ்நாடு வளர்க தமிழ்நாடு.சீரழிந்த தமிழ்நாடு இன்னும் தொடரட்டும் சீரழிவு சின்னவர் க்கு வாக்களித்துஉங்கள் விசுவாசதை காட்டுங்கள் தமிழ்நாட்டு கொத்தடிமைகளே வாழ்க....
@sarkunanmunis7394
@sarkunanmunis7394 27 күн бұрын
Great advice
@kamarajanmurugesan8985
@kamarajanmurugesan8985 28 күн бұрын
உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளதாக இப்போது கூறுவது அப்பட்டமான திசைதிருப்பும் செய்தியாக உள்ளது.
@sudkann11
@sudkann11 28 күн бұрын
இதன் பின்னணியில் முக்கிய அரசியல் கட்சி பிரமுகர்கள் இருப்பதாக பெறப்படுகிறது.
@rmohan-vx6nf
@rmohan-vx6nf 28 күн бұрын
நீங்க பேசுங்க அண்ணா உண்மை எல்லாருக்கும் புரிய கொஞ்சம் நமக்கு பொறுமை அவசியம் அண்ணா
@rajkavijo
@rajkavijo 28 күн бұрын
Missing Savukku Shankar now.. thalaivan polanthu vitruppan news la
@tiger1995grvr
@tiger1995grvr 28 күн бұрын
Avan thaaan DMK ku prachaaram pannaan 2021 la
@user-xe5ld4sr1e
@user-xe5ld4sr1e 28 күн бұрын
மிகவும் எதிர்பார்த்த காணொளி விக்கி அண்ணா
@mathisha2000
@mathisha2000 27 күн бұрын
Very good information thampi
@user-ye7pd5hl3s
@user-ye7pd5hl3s 28 күн бұрын
குரலற்றவர்களின் குரலாக ஒளிப்பவர்களின் குரல் வலைகள் அறுக்கப்படும்போது மீண்டும் அந்த சமூகத்தின் குரல் ஒளிப்பதற்கு இன்னும் பல தலைமுறைகள் ஆகலாம். இல்லையெனில் ஒலிக்காமலேக்கூட போகலாம். ஒரு குறிப்பிட்ட சமூகத்திற்கு எதிராக தொடுக்கப்படும் ஆதிக்கப்போர்.
@johnsathish9567
@johnsathish9567 28 күн бұрын
I'm not against someone but This government notice shows how childish they are. They don't have to keep them in front, let the police take charge and get credits if they find something
@sasilanr23
@sasilanr23 28 күн бұрын
If one political party leader no secure in tamil nadu means how people can survive this state
@m.sathiyadevi7150
@m.sathiyadevi7150 28 күн бұрын
Anna be safe ....yarooo eppdiyooo pogattum.....careful annna.
@prabaharanm4216
@prabaharanm4216 28 күн бұрын
😂😂😂
@murugesanrm92
@murugesanrm92 28 күн бұрын
சாதாரண மனிதனாக தவறுகளை சுட்டிக்காட்டுவது நாம் பேசுவதில் எந்தவொரு பயனும் இல்லை, ஆகையால் ஒவ்வொரு பதவியிலும் இருப்பவர்கள் அனைவரும், தவறுகள் நடக்காமல் எச்சரிக்கையாக விழிப்புணர்வோடு இருக்க முன்னேற்பாடுகள்(நடவடிக்கைகள்) எடுக்க வேண்டும்.
@chandrasekaranv.s.m.2342
@chandrasekaranv.s.m.2342 26 күн бұрын
இப்படியே அரசியல் வாதிகளுக்கு பொது மக்கள் வரி பணத்தில் பாதுகாப்பு. . அவ்வளவு உயிர் பயம் இருப்பவர்கள் யாரும் அரசியல் வர கூடாது.
@jhansirani3981
@jhansirani3981 28 күн бұрын
So sad pray for peace of Tamil Nadu😘🐚🙏
@user-dw3bz9xo9e
@user-dw3bz9xo9e 28 күн бұрын
பரந்தலூர் கிராமம் காலீ கள்ளக்குறிச்சி பல குடும்பங்கள் காலீ இதெல்லாம் மறப்போம் சிணிமா காரணூக சொல்வதை நம்பி prideride போவோம்
@arulmaniarulmani3325
@arulmaniarulmani3325 28 күн бұрын
வாழ்த்துகள் அண்ணா
@ganeshsubramaniam5361
@ganeshsubramaniam5361 26 күн бұрын
❤❤ superb ❤❤
@kandasamykaruppiah1656
@kandasamykaruppiah1656 28 күн бұрын
Super news Vikky namaste
@rameshrajaram1805
@rameshrajaram1805 28 күн бұрын
போலீஸ் செயல்பாடு பற்றி அறிய ஒன்று கூறுகிறேன் சேலம் மாநகர டவுன் போலீஸ் ஸ்டேசன் அருகில் உள்ள பகுதிலபகுதியில் ரோடுகளில் இரு புறமும் பத்து அடிக்கு ஆக்கிரமிப்பு அதை செய்ய வக் அற்ற நிலையில் இருக்கும் காவல்துறை அதிகாரிகள் ஸ்டேஷனில் மாமுல் பெற்று வரும் காவல்துறை என்னசெய்து கொண்டிருக்கிறது.
@new-kp3ul
@new-kp3ul 28 күн бұрын
bro just now Cuddalore PMK member 😡😱
@thiruselvan3785
@thiruselvan3785 27 күн бұрын
Thanks Viky
@selvaraju4483
@selvaraju4483 28 күн бұрын
முதல்வரின் கரம் துருப்பிடித்த இரும்பு கரம் 😢
@songs9623
@songs9623 28 күн бұрын
இதுபோல தலைவர் வேலி போல நல்லவர்கள் நிறைய பேர் உள்ளார்கள் அவர்களைப் பற்றிய வீடியோக்கள் பதிவுகள் ஏதும் போட்டால் நல்லா இருக்கும் அண்ணா
@saraswathigopalan5409
@saraswathigopalan5409 28 күн бұрын
I like this video
@robertcm6874
@robertcm6874 27 күн бұрын
Sir, please provide video about the problems PhD students facing with the guides, unspoken stories are there, students life's are getting spoiled by many guides and bribes are taken by some many of the guides
@susheelsriramananthan4456
@susheelsriramananthan4456 23 күн бұрын
Can you share some light brother.. i will be doing my phd in near future
@simplyfun8841
@simplyfun8841 28 күн бұрын
Brother we need u to debate these kind of issues live ...
@ManiKandan-uc1iz
@ManiKandan-uc1iz 28 күн бұрын
சூப்பர்
@venki22374
@venki22374 28 күн бұрын
Tamilnadu people want them and they voted. It is their choice..
@rosariisidore2488
@rosariisidore2488 28 күн бұрын
Now we r fed up I don’t think change will come
@s.ebinezarsolomon1044
@s.ebinezarsolomon1044 28 күн бұрын
Part 2 venum Anna Ennum athigamma
@Satheesh-Tamil
@Satheesh-Tamil 28 күн бұрын
நான் இதற்கு கருத்து சொல்ல விரும்பவில்லை. ஏன்னா நாளைக்கு உங்கள் அனைவரின் கவனத்தை திசை திருப்ப பாரதியோ சிவாஜியோ மக்களை பற்றி இன்னும் இழிவாக பேசி நம்மளை அவர்கள் பக்கம் திசை திருப்புவார்கள். ஆனால் நமக்கு தான் அவர்கள் வார்த்தை வருத்தம் தரும் 😭
@sathya-jn2xd
@sathya-jn2xd 28 күн бұрын
Plzz Anna make a full episode about Armstrong... We need to know about him
@rajeshkanna557
@rajeshkanna557 28 күн бұрын
A Rasa in parliament speech::: my father was poor. I am rich ( looted). My daughter studying in London. ( no good college in TN?) Diravida model. Waste model.
@user-wh7bv2jx2t
@user-wh7bv2jx2t 28 күн бұрын
சமூக நீதி என்றால் என்ன? என்பதை மக்களுக்கும் மற்ற தலைவர்களுக்கும் புரிய வைத்த மாவீரன், நம்மில் பெரும்பாலானோருக்கு எதையும் தெளிவாக புரிந்து கொள்ளும் பக்குவம் வந்தால் நாடும் வீடும் வளம்பெறும்.... தயவுசெய்து புரிந்துகொள்ளமுயற்சி செய்யுங்கள் அதுவே இவரை போன்றவர்க்கு காட்டும் வீரவணக்கம் ஆகும்😢
@sulaimansulaiman5834
@sulaimansulaiman5834 28 күн бұрын
Good
@selvarajl3589
@selvarajl3589 28 күн бұрын
முதல்வர் ஐ டோண்ட் கேர் என்று சொல்லப்போகிறாரா.
@raghulkumar2483
@raghulkumar2483 28 күн бұрын
I was waiting for him 💯
@VinodSukumar
@VinodSukumar 28 күн бұрын
You should also throw some light to his past history on how he became BSP leader. What was he doing in late 90s.
@thilaks5666
@thilaks5666 28 күн бұрын
TN people must changed...orherwise this will continues😢
@viswanathanjothi-mp5nh
@viswanathanjothi-mp5nh 28 күн бұрын
Very important fear to live peacefully
@raghuvijesh4141
@raghuvijesh4141 27 күн бұрын
Makkal purindhu kollavendum illaina edhuvum maradhu nalla seyal thodara venum ungalin banikku 👍👍👍👍👍👍👍
@Kitchentasty143
@Kitchentasty143 28 күн бұрын
Worst government.... New government vendum
@cirilciril2797
@cirilciril2797 28 күн бұрын
Next Election num intha kedu ketavangaluke vote podunga ...TN Govt vilankidum.. police 🚨 konjam parthu ponga ...ungalaium poda poranga...
Alex hid in the closet #shorts
00:14
Mihdens
Рет қаралды 17 МЛН
ПРОВЕРИЛ АРБУЗЫ #shorts
00:34
Паша Осадчий
Рет қаралды 7 МЛН
Alex hid in the closet #shorts
00:14
Mihdens
Рет қаралды 17 МЛН